ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் விளக்கம் பலஸ்ருதி நிறைவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • பௌர்ணமி வெள்ளி கிழமைகளில், மஹா நவமியில் லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்பவர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும். போகம் மோக்ஷம் தரும் ஸ்தோத்திரம். கலியுகத்தில் ஸஹஸ்ரநாமமே சிறந்த முக்தி பாதை. ஒருவன் கடைசி பிறவியில் மட்டும் லலிதா சஹஸ்ரநாமம் பற்றி அறிய முடியும். ‪@karunaikamakshi‬ #lalitha #kamakshi #kanchikamakshi #srilalithasahasranamam #kamakshiammantemple #lalithambigai #vasanthanavarathri #lalithasahasranamaslokam #ambal #sakthipeedam

ความคิดเห็น • 168

  • @jayalakshmiramachandran4001
    @jayalakshmiramachandran4001 ปีที่แล้ว +22

    ஐயா மிக்க நன்றி.நான் என் தாயாரின்அருளால் லலிதா சஹஸ்ரநாமம் 16வயதில் மிக மிக ஆசைப்பட்டு பயின்றேன்.அம்மா மடியாக மடிசாரில் தான் பூஜை செய்வாள்.அதை பார்த்து ஆசைப்பட்டு பயின்றேன்.முடிந்தவரை தினமும் பாராயணம் செய்கின்றேன்.50வருடங்களாக செய்கிறேன்.நவராத்திரி சமயத்திலும் ஏதாவது வேண்டுதலுக்கும் 108தடவை பாராயணம் 9நாளில் பாராயணம் செய்வோம் நானும் என் தாயாரும்.பொர்ணமி அன்று சஹஸ்ரநாம அர்ச்சனை இரவு உண்டு.பலஸ்ருதி கேட்டு மனம் ஆனந்தத்தில் நிறைந்துள்ளது.

  • @kalpanasubramaniam906
    @kalpanasubramaniam906 ปีที่แล้ว +22

    I am very blessed to chant Lalitha Sahasranaam for 30 years and my experiences with Ambal cannot be expressed their in words

  • @shyamavenugopal8973
    @shyamavenugopal8973 10 หลายเดือนก่อน +2

    மிக அருமையான பதிவு. ஓம் ஸ்ரீ லலிதாம்பிகை அன்னையே சரணம்

  • @vjaayamariappan2943
    @vjaayamariappan2943 11 หลายเดือนก่อน +2

    ஸ்ரீ மாத்ரே நமஹ 🙏
    ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ 🙏

  • @jayalakshmiveerasamy5155
    @jayalakshmiveerasamy5155 ปีที่แล้ว +3

    இனிய விளக்கம் மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி வணக்கம் 👌🙏

  • @jayagopalvijayasree3702
    @jayagopalvijayasree3702 หลายเดือนก่อน +2

    Very thanks sir

  • @gokularamanas7914
    @gokularamanas7914 3 หลายเดือนก่อน +3

    காமாக்ஷி என்னும் குரு சுமார் 17 வருடங்களுக்கு முன்பு எனக்கு சகஸ்ரநாமம் கற்று கொடுத்தார் என் குரு பாதத்தை நமஸ்கரித்து வணங்குகிறேன்.

  • @baskarp.r.8101
    @baskarp.r.8101 ปีที่แล้ว +6

    ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ, எல்லாம் லலிதாம்பிகை அருள், மிக்க மகிழ்ச்சி

  • @RetnaKala-m1s
    @RetnaKala-m1s 6 หลายเดือนก่อน

    Arumai 🙏. Thank you so much Swami ji.

  • @selvasubramanianvellayaraj9289
    @selvasubramanianvellayaraj9289 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி மனநிறைவேவோடு உள்ளது
    பிரார்த்தனை செய்யவும்

  • @m.thangamanim.thangamani
    @m.thangamanim.thangamani ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா

  • @umamuthiah2218
    @umamuthiah2218 ปีที่แล้ว +5

    ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ🙏🙏🙏 சர்வம் ஸ்ரீ ஜகதம்பார்ப்பணமஸ்து🙏🙏🙏 நன்றி🙏💕 மகிழ்ச்சி ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @VenkataramaniSR
    @VenkataramaniSR 9 หลายเดือนก่อน

    Very informative

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் தந்தீர்கள் ஐயா நன்றி

  • @renuganatarajan1115
    @renuganatarajan1115 ปีที่แล้ว +2

    Excellent Explanation
    Waiting for next updation

  • @srushtiphotographics6673
    @srushtiphotographics6673 หลายเดือนก่อน +2

    Ennai Sahasranamam Paarayanam sevika vaithu annaiku en meedhu ulla priyathai unargiren,Enna Thavam seidheno? indha Bagyam peruvadharku.

