TNPSC | தமிழ் | தினம் ஒரு தமிழ் அறிஞர் | பாரதிதாசன் | தினம் 11 | TAF IAS Academy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 มี.ค. 2022
  • 45 Branches all over Tamil Nadu
    ________________________________
    TENKASI 9597587300
    CUDDALORE 8220444230
    VILLUPURAM 8220444246
    THANJAVUR 9751130400
    CHIDAMBARAM 7358764300
    KALLAKURICHI 7358765300
    THIRUPATHUR 8754987300
    VELLORE 8754380300
    THIRUVARUR 9751121400
    KUMBAKONAM 9751190400
    PUDUKOTTAI 6384087300
    SIVAGANGAI 9843979300
    KARAIKUDI 9626045300
    ATTUR 6385745300
    PERAMBALUR 7395836767
    KARUR 9159054300
    KRISHNAGIRI 8523968300
    ERODE 7548826300
    RAJAPALAYAM 9159055200
    ALANGULAM 9940845300
    SANGARANKOVIL 9942016008
    DHARMAPURI 8270445300
    VIRUDHUNAGAR 9597845300
    THENI 9655758500
    NAMAKAL 8870836300
    KULITHALAI 9791849300
    MADURAI 9952632300
    AVINASI 9952432300
    MANAPARAI 8754125004
    THIRUKOVILUR 9751560300
    PARAMAKUDI 9943260300
    MAYILADUDHURAI 9790280400
    THIRUVANNAMALAI 9566186300
    VIRUDHACHALAM 7397620900
    THIRUKATTUPALLI 9751933400
    KOVILPATTI 8754888300
    VILATHIKULAM 9791610300
    DINDIGUL 8438779300
    VADALUR 8220444801
    THOZHUDUR 8220444501
    GINGEE 9597863300
    VALLIYUR 9940941300
    CHENGALPATTU 7358983300
    POLLACHI 8220877300
    NAGARKOVIL 9790509300
    KADAYAM 8807149300
    __________________________________________
    #upsc | #free_classes | #tnpsc
    #ias | #youtube | #motivation
    #livetest | #dailytest | #revision
    #taf | #taf_ias_academy | #tenkasi_akash
    __________________________________________
    For More, visit ►►
    Facebook: / aamupublication
    Telegram: t.me/tafiasacademy

ความคิดเห็น • 400

  • @sakthivelsakthi4787
    @sakthivelsakthi4787 2 ปีที่แล้ว +36

    தமிழ் தாய் அழிந்துவிடவில்லை உங்கள் போல் தமிழாசிரியர் இருக்கும் வரையில் 🙏🙏🙏

  • @jebishajesudhas8348
    @jebishajesudhas8348 2 ปีที่แล้ว +213

    இந்த ஆசிரியரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது

  • @saraswathiponnar226
    @saraswathiponnar226 2 ปีที่แล้ว +32

    தமிழ் பயிற்றுவிக்கும் தமிழ் அன்ணைக்கு கோடாண கோடி நன்றி அம்மா

  • @anbazhaganm4067
    @anbazhaganm4067 2 ปีที่แล้ว +106

    மேடம் உங்களுக்கு இணை எவருமில்லை👏👏👏 வாழும் தமிழன்னையை என்றும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மட்டும் பொங்கட்டும்🙏🙏🙏🙏

  • @gokulgoogle1471
    @gokulgoogle1471 2 ปีที่แล้ว +87

    This class not only about Barathidhasan 🔥we learn lot from you sister 🔥

  • @dhakashnamoorthis9987
    @dhakashnamoorthis9987 2 ปีที่แล้ว +32

    ஒரு புத்தக தொகுப்பு படித்த அனுகூலமாக இருந்தது.. நன்றி! அம்மையீர் அவர்களே! உங்கள் திறமைக்கு ஒரு மைல் படிகள். நல்ல பதிவாக இருந்தது..தினமும் இது மாதிரியான பதிவுகள் தாருங்கள்...👍👍👍

  • @mohanathangamuniasamy4654
    @mohanathangamuniasamy4654 ปีที่แล้ว +12

    Small correction mam:பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.

