ப்ரோ ஒரு தடவ எங்க கிராமத்துக்கு குடுக்குடுப்பு காரன் வந்து ஒரு பொம்பள மேல் பேயை ஏவ விட்டு சுய நினைவு இல்லாம பண்ணிட்டான் கிட்ட தட்ட ஒரு மாதம் அந்தம்மா வீட்டுக்காரரை பொல பொலவென பொளந்துடுச்சி அந்தம்மா நடை மாறிடுச்சு, பேச்சு ஸ்டைலே மாறிடுச்சு அவங்க husband கிட்டயே என்னோட husband ஊர்லே இருந்து வருவாருன்னு சொல்வாங்க, பைத்தியம் மாதிரி பேசுவாங்க ஒரு மாசமா ஒரே கூத்தா இருக்கும். அதுக்கப்பறம் அந்த கோடாங்கியை கண்டு பிடிச்சி அந்தம்மா மேலிருந்த பேயை ஓட்டனதுக்கப்பறம் அந்தாளு வாயில் இருக்கும் பல்லை ஒடச்சி ஒரு மாசம் எங்க வீட்டுக்கு முன்னாடி இருக்கும் ஒரு வீட்டுலே பூட்டி வெச்சிருந்தாங்க ஊர் மக்கள், அப்புறம் தொரத்திட்டாங்க, இதற்கு அந்தாளு சொன்ன பதில் : அந்தம்மாவை இவருக்கு புடிச்சிருந்ததாம் அதான் ஆவியை ஏவ விட்டேன்னு சொன்னான் 😂😂😂 இது நானே பாத்தேன் சத்தியம் 🙏 இதை pin பண்ணுங்க ப்ரோ
@@NammaOoruPasanga ஆமா ப்ரோ இது black magic தான்னு தெரியுது, அந்தம்மாவுக்கு அந்த குடுக்குடுப்பு காரன்தான் கணவனா தெரிஞ்சான், அந்தம்மாவோட slang கூட மாறிடுச்சு, அதாவது எங்க எரியவுல தெலுங்கு கலந்த தமிழ்ல பேசுவாங்க நாங்க அந்திரா தமிழ்நாட்டு border லே இருக்கோம், ஆனா அந்தம்மா சுத்தமான திருநெல்வேலி slang லே பேசுறாங்க... இது 20 years back லே நடந்தது, அப்போ எனக்கு 19 years. அந்த problem எல்லாம் முடிஞ்சபிறகு அவங்களை குடுக்குடுப்பாக்காரன் பொண்டாட்டி ன்னு சில பேர் கிண்டல் கூட பண்ணாங்க அவங்களும் சிரிப்பாங்க, எனக்கென்னடா தெரியும் ன்னு சொல்லுவாங்க அதாவது அப்போ என்ன நடந்துச்சின்னே தெரியுலயாம் நாங்க அத தெலுங்குல சொல்லுவோம் " budabukkalodi pellaama " ன்னு 🤣🤣🤣🤣
Vj bro எனக்கு 36 வயது ஆகிறது நான் பகல் ஒரு வாரம் இரவு ஒரு வாரம் ட்ரைவர் வேலை செய்கிறேன் ஒரு நாள் கூட பேய் பாததே இல்ல ப்ரோ சிம்பிளி சரத் பேய் வீடியோ காட்சிகள் பாத்து இருக்கேன் அது அது நிஜமா இல்ல பிராங்க் வீடியோவா தெரியவில்லை ப்ரோ
அப்ப எல்லாம் பேயின்னு சொன்னாலே பயந்து நடுங்குவோம் இப்ப காஞ்சனா படம் வந்ததிலிருந்து பேய்னு சொன்னா சிரிப்பு சிரிப்பா வருகிறது (friends) மாதிரி ஆயிருச்சி 😂😂😂
Hi bro- this is Rajesh From bangalore and my native is dharmapuri. You are very much close to me and families which I heard from them honestly for the first time. I used to be the same like you for ever and looks seems to be similar face look. Let me come to the point we would like your videos do much from my family and especially I want you to like to meet you in person because I wanted to convey the same thing to the people most of the time but unfortunately I don't have time to do it which you are doing a fabulous job. Letme know when you are in bangalore or salem/dharmapuri so that we can meet you brother. Hats off you brother for your contribution to the society. I am not encourage any youtuber now a days which you know the reason. Let me know your DM then can interact in person to proceed further. Thanks bro🎉.
