மத்தி மீன் குழம்பு வச்சு மரவள்ளி கெழங்க அம்மா அவிச்சு குடுத்தாங்க | Tasty Mathi Meen Kulambu Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 188

  • @DharshiniVaigundamoorthy
    @DharshiniVaigundamoorthy 3 หลายเดือนก่อน +9

    நீங்கள் அழகான குடும்பம் ❤❤❤

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 3 หลายเดือนก่อน +3

    ❤❤❤தம்பி அம்மா சொல்லுகின்ற வாழ்க்கை தான் சிறுவயதில் ஈழத்தில் எங்கள் வாழ்க்கையும் நினைக்கும் போது அம்மா சொல்லும்போது எங்கள் வாழ்க்கை தான் கண் முன்னே வந்து போனது.கண்ணீர் வராத குறைதான்.தம்பி நல்ல உரலில் அரைத்த சம்மபலுடனும் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் அதன் சுவை சொல்லத்தேவையே இல்லை.எங்களின் எத்தனையோ நாள் சாப்பாடு மரவள்ளிக்கிழங்குதான் எங்களை வளர்த்தது.மரவள்ளிக்கிழங்கை பச்சையாக வெட்டி வெயிலில் காயவைத்து அதை உரலிலே இடித்து மாவு செய்து அந்த மாவை அவித்து பின்னர் புட்டாக்கி தேங்காயும் சீனியோடும் குழைத்து சாப்பிட்டால் அதன் சுவையோ தனி அதனால் எங்கள் அம்மா இறக்கும் போது 90 வயது இரண்டு ஆண்டுகள் தான் ஆகின்றது.ஆனால் எங்கள் வாழ்க்கை இப்பவே தகிட தகிட தாளம் போடுது.

  • @chuttiDhansi
    @chuttiDhansi 3 หลายเดือนก่อน +4

    Enaku meen kulambu pakkum pothey echi uruthu amma super vera level 👌 ♥️ 🎉

  • @mageratkannan7541
    @mageratkannan7541 3 หลายเดือนก่อน +17

    மரவள்ளிக் கிழங்குகளை தோல் நீக்கிய பிறகு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக வைக்கவும். தோலுடன் வேக வைத்தால் சிறிது கசப்பு சுவை வரும்.

  • @Animalkingdom_27.
    @Animalkingdom_27. 3 หลายเดือนก่อน +2

    Unga family pakave happy ah iruku anna . ❤

  • @Kala09876
    @Kala09876 3 หลายเดือนก่อน +3

    Bro , I am a big fan of appa , very cute and innocent smile and talks , keep rocking amma , lots of love from U S ❤

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 3 หลายเดือนก่อน +3

    ❤❤❤அது சூடை மீன் அதுவும் நல்ல சுவையாகத்தானிருக்கும்.உங்கடை ஊரிலை மத்தி மீன் ஈழத்தில் இதனை கீரை மீன் என்போம்.

  • @pavipuppy14edits26
    @pavipuppy14edits26 3 หลายเดือนก่อน +1

    Positive ah pesuringa ,,
    Pesumpothe periya level uh varungura alavukku irukku it's great mind set

  • @jothimanoj5022
    @jothimanoj5022 3 หลายเดือนก่อน +5

    Purattasi viratham thayir lemon poyiturkku anna meen kuzhampu pathathum temp 🤤anna

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤எதற்கும் சாப்பிடவில்லை தம்பி வறுமை அதேநேரத்தில் விவசாயம் தற்சார்பு எங்கள் பொருட்கள் மருந்துகள் கெமிக்கல் இல்லை ஆரோக்கியம் ஆனால் இப்போ எங்கே இருக்கின்றது.நான் ஈழத்திற்கு போகும்போது இப்போதும் இதையே கடைப்பிடிப்பேன் பயிற்றை துவையல் கௌப்பி கடலை துவையல் பயிற்றம்மா குளையல் ஒடியல்(பனங்கிழங்கு காய வைத்து மாவாக்கி எடுத்தது)புட்டு இப்படி குரக்கன் புட்டு இப்படியான சாப்பாடுகள் தான் ஆரோக்கியம்.

  • @marystella9776
    @marystella9776 3 หลายเดือนก่อน +1

    Do hand polinate.for corn plant

  • @Prabha-l7c
    @Prabha-l7c 3 หลายเดือนก่อน +1

    Mathi meen kulambum maravallikilangum combination super ah irukkum bro❤saptu enjoy pannunga 😊

  • @armygirls_world9198
    @armygirls_world9198 3 หลายเดือนก่อน +1

    Kerala dish amma pesuradhu amma samiyal yellame super bro nenga 3 dish mattumdhan solringa yengaluku ippadi amma appa illa video pathu happy agiduren thanks

  • @Rameshwari-dl8hu
    @Rameshwari-dl8hu 6 วันที่ผ่านมา

    Mathi meen kulambu super ah irrukum bro ❤

  • @arunathangadurai6059
    @arunathangadurai6059 3 หลายเดือนก่อน +1

    Where to get this fresh fish?

