முதலில் ஒருவர் ஒரு தொழிலை செய்தால் அதற்கான உடல் உழைப்பு செய்ய சாப்பிட வேண்டும் அல்லவா அப்படி இருக்க செய்கூலி இல்லை சேதாரம் இல்லை என்றால் அதை எந்த விதத்தில் அவர் சமன் செய்வார் என்ற எண்ணம் அறிவாளிகளுக்கு வரும் சரி அதை விடுவோம் ஒரு கிலோ வெள்ளி பாத்திரங்கள் வாங்குகிறோம் என்றால் அதில் எத்தனை கிராம் எடை வெள்ளி இருக்கும் எத்தனை கிராம் கலப்பு உலோகங்கள் இருக்கும் என்ற விளக்கத்தை தைரியமிருந்தால் போடுங்களேன் பார்ப்போம் நாம் செய்கூலி சேதாரம் உடன் வாங்கினால் எவ்வளவு செலவு ஆகும் என்பதையும் போடுகிறேன் சமன் செய்து பார்ப்போமா
அருமை.... இது அந்த ஊடக நண்பருக்கு தெரிந்திருக்க வேண்டும்... அதை விடுத்து எந்தவொரு புரிதலும் இல்லாமல் யார் எதை விற்க சொன்னாலும் ஆஹா ஓஹோ என்று கூவி விட வேண்டியது
வெள்ளி பாத்திரங்கள் கையால் செய்கிறோம் என்றால் ஒரு அளவிற்கு மேல் கலப்பு உலோகங்களை கலக்க முடியாது ஏனென்றால் அதனின் விரைப்புத்தன்மை அதிகமாகிவிடும் அவர்கள் பயன்படுத்தும் நவீன இயந்திரங்கள் செய்யும் வேலையை உடலால் உற்பத்தி செய்யும்போது முடியாத காரியம் ஆகிவிடும் ஆகையால் நாங்கள் எங்களுக்கு வரும் சேதத்தின் அளவை வைத்து அதில் கலப்பு உலகத்தை கலக்குகிறோம் அதிகபட்ச கலப்பு உலோகம் ஆக ஒரு கிலோ ஒன்று இருக்கு 50 கிராம் மட்டுமே கலந்து கைகளினால் பொருளை உற்பத்தி செய்ய இயலும் மீதம் 950 கிராம் வெள்ளி முழுமையாக உங்கள் கையில் வந்து சேரும் அதற்கு கூலியாக நாங்கள் வாங்குவது கிலோ ஒன்றிற்கு ஆறாயிரம் அதிகபட்சம் ஆகவும் குறைந்தபட்சமாக 4000 வாங்குகிறோம் கோயில் சிலைகளுக்கு தகடு பூத்த மட்டும் 7000 ஆகும் என்று இருக்க 50 கிராம் சேதாரம் 7000 கணக்குப் போட்டுப் பாருங்கள் இன்றைய நிலவரப்படி அறுபத்தி எட்டு ரூபாய் என வைத்துக்கொண்டால் 50×68=3400 3400+7000=10400 வருகிறது நீங்கள் கடையிலோ அல்லது இவர் கூறும் இடத்திலோ எழுத்தால் உங்கள் கைக்கு ஒரு கிலோ வெள்ளி என்ற விகிதத்தில் கிடைப்பது 700 கிராம் மட்டுமே 300 கிராம் அப்படியே அறுபத்தி எட்டால் பெருக்கினால்20400 வரும் இதில் எது லாபம் என பொதுமக்கள் கருத்துக்கே விட்டுவிடுகிறேன்
இந்த காணொளியை காணும் நபர்கள் உங்களுக்கு நேரம் இருந்து இந்த செய்தியை படித்தீர்கள் என்றால் அடுத்த முறை கடைக்கு செல்லும் போது செய்கூலி சேதாரம் இல்லாமல் தருகிறீர்கள் சரி மீண்டும் நாங்கள் 30 இடத்தில் இந்த வேலையை கொடுக்கும் பொழுது எத்தனை கிராம் ஆக எடுத்துக் கொள்வீர்கள் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நாங்கள் சொல்வதில் தவறு இருக்கிறதா என்பதையும் நீங்கள் சோதித்து பார்த்தால் தான் உங்களுக்கு உண்மை புரியும் பிறகு உங்களுக்கு லாபம் எது நஷ்டம் எது என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம்
வெள்ளி விலை ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கும் அதான் தெளிவா சொல்லிட்டாருல்ல Today Pricelaa 2rs மைனஸ் பண்ணி அந்த கிராமோட பெருக்கி பாருங்க Example 10g Tamblar Today silver price 75 அப்படின்னா 10×73= 730Rs இந்த வீடியோல எடை போட்டு டம்ளர் 36gm× 73 =2628Rs
Silver rate published is for 100% purity. What they give seems to be 85% purity only then why cannot they give Rs.2 less and without wastage/ making changes
Bro சின்ன சின்ன பொருள்கள் மட்டுமாவது விலை சொல்லலாம் வெளி ஊர் மக்கள் வாங்க வேண்டும் என்றால் வசதி யாக இருக்கும் super collections அருமை ❤😂❤
பூஜா பாத்திரங்கள் சுவாமி சிலைகள் எல்லாம் ரொம்ப அருமை.