  • @sumathiv267
    @sumathiv267 4 หลายเดือนก่อน

    நன்றி அய்யா மிகவும் பயனுள்ள தகவல் விளக்கம் மிக்க நன்றி

  • @rajureva9859
    @rajureva9859 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கவுரை. 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @swamypk3613
    @swamypk3613 ปีที่แล้ว +1

    Rompa. Rompa. Nantry
    Madha. Jaya. Lalithampike. Namo.. Namaga

  • @srinivassvenkat969
    @srinivassvenkat969 9 หลายเดือนก่อน

    Excellent explanation 🙏🙏

  • @ChandraS-gp3bu
    @ChandraS-gp3bu 9 หลายเดือนก่อน +1

    Sri Mathrey namaha❤

  • @bthirumal1
    @bthirumal1 15 วันที่ผ่านมา

    Aiya super explanation

  • @kumarsreenivasan5398
    @kumarsreenivasan5398 ปีที่แล้ว +1

    20 வருடமாக வெள்ளி கிழமை தோறும் ல லலிதா சகஸ்ரநாம ‌பாராயணத்தில் கலந்துக் கொள்கிறேன்

  • @muthukrishnanramasamy1915
    @muthukrishnanramasamy1915 2 หลายเดือนก่อน +1

    Arumai yana pathivu.... vazgha valamudan Ayya

  • @vidhya9533
    @vidhya9533 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @venkateshmoorthy4573
    @venkateshmoorthy4573 6 หลายเดือนก่อน +1

    ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!திருநின்றவூர்TN

  • @vanimai6622
    @vanimai6622 ปีที่แล้ว +2

    Great and Thankyou 🙏🙏🙏

  • @abiramig6307
    @abiramig6307 9 หลายเดือนก่อน

    Sri lalitha devi namaha ,thank you ji.

  • @vijigandhi3458
    @vijigandhi3458 2 หลายเดือนก่อน +1

    Idhai ketkaveitha universeku nandrigal kodi. Ungalukum nandri ayya

  • @lalithas4044
    @lalithas4044 2 หลายเดือนก่อน +1

    அம்மாவின் கர்பதிலிருந்தே அன்னைக்கு அர்ச்சனை சசெய்து பிறந்ததால் எனக்கு அன்னையின் பெயர் பெற்றேன் அவளது கருணை என்னுடைய எத்தனையோ கஷ்டங்களுக்கு துணையாக இருந்து காப்பாற்றகிறாள் .அம்மா🙏

  • @samayalnsamayal5186
    @samayalnsamayal5186 8 หลายเดือนก่อน

    Romba santhosham
    Nameskaram

  • @srisaiprasathsrinivasan4359
    @srisaiprasathsrinivasan4359 5 หลายเดือนก่อน +1

    Thank you very 🙏🙏🙏 sir

  • @m.janakiraman7733
    @m.janakiraman7733 ปีที่แล้ว +3

    Ten impartent nama is best in emergency world. Thank you.

  • @ArunR9159balajihanuman
    @ArunR9159balajihanuman ปีที่แล้ว +2

    Channel name is awesome. Sarvam kaamaakshi Arpanam . sarvam kaarttikeyaa arpanam. Thanks for telling the speciality of lalitha parameshwari.

  • @sachudevi666
    @sachudevi666 ปีที่แล้ว +1

    I don't know amighai only sent to to put this video your voice is magnatic very clear my long time doubts are excellent ly cleared thank you very much ayya often put these types of vidio tell methirisadhi benifits and ashtothra benifits too thank full to you

  • @murugammalkannan3883
    @murugammalkannan3883 ปีที่แล้ว +3

    ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹா 🙏 நன்றி நண்பரே நன்றி 👃

  • @kazhagusundari673
    @kazhagusundari673 ปีที่แล้ว +1

    Thank u sir

  • @tharababuraj8781
    @tharababuraj8781 ปีที่แล้ว +1

    Om sri lalithabiga potri, saranam

  • @kanagasri695
    @kanagasri695 ปีที่แล้ว +1

    Ayya valaga valamutan ❤❤❤❤❤

  • @subhaps1209
    @subhaps1209 ปีที่แล้ว +2

    🙏🏻🙏🏻🙏🏻Aum Sri Mathre Namaha. Sakala Sowbhagyadhaayinyai Namo Namaha Aum...Jaya Jaya Kamakshi. Thodarndhu veru padhivugal podanum Ji. Mikka nandri. Vazhga valamudan. Kamakshi kataksham paripoornam... Hara Hara Sankara Jaya Jaya Sankara. Samastha Lokah Sukhino Bhavanthu..🙏🏻🙏🏻

