சித்திரை திருநாள் கனி காணுதல் பற்றி மிகவும் அழகாக விளக்கி காண்பித்தீர்கள் சகோதரி 🙏🏻🙏🏻😍😍 இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி 🙏🏻🙏🏻 நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேற மனதார வாழ்த்துகிறேன் சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன் சகோதரி 🙏🏻🙏🏻
Super ur chitirai kanni kanuthal. Tommorrow evening u arrange that. Kannadi kilaku r vaduku noki iruka vendum. Rest room side vaika kudatha east r north facing. Big size mirror thodaithu clean mirror manjal kungumam vaithu cithiraikanni kanuthaal mukanni maa paala valai. Lemon lot of fruits. Mangala porul ottra padi vaikalam. Ullar therstai perichai. New dress vetri ellai palam pakku. Rupee note and coin. Mangala karama irukum. So ethai nama kanna vendum kanadi valliyai. Seyyalam with gud start. Oru palam vaithi vetri pakku. Pookal one rupee note vaithu. Deviga book sundara kandam like ramayanam. New things vangalam like gomathi chakaram vallapurri sangu kubera pannai. Salakaramam vangi vaikalam. Clean the house maa kollam podalam. Next day varuda parrupu andru sapidalam. Pathu vitti new dress new things should wants to wear. Donots like kadan vanga kudathu, adaku kadaiyil nagai vaiku kudathu, avoid vakku vatham nimathy santhosham, maruthuva mannai pogamal iruku vendum, kadumaiyana sorgal pesa kudathu. Advance tamil new year, job, financial status, child, etc health wealth related vendi kondu. Vallipadalam. Nandre sister
Nanum 2021year la chithirai kani kanuthal pannen mam.intha year Panna poren mam.decorative plates ellame super mam 👌 👌👌 yellow saree katta soneenga.but red colour saree vachurukenga🤔🤔
நீங்க சொல்ற பரிகாரம் வந்து எங்களை செய்ய முடிகிற அளவுக்கு செய்கிறேன் எனக்கு நல்ல பலன் கொடுத்தது அதனால இதையும் நான் செய்யணும்னு ஆசை ஆனா எங்க மதத்தில் செய்ய முடியாது எல்லா மதத்தினரும் செய்ற மாதிரி ஒரு பரிகாரம்
அக்கா,நான் போட்டித்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளேன்.ஆனால் சான்றிதழில் சிறு குழப்பம் ஏற்படுகிறது.அது சரியாக ஏதாவது பரிகாரம் கூறுங்களேன். Pleaseeeeeeeeee
Amma pangalali thittu iruku today 16 days mudichuttu ana Thursday thaali saradu madthalama amma please yenaku mamiyaar mamanaar iruka yenagalukku athu irukka theriyala. Please sollu ga Amma
மூன்றாம் பிறை வீடியோ கமென்ட் லயே கேட்டு இருந்தேன் மேம்.பதில் கிடைக்கவில்லை.இப்போதும் கேட்கின்றேன்.தயவு செய்து ரீப்ளே பண்ணுங்க.தங்கம் , வெள்ளி ஒரு குண்டு மணி அளவு கூட இல்லாதவர்கள் என்ன செய்வது? ப்ளீஸ் மேம்
hi madam....we bought akasa garudan kilangu from namakal temple to tie at home, but after coming home I had a doubt, our kuladeivam is NAGAMMA can I tie this akasa garudan (eagle) kilangu at home? is it OK to tie or not pls reply me mam
அம்மா இந்த பொருள்அத்தனையும் நாங்க செய்ய முடியாது அதனால உப்பு கண்ணாடி பழங்கள் இத மட்டும் தான் வாங்க முடியும் நாங்க அல்லாது சாம்பிராணி போடுவோம் இதை வைத்து போடலாமா சொல்லுங்கம்மா எனக்கு
சித்திரை திருநாள் கனி காணுதல் பற்றி மிகவும் அழகாக விளக்கி காண்பித்தீர்கள் சகோதரி 🙏🏻🙏🏻😍😍
இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி 🙏🏻🙏🏻
நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேற மனதார வாழ்த்துகிறேன் சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻
வாழ்க வளமுடன் சகோதரி 🙏🏻🙏🏻
புத்தாண்டன்று தவிர்க்க வேண்டிய விஷயங்களையும் கூறியது மிகச்சிறப்பு 👌
