மாட்டுக்கு போட வேண்டிய மாவு தவிடு தீவனம் எல்லாத்தையும் மாடு தண்ணி குடிச்சதும் அடுத்த வேலைக்கு தாலில போட்டு வச்சுருங்க.. 8 மணி நேரம் ஊரவச்சு தண்ணி காட்டினா பால் அதிகம் வரும்.. ஆரம்பத்துல புளிச்ச வாசம் வர்ரதால குடிக்காது.. தண்ணிக்கு விடும்போது நாட்டு சர்க்கரை கொஞ்சம் போட்டு காட்டுங்க.. புளிச்ச தண்டிய குடிச்சு பழகிட்டா அதுக்கு அப்பரம் புளிக்காத தண்ணிய குடிக்காது.. நாங்க ஒரு படி Godrej bypro தீவனம், ரெண்டு படி தவிடு, அறை படி கம்பு மாவு, அறை படி உழுந்தங் குருனை, 100 கிராம் கடலை புண்ணாக்கு, ஒரு கை கல் உப்பு, கொஞ்சம் தாது உப்பு போடுவோம்.. புதுசா கன்னு போட்ட மாட்டுக்கு ரெண்டு கை நாட்டு சர்க்கரை மூனு மாசத்துக்கு குடுப்போம் ப்ரோ💚❤
Hi nanba... appa and amma village la irukanga... job ah vidanum na.. namakku innum neraya maadu venum nanba... appo dha job vida midiyum.... ippodaiku 3 maadula perusa earn panna mudiyadhu nanba... second income venum... illaina kastam
என் மாடு கன்று போடுவதற்கு ஒரு சில நாட்களே உள்ளன. கால்சியம் குறைவாக உள்ளது. நடக்கும் போது ஒரு சில முறை கால் தடுக்கும். படுத்து எழும்போது கொஞ்சம் சிரமப்பட்டு தான் எழும். இரு வாரங்களாக சுண்ணாம்பு தண்ணீர் கொடுக்கிறேன். கால்சியத்திற்கு வேறு என்ன கொடுக்கலாம் கன்று ஈனும் நேரத்தில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க.
சூப்பர்❤ ஈரோடு மணிகண்டன் உங்கள் பண்ணை இடம் நன்றாக சுத்தமாக இருக்கிறது
Thanks a lot brother 🙏 💙
சுப்பர் அண்ணா ❤🎉நன்றி
Thanks brother 🙏 💙 ❤️
Super
Thanks
Hi நண்பா நல்ல ஒரு பதிவு
Thanks a lot brother 🙏 💙 ❤️
dommy madu kanrugal adu kutti ellam super nga anna 👍
Thanks Jagan brother 🙏 💙
👌👌👌👌👌👌👌👌👌 nga anna
Thanks nanba
super nga anna
நன்றி brother
Super bro💐
Thank you so much
Anna மாடு கன்று ஈன்ற பிறகு.. தாய் பசுவை எப்படி பராமரிப்பு பண்ணனும் ஒரு வீடியோ போடுங்க அண்ணா please
Sure ❤️
@@shivyatimes thanks for your response 🙏 anna ♥️
anna 👌👌👌 na unga chithappa veetla ellorum fine ah nga anna anga cows video and aadu kuuti videos pls
Sure nanba... i will try soon
@@shivyatimes tq so much anna
😮
I am using thavvudu
Soya pottu
Chekku punnaku
Parithikotta
Oh nice nanba..
Thanks for sharing 👍🏻 😊
Hi Anna வீடியோ போட்டு 1மாசம் ஆகுது
Yes nanba... sorry for the dalay...
Will try to upload videos frequently...
