ஈரோடு கிழக்கு தொகுதி உத்தேச வேட்பாளர்கள்| Erode East By Election Candidate 2025 | VC Chandrasekar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 31

  • @rayonar.suriamoorthy.7040
    @rayonar.suriamoorthy.7040 14 วันที่ผ่านมา +5

    ஈரோட்டில்
    முதலியார்
    சமூகம் சார்ந்த மக்கள்
    எந்த அரசியல் கட்சியையும்
    சாராதவர்கள்

  • @karnananips555
    @karnananips555 15 วันที่ผ่านมา +2

    நீங்கள் சொல்வது உண்மை தான்

  • @kumaresankasthuri6171
    @kumaresankasthuri6171 15 วันที่ผ่านมา +2

    ❤❤❤

  • @SathishKumar-tl1br
    @SathishKumar-tl1br 12 วันที่ผ่านมา

    Thampi vijayaprabhakaran

  • @mohammadfaarook8755
    @mohammadfaarook8755 14 วันที่ผ่านมา +2

    யுவராஜா இப்போது தமாகா வில் இல்லை....

  • @Annootsfaan
    @Annootsfaan 11 วันที่ผ่านมา

    Election content kidikalaunu varuthama

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 13 วันที่ผ่านมา

    ❤❤❤DMK PARTY'S CANDITATE W'LL WIN WITH THE HUGE MARGIN OF VOTES IN THE ERODE(EAST) ASSEMBLY BYELECTION CONSTITUENCY!!! THIS IS PERFECT GROUND REALITY NOW IN THE ERODE(EAST) BYELECTION ASSEMBLY BYELECTION'S CONSTITUENCY!!! THERE IS NO DOUBT AT ALL!!!❤❤❤

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 13 วันที่ผ่านมา

    எல்லோருக்கும் இதே குழப்பம் தான் அதையே செய்தியா போடுரியே 😂😂😂😂

  • @karunakaran5057
    @karunakaran5057 15 วันที่ผ่านมา +2

    ஏற்கனவே காங்கிரஸின் 2 விக்கெட்டுக்கு காலியாகிவிட்டது மூணாவது காங்கிரசுக்கு தேவையில்லை அதனால் திமுகவில் ஒருவருக்கு கொடுக்கட்டும் மூணாவது விக்கெட்டை எப்படி என்று பார்ப்போம்

  • @love-np9js
    @love-np9js 15 วันที่ผ่านมา +1

    எங்கேயுமே சாதி இலனு சொல்லிட்டு

  • @abishektamilan9733
    @abishektamilan9733 15 วันที่ผ่านมา +2

    Dmk will contest dmk will win admk will not contest bjp will get 20-25% percentage seeman will get 10%

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 15 วันที่ผ่านมา

      NTK win பண்ண வாய்ப்பு அதிகம், இடைத் தேர்தலில் ஆளும் கட்சி தான் வெற்றி பெரும் ஆனா மக்கள் அதிக வெறுப்பில இருக்காங்க, இந்த முறை வாக்காளர்களை பட்டியில் அடைத்து வைக்க முடியாது. Bjp யில் இப்போ யார் யார் கூட்டணியில் இருக்கா என்று தெரியல கூட்டணி இல்லை என்றால் bjp இங்கு இல்லை bjp தனித்து எத்தனை வாக்குகள் வாங்கும் (Notta வுக்கு கீழ) என்று மக்களுக்கு தெரியும்

    • @sampathkumarbs7605
      @sampathkumarbs7605 15 วันที่ผ่านมา

      ​@@Ramu-k8x6m
      இப்படியே நினைச்சு வாழ்க்கை ஓட்ட வேண்டியது சீமானே ஜெயிக்க போட்டியிடுவதில்லை only collection

    • @ramsviews5169
      @ramsviews5169 15 วันที่ผ่านมา

      Daii kanavu kanunga da adukunu ipdiya makkala verupunu unta sonnagala 😂😂​@@Ramu-k8x6m

