Justification by Faith alone, Grace alone, Christ alone is a deep theological perspective that i wanted to put forth in layman’s words.Its a truth that we ought to put out to people to make them understand who God really is and what changed our lives forever. Lots of love to you all ♥️ Keep listening.May God bless all your lives. Remember justification is a finished work followed by sanctification, which is getting to know God more, truth more and becoming Christ like. Happy days ahead. ( Nanum nallavan dhan endru enaku puriya vechare - free from the guilt of sin, after justification, we were deserving the love of father, through christ alone. This was the intended meaning if you were doubtful , While we were still sinners, Christ died for us.Since we have now been justified by his blood, how much more shall we be saved from God’s wrath through him! For if, while we were God’s enemies, we were reconciled to him through the death of his Son, how much more, having been reconciled, shall we be saved through his life! Not only is this so, but we also boast in God through our Lord Jesus Christ, through whom we have now received reconciliation. God loved us to be worthy through the atonement of his son, after this beautiful incident if we don't find ourselves worthy through Christ. There's something wrong with us. We're still deciding to be slaves when God has declared son ship over us )
Lyrics in தமிழ் வாழ்க்கைக்கு முக்கியமான சத்தியம் ஒன்னு சொல்ல போறேன் எங்களுக்கு நல்லது நடந்த முக்கிய சம்பவமே காதுக்கு இனிமையான பாட்டா தான் பாட போறேன் மனசில் பட்டாம்பூச்சியே யாரும் நினையாத எங்கள மனசில் வெச்சாரே அழகா நெஞ்சில தூக்கி வைச்சாரே சிலுவையில் எங்கள நினைச்சி பாத்தாரே ❤ அத்தோட எங்கள வாழ வைச்சாரே ❤ எல்லாத்தையும் இழந்தோம் இப்ப இழக்க ஒன்னும் இல்ல என்ன சந்தோஷம் இப்போ இயேசு எனக்குள்ள ஐயையோ என்ன செஞ்சோம் என்ன செஞ்சோம் என்ன புண்ணியம் நாங்க எல்லாம் செஞ்சும் ஒன்னும் இல்ல நீரே புண்ணியம்… ❤ ஒதுக்கின என்னத்தான் தேடி வந்தாரே அழைச்சி அப்பான்னு சொல்ல சொன்னாரே நானும் நல்லவன் தான் என்று எனக்கு புரிய வைச்சாரே எங்களுக்கு நல்லது நல்லது நல்லது என்று எல்லாம் செஞ்சாரே யாரும் மதிக்காத எங்கள மனசில் வெச்சாரே ❤ அழகா நெஞ்சில தூக்கி வைச்சாரே ❤ சிலுவையில் எங்கள நினைச்சி பாத்தாரே ❤ அத்தோட எங்கள வாழ வைச்சாரே ❤ எல்லாத்தையும் இழந்தோம் இப்ப இழக்க ஒன்னும் இல்ல என்ன சந்தோஷம் இப்போ இயேசு எனக்குள்ள ❤ ஐயையோ என்ன செஞ்சோம் என்ன செஞ்சோம் என்ன புண்ணியம் நாங்க எல்லாம் செஞ்சும் ஒன்னும் இல்ல நீரே புண்ணியம் -2 ❤
யாரும் மதிக்காத என்னை மனசில் வச்சாரே , பேசக்கூடிய நடையிலிருந்து பாடுகிறது போது உலக பாடல்களை காட்டிலும் சிறந்ததாகவும் அருமையாக இருதயத்தை களிப்பில் ஆழ்த்துகிறது.
இந்த பாடலை பலமுறை கேட்டு விட்டேன். இன்னும் கேட்டு கொண்டே இருப்பேன். வார்த்தைகள் ஆழமாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ளது. கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக. ஆமென்.
If u wer in film industry, you'd b one of the top musicians bro. Your music is so unique and fresh. Never failed to surprise us with ur beautiful songs. God bless you ❤️
Yarum mathikatha engala manasila vechi evalo thooram vazha veikirathey unga kiruba than daddy ... Everything is true... We didn't do anything but still he luved us thank god for this wonderful song 🙋
The only Tamil Christian artist making music that is on par with the music of the secular world. And of course amazing lyrics! Thanks Giftson! You’re a blessing.
