Sri Lalitha Sahasranamam in Tamil | Navarathri Songs | Mahanadhi Shobana | Tamil Devotional |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2015
  • Sri Lalitha Sahasranamam translated in Tamil - Sung By Mahanadhi Shobana | bhakti maalai
    To download album pl. visit: tinyurl.com/ooeuwlo ... tinyurl.com/pztkcna ... tinyurl.com/zslhmfe
    Label : Melody - Produced By Unique Recording
    List of Top 10 Most Popular Songs:
    Top 10 Murugan Songs • Top 10 Murugan Songs |...
    Namo Namo Sri Narayana • Namo Namo Sri Narayana...
    Samayapuram Maariyamma • சமயபுரம் மாரியம்மா | S...
    Maruvathur Om Sakthi Om • மருவத்தூர் ஓம் சக்தி ஓ...
    Maariamman Pambaiudukai • பம்பை உடுக்கை பாட்டு |...
    Maariamman Thaluttu • மாரியம்மன் தாலாட்டு | ...
    Kadan Nivarthi Thozhil • கடன் நிவர்த்தி தொழில் ...
    Sai Darisanam • சாயி தரிசனம் | Sai Dar...
    Top 10 Navarathri Songs • Top10 Navarathri Songs...
    108 Siva Namam • 108 சிவ நாமம் | 108 Si...
    LOG ON to the below links for more AMMAN songs:
    Maariamman Song • வரா வரா | வீரமணி தாசன்...
    Kaaliye Sooliyae • Kaaliye Sooliyae | Vee...
    Udukkai Sattham • உடுக்கை சத்தம் | வீரமண...
    Karumariamman Song • கருமாரியம்மன் பாடல் - ...
    Maariamman Thalattu • Maariamman Thalattu Pa...
    Samayapuram Maariamma • சமயபுரம் மாரியம்மன் | ...
    108 Namam Solli | 108 Amman Poojai • 108 நாமம் சொல்லி | 108...
    Sakthimagan Naanada • சக்தி மகன் நானடா | வீர...
    Nagavalliye Yogavalliye • நாகவல்லியே யோகவல்லியே ...
    Nagathamma Thaye Nagathamma • நாகாதம்மா தாயே நாகாதம்...
    Maariamman Thalattu • Maariamman Thalattu Pa...
    Maariamman Thalattu Part 1 • Maariamman Thalattu Pa...
    Thaye Bannari Thaye • தாயே பன்னாரி தாயே | வீ...
    Maariamman Thalattu • Maariamman Thalattu Pa...
    Maariamman Thalattu • மாரியம்மன் தாலாட்டு பக...
    Theroduthu Theroduthu • தேரோடுது தேரோடுது | வீ...
    Irangu Irangu Thayare • Mariamman Thalattu Par...
    Kottaiyile Vazhum • கோட்டையிலே வாழும் | வீ...
    Maariamman Thalattu • மாரியம்மன் தாலாட்டு பக...
    Maariamman Thalattu • மாரியம்மன் தாலாட்டு பக...
    Maariamman Thalattu • மாரியம்மன் தாலாட்டு பக...
    Paarala Vanthalamma • பாராள வந்தாயேமா | வீரம...
    Kanne Aadamma • கண்ணே ஆடம்மா | மாரியம்...
    Aathal Kozhuvile Than • மாரியம்மன் தாலாட்டு பக...
    Follow us on Facebook:
    / melody-recording-10214...
  • เพลง

ความคิดเห็น • 234

  • @lakshmanang427
    @lakshmanang427 2 ปีที่แล้ว +5

    இப்படி ஒரு குரல் கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது லலிதா சஹஸ்ரநாமம் மிகவும் அருமையாக இருந்தது ஷோனா உங்களுக்கு கடவுளின் அருள் நிறைய கிடைக்க வேண்டும் நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ மனதார வேண்டுகிறேன் நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyahelina3919
    @jeyahelina3919 3 ปีที่แล้ว +6

    ஷோபனா குரலில் தமிழில் சகஸ்ரநாம ம்ம் கேட்கும்போது தன்னையே மறந்து கடவுள் அருளில் திளைக்க முடிகிறது மிக்க நன்றி ஷோபனா 👍👍

  • @Ammamma65
    @Ammamma65 2 ปีที่แล้ว +6

    அருமையானதொரு பக்திப் பாடல். இனிமையான குரலில். கேட்பவர்களின் மனம் கவரக்கூடிய வகையில். கல்லும் கரைந்து விடும். எல்லாம் சரிதான். பின் எதற்கு இடையில் ஒருமனக்குலைச்சலை விளம்பரங்களால் கொடுக்கின்றீகள். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று கூவுவார்களே அதுதான் இதுவோ.?....

  • @kesavanp1123
    @kesavanp1123 6 ปีที่แล้ว +17

    தாய்மொழியில் கேட்க பக்திபிரவாகம் ஆனந்தம்

  • @niranjankumarcoimbatore5842
    @niranjankumarcoimbatore5842 3 ปีที่แล้ว +7

    PART - 3 மென் பஞ்சதனை கொண்ட மெலிதான பாதம் கண்டேன்,
    உன்னிரு கால்கள் தொடையை ஒர் உயர் வாழைதண்டின் தன்மையை கொண்டேன்
    தங்க தாமரை நடுவில் வைத்தே மென்மையில் மென்மை கொஞ்சும் மென்மையை காணலுற்றேன்
    பல்லுக்கு முத்தும் நல்ல பாலிதழ் காண அந்த சொல்லுக்கு சுவையை சேர்க்கும் சுகமான கொவ்வை கண்டேன்
    சொல்லுருவாகும் தொண்டை சுந்தரபகுதி தன்னில் நல்லுருவான சங்கை நான் காண கரையலானேன்
    யாப்பிடை தோன்றும் எதுகை எழிலான மோனை போல
    காப்பிய செல்வி உன்றன் கலையான மார்பு கண்டேன்
    பூப்பறித்து உலவும் எழிலாம் பொன்னிற விரலை வெண்டை தோப்பு என செய்து தேவி தோளினை காணலானேன்.
    கூந்தலைக் காண நானும் கோபுரம் ஏறி மேக
    ஏந்தலை போலே அந்த எழிலான கருமை கண்டேன்
    சாந்தமாய் மின்னும் வதன சந்திரக் கோலம் கண்டேன்
    வேந்தனாம் ஈசன் நிழலில் விளையும் உன் முழுமை கண்டேன்

  • @vasantha1958
    @vasantha1958 4 ปีที่แล้ว +10

    Can anyone sing Sri Lalitha Sahasranamam in tamil so melodious and divinely like you Shobana dear? May Ambal bless you with long and happy healthy life🙌

