நமக்கு கிடைத்த.மிதுனம். ராசி கடவுள்.குடுத்த.கிப்ட்.குறை.சொல்லவேண்டாம்...நம்.உண்மையா .நேர்மையா.இருந்து. கஷ்டப்பட்டு. உழைத்து வாழனும் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.நேர்மையான வங்கப்பா.
திரு என்று மதிப்பிட்டுக் கூறப்படும் ராசிகள் இரண்டு மட்டுமே ஒன்று திருவோணம் மற்றொன்று திருவாதிரை நான் சிறுவயதிலிருந்து திருவாதிரை சிவபெருமான் நட்சத்திரம் ஆகையால் நாம் நன்றாக வாழ்வோம் என்று கற்பனையில் இருந்து விட்டேன். ஆனால் ஏமாற்றம் தான் மிச்சம் பெற்றவர்களும் கூட பிறந்த சகோதரர்களாலும் என் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று நினைக்கவில்லை.😢😢😢 இவர்கள் மட்டுமல்ல என்னை சூழ்ந்துள்ள பல உறவுகள் எனக்கு உண்மையானவர்கள் ஆக இல்லை பாசமும் இல்லை
Well said! I have lots of friends and family, and really care about them, also like them. They only connect with me whenever they need me. I don't mind helping them too. Other than that I am doing ok. Thanks
21.08.2024 அன்று எனக்கு Accident ஆனது.. நான் தினமும் helmet அணிபவன் விபத்து அன்று அணிய வில்லை 🤦♂️🤦♂️ தலையில் பலத்த அடி வலது முழங்காலில் காயம் அடைந்து ஜவ்வு கிழிந்து சேதம் ஆகி விட்டது 130 நாட்கள் கடந்து விட்டது... ஆனாலும் இயல்பாக நடக்க முடியவில்லை ஏற்கனவே 10 லட்சம் கடன் சுமையில் இருந்தேன் விபத்தினால் மருத்துவசெலவு 1.5 லட்சம் ஆகி கடன் இன்னும் அதிகம் ஆகி விட்டது என்ன வாழ்க்கைடா இது 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
அது பொறக்கும் போது பொறக்கும்.😅😅😅😅 அதுக்குள்ள மிதுன ராசிக்காரர்கள் ஜோதிடம் கற்றுக் கொண்டுவிடுவது எதிர்பார்ப்பை பெரிதும் குறைத்துவிடும்.😃😃😃😃😃😃 எதிர்பார்ப்பு கணிசமாக குறைந்துவிட்டால் கவலைப்படுவதும் குறைந்துவிடும்.😅😅😅😅😅😅 அப்புறம் என்ன, நீங்களும் இதே யூ ட்யுப் சேனலுக்கு பேட்டி கொடுக்கலாமே??? இந்த ஜோதிடர் சொல்வது போல் கால புருஷ தத்துவப்படி, மூணாவது ஸ்தானமான மிதுனத்துக்கு, கம்யூனிகேஷனெல்லாம் ப்ரமாதமாக இருக்கப் போகுது.. அதனால் உங்கள் வாழ்க்கையும் ப்ரமாதமாக மாறத் துவங்கிவிடும். மிதுனம் என்றாலே இரட்டை தன்மை தான். ஒரு கவலை இருக்கும் போதே அடுத்த கவலைக்கு மாறத் துவங்கிவிடுவது மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள்.😅😅😅😅😅😅
மிதுன ராசியில் இருந்து வேறு ராசிக்கு convert ஆக ஏதாவது வழி இருக்கா ஐயா?😔
தெறிக்க விடுறீங்க Bro ....😂
I am Thiruvathirai From Astma Sani onwards I suffered a lot Uyir mattum than irrukku Mudiyalaaa Mudiyalaaa
😭😭😭😭
No chance brother
இது புதுசா இருக்கு.. நல்லா இருக்கு... 😇😇😇
நீங்க சொல்றது என்னமோ நிஜம் தாங்க..😢😢😢 சுயநலத்துக்காக நல்லா உபயோகப்படுத்தி கிட்டு தூக்கி போட்டுருவாங்க..😢😢😢 எங்களை..