Conjuring movie tamil dubbing,le vitturdhanga. Peyi patthi theriadavanga kuda, peyi vantha enna madriana signal tharum.enna madriana sambhavangalellam pannum, enna madri react pannum,nu padikkada pastors,kuda terinjivecchirukkanga.motthathile avanga ellaroda vayileyum 'CONJURING' & 'KAANCHANA' than odiniruku, welldon have a good job.!
In india ghost wear koloosu,then im a malaysian what does ghost wear in malaysia???aiyoooo😂😂😂. There is no ghost,but human became ghost when greediness too place .there is no ghost in this world.
அய்யர் வீட்டு பையன் காற்றிலே பிடித்து கடித்து சாப்பிடுவதை நானே நேராக பார்த்து இருக்கிறேன். அவன் முட்டை கூட சாப்பிட மாட்டான். அது பேயோ இல்லை எதுவோ தெரியாது. 15 - 20 நாட்களுக்கு பிறகு ஒரு நாள் இரவு தூங்கியவன் மறுநாள் காலை எழவில்லை.
ப்ரோ ஒரு தடவ எங்க கிராமத்துக்கு குடுக்குடுப்பு காரன் வந்து ஒரு பொம்பள மேல் பேயை ஏவ விட்டு சுய நினைவு இல்லாம பண்ணிட்டான் கிட்ட தட்ட ஒரு மாதம் அந்தம்மா வீட்டுக்காரரை பொல பொலவென பொளந்துடுச்சி அந்தம்மா நடை மாறிடுச்சு, பேச்சு ஸ்டைலே மாறிடுச்சு அவங்க husband கிட்டயே என்னோட husband ஊர்லே இருந்து வருவாருன்னு சொல்வாங்க, பைத்தியம் மாதிரி பேசுவாங்க ஒரு மாசமா ஒரே கூத்தா இருக்கும். அதுக்கப்பறம் அந்த கோடாங்கியை கண்டு பிடிச்சி அந்தம்மா மேலிருந்த பேயை ஓட்டனதுக்கப்பறம் அந்தாளு வாயில் இருக்கும் பல்லை ஒடச்சி ஒரு மாசம் எங்க வீட்டுக்கு முன்னாடி இருக்கும் ஒரு வீட்டுலே பூட்டி வெச்சிருந்தாங்க ஊர் மக்கள், அப்புறம் தொரத்திட்டாங்க,
இதற்கு அந்தாளு சொன்ன பதில் : அந்தம்மாவை இவருக்கு புடிச்சிருந்ததாம் அதான் ஆவியை ஏவ விட்டேன்னு சொன்னான் 😂😂😂
இது நானே பாத்தேன் சத்தியம் 🙏
இதை pin பண்ணுங்க ப்ரோ
Unmaya Ella Black Magic ethuna pannana 😅
@@NammaOoruPasanga ஆமா ப்ரோ இது black magic தான்னு தெரியுது, அந்தம்மாவுக்கு அந்த குடுக்குடுப்பு காரன்தான் கணவனா தெரிஞ்சான், அந்தம்மாவோட slang கூட மாறிடுச்சு, அதாவது எங்க எரியவுல தெலுங்கு கலந்த தமிழ்ல பேசுவாங்க நாங்க அந்திரா தமிழ்நாட்டு border லே இருக்கோம்,
ஆனா அந்தம்மா சுத்தமான திருநெல்வேலி slang லே பேசுறாங்க... இது 20 years back லே நடந்தது, அப்போ எனக்கு 19 years.