  • @niranjankumarcoimbatore5842
    @niranjankumarcoimbatore5842 3 ปีที่แล้ว +7

    PART 8 படைத்தலில் பிரம்மனாய், காத்தலில் விஷ்ணுவாய் அழித்தலில் ருத்ரனாய், மறைத்தலில் ஈசுவரானாய் அருளலில் சதாசிவமாய் ஐவகை தொழிலாற்றும் அன்னையே ஶ்ரீல்லிதாம்பிகையே
    மௌனமாம் மௌன மணிமந்திர பீடத்தில் அமர்ந்த
    மௌன மனோன்மணியே மாதா ஶ்ரீலலிதாம்பிகையே
    மௌன மனோன்மணியே மாதா ஶ்ரீலலிதாம்பிகையே
    சப்தத்தில் உறைகின்ற சப்தமே மௌனம்
    சாகாது நிறைகின்ற சத்யமே மௌனம்
    வெப்பத்தை உடலுக்குள் தருகின்ற மௌனம்
    வேல் ஒத்த விழிகளுக்கு நடுவிலே மௌனம்
    உப்பையும் இனிப்பையும் உணராத மௌனம்
    உள்ளுக்குள் ஒளிர்கின்ற உயிரான மௌனம்
    அப்பரம் தப்பாது இப்பரம் காட்டிடும் ஆனந்த லலிதா உன் பொற்பதம் மௌனமே
    ஆனந்த லலிதா உன் பொற்பதம் மௌனமே
    இருளோடு இருளான இதமான மௌனம்
    எங்கெங்குமே தங்கும் எழிலான மௌனம்
    அருளோடு உருவான ஆதார மௌனம்
    ஆழ்நிலை பொருளாகி கருவான மௌனம்
    திருவாகி நின்கின்ற தீராத மௌனம்
    தீ காற்று மண் விண் நீர் ஆன மௌனம்
    குருவாகி என்றுள்ளே குலவிடும் மௌனம்
    குமரியே லலிதா உன் பொற்பாதம் மௌனம்
    குமரியே ல்லிதா உன் பொற்பாதம் மௌனமே
    __________ 38:55 கட்டி சூட்சுமம் உரைக்கின்ற மௌனம்
    சுத்த மெய்ஞான ஒளி ஜோதியும் மௌனம்
    வால்கட்டி குண்டலினி எழுகின்ற மௌனம்
    வற்றாத ஜீவநதி ஆனதும் மௌனம்
    பேரறிவு உருவாகி பெறுகின்ற மௌனம்
    பிறவிப் பயன் கொள்ள வருகின்ற மௌனம்
    கூர் அறிவை உருவாக்கி வைக்கின்ற மௌனம்
    குமரியே லலிதா பொற்பாதம் மௌனமே
    குமரியே லலிதா பொற்பாதம் மௌனமே
    அறம் பொருள் இன்பம் வீடு என்ற நெறிகளை அளித்தவளே ஷேத்திரங்களுக்கு தலைவியாகி ஷேத்ரக்ஞனை பரிபாலனம் செய்பவளே
    முனிபுங்கவர்களால் துதிக்கபடுவளே
    ஸ்வதர்மம் விட்டவர்களை அழிப்பவளே
    சப்தஸ்வரரூபிணியே காமானால் துதிக்கப்பட்டு சிங்கார ரசம் நிறைந்தவளே
    பிந்து மண்டலத்தில் வாழ்பவளே
    நந்தினியே முக்கண்ணியே
    உணர்ச்சிகளின் வடிவே உணர்வு பிழம்பே
    வித்தை அவித்தை எனும் இரு உருவம் ஆனவளே
    அம்மா அம்மா அம்மா எனும்
    சொல்லை அலங்கரிப்பவளே
    சித்த வித்யா ரூபினியே சித்தர்களின் தாயே வாலாம்பிகையே மனோன்மணியே
    ஶ்ரீலலிதாம்பிகையே ஶ்ரீலலிதாம்பிகையே
    ஆதி முதற்பொருள் அதனைச் சொல்லி
    சோதியதன் திருசுயம் ______ 42:00 தள்ளி
    எண்ணம் எழும்பிடும் எண்ணமுரைத்து
    எண்ணம் இதுவென எண்ணியறிந்து
    வண்ணக்கலவை வகையில் அழுத்தி
    மண்ணை பிளந்து மகிமையளித்து
    காற்றை கடைந்து கட்டியுணர்த்தி சோற்றை அடைக்கும் சுருதி பைக்குள் நீரை நிறுத்தி நீ பாரெனவே
    கூறக் கூற கூப்பிய கைக்குள் வானை பிசைந்து வாரியெடுத்தே தேனை காமத்தேனை அளித்தே
    தீயுள் திரளும் தீயை எடுத்தே பாயும் வாசி
    பாதை திறந்தே தோயும் என்றன் துன்பம் அழிக்கும்
    தாயே லலிதா சரணம் சரணே
    தாயே ல்லிதா சரணம் சரணே
    வண்ணம் கருப்பு விரிந்த வெள்ளை இன்னும் சிகப்பு இணைந்த பச்சை மின்னும் நீலம் மீளாத அழகுள் பொன்னாய் மணியாய் புரளும் பூவாய் ஐவண்ணத்தோடு அமரும் எழிலை ஐவண்ணத்தில் ஆக்கிய லலிதா

    அகரம் அறியும் அறிவைக் காட்டி
    உகரம் இது எதுவென ஓங்கி உரைத்து
    மகரம் சேரும் மறையும் காட்டி
    சிகரமென்றோர் சிரசில் ஏற்றி
    நிச்சயமாகிய நேர் பொருளதனில்
    இச்சையும் ஏற்றிய என் குருநாதா
    குருவாய் திருவாய் தோன்றிய லலிதா
    கருவை கமலகருவிழி சரணே
    அறியா வயதில் அற்ப தவறை அறியும் அழகே
    லலிதா சரணம்
    குற்றம் தவிர்த்து குணமே கொள்ளும்
    சுற்றம் நீயே தாயே லலிதா எல்லாம் அளித்த ஏகபரமே
    நல் ஓளியாகிய தாயே சரணே
    நல் ஓளியாகிய தாயே சரணே
    ஆதிசக்தி என்ற நிலையிலிருந்து காளி தாரா
    திரிபுரசுந்தரி, புவனேசுவரி, திரிபுரபைரவி
    சின்னமஸ்தா, தூமாவதி, பகிளாமுகி, மாதங்கி
    கமலாத்மிகை என்ற தசாமகா சக்தியாய் பிரிந்த
    அண்ட பிரமாண்ட அகிலாண்ட நாயகியே
    பிரதமை முதல் பௌர்ணமி திதி முதல் சோஷட பூஜை கேட்பவளே ஹிரண்ய கர்ப வடிவம் கொண்ட புவனேசுவரியே இச்சை கிரியை ஞானசக்க்தியாய் பரிணமித்து கலிதோசம் நீக்கும் காத்யாயினியே
    பரிணமித்து கலிதோசம் நீக்கும் காத்யாயினியே
    உமா கௌரி பரமார்த்த ரூபிணியே
    நாம பாராயணத்தில் மகிழ்வு கொள்பவளே சகஸ்கரநாமத்தில் சஞ்சரீக்கும் சர்வேஸ்வரியே
    பத்மஜா ஶ்ரீராஜராஜேசுவரியே ஆயிரத்தெட்டு நாமங்களாய்
    விரிந்த நாராணியே பூரணியே நானிலத்து காரணியெ நவதுர்க்கையே பிரணவ சாட்சியானவளே
    தட்சனின் யாகம் நாசம் செய்தவளே
    மல்லனை கொன்ற மார்த்தாண்ட பைரவரால் போற்றப்பட்டவளே சாவித்ரியே