  • @subithas9801
    @subithas9801 3 หลายเดือนก่อน +1

    Meen kulambhu super 🤤🤤

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz 3 หลายเดือนก่อน +1

    Wow..... mouth watering ❤

  • @v.sanjay6503
    @v.sanjay6503 3 หลายเดือนก่อน +2

    Amma meen kolambu super
    Paaka bothau sapudanum pola
    Irukuthu

  • @ponselvi664
    @ponselvi664 3 หลายเดือนก่อน +2

    அனைத்து ம் அழகு 👌👏👍♥️

  • @premasaron2127
    @premasaron2127 29 วันที่ผ่านมา

    Intha video pathu, enaku vaay ooruthu anna🥰🥰🥰

  • @nirmalaroshan2887
    @nirmalaroshan2887 3 หลายเดือนก่อน +1

    Naakula echhi oorudhu bro..Amma fisn curry preparation 5 times watch panniten.. lovely fmly..stay blessed

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 3 หลายเดือนก่อน +1

    First time paakuren. Super 😍. Subscribed 👍🏻💐😊

  • @kanagavallivst3047
    @kanagavallivst3047 3 หลายเดือนก่อน +5

    Hai bro veettu masalpodi eppadi araikirathu sollunga pls

  • @myvedios9649
    @myvedios9649 3 หลายเดือนก่อน +1

    Nan saudila work pandren brother Amma appa koda neenga intha mathiri Vedios podium pothu masuku aaruthala iruku enga veetla irukura mathiri feel iruku thank you brother

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 3 หลายเดือนก่อน +1

    Super tambi Amma Appa ❤❤❤❤❤❤❤❤❤

  • @Kavithanithin-wc4bc
    @Kavithanithin-wc4bc 3 หลายเดือนก่อน +2

    Meen குழம்பு சூப்பர் அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Kanimozhi-ru3bn
    @Kanimozhi-ru3bn 3 หลายเดือนก่อน +1

    Hi bro 😊 unga video paatha our mari manaasu happy ya iruku 😊 Amma cute 😊❤ love you Amma

  • @Archudevi13
    @Archudevi13 3 หลายเดือนก่อน +5

    annae eniku mogam konja palapalapa iruku...

  • @Pkr-armys
    @Pkr-armys 3 หลายเดือนก่อน +8

    Hi brother..super meen kolampu.. Super muttaiya kapathitinga 🤔😍😁🙏🏽🙏🏽🙏🏽👍🏿👌🏼👌🏼👌🏼💐

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 3 หลายเดือนก่อน +1

    Superb dish ma yummy 😋🥰

  • @mohamedali2329
    @mohamedali2329 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் BRO மீன்குழம்பு அருமை நானும் மீன் அதிகம் கிடைக்கிற ஊர்லதான் இருக்கேன் ஆனாலும் அம்மா வைத்த மீன் குழம்பு பார்க்கும் போது நாக்கில் எச்சில் ஊருது அருமை நன்றி.

  • @DharshiniVaigundamoorthy
    @DharshiniVaigundamoorthy 3 หลายเดือนก่อน +2

    அந்த வாழ்க்கை மிகவும் அழகானது

  • @s.vasuki7617
    @s.vasuki7617 3 หลายเดือนก่อน +2

    ❤ ஹாய் அண்ணா ❤❤ஹாய் அம்மா ❤❤ஹாய் அப்பா❤ வீடியோ சூப்பர் அண்ணா அம்மா அண்ணா நீங்க லாஸ்ட் ல வீடியோவில் இறுதியில் நீங்க பேசியதில் எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை எதார்த்தமான பேச்சு அண்ணா உங்கள் பேச்சு புரட்டாசி மாசம் என்பதால் எங்கள் வீட்டில் ஒன்லி விச் மட்டும் தான் அம்மா வைக்கும் மீன் குழம்பை பார்க்கும்போது சொல்ல வார்த்தைகள் இல்லை சூப்பர் அம்மா மீன் குழம்பு❤❤❤ அம்மாவின் சிரிப்பு அம்மாவின் அழகு பேச்சு நிதானம் சூப்பர் அம்மா❤❤❤

  • @ambisun9828
    @ambisun9828 3 หลายเดือนก่อน +1

    Delicious fish curry. ❤❤❤

  • @manikgowsi3800
    @manikgowsi3800 3 หลายเดือนก่อน +1

    Unga videos ellam marakkama pathittuven anna. Atutha video va pakka waiting anna. Shekkarama next videos pottuga anna.