அம்மா நீங்க பேசுற தமிழ் உச்சரிப்பு நல்லா இருக்கு ரொம்ப நன்றி
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா 💐💐🌹🌹🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏
Vanakkam Sago!!! Ungalukkum ungalin kudumbattaarukkum en iniya chittirai tamil puttaandu nalvaazhthukkal!! Ealla selvangalum, aishwaryangalum matrum sagala sowbhagyangalum petru Vaazhga neengal valamudan!!! Superaana Chittirai kani demo, mikka nandri!!! Engalukku vellikizhamai andruthaan Vishukani, andru naanum ithupondra mangala porutkalai kani kaanuvom!!! Arumaiyaana pathivukku mikka nandri, Sago
மிகவும் அருமையான விளக்கம் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி
Super ur chitirai kanni kanuthal. Tommorrow evening u arrange that. Kannadi kilaku r vaduku noki iruka vendum. Rest room side vaika kudatha east r north facing. Big size mirror thodaithu clean mirror manjal kungumam vaithu cithiraikanni kanuthaal mukanni maa paala valai. Lemon lot of fruits. Mangala porul ottra padi vaikalam. Ullar therstai perichai. New dress vetri ellai palam pakku. Rupee note and coin. Mangala karama irukum. So ethai nama kanna vendum kanadi valliyai. Seyyalam with gud start. Oru palam vaithi vetri pakku. Pookal one rupee note vaithu. Deviga book sundara kandam like ramayanam. New things vangalam like gomathi chakaram vallapurri sangu kubera pannai. Salakaramam vangi vaikalam. Clean the house maa kollam podalam. Next day varuda parrupu andru sapidalam. Pathu vitti new dress new things should wants to wear. Donots like kadan vanga kudathu, adaku kadaiyil nagai vaiku kudathu, avoid vakku vatham nimathy santhosham, maruthuva mannai pogamal iruku vendum, kadumaiyana sorgal pesa kudathu. Advance tamil new year, job, financial status, child, etc health wealth related vendi kondu. Vallipadalam. Nandre sister
GREAT JOB SISTER....💐💐💐
சித்திரை கனி திருநாள் நல்வாழ்த்துக்கள் சூப்பர் சிஸ்டர்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்
Poo vainga siater daily super....mangalagarama iruku...❤️❤️❤️🙏🙏🙏🙏
Nalla thakaval 🙏 sister ungalukku nandrikal 🙏🙏
நன்றி சகோதரி🙏🙏🙏🙏🙏
Arumaiana padhivu romba alaga irruku sis super👏👏👏👏
மிகவும் அழகான பதிவு சகோதரி
நன்றி மேடம் அட்வான்ஸ் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்திற்கும்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி
Thank you. Wish you Happy Tamil New Year Mam
Thankyou very much DOCTOR. Vazhga Valamudan. Stay blessed pa.
புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி 🪔✨✨
Demo super mam rombo useful video Thank you so much mam Wish you happy Tamil new year 🙏🙏🙏
Useful video sister tq 🌹🌹
இனிய சித்திரை வருடப் பிறப்பு நல் வாழ்த்துக்கள் அக்கா
Sister Niranthara kalasam patri sollunga pls. Neenka vachirukinkala? Eppa vaikalam? Explain this
Hi mam neega sonna ellam super useful irthuchu Kuburan sillai vaikalama mam
Sister
Njan
Kerala
Edupole
Vishu
Nammel
Kani
Vekkum
Hai mam, periods time apdina epdi ena pananum .. சித்திரை திருநாள்
Nanum 2021year la chithirai kani kanuthal pannen mam.intha year Panna poren mam.decorative plates ellame super mam 👌 👌👌 yellow saree katta soneenga.but red colour saree vachurukenga🤔🤔
It is only for Demo purpose sister
Super sis thank you so much 🙏🏼☺️
Kani kaanuthal super sister.