  • @sekark3287
    @sekark3287 ปีที่แล้ว +2

    அருமை அருமை ஐயா 😚

  • @usha_ramdas
    @usha_ramdas 14 วันที่ผ่านมา +1

    எனக்கு சகஸ்ரநாமம் பாராயணத்திற்கு வருவதற்கு விருப்பமாக உள்ளது நன்றாக படிக்க நான் திருச்சி மாவட்டத்தில் உள்ளேன்

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    ஓம் குருப்யோ நமஹ ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ
    நன்றி நன்றி நன்றி பெருமானே நற்றுணையாவது நமசிவாயவே காமாட்சி

  • @srividhyak5195
    @srividhyak5195 ปีที่แล้ว +2

    ஓம ஸ்ரீ மாத்ரி நமஹ

  • @sivagamiramanathan6269
    @sivagamiramanathan6269 ปีที่แล้ว +3

    அடுத்த முறை அறிவிப்பு செய்யுங்கள். நாங்கள் வருகிறோம்

  • @chinnadurai1443
    @chinnadurai1443 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ பத்மநாபன் சகோதரி போற்றி போற்றி

  • @swetharadha2469
    @swetharadha2469 ปีที่แล้ว +1

    TQ so much brother Tq

  • @buvanaramachandran9162
    @buvanaramachandran9162 ปีที่แล้ว +3

    ஓம்ஸ்ரீமாத்ரே நமஹ

  • @shanmugasundaramsg3733
    @shanmugasundaramsg3733 ปีที่แล้ว +5

    I am saying lalitha sahasranamam three times daily.

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 ปีที่แล้ว +2

    Om Shre Rajarajeswari namaha

  • @raghunath-i7u
    @raghunath-i7u ปีที่แล้ว +3

    Please give address of the Kilambakkam Lalithambigai temple

  • @sachudevi666
    @sachudevi666 ปีที่แล้ว +1

    Ayya Kodi namaskararanghal uggal thiruadighalil to attain a disire like court case to get end which is longing for 20 years how many days to parayanam

  • @chandralekha3951
    @chandralekha3951 ปีที่แล้ว +7

    நன்றி 🙏 அருமை 🙏
    ஓம் மஹா சதுஷ்ஷஷ்டி கோடி யோகினி கணசேவிதாயை நமஹ 🙏 🙏
    ஓம் மஹா சதுஷ்ஷஷ்டி கோடி யோகினி கணசேவிதாயை நமஹ 🙏🙏
    ஓம் மஹா சதுஷ்ஷஷ்டி கோடி யோகினி கணசேவிதாயை நமஹ 🙏🙏

  • @arthiradhakrishnan1568
    @arthiradhakrishnan1568 ปีที่แล้ว +2

    Nantri 🙏

  • @mrs.murugan7092
    @mrs.murugan7092 ปีที่แล้ว +1

    Great

  • @pavithrashreep.m.8316
    @pavithrashreep.m.8316 5 หลายเดือนก่อน

    Thankyou

  • @renuganatarajan1115
    @renuganatarajan1115 ปีที่แล้ว +3

    Kindly give us one full chanting of this parayanam once. Your voice is very inspiring❤❤

  • @santhirajendran770
    @santhirajendran770 ปีที่แล้ว +1

    Amme Devi Rakshathume

  • @meerababu2406
    @meerababu2406 3 หลายเดือนก่อน

    ஓம் குருப்யோ நமஹ. தாங்கள் தெருவித்தால் கலந்து கொள்கிறேன் நன்றி மிகவும் பயனுள்ள சொற்பொழிவு.

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 ปีที่แล้ว +1

    Om Shre Lalithambigai namaha

  • @sreekrishnan8431
    @sreekrishnan8431 ปีที่แล้ว +1

    Om Sri Mathre Namaha

  • @parameswarikanniyappan5257
    @parameswarikanniyappan5257 ปีที่แล้ว +1

    Om maga sakthi shree Lalitha. ambigaye potri potri

  • @VigneshVenkatesan-wi5iv
    @VigneshVenkatesan-wi5iv ปีที่แล้ว

    Sri guruve namaha Upaniyasam Arumai anna, mikka nandri nammaloda lakshaarchanai ah memory pannathuku

  • @sachudevi666
    @sachudevi666 10 หลายเดือนก่อน

    Mikka namdri ayya

  • @Venkatasubramanyan
    @Venkatasubramanyan ปีที่แล้ว +1

    Om sri mathre namaha❤

  • @umasridhar7472
    @umasridhar7472 ปีที่แล้ว +1

    Sree Mathrey Namah 🙏🙏

  • @lakshmikumar6940
    @lakshmikumar6940 ปีที่แล้ว +1

    Om sree mathre namaha

  • @MrShivam143
    @MrShivam143 ปีที่แล้ว +2

    Can anyone help to do a group recitation of Lalitha sahasranamam at our home ? I don't have any one nearby to do so.