This song is better than any secular songs frm my perspective cause the time when i got salvated frm that day to now i don't like to listen secular music fr pleasure bt this makes me so happy cause i can hear some stuff which are greater than secular songs
சிலுவையில் எங்கள நினைச்சி பாத்தாரே அத்தோட எங்கள வாழ வைச்சாரே எல்லாத்தையும் இழந்தோம் இப்ப இழக்க ஒன்னும் இல்ல என்ன சந்தோஷம் இப்போ இயேசு எனக்குள்ள ஐயையோ என்ன செஞ்சோம் என்ன செஞ்சோம் என்ன புண்ணியம் நாங்க எல்லாம் செஞ்சும் ஒன்னும் இல்ல நீரே புண்ணியம் 💯👌👌👌🎉🎊🎉🎊
இயல்பான வார்த்தையில் இளைஞரின் பார்வையில் இறைமகன் இயேசுவை இனிதாய் பாடிடும் நீர் இந்த சந்ததிகளுக்கு.... ஆண்டவர் கொடுத்த Gift தான்..🎁🥇 🎵🎵 அழைச்சி அப்பானு சொல்ல சொன்னாரே.. நானும் நல்லவன் தான் என்று எனக்கு புரிய வச்சாரே.. எங்களுக்கு நல்லது நல்லது நல்லது என்று எல்லாம் செஞ்சாரே💯 💓💓🎶🎶
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் பாட செய்த கர்த்தருடைய பரிசுத்தமான கிருபைக்கு கோடன கோடி நன்றிகள் ஐயா இயேசப்பா உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் பரிசுத்தமான செயல் செய்யவும் அன்புடன் அழைப்பாராக அண்ணா 💝💝💝💝💝✝️✝️✝️✝️✝️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
What a motivational and inspirational songs. When I sing this song I feel first day I met Jesus as my personal savior 19 years. Thank you for songs-Sri Lanka
Unga yandha song ma yanaku pureyadhu ana adha therepe therepe kaku podhu andha song la words Ella adhu oda meaning purenjeketan yadhu yandha song a errundhalum nan neraya time jesus keta question kapan ana answer unga song la errundhu kedaikum adha nala dha yanaku unga song pedekum.....god bless you...... ennum neraya song write panne poduga....and then music so nice...... beautiful song.......the best words
Thank you brother for putting great theology into local music! Our righteousness is like filthy rags and thanks for sticking to the Salvation = Jesus + NOTHING .. By grace, through Faith in Christ Alone!!!
This is first time I heard this song. I’m from Telangana and doesn’t know Tamil but still I read and understood the meaning of this song and enjoyed the song. Wow!! I loved the song @GiftsonDurai. Glory be to God!!
வாழ்க்கைக்கு முக்கியமான சத்தியம் ஒன்னு சொல்ல போறேன் எங்களுக்கு நல்லது நடந்த முக்கிய சம்பவமே காதுக்கு இனிமையான பாட்டா தான் பாட போறேன் மனசில் பட்டாம்பூச்சியே அழகா நெஞ்சில தூக்கி வைச்சாரே சிலுவையில் எங்கள நினைச்சி பாத்தாரே அத்தோட எங்கள வாழ வைச்சாரே எல்லாத்தையும் இழந்தோம் இப்ப இழக்க ஒன்னும் இல்ல என்ன சந்தோஷம் இப்போ இயேசு எனக்குள்ள ஐயையோ என்ன செஞ்சோம் என்ன செஞ்சோம் என்ன புண்ணியம் நாங்க எல்லாம் செஞ்சும் ஒன்னும் இல்ல நீரே புண்ணியம்-2 ஒதுக்கின என்னத்தான் தேடி வந்தாரே அழைச்சி அப்பான்னு சொல்ல சொன்னாரே நானும் நல்லவன் தான் என்று எனக்கு புரிய வைச்சாரே எங்களுக்கு நல்லது நல்லது நல்லது என்று எல்லாம் செஞ்சாரே யாரும் மதிக்காத எங்களை மனசில் வைச்சாரே அழகா நெஞ்சில தூக்கி வைச்சாரே சிலுவையில் எங்கள நினைச்சி பாத்தாரே அத்தோட எங்கள வாழ வைச்சாரே எல்லாத்தையும் இழந்தோம் இப்ப இழக்க ஒன்னும் இல்ல என்ன சந்தோஷம் இப்போ இயேசு எனக்குள்ள ஐயையோ என்ன செஞ்சோம் என்ன செஞ்சோம் என்ன புண்ணியம் நாங்க எல்லாம் செஞ்சும் ஒன்னும் இல்ல நீரே புண்ணியம்-2
சிறந்த வரிகள்... அழகாக எதார்த்தமாக இருக்கிறது... இந்த மாதிரி கிராமிய இசை கோப்பு உங்களின் திறமையின் மகுடத்தில் மற்றுமொரு வைரம்.. பாடல் அருமை.. இசை அருமை.. வாழ்த்துகள் ஜி
One thing I like the most in giftson anna songs is that no matter how much the song is personal he never forget to use the name of jesus in his song There are many songs in english which are personal but never use the name of jesus like you raise me up May Lord Jesus bless you abundantly for using your talents for Him
The lyrics of the song made me happy....there is a word that Giftson uncle had said (abba father). I like to call my father lord as (abba)....this word makes my heart joyful....thanks to Giftson uncle to remind the word.....hope everyone will understand the lyrics of the song.....😍😍🥰
giftson anna , I am really happy and thank god for the talent he gave you you just bring the vibe and help us fall in love with jesus more and more this lyrics .....the music......the vibe ,it is all magical my heart overflows with joy annnnnnna.thanks alot!!!!!!
