மெடிக்கல் ஷாப் உரிமையாளர் வெட்டி படுகொலை...ரவுடி மாமுல் கேட்டதை போலீசிடம் கூறியதால் விபரீதம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • மெடிக்கல் ஷாப் உரிமையாளர் வெட்டி படுகொலை...ரவுடி மாமுல் கேட்டதை போலீசிடம் கூறியதால் விபரீதம்
    #crime #tambaram #thanthitv
    Uploaded On 30.12.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 352

  • @thangarajtailor573
    @thangarajtailor573 8 หลายเดือนก่อน +110

    தமிழக காவல்துறைக்கு வாழ்த்துக்கள் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது இன்னும் பல சாதனை புரியுங்கள் தமிழக அரசுடன் இணைந்து

  • @righttospeech-6876
    @righttospeech-6876 8 หลายเดือนก่อน +161

    மாஸ்க் போடாதவர், லைசன்ஸ் இல்லாதவர் தான் போலீஸ் கண்ணுக்கு தெரியும்😢

    • @voicesoftvg2790
      @voicesoftvg2790 8 หลายเดือนก่อน +1

      😅

    • @interestingvideo1448
      @interestingvideo1448 8 หลายเดือนก่อน +1

      Correct✅

    • @meenakshisomasundaram4151
      @meenakshisomasundaram4151 8 หลายเดือนก่อน +1

      வெள்ளை கோட்டை 6 அங்குலம் தாண்டி நிற்பவர் களால் யாருக்கு என்ன ஆபத்து வந்து விடும்?

  • @PJMKumar
    @PJMKumar 8 หลายเดือนก่อน +67

    போலீஸில் சொன்னால் பாதுகாப்பு இல்லை என்பது நிறுபணம் ஆகிவிட்டது. பிறகு எதற்கு போலீஸ் துறை....

  • @veluparamanantham178
    @veluparamanantham178 8 หลายเดือนก่อน +41

    சட்டத்தின் மேல் பயம் இல்லை. யாரும் எதையும் செய்யலாம் என்ற நிலையில் இன்று தமிழகம் உள்ளதை கண்டு வேதனை அடைகிறேன். தமிழகம் எப்பொழுது மக்கள் பயம் இன்றி வாழும் இடம் ஆகும். Kind request to Govt and police Dept.Please do something to control it 🙏

  • @user-cc2uk6ne7m
    @user-cc2uk6ne7m 8 หลายเดือนก่อน +56

    காவல் துறை அதிகாரிகளுக்கு அன்பான வேண்டுகோள்........குற்ற வாதிகளை எண்கவுண்டர் செய்யவும்.‌மற்றவர்களுக்கு இது ஒரு சிறந்த பாடமாக அமையும்.

    • @balasambasivan1815
      @balasambasivan1815 8 หลายเดือนก่อน

      என்கவுண்டர் செய்தால் "சவுக்கு சங்கர் ' கோபித்துக் கொள்வார். மேலும் முந்தைய கைதின் போதே கடுமையான தண்டனை வாங்கி கொடுக்காமல், இப்போது பிணையில் வெளியே வந்து கொலை செய்கிறார்கள் என்றால், காவல்துறை மீது அச்சம்/மரியாதை இல்லை என்றே நினைக்க தோன்றுகிறது

    • @ramgy6127
      @ramgy6127 8 หลายเดือนก่อน

      True

    • @vishnuvarthar8751
      @vishnuvarthar8751 8 หลายเดือนก่อน +1

      Inuma nama tamilnadu government police mela nambika iruku nijama acharyama iruku ellam Inga money avalo than brother

  • @stardelta4332
    @stardelta4332 8 หลายเดือนก่อน +56

    தமிழகம் அமைதி பூங்கா.
    வாழ்க அற்புதமான அரசு

  • @s.venkatesan2938
    @s.venkatesan2938 8 หลายเดือนก่อน +30

    நடு ரோட்டில் வைத்து அந்த கொலைகாரர்கள், கொலைக்கு காரணமானவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும்

  • @jamankamar3665
    @jamankamar3665 8 หลายเดือนก่อน +34

    என்னது மாதம் ஐம்பது ஆயிரம் மாமுலா..குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும்

  • @SelvamMudaliyar-r4b
    @SelvamMudaliyar-r4b 8 หลายเดือนก่อน +85

    சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது என்பதை அறிந்து ஆளுநர் உடனே ஆட்சி கலைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் 🙏🙏