  • @nandhinis316
    @nandhinis316 2 ปีที่แล้ว +2

    தமிழ் தாயே நீங்கள் பயிற்றுவிக்கும் தமிழைக்கேட்டு பசியுமில்லை உறக்கமுமில்லை உங்கள் தமிழ் சேவை தொடரட்டும் 🙏🙏🙏

  • @sivak1885
    @sivak1885 2 ปีที่แล้ว +4

    Hatts off mam👏👏👏, Your teaching is excellent👌👌👌👌, what a memory power.... Pls continue tamil videos

  • @MrAndMrsNobody
    @MrAndMrsNobody 2 ปีที่แล้ว +6

    Thank u so much mam. Pls niraya topic neenga edunga mam. Unga teaching very well.

  • @Trending20.23
    @Trending20.23 2 ปีที่แล้ว +1

    Super session mam like bharathiyar session so please continue this mam because it very useful us to learn new things and to recall the other infos

  • @priya.rajendran5211
    @priya.rajendran5211 2 ปีที่แล้ว +3

    Semma sister we learn lot of details from you. We expect continous video sister. Auhors and book shortcut also.

  • @nithiyasiddhu5260
    @nithiyasiddhu5260 2 ปีที่แล้ว +8

    I am Very impress to you mam,,,awesome knowledge 👌👌👌👌

  • @raghu.k649
    @raghu.k649 2 ปีที่แล้ว +3

    Madam, அருமையான தமிழ் வகுப்பு நடத்தி உள்ளீர்... வேற லெவல் madam..... நன்றி நன்றி நன்றி

  • @nivethamuthu5349
    @nivethamuthu5349 2 ปีที่แล้ว +9

    Really awesome mam....plss teach us more lessons

  • @srividhyaelumalai1332
    @srividhyaelumalai1332 2 ปีที่แล้ว +2

    Thank you mam..
    Your teaching and communication was excellent...

  • @gayathri6906
    @gayathri6906 2 ปีที่แล้ว +1

    Such a beautiful Teaching. Thanks lotzzzzzz

  • @mathanmathan5386
    @mathanmathan5386 2 ปีที่แล้ว +17

    உங்களின் வகுப்பை காணாமல் இருந்தது என்னுடைய சாபக்கேடாக என்னுகின்றேன் தமிழ் அன்னையே🙏🙏🙏👌👌👌👏👏👏

  • @rishissciencehome6397
    @rishissciencehome6397 2 ปีที่แล้ว +2

    Excellent teaching Mam
    We need more classes your teaching Mam

  • @mandhirikumarithavasiyappa781
    @mandhirikumarithavasiyappa781 4 หลายเดือนก่อน

    எனக்கு என் தாய் ஊட்டி பால் போல் இனிமையாக உள்ளது உங்களின் தமிழ் பயிற்சி. படிக்க ஆர்வம் இல்லாதவரையும் படிக்க தூண்டும். மிக்க நன்றி தமிழ் அம்மா. TAF IAS அகடமிக்கும் மிக்க நன்றி.

  • @mariek6111
    @mariek6111 2 ปีที่แล้ว +2

    More then topic expect..... Good teaching ☺️.... thanks

  • @praveenapravi7138
    @praveenapravi7138 2 ปีที่แล้ว +1

    Crystal clear explanation 👍
    Thank you...👍

  • @logeshlogu5583
    @logeshlogu5583 2 ปีที่แล้ว +1

    Rompa nandri mam ivara neenga than edukanum nu rompa expect panna intha topic rompa days ah wait pannitu irunthen

  • @bhagya6142
    @bhagya6142 ปีที่แล้ว +1

    Unga explaination mathri yarum Ivloo sirappaaga tamilai solla villai amma 💯nandrii

  • @sakthin826
    @sakthin826 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி மேடம், வகுப்பு மிக அருமை 🙏🙏