What to say about the song? Speechless. Few said it's just like cinematic, blah blah... But end of the day what song made u to feel? For me felt awesome Love & Grace of Lord Jesus christ. Who am I? What i did? Nothing என்ன செஞ்சோம் என்ன செஞ்சோம் என்ன புண்ணியம். ஒண்ணுமில்ல. Yet he loved us abundantly. Thanks Bro. Giftson for your dedication on each and every song you composing. Yours Songs ministering us lot. Don't hear haters do it for your song lovers and listeners..
Sooo beautifully presented and conveys God's all encompassing grace... Such a blessing to have listened to this... May God continue to bless you and the team and waiting for more 🤍
Justification by Faith alone, Grace alone, Christ alone is a deep theological perspective that i wanted to put forth in layman’s words.Its a truth that we ought to put out to people to make them understand who God really is and what changed our lives forever. Lots of love to you all ♥️ Keep listening.May God bless all your lives. Remember justification is a finished work followed by sanctification, which is getting to know God more, truth more and becoming Christ like. Happy days ahead.
( Nanum nallavan dhan endru enaku puriya vechare - free from the guilt of sin, after justification, we were deserving the love of father, through christ alone. This was the intended meaning if you were doubtful , While we were still sinners, Christ died for us.Since we have now been justified by his blood, how much more shall we be saved from God’s wrath through him! For if, while we were God’s enemies, we were reconciled to him through the death of his Son, how much more, having been reconciled, shall we be saved through his life! Not only is this so, but we also boast in God through our Lord Jesus Christ, through whom we have now received reconciliation.
God loved us to be worthy through the atonement of his son, after this beautiful incident if we don't find ourselves worthy through Christ. There's something wrong with us. We're still deciding to be slaves when God has declared son ship over us )
Super song Anna கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்
Awesome brother....
🧡✨
Sema na 😍😘🤗
Amen glory to god
Lyrics in தமிழ்
வாழ்க்கைக்கு முக்கியமான
சத்தியம் ஒன்னு சொல்ல போறேன்
எங்களுக்கு நல்லது நடந்த
முக்கிய சம்பவமே
காதுக்கு இனிமையான
பாட்டா தான் பாட போறேன்
மனசில் பட்டாம்பூச்சியே
யாரும் நினையாத எங்கள
மனசில் வெச்சாரே
அழகா நெஞ்சில தூக்கி வைச்சாரே
சிலுவையில் எங்கள
நினைச்சி பாத்தாரே ❤
அத்தோட எங்கள
வாழ வைச்சாரே ❤
எல்லாத்தையும் இழந்தோம்
இப்ப இழக்க ஒன்னும் இல்ல
என்ன சந்தோஷம்
இப்போ இயேசு எனக்குள்ள
ஐயையோ என்ன செஞ்சோம்
என்ன செஞ்சோம்
என்ன புண்ணியம்
நாங்க எல்லாம் செஞ்சும்
ஒன்னும் இல்ல நீரே புண்ணியம்… ❤
ஒதுக்கின என்னத்தான்
தேடி வந்தாரே
அழைச்சி அப்பான்னு
சொல்ல சொன்னாரே
நானும் நல்லவன் தான் என்று
எனக்கு புரிய வைச்சாரே
எங்களுக்கு நல்லது நல்லது நல்லது
என்று எல்லாம் செஞ்சாரே
யாரும் மதிக்காத எங்கள
மனசில் வெச்சாரே ❤
அழகா நெஞ்சில தூக்கி வைச்சாரே ❤
சிலுவையில் எங்கள
நினைச்சி பாத்தாரே ❤
அத்தோட எங்கள
வாழ வைச்சாரே ❤
எல்லாத்தையும் இழந்தோம்
இப்ப இழக்க ஒன்னும் இல்ல
என்ன சந்தோஷம்
இப்போ இயேசு எனக்குள்ள ❤
ஐயையோ என்ன செஞ்சோம்
என்ன செஞ்சோம்
என்ன புண்ணியம்
நாங்க எல்லாம் செஞ்சும்
ஒன்னும் இல்ல
நீரே புண்ணியம் -2 ❤
Super song 🎵👌❤😍💕 I love this song 🎵
Praise the Lord Glory to be Jesus. Thank you for the lyrics.