,,💯💯💯💯😔😔
100% Correct. Mithunam exploited both in workplace , home,everywhere. They do not even get 1% benefit for their sweat and hardworking.
@@venkat9678 100% Correct..
6 நாள் முன்னாடி என்னையும் இப்படி தான் ஏமாத்திட்டாங்க😢😢😢
@Madhuraikaran143 ohhh..Apdiya ..First time a ?
என்னால் உதவி பெற்று வாழ்த்தவர்கள் நற்றி மறந்து வாழ்கின்றனர்
YesEnakkum
don't worry..soon you will reach very big success in your life.
Yes enakum
Same enakum dhrogam also
100
எதிரிக்கு கூட என் நிலைமை வரக்கூடாது.
நல்லமனசு❤உண்மைஅப்படித்தான் நினைக்கவேண்டும்❤. எல்லோரும்நலம்வாழநான்பாடுவேன்❤. நான்வாழயார்பாடுவார்❤
@@EswariReshwari yes
Ama
நீங்கதான் வரும் காலத்துல நல்லா இருப்பிங்க
@Yohidev1234 நன்றி யோகிதேவ் சார் ...
நமக்கு கிடைத்த.மிதுனம். ராசி கடவுள்.குடுத்த.கிப்ட்.குறை.சொல்லவேண்டாம்...நம்.உண்மையா .நேர்மையா.இருந்து. கஷ்டப்பட்டு. உழைத்து வாழனும் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.நேர்மையான வங்கப்பா.
❤❤❤❤
Appo nalla emaarunga😂😂
Help yaaruku pannanumo...avungalakku mattuthaa pannanu nantri Kettavangalukku illa😂😂...puriyuthaa avar sollurathu
மிதுனம், சாவர வரைக்கும் கஷ்டம் தான்.. அடுத்தவனுக்கு உழைச்சி கொட்டிட்டு போய் சாவனும்..
Yes
ஆமா😢😢
Kandipa
மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் காலம் பூராவும் கஷ்டம் தான் நியாயம் ஜெயிக்காது வீட்டில் நாட்டில் மரியாதை இல்லை மதில் மேல் பூனை
Yes
கஷ்டமே பழகிருச்சு😅😅 சோ நோ ப்ராப்ளம்
👍👍
உண்மை சார் திருவாதிரை நட்சத்திரம் கடந்த 5 வருடம் பட்ட கஷ்டம் போதும் முடியல. கடன் எப்ப தான் தீர்வு வரும்.
Same blood
Same 😢
உண்மை நண்பா விரைவில் மீண்டு வருவோம்
தீர்வு கிடச்சா சொல்லுங்க ஜி
கடன்ல செத்தரலாம் போல இருக்கு
நாம் பூமிக்கு வரும்போதே அனைத்தையும் எந்த விதத்தில் அடைய வேண்டும் என்று படைத்து விட்டார் இறைவன் அதன்படி நடப்போம் மாற்ற இயலாது❤
திரு என்று மதிப்பிட்டுக் கூறப்படும் ராசிகள் இரண்டு மட்டுமே ஒன்று திருவோணம் மற்றொன்று திருவாதிரை நான் சிறுவயதிலிருந்து திருவாதிரை சிவபெருமான் நட்சத்திரம் ஆகையால் நாம் நன்றாக வாழ்வோம் என்று கற்பனையில் இருந்து விட்டேன். ஆனால் ஏமாற்றம் தான் மிச்சம் பெற்றவர்களும் கூட பிறந்த சகோதரர்களாலும் என் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று நினைக்கவில்லை.😢😢😢 இவர்கள் மட்டுமல்ல என்னை சூழ்ந்துள்ள பல உறவுகள் எனக்கு உண்மையானவர்கள் ஆக இல்லை பாசமும் இல்லை
நானும் 💔💔
Same
நல்ல காலம் பிறந்துவிட்டது ஹாப்பி நியூ இயர் நான் காணும் புதிய உலகத்திற்கு❤❤❤
100..உண்மை
எனக்கு அப்படியே நீங்க சொன்னபடியே நடந்து கொண்டு இருக்கு sir