    • @sakthivelsakthi6831
      @sakthivelsakthi6831 8 หลายเดือนก่อน +1

      நீ பீகார் போ

    • @sridurgi5294
      @sridurgi5294 8 หลายเดือนก่อน

      👌

    • @LingasamyKalaiyarasiLing-rc9om
      @LingasamyKalaiyarasiLing-rc9om 4 หลายเดือนก่อน

      ​@@sakthivelsakthi6831ஏன்டா தமிழ் நாட்டை பற்றி சொன்னால் பிகார் சுன்னீய ஏன்டா ஊம்பூர பரதேசி போனது ஒரு உயிருடா எச்சநாயே

  • @dharmarajdhar956
    @dharmarajdhar956 8 หลายเดือนก่อน +53

    R.I.P ..Chennai, Thiruvallur, Chengalpattu, Kanchipuram..Intha district la adikadi payankarama nadaukuthu...

    • @krishk409
      @krishk409 8 หลายเดือนก่อน

      Think before vote just for money people suffering a lot

    • @vatz0075
      @vatz0075 8 หลายเดือนก่อน +1

      Because most of the rowdies are SC peoples they have gangs to do Rowdism because of industries and potentials of business

    • @vickykrish95
      @vickykrish95 8 หลายเดือนก่อน +1

      because its DMK kottai, dmk means rowdy party every one knows that 🤬🤬🤬🤬.

  • @jpjaistar7427
    @jpjaistar7427 8 หลายเดือนก่อน +38

    அந்த சிலம்பு உடனே என் கவுண்டர் செய்ய வேண்டும்

  • @just_in-wn4he
    @just_in-wn4he 8 หลายเดือนก่อน +29

    மரண தண்டனை உடனே வேண்டும்...

  • @jeyakumarpandian9425
    @jeyakumarpandian9425 8 หลายเดือนก่อน +118

    குற்றவாலிகளை என்கௌன்ட்டர் செய்ய வேண்டும்

    • @kickff1015
      @kickff1015 8 หลายเดือนก่อน +2

      Yes bro

    • @interestingvideo1448
      @interestingvideo1448 8 หลายเดือนก่อน +1

      Koncham check pannunga panna sonnathey police ah kuda irukkalam😅

    • @godisgood136
      @godisgood136 8 หลายเดือนก่อน +3

      அப்போ காவல்துரையை முதலில் செய்யனூம்

    • @neethee-ankapooccu
      @neethee-ankapooccu 8 หลายเดือนก่อน

      ​@@godisgood136correct ....

    • @ramgy6127
      @ramgy6127 8 หลายเดือนก่อน

      Yes

  • @dr.d.gnanasekar.md.acupanc450
    @dr.d.gnanasekar.md.acupanc450 8 หลายเดือนก่อน +29

    தப்புக்கு தண்டனை இல்லாத நாட்டில் தப்புகளும் தவறுகளும் தாண்டவம் ஆடும் 😢😢😢😢😢

    • @munusamy5157
      @munusamy5157 8 หลายเดือนก่อน

      Super super

  • @nandhirajanandhiraja5201
    @nandhirajanandhiraja5201 8 หลายเดือนก่อน +144

    எந்த கொம்பனும் ஆட்சியை குறை சொல்லமுடியாது

    • @PJMKumar
      @PJMKumar 8 หลายเดือนก่อน +3

      Yes. True .

    • @manikandan939
      @manikandan939 8 หลายเดือนก่อน +3

      😂😂

    • @theman6096
      @theman6096 8 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂😂

    • @anbesivam5579
      @anbesivam5579 8 หลายเดือนก่อน +2

      😂😂😂😂

    • @ramanvijayaraghavan84
      @ramanvijayaraghavan84 8 หลายเดือนก่อน

      I thuve nallatchi
      Compare mosamana atchigalin nilamayai?
      Next administration persons will give statistics for compramise
      Varudam naal poyottra vayathum yerum

  • @anandnarayanasamy6817
    @anandnarayanasamy6817 8 หลายเดือนก่อน +24

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி....

