நாச்சியார் அல்ல தம்பி நாச்சார் ( நாற்சதுரவடிவில் இருக்கும் நடுவில் திறந்த படி இருக்கும் மழைநீர் சேகரிக்கலாம், சூரிய ஒழிபடும் வடகங்கள், பனாட்டு, மிளகாய், அரிசி இப்படியானவை காயவிடலாம். இந்தவீடு அப்படி தெரியவில்லை. ஓரளவு பரவாயில்லை.வீட்டுக்காரரின் விருப்பம் தானே.
ஓம் அண்ணா நீங்கள் கூறுவது முற்றிலும் சரி, நான்தான் பிழையாக நாச்சியார் என்று சொல்லி வந்துள்ளேன் எனது அம்மம்மாவிடம் கேட்டேன் அவரும் நீங்கள் கூறும் விளக்கத்தையே கூறினார், மிக்க,நன்றி இனிமேல் திருத்திக்கொள்கிறேன் மிக்க நன்றி👍 நாச்சார் வீடு❤️
நாச்சியார் என்றால் திருமணமான உயர்குல பெண்கள் 😂😂😂 நாற்சார் என்பதே சரி! இந்த வீடு பழமையான அமைப்பை கொண்டிருந்தாலும் உது நாற்சார் வீடல்ல! இருந்தும் பல யாழ்ப்பாண வீடுகளை விட அருமையாக உள்ளது! தோட்டம், வளவு, ஓட்டுக்கூரை, முகப்பு எல்லாம் இருப்பது சிறப்பு
காணியின் நீள அகலம் சொல்லி தொடங்குங்கள்
❤
மிக்க நன்றி, அண்ணா 👍