ரேஷன் பச்சரிசியில் 10 நிமிடத்தில் பூப்போல இடியாப்பம் செய்வது எப்படி /இடியாப்பம் /Rice noodles

แชร์
ฝัง

ความคิดเห็น • 68

  • @jayachandra2702
    @jayachandra2702 2 ปีที่แล้ว +1

    Superrr😍😍 I tried this today and came out soooo well!! Thank you so much🥰

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 5 ปีที่แล้ว +2

    Wow really super amazing 👍👌👍 very useful vedio

    • @kurinjicom
      @kurinjicom  5 ปีที่แล้ว

      Thankyou so much R Manisha

  • @anjanadevi2955
    @anjanadevi2955 5 ปีที่แล้ว

    Super intha plate evalo sis ethana ketalum tharuvangala

  • @mehndiartistsaipadmamehndi188
    @mehndiartistsaipadmamehndi188 4 ปีที่แล้ว

    Pakavey arumaya iruku sis..tank u

  • @velladurai5888
    @velladurai5888 5 ปีที่แล้ว

    Superb

  • @satvika5522
    @satvika5522 4 ปีที่แล้ว

    boiled rice also ah?

  • @umamaheswari226
    @umamaheswari226 4 ปีที่แล้ว +2

    Very nice to watch all your videos

    • @kurinjicom
      @kurinjicom  4 ปีที่แล้ว +2

      Thankyou so much keep supporting me😍😍😍😍😍😍😍😍

  • @satvika5522
    @satvika5522 4 ปีที่แล้ว

    your explanation is good. shall we prepare in ration boiled also ah ?

    • @kurinjicom
      @kurinjicom  4 ปีที่แล้ว

      No sis raw ricela mattum pannanum

  • @nithyarajesh1795
    @nithyarajesh1795 4 ปีที่แล้ว

    Superb dear 👌 and very clear demo... keep posting

  • @wahab9109
    @wahab9109 3 ปีที่แล้ว

    Thanq u mam very useful 👍

  • @vallarkovilsingaravelan4366
    @vallarkovilsingaravelan4366 ปีที่แล้ว +1

    Sister Wonder fully

  • @malathikaramala6840
    @malathikaramala6840 3 ปีที่แล้ว

    Thanks Very very yousuf vedio

  • @saravananbalusamy60
    @saravananbalusamy60 3 ปีที่แล้ว

    Very nice. But ennaku piliyaruppa tighta erukku man. Kaiyeye painna erukku mam. Please give the solution mam.

  • @vijayalakshmiravi4653
    @vijayalakshmiravi4653 3 ปีที่แล้ว

    அதனாலே இடியாப்பம் செய்யரதே இல்லை ஆனால் எங்க வீட்டில் அனைவ௫க்கும் இடியாப்பம் ரொம்ப பிடிக்கும்

    • @vijayalakshmiravi4653
      @vijayalakshmiravi4653 3 ปีที่แล้ว

      ஈசியா பிழிய ஒரு டிப்ஸ் சொல்லுங்க...

  • @csksamayal7258
    @csksamayal7258 2 ปีที่แล้ว +1

    Super mam

  • @rameshsantha7174
    @rameshsantha7174 ปีที่แล้ว

    Super

  • @kanimozhis8106
    @kanimozhis8106 5 ปีที่แล้ว

    சகோதரி இடியாப்ப மாவு செய்யும் முறை நன்றாக இருந்தது இடியாப்பம் செய்ததும் நன்றாக இருந்தது நானும் செய்து பார்க்கிறேன் தாளித்து செய்யும் இடியாப்பம் பற்றி சொல்லி தந்தாங்க மேலும் ராகி மாவு கோதுமை மாவில் இடியாப்பம் செய்ய சொல்லி தாங்க

