12 கிலோ ஆட்டுக்கறியில் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி 🤤 | DINDIGUL THALAPAKATTI MUTTON BIRYANI |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 82

  • @lalitha81089
    @lalitha81089 ปีที่แล้ว +4

    வீடியோ full..um சேட்டை விளையாட்டு சிரிப்பு சமையல் னு complete-a iruku.super anna👌👌👍nandu sekar anna,senrayan anna nijamaave kalakuringa.super super👌💐

  • @arulmaniism
    @arulmaniism ปีที่แล้ว +7

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா... இது போன்ற சேவையினை ஆண்டுதோறும் செய்திட ஆண்டவனிடம் மன்றாடுகிறோம் 🙏🙏

  • @kathirvel181
    @kathirvel181 ปีที่แล้ว +1

    இந்த மாஸ்டர் அருமை பாண்டி அண்ணா ❤❤❤ அவரை பார்த்தாலே சந்தோசமா இருக்கு அவரின் கள்ளம் கபடம் இல்லா சிரிப்பு இன்னொரு சாங் மாஸ்டர் பார்த்த மாதிரி இருக்கு

  • @mohamedimdadullah192
    @mohamedimdadullah192 ปีที่แล้ว +5

    அருமையான,அசத்தல், (திண்டுக்கல் தலைப்பாக்கட்டு) பிரியாணி, காரைக்குடி அசத்தல் மாஸ்டர் ஜமாயிங்கள், இதை மனமுவுந்தளித்த, ராஜேஸ்வரி & கற்றது கையளவு குழுவினர்க்கும், நன்றி நல்வாழ்த்துக்கள்!

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e ปีที่แล้ว +1

    SUPERB BROTHER KATRATHU KAIALAVU THANKS YOUR VIDEO KEEPITUP NANIDI VANAKKAM OAKY BRO THANKS ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NAKULGSSURESH
    @NAKULGSSURESH ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய இன்று பிறந்த நாளான இன்று சிவபெருமானின் ஆசியோடு நினைத்ததெல்லாம் நடக்கட்டும் ஓம் நமச்சிவாய வாழ்க பல்லாண்டு வாழ்க பல நூறு ஆண்டு

  • @DiyanTamizh
    @DiyanTamizh ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சிறப்பு.. பெரும் புண்ணியம்.. தொடருங்கள் சேவையை

  • @lovelydevil_14
    @lovelydevil_14 ปีที่แล้ว

    Annan oda pattukaga .oru periya 👍👏🏻👏🏻

  • @SalemSriniKT
    @SalemSriniKT ปีที่แล้ว

    மிக விரைவில் உங்களை சந்திப்பேன்.. நல்ல நிலைமையில் காத்திருக்கேன்..

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr ปีที่แล้ว +4

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா❤❤❤

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 ปีที่แล้ว +1

    WOW SUPERB BROTHER KATRATHU KAIALAVU THANKS FOR YOUR VIDEO AND YOUR COOKING TIPS AND COOKING ALL SO VERY USEFUL VERY BEAUTY WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER THANKS BROTHER KATRATHU KAIALAVU THANKS 🙏👍🤘✌🤲👌🙏🙏🙏🙏🙏

  • @kartipoultri6167
    @kartipoultri6167 ปีที่แล้ว +2

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா❤❤❤

  • @MariMuthu-qe5ti
    @MariMuthu-qe5ti ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🌹🌹

  • @VasanthRaj-l9f
    @VasanthRaj-l9f ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் கற்றது கையளவு அணி 👍👍👍❤❤❤

  • @murugaiahr1624
    @murugaiahr1624 ปีที่แล้ว +1

    Chang master ennga ovara vidathigga pls ovar romba nallavar pls video la kattugga pls pandi

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 ปีที่แล้ว +2

    Super anna 😊😊😊my fav recipe

  • @savarimuthu5104
    @savarimuthu5104 ปีที่แล้ว +2

    Arickiasamy is the talented person

  • @savarimuthu5104
    @savarimuthu5104 ปีที่แล้ว

    Your service to the needy people is excellent .

  • @baskars9577
    @baskars9577 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா.

  • @deepanchakaravarthi.j
    @deepanchakaravarthi.j ปีที่แล้ว

    God bless you... Rajeshwari amma. Jesus with you

  • @MCFoodWorld
    @MCFoodWorld ปีที่แล้ว

    happy birthday amma, thalapakkatti is super, and comedy is excellent, arokiasamy master song super

  • @jsweatha5972
    @jsweatha5972 ปีที่แล้ว

    Super arumai arumai arumai

  • @gurusaravanan7348
    @gurusaravanan7348 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @sankarisuresh2405
    @sankarisuresh2405 ปีที่แล้ว +5

    சாங் மாஸ்டர் வந்து சொல்லி விட்டு சந்தோஷமாக உங்களையும் பாராட்டி விட்டு சென்று இருக்கலாமே இதை நீங்கள் வீடியோ போட்டு காட்டி இருக்கலாமே இதை ஏன் இத்தனை முறை கேட்ட பிறகு சொல்ல வேண்டும்

    • @Dsvkd
      @Dsvkd ปีที่แล้ว

      Does it matter??? People like you are unnecessary involve in other people dramas.