  • @niranjankumarcoimbatore5842
    @niranjankumarcoimbatore5842 3 ปีที่แล้ว +7

    PART 7 தாமரையிதழ் போன்ற மெல்லிய தேவியளே
    சௌபாக்ய தாரிணியே சம்புவின் துணைவியே
    நவராத்ரி தெய்வமான சாரதாவே
    லட்சுமி கடாக்ஷம் தந்தருளும் இனிமை திருவுருவே
    ஞான புது மலரே, ஆறு ஆதார சக்கரங்களில் அமர்ந்தவளே பத்திரம் வீரம் பதுமம் கோமுகம் குக்கூடம் போன்ற ஞான ஆசனத்தில் நிலைபெற்றவளே
    மூலாதாரம் சுவாதிஷ்டானம் மணிபூரகம்
    அனாகதம் விசுக்தி ஆக்ஞா என்ற
    ஶ்ரீசக்ரங்களில் பொங்கி பிரகாசிக்கும் பூரணியே
    மதம் கவலை பாவம் கோபம் சந்தேகம் வேற்றுமை
    நாசம் பிறப்பு போன்றவைகள் அழித்தருளும் நாயகியே
    ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்களாய் பரிணமளித்தவளே வேத வேதாந்தங்களாய் சுடர்பவளே
    முக்குணங்களைக் கடந்த மூலபிரகிருதியே
    அறிவில் அறிவாகி அறிவான அற்புதமே
    ஶ்ரீமாதா லலிதாம்பிகையே
    ஶ்ரீமாதா லலிதாம்பிகையே
    அறிவாய் பரிணமித்த ஆரணமே _____ 29:52
    பொறி மெய் திறக்கும் புனித நெறியாய்
    அறிவாய் பரிணமித்த ஆரணமே ______
    பொறி மெய் திறக்கும் புனித நெறியாய்
    அறியார் இவை அம்மா அறிவே நீயே
    அறிவு அறிவே நீயே அறிவு அம்மா அம்மா
    அறிவிலே ஆற்றலுண்டு ஆற்றலும் அறிவிலுண்டு
    அறிவிலே தெளிவு கண்டு அறிவதே ஞானமென்று அறிவிலே செறிவு கொண்டு ஆற்றலை தேட வைத்தாய்
    அறிவினை அறியும் அறிவே அறிவென சொன்ன ல்லிதா. அந்தங்கள் அணுவாலாகும் அணுவிங்கு எதனாலகும் அண்டத்தின் அணுவை நாளும் அறிவதே ஞானமாகும்
    அண்டமே பிண்டமாகும்
    அணுவெலாம் ஆற்றலாகும்
    அண்டமே அறிவுளாகும்
    அறிவான லலிதாம்பிகையே
    அறிவான லலிதாம்பிகையே
    ஜீவனை சிவமென்றாக்கும் சீர்பெரும் சக்தி நீயே
    ஜீவனை கைக்குள் சக்தி சித்தியை தருவாய் நீயே
    ஜீவனை சிரசின் மேலே சீர்தூக்கி வைப்பாய் நீயே
    ஜீவனை இயக்கும் அறிவே சீரிய லலிதாம்பிகையே
    புத்தியே மூலமாகும் புத்தியே சக்தியாகும்
    புத்தியே வித்துமாகும் புத்தியே விந்துமாகும்
    புத்தியே ஞானமாகும்
    புத்தியே ஜோதியாகும் புத்தியே முக்தியாகும்
    புத்தி நீ லலிதாம்பிகையே
    புத்தி நீ ல்லிதாம்பிகையே
    சகஸ்கரசத சண்டி ஹோமம் போன்ற பூஜா வழிகளை வகுத்து தந்தவளே
    மந்திர யந்திர தந்திரங்களை சமைத்தவளே
    மகா யாகங்களுக்கு உரிமையானவளே
    மகா கல்பத்தில் மகேசுவரன் செய்திட்ட
    மகா தாண்டவத்தின் காட்சியானவளே
    மனுவினால் உபாசிக்கப்பட்டு ஶ்ரீவித்யா வடிவானவளே அண்டசராசர பிரபஞ்சத்தின் தாயே
    பஞ்சபூத வடிவமாகி சைதன்யமானவளே
    நினைத்தல், நிலைத்தல், கலத்தல் என்ற மூன்று நிலைகட்க்கும் நீதிக்கும் ______ 34:28 அப்பாற்பட்ட நித்தியமான நிர்மலமே
    சூர்ய மண்டல் மத்தியில் காணப்படும் காயத்ரி தேவியே
    சூர்ய மண்டல் மத்தியில் காணப்படும் காயத்ரி தேவியே

