என்ன ஒரு அருமையான நடிப்பு. காட்சிகளை அமைத்தவிதம் அருமையிலும் அருமை. கைதி படத்தில் வருகிற பிரியாணி காட்சியை காட்டிலும் இது மிக நேர்த்தியாகவும் யதார்த்தமாகவும் உள்ளது.
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் நமக்கு யாரும் உதவ மாட்டாங்க
பணம் இருந்த மட்டும் தான் மதிப்பு
எனக்கு என்ன தேவை என்று.. நானே நிர்ணயம் செய்வேன்.. அதற்க்காக உழைப்பேன்..👍👍👍
இயல்பான நடிப்பு 😀
இவ்வாறான நடிப்பை தற்காலத்தில் காண்பது மிகவும் அரிது❤️
Amazing Biriyani shop owner ❤Thats our Tamil Culture
This teaches us one thing. He is not bothered about anything in life. He may have done many things but he didn't. He took the food with all the money he had. no commitments no future plans. Leading a simple life.
யோவ் இந்த சீன் பாத்த உடனே பிரியாணி சாப்பிடனும் போல இருக்கு
owner also nailed the scene
I like his love for biriyani, that boy, and grandma... This film speaks about emotions. 🤩🤩
@@arunkutty7001 of course I know he is grandpa... But I said his love towards grandma(his lover whom he went to meet)
தாத்தா சாப்பிடறது ரசனையை தூண்டுகிறது
Wonderful ... This scene has teach me... That work hard and eat your food don't Begg ... And be rich in front of all... 🙏 Super scene .. that old man Vera level
Idha vida Enga RAJKIRAN THATHA Style ey vera level... 🤩🤩🤩
அருமையான கட்சி பிரியாணி இலை விருந்து 😛😋
You might not understand the words but you will surely understand the emotions in this scene
You were right, I m from Mumbai, but enjoyed every moment of this movie scene ❤
Nooru thadava pathurupen intha scene ah 😄❤️
Biriyani lover's 👇
Amazing. Love that situation that old man can face. Literally i felt about that.
Q cn bhi week ct sn dh ft dj tk ek by to update to web Dr en dh ft dj ru uc db dh sn ev TX db th gv fb r duty to sb ct du toit h hi rich in
💕My heart touching this scene of that Biriyani lover old man 😍😍😍😍😍😍😍😍😍😍😍😊😊😊😊😊😊😊🥰🥰🥰🥰🥰🥰🤩
Iyya suits for Thiru .Nammazhvar character in cinema .. that's it ...
Briyani is not a food,it's an emotion...🤤
Biriyani எட்டாத உயரத்தில் பிரியாணி சமைச்சது யாரு நான் இன்னும் சாப்பிடலயே பாரு
மிக மிக அருமையான படம் ❤ எதார்த்தமான படம் 😊
Such a soulful acting ayya , wherever you are stay happy
காலையில் 6 மணிக்கு வாணியம்பாடி, ஆம்பூர் ல பிரியாணி கிடைக்கும்
Just I love this movie 👍❤️
Intha scene tha pa remba nalla theikittu iruntha🤤🤤
Briyani lovers forever 🥲🥲🥲
அருமையான மூவி இந்த K.D. கருப்பு துரை 👌
Super scene 🔥🔥🔥
Heart touching part of this move!
Nalavela endha padam pakurapo anaiku Sunday .. plus nanu mutton biriyani tha sapten... 🥴😂😂
This is the last days of every one.....grand fathers advice are too precious....
Itha video va puratasi masam pathuteneee 😭😭😭
சாப்பிடும் அழகை பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது
😍😍😍
Thatha Vera level
பிரியாணி சாப்பிட்டுவிட்டு பார்பவர்கள் சார்பாக 😋
அன்புதான சார் எல்லா💝
That temple is in my village. Awesome temple.
@@sscutz6414 sivagiri.. tenkasi district. Murugan temple. You can see this same temple in unakum enakum movie climax fight. Nice temple .
I love chicken briyani
அருமையான படம் இது😊😊😊
அருமையான படம் நல்ல சீன் இது
wow.super..thaliva
god.is.good😀👌👏
👌❤
Supper flim
Pl see this movie one time very wonderful expeshal for 65+ aged people
Wonderfull Scene Nanbaa I Enjoyed Don't Judge A Book By It's Cover It's Real and Amazing Word ❤️😎🔥👌👍
Super ❤️ always ultimate biriyani
மிகவும் அருமையான வீடியோ
மிகவும் அருமையான movie👏👏👏👏
Super
Beautiful scene without hurting anybody so rare
❤
Thatha biryani sapadum alaga oru thank 😎 oru salute
Enda oorle kalele biryani a ??
Me loves to eat hoskote biryani at 4am 😜
Awesome movie
கிராமத்து விவசாயம் செய்யும் முதியவர்களிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு உள்ளது
Ada da enna arumaiyana scene 😋😋😋
semma 💖🥰
❤️❤️❤️🥰🥰🥰
Aandha paiyan Award vanguathukappuram indha scens pakkuravanga oru like...
Vera level...😄😄😄😄
Super scene😂
சோறை தேடி போ விவசாயம் செழிக்கும்
பணத்தை தேடினால் விவசாயம் அழியும்
இரையில் இருந்து
இறை பிறந்தது
This is happiness
அருமையான காட்சி
Sorgam 🔥🔥🔥
Food is life
பிரியாணி சுவை மிகவும் அருமை தாத்தா சாப்பிடும் அலகே தனி 🤣🤣🤣
Enga vyasarbadi, LA yearly morning 2.30, ku,lam ready aaidum
My favorite movie
No logic.. With hundred rupee how many biriyani he eats...
semma movie ♥️👏
Lovely scene
Super video clips
Fantastic superb romba nalla iruku
Super semma I am all so biriyani lover😍
Rajkiran, kaithi karthi ku aduthu indha thaatha than manusan arumaya thinguraaru... Sema scene. Ena movie idhu.
Superna scnce
💐💐💐
♥️💞💞
Biriyani lover. ............ ITS
I love this movie
I HAVE A DREAM THAT ONE-DAY MY FAMILY WILL UNDERSTAND I WILL
SUCCESS IN TH-cam🥺 AND I WILL MAKE THEM PROUD😉
Thank you naanum thanjavur thandoi kusumbhu konjam jaasthithan athey neram jolly ya iruppom yeppothum
Nice movie ❤️❤️
MBA படித்தவனுக்குகூட இந்த Idea வராது.ஒரு தாத்தாவின் சாப்பிடும் தோரணை தான் சிறந்த Advertisement..
இது போன்று இயல்பான உலகில் இயல்பான மனிதர்களுடன் வாழ ஆசை எந்த கவலையும் இல்லாமல் ஆனால் அது முடியாது நம் சாபம் அப்படி
Anybody here, after June 4, 2024?
இப்போ புரிது 😂😂😂. Coimbatore special mutton briyani inime
July 2