இன்று இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டு மறுமை வாழ்விற்காக சென்றுவிட்டார் என்று நினைத்து வாடுகிறேன் ஏ.டி.எஸ் உங்கள் மறுமை வாழ்விற்காக துவா செய்கிறேன் உங்கள் அன்பு ரசிகன் ஜபருல்லாஹ்... நாகூர் உங்கள் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அதை நடத்தி முடித்த மகிழ்ச்சி எனக்கு
நம் அருமையான பாடகர் அவர்கள் நம்மை விட்டும் பிரிந்து இவ்வுலகை விட்டும் பிரிந்து சென்று விட்டார் அன்னாரின் மறுமை வாழ்விற்காக துவா செய்வோம் அன்னாரின் ஜனாஸா தொழுகை திருச்சி நத்தர்ஷா தர்காவிலும் அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை லுஹர் தொழுகைக்கு பிறகு ஜான் மஸ்தான் பள்ளி வாசலில் நடைபெறும் அன்னாரின் மறுமை வாழ்விற்காக துவா செய்வோம் கண்ணீருடன்... நாகூர் ஜபருல்லாஹ்
இதில் உள்ள ஸல்லிஅலா ஸைய்யிதினா மற்றும் சன்னதியும் வந்துவிட்டேன் ஆகிய பாடல்களை கவிஞர் கவிக்கடல் நாகூர் கவி அவர்களும் , நாயனின் அருட்கொடி பாடல் திருச்சி கவிஞர் ஜாஃபர் அவர்களும், நெஞ்சம் நிறைந்த நேசரே பாடல் நாகூர் கவிஞர் ஷகீர் ஹுசைன் சாஹிபு ஆகியோர் எழுதியது.
அஸ்ஸலாமு அலைக்கும் மிகவும் அருமை இவருடைய பாடல்கள் அனைத்தையும் நான் விரும்பி கேட்பேன்.அதில் முக்கிய மான பாடல் இளைஞர் அணி என்ற பாடலை பல முறை கேட்டுள்ளேன்.யூடிப்பில் வரவில்லை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன் இப்படிக்கு அன்புடன் முகம்மது சுல்தான் . அன்னவாசல் புதுக்கோட்டை மாவட்டம்.
நம் அருமையான பாடகர் ATS அவர்கள் இன்று இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டு மறுமை வாழ்விற்காக சென்றுவிட்டார் அவர்கள் மறுமை வாழ்விற்காக துவா செய்வோம் அன்னாரின் ஜனாஸா தொழுகை நத்தர்ஷா தர்காவிலும் அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை லுஹர் தொழுகைக்கு பிறகு ஜான் மஸ்தான் பள்ளி வாசலில் நடைபெறும் அன்னாரின் மறுமை வாழ்விற்காக துவா செய்வோம் மனவேதனையுடன் ... நாகூர் ஜபருல்லாஹ்
AT ஷரிஃப் அவர்கள் இறை நேசர்களை அதிகமான பாடல்கள் பாடி உள்ளார்கள் நிச்சயமாக அவர்கள் நபிமார்கள், இறைநேசர்கள், நல்லவர்கள் சபையில் பாடி கொண்டிருப்பார்கள். காதிர்வலி கோட்டைக்கு கதவுகளே இல்லை என்ற பாடலை பதிவு செய்யவும்.
நம் அருமையான பாடகர் ATS அவர்கள் இன்று இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டு மறுமை வாழ்விற்காக சென்றுவிட்டார் அவர்கள் மறுமை வாழ்விற்காக துவா செய்வோம் அன்னாரின் ஜனாஸா தொழுகை நத்தர்ஷா தர்காவிலும் அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை லுஹர் தொழுகைக்கு பிறகு ஜான் மஸ்தான் பள்ளி வாசலில் நடைபெறும்
நம் அருமையான பாடகர் அவர்கள் நம்மை விட்டும் இவ்வுலகை விட்டும் பிரிந்து சென்று விட்டார் அன்னாரின் ஜனாஸா தொழுகை நத்தர்ஷா தர்காவிலும் அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை லுஹர் தொழுகைக்கு பிறகு ஜான் மஸ்தான் பள்ளி வாசலில் நடைபெறும் அன்னாரின் மறுமை வாழ்விற்காக துவா செய்வோம் துக்கம் நிறைந்த மனதோடு நாகூர் ஜபருல்லாஹ்
என் இளம் வயதில் மிகவும் ரசித்து கேட்ட பாடல் இந்த. நாயனின் அருள் கொடி நாகூரில் பறக்குது... இன்னும் சில பாடல்கள் மறந்து விட்டேன் நாகூர். Now காரைக்கால்
நான் மிகவும் நேசித்த தினமும் என் அருகில் இருந்த பாடகர் பாவா என எனை அன்பாக அழைத்த என் அன்பு A.T.sarif
மாஷா அல்லாஹ்
நீங்கள் கேட்டவை
இன்று இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டு மறுமை வாழ்விற்காக சென்றுவிட்டார் என்று நினைத்து வாடுகிறேன் ஏ.டி.எஸ் உங்கள் மறுமை வாழ்விற்காக துவா செய்கிறேன் உங்கள் அன்பு ரசிகன் ஜபருல்லாஹ்... நாகூர் உங்கள் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அதை நடத்தி முடித்த மகிழ்ச்சி எனக்கு
Super masa allh
Masha Allah all songs super
நம் அருமையான பாடகர் அவர்கள் நம்மை விட்டும் பிரிந்து இவ்வுலகை விட்டும் பிரிந்து சென்று விட்டார் அன்னாரின் மறுமை வாழ்விற்காக துவா செய்வோம் அன்னாரின் ஜனாஸா தொழுகை திருச்சி நத்தர்ஷா தர்காவிலும் அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை லுஹர் தொழுகைக்கு பிறகு ஜான் மஸ்தான் பள்ளி வாசலில் நடைபெறும் அன்னாரின் மறுமை வாழ்விற்காக துவா செய்வோம் கண்ணீருடன்... நாகூர் ஜபருல்லாஹ்
YA Allah
ATS avargalin pilaigalai poruthu nal adiyar kootathil serthiduvayaga
Aameen aameen ya rabal a Alamein
Wa alaikkumussalaam.... Maashaa Allah
இதில் உள்ள
ஸல்லிஅலா ஸைய்யிதினா மற்றும் சன்னதியும் வந்துவிட்டேன் ஆகிய பாடல்களை கவிஞர் கவிக்கடல் நாகூர் கவி அவர்களும் ,
நாயனின் அருட்கொடி பாடல் திருச்சி கவிஞர் ஜாஃபர் அவர்களும்,
நெஞ்சம் நிறைந்த நேசரே பாடல் நாகூர் கவிஞர் ஷகீர் ஹுசைன் சாஹிபு ஆகியோர் எழுதியது.
