Uchi Vaguntheduthu with Lyrics | Rosapoo Ravikkaikkaari | Ilaiyaraaja | S.P.B | Tamil | HD Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • "Uchi Vaguntheduthu" Song Lyrics in TAMIL & ENGLISH ::
    Start Singing the sad pathos track from "Rosapoo Ravikkaikkaari" Movie. Music Composed by Ilaiyaraaja and sung by S.P. Balasubrahmanyam.
    "உச்சி வகுந்தெடுத்து" சூப்பர் ஹிட் சோகப்பாடல் "ரோசாப்பு ரவிக்கைக்காரி" படத்தில் இருந்து தமிழ் பாடல் வரிகளுடன். இளையராஜா அவர்களின் இசையில் பாலசுப்ரமணியம் அவர்களின் குரலில். கேட்டு மகிழுங்கள் !
    Saregama presents super hit Tamil songs with Tamil & English lyrics. You can watch it and Sing the song. Enjoy!.
    Track Details ::
    Song : Uchchi Vagundhedutthu
    Movie : Rosapoo Ravikkaikkaari
    Singer : S.P. Balasubrahmanyam, S.P. Sailaja
    Music : Ilaiyaraaja
    Lyricist : Pulamaipithan
    Star Cast : Sivakumar,Deepa,Sivachandran
    Director : Devaraj Mohan
    Producer : Thirupurmani
    Production Company : Vivekananda Pictures
    For Latest Updates ::
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamaglobal
    Like us on: / saregama
    Follow us on: plus.google.co...
    Visit our website: www.saregama.com

ความคิดเห็น • 107

  • @அஜித்கேபிள்வீரப்பூர்
    @அஜித்கேபிள்வீரப்பூர் 3 หลายเดือนก่อน +13

    2024 இந்த பாடல் கேட்பவர்கள் லைக் போடுங்க

  • @chandrasekaran.k4692
    @chandrasekaran.k4692 19 วันที่ผ่านมา +3

    அந்த காலத்திலே இப்படி இருந்த பெண்கள் இந்த காலத்தில் சொல்லவாவேண்டும்

  • @nbscreated3927
    @nbscreated3927 2 ปีที่แล้ว +35

    ஆண் : { உச்சி வகுந்தெடுத்து
    பிச்சிப்பூ வச்ச கிளி பச்ச மலை
    பக்கத்தில மேயுதுன்னு
    சொன்னாங்க மேயுதுன்னு
    சொன்னதில நியாயமென்ன
    கண்ணாத்தா } (2)
    பெண் : யே ஆரிராரோ
    ஆரிராரோ ஆரிராரிராரோ
    ஆரிராரோ ஆரிராரோ
    ஆரிராரோ ஆரிராரோ
    ஆரிராரோ
    ஆண் : பாட்டுல மாடுகட்டி
    பால கறந்து வெச்சா பால்
    திரிஞ்சி போனதுன்னு
    சொன்னாங்க சொன்னவங்க
    வார்த்தையில சுத்தமில்ல
    அடி சின்ன கண்ணு நானும்
    அத ஒத்துகல
    ஆண் : உச்சி வகுந்தெடுத்து
    பிச்சிப்பூ வச்ச கிளி பச்ச மலை
    பக்கத்தில மேயுதுன்னு
    சொன்னாங்க
    ஆண் : வட்டு கருப்பட்டிய
    வாசமுள்ள ரோசாவ
    கட்டெறும்பு மொச்சதுன்னு
    சொன்னாங்க கட்டுக்கதை
    அத்தனையும் கட்டுக்கதை
    அத சத்தியமா நம்ப மனம்
    ஒத்துகல
    ஆண் : உச்சி வகுந்தெடுத்து
    பிச்சிப்பூ வச்ச கிளி பச்ச மலை
    பக்கத்தில மேயுதுன்னு
    சொன்னாங்க
    ஆண் : ……………………………….
    ஆண் : பொங்கலுக்கு
    செங்கரும்பு பூவான
    பூங்கரும்பு செங்கரையான்
    தின்னதுன்னு சொன்னாங்க
    செங்கரையான் தின்னிருக்க
    நியாமில்ல அடி சித்தகத்தி
    பூவிழியே நம்பவில்ல
    ஆண் : { உச்சி வகுந்தெடுத்து
    பிச்சிப்பூ வச்ச கிளி பச்ச மலை
    பக்கத்தில மேயுதுன்னு
    சொன்னாங்க மேயுதுன்னு
    சொன்னதில நியாயமென்ன
    கண்ணாத்தா } (2)