  • @rameshkirthish8821
    @rameshkirthish8821 8 หลายเดือนก่อน +22

    அடுத்து என் கவுண்டர் ரெடி

  • @pudumaibalakrishnan7821
    @pudumaibalakrishnan7821 8 หลายเดือนก่อน +31

    அக்கிரமம் என்பது இதுதான்

  • @nallavanukkunallavan8952
    @nallavanukkunallavan8952 8 หลายเดือนก่อน +15

    ஒன்றுக்கும் ஆகாத அரசு மற்றும் காவல் துறைக்கு வாழ்த்துக்கள்

  • @dhandapaniperiyasamy6323
    @dhandapaniperiyasamy6323 8 หลายเดือนก่อน +10

    காவல் துறை நினைத்தால் ஒரு ரவுடி கூட இல்லாமல் பண்ண முடியும். தயவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதெல்லாம் ரொம்ப அநியாயம். அப்படியே அவர்களை பிடித்தாலும் ஓரிரு மாதங்களில் வெளியே வந்துவிடுகிறார்கள். அப்புறம் எப்படி பயம் வரும்.

  • @upload8305
    @upload8305 8 หลายเดือนก่อน +11

    இனிமே யாராச்சும் மாமூல் கேட்ட கொடுக்கனும்போல...நாம நல்ல போலீஸ்ட்ட புகார் கொடுக்க, அவுங்க ரவுடிங்க கிட்ட புகார் கொடுக்க அப்புறம் அவன் வந்து வெட்ட. அப்புறம் சும்மாக்காச்சுக்கும் ஒரு விசாரணை செய்ய....நாமளும் ஒரு நல்ல நாட்ல வாழ்ந்தர்லாம்னு நினைக்கிறோம்.. முடியாது போல ....

  • @jayachandrank2552
    @jayachandrank2552 8 หลายเดือนก่อน +24

    இந்த நாய்ளை சுட்டுத்தல்லவும் நாட்டிற்கு நல்லது. தயவு செய்து ஐயா 😢

  • @Yoba492
    @Yoba492 8 หลายเดือนก่อน +11

    கொஞ்ச நாளா இந்த நியூஸ்லாம் இல்லாம இருந்துச்சு மறுபடியும் ஆரம்பிக்கறானுங்க 😮😮😮

  • @abalanabalan6384
    @abalanabalan6384 8 หลายเดือนก่อน +8

    இப்போது கொலைக்கு பெரிய தண்டனை கிடையாது அதனால் தான் தைரியமாக இப்படி நடக்கிறது

  • @user-ni9zm8dt8y
    @user-ni9zm8dt8y 8 หลายเดือนก่อน +19

    தமிழகம் அமைதிபூங்காவாக இருக்கிறது இதை யாரோ சொன்னதாக ஞாபகம்

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 8 หลายเดือนก่อน +15

    உடனே என்கவுன்டர் தான தீர்வு இல்லை ஆட்சிக்கு கெட்ட பெயர்

  • @tamilupdate8162
    @tamilupdate8162 8 หลายเดือนก่อน +6

    படப்பை குணா காஞ்சிபுரம் பிஜேபி OBC பிரிவு தலைவர்.. இப்படி ரவுடிகளுக்கு ஓரு தேசிய ஆளும் கட்சி புகலிடம் கொடுத்தால் நாடு விளங்குமா துஉஉ...
    இன்று எங்கள் உறவு இறந்து கிடக்கிறது... சம்பந்தப்பட்ட ரவுடிகளை காஞ்சிபுரம் இரட்டை என்கவுண்டர் போல என்கவுண்டர் செய்ய வேண்டும்... அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்..

  • @பருமுருகன்
    @பருமுருகன் 8 หลายเดือนก่อน +9

    வேறு யாரிடம் புகார் அளிப்பது? சட்டம் அவ்வளவு பலவீனமாக உள்ளதா? அல்லது கொலையாளிக்கு சாதகமாக எழுதப்பட்டுள்ளதா?

  • @venkatasubramanianm.venkat3819
    @venkatasubramanianm.venkat3819 8 หลายเดือนก่อน +10

    விடியல் நல்லா விடிஞ்சுருச்சு.

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 8 หลายเดือนก่อน +25

    ரவுடிக்கு முட்டு கொடுக்க ஒரு குருப் தயாரா இருக்கும்.வழக்கு விசாரனை விடுதலை இதுதான் நடக்க போகுது.ஒரே தீர்வு என்கவுன்டர் தான்

    • @lakshmiagency7168
      @lakshmiagency7168 8 หลายเดือนก่อน +2

      Correct 💯

    • @neethee-ankapooccu
      @neethee-ankapooccu 8 หลายเดือนก่อน

      போலீஸுக்கு முட்டு கொடுக்க சூநக்கி குருப் தயாராக இருக்கிற மாதிரி தானே? .