100% true, whatever he said , I experienced with friends, work place & sibling's..thank you
திரு.சந்திரமௌலி ஐயா,🎉 சரியான பலன்களை குணாதிசயங்களை மிதுன ராசிக்காரர்களுக்கு சொன்னீர்கள்🎉❤ நன்றி
உண்மையான ஐயா
Super 🎉🎉🎉 Super super iya Nalla palankalai Tanteerkal Nanri
Kampar Durairaj E Tenkasi Jaihind
இறைவா வாழ விடு இல்லை என்றால் அழைத்து சென்று விடு இந்த புத்தாண்டுக்குள்
போராடும் மன உறுதி அடிப்படை
Don't feel
All change one day
@@sekarsuganthi1273 கரெக்ட்
Yes. We can be happy that God had chosen us to uplift others.
😭😭😭😭😭😭😭😭
நன்றி ஐயா 🙏 அனைத்தும் உண்மையே
வணக்கம் அய்யா நீங்கள் உங்கள் பணி மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி அய்யா
🎉🎉 அருமையான ஜாதகப் பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி
FIRST COMMENT SUPERB ENJOYED IT
Sir astrology knowledge great nga❤
Thank you so much sir Excellent sir very useful and TRUE sir
நானெல்லாம் அடுத்த ஜென்மத்திலயும் மிதுனமாதான் பிறக்கனும்னு வேண்டிட்டுருக்கேன் அவ்வளவு வெறி.. 🤪
🤣
😂
🤣🤣🤣
😂😂
சொல்வது அனைத்தும் உண்மை என் வாழ்க்கை எதிரிக்கும் வரகுடாது
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்
நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தேவைக்கு பயன்படுத்தி விட்டு தூக்கி போட்டு விடுகிறார்கள்
100%Neenga sonnathu Unmai wow super sir Romba Nandri
ஐயா நான் அனைவருக்கும் நல்லதுதான் செய்கிரேன் எனக்கு கட்டம் மட்டும்தான் வருகிறது🙏🙏🙏
உண்மை தான்
எல்லாம் உண்மை
மிதுன ராசி மிருகம் சீரிடம் நட்சத்திரம் மாடு மேய்த்து கிட்டு இருக்கோம்😢😢😢😢😂❤
200% correct
நன்றி ஐயா என் மனைவி மிதுனம் நான் சிம்மம்🎉🎉🎉
Well said! I have lots of friends and family, and really care about them, also like them. They only connect with me whenever they need me. I don't mind helping them too. Other than that I am doing ok. Thanks
Correct Sir.
அய்யோ அய்யா சரியான் சித்திரவதை முடியலப்பா சாமி ஸ்ஸ்ஸ் யார்ல பிரென்ஸ் என்னை மாதிரி இருக்கீங்க கமெண்ட் பண்ணுங்க
மிதுனம் நரகத்துக்கு தான் போவேன் போல ஏன்னா இங்கையும் அப்படிதான் இருக்கேன் இதுக்கு மேலையா கஷ்டம் இருக்கும் வாய்ப்பே இல்லை இறைவன் இருக்காரா
Correct 💯💯💯
முடியல இதுக்கு மேல இன்னும் சொல்றதுக்கு இல்லை. இன்னும் இவளோ நாள் இப்படி இருக்கும்.
இந்த ராசியில பொறந்தது குத்தமாய்யா..?
திருவாதிரை நிம்மதியான வாழ்க்கையே வராதா
I am Thiruvathirai From Astma Sani onwards I suffered a lot Uyir mattum than irrukku Mudiyalaaa Mudiyalaaa
When it started, when it will end?