  • @jenijennifer8066
    @jenijennifer8066 2 ปีที่แล้ว +1

    Ungalai vida yaralum ipadi learning panave mudiyadu amma sirantha asiriyai🙏🙏🙏🙏

  • @rgomathi213
    @rgomathi213 2 ปีที่แล้ว +3

    I like ur way of teaching Tamil

  • @user-nv3wk9hr2q
    @user-nv3wk9hr2q 2 ปีที่แล้ว

    மிக அருமை.... தொடர்ந்து பதிவிடுங்கள்

  • @teamworkjob9504
    @teamworkjob9504 2 ปีที่แล้ว +1

    Omg. . ....I can't believe this such a clear explanation 💯💯💯💯💯💯💯💯💯

  • @vpkmarketingservices02
    @vpkmarketingservices02 2 ปีที่แล้ว +2

    தமிழ்க்கு தாய் என்று உங்களை அழைப்பேன் அம்மா.. 🤝..பாடம் நன்றாக புரிந்தது அம்மா.. (நீங்கள் வாழ்வில் மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள் ).. எனக்கு தமிழ் படிக்கும் ஆர்வம் உங்கள் வகுப்பை பார்த்ததும் மேலும் அதிகமாயிற்று.. 🤝🤝💐

  • @shobana.sphysiotherapist611
    @shobana.sphysiotherapist611 2 ปีที่แล้ว

    Was expecting curiously mam... thank you so much 🙏🙏🙏🙏

  • @praveenkumarsellathurai145
    @praveenkumarsellathurai145 2 ปีที่แล้ว +1

    Superb mam. EXPLANATION EXCELLENT MAM

  • @hemavarshinim9135
    @hemavarshinim9135 2 ปีที่แล้ว +3

    Super class mam 👍 waiting for ur next class ...

  • @academy2573
    @academy2573 8 วันที่ผ่านมา

    Mam மிகவும் உபயோகமுள்ள தகவல் அருமை 👏🏼👏🏼👏🏼நன்றி

  • @nafsasameeramca9438
    @nafsasameeramca9438 2 ปีที่แล้ว

    Super Madam....Thank You....Nalla theliva Azhaga class yedukiraga....Skip Panna Thonavey Illa....Thank You So Much💖💖💖

  • @p.dhakshanapavithra302
    @p.dhakshanapavithra302 2 ปีที่แล้ว

    Taf ias academy யின் ஒவ்வொரு காணொளியும் டிஎன்பிசி படிக்கும் அனைவருக்கும் பொக்கிஷமாகும். நன்றி மேம் 🙏🙏🙏

  • @nathiyaganesan6608
    @nathiyaganesan6608 2 ปีที่แล้ว

    tqqqqqq so much mam.. 😊 katralin nokkathirgave vantha.. Academy 🎉TAF ACADEMY mattum than❤

  • @mahalakshmitamil6710
    @mahalakshmitamil6710 2 ปีที่แล้ว

    Really super.. motivating.. very spotive.. thank you mam..

  • @selvaranirajangam8319
    @selvaranirajangam8319 2 ปีที่แล้ว

    Mam ur very amazing teaching pls more videos uploaded ur voice super mam Thank you so much

  • @kannisri3650
    @kannisri3650 2 ปีที่แล้ว

    Awesome mam... The perfect way of teaching

  • @rajan2396
    @rajan2396 2 หลายเดือนก่อน

    தமிழ் சிலையே நீங்கள் தான் அம்மா 💐🙏

  • @MeenaMeena-sy8xc
    @MeenaMeena-sy8xc 2 ปีที่แล้ว

    Tq so much mam🙏 this video is very useful unggalidam irunthu niraiya vishayam katru konden😘

  • @gokulnath2534
    @gokulnath2534 2 ปีที่แล้ว +3

    Continue 🙏to conduct 🙏a lesson like this mam🙏🙏......

  • @Manoj-தகடூர்
    @Manoj-தகடூர் 2 ปีที่แล้ว +1

    Great finishing - ஓய்தல் ஒழி

  • @muthumanohar2766
    @muthumanohar2766 2 ปีที่แล้ว +3

    Teaching is so well mam🙏

  • @rajaduraiabcd8194
    @rajaduraiabcd8194 2 ปีที่แล้ว +1

    Kettpatharku enimayana teaching madam
    Carry on
    Your work

  • @AswinKumar-pj6ks
    @AswinKumar-pj6ks 6 หลายเดือนก่อน +1

    I am soo impressed good teaching mam

  • @vidhyavidhya2394
    @vidhyavidhya2394 2 ปีที่แล้ว +1

    Good teaching mam thank you.....

