21-Nov l இன்று உன்னை உயர்த்துகிறார் l Jesus Saves Fr Prem

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 21

  • @daisyr4337
    @daisyr4337 22 วันที่ผ่านมา +1

    இயேசுவுக்கே புகழ் 🙏
    இயேசுவுக்கே நன்றி 🙏
    இயேசுவுக்கே மகிமை 🙏🙏
    தந்தையே , என் மகன் ராபர்ட் ஆலயத்திற்கு வருமாறு வேண்டிக் கொள்ளுங்கள் தந்தையே 🙏
    ஆமென் அல்லேலூயா 🙏🙏
    நன்றி இயேசுவே 🙏🙏

  • @BeulaJose-h4p
    @BeulaJose-h4p 22 วันที่ผ่านมา +1

    இயேசுவுக்கே புகழ் கர்த்தாவே இன்று எங்களையும் எங்கள் குழைந்தகள் ஷிஜோ ஆகாஷ் இருவருக்கும் நல்ல ஆசீர்வாதம் தாரும் ஆமென் அல்லேலூயா

  • @arockiatn10thsocial14
    @arockiatn10thsocial14 22 วันที่ผ่านมา +1

    Praise the lord ennoda mahan arockia nalla erughanum pray for me

  • @f.jayarajppj1304
    @f.jayarajppj1304 22 วันที่ผ่านมา +1

    அற்புத குழந்தை இயேசுவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏

  • @sheelaragu1274
    @sheelaragu1274 21 วันที่ผ่านมา +1

    Jesus Christ tk u for my daughter childhood will give my son in law good job.

  • @jeyarosis6431
    @jeyarosis6431 22 วันที่ผ่านมา +1

    Yrsuve ennudiya chinna makalai eppothum karam pidithu vali nadathungal

  • @jaqulinejack9821
    @jaqulinejack9821 22 วันที่ผ่านมา +1

    என் மகன்கள் யோசுவா,யேகோவா இருவரையும் ஆசீர்வதியும் நன்றாக படிக்க வேண்டும் football நன்றாக விளையாட வேண்டும் நல்ல உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டி கொள்கிறேன் புனித குழந்தை இயேசுவே ஆமேன்

  • @nganavirgisthanimalaidav-ik3ml
    @nganavirgisthanimalaidav-ik3ml 22 วันที่ผ่านมา +1

    Dear Lord, bless my son Thaddeus to succeed in further studies with promising results. Heal my daughter Faustina from psoriasis and to grow extra tall. Bless both Thaddeus and Faustina hunger for wisdom/ god's words. Bless my job and health. Also bless me with an affordable dream house.

  • @rubyjamesjames2060
    @rubyjamesjames2060 22 วันที่ผ่านมา +1

    Amen 🙏🙏

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 21 วันที่ผ่านมา +1

    ஆமென்ஆன்டவரேஎன்தங்கைலூக்காஸ்மேரிக்ககுதிருமனம்ஆகிஎட்டுவருடம்ஆகிரது பாதர்குழந்தைஇல்லை இதினால்எங்கும்வரமாட்டங்கறாகோயிலுக்குபோகமாட்டாமனவருத்ததோடு இருக்கிறதுஇந்தமகளுக்குஒருகுழந்தைகிடைக்கும்படி ஜெபிங்கள்பாதர் ஆமெ🙏☦️🙏ன் நன்றிஇறைவா

    • @jesussavestv6891
      @jesussavestv6891  19 วันที่ผ่านมา

      உங்கள் கருத்துகளுக்காக ஆராதனையில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறேன்

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 22 วันที่ผ่านมา +2

    ஆண்டவரே எம்மேல் மேரியின் மேல் இரக்கமாயிரும் இறைவனுக்கு கோடான கோடி நன்றி மரியே வாழ்க 🌹🌹🌹🙏🙏🙏

  • @paramalarani888
    @paramalarani888 22 วันที่ผ่านมา +1

    appa,pls protect mithra celebrating her birthday,give good faith and bless her studies

  • @Melsal_editz
    @Melsal_editz 22 วันที่ผ่านมา +1

    Amen praise the Lord 🙏

  • @daisyselvan4684
    @daisyselvan4684 22 วันที่ผ่านมา +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️

  • @xavierparameshwary6444
    @xavierparameshwary6444 22 วันที่ผ่านมา +2

    Amen

  • @helenfernando3416
    @helenfernando3416 22 วันที่ผ่านมา +1

    Amen amen hellelujah

  • @lillynancynisi4562
    @lillynancynisi4562 22 วันที่ผ่านมา +1

    நற்கருணை நாதரே எண்ணில் துணையாக வருமே, ஆமென்...

  • @siluvainathan6369
    @siluvainathan6369 22 วันที่ผ่านมา +1

    ஆண்டவரே என் பிள்ளைகளின் வாழ்வை ஆசீர்வதியும் .

  • @paramalarani888
    @paramalarani888 22 วันที่ผ่านมา +1

    Lord pls bless all those people to possess child

  • @paramalarani888
    @paramalarani888 22 วันที่ผ่านมา +1

    Apps pls bless Jagan to have a blessed life Lord