  • @niranjankumarcoimbatore5842
    @niranjankumarcoimbatore5842 3 ปีที่แล้ว +6

    PART 4 மன்மதன் இல்லம் தன்னில் மாவிலை தோரணம் போல் உன்னிரு புருவம் கண்டேன் உத்தம தாயே லலிதா
    கண் இரு மணியே ஞான கற்பக திருவே லலிதா
    பெண் உருவாகும் பெரிய பேரின்ப வித்தே லலிதா
    பட்டிலே சீலை கொண்ட பாவையின் மேனியெங்கும் பட்டியலிட்டு சொல்ல பளபளப்பான நகைகள் அட்டிகையோடு மின்னும் அழகான வளையல் ஜோடி கட்டிட்ட தங்கத்தாலி காதிடைக்கம்மல், வைரம்
    மெட்டியும் கொலுசும் மேலும் மோதிரக் கங்கணங்கள் வெட்டியே பவளக்கல்லை விதவிதச் சிற்பம் செய்து ஒட்டியே தங்கத்தோடு ஒரு உயர் மாலை நெற்றி
    சுட்டியில் சுடரும் வண்ணச்சுடரினை கண்டேன் இன்றே நின்றேன்
    திருவடித் தாமரைகளில் வணங்குவோர் மன இருளை நகம் என்ற ஒளியாலே நீக்குபவளே,
    காமேசுவரன் தொடையில் அமர்ந்திட்ட அன்னையே
    சிவத்தின் தத்துவமாகி தனக்கே உரிய துணையை அடைந்திட்ட லோக ரக்சகியே
    மேருவின் மைய சிகரமதில் நிலைத்த ஶ்ரீநகர நாயகியே
    நினைத்ததை தந்திடும் சிந்தாமணி இல்லத்தில் இருப்பவளே ஐந்து பிரம்மரர்களை ஆசனமாய் உடையவளே
    தாமரைக் காட்டில் உறைபவளே
    கதம்பவவாசனியே
    அமிர்த கடலின் மத்தியில் வாழ்பவளே
    கடைக்கண் கருணையதால் இஷ்டங்களை ஈடேற்றித் தருபவளே
    பண்டாசுரனை வதம் செய்திட சக்தி சேனையுடன் புறப்பட்டவளே !!
    ஶ்ரீசக்ரம் என்ற தேரினில் சகல ஆயுதங்களுடன் காணப்பட்டவளே !!
    ஜூவாலாமாலினி சக்தியால் உருவான அக்னி கோட்டையின் மத்தியில் இருந்தவளே !!
    பண்டாசுரன் படைதனை அழித்த சக்திகளை கண்டு மகிழ்ந்தவளே !!
    சர்வாஸ்திர அஸ்திரமதை பண்டாசுரன் விட்டதுமே
    இரண்யனோடு அரக்கர் குலம் தோன்ற கைவிரல் நகங்களால் அழித்து ஆர்பரித்த ஶ்ரீலலிதாம்பிகையே !!

  • @dhinakarsenthil238
    @dhinakarsenthil238 3 ปีที่แล้ว +1

    Intha song manasukku rompa amaithiya kudukkuthu amma rompa nantri♡

  • @a.manthiramoorthya.manthir6105
    @a.manthiramoorthya.manthir6105 2 ปีที่แล้ว +1

    தமிழில் கேட்பது மிக அருமை

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 2 ปีที่แล้ว +1

    Tamilil arumaiya ullsthu.manasu santham akirathu.romba nandri

  • @meenakshimohan1516
    @meenakshimohan1516 3 ปีที่แล้ว

    மிகவும் அற்புதம் அற்புதமான கடல் நீங்கள் நீடூழி வாழவேண்டும்

  • @prabhakarva6377
    @prabhakarva6377 3 ปีที่แล้ว +2

    Shobana madam blissful to hear Lalitha sahasranamam reciting by you

  • @RasuMadurai
    @RasuMadurai 3 ปีที่แล้ว +1

    தமிழே அமிழ்தே அருமை

  • @TheAnbulagam
    @TheAnbulagam 4 ปีที่แล้ว +5

    தெய்வீகக் குரலில், தேனினும் இனிய தமிழில், சோபனா அவர்கள் பாடியுள்ள இந்தப் பாடல் வரிகள் (லலிதா சகஸ்ரநாமம் பாடலின் தமிழ் மொழி பெயர்ப்பு அல்ல - அதுதான் இங்கே கீழே பதிவிடப்பட்டுள்ளது.) தயவுசெய்து அன்பர்கள் யாரேனும் பதிவிடுங்கள். உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்.

  • @haripapadhma8789
    @haripapadhma8789 2 ปีที่แล้ว +2

    Nice voice, arumai, thalattu pola ullathu, thank You shobana

    • @bhaktimaalai
      @bhaktimaalai  2 ปีที่แล้ว

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to listen to more devotional songs. th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @lakshmijayakumar7181
    @lakshmijayakumar7181 2 ปีที่แล้ว +3

    🙏 இதை கேட்பவர்கள் நினைப்பது நடக்கும்..ஆதி சங்கரர் கண் முன் அம்மன் தோன்றினார் இந்த பாடல் பாடிய பிறகு தான்🙏

  • @priyasuresh2867
    @priyasuresh2867 4 ปีที่แล้ว +2

    Akka ungalukku mikka nandri.🙏 Tamil il ethirparthen.nandri🙏🙏🙏🙏

  • @natureofgodagriculture4432
    @natureofgodagriculture4432 ปีที่แล้ว +1

    Om shanti

  • @gnanambala1472
    @gnanambala1472 2 ปีที่แล้ว +5

    Arumai song 🎵lines.

    • @subamtv7579
      @subamtv7579 2 ปีที่แล้ว

      th-cam.com/video/EiGvi8or9uE/w-d-xo.html

  • @niranjankumarcoimbatore5842
    @niranjankumarcoimbatore5842 3 ปีที่แล้ว +10

    PART 9 சச்சிதானந்த ரூபிணியே மகா உக்கிர காளியளே
    சண்டன் முணடன் என்ற அரக்கர்களை அழித்தவளே
    ஆன்ம உருவே அணுக்களின் அணுவான பரம அணுவே காமகலா ரகசியமே தனக்குள் தானே ஆன பாலாம்பிகையே
    கன்னியாகுமரி திரிபுராம்பிகையே
    சாதகசக்கரம் வாழ் மாதா ஶ்ரீமாதா லலிதாம்பிகையே
    சோம சூரிய அக்னி குண்டங்களின் அன்னையே
    தனதான்யம் அஷ்ட ஐஸ்வர்யம்
    ஞானசந்தானம் திடசித்தம் அருள்பவளே
    ஞானமெனும் சிலாகையால் அஞ்ஞான
    இருளை அழிக்க வந்த மெய் ஞான சுடரானவளே
    ஶ்ரீமகா திரிபுரசுந்தரியே ஶ்ரீமகா திரிபுரசுந்தரியே
    நான் வேறு நீ வேறு என்றிங்கு இல்லாது
    நானும் உன்னோடு வரவே நானும் அப்பரமோடு
    நான் சேர நானாகி நான் பரமான நலமே
    தேன் வேறு சுவை வேறு என்பது இங்கில்லையே
    தேன் சுவையான சுகமே தான் வேறு
    உலகத்தில் உள்ளதும் வேறிலை
    தான் உலகான விதமே ஆண் வேறு பெண் வேறு பேதங்கள் இல்லாத ஆனந்தமான பரமே
    அழிவிலை தோன்றலும் இங்கிலை இங்கில்லையே அனுபவம் தந்த தாயே நித்ய பீடானந்த நிலையான சக்தியே
    மாதா ஶ்ரீலலிதாம்பிகையே
    நின்மயம் சின்மயம் நிர்குண் பூரணம்
    மாதா ஶ்ரீலலிதாம்பிகையே
    மாதா ஶ்ரீலலிதாம்பிகையே
    மாதா ஶ்ரீலலிதாம்பிகையே

    • @yogalakshmirajkumar5519
      @yogalakshmirajkumar5519 3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 🙏🙏

    • @dhinakarsenthil238
      @dhinakarsenthil238 3 ปีที่แล้ว +1

      Thank you soo much sir intha song lyrics ahh tha na search pannidu irunthen rompa naala ♡♡♡♡♡♡♡♡♡

    • @niranjankumarcoimbatore5842
      @niranjankumarcoimbatore5842 3 ปีที่แล้ว +1

      @@dhinakarsenthil238 அப்டியா....சந்தோசம்...

