வணக்கம் அண்ணா நான் கண்ணமநாயக்கனூர் உடுமலைப்பேட்டை பக்கத்தில் உள்ளோம் நாங்கள் கருப்புசாமியை நம்புகிறோம் எனக்கு மூன்று வருடங்களாக குழந்தை இல்லை ஆனால் அவரிடம் சென்ற பின் தான் எனக்கு ஆண் குழந்தை ஒன்று பெண் குழந்தை ஒன்று இப்போது நான் வீடு வேண்டும் என்று வேண்டுகிறேன் இப்போது நான் வீடு கட்டி நன்றாக நல்ல முறையில் வாழ்கிறேன் அதற்கு கருப்பண்ண சாமியே துணையாக இருக்கிறார் எங்கள் வீட்டுக்கும் என் கணவருக்கும் என் குழந்தைகளுக்கும் நான் வணங்கும் சாமி கள்ளிக்காட்டில் வசிக்கும் சக்தி கருப்பராயன் சாமிகள்
Super
super Anna,ottudai karupar story venum anna please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉
நல்ல தகவலுக்கு நன்றி
நன்றி அண்ணா
வணக்கம் அண்ணா நான் கண்ணமநாயக்கனூர் உடுமலைப்பேட்டை பக்கத்தில் உள்ளோம் நாங்கள் கருப்புசாமியை நம்புகிறோம் எனக்கு மூன்று வருடங்களாக குழந்தை இல்லை ஆனால் அவரிடம் சென்ற பின் தான் எனக்கு ஆண் குழந்தை ஒன்று பெண் குழந்தை ஒன்று இப்போது நான் வீடு வேண்டும் என்று வேண்டுகிறேன் இப்போது நான் வீடு கட்டி நன்றாக நல்ல முறையில் வாழ்கிறேன் அதற்கு கருப்பண்ண சாமியே துணையாக இருக்கிறார் எங்கள் வீட்டுக்கும் என் கணவருக்கும் என் குழந்தைகளுக்கும் நான் வணங்கும் சாமி கள்ளிக்காட்டில் வசிக்கும் சக்தி கருப்பராயன் சாமிகள்
அந்த கருப்பசாமி நம்பியவர்க்கு காவலன் இன்னும் உங்கள் பிள்ளைகளை காப்பாற்றுவர் அவர்களுக்கு கருப்பசாமியை கற்பியுங்கள் 🙏நல்லதே நடக்கும் 🙏
இதை கேட்கும் போது சந்தோசமா உள்ளது 🙏
நன்றிங்க ஐயா
கருப்பா சாமி நம்
அருமை
நன்றி அண்ணா 🙏இணைந்திருங்கள் கருப்பனை பற்றிய செய்திகள் அறிய 🙏
Karuppusamy kku vaithu vazhipadum aezharanjal thailam vaithu vazhipuduvadhunda? Athai pattri sollavum
@@krithikk7977 appadi entral enna
எனக்கு கருப்பசாமி வரும் ஆனா இப்போ அவ்ளோ அக்ரோசாம வாராது இல்லை ஏன்
எனக்கு கருப்பசாமி அருள் வருவது குறி எடுப்பது போல கனவில் வருகிறது என்ன செய்ய வேண்டும்
கருப்பசாமி வணங்குகள்
கருப்பசாமி நம் வீட்டுக்கு வரவேண்டும் எவ்வாறு அழைப்பது
கருப்பன்ன சாமி துனை
கருப்பசாமி துணை வருவார் 🙏
சாமியாடி வாக்கு சொல்லும் போது குரல் மாறுமா
@@rousseauc224 kandippa