மாட்டுக்கு போட வேண்டிய மாவு தவிடு தீவனம் எல்லாத்தையும் மாடு தண்ணி குடிச்சதும் அடுத்த வேலைக்கு தாலில போட்டு வச்சுருங்க.. 8 மணி நேரம் ஊரவச்சு தண்ணி காட்டினா பால் அதிகம் வரும்.. ஆரம்பத்துல புளிச்ச வாசம் வர்ரதால குடிக்காது.. தண்ணிக்கு விடும்போது நாட்டு சர்க்கரை கொஞ்சம் போட்டு காட்டுங்க.. புளிச்ச தண்டிய குடிச்சு பழகிட்டா அதுக்கு அப்பரம் புளிக்காத தண்ணிய குடிக்காது.. நாங்க ஒரு படி Godrej bypro தீவனம், ரெண்டு படி தவிடு, அறை படி கம்பு மாவு, அறை படி உழுந்தங் குருனை, 100 கிராம் கடலை புண்ணாக்கு, ஒரு கை கல் உப்பு, கொஞ்சம் தாது உப்பு போடுவோம்.. புதுசா கன்னு போட்ட மாட்டுக்கு ரெண்டு கை நாட்டு சர்க்கரை மூனு மாசத்துக்கு குடுப்போம் ப்ரோ💚❤
Wow... super information 👌 👍🏻
Thanks nanba... na try panni pakren brother ❤️❤️❤️❤️❤️❤️
@manokutty8050 HF மாடு கன்று போட்ட புதுசுல 24 லிட்டர் வரும்.. Jersy மாடு 16 லிட்டர் வரும்
Anna seavalai kannukutty ennachu naaa
Hi nanba.... adu sale panniyachi brother
Bro neenga engha ooru bro
Salem district Thalaivasal taluk brother
hi nga anna epdi irukeenga veetla ellorum epdi irukanga kutti epdi irukaru🎉🎉
Yes nalll... ellorum nalam.... neenga eppadi irukeenga nanba???
@@shivyatimes fine nga anna 👍
nanga 120 nu vangvom anna😮
Ohh ok brother 👌
Karupu kidari sinanai confirm aidicha
Yes nanba... confirm aachi
அண்ணா.... மாட்டுத் தொழிலில் நல்ல வருமானம் இருந்தால் பின்னை எதற்காக சென்னை போய் வேலை பார்க்க வேண்டும்
Hi nanba... appa and amma village la irukanga... job ah vidanum na.. namakku innum neraya maadu venum nanba... appo dha job vida midiyum.... ippodaiku 3 maadula perusa earn panna mudiyadhu nanba... second income venum... illaina kastam
எனக்கும் மாட்டுப் பண்ணை வைக்க ஆசைதான் நண்பா அதனால் தான் அந்த கேள்வி கேட்டேன் மாட்டுப் பண்ணையில் நல்ல வருமான நண்பா
12 மாதங்களும் மாத வருமானம் 1 லட்சம் எத்தனை மாடு வேணும் நண்பா
Cow feeder ready pannuga. Mannula podathiga thevanatha.
Ok nanba... super 😃❤️
Anna செவலை கிடாரி கன்னுக்குட்டி enga anna . Kattunga. (அம்மை வந்த கிடாரி )
Nanba... andha kannu kutty sale panniyachi nanba.... ammma va mutta varudhu.... so adhanaala sale panniyachi nanba...
@@shivyatimes ok anna. ✨
Anna neenga yen oru chop cutter vanga kudadhu
Yes nanba... seekiram vaangiranum
Eatha iedam
Salem district Thalaivasal taluk
என் மாடு கன்று போடுவதற்கு ஒரு சில நாட்களே உள்ளன. கால்சியம் குறைவாக உள்ளது. நடக்கும் போது ஒரு சில முறை கால் தடுக்கும். படுத்து எழும்போது கொஞ்சம் சிரமப்பட்டு தான் எழும். இரு வாரங்களாக சுண்ணாம்பு தண்ணீர் கொடுக்கிறேன். கால்சியத்திற்கு வேறு என்ன கொடுக்கலாம் கன்று ஈனும் நேரத்தில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க.
Hii 😂😂🎉🎉❤😢
Hai nanba... how are you
அண்ணா எங்களுக்கு வைக்கோல் தரக்கூடிய நம்பர் தர முடியுமா
Neenga enna ooru nanba?
Avaru enga area la dha delivery panraru... nan avarta ketu solren
பால் லிட்டார் விலை
Hi nanba... approximately 30 to 38 or 40 per litre based on fat and snf nanba
Sennai pidika mattaingudhu 15ueasi pottutain
Ohhh... namma channel la already video potruken nanba... adha konjam parunga..
வாழைப்பழம் கடலை மிட்டாய் குடுத்தா கன்னுக்குட்டி நல்லா பழகும்.. வெளிய போய்ட்டு வந்தா அத பாத்து ஒரு பேச்சு பேசிட்டு போனா பழகிக்கும்
Ohh super brother 😀
Bro how to contact you for work brother ??
Hi nanba.. you can contact me my email
Sivaprakashck@gmail.com