    • @niranjankumarcoimbatore5842
      @niranjankumarcoimbatore5842 3 ปีที่แล้ว +1

      @@dhinakarsenthil238 ஐந்து மாதம் முன்பே பாடல் வரிகள் பதிவிட்டாயிற்று....பாடலை திரும்ப திரும்ப கேட்டு தமிழில் டைப் செய்து முடிந்தளவு பிழையில்லாமல்

    • @dhinakarsenthil238
      @dhinakarsenthil238 3 ปีที่แล้ว

      @@niranjankumarcoimbatore5842 na two years ku munnai intha song ahh TH-cam la paathen but appo ithukaana lyrics enaku kidaikala chrome laiyum search pannen but no result ippo unga mooliyamma enagalukku kidachirukku sir thank you soo much sir ♡thanks for your reply

  • @lalithathiru3171
    @lalithathiru3171 4 ปีที่แล้ว +3

    Amma 😭😭😭🙏🙏🙏 thank you very much

  • @sribalambigai8514
    @sribalambigai8514 ปีที่แล้ว +2

    Hellow ....Vilammmbatha poattu poattu yindha alumbaa pannuvinga. ... Bakthiya kedukkara maaaathiri yirukkuthaa yillayaa.

  • @niranjankumarcoimbatore5842
    @niranjankumarcoimbatore5842 3 ปีที่แล้ว +6

    PART 6 இருதயம் காட்டி நல் இரு நிலம் காட்டி பின்
    ஈடற்ற மணி மந்திர ஈசரும் பிரம்மா விஷ்ணு
    ஒருமுகம் ஆகின்ற ஒளிமுகம் காட்டி
    என் உள் நின்ற உருவோடு உருவான உருகாட்டி
    திருமுகம் காட்டி மெய் தீன்முகம் காட்டி
    என் தீவினை தீர்க்கின்ற தீக்களம் காட்டியே
    அருளுருவாகி என் அறிவினை தீட்டியே
    அறிவளித்தாய் மாதா லலிதாம்பிகையே போற்றி அறிவளித்தாய் மாதா லலிதாம்பிகையே போற்றி
    சரண கமல ஆலாய சத்தியம் காட்டியே
    சிற்பரம் சின்மயம் தற்பரம் காட்டியே
    மரணபயம் அற்ற ஒரு மாதவம் கூட்டியே
    மனமோடு வாக்கு ஒன்ற மாறாத செயலொன்ற

    வரம் ஒன்றை ஈந்து என் வைர தேகம் காட்டி
    வாசிக்க வாசிக்க வாசிபதம் காட்டி
    தரமான வித்தொன்று தான் தோன்றலும் காட்டி
    தவமளித்தாய் மாதா லலிதாம்பிகையே போற்றி தவமளித்தாய் மாதா லலிதாம்பிகையே போற்றி
    ஒரெழுத்தான நல் ஓங்காரமும் காட்டி
    ஊசிமுனை என்கின்ற உட்துவாரமும் காட்டி பேரெழுத்தாகின்ற பிரணவ பொருளை
    பிரம்ம பிரகாசனர் பீடத்துள்ளே காட்டி
    சீரெழுத்தான சிவ சிவவாக்கியத்தையும் காட்டி
    சித்தனாய் முக்தனாய் சூரிய கவியாக்கி
    பாரெழுந்தாய் ஞானபரிபூரணேசுவரி
    வரமளித்தாய் மாதா லலிதாம்பிகையே போற்றி
    வரமளித்தாய் மாதா லலிதாம்பிகையே போற்றி
    வேகாத காலொடு வேதாந்தமும் காட்டி
    வெட்டவெளி என்கின்ற வெளிரூபமும் காட்டி
    போகாத புனலோடு பூக்கின்ற பூக்காட்டி
    உருவத்துள் ஒளிர்கின்ற பொன்மேடையும் காட்டி
    சாகாத தலை காட்டி சாதித்த மதிகாட்டி
    சாகின்ற போது நான் சார்கின்ற பதி காட்டி,
    நோகாது நோன்பையும் நோர்க்க வைத்தே
    ஞானநிதி கொடுத்தாய் மாதா லலிதாம்பிகையே போற்றி
    நிதி கொடுத்தாய் மாதா லலிதாம்பிகையே போற்றி
    வெட்டாத சக்கரம் விரிவானமும் காட்டி
    வித்தொன்று விந்தாகி விழியானதும் காட்டி
    எட்டோடு இரண்டொன்ற ஏகாந்தமும் காட்டி
    எண்கோணமும் அந்த முக்கோணமும் காட்டி
    கட்டாத லிங்கமென கருநெல்லியும் காட்டி
    கல்லாமல் கற்கின்ற கவிதத்துவம் காட்டி
    நட்ட நடுவாய் நின்ற நடுநாயகம் காட்டி
    நலமளித்தாய் மாதா லலிதாம்பிகே போற்றி
    நலமளித்தாய் மாதா லலிதாம்பிகே போற்றி
    இத்தனை பொருளையும் ஓரிடத்தில் காட்டி
    இதுவென்று அதுவென்று ஏங்கி தவித்த
    என் சித்தத்தை மாற்றி நல் சிவரூபமும் காட்டி
    ஜீவசிம்மாசன செங்கமலமும் காட்டி
    பித்தத்தை நீக்கி நான் பிறவாது இறவாது
    பிரம்மமாய் இப்பிறவிக் கடல் தாண்ட
    மொத்தத்தையும் காட்டி மோனத்தை காட்டி
    முழ்க வைத்தாய்
    மாதா லலிதாம்பிகையே போற்றி
    மாதா லலிதாம்பிகையே போற்றி
    மின்னலை போன்ற எல்லையற்ற ஒளிபடைத்தவளே
    வாக்கு மன காயங்களால் செய்யும்
    ஆத்ம பூஜையில் மனம் நெகிழ்பவளே
    குண்டலினி வடிவமாகி ஜீவசக்தியாகி உயிரினை எழுப்புவளே

    • @kamarajkkg4024
      @kamarajkkg4024 2 ปีที่แล้ว

      Intha song fulla pdf format a venum sir very important

    • @kamarajkkg4024
      @kamarajkkg4024 2 ปีที่แล้ว

      Mail id venalum soldren sir

    • @kamarajkkg4024
      @kamarajkkg4024 2 ปีที่แล้ว

      Audio kidaikkuma sir

    • @sharmilam3143
      @sharmilam3143 ปีที่แล้ว

      Thank you

  • @durgaelangovan6663
    @durgaelangovan6663 5 ปีที่แล้ว +3

    Om. Lalithaa. Ambikai. Pottu

    • @bhaktimaalai
      @bhaktimaalai  5 ปีที่แล้ว

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to view and listen to more such videos. th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html?view_as=subscriber. Press the SUBSCRIBE button and click the BELL icon to receive our notifications and new videos. If you are an existing Subscriber, we thank you for your patronage.

