ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

TPS-5, ASD-16, ADT-37,43, CO-45,51 நெல் ரகங்களில் வரும் பிரச்சனைகள் | Summer paddy crop p & d

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 มิ.ย. 2022
  • #TPS-5 #ASD-16 #ADT-37 #SUMMERPADDY
    vivasaya pokkisham Telegram group link:👇
    t.me/+6beyOZTM...

ความคิดเห็น • 30

  • @user-vx9zy9zq7k
    @user-vx9zy9zq7k 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு
    எங்கள் வயலில் இதே பிரச்சினை தான்

  • @lingasamys_Agriculture
    @lingasamys_Agriculture 2 ปีที่แล้ว

    🌹 மிகவும் பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் இதயமே 🙏 🌹

  • @muthukumar-mf3rm
    @muthukumar-mf3rm 2 ปีที่แล้ว

    ஆனி மாதம் குருவை சாகுபடி பற்றி காணொளி போடுகள்..... நெல் ரகம், உரம், பூச்சி மேலாண்மை பற்றி கூறுகள்

  • @sravi3843
    @sravi3843 2 ปีที่แล้ว

    நன்றி அண்ணன்

  • @thararathika6122
    @thararathika6122 ปีที่แล้ว

    Nice

  • @sabanathanc8557
    @sabanathanc8557 2 ปีที่แล้ว +1

    குறுவைக்கு மருந்து எத்தனை நாளில் அடிக்க வேண்டும் சார் தெரிவிங்கள் நன்றி

  • @prabhur1222
    @prabhur1222 7 หลายเดือนก่อน

    Sempenku profenfos50+sulphur 80 control kidaikuma

  • @rskenterprises8177
    @rskenterprises8177 2 ปีที่แล้ว

    நெல் வரும் disease only chemical வீடியோ போடுங்க

  • @ksrinivasan7231
    @ksrinivasan7231 2 ปีที่แล้ว

    Sri TKM 9 same problem.

  • @aravindhansathya4212
    @aravindhansathya4212 2 ปีที่แล้ว

    COSKO குருணை பற்றி பதிவிடவும்

  • @sumanesh07
    @sumanesh07 2 ปีที่แล้ว +1

    Profex (proponopas) use pannalama bro.. intha problem ku tps5 potruken.. edhe problem vanthu iruku

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      இது செம்பேன் பாதிப்பு இதற்கு Propargit மருந்துதான் அடிக்கணும்...

    • @suresh.asuresh7043
      @suresh.asuresh7043 2 ปีที่แล้ว

      Ethana nal payir tps5

    • @sumanesh07
      @sumanesh07 2 ปีที่แล้ว

      @@suresh.asuresh7043 60

  • @jenifermoses7573
    @jenifermoses7573 2 ปีที่แล้ว

    Sir parutthi ku marudambu vedippukku avasiyam uriya vaikkanuma alladhu elai valiyaha all 19 alladhu Nano uriya spray seiyalama

  • @trollmedia947
    @trollmedia947 2 ปีที่แล้ว

    மரவளி கிழங்கு சாகுபடியில் கிழங்கு பெருக்க என்ன உரமிடலாம் அண்ணா...

  • @jenifermoses7573
    @jenifermoses7573 2 ปีที่แล้ว

    Parutthi panju vedikkum bodhu meen amilam adikkalama? Panju colour change ahuma ? Smell Varuma?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      தெளிக்க வேண்டாம்...

  • @sakthivel-qx9lq
    @sakthivel-qx9lq 2 ปีที่แล้ว

    காய்கறி சாகுபடி பற்றி வீடியோ போடுங்க அண்ணா

    • @sakthivel-qx9lq
      @sakthivel-qx9lq 2 ปีที่แล้ว

      கத்தரி‍‌,தக்காளி,வெண்டை, பூசணி, சாம்பல் வெள்ளாரி, பீன்ஸ், பீட்ருட், புடலை,அவரை பற்றிய வீடியோ போடுங்க அண்ணா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக...

  • @PrakashPrakash-ql6ew
    @PrakashPrakash-ql6ew 2 ปีที่แล้ว

    ஜிப்சம் உடன் யூரியா கலந்து போடலாமா அல்லது ஜிப்சம் ராக் பாஸ்பேட் போடலாமா bro

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      ஏதாவது ஒன்று...

    • @PrakashPrakash-ql6ew
      @PrakashPrakash-ql6ew 2 ปีที่แล้ว

      இரண்டும் சேர்க்கக்கூடாதா bro அப்படித்தானே அர்த்தம் சொல்றீங்க

  • @Dhiwahar05
    @Dhiwahar05 2 ปีที่แล้ว

    Acre ku yethanai tank sir

  • @vijayakumark2856
    @vijayakumark2856 2 ปีที่แล้ว

    கோ51 பயிர் நெல்கதிர் மொத்தம் வந்திடிச்சி வெரப்பு ஓரம் செம்பேன் வந்திருக்கு

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 ปีที่แล้ว

    🌹👌👌👌🌹🙏