    • @kurinjicom
      @kurinjicom  5 ปีที่แล้ว

      Thankyou so much Kanimozhi S

    • @kurinjicom
      @kurinjicom  5 ปีที่แล้ว

      சீக்கிரமே வீடியோ upload பண்ற சகோதரி

    • @kanimozhis8106
      @kanimozhis8106 5 ปีที่แล้ว

      @@kurinjicom
      நன்றி மா

  • @ganesansanjeevi7623
    @ganesansanjeevi7623 3 ปีที่แล้ว +1

    👌👍

  • @jeevithajeeva6077
    @jeevithajeeva6077 ปีที่แล้ว

    Maavu neenga vega vechingala Please sollunga sis

  • @kavithaaugustina8925
    @kavithaaugustina8925 5 ปีที่แล้ว

    Superb...

    • @kurinjicom
      @kurinjicom  5 ปีที่แล้ว

      Thankyou kavitha Augustina

  • @malathikaramala6840
    @malathikaramala6840 3 ปีที่แล้ว

    Porumaia superaa sonnienga. Thanks😊

  • @s.subhasaravanan7659
    @s.subhasaravanan7659 ปีที่แล้ว

    Hi sis reason pacharusi la pana hot water than mix panen bt idiyappam pichu pichu nu vanthuchu uthireya varala ean sis

  • @vasukivasppa2382
    @vasukivasppa2382 5 ปีที่แล้ว

    Very nice.

    • @kurinjicom
      @kurinjicom  5 ปีที่แล้ว

      Thankyou so much vasuki vasppa

  • @suruthimeenu8656
    @suruthimeenu8656 5 ปีที่แล้ว +1

    Arumai,😙👍

    • @kurinjicom
      @kurinjicom  5 ปีที่แล้ว

      Thankyou so much

  • @renukarthi7144
    @renukarthi7144 4 ปีที่แล้ว +2

    நன்றி

  • @dhiravidadevij249
    @dhiravidadevij249 4 ปีที่แล้ว +1

    One timeku 2 thattu than vaika mudiyuma illa athigama koda vaikalama sis

    • @kurinjicom
      @kurinjicom  4 ปีที่แล้ว

      ஒண்ணு மேல ஒண்ணு படாம அதிகமாக கூட அடுக்கி வைக்கலாம்

    • @dhiravidadevij249
      @dhiravidadevij249 4 ปีที่แล้ว

      OK thank you sis

  • @fransleenaa9763
    @fransleenaa9763 3 ปีที่แล้ว

    Etha plate tha use pannama

  • @sharmi707
    @sharmi707 3 ปีที่แล้ว

    Ideyappam achu avalavu rate sis

  • @santhirajendhiran1097
    @santhirajendhiran1097 3 ปีที่แล้ว

    Idiyappam soft வே இல்லை sis என்ன செய்வது ?

  • @kcjayasree808
    @kcjayasree808 4 ปีที่แล้ว

    Wodden achu le panaa kai valikuma hard ah erukuma pl sollunga

    • @TheGreenNinja0823
      @TheGreenNinja0823 3 ปีที่แล้ว +2

      maavu preparation la thaan irukku.. ivanga prev video maari maavu prep pannuna(but tedious process), piliyardhu hard ah irukaadhu. hot water mix panni udane (immediate ah) pilinjitta kai valikaadhu, wooden press laiyum.. use 1 cup flour, mix hot water, finish it off.. again 1 cup flour, hot water.. like tat..

    • @kcjayasree808
      @kcjayasree808 3 ปีที่แล้ว

      @@TheGreenNinja0823 thank you🌹

  • @anithakumaresan9861
    @anithakumaresan9861 4 ปีที่แล้ว +1

    Neenga pizhiyatha parthukune irukalama iruku ana enku tighta iruku atha idiyappame venanu viten