  • @divyaj9446
    @divyaj9446 ปีที่แล้ว +1

    Crystal clear teaching 🔥

  • @banus3564
    @banus3564 2 ปีที่แล้ว

    Thank you mam , Keep teaching us mam..

  • @monimonisha5088
    @monimonisha5088 ปีที่แล้ว +1

    மிகச் சிறப்பான வகுப்பு அம்மா

  • @maheshwarip3514
    @maheshwarip3514 2 ปีที่แล้ว

    Madam super vera yarum ungalukku edu illai too much of thanks hands of

  • @saravananp1705
    @saravananp1705 2 ปีที่แล้ว +2

    In your class so many information mam, thank you mam

  • @saravananb3728
    @saravananb3728 2 ปีที่แล้ว

    Thank u mam ... Excellent teaching...

  • @karapagamkarapagam8333
    @karapagamkarapagam8333 2 ปีที่แล้ว

    Rempa azhaga nadathurenga Amma rempa nanri amma.unga information rempa useful ah irukum engaluku examku rempa rempa nanri ma.

  • @Muthuraj-ns8fh
    @Muthuraj-ns8fh 2 ปีที่แล้ว +1

    அருமை அக்கா 🙏 பாரதி கண்ட புதுமைப்பெண் 👍

  • @vickysan3526
    @vickysan3526 2 ปีที่แล้ว

    finally back..pls..continue..mam.....i only understand your topics only😅😍

  • @sivaranjanisaravanan7995
    @sivaranjanisaravanan7995 2 ปีที่แล้ว

    Very useful mam... kindly upload remaining illakanam videos

  • @vishnupriyanm2996
    @vishnupriyanm2996 3 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு Mam Super thankyou...✨✨

  • @youngfarmer3063
    @youngfarmer3063 2 ปีที่แล้ว +1

    Madam vera level teaching ...

  • @msevvandhi7146
    @msevvandhi7146 2 ปีที่แล้ว

    Super mam ninga neraya videos podunga pls 🙏🙏🙏semma explanation👌👌👌

  • @vishnuramasamy7263
    @vishnuramasamy7263 10 หลายเดือนก่อน

    One small correction mam pisirandhaiyar nool illa ..... Nadagam idhu last 2022 grp 4 la specific ah keteundhanga so kindly note this mam 😊 really ur teaching awesome

  • @kesavans5090
    @kesavans5090 ปีที่แล้ว +1

    Fantastic Teaching mam

  • @nila6218
    @nila6218 2 ปีที่แล้ว +1

    பாரதியாரின் கவிதையின் மீது கொண்ட பற்றின் காரணமாக 'பாரதிதாசன்' என மாற்றிக் கொண்டார்

  • @kumarpkpattukkottai9132
    @kumarpkpattukkottai9132 2 ปีที่แล้ว +2

    🔥🔥🔥 extraordinary class🔥🔥🔥👌👌👌👌

  • @arumugang2653
    @arumugang2653 2 ปีที่แล้ว

    Excellent teaching

  • @senthil1153
    @senthil1153 2 ปีที่แล้ว

    Thank you mam 🙏🙏superb explanation

  • @rajendrans8919
    @rajendrans8919 2 ปีที่แล้ว

    Superb class maa.. thank you mam.

  • @VISHNUKUMAR-tl6tr
    @VISHNUKUMAR-tl6tr 2 ปีที่แล้ว

    Super mam👍👍unga slangu spech nallruka 👍👍TQ for the information 😊😊😊

  • @saravanakumare8070
    @saravanakumare8070 2 ปีที่แล้ว +1

    Heart of thanks 🖤 mam vera level explanation.....

