🐸விரால் மீன் பிடிப்பது எப்படி | விரால் மீன் பிடிக்க சிறந்த தவளை பொம்மை real warrior bold frog lure

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 26

  • @saravanansaran2821
    @saravanansaran2821 18 วันที่ผ่านมา +14

    பேச்சு குறைத்துவிட்டு செயலை செய்தால் இன்னும் அற்புதமாக இருக்கும் தங்களின் வீடியோ

    • @Brosvlog2020
      @Brosvlog2020  17 วันที่ผ่านมา +2

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பா 😊😊😊
      அதுபோலவே எந்த மாதிரி வீடியோ போடலாம் என்ன வீடியோ போட்டால் நல்லா இருக்கும் அது பற்றியும் கொஞ்சம் தகவலை தெளிவாக சொல்லுங்கள் எனக்கு உதவியாக இருக்கும்

    • @sivakumar.ssivakumar.s495
      @sivakumar.ssivakumar.s495 12 วันที่ผ่านมา

      ​@@Brosvlog2020Jump Frog Use pannunga Bro

  • @mkfacttamil3216
    @mkfacttamil3216 2 วันที่ผ่านมา

    Love From Vedaranyam ❤❤❤

  • @Ambethkar-u8m
    @Ambethkar-u8m 14 วันที่ผ่านมา +2

    Blue barrel meaning bro❤❤❤

    • @Brosvlog2020
      @Brosvlog2020  12 วันที่ผ่านมา

      எனக்கு புரியல நண்பா கொஞ்சம் தெளிவா சொல்லுங்க

  • @Bg2407bg
    @Bg2407bg 18 วันที่ผ่านมา

    Fishing tackle la order panna varathukku evalavu naal aagum bro

    • @Brosvlog2020
      @Brosvlog2020  18 วันที่ผ่านมา

      தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் டெலிவரி மத்த இடங்களில் இரண்டு நாள் ஆகும்

  • @pro_biker_cps
    @pro_biker_cps 18 วันที่ผ่านมา +2

    Location enga bro

    • @Brosvlog2020
      @Brosvlog2020  17 วันที่ผ่านมา +1

      நண்பா இது கொடிவேரி தான் கொடிவேரி ஆத்துல கொஞ்சம் கீழ பிடிச்சோம்

  • @MunirajN-li4ng
    @MunirajN-li4ng 6 วันที่ผ่านมา

    Dubakur

    • @Brosvlog2020
      @Brosvlog2020  6 วันที่ผ่านมา

      ஐயா புத்திசாலி இதை எதுக்கு சொல்றீங்கன்னு கொஞ்சம் அதையும் சேர்த்து கமெண்ட் பண்றீங்களா ☺️☺️

  • @N.MAKITHEJ
    @N.MAKITHEJ 15 วันที่ผ่านมา +1

    Bro enaku oru rod thaanga bro

    • @Brosvlog2020
      @Brosvlog2020  12 วันที่ผ่านมา

      இப்ப முடியாது நண்பா கொஞ்ச நாள் கழிச்சு தர முயற்சி பண்றேன்

  • @SaiPraveen-i8u
    @SaiPraveen-i8u 19 วันที่ผ่านมา

    Which Leader line u r using anna

    • @Brosvlog2020
      @Brosvlog2020  17 วันที่ผ่านมา

      நான் எழுவது எம் எம் சாதாரண நரம்பு தான் பயன்படுத்துறேன்

  • @rx_kolaru_100
    @rx_kolaru_100 16 วันที่ผ่านมา

    Rod giveaway

  • @mohanrajmohanraj7754
    @mohanrajmohanraj7754 16 วันที่ผ่านมา

    ப்ரோ எனக்கு இந்த தவளை மட்டும் வேண்டும் எவ்வளவு என்று சொல்ல முடியுமா

    • @Brosvlog2020
      @Brosvlog2020  12 วันที่ผ่านมา +1

      +91 91507 17534
      நண்பா இந்த நம்பருக்கு கால் பண்ணி வாங்கிக்கோங்க நண்பா நீங்க என்ன தவளை கேட்டாலும் கிடைக்கும்

    • @mohanrajmohanraj7754
      @mohanrajmohanraj7754 8 วันที่ผ่านมา

      @Brosvlog2020 Tq anna

  • @Predektor_fish11
    @Predektor_fish11 16 วันที่ผ่านมา

    Bro ithu verral illa ithu channa

    • @Brosvlog2020
      @Brosvlog2020  12 วันที่ผ่านมา

      ஓகே ஓகே நண்பா ☺️

  • @JamalAsif-w6j
    @JamalAsif-w6j 19 วันที่ผ่านมา

    Bro enaku rod giveaway panninga bro please bro nagai pattinam mavattam tn51 okbey

    • @Brosvlog2020
      @Brosvlog2020  17 วันที่ผ่านมา

      நண்பா ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர் வந்ததுக்கு அப்புறம் தான் கிவ்வே பண்ண முடியும் நண்பா

  • @SelviS-v4p
    @SelviS-v4p 19 วันที่ผ่านมา

    🍾🍾🍾🍾🍷🍷🍷👍👍🐠🐠🐠🐠🍺🍻🍻