  • @jcgaming4466
    @jcgaming4466 4 ปีที่แล้ว +55

    2020 la kekuravanga like pannunga

  • @ravichandar6153
    @ravichandar6153 2 ปีที่แล้ว +78

    ஒரு பெண்ணின் துரோகத்தின் உச்சகட்டம் பெண்கள் ஆண்களுக்கு துரோகம் செய்யாதீர்கள் 19.10.2021😭😭😭😭

    • @subashadvocate9413
      @subashadvocate9413 ปีที่แล้ว +2

      😢❤

    • @dineshkumar1180
      @dineshkumar1180 ปีที่แล้ว +1

      🙏💯👍

    • @prasanthm.v6065
      @prasanthm.v6065 7 หลายเดือนก่อน +1

      2024

    • @SathyaAruna-uh3ez
      @SathyaAruna-uh3ez 2 หลายเดือนก่อน +2

      Aangal oru throgam kuda seiyyalaya anna

    • @krishnamurugesankrishnamur3725
      @krishnamurugesankrishnamur3725 19 วันที่ผ่านมา

      Correct 😂😂 aana இருந்தாலும் penna இருந்தாலும் துரோகம் துரோகம் தான் 😂😂😂 இந்த படத்தில் துரோகம் பண்ணது பெண்ணுதான் 😂😂

  • @balakrishnanpalanisamy8377
    @balakrishnanpalanisamy8377 2 ปีที่แล้ว +11

    இந்த மாதிரி பாடல் வரிகள் எந்த பாடல்களிலும் இல்லை

  • @aivukoodam
    @aivukoodam 9 หลายเดือนก่อน +4

    For non Tamil speakers, This song is from the Rosa poo Ravikkai kari ( The Pink Bloused one) released in 1979
    The story of this melody is about a naive illiterate villager who is married to a beautiful woman from the town,
    though she likes her innocent husband she despises him for his raw, backward, uncouthed village manners.
    She eventually falls for an estate manager who is young, charming, educated and modern like the way she desires .
    consequently She starts to have an affair with him.
    when the village husband comes to know about her affair ,
    he is shattered and drowns into desperation and sings this village melancholy...
    Music composed by Illyaraja The Maestero
    The lyrics in English followed by its rough English translation is as follows :
    // Uchi vagundheduthu pichipoo vacha kili
    Pacha mala pakathila meyudhunnu sonnaanga
    Meyudhunnu sonnadhila nyaamenna kannaathaa //(2)
    They said (to me)
    "A parakeet adorned with native Jasmine flowers and neatly plaited hair
    Is roaming near the Patchamalai mountains"
    Oh kannatha What do they mean by saying
    “It is roaming” ? (2 times)
    //Lullaby : Yea aareeraaro aareeraaro
    Aareeraareeraaro aareeraaro
    Aareeraaro aareeraaro aareeraaro aareeraaro//
    //Pattula maadukatti paala karandhu vechaa
    Paal thirinji ponadhunnu sonnaanga
    Sonnavanga vaarthaiyila suthamilla adi
    Chinna kannu naanum adha othukala//
    They said (to me)
    "The fresh milk is spoiled
    Even when the cow is milked right in the manger ",
    It is their words that stinks
    Oh chinnakannu I never trusted their words
    //Uchi vagundheduthu pichipoo vacha kili
    Pacha mala pakathila meyudhunnu sonnaanga//
    They said (to me)
    "A parakeet adorned with native Jasmine flowers and neatly plaited hair
    Is roaming near the Patchamalai mountains"
    //Vattu karupattiya vaasamulla rosaava
    Katterumbu mochadhunnu sonnaanga
    Kattukadha athanaiyum kattukadha adha
    Sathiyamaa namba manam othukala//
    Oh palm sugar caramel, fragrant rose,
    They told me that "it is the black ants that swarmed (the palm sugar caramel)"
    Fables!! Everything are fables!!
    My heart never trusted their fables !!
    //Uchi vagundheduthu pichipoo vacha kili
    Pacha mala pakathila meyudhunnu sonnaanga//
    They said (to me)
    "A parakeet adorned with native Jasmine flowers and neatly plaited hair
    Is roaming near the Patchamalai mountains"
    //Pongaluku chengarumbu poovaana poongarumbu
    Sengaraiyaan thinnadhunnu sonnaanga
    Sengaraiyaan thinniruka naayamilla adi
    Chithakathi poovizhiyae nambavilla//
    Oh the red sugarcane of Pongal (Harvest festival)
    sweet and delicious
    They said
    "Even that (sugarcane) is consumed by red termites"
    How is it possible for the red termites to consume the sugarcane?
    Dear acacian herb, my flower eyed one
    I never believed those rumours
    // Uchi vagundheduthu pichipoo vacha kili
    Pacha mala pakathila meyudhunnu sonnaanga
    Meyudhunnu sonnadhila nyaamenna kannaathaa //(2)
    They said (to me)
    "A parakeet adorned with native Jasmine flowers and neatly plaited hair
    Is roaming near the Patchamalai mountains"
    Oh kannatha What do they mean by saying
    “It is roaming” ? (2 times)
    - Poet Pulamaipithan

