இந்த மாதிரி கருவாடு எல்லாம் நாங்கள் பார்த்ததே இல்லை வீடியோ மூலம் அந்த காட்சியை காண வாய்ப்பு கிடைத்தது நன்றி தம்பி 🎉🎉🎉🎉
Good vlog good presented on cooking👨🍳🍲 kali with karvaatu kulambu ultimate, semma mouthwatering.... Gracias😊.
Brother you are great.. I loves to watch your videos..
அந்தியூர் ,வரட்டுப்பள்ளம், தாமரகரை பர்கூர், தட்டக்கரை , தமிழ்நாடு எல்லை பகுதி கர்கேகண்டி . கர்நாடக மாநிலம்;- நால்ரோடு மர்டாலி.... கருவாடு, கலி சூப்பர்.... 1 ) மேட்டூர் செந்தில், 2) மெய்பா.... யூப்டூப் சேனல் சூப்பர்❣️❣️❣️❣️❣️
பார்க்கும் பொழுது நாக்கில் எச்சில் ஊறியது இதற்கெல்லாம் கொடுத்து வைக்க வேண்டும் 🎉🎉🎉🎉
சூப்பர் 👍
Semma semma 👌👌👌👌👌
Bro semmaya combination bro😊
Mettur செந்தில் அண்ணன் Drone camera வச்சிருப்பாரே அதெல்லாம் என்னாச்சு
சிறப்பு K7 , 😂மூன்று TH-cam சனல் சேர்ந்து கலங்கிட்டீங்க bro 😅
Thanks 🙏 Kesavan.
தங்களின் பருவத மலை வீடுயோ பார்த்தேன் . மிக மிக சிறப்பு .
காணக்கிடைக்கவே முடியாத கண் கொள்ளாக்காட்சிகள் .
என்றாலும் இது போன்ற இடங்களுக்கு செல்லும்போது ஒரு துணையுடன் செல்வது நல்லதல்லவா . தங்களின் பாதுகாப்பிற்க்காக . 🙏
I’m Ilanko from London and have watched your TH-cam video . தங்களுடன் தொடர்புகொள்ள ஆசையாகவுள்ளேன் .
Please send me your contact details hesavan 🙏
2 ronun thana super bro
மாப்ளே சூப்பர்
Romba suttemana eruke veedu ma ,romba nalla eruke ..😊👍👍👍
Anna martalli enga ooruthana. Senthil doctor anna theriyum.😊 super 👌 anna enga oorula videos potathaku.
Make videos with your wonderful family's.. Its really natural and organic foods..
Super jii
😋🤤
🎉👍👍👍
Anna super na❤
Bro.... Kadambur🔥 hills la iruka village lam suthii paarunga bro.... Ithu ennoda frst comment😁... Yena unga videova kudumbathoda paakrathuku mbl la skip panniruven.... Tv la pottu vittu kudumbathoda paapom😝.... Namba Erode slangala etharthama pesrathu enga veetla ellarukum pudichuruku bro.... 😎🤏
கண்டிப்பாக
Bro புளியம்பட்டி புதன் கெலமை சந்தை கூரை கடை கரி கோழம்பு வீடியோ போடுக
அண்ணா
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகாமையில் உள்ள ஊத்துமலை முருகன் கோவில் மட்டும் மிகப்பிரமாண்டமாக உள்ள ராமானுஜர் நினைவு மண்டபம்
இவற்றை வந்து உங்க வீடியோவில் போடுங்க நான் உங்களுடைய ஒன் ஆர் தி சப்ஸ்கிரைபர் அண்ணா.
நான் உங்களுடைய one of the சப்ஸ்கிரைபர் அண்ணா
❤❤❤❤
👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Command roompa keavalama iruku
நான் இப்படி நிரைய களி கிலரியிருக்கேன் 40 வருசத்துக்கு முன்னாடி இது மாதிரி தான் கிலரவேண்டும்.
sathiyama nondu velayunga 🤣😂
I am private😂
கொஞ்சம் வைய்யா 😂
😋🤤
😋🤤
😂😂😂Hi, GUYS😅😅😅 Love from Meipix Tamil❤❤❤
Bro😁😁😁