    • @ramsviews5169
      @ramsviews5169 15 วันที่ผ่านมา

      ​@@Ramu-k8x6methana dava dan da serupadi vanguvinga😂😂

    • @anishani7776
      @anishani7776 15 วันที่ผ่านมา

      ​@@Ramu-k8x6m NTK 😂😂😂😂😂 good comedy komali seeman

  • @ramsviews5169
    @ramsviews5169 15 วันที่ผ่านมา +1

    Congress is contesting ninga enda ipdi urutringa😂😂

  • @Raja00078
    @Raja00078 15 วันที่ผ่านมา +6

    ஈரோடு கிழக்கு முழுக்க நகர்ப்புறம் சார்ந்த தொகுதி இங்கு சிறுபான்மையினர் முஸ்லீம் /கிறிஸ்தவர்/அருந்ததியர் /பறையர்/பள்ளர் /வன்னியர்/செட்டியார் என்று அனைத்து சாதிகளுக்கும் கணிசமாக வாக்கு வங்கி உள்ளது ஆனால் சாதி எண்ணிக்கை ரீதியாகவும் செல்வாக்கு ரீதியாகவும் பலமான சாதி என்றால் அது கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சாதி தான் தொகுதி முழுக்க உள்ள மொத்த முதலியார் ஓட்டையும் கணக்கெடுத்தாலும் 20 ல் இருந்து 30ஆயிரம் வராது நிலம் /பணம்/தொழில்/செல்வாக்கு அனைத்து தரப்புடன் அனுசரணை மிகுந்த செல்வாக்கு என்று பார்த்தால் காலம் /காலம் ஆக இது கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் கொடி தான் பறக்கும் மற்றவர்கள் சிரமம் தான் தனிப்பட்ட சந்திரக்குமார் முதலியார் என்பதால் ஜாதி பலத்தால் ஒரு காலமும் ஜெயிக்கவில்லை தொகுதி முழுக்க உள்ள முஸ்லீம் /அருந்ததியர் /கிறிஸ்தவர் ஓட்டுக்கள் அதிகம் உள்ள இடங்களில் தான் சந்திரக்குமாருக்கு அதிக ஓட்டு வாங்கினார் அதுவும் அதிமுக கட்சி கூட்டணியும் விஜயகாந்த் என்ற செல்வாக்கு மிக்க தலைவரால்தான் ஏன் இரண்டாவது முறை சீட்டு வாங்கி சந்திரக் குமார் ஜெயிக்கவில்லை ஏனென்றால் முதலியார் ஓட்டு பெரும்பான்மை என்பது மாயை தான் அனைத்து சாதியினரின் அபிமானமும் ஆதரவும் பெற்ற செல்வாக்கான நபரால் தான் இந்த தொகுதியை வெல்ல முடியும் சந்திரக்குமார் போன்ற துரோகிகளால் அல்ல தன்னை வளர்த்த /உருவாக்கிய கேப்டன் விஜயகாந்திற்கே விசுவாசமாக இல்லாமல் காட்டிக் கூடுத்தவன் நாளை திமுகவிற்கும் அதையை தான் செய்வார் அரசியலில் துரோகிகள் காத்திருக்கின்றார்கள்

    • @sadhasivam8519
      @sadhasivam8519 14 วันที่ผ่านมา +3

      மேற்கு மண்டலம் முழுவதும் வெள்ளாளகவுண்டர் அதிகம் என்ற மாயையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.20% ஐ ஒட்டி தான் வெள்ளாளகவுண்டர் வாக்கு..16 பிரிவுகளும் சேர்த்து....மீதமுள்ள 80% பிற சமுதாயத்தினர்.

    • @apras2007
      @apras2007 14 วันที่ผ่านมา +3

      கவுண்டர் இங்கு மைனாரிட்டி,முதலியார் வாக்குகள் குறைந்தது 70 ஆயிரம் வாக்குகள், அருந்ததியர் 20 ஆயிரம், முஸ்லிம், கிறித்தவர் 30 ஆயிரம். நாடார், செட்டியார், வேட்டுவர் 15 ஆயிரம். கொங்கு வெள்ளாளர் 10 ஆயிரம் வாக்குகள்..

    • @apras2007
      @apras2007 14 วันที่ผ่านมา

      ​@@sadhasivam8519உணமை சரியாக சொன்னீர்கள்

    • @ganeshsengunthar6992
      @ganeshsengunthar6992 14 วันที่ผ่านมา +3

      செங்குந்தர் வாக்கு தான் அதிகம் இந்த முறை செங்குந்தர் வேட்பாளர் தான் வெல்வார்

    • @ganeshsengunthar6992
      @ganeshsengunthar6992 14 วันที่ผ่านมา

      முதலியார் என்பது பட்டம் தான் ஜாதி இல்லை . ஈரோடு கிழக்கில் அதிகமாக இருப்பது செங்குந்த ஜாதி முதலியார் பட்டம் கொண்ட .செங்குந்த கைகோள முதலியார்

  • @mathimathi5278
    @mathimathi5278 15 วันที่ผ่านมา +4

    Dmk win