  • @shanmugasundaramsundaram9114
    @shanmugasundaramsundaram9114 4 ปีที่แล้ว +16

    நல்ல இலக்கிய தரமான கிராமத்து பாடல் - சூப்பர் வரிகள் - ஷண்முகசுந்தரம் சோமசுந்தரம் - கோவை

  • @user-rs2jx1jq6r
    @user-rs2jx1jq6r 2 ปีที่แล้ว +2

    யார் யெல்லாம் ஒரு நொடி
    அவர் மனைவியை நினைத்து
    பார்த்து விட்டுச் சென்றது.

  • @dharmarajs754
    @dharmarajs754 4 ปีที่แล้ว +57

    எனக்கு அழுகை வருகிறது அய்யா பாலு சார் நினைத்து 🙏

    • @ramachandransomu6466
      @ramachandransomu6466 3 ปีที่แล้ว

      இந்த பாடலை கேட்கும்போது என் இதயமே சுக்கு நூறாக உடைகிறது 😂😂😂

    • @balamuralibalamurali2266
      @balamuralibalamurali2266 2 ปีที่แล้ว

      👍

    • @martinsahayarajs277
      @martinsahayarajs277 2 ปีที่แล้ว

      @@ramachandransomu6466 why laughing smily

  • @savariagastin7265
    @savariagastin7265 3 ปีที่แล้ว +28

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.

  • @user-fg9qo7bk4y
    @user-fg9qo7bk4y 2 ปีที่แล้ว +22

    மறைந்த புலவர் புலமைபித்தன் வரிகள்...
    மறைந்த பாடும் நிலா பாலு பாடிய பாடல்...
    என்றென்றும் நினைவை விட்டு நீங்காத பாடல்...
    🙏🙏🙏🙏

  • @srinathparthasarathy14
    @srinathparthasarathy14 4 ปีที่แล้ว +41

    RIP the Legendary Singer! SBP sir!

  • @tamilpraba805
    @tamilpraba805 4 ปีที่แล้ว +23

    அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள்

  • @sreedharganapathy5951
    @sreedharganapathy5951 4 ปีที่แล้ว +14

    No one can compose like raja sir

  • @anbalagananba7339
    @anbalagananba7339 4 ปีที่แล้ว +13

    கவிஞர் புலமைப்பித்தன்

  • @lifeis69
    @lifeis69 ปีที่แล้ว +9

    இந்த பாடலின் அர்த்தம் இப்போதே எனக்கு புரிந்தது, நாம் நம்பிய பெண் நம்மை விட்டு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் போது, அதை நம்மிடம் ஒருவன் வந்து சொல்லும் பொழுது, அதை நம்ப மனம் மறுக்கிறது. இதையே இந்த பாட்டில் சொல்ல வருகிறார்கள் என நான் நினைக்கிறேன்.