என் ரொம்ப நாள் ஆசை நிறைவேறியது
Inna lillahi wa Inna ilaihir rajiun
Masha Allah
Super
Massa allah
அஸ்ஸலாமு அலைக்கும் மிகவும் அருமை இவருடைய பாடல்கள் அனைத்தையும் நான் விரும்பி கேட்பேன்.அதில் முக்கிய மான பாடல் இளைஞர் அணி என்ற பாடலை பல முறை கேட்டுள்ளேன்.யூடிப்பில் வரவில்லை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன் இப்படிக்கு அன்புடன் முகம்மது சுல்தான் . அன்னவாசல் புதுக்கோட்டை மாவட்டம்.
உங்கள் விருப்ப பாடலை விரைவில் யூடியூபில் வெளியிட முயற்சி செய்கிறேன். Insha Allah.
நம் அருமையான பாடகர் ATS அவர்கள் இன்று இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டு மறுமை வாழ்விற்காக சென்றுவிட்டார் அவர்கள் மறுமை வாழ்விற்காக துவா செய்வோம்
Masha Allah......
நம் அருமையான பாடகர் ATS அவர்கள் இன்று இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டு மறுமை வாழ்விற்காக சென்றுவிட்டார் அவர்கள் மறுமை வாழ்விற்காக துவா செய்வோம் அன்னாரின் ஜனாஸா தொழுகை நத்தர்ஷா தர்காவிலும் அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை லுஹர் தொழுகைக்கு பிறகு ஜான் மஸ்தான் பள்ளி வாசலில் நடைபெறும் அன்னாரின் மறுமை வாழ்விற்காக துவா செய்வோம் மனவேதனையுடன் ... நாகூர் ஜபருல்லாஹ்
🌹👍
AT ஷரிஃப் அவர்கள் இறை நேசர்களை அதிகமான பாடல்கள் பாடி உள்ளார்கள் நிச்சயமாக அவர்கள் நபிமார்கள், இறைநேசர்கள், நல்லவர்கள் சபையில் பாடி கொண்டிருப்பார்கள். காதிர்வலி கோட்டைக்கு கதவுகளே இல்லை என்ற பாடலை பதிவு செய்யவும்.
Good
அல்ஹமா எனும் ஸஹாபி அரபு நாட்டில் வாழ்ந்தார்கள் என்ற பாடல் போடுங்க ப்ளீஸ்
நம் அருமையான பாடகர் ATS அவர்கள் இன்று இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டு மறுமை வாழ்விற்காக சென்றுவிட்டார் அவர்கள் மறுமை வாழ்விற்காக துவா செய்வோம் அன்னாரின் ஜனாஸா தொழுகை நத்தர்ஷா தர்காவிலும் அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை லுஹர் தொழுகைக்கு பிறகு ஜான் மஸ்தான் பள்ளி வாசலில் நடைபெறும்
அல்ஹமா எனும் ஸஹாபி அரபு நாட்டில் வாழ்ந்தார்கள் பாடலையும் இளைஞரணி பாடலையும் போடுங்க பிளிஸ்
👌👌👌
அருள் மழை பொழிகின்ற தப்லே ஆலமே At.sharif paatu upload pannunga please
நீங்கள் கேட்கும் பாடல்களை விரைவில் ஒவ்வொன்றாக UPLOAD செய்கிறேன். Insha Allah..
நம் அருமையான பாடகர் அவர்கள் நம்மை விட்டும் இவ்வுலகை விட்டும் பிரிந்து சென்று விட்டார் அன்னாரின் ஜனாஸா தொழுகை நத்தர்ஷா தர்காவிலும் அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை லுஹர் தொழுகைக்கு பிறகு ஜான் மஸ்தான் பள்ளி வாசலில் நடைபெறும் அன்னாரின் மறுமை வாழ்விற்காக துவா செய்வோம் துக்கம் நிறைந்த மனதோடு நாகூர் ஜபருல்லாஹ்
Pakthiparavasam
Inna lillahi wa Inna ilaihir rajiun
Super