Lord Murugan 🙏 antique was awesome…especially the smaller one 👍
very beautiful collections , very well explained and showed us including your factory.
Sure we will visit your shop
Very good service, recently I took plate. Reduced 2rs per gram as told in video. Delivered on time.
Kiram rate
Super shop iwant tobuy .good information
Please confirm the purity of silver. If the product is sub standard will you be responsible and refund the same amount?
Best information 👌👌👌 good Shop
முதலில் ஒருவர் ஒரு தொழிலை செய்தால் அதற்கான உடல் உழைப்பு செய்ய சாப்பிட வேண்டும் அல்லவா அப்படி இருக்க செய்கூலி இல்லை சேதாரம் இல்லை என்றால் அதை எந்த விதத்தில் அவர் சமன் செய்வார் என்ற எண்ணம் அறிவாளிகளுக்கு வரும் சரி அதை விடுவோம் ஒரு கிலோ வெள்ளி பாத்திரங்கள் வாங்குகிறோம் என்றால் அதில் எத்தனை கிராம் எடை வெள்ளி இருக்கும் எத்தனை கிராம் கலப்பு உலோகங்கள் இருக்கும் என்ற விளக்கத்தை தைரியமிருந்தால் போடுங்களேன் பார்ப்போம் நாம் செய்கூலி சேதாரம் உடன் வாங்கினால் எவ்வளவு செலவு ஆகும் என்பதையும் போடுகிறேன் சமன் செய்து பார்ப்போமா
அருமை.... இது அந்த ஊடக நண்பருக்கு தெரிந்திருக்க வேண்டும்... அதை விடுத்து எந்தவொரு புரிதலும் இல்லாமல் யார் எதை விற்க சொன்னாலும் ஆஹா ஓஹோ என்று கூவி விட வேண்டியது
வெள்ளி பாத்திரங்கள் கையால் செய்கிறோம் என்றால் ஒரு அளவிற்கு மேல் கலப்பு உலோகங்களை கலக்க முடியாது ஏனென்றால் அதனின் விரைப்புத்தன்மை அதிகமாகிவிடும் அவர்கள் பயன்படுத்தும் நவீன இயந்திரங்கள் செய்யும் வேலையை உடலால் உற்பத்தி செய்யும்போது முடியாத காரியம் ஆகிவிடும் ஆகையால் நாங்கள் எங்களுக்கு வரும் சேதத்தின் அளவை வைத்து அதில் கலப்பு உலகத்தை கலக்குகிறோம் அதிகபட்ச கலப்பு உலோகம் ஆக ஒரு கிலோ ஒன்று இருக்கு 50 கிராம் மட்டுமே கலந்து கைகளினால் பொருளை உற்பத்தி செய்ய இயலும் மீதம் 950 கிராம் வெள்ளி முழுமையாக உங்கள் கையில் வந்து சேரும் அதற்கு கூலியாக நாங்கள் வாங்குவது கிலோ ஒன்றிற்கு ஆறாயிரம் அதிகபட்சம் ஆகவும் குறைந்தபட்சமாக 4000 வாங்குகிறோம் கோயில் சிலைகளுக்கு தகடு பூத்த மட்டும் 7000 ஆகும் என்று இருக்க 50 கிராம் சேதாரம் 7000 கணக்குப் போட்டுப் பாருங்கள் இன்றைய நிலவரப்படி அறுபத்தி எட்டு ரூபாய் என வைத்துக்கொண்டால் 50×68=3400 3400+7000=10400 வருகிறது நீங்கள் கடையிலோ அல்லது இவர் கூறும் இடத்திலோ எழுத்தால் உங்கள் கைக்கு ஒரு கிலோ வெள்ளி என்ற விகிதத்தில் கிடைப்பது 700 கிராம் மட்டுமே 300 கிராம் அப்படியே அறுபத்தி எட்டால் பெருக்கினால்20400 வரும் இதில் எது லாபம் என பொதுமக்கள் கருத்துக்கே விட்டுவிடுகிறேன்
இந்த காணொளியை காணும் நபர்கள் உங்களுக்கு நேரம் இருந்து இந்த செய்தியை படித்தீர்கள் என்றால் அடுத்த முறை கடைக்கு செல்லும் போது செய்கூலி சேதாரம் இல்லாமல் தருகிறீர்கள் சரி மீண்டும் நாங்கள் 30 இடத்தில் இந்த வேலையை கொடுக்கும் பொழுது எத்தனை கிராம் ஆக எடுத்துக் கொள்வீர்கள் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நாங்கள் சொல்வதில் தவறு இருக்கிறதா என்பதையும் நீங்கள் சோதித்து பார்த்தால் தான் உங்களுக்கு உண்மை புரியும் பிறகு உங்களுக்கு லாபம் எது நஷ்டம் எது என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம்
Ithu 835 hallmark silver ah irukkum bro adhan ippadi seikooli sedhaaram illainu solranga
92.5 silver mattum brand mathadhu mixing iruku so they get profit
Super super excited selver super super Bowl. Bro 🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏🙏🙏🙏🙏🙏
Very nice silver collection can you make a vedio on gold jewellery making in wholesale just like this silver
Murugan idol super
Nice Mr sravan I'm coming to the shop next week ❤ 57:03
hi u went this shop ah rates la eppadi irruku nu solluga idhula rate ah mention pannala
😅😂😊
பொ௫ள் காட்டும் போது அதன் விலை சொன்னால் நல்லா இருக்கும்
கேட்டா பார்க்கவே மாட்டோம் எப்படி கேட்போம்
வெள்ளி விலை ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கும் அதான் தெளிவா சொல்லிட்டாருல்ல Today Pricelaa 2rs மைனஸ் பண்ணி அந்த கிராமோட பெருக்கி பாருங்க Example 10g Tamblar Today silver price 75 அப்படின்னா 10×73= 730Rs இந்த வீடியோல எடை போட்டு டம்ளர் 36gm× 73 =2628Rs
@@parameswariravi4719😅
நல்ல பதிவு சகோதரா
Super collection sir
gold manufacturing company video podunga
Skin என்ன டச்
Melting என்ன டச் அதற்கு கியாரண்டி இருக்கா?
