அமித்ஷாவுக்கு 3 பக்க கடிதம் அனுப்பிய ஆளுநர்! தமிழகம் வரும் மத்தியப்படை! Journalist Delhi Rajagopalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 มิ.ย. 2024
  • அமித்ஷாவுக்கு 3 பக்க கடிதம் அனுப்பிய ஆளுநர்! தமிழகம் வரும் மத்தியப்படை! Senior Journalist Delhi Rajagopalan
    நாரதர் மீடியாவுக்கு உதவ:
    Gpay No.+91 88839 29088
    And this is my Bank account details.
    C VIJAY
    Account No : 074801000020701
    IFSC : IOBA0000748
    Bank : Indian Overseas Bank
    Branch : Veppanthattai
    நாரதர் சேனலில் செய்திகளும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படும். இந்த சேனலை மற்ற எல்லா சமூக ஊடகங்களிலும் பெற, Link - ஐ கிளிக் செய்யவும்.
    நாரதர் | ஆளுமை | கலகம் | நன்மை
    Subscribe to Narathar TH-cam Channel
    Link : / @naratharmedia
    Our Social media links:
    Facebook : / naratharmedia
    Twitter : / naratharm
    Instagram : / naratharmedia

ความคิดเห็น • 128

  • @radhajeeva3008
    @radhajeeva3008 4 วันที่ผ่านมา +13

    கேட்டு கேட்டு புளிச்சு போச்சு ஒரு நடவடிக்கையும் இல்லை.

  • @abinaya29786
    @abinaya29786 4 วันที่ผ่านมา +8

    என்ன செய்தாலும் எந்த பலனும் இல்லை தமிழகத்தில் நடப்பது நடந்துகொண்டே இருக்கிறது

  • @ravisankarsanmugasundaram646
    @ravisankarsanmugasundaram646 4 วันที่ผ่านมา +15

    ஆளுநர் இதுவரை எத்தனையோ பல பக்க அறிக்கைகளை அனுப்பிஉள்ளார் தாங்கள் கூறியுள்ளீர்கள் அவைகள் ஷா டேபிளில் தூங்கிறதா

  • @sanjithsaravanan4024
    @sanjithsaravanan4024 4 วันที่ผ่านมา +14

    ஆளுனர் பல கடிதம் ஒன்றும் அசைக்கல இவனை அசைக்க முடியாத குற்றம் சொல்லி நடவடிக்கை இல்லை மிகுந்த கோபம் மக்கள் அவநம்பிக்கை குறைய தொடங்கி விட்டது

    • @pattu3813
      @pattu3813 4 วันที่ผ่านมา +1

      அவநம்பிக்கை இல்லை.. நம்பிக்கை குறையத் தொடங்கி விட்டது... 😬

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 3 วันที่ผ่านมา

      தமிழகத்தில் தமிழ் இந்தப்பாடு படுகிறது. திராவிஷம் தமிழ் வளர்த்த லச்சணம்.

  • @venkatesan8724
    @venkatesan8724 4 วันที่ผ่านมา +6

    பண அரசியல். பணத்தை ஒழிக்காத வரை திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது.

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 4 วันที่ผ่านมา +9

    ஆமாம்.
    பாலாஜிய ஒண்ணும்பண்ணல
    அசோகனபிடிக்கமுடியலயா
    இதபாக்கசொல்லுங்க

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 4 วันที่ผ่านมา +3

    இவர் சொல்லும் இதுவாவது நடக்குமா...
    கேட்டு கேட்டு புளித்து விட்டது.,

  • @petalsfoodcourtrecipes4675
    @petalsfoodcourtrecipes4675 4 วันที่ผ่านมา +5

    Everytime writing letter to Central Government . But still no action is taken .

  • @Jai17737
    @Jai17737 4 วันที่ผ่านมา +3

    அவரும் கடிதம் எழுதிக்கிட்டே தான் இருக்காரு. ஒன்னும் நடக்க போவதில்லை. அட போங்கயா..