  • @Lavender22302
    @Lavender22302 10 หลายเดือนก่อน

    Idiyappam plate link pls

  • @gurulakshmi312
    @gurulakshmi312 ปีที่แล้ว

    அச்சு ல ஆயில் தடவ வேண்டாமா

  • @kuttiesalaparaikal7618
    @kuttiesalaparaikal7618 2 ปีที่แล้ว

    Sis na try pannen hot ah irukkurappa nalla irukku Aruna udane hard ayetuthu en sis reply me pls

  • @funwithfriends6399
    @funwithfriends6399 4 ปีที่แล้ว

    2to3 idiyapam புளிச்ச பிறகு ரொம்ப டைட் ஆகுது ரொம்ப கஷ்டமா இருக்கு ஏதாவது tip சொல்லுங்க

  • @ZMariyam
    @ZMariyam 2 ปีที่แล้ว

    hallo madem ,i cannot understand tamil please give english subtitles ,will be very happy

  • @vignesh.tvicky9860
    @vignesh.tvicky9860 5 ปีที่แล้ว

    Hi akka very nice akka Tq so much akka 😆😄👌👌👏👏🌼🌹💞

    • @kurinjicom
      @kurinjicom  5 ปีที่แล้ว

      Thankyou vignesh12 vicky

  • @suganthichockalingam7779
    @suganthichockalingam7779 5 ปีที่แล้ว

    sis idiyaappa kattai enga vaangineenga

    • @kurinjicom
      @kurinjicom  5 ปีที่แล้ว

      Tk kumaran store pondicherry

  • @kcjayasree808
    @kcjayasree808 4 ปีที่แล้ว

    Nice explanation

  • @shanthisuba535
    @shanthisuba535 4 ปีที่แล้ว +1

    இடியாப்பம் தட்டு இல்லயே அப்போ என்ன பன்ன அம்மா இட்லி தட்டு அலுமினியம் தான் இருக்கு அதுல துணி போட்டு வைக்கலமா வைக்க கூடாதா பதில் அனுப்புங்க

    • @kurinjicom
      @kurinjicom  4 ปีที่แล้ว +1

      இட்லி தட்டில் துணி போட்டு இடியாப்பம் வேக வைக்கலாம்

  • @vijayalakshmiravi4653
    @vijayalakshmiravi4653 3 ปีที่แล้ว

    எங்க வீட்டிலும் இது போல மர அச்சு தாங்க இ௫க்கு ஆனால் நீங்க பிழியரதுபோல எங்களுக்கு வரமாட்டீங்கரது ரொம்ப கஷ்டப்பட்டு பிழியரதா இ௫க்கு

    • @MahesVediosma
      @MahesVediosma 3 ปีที่แล้ว

      எனக்கு அதை பிரச்சினை தான் தைட்டா இருக்கு

  • @raziawahab3048
    @raziawahab3048 3 ปีที่แล้ว +1

    பிழிய ரொம்ப கடினமாயிருக்கு

    • @kurinjicom
      @kurinjicom  3 ปีที่แล้ว

      நல்ல சூடான தண்ணீர் விட்டு மாவு கிளறும் போது பிழிவதற்கு ஈஸியாக இருக்கும்

  • @anjanadevi2955
    @anjanadevi2955 5 ปีที่แล้ว

    Super intha plate evalo sis ethana ketalum tharuvangala

    • @kurinjicom
      @kurinjicom  5 ปีที่แล้ว +1

      75rs
      இது எல்லா பாத்திர கடைகளில் கிடைக்கிறது வாழை இலை தட்டுனு கேளுங்க தருவாங்க.

    • @anjanadevi2955
      @anjanadevi2955 5 ปีที่แล้ว

      kurinji. com nan kekrathu iddiyapa plate pa

    • @kurinjicom
      @kurinjicom  5 ปีที่แล้ว

      @@anjanadevi2955 Sorry pa
      ஒரு பிளேட் 38rs
      இதுவும் எல்லா பாத்திர கடைகளில் கிடைக்கும்

    • @anjanadevi2955
      @anjanadevi2955 5 ปีที่แล้ว

      kurinji. com thanks dear . Y sorry an all