  • @siddarthmurugesan1414
    @siddarthmurugesan1414 8 หลายเดือนก่อน +7

    Police மந்திரி யாரு...

  • @devasenadevasena6559
    @devasenadevasena6559 8 หลายเดือนก่อน +8

    மர்ம நபர்களை பிடித்து என்கவுண்டர் செய்யுங்கள் அப்பொழுதுதான் பயம் வரும்😭😭😭😭😭

  • @LlLl-vv9ed
    @LlLl-vv9ed 8 หลายเดือนก่อน +14

    இவங்களுக்கு நீதி மன்றம் ஜமீன் உடனே வழங்கும்

  • @venkatamadhvaraj8925
    @venkatamadhvaraj8925 8 หลายเดือนก่อน +5

    சூப்பர்..அமைதியான தமிழகம்... எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத சூப்பர் ஆட்சி.

  • @nicodishanthlobo
    @nicodishanthlobo 8 หลายเดือนก่อน +13

    This is near by area of Kilambakkam bus stand. Hope sufficient police force will be allocated in these areas

  • @nagappanannamalai5788
    @nagappanannamalai5788 8 หลายเดือนก่อน +14

    This is not a new thing in DMK rule. Our TN, " is a Peaceful Park" stated some insane Politicians in Power.

  • @Lohegaon-Pune
    @Lohegaon-Pune 8 หลายเดือนก่อน +14

    Unless corrupt DMK is kicked out of Tamilnadu

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs 8 หลายเดือนก่อน

      Dei dei, even in ADMK period it happened. Don't say DMK is fully responsible for this.

    • @rebel6042
      @rebel6042 8 หลายเดือนก่อน

      ​@JohnWick-ez6vs now happening more

    • @rebel6042
      @rebel6042 8 หลายเดือนก่อน

      ​@@JohnWick-ez6vsif its gonna be samw why we voted for.dmk

    • @Lohegaon-Pune
      @Lohegaon-Pune 8 หลายเดือนก่อน

      @@rebel6042 CORRUPT DMK people are PORUKKI's

    • @Lohegaon-Pune
      @Lohegaon-Pune 8 หลายเดือนก่อน

      @@JohnWick-ez6vs Both are CORRUPT and PORUKKIS

  • @ezhilarasansrinivasan3665
    @ezhilarasansrinivasan3665 8 หลายเดือนก่อน +3

    Last 3 Years lot of Rowdies
    What about police action?
    C M should answer

  • @user-zk3yf7hp2t
    @user-zk3yf7hp2t 8 หลายเดือนก่อน +11

    Our Tamil Nadu Law and order is excellent.

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 8 หลายเดือนก่อน +4

    மாதம் 50000
    தொழில் செய்வதையே விட்டுவிடலாம்

  • @vatz0075
    @vatz0075 8 หลายเดือนก่อน +4

    It is because of local gangs who is having caste backup and caste politicians too , most of the gangs are belongs to SC peoples and they have power backup in these areas especially into kancipuram Chennai Chengalpattu Thiruvallur districts

  • @BalajiRajini-d2p
    @BalajiRajini-d2p 8 หลายเดือนก่อน +17

    திராவிடம் மாடல் பரிதாபங்கள்

  • @nandababu328
    @nandababu328 8 หลายเดือนก่อน +5

    ஆளுனர் இது போன்ற விசயங்களை கருத்தில் கொண்டு ஆட்சி கலைப்பு செய்தால் நன்றாக இருக்கும் 😢😢😢

  • @selvaradan8231
    @selvaradan8231 8 หลายเดือนก่อน +3

    ஒருவேளை 50ஆயிரம் ரூபாய் மாமூல் அன்றே அந்த ரவுடியிடம் கொடுத்திருந்தால் இன்று மெடிக்கல் கடைக்காரர் உயிரோடு இருந்திருப்பாரோ என்று தான் நினைக்க தோன்றுகிறது.
    தமிழக அரசு/காவல்துறை இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது...?