  • @lakshmisarvika8470
    @lakshmisarvika8470 ปีที่แล้ว +1

    சேகர் அண்ணா பேசிட்டு இருக்கும் போது கறியும்
    வேகலே பிரியாணி ஆகலே பாட்டலே தூக்கிட்டுயே அதுவும் 200mili ங்கிரியே அதை
    ஊத்தனுகிரியே சேகர் அண்ணா ஊத்திடியா என்னா நீ ஊத்தியதை பாண்டி அண்ணா காமிக்கிலை. தண்ணீர் அடிச்சா காது சரியா காது கேக்காது. ஏ மாஸ்டர் அளவு சொல்ல மாட்டாரோ?? மற்றபடி
    வீடியோ அருமை. வாழ்த்துகள். (தி.சி.த____)

  • @kumaraswith5162
    @kumaraswith5162 ปีที่แล้ว +1

    Happy birthday amma

  • @sureshkumar054
    @sureshkumar054 ปีที่แล้ว

    Arumai and happy birthday mother...

  • @elishasanthi7533
    @elishasanthi7533 ปีที่แล้ว +1

    Happy birthday to u amma. God bless u. Elisha from spore

  • @vinsmokessanji1992
    @vinsmokessanji1992 ปีที่แล้ว

    God bless your family Amma Appa ❤❤❤❤

  • @tamilnila3508
    @tamilnila3508 ปีที่แล้ว

    GOD BLESS YOU AMMA

  • @reignsvinoth2348
    @reignsvinoth2348 ปีที่แล้ว

    ஜாங் மாஸ்டர் தத்துவத்த நாங்க மிஸ் பன்னுவோம் 😔

  • @InduPriya-vp8em
    @InduPriya-vp8em ปีที่แล้ว +18

    சாங் வெளிநாடு போகிரார்னு சொன்னிகளே அது மாஸ்டரே சொல்லிருக்கலாமே

    • @Dsvkd
      @Dsvkd ปีที่แล้ว +3

      Ungala maathiri vela vetti illaya avaruku???😂😂

    • @sankarisuresh2405
      @sankarisuresh2405 ปีที่แล้ว +1

      வேலை வெட்டி இல்லாமல் தான் வீடியோ பார்க்கிறாய்

    • @katrathukaialavu
      @katrathukaialavu  ปีที่แล้ว +11

      அதுக்கு தான் தோழரே நானும் காத்திருந்தேன் மக்கள் அதிகமாக கேட்க ஆரம்பித்து விட்டார்கள் அதனால் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்தி விட்டோம்

    • @saravanastl7299
      @saravanastl7299 ปีที่แล้ว +1

      ​@@katrathukaialavuanna unga teamla nan seralama.

    • @saravanastl7299
      @saravanastl7299 ปีที่แล้ว

      ​@@katrathukaialavuynku driving therium

  • @ragupathivaradharajan
    @ragupathivaradharajan ปีที่แล้ว

    anna master samayalukaga waiting

  • @adityabala7786
    @adityabala7786 ปีที่แล้ว

    Semma biriyani anna

  • @samsonsamson6559
    @samsonsamson6559 ปีที่แล้ว

    20 minutes videovulla, Sekar Annan spoke 10 minutes non stop.

  • @st.maryshome3448
    @st.maryshome3448 ปีที่แล้ว +2

    வளர்த்து விட்டவங்கல shang மாஸ்டர்ம் ஒன்னு. அப்பிடி இருக்கும் போது ஷாங் மாஸ்டர் மூலமாக சொன்னால் என்ன. Chang மாஸ்டர் நேரடியாக சொன்னால் என்ன chang மாஸ்டர் பேச வை பாண்டி

  • @mohammedshabir1011
    @mohammedshabir1011 ปีที่แล้ว +2

    Chang master. Wat happen to u Chang just one video u come live master plz plz plz.... 😢😢😢😢😢

  • @vvignesh4395
    @vvignesh4395 ปีที่แล้ว +2

    Super

  • @prasanth.j.gprasanth2174
    @prasanth.j.gprasanth2174 ปีที่แล้ว +3

    நடுநாட்டு வழக்கு மொழி....