  • @murlisrikandan2440
    @murlisrikandan2440 4 วันที่ผ่านมา +3

    தமிழகத்தில் ஒரே ஒரு அமைச்சராவது கைது செய்யப்பட்டார் என்ற செய்தி வரும் முன் இந்த மாதிரி வீடியோக்களை பார்ப்பதாக இல்லை. மன்னிக்கவும் 😭

  • @paramasivamsuresh1499
    @paramasivamsuresh1499 4 วันที่ผ่านมา +4

    கடசிவர.மத்திய.அரசு.இதைத்தான்.சொல்லிகொண்டு.தாமதபடுத்துகிரது.ஊழலைஒழித்தபாடுஇல்லை.திமுக.அரசு.அட்டூழியம்.பொருக்கமுடியவில்லை

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 3 วันที่ผ่านมา

      👏👏👏👏👍👍👍👍👍😡😡😡😡😡😡🤮🤮🤮🤮

  • @tatamsambathkumar6224
    @tatamsambathkumar6224 4 วันที่ผ่านมา +2

    என்ன போனாலும். எத்தனைபேர்,செத்தாலும்.
    விளவங்கோடு. திமுக வுக்கே.

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 4 วันที่ผ่านมา +5

    Amit Sha is unfit to be Home Minister😅

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore 4 วันที่ผ่านมา +1

    Jaihind
    Jai bharath
    Jai bjp

  • @H.Kannan
    @H.Kannan 4 วันที่ผ่านมา

    Jai Hind

  • @ThillaiSundaramurthy
    @ThillaiSundaramurthy 4 วันที่ผ่านมา +1

    இந்த காணொளி பற்றி வந்த கருத்துக்களை மத்திய அரசாங்கம் அறியவேண்டும்..
    அப்போதுதான் மக்களுடைய உண்மையான வயிற்றெரிச்சலை புறிந்து கொண்டு உடன் நடவடிக்கைகளை எடுக்க இயலும்..
    ..இப்போதாவது..😢

  • @venkatesansadasivan8982
    @venkatesansadasivan8982 4 วันที่ผ่านมา +2

    புலி வருது புலி வருதுன்னு சொள்ளிக்கொடேயிருங்க. No action till now.

  • @sbaskaran2355
    @sbaskaran2355 4 วันที่ผ่านมา +5

    Puli varuthu Puli varuthu endru solli solli veruppai kilappatheenka sir Tension Aakuthu🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MSBharani007
    @MSBharani007 4 วันที่ผ่านมา +8

    பிஜேபி வேஸ்ட் 🎉

    • @napajagadish337
      @napajagadish337 4 วันที่ผ่านมา

      Accused melaa endha action edukaa matanga

    • @devarajananda8420
      @devarajananda8420 4 วันที่ผ่านมา

      True

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 3 วันที่ผ่านมา

      அரசுத் துறைகள் நடவடிக்கை எடுத்தாலும் நீதித்துறை மெத்தனமாக குற்றவாளிகளை தண்டிக்காமலும் வெளியில் விடுவதும் மட்டுமே நடக்கிறது.

  • @venkatesan8724
    @venkatesan8724 4 วันที่ผ่านมา +2

    முகவுரையிலேயே பாதி நேரம் போய்விட்டது.

  • @venkatmuruganagr7720
    @venkatmuruganagr7720 4 วันที่ผ่านมา +5

    நீங்க ஒன்னும் புடுங்க மாட்டீங்க போங்கடா டேய்

  • @balakrishnan5089
    @balakrishnan5089 3 วันที่ผ่านมา

    Yes sir

  • @mmgurujialways5694
    @mmgurujialways5694 4 วันที่ผ่านมา

    Dear Sri Rajagopalan sir your voice heard by the SUPREME POWER ✋️ is GREAT 👍 👌 TRUTH OK Many peoples got vexed with Sri AMITSHA OBVIOUS TRUE THINK ABOUT Sri K ANNAMALAI IPS YAAR THIRUMOOLAR SIDDHAR on date seen Pathetic on his 👋 Aim LET'S WAIT ✋️ see the information about your Predictions Sri Rama Jayam Sri Ram Jai Ram Jai Jai Ram 🎉🎉🎉🎉🎉

  • @ammasipalaniappan5226
    @ammasipalaniappan5226 4 วันที่ผ่านมา +6

    ஆயிரம் பேச்சு பேசுங்கள்
    தமிழ் நாட்டில் உள்ள வாக்காளர் கடைசி நேரத்தில் வரும் பணம் சரக்கு முடிவுகள் வரும்

  • @jayanthijanakiraman3103
    @jayanthijanakiraman3103 4 วันที่ผ่านมา +1

    Good sir.

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 3 วันที่ผ่านมา +1

    பக.ஜ.க. வினர் வீராப்பா பேசுவதோடு சரி. திமுக வினர் யாரும் தண்டிக்கப்பட்டதாக இல்லை.

