Saree Falls Stitching | புடவைக்கு பால்ஸ் சுருக்கம் வராமல் நேராக வைத்து தைப்பது எப்படி
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025
- புடவையின் கீழ்ப்பக்கம் சுருண்டு வராமல் இருப்பதற்காக பால்ஸ் வைத்து தைக்க வேண்டும். அப்படி வைத்து தைக்கும்போது சுருக்கம் வராமல் தைத்தால் மட்டுமே அழகாக இருக்கும் அதை எப்படி தைப்பது என்பதை இந்த வீடியோவில் பதிவு செய்து உள்ளேன்.
சார் வணக்கம், Falls தைக்கும் போது சுருக்கம் வந்தது , பிரித்து சரி செய்ய முயற்சி செய்தேன் இருந்தாலும் சரியில்லை,பின் உங்களின் இந்த வீடியோ பார்த பின் சிறப்பாக தைத்தேன்,
மிக்க மிக்க மிக்க நன்றி சார்.
கலா. சென்னை.
Unga video pathu falls thaithen surukkam illamal supera vanthadhu thanks anna
பொறுமையாக சொல்லிக்கொடுத்ததற்கு நன்றி
நல்ல சொல்லி தந்தீர்கள் சார் ரொம்ப நன்றி.
அருமை. மிக. மிக அருமை 👌👌💐
மிகவும் பயனுள்ள வீடியோ நன்றி
Anna.....ponam saree la sollikudunga Anna.....silk and cotton saree la easy ...but poonam saree thaan kastam...so plz athula yeppadi neat uh stitch pannalam nu sollikudunga Anna!,🙄🙄🙄
Thanks anna unga anubavathai pagirndhadhukku
Super Brother 👌🏻
Thank you so much
sir,poonam saree la kastama iruku adhula oru murai solli kodunga
Thaiyal eppadi sir vaikanum idhuku...
Nice explanation
Falls ah apdiyea use panalama.. Ila nalla uravachi wash panitu stitch pananum ah sir??
Super tips anna tq 🌷👏
சுப்பார் அண்ணா
Thank you sir very useful
Tq sir romba theliva sonenga
Super brother
Super
Super
Super
Good.anna.
Super anna
Super sir
Useful video
Nice
Fall entha entha saree ku vaikkanum.....? Sollu nga
Border saree, weight less saree
சூப்பர் அண்ணா நான் எப்படி தைச்சாலும் சுருக்கம் வந்துடும் அதனால பாதியிலிருந்து தைச்சி முடிப்பேன்.
அண்ணா நூல் கீழே மேல வேற வேற நூல் போடணுமா
Falls wash panna vandana brother
Sir. பால்ஸ்யை அப்படியே தைக்க வேண்டும்மா இல்லை தண்ணீரில் போட்டு அலசிய பிறகு தைக்க வேண்டும்மா. செல்லுங்கள் சார்
புடவையை
Thank u anna......
நன்றி
Thanks bro
Thanks you sir
Thank you anna
Thank u sir
புடவையின்ஆரம்பத்தில்இருந்துபாள்ஸ்.வைக்கலாமா சார்.இடைவெளி விட காரணம்
Thank you sir
பூனம் saree யில் falls சுருக்கமாக வருகிறது நீங்கள் ஒருமுறை தைத்து காட்டுங்களேன்
Ponam saree illa gastama irugu
Super
Thank you brother
Thx bro
Thank you sir
Thank u brother
Super