  • @mohamedfaizaan3474
    @mohamedfaizaan3474 5 ปีที่แล้ว +10

    My grandma🖤 and my bro likes this song 🎶🎶🎶 🎼 vry much

  • @yogeshkumar.s4876
    @yogeshkumar.s4876 3 ปีที่แล้ว +16

    rip legendary singer sbp sir the magical voice

  • @bhuvaneshkumar5533
    @bhuvaneshkumar5533 5 ปีที่แล้ว +21

    Amazing lyrics yenga amma ku puticha song

  • @yogeshkumar.s4876
    @yogeshkumar.s4876 3 ปีที่แล้ว +9

    anybody watching in 2021 like me

  • @jothir3648
    @jothir3648 4 ปีที่แล้ว +17

    Ammaku pudicha song 👌👌👌

  • @rajaindia6150
    @rajaindia6150 2 ปีที่แล้ว +15

    Life is nothing without his music 🎶
    Ilayaraja sir 🙏 ❤️

  • @mravim793
    @mravim793 4 ปีที่แล้ว +9

    Feeling song I love the song😔🥺😭😩

  • @MohanRaj-wn7yv
    @MohanRaj-wn7yv 6 ปีที่แล้ว +18

    My favorite song. This song all lines I like😍😍

  • @mdlife76
    @mdlife76 2 ปีที่แล้ว +3

    This song is about man refusing to accept his wife is cheating with other man. From movie roosapu ravikailari.

  • @jaisankarramasamy6583
    @jaisankarramasamy6583 3 ปีที่แล้ว +6

    Music & lyrics compete with each other in this song.

    • @revanth36
      @revanth36 3 ปีที่แล้ว +1

      Pulamaipithan vs Isaignani

  • @vetrivelsn1991
    @vetrivelsn1991 2 ปีที่แล้ว +4

    12.09.2021...10.30 above 😭😭😭🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭...yen pondati sivaleka thurogam panatha nanum nerla pathutan😭😭😭🙏🙏🙏

  • @user-qg6ev4do9s
    @user-qg6ev4do9s 6 หลายเดือนก่อน +1

    பாடல் வரிகள் அருமை... பாடல் வரிகள் வாழ்க்கை யின் வழி கள்

  • @digitalworldandautomation407
    @digitalworldandautomation407 3 ปีที่แล้ว +8

    Lyrics 🔥 + simple beat 🔥 = feel 🔥

  • @advrchannel1707
    @advrchannel1707 5 วันที่ผ่านมา

    எனக்கு கல்யாணம் ஆகல..... ஆனா எனக்கு அழுக வருது😢😢😢😢

  • @arulprakash7415
    @arulprakash7415 3 ปีที่แล้ว +3

    My family ellarukum pudicha song

  • @ssaravanan2010
    @ssaravanan2010 7 ปีที่แล้ว +11

    Very sweet melody song

  • @premaprema7458
    @premaprema7458 5 ปีที่แล้ว +8

    Feel song.akka

  • @ajpetero4150
    @ajpetero4150 5 ปีที่แล้ว +7

    Only Love failures feel this'll lyrics and tone

    • @mravim793
      @mravim793 4 ปีที่แล้ว

      Ungalukku love failure ra

  • @uma7936
    @uma7936 3 ปีที่แล้ว +6

    Heart touching song

  • @parthasarathig
    @parthasarathig 4 ปีที่แล้ว +10

    Peaceful lyrics

  • @basheerbai2393
    @basheerbai2393 ปีที่แล้ว +1

    ARUMAYANA,, SONG,,OLD,IS, GOLD,,🤔🤔🤔

  • @sangeethabalu2606
    @sangeethabalu2606 4 ปีที่แล้ว +7

    Nice song

  • @rajkumaram8779
    @rajkumaram8779 2 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் வரிகள்