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 4 วันที่ผ่านมา +10

    10 லட்சத்தை 25 லட்சமாக உயர்த்தி கொடுத்தால் அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம் காய்ச்ச இந்த அரசுக்கு ஆதரவு அளிக்க நாங்கள் தயார்

  • @muthukrishnanr444
    @muthukrishnanr444 4 วันที่ผ่านมา

    Thanks for ashirvadam .God bless us all

  • @venkatragunathan4869
    @venkatragunathan4869 4 วันที่ผ่านมา +1

    டெல்லில தண்ணி கஷ்டமாமே , 10 பாரல் எடுத்துக்கொண்டு போகலாமே.

  • @SaiSun18
    @SaiSun18 4 วันที่ผ่านมา

    aasigalukku nandrigal sir, naangal ungalukku kadamaippattullom...dhasan dandam samarpikkiren🎉

  • @salemsivaa5684
    @salemsivaa5684 3 วันที่ผ่านมา

    தமிழ் பேச தகுதி உள்ள ஒரு தன்மானம் உள்ள மனிதர்கள் மட்டுமே தமிழகத்தில் பேச ஆட்சி செய்ய வேண்டும் இது என் வேண்டு கோள்

  • @thirumalaipillailokam6936
    @thirumalaipillailokam6936 4 วันที่ผ่านมา

    தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கமுடைய...

  • @gavuryponniah8688
    @gavuryponniah8688 4 วันที่ผ่านมา +1

    Amit shah has not anything so far, not sure what he will do to arrest all criminals in TN. It is dissappointing. The slow, and NO ACTION on attrocities by politicians in TN.👺☠️💀🤬😱

  • @jebakani9245
    @jebakani9245 4 วันที่ผ่านมา +8

    அமித்ஷா இருக்கும்வரை இந்த திராவிட மாடல் எதற்கும் பயப்பட வேண்டாம்.

    • @napajagadish337
      @napajagadish337 3 วันที่ผ่านมา

      WEST BENGAL KALAVARAM PANNA MAMTHA ATCHI KALAIKAA SOLLI JUDGE AH SONNU, ENGA MIXTURE SAPPITU ERUNDHNA, NEXT TIME WEST BENGAL AH 10 MLA SEAT KUDA VARATHU

  • @pdamarnath3942
    @pdamarnath3942 4 วันที่ผ่านมา +3

    அனைத்தும் உருட்டு

  • @aculingeswaran514
    @aculingeswaran514 4 วันที่ผ่านมา

    இதில் கூறப்பட்டும்... ஒன்று கூட நடக்காது

  • @sathyanarayanansubramanian6489
    @sathyanarayanansubramanian6489 4 วันที่ผ่านมา

    😮😮

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman 4 วันที่ผ่านมา

    Good always Delhi Rajagopalan presence ..

  • @manimuthu3367
    @manimuthu3367 4 วันที่ผ่านมา

    போதைப் பழக்கத்திற்கு அடிமையான அனைவரும் அப்படிப்பட்ட பழக்கத்திலிருந்து வெளியே வர வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன். குடி குடியை கெடுக்கும் , குடிப்பழக்கம் உடல்நலத்தை கெடுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

  • @rajagopalanak-jo3cm
    @rajagopalanak-jo3cm 4 วันที่ผ่านมา

    The Central government can not force a CBI investigation if TN declines it.Only the Court can enforce it.

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 4 วันที่ผ่านมา

    நீங்க சொன்னது எதுவும் நடப்பதில்லை 😢😢😮

  • @govardhanakutty5648
    @govardhanakutty5648 4 วันที่ผ่านมา

    Central government is not taking action, till date, what happened to BJP?

  • @kmohanram
    @kmohanram 4 วันที่ผ่านมา +1

    Nothing will happen. Central BJP seems to be sympathetic towards DMK.

  • @napajagadish337
    @napajagadish337 4 วันที่ผ่านมา

    Mixture sappitu eruparhuku edhuku sir, report list,

  • @user-qt2mx1fy4s
    @user-qt2mx1fy4s 4 วันที่ผ่านมา +3

    ஆளுநர் எத்தனையோ கடிதம் எழுதிவிட்டார் நீங்களும் ஒவ்வொரு முறையும் கூறிக்கொண்டே வருகிறீர்கள் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 3 วันที่ผ่านมา

      கடிதம் எழுதி எழுதி ஆளுநர் அவமானப் படுத்தப்படுவது தான் மிச்சம்.😡😡😡😡😡😡🙏

  • @damodaranramachandran6900
    @damodaranramachandran6900 4 วันที่ผ่านมา +1

    Your opinions and suggestions and informations are ok.but no actions on the basis of reports given by the Governor and Annamalai
    Total waste

  • @somasundaramvaitheeswaran8069
    @somasundaramvaitheeswaran8069 4 วันที่ผ่านมา

    Arikkai vandhalthaney?! GOPALAPURAM Arivalayam will cover every body!