அந்த problem எல்லாம் முடிஞ்சபிறகு அவங்களை குடுக்குடுப்பாக்காரன் பொண்டாட்டி ன்னு சில பேர் கிண்டல் கூட பண்ணாங்க அவங்களும் சிரிப்பாங்க, எனக்கென்னடா தெரியும் ன்னு சொல்லுவாங்க
அதாவது அப்போ என்ன நடந்துச்சின்னே தெரியுலயாம்
நாங்க அத தெலுங்குல சொல்லுவோம் " budabukkalodi pellaama " ன்னு 🤣🤣🤣🤣
பேய் இருக்கு கணவர் உருவத்தில்
எங்க வீட்டுலேயும் மனைவி உருவத்துல இருக்கு 😂😂
@@vickyhot5256😂😂
போங்க vj தூங்குவதற்கு பாய் இல்லை இங்க வந்து பேய் இருக்கு பேய் இருக்குன்னு சொல்லிட்டு இருக்காங்க😂😂😂
பாய் ille😂😂😂😂😂
😅😅😅இதல்லம் போய் நான் நம்ப மாட்டேன்😂😂😂😂
Super bro ❤❤❤ நம்பிக்கை இல்லை அண்ணா பேய்யலாம் இல்லை. ❤❤❤
😂😂😂😂😂 vera leval bro ungaloda payanathirku valthukal
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂tooo pei illa
Vj brother avanga panratha vida ninga pannuna riyaxn...tha semma super super super 👌👌👌👍👍👍ninga kalakkunga Thala VAALTHUKAL 💐
Anna Varalaval comed nice😂😂😂😂😂
Pei lam eilla bro eivinga poi pesuraingga bro piththalattam asamigal 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
சூப்பர் vjj 😂😂😂
1125 aavigal irukku😂😂😂😂😂😂😂😂
ப்ரோ பேய் இருந்தா சொல்லுங்க ப்ரோ நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்😅😅😅
😂😂
Enakku theriyala bro..but aintha peyiya oruthar en Mela ethi vituinganu sonnaingala paruinga Avar than masss🎉
Super anna 😂😂😂😂😂😂 videos super vj Anna 😂😂😂😂😂❤❤❤❤❤😂😂😂😂😂❤❤❤❤❤❤😂😂😂
நல்லாஇருக்கு
ஆமா அன்னா ஆபாச பேய்தா பாத்து உங்கலா வந்த கட்டிபிடிச்சுருப்போது அதுவேரா நீங்கள் ரொம்ப அழகா இருக்கிங்கலமா😂😂😂😂❤❤🎉😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊
😂😂😂😂
Ayyyaayyoooo 😅😅
Vara laval bro love from sri lanka ❤❤❤❤
சரி தம்பி சரி சரி எல்லாம் நிறைய ஆரம்பிச்சிட்டாங்க இந்தியாவுல ஸ்ரீலங்காவுலயும் ஆரம்பிப்பாங்க போல கிடக்கு விட்றாதீங்க இந்த போலீஸ் பிரட்டுங்க
அய்யோ அன்னா இவ்வளவு நாள மனுசன் னாரடோர்பன்னிவீடியோபன்னிங்காஇன்னிக்குபேயா 😂டஓர்ல்பன்னிட்டிங்கிபோச்சுபோச்சுநைட்டுதுங்கனாமாதிராதா😅😅😅😅😮😮😢😢😢😂😂😂😊😊😊👿😈😎🤓🤓👽
😂😂😂
பேய் இருக்கா?இல்லையா?🤯😅
Vj bro எனக்கு 36 வயது ஆகிறது நான் பகல் ஒரு வாரம் இரவு ஒரு வாரம் ட்ரைவர் வேலை செய்கிறேன் ஒரு நாள் கூட பேய் பாததே இல்ல ப்ரோ சிம்பிளி சரத் பேய் வீடியோ காட்சிகள் பாத்து இருக்கேன் அது அது நிஜமா இல்ல பிராங்க் வீடியோவா தெரியவில்லை ப்ரோ
@@vikramnaren2603 Script nu nenikuren 😅🤣 Athu epdi pora Edam ellam pei kedaikuthu avangaluku
அமா ப்ரோ
அண்ணா உங்க வீடியோ எல்லாம் பார்ப்பன சூப்பரா இருக்கு