நீங்க சொல்ற பரிகாரம் வந்து எங்களை செய்ய முடிகிற அளவுக்கு செய்கிறேன் எனக்கு நல்ல பலன் கொடுத்தது அதனால இதையும் நான் செய்யணும்னு ஆசை ஆனா எங்க மதத்தில் செய்ய முடியாது எல்லா மதத்தினரும் செய்ற மாதிரி ஒரு பரிகாரம்
Nandri Amma 🙏
Happy tamil New year sister Thank you so much
Nanga naalaiku morg kula deivam Temple ku porom. So uppu nalaiku morning vanga mudiyathu sister.yapam vangalam salt
சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
Thank you sis 💕🙏
Super mam.thank you.
Thali kairu ..peirama mukurutham..Atha naeram mathalama Amma.. plz replay..4.00_to6o clock manikula kairu mathalama Amma...replay plz
Mam en huspandukku work change pannanum soli sommpu parigaram eluthinen sudden change pannittanga thank you mam
சோம்பு பரிகாரம்
Mam mirror front la vacha fruits and matha things ah epoo adukanuim pls tell me
அக்கா என் இரண்டாவது மகனுக்கு அம்மை பேட்டு இருக்கிறது நான் இந்த சித்திரை கனி காணுதல் பன்னலாமா செல்லுங்கள் அக்கா
Thank you ma'am for translation of directions.
Thank you❤🌹🙏 sister💕❤
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்🎉❤🥰😘😍🌹💐💐💐சகோதரி
Super mam good information
Due to unavoidable reasons I couldn't do the kanipooja in Thursday
Any alternative day is there mam to do the same Pooja
Thank you
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா ❤️
Arumai super madam.
அரிசி, பருப்பு, உப்பு இது எல்லா விட்டுல இருக்குறது வைக்கலாமா? இல்ல புதுசா வாங்கி வைக்கணுமா? சொல்லுக.
Thank you 🙏
அக்கா,நான் போட்டித்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளேன்.ஆனால் சான்றிதழில் சிறு குழப்பம் ஏற்படுகிறது.அது சரியாக ஏதாவது பரிகாரம் கூறுங்களேன். Pleaseeeeeeeeee
Truly good mam
Amma pangalali thittu iruku today 16 days mudichuttu ana Thursday thaali saradu madthalama amma please yenaku mamiyaar mamanaar iruka yenagalukku athu irukka theriyala. Please sollu ga Amma
Bedroom la oru table potu athula intha porul ellam vachu kan vilikalama sis
மூன்றாம் பிறை வீடியோ கமென்ட் லயே கேட்டு இருந்தேன் மேம்.பதில் கிடைக்கவில்லை.இப்போதும் கேட்கின்றேன்.தயவு செய்து ரீப்ளே பண்ணுங்க.தங்கம் , வெள்ளி ஒரு குண்டு மணி அளவு கூட இல்லாதவர்கள் என்ன செய்வது? ப்ளீஸ் மேம்
Adaku vaitha jewelerya meetu atha apatiya use panlama
Very nice to see
Thali kayiru maatrikalaama nu ketrundhen sister konjam solunga
Sis nan vettilai deepam 11 weeks poten eppa than oru land vanthathu atharku tuesday advans kotukkalama nan muruganuku uriya nal nallanal thana sis 🙏🙏🙏🙏🙏 pls reply
Yes sister
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎂
Super sister very nice 🥰👍👍👍👍🤗👌
Vetrilai paaku otrai padayil vaika venduma, rettai padayil vaikavenduma sis
Thank you so much sister and super Mam 🦚🦚🦚🦚🦚🙏👍😲
Amma chitra 1 palu kachalama. Evening panalama
Thali mathalama
Thank you mam
Medam vasathi illathavanga ithayellam yeppadi vaipanga
amma tamil new year loan repayment panalama?