சுபர்
Super 😎
👍👍👍👍
*Em*
வாழ்க்கைக்கு முக்கியமான
சத்தியம் ஒன்னு சொல்ல போறேன்
எங்களுக்கு நல்லது நடந்த
முக்கிய சம்பவமே
காதுக்கு இனிமையான
பாட்டா தான் பாட போறேன்
மனசில் பட்டாம்பூச்சியே
யாரும் நினையாத எங்கள
மனசில் வைச்சாரே
அழகா நெஞ்சில தூக்கி வைச்சாரே
சிலுவையில் எங்கள
நினைச்சி பாத்தாரே
அத்தோட எங்கள
வாழ வைச்சாரே
எல்லாத்தையும் இழந்தோம்
இப்ப இழக்க ஒன்னும் இல்ல
என்ன சந்தோஷம்
இப்போ இயேசு எனக்குள்ள
ஐயையோ என்ன செஞ்சோம்
என்ன செஞ்சோம்
என்ன புண்ணியம்
நாங்க எல்லாம் செஞ்சும்
ஒன்னும் இல்ல
நீரே புண்ணியம்
ஒதுக்கின என்னத்தான்
தேடி வந்தாரே
அழைச்சி அப்பான்னு
சொல்ல சொன்னாரே
நானும் நல்லவன் தான் என்று
எனக்கு புரிய வைச்சாரே
எங்களுக்கு நல்லது நல்லது நல்லது
என்று எல்லாம் செஞ்சாரே
யாரும் மதிக்காத எங்களை
மனசில் வைச்சாரே
அழகா நெஞ்சில தூக்கி வைச்சாரே
சிலுவையில் எங்கள
நினைச்சி பாத்தாரே
அத்தோட எங்கள
வாழ வைச்சாரே
எல்லாத்தையும் இழந்தோம்
இப்ப இழக்க ஒன்னும் இல்ல
என்ன சந்தோஷம்
இப்போ இயேசு எனக்குள்ள
ஐயையோ என்ன செஞ்சோம்
என்ன செஞ்சோம்
என்ன புண்ணியம்
நாங்க எல்லாம் செஞ்சும்
ஒன்னும் இல்ல
நீரே புண்ணியம்-2
Vazkhaiku Mukiyumana
Sathiyam Onnu Sollaporen
Engaluku Nalladhu Nadandha
Mukiya Sambavame
Kadhuku Inimayana
Paata Than Paada Poren
Manasil Pattampoochiye
Yaaaru Ninaiyadha Engala
Manasil Vachare
Azhaga Nenjila Thooki Vachare
Siluvayil Engale Ninachu Pathare
Athode Engale vazha vechare
Elathaiyum Izhanthom
Ippi Izhakka Onnum Illa
Enna Sandhosham
Ippo Yesu Enakula
Aiyayo Enna Senjom
Enna Senjom
Enna Punniyam
Nanga Ellam Senjum
Onnum Illa
Neerae Punniyam
Odhukina Ennathan
Thedi Vandhare
Azhachu Appannu
Solla Sonnare
Nanum Nallavanthaan Endru
Enaku Puriya Vacharae
Engaluku Nalladhu Naladhu Nalladhu
Endru Ellam Senjare
Yaaarum Madhikadhe Engala
Manasil Vachare
Azhaga Nenjila Thooki Vachare
Siluvayil Engale Ninachu Pathare
Athode Engale vazha vechare
Elathaiyum Izhanthom
Ippi Izhakka Onnum Illa
Enna Sandhosham
Ippo Yesu Enakula
Aiyayo Enna Senjom
Enna Senjom
Enna Punniyam
Nanga Ellam Senjum
Onnum Illa
Neerae Punniyam-2
Thanks bro
Super anna thanks 🙏🙏🙏🙏🙏
Em7- D6-CM7
Thanks bro lyrics 😀
Thank you 😊
I love this song so much❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Intha song puditchavanga oru like pannunga ethana perukku intha song puditchirukkunu paappoam
My favourite song❤❤❤❤❤❤❤😊😊😊😊
🗣️எத்தனை தடவைக் கேட்டாலும் அலுப்பு தட்டாத அருமையான பாடல்‼️‼️‼️. Hats off❤💯
Intha patu pudichavanga like pannunga😊😊😊😊😊😊❤❤❤❤❤❤
இந்த காலத்தில் இப்படி ஒரு பாட்டா?😍😍😍😍😍😍
My uid 2755110093
Okkk
@@renurenuka448 hi
Ithu konjam over
Vera level anna👍🏻👍🏻👍🏻❤️🙏🏻
எல்லாத்தையும் இழந்தேன்..இழக்க ஒன்னுமில்லை..என்ன சந்தோசம் இயேசு எனக்குள்ள❣️❣️🥰🥰
யாரும் மதிக்காத என்னை மனசில் வச்சாரே , பேசக்கூடிய நடையிலிருந்து பாடுகிறது போது உலக பாடல்களை காட்டிலும் சிறந்ததாகவும் அருமையாக இருதயத்தை களிப்பில் ஆழ்த்துகிறது.
