@Aathimuthu. வீச்சுவலை ட்ரை பண்ணலாம் ஆக்கு நிறைய இருக்கும் எங்க அப்பா அதில் தான் வீட்டுக்கு கரிக்கு பிடிப்பாங்க இப்போ ஒரு 6வருசமா பிடிக்கலை வயசு ஆகிருச்சு ஒரு நாளும் சும்மா வந்தது இல்லை மணலை பண்டாரி எல்லாம் பிடிப்போம் கல்லை சுத்தி வலை வீசி தடவி பிடிப்போம் ஒரு டைம் கொடுவா மாட்டிருக்கு
Ipadiye pochi na yarum pakka mataga bro proper fishing and fish strike agurathu elam capture panni video pota dhan views koda varum nenga apadi panamatirukenga fish strike agitu apram adha video edukurega subscribers ku bore adichurum
Super nanpa 🎉🎉🎉🎉
வீடியோ அருமை ❤️👍
நன்றி🙏🙏🙏🙏
வணக்கம் நண்பா 👌 சூப்பர் 👍❤️
நன்றி
தினமும் வீடியோ போடுங்க
மீன் விசேஷமா மாட்டல நண்பா அதனாலதான் என்னால் டெய்லி வீடியோ போட முடியல சாரி மன்னிச்சுக்கோங்க முடிஞ்ச வரை ரெகுலரா வீடியோ போட முயற்சி பண்றேன் 🙏🙏🙏
❤❤❤
Thoothukudi la fishing tackle shop iruka anna
நம்ம அத பத்தி வீடியோவே போட்டு இருக்கோம் பழைய வீடியோவை எடுத்து பாருங்க இருக்கு👍
❤
அண்ணா நாங்கள் இந்த ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடியில் மீன் பிடிக்க வருகிறோம் எங்கு பிடிக்கலாம் என்று கூறுங்கள்
ப்ரோ இப்போதைக்கு மீன் கடி இல்ல ப்ரோ நாங்களே அலைஞ்சு திரிஞ்சு கண்டன்டு கூட எடுக்க முடியாம திரும்பி வரும் சாரி ப்ரோ🙏
@Aathimuthu. மிக்க நன்றி அண்ணா
Bro ஒரு எலுமிச்சை கூட வச்சிக்கிங்க மீன் மேல பிழிந்து சாப்பிட supera இருக்கும்
ஒரு நாள் ட்ரை பண்ணி பார்த்திடுவோம் நன்றி🙏🙏
மனப்பாடு பாலத்தில் ட்ரை பண்ணலாமே
ப்ரோ ஒருநாள் வரேன் ப்ரோ 🙏
உங்கள் பிரதரை ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள சொல்லவும்
சொல்லிருவோம் 🙏👍👍
உங்க ராட் எத்தனை ஃபீட் ப்ரோ?
ஒன்பது அடி நாடு 👍
ஆழந்தலை வரைக்கும் வரீங்க பக்கத்துல தான் மனப்பாடு
அங்க வந்து நிறைய பெயிலியர் தான் சந்திச்சிருக்கேன் ஒரு நாள் கட்டாயம் வந்து ட்ரை பண்ணி பாக்குறேன் நன்றி🙏🙏