  • @esakkiammal.c23
    @esakkiammal.c23 หลายเดือนก่อน

    Vera level mam innum neraya video podunga

  • @prabakaran4368
    @prabakaran4368 2 ปีที่แล้ว +3

    திருத்தணிகையுலால ஐம்பெரும் காப்பியங்கள் வரிசை முதலில் சீவக சிந்தாமணி வருது

  • @gumblings5029
    @gumblings5029 7 หลายเดือนก่อน

    Good teaching methed apart from others, thank you madam

  • @Gansangoats1976
    @Gansangoats1976 3 หลายเดือนก่อน +1

    மேடம் வணக்கம் நான் உங்கள் வீடியோவை வாட்ச் பன்னுகிறேன் நன்றி தொடர்ந்து இதேபோல் வீடியோ போடுங்க மேடம் நன்றி வணக்கம்

  • @ra2555
    @ra2555 2 ปีที่แล้ว

    Migavum nandri sogodhari ungalin vaguppugal thodaranthu vara vendum. 🙏🙏🙏🙏🙏

  • @vps1705
    @vps1705 2 ปีที่แล้ว +1

    Amazing lecture

  • @kavyasubramaniyam3548
    @kavyasubramaniyam3548 2 ปีที่แล้ว +2

    Thank you so much mam. Very useful video. Very proud to being a student of taf academy✨

  • @prasantharmy9896
    @prasantharmy9896 2 ปีที่แล้ว

    🙏 அம்மா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunkumarp6915
    @arunkumarp6915 2 ปีที่แล้ว

    Mam very useful pls daily neengaley vedio podunga 📝

  • @blueheartragavan7585
    @blueheartragavan7585 ปีที่แล้ว +1

    Thank you TAF

  • @d.parthasarathyd.parthasar8721
    @d.parthasarathyd.parthasar8721 ปีที่แล้ว +1

    கோடி முறை நன்றி

  • @nafsasameeramca9438
    @nafsasameeramca9438 2 ปีที่แล้ว +1

    Ithalam Pdf Kidacha Romba Nalla erukum💝💝💝

  • @punithavathit5580
    @punithavathit5580 2 ปีที่แล้ว +1

    Marvelous teaching

  • @santhoshsan.
    @santhoshsan. 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா...🙏

  • @yuvaraja4003
    @yuvaraja4003 ปีที่แล้ว +1

    கோடான கோடி நன்றிகள்

  • @s.kavithas.kavitha6206
    @s.kavithas.kavitha6206 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோதரி

  • @bhuvibhuvi305
    @bhuvibhuvi305 2 ปีที่แล้ว +4

    We expect more videos like this from TAF IAS ACADEMY

  • @kirubakutty3177
    @kirubakutty3177 3 หลายเดือนก่อน

    Vera level teaching and clear explanation ❤❤❤❤

  • @kalieswarim5986
    @kalieswarim5986 2 ปีที่แล้ว

    Thanks you mam unga video romba useful erukku

  • @VeeramaniC-yg4hx
    @VeeramaniC-yg4hx 7 หลายเดือนก่อน

    Ur great guruji continue journey life long education ❤❤👍👍👍💪💪💪

  • @ammusweet2499
    @ammusweet2499 2 ปีที่แล้ว

    Super explanation mam. Thank you somuch

  • @jayanthisuresh2769
    @jayanthisuresh2769 5 หลายเดือนก่อน +2

    1 mark confirm tnku madem

  • @akalbaby6155
    @akalbaby6155 2 ปีที่แล้ว

    Superb mam.....very useful video....mam.....thank you so much mamm..🙏🙏

  • @sangeethapriya4781
    @sangeethapriya4781 2 ปีที่แล้ว

    Very useful information you are so great mam

  • @boocreation1540
    @boocreation1540 2 ปีที่แล้ว

    நன்றிகள் பல.🙏

  • @nathiyaramesh4484
    @nathiyaramesh4484 2 ปีที่แล้ว

    தமிழ் புலமையே மிக்க நன்றி அம்மா

  • @vasanthmahendran126
    @vasanthmahendran126 ปีที่แล้ว +1

    Good teacher 🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏

  • @Pradeepkannan-ed1du
    @Pradeepkannan-ed1du 2 ปีที่แล้ว +1

    Late ah pathutta mam very excellent

  • @aoneseatcover8768
    @aoneseatcover8768 3 หลายเดือนก่อน

    பசுமாராத்தாணி போல் பதிய வைக்கிறீர்கள்.....
    வகுப்பு அருமை 👍👍👍

  • @s.varshikarajeswari6773
    @s.varshikarajeswari6773 2 ปีที่แล้ว

    Really super mam, you are great mam. Thank you so much 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