  • @balasubramaniankalyani4393
    @balasubramaniankalyani4393 3 ปีที่แล้ว +2

    Manathirku ramyamai; nimmathium arpatogirathu sister

  • @durgaelangovan6663
    @durgaelangovan6663 5 ปีที่แล้ว +2

    Om lalithaa. Ambikai. Porti

  • @suganthip837
    @suganthip837 4 ปีที่แล้ว +4

    . Vioce super

  • @k.vidhyakarunakaran6699
    @k.vidhyakarunakaran6699 4 ปีที่แล้ว +1

    Unga voice super especially thulasi madam song semmmmma

  • @niranjankumarcoimbatore5842
    @niranjankumarcoimbatore5842 3 ปีที่แล้ว +7

    PART - 1 ஓம் ஐம் ஹீரீம் ஶ்ரீரீம்
    சத்குருவாய் வந்தென் நற்றமிழ் கலந்தினிக்கும் தற்பரமே விக்ன விநாயகனே சரணம்.
    சொற்பதமாய் சுந்தரமாய் ஶ்ரீலலிதா சகஸ்கரநாமம் சொல்ல அற்புதமாய் அருள் வழங்கும் ஞான விநாயகனே சரணம் சரணம்
    ஓம் உயிராகி உடலாகி உணர்வாகி ______ 1:36 உள் நின்ற தேவி லலிதாம்பிகே
    பேரின்பமாம் செல்வங்கள் தந்தருள் பிரம்மமே சக்தி லலிதாம்பிகே
    துன்பங்கள் யாவையும் தீர்த்து இன்பம் ஈந்திடும் தோழியே
    தூய லலிதாம்பிகே
    பரிவுடன் காத்தெனை பார்க்கின்ற செல்வமே, வரமான ஜோதி லலிதாம்பிகே
    சிம்ம வாகனேமேறி பண்டாசுரனை வதமிங்கு செய்த லலிதாம்பிகே
    இந்திரன் செய்திட்ட யாக குண்டத்திடை வந்த ____ இன்பான லலிதாம்பிகே
    திரிபுரசுந்தரி ஜகமாளும் அம்மையே தெய்வமே தேவியே லலிதாம்பிகே

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 2 ปีที่แล้ว +1

    So sweet yr voice.romba nandri

    • @bhaktimaalai
      @bhaktimaalai  2 ปีที่แล้ว

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to listen to more devotional songs. th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @rajivinoj27
    @rajivinoj27 5 ปีที่แล้ว +3

    super song .sree lalitha sahasranamam .anniku bhayankara istayi ee song

    • @bhaktimaalai
      @bhaktimaalai  5 ปีที่แล้ว

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to view and listen to more such videos. th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html?view_as=subscriber. Press the SUBSCRIBE button and click the BELL icon to receive our notifications and new videos. If you are an existing Subscriber, we thank you for your patronage.

  • @chithra350
    @chithra350 3 ปีที่แล้ว +2

    அற்புதம்

  • @gandhimathi3438
    @gandhimathi3438 4 ปีที่แล้ว +2

    I like very much, inch by inch I saw the Lalitha amble . Thank you..

  • @v.hansikaivstandard8813
    @v.hansikaivstandard8813 6 ปีที่แล้ว +2

    Shobana song sree Lalitha sahasranamam my favourite thanks

  • @sharmilam3143
    @sharmilam3143 3 ปีที่แล้ว +3

    Please no ad between this song

  • @subhak9534
    @subhak9534 5 ปีที่แล้ว +3

    unga theviga kural super ma

  • @bhuvaneswariv9710
    @bhuvaneswariv9710 3 ปีที่แล้ว +2

    Nice execlatent amazing

  • @samundeeswarivenkatesan205
    @samundeeswarivenkatesan205 3 ปีที่แล้ว +2

    I felt goddess Durga amma with me on hearing this song in tamil . Thank you singing this beautiful song in tamil.

    • @bhaktimaalai
      @bhaktimaalai  3 ปีที่แล้ว

      Thanks. To listen to more audios/videos please click on the link th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html?view_as=subscriber. Kindly Subscribe to our Channel BHAKTI MAALAI and click the Bell Icon to receive notifications on our new releases.

  • @balasubramanian140
    @balasubramanian140 4 ปีที่แล้ว +1

    Nice voice God blessings to you.🙏🙏🙏🙏🙏

  • @meenumeena778
    @meenumeena778 5 ปีที่แล้ว +4

    Thanks a lot for uploading Lalitha sahasranamam ... feeling peaceful ...

    • @bhaktimaalai
      @bhaktimaalai  5 ปีที่แล้ว

      Thanks! Meena Meena. Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI for more such songs. th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html?view_as=subscriber
      If you are an existing subscriber, we thank you for patronising our Channel.

  • @nathannathan1241
    @nathannathan1241 7 ปีที่แล้ว +4

    padal lalita
    super motivisan good

    • @bhaktimaalai
      @bhaktimaalai  7 ปีที่แล้ว

      +Nathan Nathan: Thank You!
      Please subscribe to us for more Devotional Music.
      th-cam.com/users/TheMelodyJukebox

    • @nagarajanr7175
      @nagarajanr7175 6 ปีที่แล้ว +1

      Suppper

    • @durgaelangovan6663
      @durgaelangovan6663 5 ปีที่แล้ว

      Om. Lalithaa. Ambikai. Porti

  • @aakaash3116
    @aakaash3116 5 ปีที่แล้ว +2

    Om lalitha potri

    • @bhaktimaalai
      @bhaktimaalai  5 ปีที่แล้ว

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to view and listen to more such videos and songs. th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html?view_as=subscriber. Press the SUBSCRIBE button and click the BELL icon to receive our notifications and new videos. If you are an existing Subscriber, we thank you for your patronage.

  • @muthaiahnatarajan2217
    @muthaiahnatarajan2217 4 ปีที่แล้ว +2

    God grace voice

  • @natureofgodagriculture4432
    @natureofgodagriculture4432 ปีที่แล้ว

    Jai mata di 💕🙏

  • @geethanarayanan8785
    @geethanarayanan8785 5 ปีที่แล้ว +3

    very very sweet voice.

    • @bhaktimaalai
      @bhaktimaalai  5 ปีที่แล้ว

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to view and listen to more such videos and songs. th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html?view_as=subscriber. Press the SUBSCRIBE button and click the BELL icon to receive our notifications and new videos. If you are an existing Subscriber, we thank you for your patronage.

  • @rajisai421
    @rajisai421 4 ปีที่แล้ว +2

    Very nice. BLISSFUL

  • @meenasivanandham8293
    @meenasivanandham8293 3 ปีที่แล้ว +1

    Fantastic voice..