  • @MydeenOli-s8k
    @MydeenOli-s8k ปีที่แล้ว

    Happy birthday 🎈🎂🎂🎂🎂🎂 amma

  • @jegatheeswaran5209
    @jegatheeswaran5209 ปีที่แล้ว +2

    Sanker master missing

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 ปีที่แล้ว +1

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா அவர்களுக்கு

  • @ayishakareem187
    @ayishakareem187 ปีที่แล้ว

    Wish you happy birthday Aunty🎉🎉❤

  • @balajis516
    @balajis516 ปีที่แล้ว +1

    Vera level

  • @uthayakaranmarkandu6186
    @uthayakaranmarkandu6186 ปีที่แล้ว

    Super song

  • @SathishSathish-fe6vt
    @SathishSathish-fe6vt ปีที่แล้ว

    Amma Happy birthday 🎈

  • @shanavasshanavas6939
    @shanavasshanavas6939 ปีที่แล้ว +1

    Happy birthday 🎉🎉🎉🎉🎉

  • @BalasubramaniPoonaiya
    @BalasubramaniPoonaiya ปีที่แล้ว

    இலங்கையில் இருந்து தமிழ் மண்ணுக்கு வந்து பிறந்தநாள் கொண்டாடி கடவுளின் குழந்தைகளுக்கு உனவலித்த அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் 👍👌❤️🙏🙏🙏

  • @shamp607
    @shamp607 ปีที่แล้ว

    Nice video dude 😋😋

  • @harigbabu3585
    @harigbabu3585 ปีที่แล้ว

    Pandi Anna ......?

  • @anandand5569
    @anandand5569 ปีที่แล้ว +1

    மாஸ்டர் இல்லாத சமையல் உப்பு இல்லாத சமையல்,
    வெற்று கூச்சல் மட்டும் கேட்கின்றது.

  • @ilasaiseenivasan2645
    @ilasaiseenivasan2645 ปีที่แล้ว

    Rajeshvari amma valka pallantu

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 ปีที่แล้ว +1

    தலப்பா கட்டு பயங்கரமாக இருக்கு நான்கு பேருடைய

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 ปีที่แล้ว

    Eavangal malayakam tamileellai

  • @peacockvillage4676
    @peacockvillage4676 ปีที่แล้ว

    இவர் இலங்கை தமிழ் பேசுறார்?

  • @RajaKumar-w1k9e
    @RajaKumar-w1k9e ปีที่แล้ว

    Ithu 12kg a brother en

  • @harigbabu3585
    @harigbabu3585 ปีที่แล้ว

    Sre Lanka

  • @thavakumarmuthuthamby5555
    @thavakumarmuthuthamby5555 ปีที่แล้ว +2

    14:43சிறிலங்கால முள்ளு என்று சொல்வதில்லை. எலும்பு என்று தான் சொல்வது. தின்கிறது என்பதும் அரிதே. சாப்பிடுவது என்றே சொல்வோம். இவர் யாரோ?

    • @VeluKala-o5y
      @VeluKala-o5y ปีที่แล้ว

      இவர்கள் கொழும்பு தமிழ் இப்படி தான் கதைப்பார் கள்

  • @shamp607
    @shamp607 ปีที่แล้ว +1

    First like and comment ❤

  • @st.maryshome3448
    @st.maryshome3448 ปีที่แล้ว

    Pandi சொல்லறதுunmai என்ன அறிய சாங் மாஸ்டர் பேசட்டும்.

  • @PradeepBabu-s4e
    @PradeepBabu-s4e 3 หลายเดือนก่อน

    Sekaruke 0.5 kg thevaipadum
    Saappdradukke sekar

  • @-ee6df
    @-ee6df ปีที่แล้ว

    Hiii Anna's 🤗🤗🫡🤝

  • @estermageswary8748
    @estermageswary8748 ปีที่แล้ว

    👍👍👍👍😋🙌🙌🙌

  • @ramakrishnanmoopanar7822
    @ramakrishnanmoopanar7822 ปีที่แล้ว

    சாங் இல்லாமல் சமையல் குறிப்புகள் சரியாக இல்லை

  • @devaactionvidoes
    @devaactionvidoes ปีที่แล้ว

    u paka pland video where is chang just chang video

  • @quickscenemedia
    @quickscenemedia ปีที่แล้ว

    சிறு குறிப்பு : இவர்கள் யாழ்ப்பாணம் தமிழர் இல்லை. கொழும்பில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர். இவர்கள் தமிழ் உச்சரிப்பை வைத்து தமிழை எடைபோட வேண்டாம் நண்பர்களே.... உங்கள் சேவை தொடரட்டும்.... நன்றி

  • @mddass9047
    @mddass9047 ปีที่แล้ว

    சேகர்னா பசுமாட்ல எடுத்தாதான் நெய் 🤔 காளை மாட்ல எடுத்தா அது ??? 🤔 நீயே சொல்னா 🤔

  • @sunandcar
    @sunandcar ปีที่แล้ว

    Guys, pls be serious when you say about ingredients and measurements. So much missing data, I don’t think I can repeat the recipe with the given instructions

  • @mallikarjunaraochundi6970
    @mallikarjunaraochundi6970 19 วันที่ผ่านมา

    😂😂😂😂😂😂😂😂😂

  • @shalopokkiri4758
    @shalopokkiri4758 ปีที่แล้ว

    Hlo

  • @saravanamg7593
    @saravanamg7593 ปีที่แล้ว

    Irritating

  • @senthilkumar.csenthilkumar1158
    @senthilkumar.csenthilkumar1158 ปีที่แล้ว +2

    Happy birthday amma