  • @nivethangam7258
    @nivethangam7258 3 หลายเดือนก่อน +2

    Appa moind voice sangeetha swarangal elea kannaka song 😂😂😂😂super ungala appa amma va pathalea oru santhosam varthu ravi luv u all❤❤❤❤

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 3 หลายเดือนก่อน +1

    Akka vanakkam unga vedios pasrkka waitting seritthu mahelnthu Rasetthu paarkkeren thank you Ravi ma❤❤❤❤❤

  • @jayanthijayanthi1849
    @jayanthijayanthi1849 3 หลายเดือนก่อน +2

    Amma inda maravalli kizhanga eppidi vaikka kooda thu, edepola vetti idli pathirathil neraya thanni uuthi konjam salt, konjam manjalpodi pottu nalla avichi anda thnniya nalla vadikattanum, enna enda kizhangu konjam adhika gas(vaivu) thnniya Vadikatti ttu thalam urichi pottuttu neenga so Nadu pola masichi, konjam milagai, kaduk, Perungayam, kariveppilai thalirthu ede pol mathi meen kozhammbu vittu kozhaci sapittal vaivu thollai varathu, try it once.

  • @karthikeyan-sb2hn
    @karthikeyan-sb2hn 3 หลายเดือนก่อน +2

    Purattasi masam adi adi adikiringalae paaaa

  • @muralibaskaran3203
    @muralibaskaran3203 2 หลายเดือนก่อน

    What you have seen in maize is male flower which will not set cob. Female flowers are found on the sides of the plant wherein the cobs will develop.

  • @gazzadazza8341
    @gazzadazza8341 3 หลายเดือนก่อน +1

    The fish curry looks soooooo appetizing, thank you for sharing this recipe ma’am. Ravi, thank you for everything. Regards, Gary.

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 3 หลายเดือนก่อน +1

    அம்மாவீடு தோட்டம்சுத்திகாட்டுங்கமா❤❤❤❤

  • @sudhasubramani6185
    @sudhasubramani6185 3 หลายเดือนก่อน +1

    22.23 vathukkum amma appa voicekum perfect match thambi super

  • @ads758
    @ads758 2 หลายเดือนก่อน

    ITS BETTER U BOIL THE TAPPIOCA IN HOT WATER AND DRAIN THE WATER AND THEN EAT.not to steam and cook.Good for ur health.Nice meen kulambu.mouth watering.Nice place also.❤😊

  • @shalinidinesh6479
    @shalinidinesh6479 3 หลายเดือนก่อน +30

    அண்ணா இந்த செடியோட பூ எது அந்த இலைக்கு நடுவுல தான் காய் வரும்

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  3 หลายเดือนก่อน +9

      அப்படியா நன்றி தங்கச்சி 💐

    • @gurumoorthi1634
      @gurumoorthi1634 3 หลายเดือนก่อน

      Athu poo sister

  • @v.sanjay6503
    @v.sanjay6503 3 หลายเดือนก่อน +2

    Home tour podunga bro pls pls ❤❤🎉🎉

  • @abiraminarayanan7331
    @abiraminarayanan7331 3 หลายเดือนก่อน +1

    அருமை.😊

  • @fathimaarifa2825
    @fathimaarifa2825 3 หลายเดือนก่อน +2

    Hi
    Amma meen kolambu super hi rave ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @கிறிஸ்தவமுன்னனி
    @கிறிஸ்தவமுன்னனி 3 หลายเดือนก่อน +1

    வேற லெவல் மத்தி மீன்

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 3 หลายเดือนก่อน +4

    😂😂😂தம்பி தொட்டிக்கஞ்சி என்றால் அரிசியை போட்டு பால்விட்டு காய்ச்சி குடிப்பது தான் அதே போல இப்போதைய போல குக்கர் இல்லைத்தானே ஆகவே பானையில் தண்ணீர் ஊற்றி அரிசி அவந்த பின்னர் வடித்த கஞ்சியை ஊற்றுவதே இல்லை அதற்குள் கொஞ்சம் தேங்காய்ப்பால் உப்பு வெங்காயம் சின்ன் வெட்டி சொட்டு சோறும்போட்டு குடித்தால் ஒரு நேர சாப்பாடு எங்கள் வயிற்றை நிரப்பி விடும்.வறுமையில் எவ்வளவு ஆரோக்கியமான வாழ்க்கை தம்பி.