  • @anaanthip8603
    @anaanthip8603 4 ปีที่แล้ว +2

    Super

  • @TheRaajeshwar
    @TheRaajeshwar 6 ปีที่แล้ว

    Shobana is singing very nice

  • @Natarajankodaganallur1940
    @Natarajankodaganallur1940 2 ปีที่แล้ว

    Great

  • @SakthiVel-kc2sg
    @SakthiVel-kc2sg 4 ปีที่แล้ว +3

    Thanks so much for this ammbal song in Tamil... Because I don't know Sanskrit words and meaning.. thanks....

  • @sabariganesh7384
    @sabariganesh7384 4 ปีที่แล้ว +1

    Devotional voice

  • @labalaji
    @labalaji 6 ปีที่แล้ว

    So nice

    • @bhaktimaalai
      @bhaktimaalai  6 ปีที่แล้ว

      Thanks! Balaji Rk. Do SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI for more devotional songs. th-cam.com/users/TheMelodyJukeboxvideos

  • @logesramasamy4179
    @logesramasamy4179 5 ปีที่แล้ว +2

    Cool cool Super sir🌷🌷🌷🌷

    • @bhaktimaalai
      @bhaktimaalai  5 ปีที่แล้ว

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to view and listen to more such videos and songs. th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html?view_as=subscriber. Press the SUBSCRIBE button and click the BELL icon to receive our notifications and new videos. If you are an existing Subscriber, we thank you for your patronage.

  • @teebanbabu909
    @teebanbabu909 5 ปีที่แล้ว +1

    SO NICE TO LISEN IN TAMIL LALITHASHASRNAMAM

    • @bhaktimaalai
      @bhaktimaalai  5 ปีที่แล้ว

      Thanks! Teeban Babu. Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI for more such songs and videos. th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html?view_as=subscriber. CLICK the SUBSCRIBE button and PRESS the BELL Icon to receive all our updates. If you are an existing Subscriber, we thank you for your continued patronage.

  • @SathyaSathya-px4ru
    @SathyaSathya-px4ru 5 ปีที่แล้ว +2

    Super good song and music

  • @sathiyanarayanan9557
    @sathiyanarayanan9557 6 ปีที่แล้ว

    thanks

    • @bhaktimaalai
      @bhaktimaalai  6 ปีที่แล้ว

      Thanks! sathiya narayanan. Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to enjoy more such devotional songs. th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @natureofgodagriculture4432
    @natureofgodagriculture4432 ปีที่แล้ว

    Om

  • @VishnuSaran-lk9rk
    @VishnuSaran-lk9rk หลายเดือนก่อน

    How to set caller tune in bsnl

  • @karunanidhineela3479
    @karunanidhineela3479 5 ปีที่แล้ว +1

    Super super super super super

    • @bhaktimaalai
      @bhaktimaalai  5 ปีที่แล้ว

      Thanks! KARUNANIDHI BALAJI. Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI for more such songs and videos. th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html?view_as=subscriber. CLICK the SUBSCRIBE button and PRESS the BELL Icon to receive all our updates. If you are an existing Subscriber, we thank you for your continued patronage.

  • @viji4100
    @viji4100 11 หลายเดือนก่อน

    Fabulous voice❤❤

    • @viji4100
      @viji4100 11 หลายเดือนก่อน

      MS subbulakshmi song (Sri Lalitha Sahasranamam in Tamil)????

  • @srideviapbalakrishnankpm-g2305
    @srideviapbalakrishnankpm-g2305 ปีที่แล้ว +1

    Good

  • @sweetsisters3787
    @sweetsisters3787 4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @aakaash3116
    @aakaash3116 5 ปีที่แล้ว +1

    Mam ungoloda indha paattu romba nalla irukku

    • @bhaktimaalai
      @bhaktimaalai  5 ปีที่แล้ว

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to view and listen to more such videos and songs. th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html?view_as=subscriber. Press the SUBSCRIBE button and click the BELL icon to receive our notifications and new videos. If you are an existing Subscriber, we thank you for your patronage.

    • @vijayshriram4206
      @vijayshriram4206 5 ปีที่แล้ว

      Nice

  • @raiseyourknowledgewithkeer7276
    @raiseyourknowledgewithkeer7276 6 ปีที่แล้ว

    super songs

    • @bhaktimaalai
      @bhaktimaalai  6 ปีที่แล้ว

      Thanks! praveena nandakumar. Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI and listen to more devotional albums/songs. th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @sureshj1587
    @sureshj1587 4 ปีที่แล้ว +1

    Super sister

    • @bhaktimaalai
      @bhaktimaalai  4 ปีที่แล้ว

      Thanks! To listen to more such videos/songs click th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @subramaniamsubra
    @subramaniamsubra 2 ปีที่แล้ว +1

    ❤️🧡💛💚

  • @nurulaminnurulamin1033
    @nurulaminnurulamin1033 7 ปีที่แล้ว +2

    very good

    • @bhaktimaalai
      @bhaktimaalai  7 ปีที่แล้ว

      Thanks Nurul Amin Nurul Amin. Please subscribe to our Channel for more lilting devotional songs, as we keep adding new songs regularly to our repertoire. th-cam.com/users/TheMelodyJukeboxvideos

  • @tharunkumar.r1390
    @tharunkumar.r1390 3 ปีที่แล้ว

    Tharun

  • @subhak9534
    @subhak9534 5 ปีที่แล้ว +2

    unga padala ketkkave ronpa ronpa einimaya irukku

  • @kavinbharathi4100
    @kavinbharathi4100 3 ปีที่แล้ว +2

    Mam pls. Entha padali. Varigalaga eluthi thara mudiyuma discription la

  • @latharaghavan4623
    @latharaghavan4623 ปีที่แล้ว

    💐🙏

  • @geethakavin4626
    @geethakavin4626 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @isvaryganesh5564
    @isvaryganesh5564 2 ปีที่แล้ว +1

    Wonderful ! Thanks a lot for sharing this treasure !

    • @bhaktimaalai
      @bhaktimaalai  2 ปีที่แล้ว

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to listen to more devotional songs. th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @gayathrijagan3298
    @gayathrijagan3298 6 ปีที่แล้ว +3

    Very very nice and soothing voice to hear.

    • @bhaktimaalai
      @bhaktimaalai  6 ปีที่แล้ว

      Thanks! Gayathri Jagan. Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI for more devotional songs/videos. th-cam.com/users/TheMelodyJukeboxvideos?view_as=subscriber

    • @npdev6307
      @npdev6307 5 ปีที่แล้ว

      Hi Bakthi maalai wonder voice

  • @sathiyanarayanan9557
    @sathiyanarayanan9557 6 ปีที่แล้ว

    super song i love very much 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌well done !!!!!!!!!!!

