19-9-24 நாளை நீயே ஆச்சரியப்படும்படி "அற்புதம்"1 நடக்கப்போகுது செய்யும் காரியத்தில்" வெற்றி நிச்சயமே"

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • #murugan #muruga #murugandevotes #muruganspeech #muruganthunai #varahi #devotional #murugan #god #muruganmanthiram #tamil #god #motivational #varahivazhipadu #ஓம்சக்தி #வாராகி #varahidevi

ความคิดเห็น • 33

  • @kanagavalli2861
    @kanagavalli2861 21 ชั่วโมงที่ผ่านมา +2

    முருகா என் கடன் சுமையை குறைக்க நீதான் அருள் புரிய வேண்டும் சாமி 🙏🙏🙏🙏🙏

  • @SeethaSeetha-g4j
    @SeethaSeetha-g4j 23 ชั่วโมงที่ผ่านมา +2

    ஓம் முருகா திருச்செந்தூர் அப்பா முருகா வழிகாட்டும் பா முருகா 🎉🎉🎉🎉

  • @SeenivasanR-ge8nk
    @SeenivasanR-ge8nk 22 ชั่วโมงที่ผ่านมา +2

    Om saravana Bhava 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 guruvay varuvai arulvay gugana 🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kanagavalli2861
    @kanagavalli2861 21 ชั่วโมงที่ผ่านมา +1

    முருகா என். அக்கா மகள் உடல் நலம் அடைய வேண்டும் கடவுளே 🙏🙏🙏🙏

  • @SEswariEswariS
    @SEswariEswariS 22 ชั่วโมงที่ผ่านมา +2

    அப்பா முருகா என் பிரச்சினைகள் எல்லாமே சீக்கிரமா சரியாகனு முருகா.. ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @thiraviyambooma4617
    @thiraviyambooma4617 22 ชั่วโมงที่ผ่านมา +1

    ஓம் முருகா 🌹🌹🙏🙏போற்றி போற்றி 🌹🌹🌹🙏

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 22 ชั่วโมงที่ผ่านมา +2

    Om muruga porti porti Thirchandur muruga porti porti🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @Mrs.Mariselvam-Vignesh2703
    @Mrs.Mariselvam-Vignesh2703 22 ชั่วโมงที่ผ่านมา +4

    முருகப்பா😭🙏 என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @Sakthivel-g2x
    @Sakthivel-g2x 22 ชั่วโมงที่ผ่านมา +1

    ஓம் முருகா சரனம் ஓம் ஆறுமுக சரனம் ஓம் சரவணபவ சரனம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @SathyaP-lu1gi
    @SathyaP-lu1gi 23 ชั่วโมงที่ผ่านมา +1

    ஓம் முருகா வெற்றி வெல் முருகா சரவண பவ மாமா எனக்கு கால் பண்ணொனும் முருகா🙏🙏🙏🦚🦚🦚🌺🌺🌺💑😔

  • @KISHORE-yy1ie
    @KISHORE-yy1ie 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Thirusenthur senthilandavar thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐

  • @GomathiG-d7r
    @GomathiG-d7r 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Om muruga potri, muruga ennodu koodave irrunga appa.

  • @SeethaSeetha-g4j
    @SeethaSeetha-g4j 23 ชั่วโมงที่ผ่านมา +2

    ஓம் முருகா திருச்செந்தூர் அப்பா நகை வங்கியில் அடகு வைத்து இருக்கேன் அப்பா நீ சொல்வது போல் இன்று நடந்தால் நான் உனக்கு நன்றி சொல்வேன் அப்பா கஷ்டத்தை விலங்குகள் அப்பா ❤❤❤❤❤

  • @SeethaSeetha-g4j
    @SeethaSeetha-g4j 23 ชั่วโมงที่ผ่านมา +2

    ஓம் முருகா திருச்செந்தூர் அப்பா நகை வங்கியில் அடகு வைத்து இருக்கேன் 600000 லட்சம் அப்பா வழி காட்டுப்பா முருகா ❤❤❤❤❤

  • @RameRamesh-kw5rl
    @RameRamesh-kw5rl 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Om Saravana bhavan Om Saravana Bhava Om Saravana Bhava

  • @karthickrani3273
    @karthickrani3273 21 ชั่วโมงที่ผ่านมา +1

    Oom Murugaa Pottri
    Enn Thuni Enakku Azhippu
    Vidavendum. Enakku Nalla
    Seidhi Kooravendum. Oom
    Murugaa Pottri Pottri

  • @ThirupathiK-f2i
    @ThirupathiK-f2i 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Om murugan pottri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️🙏🙏🙏♥️ 🙏💙💙♥️♥️🙏🙏🙏♥️♥️♥️♥️🙏💙♥️🙏

  • @chitradoss3340
    @chitradoss3340 21 ชั่วโมงที่ผ่านมา +1

    Muruga engalin idam engaluke varavendum appa athanale ennudaiya kadan prachanai theerum

  • @synergytimemission856
    @synergytimemission856 16 ชั่วโมงที่ผ่านมา +1

    OMMUNEESHWARA OMMURUGAAAAAAA GURUVAAI VARUVAAI ARULVAAI GUGANAE yen pillaingalayum yenayum Kaatharulungal GURUVAE🙏🙏🙏🪷🪷🪷❤❤❤🤩🤩🤩