Murugan with peacock small size price howmuch
IAnna your videos is very useful and budget friendly thankq so much
Very nice collections
Super Anna 😊
பொருட்களின் விலை யோடுகாட்டுங்கள்
What is the purity/touch of these products?
Models are very less
Same type of deepam
Huge varieties are required for the customer nowadays.....
Really nice. Kindly tell me how to reach from beach to this washermenpet
Super good collection
Check the quality of and purity of silver. Purity will be only 60 to 70.percent
But price will be for 91 percent
Old silver exchange pannuvangla sir
Silver pureity is howmeny parentage?
You need to make profit. Do not short sell yourself. Be competitive, not cheap when you have quality.
Konjam reply pannunga bro. So that we can know better abt the shop. With rate irundhirundhal some more details kidaithirukum
வெள்ளியின் சுத்தம் (purity) எத்தனை சதம்.
😂 direct question
What is the price of small statue of Lord karpagu Ganapathi n Lord Muruga
what is the minimum price of swami and thayar? i want to give return gift for a function.maximum value 500-600.எந்த சாமி சிலை கிடைக்கும்?
Nithyananda famous mam
Nithayanda avar enga irukar
Last maala benefits what sir Karungali
Approx tha day.
99.9%=RS.80
85 %= RS.68......?
Why RS..80??????
Old silver 10gr-3 gr=70% RS.59...?
Do you have silver chain like gold patterns
Rate sollala rate sonnadhan nalla irukkum
How do you check silver quality ?
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Same for gold try
Super youse Full video ❤
Super Bro
Hi Sir do you delivery to international?
Sri we want rasi stone ring
Peacock small size price howmuch
300 500சாமி சிலை கிடைக்குமா
31 cm la vel seiyanum na evlo gram and price varum anna sollunga ???
999 silver jewelry video puduga
Ok
Karpaga vinayager rate pl.
shop address pls reply
Peacock silver piece how much
Kamatchi vilaku 10 gram how much sir
Vel how much?
Do we get 7 mugam kuttuvilakku
காளி டாலர் செய்து தருவிங்கள
Antique silver how much making charge?
காளி டாலர் உருவம் மட்டும் வேண்டும் செய்து தருவீங்களா
Anna idhu original silver haa
Is it 92.5?
Silver rate published is for 100% purity. What they give seems to be 85% purity only then why cannot they give Rs.2 less and without wastage/ making changes
Sir i need coulpes rings and kolusu kids chain is avalible
YEnnota ponnukku murugan selai romma pitikkum anna pirce solluga na ple
online orders உண்டா?
இவ்வளவு கிராம் , இன்றைய மார்கெட் விலையில் இவ்வளவு விலை வரும்.
Bro 2feet 350gm evalo price bro varum
How much two glass price my native place in bangalore
We have old silver we can exchange it.
🙏👌👌👌👌
Price
Reandu pearum orea maathiri irukkiringa bro...
Amount sollugea brother
லெட்சுமி தேவியின் சிலைகிடைக்குமா எவ்வளவு விலை
Murugar silai evlo brother
Thank you bro
Percentage of silver
i m from Malaysia!how to contact pls
WHAT IS THE PURITY .
Is small vel available
Tumbler price enna.
support our tamil people rather than north Indians.
விலை என்ன
Sirsuper
Address l want.they can send courier.
GST
How to order
design ellama plaina kedikuma
Snake chain iruga
Where is the address
Bangle irukkungala
Address please
Enga irukku thambi. Entha oooru
Photo frame romba costly ya iruku....last year i got the same small photo frames for Rs.90 per piece in grt...your saying its 130 now....
Last year silver rater is different please compare with rate
Kutti prasam cups 6 grams la 9 cups vanum price
1gm price
Kajalakshmi how much 9inch
Wan murugan valli deivanai silai
Anna coimbatore la ethu mathiri shop eruntha solunga anna pls
Cross cut road visruta silver