என் மனச தொட்டுடிங்க சூப்பர்
🙏😇யாரும் நினையாத எங்கள
மனசில் வைச்சாரே😇🙏
Song lyrics from description :-)
Vazkhaiku mukiyumana
Sathiyam Onnu sollaporen
Engaluku nalladhu nadandha mukiya sambavame
Kadhuku inimayana paata than paada poren
Manasil pattampoochiye
Yaaaru ninaiyadhe yengala
Manasil vechare
Azhaga nenjila thooki vechare
Siluvayil engale ninachu pathare
Athode engale vazha vechare
Elathaiyum ilandhom
Ippi illaka onnum illa
Enna sandhosham
Ippo Yesu enakula
Aiyayo enna senjom
Enna senjom
Enna puniyam
Nanga ellam senjum
Onnum mila
Neerae puniyam
Odhukine ennathan thedi vandhare
Azhachu appa nu solla sonnare
Nanum nallavan dhan endru
Enaku puriya vecharae
Engaluku nalladhu nalladhu nalladhu
Endru ellam senjare
Yaaaru madhikadhe yengala
Manasil vechare
Azhaga nenjila thooki vechare
Siluvayil engale ninachu pathare
Athode engale vazha vechare
Elathaiyum ilandhom
Ippi illaka onnum illa
Enna sandhosham
Ippo Yesu enakula
Aiyayo enna senjom
Enna senjom
Enna puniyam
Nanga ellam senjum
Onnum mila
Neerae puniyam
❤️💓❤️
Praise the Lord Glory to be Jesus Christ. Nice song. Thank you Jesus for the lyrics
😍😍😍😍😍😍😍 Awesome
Wow
🎄எத்தனை தடவைக் கேட்டாலும் BORE அடிக்காத மிக அருமையான ACTION SONG💥 🔥 ✝️GLORY TO THE ALMIGHTY GOD JESUS CHRIST ✝️‼️‼️‼️❣️🙏
செம பாட்டு செம மெட்டு
எளிமையான பாடல் வரிகள்
எதார்த்தமான வெளிப்பாடு.
தொடரட்டும் உங்கள் சிறப்பான சேவை
இந்த பாடலை பலமுறை கேட்டு விட்டேன். இன்னும் கேட்டு கொண்டே இருப்பேன். வார்த்தைகள் ஆழமாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ளது. கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக. ஆமென்.
பாட்டுன்னா🥁 இப்படித்தான் இருக்கணும்🎶 வேற லெவல் பாட்டுனா இதான் பாட்டு 🥰
😁
Yes Bro🎊🎉👍
Yes uncle
Yse really 🥰😻 bro
Yes bro
எல்லாத்தையும் இழந்தோம் இப்போ இழக்க ஒண்ணுமில்ல ....என்ன சந்தோசம் இப்போ இயேசு எனக்குள்ள 😃😃
Bro.Giftson Durai unka songs ellam nalla irukku. Situation kku correct aa fit aakithu songs.
All glory to Jesus Christ 🤗😍
நாங்க என்ன செஞ்சோம், என்ன புண்ணியம் செஞ்சாமோ தெரியல, இந்த மாதிரி பாடலை கேட்க❤👍🔥
If u wer in film industry, you'd b one of the top musicians bro. Your music is so unique and fresh. Never failed to surprise us with ur beautiful songs. God bless you ❤️
Q
Gifted son of god... Giftson D.
கலக்குறீங்க boss...
Keep it up..❤️💯👌
Yarum mathikatha engala manasila vechi evalo thooram vazha veikirathey unga kiruba than daddy ... Everything is true... We didn't do anything but still he luved us thank god for this wonderful song 🙋
The only Tamil Christian artist making music that is on par with the music of the secular world. And of course amazing lyrics! Thanks Giftson! You’re a blessing.
This song is better than any secular songs frm my perspective cause the time when i got salvated frm that day to now i don't like to listen secular music fr pleasure bt this makes me so happy cause i can hear some stuff which are greater than secular songs
சிலுவையில் எங்கள
நினைச்சி பாத்தாரே
அத்தோட எங்கள
வாழ வைச்சாரே
எல்லாத்தையும் இழந்தோம்
இப்ப இழக்க ஒன்னும் இல்ல
என்ன சந்தோஷம்
இப்போ இயேசு எனக்குள்ள
ஐயையோ என்ன செஞ்சோம்
என்ன செஞ்சோம்
என்ன புண்ணியம்
நாங்க எல்லாம் செஞ்சும்
ஒன்னும் இல்ல
நீரே புண்ணியம்
💯👌👌👌🎉🎊🎉🎊
இயல்பான வார்த்தையில்
இளைஞரின் பார்வையில்
இறைமகன் இயேசுவை
இனிதாய் பாடிடும் நீர்
இந்த சந்ததிகளுக்கு....