21.08.2024
அன்று
எனக்கு
Accident
ஆனது..
நான் தினமும் helmet அணிபவன் விபத்து அன்று அணிய வில்லை
🤦♂️🤦♂️
தலையில் பலத்த அடி
வலது முழங்காலில் காயம் அடைந்து ஜவ்வு கிழிந்து சேதம் ஆகி விட்டது
130 நாட்கள் கடந்து விட்டது...
ஆனாலும் இயல்பாக நடக்க முடியவில்லை
ஏற்கனவே 10 லட்சம் கடன் சுமையில் இருந்தேன்
விபத்தினால் மருத்துவசெலவு 1.5 லட்சம் ஆகி கடன் இன்னும் அதிகம் ஆகி விட்டது
என்ன வாழ்க்கைடா இது 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
😢😢😢😢
நான் இரக்கும் போது நல்லது நடக்குமா சாமி
இறக்கும் போது எது நடந்தா என்ன சகோ
😂😂😂@@girijadg5211
Namma irakkaradhey periya nalladhu dhaa adha vida vera yenna nalladhu vendum brother 😂😂😂
2:19
Pls trust your self
very nice for the suggestions❤❤❤
Ayya unga voice nithayanam swami appar tv madhiriye irukku ❤😮🙏🙏
Yes correct 💯 Please when you change this situation 🙏 🙏 sir
Sir samaaa ethu mulae yarum solala sir super, 100 percentage correct 😂😂😂
Super ayya
Midhuna rasi poradradhukagave pirandha rasi...so dailyum porattam matume...nimmadhi sandhosam ellam ethirparka mudiadhu ...varusham oru tym happayah irundhale peria vishyam....porkalam thinamum....be happy guys ❤😂😂😂😂😅
வணக்கம் சார்🙏🙏🙏 மிதுன ராசிக்கு நல்ல காலம் எப்ப தான் பொறக்கும்
அது பொறக்கும் போது பொறக்கும்.😅😅😅😅
அதுக்குள்ள மிதுன ராசிக்காரர்கள் ஜோதிடம் கற்றுக் கொண்டுவிடுவது எதிர்பார்ப்பை பெரிதும் குறைத்துவிடும்.😃😃😃😃😃😃
எதிர்பார்ப்பு கணிசமாக குறைந்துவிட்டால் கவலைப்படுவதும் குறைந்துவிடும்.😅😅😅😅😅😅
அப்புறம் என்ன, நீங்களும் இதே யூ ட்யுப் சேனலுக்கு பேட்டி கொடுக்கலாமே???
இந்த ஜோதிடர் சொல்வது போல் கால புருஷ தத்துவப்படி, மூணாவது ஸ்தானமான மிதுனத்துக்கு, கம்யூனிகேஷனெல்லாம் ப்ரமாதமாக இருக்கப் போகுது.. அதனால் உங்கள் வாழ்க்கையும் ப்ரமாதமாக மாறத் துவங்கிவிடும்.
மிதுனம் என்றாலே இரட்டை தன்மை தான். ஒரு கவலை இருக்கும் போதே அடுத்த கவலைக்கு மாறத் துவங்கிவிடுவது மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள்.😅😅😅😅😅😅
@@MuruGan-rc3ww மிதுன ராசி நம்ம ராசி 3ம் எல்லோரும் மரணம் அடையும் போது
பொறந்ததே வேஸ்ட்..
செத்த பிறகு
Vaaipilla raajaa
Need more detailed video ❤❤❤
Sure 😊
வணக்கம் ஐயா
Yes
Ayya.. Pls more vidios....