    • @kp8050
      @kp8050 8 หลายเดือนก่อน

      Monthly 50k ku enga povaru bro

  • @koildoss9142
    @koildoss9142 8 หลายเดือนก่อน +3

    இந்த ஆட்சி கலைக்க பட வேண்டும் மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளார்கள்

  • @JayaKannan-jn6sg
    @JayaKannan-jn6sg 8 หลายเดือนก่อน +5

    ஆரம்பம் முதல்ல கம்பளைண்ட் பண்ணி இருக்கணும். இதுபோன்ற சம்பவத்துக்கு காரணமே காவல்துறைத்தான். காவல்துறை உசுருக்கு பயந்துகிட்டு நடவட்டிக்கை எடுப்பதில்லை

  • @MT013proof
    @MT013proof 8 หลายเดือนก่อน +3

    Superr vidiyal, law and order .... tn is becoming big mortuary due to tasmac and poor law and order

  • @satyamurthy6932
    @satyamurthy6932 8 หลายเดือนก่อน +2

    அடுத்த என்கவுண்டர் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @balamuruganvillavarpandian7039
    @balamuruganvillavarpandian7039 8 หลายเดือนก่อน +2

    If these community was also given protection under PCR Act then Police will afraid..

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 8 หลายเดือนก่อน +15

    Law and Order Very Very Very 😢Worst In Tamil Nadu, Good Vidiyal, Dismiss The DMK Government Immediately 😂😂😂😂

    • @saranraju-ms1xe
      @saranraju-ms1xe 8 หลายเดือนก่อน

      Admk la oru murder kuda nadakala pola 😅

    • @balajiiyer9437
      @balajiiyer9437 8 หลายเดือนก่อน

      சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!!!!! இந்த லட்சணத்தில் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாம்!!!
      இனி எவனுக்கும் ஒட்டு போடக் கூடாது 😢😢😢😢😢😢😢😢

  • @muruganirulandi3509
    @muruganirulandi3509 8 หลายเดือนก่อน +1

    Encounter பண்ணுங்க,

  • @bharathraja9343
    @bharathraja9343 8 หลายเดือนก่อน +4

    இதுதான் இப்போ தமிழ்நாட்டின் நிலைமை

  • @venkatesh28diya37
    @venkatesh28diya37 8 หลายเดือนก่อน +3

    Rip police

  • @தனஞ்சயன்
    @தனஞ்சயன் 8 หลายเดือนก่อน +2

    இப்பொழுதுதான் தெரிகிறது இந்த அரசு யாருக்கான விடியல் ஆட்சினு..

  • @nsmuthu5072
    @nsmuthu5072 8 หลายเดือนก่อน +2

    இப்படி உழைக்காமல் தின்கும் பொறம்போக்குகளை சுட்டுக்கொள்ள வேண்டும்

  • @SS-rh2sy
    @SS-rh2sy 8 หลายเดือนก่อน +2

    சரியான குற்றவாளி அரசு மட்டும் பண்ணுங்க மத்தது எங்க சங்கம் பார்த்து கொடு

  • @gvbalajee
    @gvbalajee 8 หลายเดือนก่อน +1

    why such ?

  • @JAINARASIMHA-s7c
    @JAINARASIMHA-s7c 8 หลายเดือนก่อน +1

    காஞ்சிபுரம் ஒரு வாரத்திற்கு முன்பு என் கவுன்டர்...... இருந்தும் இது. போன்ற கொலைகள் தொடர்வது......😢😢😢 ரவுடிகளை பற்றி காவல்துறையினரிடம் எப்படி சொல்வார்கள்.......ஆக. மக்களிடம் பயத்தை காட்டி விட்டனர் 😢😢😢😢

  • @72universal
    @72universal 8 หลายเดือนก่อน +1

    After 3 months,get bail ,

  • @sasraj9733
    @sasraj9733 8 หลายเดือนก่อน +1

    போலீஸ் நாடார் மக்கள் போராடும் போது மட்டும் கடுமையான நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கவேண்டும்

  • @AnandBabu-tm6ee
    @AnandBabu-tm6ee 8 หลายเดือนก่อน +2

    மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @nasarkmkkottur1965
    @nasarkmkkottur1965 8 หลายเดือนก่อน +1

    என்ன அநியாயம் இதுக்கெல்லாம் கொலையா படுபாவிகளை என்கவுன்டர் செய்யவும்

  • @thanioruvan1213
    @thanioruvan1213 8 หลายเดือนก่อน

    காவல் துறை அதிகாரிக்கு மிக்க நன்றி
    இனிமேல் எவனும் வர மாட்டானுண்க உங்க கிட்ட complaint குடுக்க