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 4 วันที่ผ่านมา +6

    எங்களுக்கு தங்குதடை இல்லாமல் கஞ்சாவும் கள்ளச்சாராயமும் கிடைக்கும் வரையில் எங்களுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. இந்த அரசுக்கு தான் எங்கள் ஓட்டு

    • @sundrammm2663
      @sundrammm2663 4 วันที่ผ่านมา

      ஸ்ரீதர்சடகோபன்ஜமாயிங்க உங்கலே யார்தடுப்பார்.😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @gnanaveln4875
    @gnanaveln4875 4 วันที่ผ่านมา +1

    No need of preamble, straight come with news.

  • @ramanarv7000
    @ramanarv7000 4 วันที่ผ่านมา +1

    Nothing happened against DMK and alliance coming 2026 Tamil Nadu assembly election. 200 plus ➕. Because Tamil Nadu people's wants collection corrpction and commission only

  • @pushpachandrasekhar5053
    @pushpachandrasekhar5053 4 วันที่ผ่านมา +1

    Nothing is going to happen. DMK will continue its game.

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 4 วันที่ผ่านมา +1

    What is BJP doing?
    Encouraging corruption in Tamilnadu.
    Encouraging illicit arrack .
    Narcotics is imported in Tamilnadu according to Governor of Tamilnadu.
    What is Home Minister doing?
    Sleeping. Doing nothing.
    We want a person like Indira Gandhi.

  • @rram4772
    @rram4772 4 วันที่ผ่านมา

    Amit Shah will get all reports and will NOT take any action.

  • @MariaTheresvini
    @MariaTheresvini 3 วันที่ผ่านมา

    மனிப்பூரைக்குறித்து நூறு பக்கம் நீங்க எழுதுங்க.

  • @kannanj7138
    @kannanj7138 4 วันที่ผ่านมา

    Raja gopal sir udal manuku uir dmk

  • @ramachandrannarayanan4029
    @ramachandrannarayanan4029 4 วันที่ผ่านมา +1

    355,356 is the answer.

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 4 วันที่ผ่านมา

    300 பக்கம் கூட எழுதுங்க. ஒண்ணும் பயனில்லை

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 4 วันที่ผ่านมา

    விக்கிரவாண்டியில் போட்டி போடுங்க ராஜகோபால்

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 3 วันที่ผ่านมา

    புலி வருது கதையாக போய் கொண்டு இருக்கிறது. மத்திய அரசு தமிழகமும் இந்தியாவின் மாநிலம் என்பதை மறந்து விட்டார்களோ

  • @lakshminarasimhan7691
    @lakshminarasimhan7691 4 วันที่ผ่านมา

    Balaji's brother Ashok patriya seythiyai oriththar kooda onnume vaai thirandhu idhevarai sollave illaiya?

  • @padmanabhan2581
    @padmanabhan2581 4 วันที่ผ่านมา

    நாங்க பணத்தை வைத்து வாய்அடைப்போம்

  • @venkatesansadasivan8982
    @venkatesansadasivan8982 4 วันที่ผ่านมา +1

    Bjp loosing it's grip!

  • @babusubban6251
    @babusubban6251 4 วันที่ผ่านมา

    It will be aeorld wonder if rhe tamil nadu will not elexr Dmk .The Tamil nadu will not learn They xontinuodly dracidian patries.😊

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 4 วันที่ผ่านมา

    Liquor sales is more than ten lakhs c in India, bring under gst,if anyone purchasing bread the government is levying gst

  • @somasundaramvaitheeswaran8069
    @somasundaramvaitheeswaran8069 4 วันที่ผ่านมา

    Ramayan pravachanam??

  • @salemsivaa5684
    @salemsivaa5684 3 วันที่ผ่านมา

    இந்த சாராயம் குடித்து இரந்த மனிதர்கள் யார் யார் என்று கண்டு பிடித்து பிறகு யோசித்து பாருங்கள் புரிய வரும் உண்மை நிலை இது என் சொந்த கருத்து

  • @muthuumar7016
    @muthuumar7016 4 วันที่ผ่านมา

    Nothing was happening

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 4 วันที่ผ่านมา +2

    வசனம் பேசாதீங்க பாய்ண்டுக்கு வாங்க.நீங்களும் என்னன்னவோ பயமுறுத்தித்தான் வருகிறீர்கள்.ஒன்றுமே நடப்பதில்லையே சார்.சாளிக்கிராமத்துக்கிட்டவே வேண்டிக் கொள்ளுங்கள் தமிழகத்துக்கு‌ விரைவில் நல்ல செய்தி வர.ஆன்மீக சொற்பொழிவாற்றி விட்டீர்கள்.