  • @thangamm4626
    @thangamm4626 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ mathrae namaha

  • @lakshmimani7786
    @lakshmimani7786 5 หลายเดือนก่อน

    Om lalithambikai ambal saranam

  • @punithaarasu7467
    @punithaarasu7467 ปีที่แล้ว +1

    Om sri lalithambihe potri potri potri

  • @sudhakc4423
    @sudhakc4423 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @shashigopal9655
    @shashigopal9655 ปีที่แล้ว +2

    I want previous whole episodes.

  • @pragathadhakshinamoorthy2730
    @pragathadhakshinamoorthy2730 ปีที่แล้ว +1

    Kindly Start Sri Lalita thirusathi meaning please

  • @malamala5816
    @malamala5816 ปีที่แล้ว +1

    Sri lalitha ampiga potri

  • @deepikar951
    @deepikar951 ปีที่แล้ว +1

    Romba nandri ayya oru week ah sahasranama parayanam panitirukkenn.. om sree matrae namah🙏

  • @vennilachinnaswami1720
    @vennilachinnaswami1720 ปีที่แล้ว +1

    🙏🏻

  • @subhaps1209
    @subhaps1209 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻Aum Sri Mathre Namaha. Aduthu Shri Mookha Panchashathi OR Sri
    Narayaneeyam...vilakka urai alikkumaru vendugiren. Mikka nandri ji. Kamakshi kataksham paripoornam...Jaya Jaya Kamakshi. 🙏🏻🙏🏻💐💐👍🏻👍🏻

    • @karunaikamakshi
      @karunaikamakshi  ปีที่แล้ว

      Reference books vendume

    • @subhaps1209
      @subhaps1209 ปีที่แล้ว

      @@karunaikamakshi epozhudhu kdaikkumo appozhudhu please thambi.🙏🏻👍🏻💐Aum Sri Mathre Namaha

  • @ushapadmanabhan5247
    @ushapadmanabhan5247 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @shbakthichannel9241
    @shbakthichannel9241 ปีที่แล้ว +1

    🙏

  • @arunauma5583
    @arunauma5583 ปีที่แล้ว +2

    எனக்கு லலிதையின் பெருமைகளைக் கேட்க கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. ஸ்ரீ மாதா ....

  • @venkateshc1324
    @venkateshc1324 ปีที่แล้ว +1

    Thank you .for giving importance of chanting Lalitha sahasranama if we doesnt know to read Tamil or sanskrit can we hear the mantra

  • @thangamm4626
    @thangamm4626 ปีที่แล้ว

    Om Srimathrae Namaha

  • @MrShivam143
    @MrShivam143 ปีที่แล้ว +2

    Engal veetil lalitha saharanamam kootu prarthanai seiya varaverkiren.

  • @balajiv1692
    @balajiv1692 ปีที่แล้ว +1

    Kamachi amman varalaru nanri

  • @kokilakoki4709
    @kokilakoki4709 ปีที่แล้ว

    🙏🙏🙏💐💐💐Arumai 💐 vazhga valamudan 💐🙏 guruve saranam 🙏 sri mathre namaha 💐 om nama shivaya 💐🙏

  • @ShahanavijayMadhanpravee-ux7ot
    @ShahanavijayMadhanpravee-ux7ot 7 หลายเดือนก่อน

    👏👏👏👏👏👏🌸🌸🌸

  • @meenatchirakkappan3335
    @meenatchirakkappan3335 ปีที่แล้ว

    👍👍👍👍👍🙏🙏🙏

  • @hemalathaathmaram9327
    @hemalathaathmaram9327 ปีที่แล้ว +2

    I hv been chanting Sri Lalitha sahasranamam for many years. I do not hv any upadesam for this sloka parayanam n I don't hv upadesam for Sri Vidya too. I didn't do archana too. Is it advisable to get upadesam n is it a must to do archana?

    • @karunaikamakshi
      @karunaikamakshi  ปีที่แล้ว +2

      Lalitha trisathi need ubadesam. Sahasranama not need. You do archanai no prob

    • @hemalathakrishnan231
      @hemalathakrishnan231 ปีที่แล้ว

      @karunaikamakshi Thank you for yr immediate response. Is archana must or can do parayanam alone?