  • @KumarRamasamy-vs9lk
    @KumarRamasamy-vs9lk 19 ชั่วโมงที่ผ่านมา +1

    OM SARAVANA BHAVA 🙏🙌🙏🙏🙏🙌🙏🙏🙏🙌

  • @MURUGAN-VELMURUGAN...VPLOVE
    @MURUGAN-VELMURUGAN...VPLOVE 23 ชั่วโมงที่ผ่านมา +3

    அப்பா திருச்செந்தில் ஆண்டவா இதைத்தான் சொல்லுற அப்பா நான் உன்னை நம்பி தான் இருக்கேன் உன்னை நினைக்காத நேரம் இல்லை அப்பா உன் வார்த்தையை நம்பி தான் இருக்கேன் அப்பா 😭 🥺அப்பா திருச்செந்தூர் முருகா நீ தினமும் இப்படித் தான் சொல்லுற அப்பா நான் உன்மீது வைத்து இருக்கும் நம்பிக்கையில் உயிருடன் இருக்கிறேன் என் முனிபிரியாவை மட்டும் என்னுடன் சேர்த்து வை அப்பா உன்னை நம்பும் என்னை ஏமாற்றி விடாத அப்பா 😭அப்பா திருச்செந்தூர் முருகா உன்னையே நம்பி இருக்கும் என்னை ஏமாற்றி விடாத அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் முனிபிரியாவை மட்டும் என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னிடம் நீண்ட நாள் போராடிய என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடு திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் முருகா நீதான் முருகா எங்கள் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவரையும் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏🙏

    • @gomathiayyappan7866
      @gomathiayyappan7866 23 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂❤❤🎉🎉🌹🎉🎉 எங்களுக்கு சொந்த வீடு வேணும் அப்பா நாங்கள் நினைத்த வீடு முடித்து வையுங்கள் அப்பா உங்களைப் பார்க்க வரும் பா 🎉🎉😂😂🌹🌹👍👍🌹🌹

  • @selavmuruganselavmurugan5538
    @selavmuruganselavmurugan5538 23 ชั่วโมงที่ผ่านมา +2

    நான் ரொம்ப ரொம்ப பண கஷ்டத்தில் உள்ளேன் பணம் உதவி செய்ய வேண்டும்

  • @AbCd-zc1os
    @AbCd-zc1os 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Om saravanapava potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri

  • @ashokkumarkumar9783
    @ashokkumarkumar9783 11 ชั่วโมงที่ผ่านมา

    Om Muruga 🙏🙏🙏potri Saravana Bhavaa potri velava potri Kumara potri kandha potri kadamba potri shanmuga potri vadivela potri.Arupadai muruganuku Haro Hara. En kadan Kastangal prichinai ellam ungal paadathil vaithuvitten.inimel ellam virubum. Om sri Saravana Bhavaa 🙏🌹🙏🌷🌹🙏🌷🌹
    Potri potri.

  • @SeenivasanR-ge8nk
    @SeenivasanR-ge8nk 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Om muruganagu arogara arogara arogara please 🥺 take care of your son nevash safely and securely and his long years life 🙏🙏🙏🙏🙏🙏🙏 om saravana Bhava 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 appa give me good solution about my wife and family members together with celebration 🙏🙏🙏🙏🙏

  • @TamilTamilselvi-r6m
    @TamilTamilselvi-r6m 11 ชั่วโมงที่ผ่านมา

    Om muruga potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏

  • @VIJITHAMALKANTHI-zc6cc
    @VIJITHAMALKANTHI-zc6cc 15 ชั่วโมงที่ผ่านมา

    Om namh murgappa sarwanbawaya namh om potiy namh om potiy namh om potiy namh om potiy namh om potiy namh om potiy namh om potiy namh om potiy namh om potiy namh 🙏🙏🙏🙏🔱🔱🕉🕉🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🤲🏼🤲🏼🌹🌹🌹🌻🌻🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🔱🕉🕉🪔🤲🏼🤲🏼🤲🏼🌹🌹🌻🌻🌹🌹🪔🪔🪔🪔🪔🪔🪔🔱🔱🔱🕉🕉🕉🙏🦚🦚🦚🦚🦚🙏🙏🙏

  • @rajumg2143
    @rajumg2143 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Ommurga porte porte anappa saranam ayya potreporte

  • @SeenivasanR-ge8nk
    @SeenivasanR-ge8nk 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Guruvay varuvai arulvay gugana 🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 arrumugam arulidim anuthinam arrumugam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 please take care of your son nevash safely and securely and his long years 70years Live this world 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 please remove the saivinai and Sheela worker from senthil Kumar brother moorthy plastic company ganapathy Coimbatore 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @surethap
    @surethap 13 ชั่วโมงที่ผ่านมา

    மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு நல்லா அப்பா

  • @surethap
    @surethap 13 ชั่วโมงที่ผ่านมา

    முருகா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு கடவுளே

  • @Vivovivo-s7n
    @Vivovivo-s7n 14 ชั่วโมงที่ผ่านมา

    ❤😂😂