  • @shanmughamkc1764
    @shanmughamkc1764 4 วันที่ผ่านมา +1

    முக்கிய சமாச்சாரத்தை கூறுங்கள் ஐயா, தேவையில்லாமல் கதைக்க வேண்டாம், கொஞ்ச நாட்களாக சம்பந்தமில்லாத கதை வேண்டாம்

  • @sreerakhulbuilders
    @sreerakhulbuilders 3 วันที่ผ่านมา

    இவரு சொல்லுறது எதுவும் தமிழ்நாட்டில் நடப்பதே இல்லை.
    பாவம் வெட்டியா பேசுறாரு

  • @venkataramanv1334
    @venkataramanv1334 4 วันที่ผ่านมา +1

    Please avoid this man interview with your channel because nothing has happened on his past many interviews

  • @somasundaramvaitheeswaran8069
    @somasundaramvaitheeswaran8069 4 วันที่ผ่านมา

    Raju always telling Ravi given three/four/six pages secret reports to Amit Shah. Net results a BIG ZERO. Raju become a laughable journo?!

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 4 วันที่ผ่านมา

    BJP, Never Do anything Bad to Tamil Nadu,Sure,always,afraidtvo Dmk,Govt,so at Tamil Nadu,BJP is not form Govt at TN.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-uj6fj3ml4k
    @user-uj6fj3ml4k 3 วันที่ผ่านมา

    Drama

  • @kandasamya1049
    @kandasamya1049 3 วันที่ผ่านมา

    இந்த நாரவாய்நாராயணன் வாயிலஎதைவைப்பது

  • @kamarajpalanisamy3628
    @kamarajpalanisamy3628 4 วันที่ผ่านมา

    Dai. Kilava

  • @samydanny-p7u
    @samydanny-p7u วันที่ผ่านมา

    D M K will lose in 2026

  • @MSBharani007
    @MSBharani007 4 วันที่ผ่านมา +3

    😂😂😂😢
    நாம காரு போய் தூங்கு 😂
    A

  • @sathyamurthymk6603
    @sathyamurthymk6603 4 วันที่ผ่านมา

    Dear Sir, you going on projecting BJP as Super Power. But, they have so far NOT taken any stern action against DMK for thier so many misdeeds. That is why nuetral voters
    In TAMILNADU are unhappy with BJP. When BJP will act?

  • @lakshminarasimhan7691
    @lakshminarasimhan7691 4 วันที่ผ่านมา

    No effect on Governor's several and periodical reports sent to Amith shaw. NDA Government never take any action against DMK party men because now in their third term in Rajya Sabha DMK support needs in future. So your real items will not be materialised. You are voluntarily calling them then and there some Unpopular medea men and telling something. Neer solvathai yellam every citizen of TN known very well. Better to keep away from medea men. No one is giving any type of message to you. Many Delhi people giving messages to you
    Is an unbelievable one.

  • @MariaTheresvini
    @MariaTheresvini 3 วันที่ผ่านมา

    ஏன் சார் ஓவராபேசாதீங்க. மனிப்பூர் பிரச்சனை தெரியுமா உங்களுக்கு தமிழகத்தைபற்றி நீங்கள் கவலைப்பட வேன்டாம் மத்திய அரசை மனிப்பூருக்குபோகச் சொல்லுங்கள் தமிழகம் நனறாகத்தான் இருக்கிறது. ‌ பிறரை குறைகூறிக்கொண்டே இருப்பதை தவிர்த்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யுங்கள். பண உதவி செய்தீர்களா ஒஓவரா பேசாதீர்கள் .

  • @gopalarathnamramachandran4653
    @gopalarathnamramachandran4653 4 วันที่ผ่านมา +1

    சார், உங்கள் கடவுள் வழிபாடு உங்கள் தனிப்பட்ட விஷயம். அதை அடிக்கடி நீங்கள் கூறுவது ஏன் ?

  • @bommurajuk4525
    @bommurajuk4525 4 วันที่ผ่านมา +1

    No one taking action (peoples and central government) against thiravidiya bothai model...

  • @prabhakarannayar9697
    @prabhakarannayar9697 4 วันที่ผ่านมา +1

    3 pakkam alla 10 pakkam anuppinalum onnum Pudungga mattanuga