  • @ammulotus7412
    @ammulotus7412 3 หลายเดือนก่อน +1

    Appa pesanji saptappo en Vaile echi uuthutu😅😅😅😅 nice Amma.

  • @mohammedelaissaoui-jp7nx
    @mohammedelaissaoui-jp7nx 3 หลายเดือนก่อน +1

    eggs irukkure idathila vainka illa na thai parava ukkaaraathu' thaai heat la thaan kunju porikkum thaai heat illaatti kunju ulleye iranthidun canada dinesh

  • @RishiVenthan-m6b
    @RishiVenthan-m6b 2 หลายเดือนก่อน +1

    Name is Rishiventhan, Ravi ammakitta solli meen kozhambal masala pottangala athu eppadi senjangannu ketyu porul ennanna pottu kalanthanga ketyu sollu Ravi . Rishiventhan from cuddalore

  • @AshikaA-cv3kq
    @AshikaA-cv3kq 3 หลายเดือนก่อน +1

    My favorite fish matthi❤

  • @PrithviNandhu
    @PrithviNandhu 3 หลายเดือนก่อน +4

    எங்க ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் மழை பெய்யுது அம்மா

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  3 หลายเดือนก่อน +1

      அப்படியா. சூப்பர்☺️

  • @PonmalarMari
    @PonmalarMari 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤😊

  • @habirahabib7619
    @habirahabib7619 3 หลายเดือนก่อน +1

    Nalla sapodunko bro

  • @sangeetharadhachandran7763
    @sangeetharadhachandran7763 3 หลายเดือนก่อน

    Woowwww super a iruku anna pakkavae😊

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் அம்மா

  • @dhanush.j9006
    @dhanush.j9006 3 หลายเดือนก่อน +1

    Anna iddu purattasi massu

  • @radhikav5179
    @radhikav5179 3 หลายเดือนก่อน +2

    Hi anna...office la irndhu vandhadhum unga video dhan 1st paarkanumnu paarkren

  • @RekhaRekha-qf6ou
    @RekhaRekha-qf6ou 3 หลายเดือนก่อน

    அப்பா அம்மா ரவி எப்படி இருக்கீங்க மீன் குழம்பு அருமையாக இருந்தது ஆனால் புரட்டாசி மாதம் நாங்கள் சாப்பிட ஒரு மாதம் ஆகும் புரட்டாசி முடிந்தவுடன் நான் செய்து சாப்பிட்டு பார்க்கிறேன் 😊👍🤗 உங்கள் வீடியோ மிக அருமையாக உள்ளது தினமும் வீடியோ போட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் வாழ்க வளமுடன்😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Mary_13133
    @Mary_13133 3 หลายเดือนก่อน +1

    Naange Kerala tha❤

  • @Ravaniartstudio
    @Ravaniartstudio 3 หลายเดือนก่อน

    Tdy thambi unga voice kegava vanthen 👍🏻
    Amma panna meen kulampu super o super ❤

  • @SileshR-f9r
    @SileshR-f9r 3 หลายเดือนก่อน +1

    Kadalai update yenna aachi

  • @BhanuNachiappan
    @BhanuNachiappan 3 หลายเดือนก่อน +1

    Nallennai meenkuzhambuku agadhu kadalayennayildhan samaika vendum.sidha doctargalidam ketkavum

  • @SARONJOSE63
    @SARONJOSE63 3 หลายเดือนก่อน +1

    மரவள்ளிக்கிழங்குதோலை

  • @lucky-yw8dd
    @lucky-yw8dd 3 หลายเดือนก่อน +1

    I am Kerala one day ennku samchu tha amma

  • @anasshajahan3282
    @anasshajahan3282 3 หลายเดือนก่อน +1

    Seela.vanjaram engaluku pedikum.

  • @JayanthiMuthu-s9z
    @JayanthiMuthu-s9z 3 หลายเดือนก่อน +1

    Anna kalakar

  • @beenajoseph7905
    @beenajoseph7905 3 หลายเดือนก่อน

    My favourite recipe ...kappa and meen curry

  • @lekhaanandharaj
    @lekhaanandharaj 3 หลายเดือนก่อน +1

    ரலி அம்மா மீன் குழம்பு வைக்கிறாங்க ஆனால் என் வாயில் எச்சில் ஊறியது செம😢😢😢

  • @DharshiniVaigundamoorthy
    @DharshiniVaigundamoorthy 3 หลายเดือนก่อน +11

    ரவி உங்கள் தோட்டத்திற்கு சாம்பல் தூவினால் பூச்சிகள் வராது

  • @Jonekitchen
    @Jonekitchen 3 หลายเดือนก่อน

    Super ❤

  • @SanthiSanthi-m7l
    @SanthiSanthi-m7l 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤🎉

  • @geetharani953
    @geetharani953 2 หลายเดือนก่อน

    Nangal purataci bro 🎉

  • @ammulotus7412
    @ammulotus7412 3 หลายเดือนก่อน

    Thottu kanji na?