  • @prabhuganesanin
    @prabhuganesanin 8 หลายเดือนก่อน +8

    Valga vidiyal dravida model 😂

  • @balajiraja1706
    @balajiraja1706 8 หลายเดือนก่อน +9

    ரவுடிகளை என்கவுண்டர் செய்யவும்...தமிழக அரசே

  • @purushothamand9872
    @purushothamand9872 8 หลายเดือนก่อน +2

    Tamilnadu Chemist and Druggist Association should condemn and appeal for justice. Police and law ministry should implement maximum encounters per year in chennai and nearby districts.

  • @sevencollections1872
    @sevencollections1872 8 หลายเดือนก่อน +3

    He died then , police arrest them and put in jail then he come out again and do such things

  • @sathyasathyanaidu8122
    @sathyasathyanaidu8122 8 หลายเดือนก่อน +2

    Yenda Avan kasta pattu ozhachi dhane sapitan avana yenda vettanum

  • @djebakumar1984
    @djebakumar1984 8 หลายเดือนก่อน +1

    என்கவுண்டர் தான் சரியான தீர்வு

  • @AppiAppimon
    @AppiAppimon หลายเดือนก่อน

    காவல் துறை உங்கள் நண்பன் 👌

  • @rajanjan3609
    @rajanjan3609 8 หลายเดือนก่อน +4

    ஸ்டாலின் தான் வாரரு😂😂😂

  • @madanbabu4658
    @madanbabu4658 8 หลายเดือนก่อน +1

    காஞ்சிபுரம். செங்கல்பட். தாம்பரம். ரவ்டி.. அதிகம். கட்டுப்படுத்த வேண்டும்.

  • @JeevanJeevan-nl3er
    @JeevanJeevan-nl3er 8 หลายเดือนก่อน +1

    Kolaikku edirppu therivuththavargal kaidhu romba nalla irukku😢😢😢😢😢

  • @munusamy5157
    @munusamy5157 8 หลายเดือนก่อน +1

    குற்றவாளியை எண்கவுண்டர் போடவேண்டும்

  • @sivasticker6546
    @sivasticker6546 8 หลายเดือนก่อน +1

    மத்திய அரசியல் 👌👌👌உலகம் அரசியல் 👌👌👌வாழ்த்துக்கள் 👌👌👌இப்படியே இருங்க 👌👌👌அப்போ தான் கல்கி வருவார் விரைவில் மொத்தமா வழிச்சி நக்கிட்டு போவார் இந்த உலகத்தை வாழ்த்துக்கள்

  • @jubairsha7697
    @jubairsha7697 8 หลายเดือนก่อน +3

    மாமூல் ரௌடீகளை களை எடுக்கனும் அரசும் காவல் துறையும்

  • @sivasticker6546
    @sivasticker6546 8 หลายเดือนก่อน +1

    மொத்த உலகமும் அழிந்து போகட்டும் 🙄வாழ்த்துக்கள்

  • @GaneshKumar-jh9ke
    @GaneshKumar-jh9ke 8 หลายเดือนก่อน +2

    Tasmac stalin aatchi kanjaa aatchi rowdy aatchi

  • @G.B.velayutham
    @G.B.velayutham 8 หลายเดือนก่อน +1

    Arrest ellam waste encounter than best thookkunga avanungalai Nadu nalla irukkum

  • @sangeeraja8034
    @sangeeraja8034 8 หลายเดือนก่อน +2

    அராஜகம்

  • @Atheisthumanity
    @Atheisthumanity 8 หลายเดือนก่อน +7

    சட்டம் ஒழுங்கு போலிசார் பெயரை என்பதை மாற்றிவிட்டு பிணம் அள்ளும் துறை என மாற்றப்பட்டது.