hi madam....we bought akasa garudan kilangu from namakal temple to tie at home, but after coming home I had a doubt, our kuladeivam is NAGAMMA can I tie this akasa garudan (eagle) kilangu at home? is it OK to tie or not pls reply me mam
mam vetrilai deepam morning etralama eve 8 maniku than varuven please reply mam
Vazhga valamudan 💐💐
Kannuku kulurchi mam
Happy birthday sis. Plzz tell.me can we place the mirror in Pooja room. Plzzz add subtitles mam
Hi mam Wednesday evening vechi Thursday morning pakalam idu two days festival Friday enn pooje pannalam mam
Lakshmi kuberar pooja
very nice mam
வணக்கம் தோழி
என் மாமனார்
தங்கை விட்டுக்கர் ஏறுந்துட்டர்
நாங்க இந்த பூசை செய்ய முடியுமா ஏ என்றால்
நாங்க கோடி போட்டம்
வேண்டாம் சகோதரி
@@ThamizharasiBalamurugan நன்றி
Thanks amma
Mam iam working women can we mob the home on Thursday morning pls tell
Yes sister
Thank u mam
அம்மா இந்த பொருள்அத்தனையும் நாங்க செய்ய முடியாது அதனால உப்பு கண்ணாடி பழங்கள் இத மட்டும் தான் வாங்க முடியும் நாங்க அல்லாது சாம்பிராணி போடுவோம் இதை வைத்து போடலாமா சொல்லுங்கம்மா எனக்கு
Intha amma kasa vachukittu enna panradhunu theriyama kandathaiyum vangi video poduthu. Thinamum veetula deepam ethi sami kumbitale pothum. Intha adambaramlam thevai illai.
Super mam...
Super akka
நான் பஞ்ச கவிய விளக்கு விற்பனை செய்கிறேன்
வேண்டும் என்றால் 📞ஏழு மூன்று மூன்று எட்டு ஏழு ஐந்து ஐந்து ஆறு எட்டு ஐந்து .
🥰super mam🙏
Happy tamil new year mam
Super super super ❤️
Nanum eppovumey seiven mam
What time we should keep mam
You can arrange this by 8PM or 9pm Wednesday
Good morning 🙏 sis
Sisternallathgavel
அம்மா நாளை எனக்கு 3 ஆம் நாள் இதை செய்யலாம சொல்லுகல் அம்மா.
No
Time solluma mam
Vethalai vankala and valai pazham vankala , forget
இருக்கப்பட்ட அவங்க நிறைய வைக்கிறீங்க அம்மா எங்களுக்கு தகுந்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமா வச்சு சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி நாங்களும் பழகிக்கொண்டு உள்ள
Madam kannadikku velli chain podalangala
Yes sister
🙏🙏🙏
🙏🙏🙏🙏👍👍
Mam en husband periya Appa Megan death mam nan kani vaikalama mam.nan 1st time kani vaikalama mam.demo video helpful mam.
Do after 30 days...
Hi dear how are you ❤️ happy tamil new year nan ammu peasuran
Need to speak to you personally or message you
What to do?
you share your mobile number to my mail address drmthamizh1401@gmail.com
Thanku you
Will share
❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
Old mirror vaikalama
If it is in good condition
@@ThamizharasiBalamurugan ok thank u sister
Period days or 3rd day seiyalama??
No sister
Ohhhhhh...it's ok ...thank you madam
வசதியான இருந்தா எல்லாம் செய்யலாம். ஏழை