ஆண்டவர் கொடுத்த Gift தான்..🎁🥇
🎵🎵 அழைச்சி அப்பானு சொல்ல சொன்னாரே..
நானும் நல்லவன் தான் என்று எனக்கு புரிய வச்சாரே..
எங்களுக்கு நல்லது நல்லது நல்லது என்று எல்லாம் செஞ்சாரே💯 💓💓🎶🎶
எல்லாத்தையு இழந்தோ இப்போ இழக்க ஒன்னு இல்ல அட என்ன சந்தோசோ இப்போ இயேசு எனக்குள்ள ✨❣️
Amen,heart melting lyrics and amazing creation.....நீரே புண்ணியம் 🙏🤗
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் பாட செய்த கர்த்தருடைய பரிசுத்தமான கிருபைக்கு கோடன கோடி நன்றிகள் ஐயா இயேசப்பா உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் பரிசுத்தமான செயல் செய்யவும் அன்புடன் அழைப்பாராக அண்ணா 💝💝💝💝💝✝️✝️✝️✝️✝️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என்ன செஞ்சோம்
என்ன செஞ்சோம்
என்ன புண்ணியம்
நாங்க எல்லாம் செஞ்சும்
ஒன்னும் இல்ல
நீரே புண்ணியம்... ♥️✨💯
Sema song 2022 new year எங்க 💯 church la நா மேடை ஏரி பாட்ட போறேன்
Ada Ada Ada...... glory to Jesus.....😍😍😍😍
என்ன சந்தோஷம் இப்பேர இயேசு எனக்குள்ளே
அழகான பாடல் அற்புதமான
வரிகள்.. வாழ்த்துக்கள். 🌹ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏🙏
பாடல் அருமையாக உள்ளது. பாடல் வரிகள் புரியும்படியாக உள்ளது. Praise The Lord
What a motivational and inspirational songs. When I sing this song I feel first day I met Jesus as my personal savior 19 years. Thank you for songs-Sri Lanka
எல்லாத்தையும் இழந்தோம்
இப்ப இழக்க ஒன்னும் இல்லை
என்ன சந்தோஷம்
இப்போ இயேசு எனக்குள்ள
Unga yandha song ma yanaku pureyadhu ana adha therepe therepe kaku podhu andha song la words Ella adhu oda meaning purenjeketan yadhu yandha song a errundhalum nan neraya time jesus keta question kapan ana answer unga song la errundhu kedaikum adha nala dha yanaku unga song pedekum.....god bless you...... ennum neraya song write panne poduga....and then music so nice...... beautiful song.......the best words
Odhukina ennatha thedi vanthare super line my heart maltting this line love you appa ❣️😇😇😇😘❣️
வேற லெவல் 👍👍🎉
பலமுறை கேட்ட அருமையான ஒரு பாடல்
நீரே புண்ணியம்....மிக அருமையான பாடல்......தேவ கிருமை......இனிமையான இசை....நன்றி.
கிருமை😂😂😂😂😂
இந்த பாடலை கேட்கும்போது இயேசப்பாவா இன்னும் அதிகமாக நேசிக்க தோணுது thank you giftson Anna Jesus bless you 🙏🙏🥰🥰
Seme song எப்டி இந்தகுரல் நீங்க எங்க இருக்கிறீங்க Bro
Gifston brother's album is UNIQUE 😍❤😍
இந்த உலகத்தில இப்படி ஒரு வேற லெவல் சூப்பர் புகழ் பார்த்தே இல்ல காட் பிளஸ் யூ உங்க பாட்டு எல்லாமே எனக்கு தெரியும் ரீஸ் அண்ட் கோட்லி ப்ளே
அருமையான பாடல் வரிகள்.
அருமையான இசை.
கேட்டுக்கொண்டே இருக்கத் தூண்டுகிறது. கர்த்தருக்கே மகிமை.
🎉❤Amen 🎉❤Jesus ❤christ ❤loves ❤you ❤Amen ❤I ❤love ❤you ❤Jesus ❤christ ❤Amen ❤Nandri ❤yesuappa ❤Nandri ❤chellappa ❤Amen ❤🎉😊
Thank you brother for putting great theology into local music! Our righteousness is like filthy rags and thanks for sticking to the Salvation = Jesus + NOTHING .. By grace, through Faith in Christ Alone!!!
Always 🌸!