  • @vengatjeeva2310
    @vengatjeeva2310 6 ปีที่แล้ว +12

    Semma songs

  • @kumaresanr3953
    @kumaresanr3953 9 หลายเดือนก่อน +1

    My favorite song 😞😞😞

  • @vasanthkaviyaoviya6765
    @vasanthkaviyaoviya6765 5 ปีที่แล้ว +7

    Supr oo

  • @travelwithsong797
    @travelwithsong797 3 ปีที่แล้ว +5

    Enna oru song ❤❤❤💔

  • @vinotht86
    @vinotht86 4 ปีที่แล้ว +5

    Ever green song

  • @kamalkamalraj4283
    @kamalkamalraj4283 5 ปีที่แล้ว +8

    Semaaaaa song

  • @charlsnaveen
    @charlsnaveen 3 ปีที่แล้ว +6

    Those who came here after watching Vadivelu comedy 2:40

  • @gayathriravi5559
    @gayathriravi5559 3 ปีที่แล้ว +3

    Super song

  • @sivakumarsivakumar4286
    @sivakumarsivakumar4286 3 ปีที่แล้ว +4

    Wooow god

  • @sugumardrawing4093
    @sugumardrawing4093 2 ปีที่แล้ว +1

    மிக அருமை வாழ்க வளமுடன் சாய் ராம் .

  • @sampathkumar1779
    @sampathkumar1779 2 ปีที่แล้ว +2

    good lyrics with good music

  • @Tom_luv_jerry
    @Tom_luv_jerry 3 หลายเดือนก่อน +2

    Any one 2024😢

  • @darkstatus.4431
    @darkstatus.4431 3 ปีที่แล้ว +5

    Ithu mani sir padunathu thane ??

  • @khansteels349
    @khansteels349 3 ปีที่แล้ว +3

    SUPER SONG

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 3 ปีที่แล้ว +9

    RIP LEGENDARY SINGER. YOU R ALWAYS IN OUR HEARTS.