    • @bhaktimaalai
      @bhaktimaalai  6 ปีที่แล้ว

      + sathiya narayanan. Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to enjoy more such devotional songs. th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

    • @theclothcentreselvaraaj157
      @theclothcentreselvaraaj157 6 ปีที่แล้ว

      sathiya narayanan 👌👍

  • @bhaktimaalai
    @bhaktimaalai  7 ปีที่แล้ว +1

    Follow us on:
    Facebook: facebook.com/Melody-Recording-1021477611305297/
    Twitter: twitter.com/melodyrecording

  • @devakialagarswamy6518
    @devakialagarswamy6518 5 ปีที่แล้ว +3

    Very nice where we can get the lyrics it will be very useful

  • @niranjankumarcoimbatore5842
    @niranjankumarcoimbatore5842 3 ปีที่แล้ว +5

    PART 2 பாச பந்தங்களை மாய்கையில் தந்த என் மாசற்ற மங்கை லலிதாம்பிகே
    பாவங்களை தீர்க்க அங்குசம் தாங்கிடும் ஆதியே நீதி லலிதாம்பிகே
    ஐந்து தன்மாத்திரை கொண்ட என் தேவியே அகரம் என்றான லலிதாம்பிகே
    சிவந்த திருமேனியால் உலகங்களை காக்கும் செல்வியே, நாத லலிதாம்பிகே
    கனவிடை வந்து என்றன் கவியிடை நின்ற லலிதா
    அனலிடை புழுவாய் நானும் அழலிடை வெந்தபோதே புனலிடை பொங்கும் அமுத புன்னகை செல்வி உன்னை மனதிடை வைத்து நாளும் மாசற்ற கவிதை செய்தேன்
    உளியாகி என்றன் கண்கள் உனதுடல் தொட்டுத் தொட்டு வெளி நின்றாடை கல்லை வெட்டுதல் போல வெட்டி எளிதாக்கி என்றன் பணியை எழிலாக்கி உன்னை காணும் தெளிவான செயலை செய்தே தேவியே இன்பம் கொள்வேன்
    கண்களை மட்டும் காந்தக்கல் இன்று கண்டு கொண்டேன் பெண்மையே நெற்றி பொட்டில் பிறையுடன் ரவியை கண்டேன்
    உண்மையில் உந்தன் இடையை ஓரிழை நூலாய் கண்டேன்
    வண்ணமாய் மின்னும் எழிலை வரிசையாய் காணலானேன்.

  • @sreemani6572
    @sreemani6572 4 ปีที่แล้ว +7

    Plz share the lyrics of this

  • @kavikavi-bd5il
    @kavikavi-bd5il 6 ปีที่แล้ว +1

    plz send the song plz

  • @yamunaprakash1267
    @yamunaprakash1267 3 ปีที่แล้ว

    Can it be tried in different raga.... Mam? I love ur voice Mam!!

  • @vasudevant9081
    @vasudevant9081 5 ปีที่แล้ว +5

    Where we can get the exact Tamil version lyric of the above video

    • @AshokKumar-KAK
      @AshokKumar-KAK 4 ปีที่แล้ว

      www.penmai.com/forums/mantras-devotional-songs/105187-mp3-tamil-version-lalitha-sahasranamam-mp3.html#ixzz3saSHJIpI

  • @vasudevand2215
    @vasudevand2215 4 ปีที่แล้ว +6

    It's good. But over add is coming.pl avoid add

  • @vishnuyasha9999
    @vishnuyasha9999 5 ปีที่แล้ว +1

    iyaiyo ithu romba periya ragasiyam😲😲

  • @thilagafrd4u
    @thilagafrd4u 3 ปีที่แล้ว +2

    Ithan lyrices

  • @shivaram-ts8br
    @shivaram-ts8br 6 ปีที่แล้ว +2

    Please told me how to download this song and i want the tamil lyrics also its so nice to hear

    • @bhaktimaalai
      @bhaktimaalai  6 ปีที่แล้ว

      Thanks! shiva ram. TH-cam has no provision for downloading videos. Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI for more devotional songs/videos. th-cam.com/users/TheMelodyJukeboxvideos?view_as=subscriber

  • @happyuniverse7248
    @happyuniverse7248 6 ปีที่แล้ว

    Can any one kindly suggest or point where I can listen Soundarya lahari in Tamil. Thank you

    • @bhaktimaalai
      @bhaktimaalai  6 ปีที่แล้ว

      Thanks! Happy Universe. You may listen to Soundarya Lahari at this url: th-cam.com/video/0GAbQA-VGTI/w-d-xo.html. Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI for more devotional songs/videos. th-cam.com/users/TheMelodyJukeboxvideos?view_as=subscriber

  • @thilagafrd4u
    @thilagafrd4u 3 ปีที่แล้ว +2

    Yarukathu therinthal comment pannaum

  • @paviraj611
    @paviraj611 3 ปีที่แล้ว +2

    Ithoda PDF kudunga bro

  • @umaraju3846
    @umaraju3846 3 ปีที่แล้ว +2

    Please avoid ads

  • @viji4100
    @viji4100 10 หลายเดือนก่อน

    Still not yet

  • @kanidev7201
    @kanidev7201 5 ปีที่แล้ว +4

    Mam its veryy beautiful to hear it 😂

    • @bhaktimaalai
      @bhaktimaalai  5 ปีที่แล้ว +1

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to view and listen to more such videos. th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html?view_as=subscriber. Press the SUBSCRIBE button and click the BELL icon to receive our notifications and new videos. If you are an existing Subscriber, we thank you for your patronage. Please also visit our Facebook page facebook.com/melodyrecording/?ref=bookmarks.

  • @thilakavathis4537
    @thilakavathis4537 3 ปีที่แล้ว +2

    Nethu Oru Lalita sahasharanamam ketten.adhula namesa vandhuchu, idhula appadi illaiye, appo edhu Lalita sahasharanamam? Ellarum lyrics kekkaringa,idhu Enna? Pls explain

    • @SriRaj32
      @SriRaj32 3 ปีที่แล้ว +1

      This is lalitha sahasranama storram .
      What you heard is also stotrammonly in Sanskrit

  • @harish1910
    @harish1910 6 ปีที่แล้ว +2

    Sri Lakshmi Sahasranamam Tamil...

  • @tamilsowmiya6479
    @tamilsowmiya6479 5 ปีที่แล้ว +3

    Please anyone upload tamil lyrics of this song

  • @sharmilam3143
    @sharmilam3143 4 ปีที่แล้ว +2

    Very nice one. Can I get the book or PDF file of this one. Where I can get it. Please advise

    • @maxxbryan3779
      @maxxbryan3779 4 ปีที่แล้ว

      Got in internet google it and download

    • @sharmilam3143
      @sharmilam3143 4 ปีที่แล้ว

      @@maxxbryan3779 thank you so much

    • @sharmilam3143
      @sharmilam3143 4 ปีที่แล้ว +1

      @@AshokKumar-KAK thank you very much

  • @null7457
    @null7457 ปีที่แล้ว

    Hi