  • @vveerabadran66
    @vveerabadran66 3 หลายเดือนก่อน

    ரவி, அது மக்காச்சோளத்தோட ஆண் பூ. பெண் பூ நடுவில உள்ள ஒரு கணுவில் பின்னால் வரும். அதுதான் மக்காச்சோளமா மாறும்.

  • @mrperfecttamil
    @mrperfecttamil 3 หลายเดือนก่อน

    ❤ Sathya Gowri

  • @umamaheswari7165
    @umamaheswari7165 3 หลายเดือนก่อน

    அண்ணா தேட்டம் இப்படி இருக்கு அண்ணா ❤❤❤❤

  • @Unnamalai-s7f
    @Unnamalai-s7f 3 หลายเดือนก่อน

    Super da. Thangam ..irukkara. Idam. Super. Eyalba. Irukkenga

  • @RangaajRRiyalini
    @RangaajRRiyalini 3 หลายเดือนก่อน

    ரவி அம்மா சூப்பர சமையல் செய்ராக சூப்பர்

  • @ElgaRodrigo
    @ElgaRodrigo 3 หลายเดือนก่อน

    Hi amma appa ravi thambi eppadi sugam. Entha meenu peru saala. Amma cooking super 👌

  • @Lavanyabhubalan
    @Lavanyabhubalan 3 หลายเดือนก่อน +1

    செடிக்கு பூச்சி எண்ணெய் அடிக்கனும் ரவி தம்பி

  • @Muruganatham-p2m
    @Muruganatham-p2m 3 หลายเดือนก่อน

    Brother புரட்டாசி இல்லையா😂😂❤❤❤

  • @jeevikutty2778
    @jeevikutty2778 3 หลายเดือนก่อน +1

    Home tour podunga brother

  • @KamatchiRaja-f2y
    @KamatchiRaja-f2y 3 หลายเดือนก่อน +1

    Oil தேச்சி முடி அடத்தி வந்ததா தம்பி.

  • @lekhaanandharaj
    @lekhaanandharaj 3 หลายเดือนก่อน

    தம்பி எங்க வீட்ல சால🎉மீன் தான் அதிகம் வாங்குவோம் பா

  • @earnestvitcy8466
    @earnestvitcy8466 3 หลายเดือนก่อน

    Thotti kanji Na Ena bro 😮

  • @pavithran8487
    @pavithran8487 3 หลายเดือนก่อน

    Hi sir enga papaku 31/2 vayasu aguthu unga video ellame ramba pudikum unga videothan daily poda solluvanga enga papa name haradiya

  • @lalithananthan6488
    @lalithananthan6488 3 หลายเดือนก่อน

    Brother can you share briyan masala in grams pls.

  • @Lavanyabhubalan
    @Lavanyabhubalan 3 หลายเดือนก่อน +1

    ரவி தம்பி செடியில் பூச்சி யா வருதுன வெயில் இருந்து மழை வந்த பூச்சி அதிகம வரும்

  • @haliquszamanm406
    @haliquszamanm406 3 หลายเดือนก่อน

    Assalaamu alaikum super amma❤🎉

  • @AffectionateElectricity-jl2lc
    @AffectionateElectricity-jl2lc 3 หลายเดือนก่อน +1

    Hiii anna amma appa epudi irukinga ❤❤❤❤

  • @IshWariya-q6n
    @IshWariya-q6n 3 หลายเดือนก่อน

    Hi.
    Enna pandara

  • @JayaLakshimi-k2d
    @JayaLakshimi-k2d 3 หลายเดือนก่อน

    தம்பி ரவி பல பேருக்கு வாய் ஊற மத்தி மீன் குழம்பு டன் கிழங்கு சாப்பிடுவது கண்பட போகுது😂

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc 3 หลายเดือนก่อน

    Home tour ma ❤

  • @FamilyStudio58
    @FamilyStudio58 3 หลายเดือนก่อน

    Super Bro

  • @Ajima-c1z
    @Ajima-c1z 3 หลายเดือนก่อน

    Hi anna appa amma❤🥰