God bless Giftson uncle❤️❤️❤️
❤🎉Amen 🎉❤Jesus❤ christ❤ Loves ❤you ❤Amen ❤Amma❤ Appa ❤Amen ❤I❤ love ❤you Jesus❤ Nandri ❤yesuappa ❤Nandri chellappa Amen 🎉❤
Praise for ever to our ever loving Father to know His love and Grace " Jesus Christ "
Entha kastathula irunthaalum enna thetrugirra paadal 💙🤗fav line "YARUM MATHIKAATHA ENGALA MANASIL VECHAARE"🥰😇😋
மிக மிக எளிமையான வார்த்தைகள்.. அர்த்தமாக உள்ளது. தாழ்மையில் உள்ளவர்களுக்கு தேவன் உண்டு என்று நம்பிக்கை தரக்கூடிய பாடல்.. நன்றி..
This is first time I heard this song. I’m from Telangana and doesn’t know Tamil but still I read and understood the meaning of this song and enjoyed the song. Wow!! I loved the song @GiftsonDurai. Glory be to God!!
Super ❤❤❤ song
இந்த பாடல் மிகவும் அருமை
I'm in love with JESUS by this song❤️💯✨🔥 I thank JESUS for you Giftson bro
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை உணர வைக்கிறது.
Uncleee indha padalai pathi ennalle onnume solla mudiyathu... Yesapppa sthothiram ❤️❤️❤️ He is great ❤️❤️❤️🔥❤️
அனைத்தையும் இழந்து விட்டேன் இனி கர்த்தர் ஒருவரே🙇🏼♀️
Yaarum mathikkatha engala manasil vachare..... lyrics spr.🤩
வாழ்க்கைக்கு முக்கியமான
சத்தியம் ஒன்னு சொல்ல போறேன்
எங்களுக்கு நல்லது நடந்த
முக்கிய சம்பவமே
காதுக்கு இனிமையான
பாட்டா தான் பாட போறேன்
மனசில் பட்டாம்பூச்சியே
அழகா நெஞ்சில தூக்கி வைச்சாரே
சிலுவையில் எங்கள
நினைச்சி பாத்தாரே
அத்தோட எங்கள
வாழ வைச்சாரே
எல்லாத்தையும் இழந்தோம்
இப்ப இழக்க ஒன்னும் இல்ல
என்ன சந்தோஷம்
இப்போ இயேசு எனக்குள்ள
ஐயையோ என்ன செஞ்சோம்
என்ன செஞ்சோம்
என்ன புண்ணியம்
நாங்க எல்லாம் செஞ்சும்
ஒன்னும் இல்ல
நீரே புண்ணியம்-2
ஒதுக்கின என்னத்தான்
தேடி வந்தாரே
அழைச்சி அப்பான்னு
சொல்ல சொன்னாரே
நானும் நல்லவன் தான் என்று
எனக்கு புரிய வைச்சாரே
எங்களுக்கு நல்லது நல்லது நல்லது
என்று எல்லாம் செஞ்சாரே
யாரும் மதிக்காத எங்களை
மனசில் வைச்சாரே
அழகா நெஞ்சில தூக்கி வைச்சாரே
சிலுவையில் எங்கள
நினைச்சி பாத்தாரே
அத்தோட எங்கள
வாழ வைச்சாரே
எல்லாத்தையும் இழந்தோம்
இப்ப இழக்க ஒன்னும் இல்ல
என்ன சந்தோஷம்
இப்போ இயேசு எனக்குள்ள
ஐயையோ என்ன செஞ்சோம்
என்ன செஞ்சோம்
என்ன புண்ணியம்
நாங்க எல்லாம் செஞ்சும்
ஒன்னும் இல்ல
நீரே புண்ணியம்-2
Wishing to reach 1 million hearts brother giftson durai ❤️❤️❤️
Vera level song 💚💚💚💝
எளிமையான இசை அனுபவமிக்க வரிகள் அர்த்தமுள்ள பாடலாக உள்ளது நன்றி அண்ணா மற்றும் அனைத்து குழுவினருக்கும்...💐💐💐💙
I really wonder often what I did to have this kind of a Loving, Merciful, Impartial, Kind etc etc. God in my life. Glad that I am His own.🙌🏽❤
Anna vera level... Tharika vitiga.. No words... Eppadi na ipadi ella songs layum oru different a kondu variga... All glory god "Jesus" only🥰✌️
Praise to Almighty. Different angle of telling Almighty's love❤
சொல்ல வார்த்தைகள் இல்லை சகோ... உங்களின் பாடல் வரிகள் என்னை ஏதோ பன்னுவது போல் உணர்ந்தேன் 🙏
சிறந்த வரிகள்... அழகாக எதார்த்தமாக இருக்கிறது... இந்த மாதிரி கிராமிய இசை கோப்பு உங்களின் திறமையின் மகுடத்தில் மற்றுமொரு வைரம்..
பாடல் அருமை.. இசை அருமை..