எங்க வீட்ல தினமும் பேய் வந்து எங்களை வந்து பாத்துட்டு போகும் ப்ரோ 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
இன்னுமா இதை எல்லாம் நம்பி கொண்டு இருக்கிறார்கள் 😂😂😂
😂🤣😂Oh niga😅bayanthutigala😂🤣😂
Yen purushana adika enaku pey pudikanumnu illa 😂
பதழேஐஔஓஉஏஔஊஈஔஓறறஸஹஷஷநேநைஓவதோநஜஸௌ
மபதளளலவலளஸஜழஸழஸஜஸஜஷஜஸஜஸஸோஹஸஷநநோநை
ஃலக்ஷ.
ஐஓஎ
Bro unga video va patha na romba happy ya iruka bro ❤
Yow nane peaiii la nambittu iruntha yenayea sirika vachitiyea 😂😂😂😂
Super bro love from Sri Lanka
Vj velanantha😂
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுயா😂
அப்ப எல்லாம் பேயின்னு சொன்னாலே பயந்து நடுங்குவோம் இப்ப காஞ்சனா படம் வந்ததிலிருந்து பேய்னு சொன்னா சிரிப்பு சிரிப்பா வருகிறது (friends) மாதிரி ஆயிருச்சி 😂😂😂
இவனுங்க கதை சொல்கிறார்கள் ஆனால் தியசக்தி என்று ஒன்று உண்டு
Oru sithi iruinthal nallathu katithu ana iruintum irukkum 100 unmai
Super Brother It's One Off Tha Good Content 👌👌
Ghost irukku love rubathula😂😂😂
Bro illainu sollamudiyathu enakku anupavam irukku,na karaikudi hostal la padichen appo night orusila sound kekkum athu yepidinu ippavara enakku puriyala ,but intha pusari ,pei otturavankalam summa bro 😅😅😅
Bro unnga videos ellame super bro ennum nariya videos nalla pannuga all best 💖💖💖🤝🤝🤝💕💕💕
பேய்யினுஒன்னு இல்ல 😂😂
Video super semma comedy aruku😅😅😅😅🤣🤣🤣😂😂😂😂👌👌👌
Ungka reaction super Anna
1:55
நல்ல சக்திக்குயும் எதிர் சக்தியும் இருக்கு அண்ணா நான் அதை உணர்ந்து இருக்கேன்
hi😂😂😂👍👍👍👌
❤❤❤
I literally 🤣🤣🤣🤣👍🤣🤣🤣
Nice na ❤❤❤
Nice bro😂😂😂😂
Hi bro- this is Rajesh From bangalore and my native is dharmapuri. You are very much close to me and families which I heard from them honestly for the first time. I used to be the same like you for ever and looks seems to be similar face look. Let me come to the point we would like your videos do much from my family and especially I want you to like to meet you in person because I wanted to convey the same thing to the people most of the time but unfortunately I don't have time to do it which you are doing a fabulous job. Letme know when you are in bangalore or salem/dharmapuri so that we can meet you brother. Hats off you brother for your contribution to the society. I am not encourage any youtuber now a days which you know the reason. Let me know your DM then can interact in person to proceed further. Thanks bro🎉.