  • @asissyvz7692
    @asissyvz7692 6 ปีที่แล้ว +9

    Ceza sayesinde tanıdık senide güzel şarkı
    TURKEY

  • @psych7776
    @psych7776 3 ปีที่แล้ว +8

    Sema song🔥🔥🔥🔥

  • @user-nr8wn5gu8u
    @user-nr8wn5gu8u 3 ปีที่แล้ว +2

    Heart borken songs

  • @a_d_chocoboy7034
    @a_d_chocoboy7034 6 ปีที่แล้ว +7

    sup song

  • @divyasrinath4993
    @divyasrinath4993 3 ปีที่แล้ว +4

    Original movie video poodunga

  • @rajisri5946
    @rajisri5946 5 ปีที่แล้ว +6

    Song keta uhtan kaneer varuthu

  • @XIanarmathaP_rks
    @XIanarmathaP_rks หลายเดือนก่อน

    3.32 3.48

  • @deepdeek
    @deepdeek 3 ปีที่แล้ว +2

    Perfect Emotion👌🏼

  • @punitharaman7998
    @punitharaman7998 ปีที่แล้ว +2

    2023 button

  • @kannanchem
    @kannanchem 4 ปีที่แล้ว +4

    Nice song 😌

  • @tprabhakarant
    @tprabhakarant 9 หลายเดือนก่อน

    உச்சி வகுந்தெடுத்து
    பிச்சிப் பூ வச்ச கிளி
    பச்ச மலப் பக்கத்துல
    மேய்துன்னு சொன்னாங்க
    மேய்துன்னு சொன்னதுல
    நாயமென்ன கண்ணாத்தா
    உச்சி வகுந்தெடுத்து
    பிச்சிப் பூ வச்ச கிளி
    பச்ச மலப் பக்கத்துல
    மேய்துன்னு சொன்னாங்க
    மேய்துன்னு சொன்னதுல
    நாயமென்ன கண்ணாத்தா
    ஏ ஆரீராரோ ஆரீராரோ
    ஆரீராரீராரீ ஆரீராரோ
    ஆரீராரோ ஆரீராரோ
    ஆரீராரோ ஆரீராரோ
    பட்டில மாடு கட்டி பாலக் கறந்து வச்சா
    பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க
    சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல
    அடி சின்னக் கண்ணு நானும் அத ஒத்துக்கல
    உச்சி வகுந்தெடுத்து
    பிச்சிப் பூ வச்ச கிளி
    பச்ச மலப் பக்கத்துல
    மேய்துன்னு சொன்னாங்க
    வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ
    கட்டெறும்பு மொய்ச்சுதுன்னு சொன்னாங்க
    கட்டுக் கத அத்தனயும் கட்டுக் கத
    அத சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல
    உச்சி வகுந்தெடுத்து
    பிச்சிப் பூ வச்ச கிளி
    பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
    ஆனானனானனா ஏஏஏ னாஆஆ ஏஏஏ
    னானானனானானானா ஏ
    பொங்கலுக்குச் செங்கரும்பு
    பூவான பூங்கரும்பு
    சங்கரய்யா தின்னதுன்னு சொன்னாங்க
    சங்கரய்யா தின்னுருக்க நாயமில்ல
    அடி சித்தகத்தி பூ விழியே நம்பவில்ல
    உச்சி வகுந்தெடுத்து
    பிச்சிப் பூ வச்ச கிளி
    பச்ச மலப் பக்கத்துல
    மேய்துன்னு சொன்னாங்க
    மேய்துன்னு சொன்னதுல
    நாயமென்ன கண்ணாத்தா
    உச்சி வகுந்தெடுத்து
    பிச்சிப் பூ வச்ச கிளி
    பச்ச மலப் பக்கத்துல
    மேய்துன்னு சொன்னாங்க
    மேய்துன்னு சொன்னதுல
    நாயமென்ன கண்ணாத்தா

  • @usharengarajan3288
    @usharengarajan3288 2 ปีที่แล้ว +3

    How much trust husband has

  • @kamilmeeran9928
    @kamilmeeran9928 2 ปีที่แล้ว +3

    Sooper.

  • @thiruchenthur
    @thiruchenthur 2 หลายเดือนก่อน +1

    2024❤like pannunga

  • @saudilove7910
    @saudilove7910 2 ปีที่แล้ว +2

  • @vmalraj8317
    @vmalraj8317 5 ปีที่แล้ว +4

    My dad als like this song

  • @venkitaramanannarayanan346
    @venkitaramanannarayanan346 6 ปีที่แล้ว +18

    Innocent husband

  • @BalaMurugan-xk5ii
    @BalaMurugan-xk5ii ปีที่แล้ว

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @nalinisuresh6617
    @nalinisuresh6617 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤🙏🤝r

  • @maniijayu9936
    @maniijayu9936 ปีที่แล้ว

    2023 pakuruvangu like me

  • @user-ul4fu7ro8m
    @user-ul4fu7ro8m 3 ปีที่แล้ว

    🙂🙏👍

  • @arputharaj3954
    @arputharaj3954 6 ปีที่แล้ว +3

    Remember my Fourait song

  • @ChandruChandru-xj1zz
    @ChandruChandru-xj1zz ปีที่แล้ว +1

    தயவு செய்து கேளுங்க இளைய ராஜா விட இசை அறிவை!

  • @Rio_world707
    @Rio_world707 2 ปีที่แล้ว +4

    அதான் மொச்சிடுசில மூடிட்டு வேலைய பாருடா

    • @rajeshvanitha4563
      @rajeshvanitha4563 11 หลายเดือนก่อน +1

      😂😂😂 na nenachen...neenga sollitinga bro😂😂😂

  • @mangaleshdheeraa7073
    @mangaleshdheeraa7073 4 ปีที่แล้ว +5

    Video memme😂😂😂

  • @saravanant9209
    @saravanant9209 3 ปีที่แล้ว +1

    Nonsense advertising.

  • @dayanagaming2428
    @dayanagaming2428 2 ปีที่แล้ว +3

    தமிழ சுத்தமா பேசுங்கடா

  • @p.prabhup.prabhu208
    @p.prabhup.prabhu208 8 หลายเดือนก่อน

    😂😂😂