  • @balamurugan7476
    @balamurugan7476 8 หลายเดือนก่อน

    So sad

  • @chennailocol4657
    @chennailocol4657 8 หลายเดือนก่อน +2

    என்கவுண்டர் ரெடி போல😂

  • @ramyaramya802
    @ramyaramya802 8 หลายเดือนก่อน +1

    Athu yeppadi marma nabargal daiiii ozhunga sollunga da

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. 8 หลายเดือนก่อน +1

    Chennai thambarram 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @MdHASAN-dm9mh
    @MdHASAN-dm9mh 8 หลายเดือนก่อน +1

    4 நாளைக்கு முன்னாடிதான டா சொன் னிங்க மாமூல் கேட்டா முதலமைச்சரின் தனிப்பிரிவிக்கு தொடர்புகொள்ள சொல்லி

    • @manoharanrajangam3028
      @manoharanrajangam3028 8 หลายเดือนก่อน

      தொடர்பு கொண்டிருப்பாரோ என்னவோ...

  • @ThilagamaniThilagamani-g2g
    @ThilagamaniThilagamani-g2g 8 หลายเดือนก่อน

    ரவுடிகள் இல்லாத ராஜ்ஜியமாக மாற வேண்டும்

  • @babuadvocate7980
    @babuadvocate7980 8 หลายเดือนก่อน +1

    50,000/- ah! appo avan medical shop nadathinana illa smuggling pannana?

    • @sonpenil7277
      @sonpenil7277 8 หลายเดือนก่อน

      Epdi mamul vangi sapda
      Avan amma kooti vittu sapdalam
      🤮
      Kuruma nainkala

  • @ThilagamaniThilagamani-g2g
    @ThilagamaniThilagamani-g2g 8 หลายเดือนก่อน

    மக்கள் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ காவல்துறை வழி வகை செய்ய வேண்டும்

  • @Chennai...
    @Chennai... 8 หลายเดือนก่อน

    Super protection..appreciate police minister

  • @seeme777
    @seeme777 8 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉😢🎉nowadays atrocious of police and politicians increased enormously blackmailing for money we need unbiased judicial systems unbiased police systems 🎉😢fv

  • @murugesan.a.5210
    @murugesan.a.5210 8 หลายเดือนก่อน

    காதல் துறை சிறப்பாக செயல்படுகிறது. கொலை நடந்த உடனே உடனே விரைந்து வந்து கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு அடுத்த கொலை பிணத்தை கைப்பற்ற தயாராக உள்ளனர்

  • @joshuamuthappan7931
    @joshuamuthappan7931 8 หลายเดือนก่อน

    Etharku entha neethipathyavathu thamaga valaku thoduthal nallathu

  • @LakshmiDevi-rv4ir
    @LakshmiDevi-rv4ir 8 หลายเดือนก่อน

    Very difficult now a days to live in tamil nadu before tamilnadu is safe compare to other states law and order to be improved
    E

  • @iqbalmohammedsabir
    @iqbalmohammedsabir 8 หลายเดือนก่อน +1

    We can't blame all the police for law and order issue but can we blame Tambaram to maintain the law and order as a life is lost ? Every policeman must question this in his heart, especially when getting salary and eating food which is from same common public tax payers money..

  • @VenkateshVenkateraman
    @VenkateshVenkateraman 8 หลายเดือนก่อน

    Sudunga sir appadhan theirundhu vanga ulachi sapuda mudiyadhavanga

  • @aravind3411
    @aravind3411 8 หลายเดือนก่อน

    Pls yankodar saiyavum 😢😢😢😢 yaingaluku payama eruku Sir🙏🙏🙏🙏🙏

  • @ThangavelThangavel-p8x
    @ThangavelThangavel-p8x 8 หลายเดือนก่อน

    திருச்சியில் என் கவுண்டர் போட்டது மாதிரி இங்கேயும் எண் கவுண்டர் செய்யுங்கள் அப்பதான் தமிழ்நாடு நல்லா இருக்கும் திமுக அரசியல்வாதி சப்போர்ட் யாரும் பண்ணாதீர்கள் மக்கள் காண்டி சப்போர்ட் பண்ணுங்கள்

  • @ibrahims1950
    @ibrahims1950 8 หลายเดือนก่อน

    Encounter podunga sir Enthe nai la irunthe kuli Padai then athigama valarum kaithu panna marupadi veliya varuvan encounter potta mamul kicka payam varum DGP sir CM sir ethuku la ninga action eduthe mattum then makkal nimathiya irukka mudium 🙏🙏

  • @vincemerlin294
    @vincemerlin294 8 หลายเดือนก่อน +1

    என் கவுண்டர் கிடையாது.காரணம் அந்த ஜாதி ஓட்டு கிடைக்காது.ஓட்டு முக்கியம் திராவிட பாடலுக்கு.