Goodness! You are so funny VJ. I can’t stop laughing 😂
அண்ணாசூப்பர்விடியோ
19:05 👑❤👑💀💀💀💀
Ayyo bro payama eruku 🙄🙄🙄🙄🤣🤣🤣🤣🤣
😁😁😁😁😁😁😁 From UK.
Vj velautham suppar bro
Naanum partheken Chennai illa pie iruku anna unmai anna Nana paten anna
Peiku saval vidum vj bro😂😂😂😂
Super thambi 😂
அசத்தலான ஷோ நண்பா
Bro super ya 😅😅😅😂😂
Super bro ❤I'm srilanka
From Malaysia ❤❤❤❤❤❤❤❤❤❤
Enakku unga vedio late ah varuithu bro inaikku may 20 bro enakku inaikku entha vedio pantreenklo antha vedio venum bro..
మీ వీడియోస్ సూపర్ గా ఉంటాయి❤
Golusu entha kadaila😅
Conjuring movie tamil dubbing,le vitturdhanga. Peyi patthi theriadavanga kuda, peyi vantha enna madriana signal tharum.enna madriana sambhavangalellam pannum, enna madri react pannum,nu padikkada pastors,kuda terinjivecchirukkanga.motthathile avanga ellaroda vayileyum 'CONJURING' & 'KAANCHANA' than odiniruku, welldon have a good job.!
Semma bass sirrippu
Bro anga neeya nanala irukathu neengala ethirla qution panrathu
Super 👍
Vel replays pannu ur fan
Thank You Nanba ❤
Vannkam 🙏 vj anna ஐயோ பேயா ஓடிவிடுங்கள்
Siruthu Sirithu vayiru valikkuthu
Hiiii bro VJ🎉🎉🎉
Super da
வாசு ப்ரோ விக்ரம் ப்ரோ ப்ளீஸ் சரத் இவங்கள எடுக்கிற பிளக்ஷடோ இதெல்லாம் என்ன உண்மையா பொய்யா இத பத்தி பேசுங்க
Thampi 18 pat karuppasamy kovi poi paruinga naril pargaputiyathu aviyai
அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை ப்ரோ
Nice ❤anna
Naa nenaihiratha appadiye solra
Good
Nan subscribe panniten
😂😂😂😂😂😂😂
Anna video poduka
My Wife house two ghost wife and mamiyar😮😮😮
OMG video
உங்களுக்கு கமெண்ட் படிக்க நேரம் இருக்கா அண்ணா
@sruthisathish5248 Epo time 3.30 Am epo tha comments read pannuren 😅...Kandipa free time la read panni reply pannuven ❤
VAIIRRU VALLI THANGAMUDILEY SAMI
பேய் ஆவி இருக்கதூ அண்ணா உண்மை
Sirithu Sirithu vayiru valikkuthuda samy
❤❤❤❤❤
Hi anna super
Pei irukku samium irukku unmai 100
Bro peilaan iruku broo i saw in my house its real broo....
❤
In india ghost wear koloosu,then im a malaysian what does ghost wear in malaysia???aiyoooo😂😂😂.
There is no ghost,but human became ghost when greediness too place .there is no ghost in this world.
Kadawulai namburawuggalukku aavi illa .kandadhaum namburawuggalukku pey irukku .idhutha unmai
பேய்இல்லை
Bro, oru hi sollunga. Waiting ❤
Hellooooo❤
VJ, go to Chotanikarai, kochi, just sit and watch, if possible go on amavasya or purnima
டிரஸ் எதுக்காக அவுத்து போடுறதுன்னு தெரியாது அப்படி என்ன பைத்தியமா இருக்குமோ இல்லன்னா நான் நடிப்பேனா அதை நீ பேய் என்று சொல்றியா
Enakku Nambikkai illa bro
விஜய் நீயே பதில் சொன்னா எப்படி பாண்டா அவையும் கொஞ்சம் பேச விடு பாண்டாவின் என்னை தூங்க சொல்லிட்டியா
Aprm athuku goest videos Elam athuku poturanga