வாழ்த்துகள் ஜி
One thing I like the most in giftson anna songs is that no matter how much the song is personal he never forget to use the name of jesus in his song
There are many songs in english which are personal but never use the name of jesus like you raise me up
May Lord Jesus bless you abundantly for using your talents for Him
This Is Something New💜Beautiful Way To Express The Love Of God❤Praise God 😇
Giftson Uncle Your really a gift of god . your voice and the music melts hearts let this song touch lakhs of souls
Yes👍🏻💞 Nanga Enna Senjom Enna Senjom Ellam Yessappa oda Punniyam💞💞🥰 What a lovely Lyrics 🥰 Awesome Song♥️♥️God bless Dear Brother and your Team🙏💖💖
Spr song ena senjom ena senjom 😊😊ena senjom ena punniyo iyaioo ela senjum neere puniyam🎶🎼🎼🎶
Bro unga songs normal ah paysuratha mathiri iruku.. really very touchable lines... Glory to lord
சிலுவையில் எங்கள நெனைச்சி பார்த்தாரே, அத்தோட எங்கள வாழ்வெச்சாரே
Yaarum ninaiyatha engala manasil vachcharae Azhakaai nenjila thookki vachchaarae
Siluvaiyil engala nenaichu paatharae
Aththoda engala vaazha vachcharae 🥰🥰🥰🥰
Semma Song pastor ❤️❤️❤️
Thaguthi illatha yennai nenaicharu , magana mathitaru nandri yesu appa ❤️
This song personally is a call from God! What a musicality sir!😭❤️
இந்த காலத்தில் இப்படி ஒரு பாட்டா சுப்பர்❤️❤️❤️❤️😍😍😍😎😎🥰🥰
ஆமேன் இயேசுவே ❤ அல்லேலூயா!
God bless you anna.
Super song & wish you all the best. Praise the Lord jesus christ! 👑
❤🎉Jesus❤ christ❤ loves ❤you ❤Amen ❤Amma ❤Appa❤ Amen ❤Nandri ❤yesuappa❤ Nandri ❤chellappa❤ Amen 🎉❤
Praise the Lord. God bless you brother. My son daily hears this song while traveling to school. Thank you
Really u have blessed voice to praise him...😍😍 Amen
Yes bro it's😇 true words bro awesome bro😇 songs. intha song kekum pothu♥️😍 manasu fulla🤗 nimathiyum , santhoshamum😄 kodukuthu Anna♥️
Wonderful Song... Reminds me how graceful God was/is to give us such a huge gift (Salvation)... Keep up the good work to the entire team
Giftson Anna. Vera level song, all glory to one and only Jesus Christ ...
His grace always with you Anna.
Yenna oru inimayamana song god only worth for it....
அண்ணா பாட்டு... சூப்பர்...
அண்ணா பாட்டுல எதோ இருக்கு கேட்க்க கேட்க்க தோணுது..
The lyrics of the song made me happy....there is a word that Giftson uncle had said (abba father). I like to call my father lord as (abba)....this word makes my heart joyful....thanks to Giftson uncle to remind the word.....hope everyone will understand the lyrics of the song.....😍😍🥰
giftson anna ,
I am really happy and thank god for the talent he gave you
you just bring the vibe and help us fall in love with jesus more and more
this lyrics .....the music......the vibe ,it is all magical
my heart overflows with joy annnnnnna.thanks alot!!!!!!
Enakulla oru puthunarchii ahh ondu panninathu anna intha pattu ❤ Nandri .. praise to God
Such a inspirational song ❤️
Brother' உணமையாலும் என் வாழ்க்கைல நடந்த சம்பவங்களை பாட்ட எழுதி இருக்கீங்க thank you so much இன்னும் நிறைய பாடல் எழுத prayer pannikkiren
Those who disliked god will touch you heart for sure... What a song and lyrics god bless giftson anna🥳🥳🥳🥳 ♥️💯👌😇
Who and all accept that our god rememberd us in that Cross ✋
Beautiful words which is true and touchs many broken hearts 💔
யாரும் மதிக்காத எங்களை மனசில் வைத்தாரே...
Neenga sonna mari kaathukku inimaya irukku semma bro..
Amen amen சூப்பர் song Hallelujah Hallelujah Hallelujah 🥰❣️
What to say about the song? Speechless. Few said it's just like cinematic, blah blah... But end of the day what song made u to feel? For me felt awesome Love & Grace of Lord Jesus christ. Who am I? What i did? Nothing என்ன செஞ்சோம் என்ன செஞ்சோம் என்ன புண்ணியம். ஒண்ணுமில்ல. Yet he loved us abundantly. Thanks Bro. Giftson for your dedication on each and every song you composing. Yours Songs ministering us lot. Don't hear haters do it for your song lovers and listeners..
Sooo beautifully presented and conveys God's all encompassing grace... Such a blessing to have listened to this... May God continue to bless you and the team and waiting for more 🤍