Nanriayya.valhavalamutan ❤❤❤
Thank you so much sir Excellent sir
Neega soinnathu 100% correct. En husband enna use pannitu veaira ponnukuda IPO irukaru
Super iya
Apdi ena sir paavam panitom panrom konjonkuda nimathi ila varusham matum maruthu entha varushamum entha nimathium santhoshamum ila... 😢😢😢😢 epo intha uyir pogumnu iruku
Okay
Naan innum video paarkalai but punarpoosathula pirandhuttu padra paadu aana yedhaiyumay perusa yedutthukama marandhuttu poiduvanne appadiponadhan nalladhunnu yenakku maane samadhana padutthikuvane.
Naanum punarpoosam poradi vaaluren mudiyala
Miuthuna rasi thiruvathiraiyil pirakkave koodathu engu ponalum adithan yechukal pechukal appappa pothumda Sami nallathu Seithal 4:33 avalavuthan
Sàme problem
Same blood😂😢
Naan mithunam punarpoosam
My both son neer rasi viruchigam and meenam
Same bro 🙌. But mirugachirizam ⭐.
❤❤❤❤❤❤❤
Mirugaseeridam. Mithuna rasi 3 patham
Om
ஐயா சத்தியமா சொல்லிற ஒரு மனசா இருக்க முடியல
வணக்கம்
Supper
Ayya yanna pathu sonna mathiri iruku
100%
😅super en mind voice aa solitinga
உயிர் மட்டும் தான் உள்ளது
வாழ்க்கையில் நிம்மதி என்பதே கிடையாது
Yes I am too feeling same
உதவிசெய்தேன்பின்னின்றுகுத்திணார்கள்
Ladder pola irupom mithunam..namala mithuchi yeri poranga aprom antha ladder oru cornerla irukum..😢antha ladder topla poga yarum.help pandrathu illai..😢😢
Punar poodathu kku sollala sir, mirugaseerishami dog, thiruvadhirai karungali, punarpoosam?
Amma veetlayu 111 mamiyar veetlayu 111
இய்யா புனர்பூசம் நட்சத்திரத்திற்கான பறவை, விலங்கு பற்றி சொல்லுங்கள்.
There is no happiness in this whole life...too much responsibility and too much fear
Thanks ji
Ama sir
எதுக்கு இந்த மிதுனம் ராசி வந்து சார்
மிதுரைராசி எமனே என்னை அழைத்து கொள்
குழந்தை கல் kooda nanri marandhavargal
Na kanni...mithuna laknam
En husband mithunam kanni laknam
👏👏👏👏🙏🙏🙏🌋🌋🌋
Is this prediction for Mithuna Lagnam or Rasi as in the start of video the anchor has mentioned as Lagnam.
Laknam only
Rishabam Rasiku solunga sir
Eraivan manithanai vala boomikku anuppi vaithullar yaraiyum yemattramal,ninthikkamal, ulaithu pira yiergalukku uthavi valthal pothum mana nimmathiyodu ,yethaiyum kondu poga mudiyathe sir perum panam padithavarum ,pamara yelaiyum entha boomiel vilanthathaithan unavaga unna mudiyume appuram yenna verubadu sir ulaippil verubadu erukkirathu avaravar seiyum tholil antha tholil ovvoruvarukkum thevai padukirathe athai erivan ore kottil enaithu vittare vala
காங்கிரஸ் பொக்கிஷம் ராகுல் காந்தியின் ராசி
Neenga solradhu ok but urupdradhuku edhavadhu vazhi iruka sir?? Perusa sadhikanum jeyam venum seyal and thozhil la epdiyavadhu jeikanum. Indha ulagamae parthu viyakuramadhiri santhoshama nimadhiya vazhanum mananiravodu
hi sir my Laknam is Mithunam... Febuary 20 , 2025 Sani Thisai starting.. pls tel about this palangal or me
Amma veetula kastapatta After marriage super'a irukumnu soluvanga but ennoda life total'a pochu..😢😢
Setha adutha jenmathula Vera rasiku pona nalla galam porakkum
🎉🎉🎉🎉❤❤❤❤❤
Iam thiruvathirai lifela munnaravay mudiyathanga yannatha effect pottalum kadasila resut zero la vanthu nikkuthu