    • @karunaikamakshi
      @karunaikamakshi  ปีที่แล้ว

      @@hemalathakrishnan231 both are equal only based on situation u do. If want to do archanai do namavali. If you are in temple do sthothram

    • @hemalathakrishnan231
      @hemalathakrishnan231 ปีที่แล้ว

      @karunaikamakshi sorry to bother u again n again. I'm an old mami, hving health issues too. Kindly advise me as to what is best for me. Archana takes a longer time n on which days hv to do archana? Is it with Thazhampoo kumkum or with flowers? Fruits enough for neivedhyam or must do sweet? Hv knee problem too, osteoarthritis on both knees.

    • @karunaikamakshi
      @karunaikamakshi  ปีที่แล้ว

      @@hemalathakrishnan231 you do sthothra parayanam with flowers. fruits enough for stothram

  • @mymahaperiyava8423
    @mymahaperiyava8423 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @abirami3320
    @abirami3320 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmiramachandran4001
    @jayalakshmiramachandran4001 ปีที่แล้ว +7

    ஐயா 16வயதில் இருந்து அனேகமாக தினமும் ஒரு தடவையாவது சொல்கின்றேன்.தாங்கள் சென்னையில் லக்ஷார்ச்சனை செய்தால் தாராளமாக கிடைக்கும் ஐயா.நாங்கள் எப்பொழுதும் ஆவலுடன் உள்ளோம்.

    • @karunaikamakshi
      @karunaikamakshi  ปีที่แล้ว

      nandri

    • @srividhyak5195
      @srividhyak5195 ปีที่แล้ว +1

      Me too

    • @fathimasekar8800
      @fathimasekar8800 ปีที่แล้ว +1

      16 vayadhu endral ungaluku ipoludhu ethanai vayadu irukum,ethanai varudamaga solgrirgal,laitya sahashranaamam solli nirya palan kidaithadha

    • @manjularamachandran95
      @manjularamachandran95 ปีที่แล้ว +1

      Omm Sri matha

  • @networkers5037
    @networkers5037 2 หลายเดือนก่อน

    Lalitha sahasranamam pronounce Panna varala. Daily kekalama?

    • @karunaikamakshi
      @karunaikamakshi  2 หลายเดือนก่อน

      Puthagam vaithukondu ketukonde irungal. Koodave koornthu gavaniyungal. Konjama pronounce varum

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 7 หลายเดือนก่อน

    🙏🏻💚🙏🏻

  • @maharaja2585
    @maharaja2585 ปีที่แล้ว +3

    Romba nanri anna. Sri chakram kattayam vaikkanuma anna or daily parayanam mattum devi munnadi pannina sirappa.. devi(moorthy) mantram chakram ellame onnuthannu sahasranamathoda motha saaramsam solluthe. Ethu eppadiyo saharanamaam enakumm solla mudiyuthunna athu mulukka ungaloda aasiyum deviyoda karunaiyume. Munjenma punnuyamellam enakkum onnume illa. Ambal karunai mattume......❤ Nanri nari nanri anna..avlo murai sonnalum eedu aagathu. Guruve charanam

    • @karunaikamakshi
      @karunaikamakshi  ปีที่แล้ว +1

      ஸ்ரீ சக்கரம் தான் வைக்கணும் இல்லை அம்பாளுக்கு செய்யலாம்

  • @brindams9393
    @brindams9393 ปีที่แล้ว +1

    Shri matray namah, I am given the maha bagyam to chat her namaa and serve her , I chat it daily E morning

  • @hamsinis4448
    @hamsinis4448 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @malathi3900
    @malathi3900 ปีที่แล้ว +1

    Namaskaram sir first time seeing your channel sir really it is very useful for us i am hearing lalitha sahasaranamam but I don't know how to chant can you please help me to learn please sir it my very humble request

    • @nageswararaogovindaluri8186
      @nageswararaogovindaluri8186 7 หลายเดือนก่อน

      If you do not have Lalitha Sahasranamam book - buy one or download from Google . Play the below video - and read it along with it th-cam.com/video/pOcOssOTamk/w-d-xo.html
      Also listen to to the discourse since whatever we recite , it is better the meaning of the same. Sri Lalitha Sahasranamam is a Science and it has immense beneficial impacts on us

  • @indiraindira8188
    @indiraindira8188 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthishanmugamsanthi3895
    @shanthishanmugamsanthi3895 ปีที่แล้ว

    Vidya o'barsane peruvathu Eppadi

    • @karunaikamakshi
      @karunaikamakshi  ปีที่แล้ว

      தகுந்த குருவை நாடுங்கள்