கன்னி லக்னமும் தசாபுத்தியும் ? ஓர் ஆய்வு !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 118

  • @ravikumar-om4yn
    @ravikumar-om4yn 2 ปีที่แล้ว +9

    ஒரு ஆசிரியர் மணவர்களை வழி நடத்தி செல்வதை போல்
    உணர்கிறேன் நன்றி ஐயா

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா உங்களுடைய பதிவு மிகவும் தெளிவான பதிவு கன்னி லக்னத்திற்கு எதிர்பார்த்துகொண்டிருந்தேன் மிக்க நன்றி

  • @gandhirajan5998
    @gandhirajan5998 2 หลายเดือนก่อน

    திறமையான உங்களை போற்றி வணங்குகிறேன் 💐🙏

  • @மனிதம்காப்போம்-ஞ6ந

    Sobha from Coimbatore..Romba arumaiyana manusan endha manidhar..

  • @vtlinushantony2297
    @vtlinushantony2297 10 หลายเดือนก่อน

    Super! Super!
    Very beautifully explained.
    Love to learn more.
    Kanni rasi, kanni lagnam Myself.

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  10 หลายเดือนก่อน +1

      உங்கள் கேள்விக்கான பதில் விரைவில் வரும்🤝👍

  • @kumaravelgunasekaran594
    @kumaravelgunasekaran594 2 ปีที่แล้ว

    நன்றி Sir, Good and Clear Explanation

  • @mvenkatesh7011
    @mvenkatesh7011 2 ปีที่แล้ว +5

    ஐயா வணக்கம் ஐயா என்னோட பிறந்த தேதி அனுப்புனா ஜாதகம் பார்த்து சொல்லுவீங்களா

  • @balakrishnan3517
    @balakrishnan3517 4 หลายเดือนก่อน

    கன்னி லக்னத்திற்கு சனி(முதல்9 அரை வருடங்கள்) சுக்கிரன்,சந்திரன் திசைகளும் நன்மையே செய்யும்

  • @ramkishore6263
    @ramkishore6263 3 หลายเดือนก่อน

    Sir, Arumai....Short and crisp 👌🏻💎

  • @balakrishnan3517
    @balakrishnan3517 4 หลายเดือนก่อน

    ராகு, கேது இருக்கும் வீட்டை பொருத்து அவர்கள் திசைகள் நன்மை செய்யும்

  • @yazhinis1973
    @yazhinis1973 2 ปีที่แล้ว

    Viruchigam rasi and kanni lagnam....valkkai romba kodumaiya iruku ayya....

  • @prabhuk9719
    @prabhuk9719 2 ปีที่แล้ว +1

    Dhanusu rasi kanni lagnam pathi pesunga sir.Dhanusu 7.5 sani period la enna la marram nadakadhu nu gavanikka useful ah irukkum engalakku.

  • @piruthivirajanp5722
    @piruthivirajanp5722 2 ปีที่แล้ว

    Sii. Your explaining subject of the matter very well.

  • @TULIPRAGAVI
    @TULIPRAGAVI 2 ปีที่แล้ว

    Superb sir great neega theliva short ah soniga👍🏻👏🏻😃💐🙏🏻

  • @kowshikars8186
    @kowshikars8186 2 ปีที่แล้ว +1

    Kadagam rasi kanni lagnam video

  • @krishnangopalan2613
    @krishnangopalan2613 2 ปีที่แล้ว

    மேஷ ராசி, மீன லக்னம் பற்றி எதிர்பார்க்கிறேன்.

  • @haridass1091
    @haridass1091 2 ปีที่แล้ว

    Just come across ur TH-cam video..Great explanation.

  • @sudkann11
    @sudkann11 2 ปีที่แล้ว

    என்னுடைய ராசி ரிஷபம். கன்னி லக்கினம். நட்சத்திரம் ரோகிணி. பிறந்தது 1959 ஆண்டு கிருஷ்ணஜெயந்தி அன்று. கடந்த 2007 முதல் நான் படுகின்ற கஷ்டங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கடந்த வருடம் என் ஒரே மகனால் தாக்கப்பட்டு எனது இடது கண் சிதைந்து பார்வையும் போய் விட்டது. ஏற்கெனவே 2018 வருடம் பஸ்ஸில் ஆபிஸூக்கு செல்லும் போது தாக்கப்பட்டு வலது முகத்தில் எலும்புகள் முறிந்து ஆபரேசன் செய்து மிகவும் அவதிப்பட்டேன். இன்றளவும் பல விதமான உடல் உபாதைகளுடன் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கின்றேன். வாழ்க்கையே வெறுத்துப்போய் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் போல் உள்ளது. தயவு கூர்ந்து.என்ன செய்வது என்று கூறுங்கள்.

    • @mathunirush242
      @mathunirush242 2 ปีที่แล้ว

      Enna thesai sir.

    • @rasababurasababu165
      @rasababurasababu165 2 ปีที่แล้ว

      மீனலக்னம் அஸ்தம்4ஆம் பாதம் கன்னிராசி பலன் போடவும்.
      விசாகம்4ஆம்பாதம் விருச்சிகராசி பலன் வீடியோ போடவும் ஐயா

    • @Jayavel_Gopalswamy
      @Jayavel_Gopalswamy 4 หลายเดือนก่อน

      ஏங்க பிறந்தீங்க ரிசபராசியில.... நமக்கு யோகதசையே வராது தெரியுமா? 😢😢

  • @vasudevan906
    @vasudevan906 2 ปีที่แล้ว

    சார் நான் கன்னி லக்கனம், சனி 11ல், குரு9ல், புதனும் சுக்கிரனும்4ல் உள்ளார்கள், எனக்கு குருதிசை நட்குது 6 வருடமாக..... இதற்கு சொல்லுங்க சார்.... ராகு2ல், கேது சந்திரன்8ல், செவ்வாய், சூரியன் 3ல் உள்ளது. தயவு செய்து பலன் சொல்லுங்க சார்

  • @narmadhanandhakumar5959
    @narmadhanandhakumar5959 ปีที่แล้ว

    Hi sir you are right 12yil sukran kanni laknam huge loss in business in sukra desai

  • @ramyaramthilagar2662
    @ramyaramthilagar2662 2 ปีที่แล้ว

    Dhanush rasi kanni laknam moolam natchathram pathivu podunga sir pls. Thank you .

  • @thanalakshmimeghanathan4316
    @thanalakshmimeghanathan4316 2 ปีที่แล้ว +2

    Meenam Rasi.. Kanni laknam sollunga iyya 🙏

  • @_rjtamil_58
    @_rjtamil_58 2 ปีที่แล้ว +1

    Kanni rasi meena lagam kuimba lagam upload the video sir

  • @sudhasudha3595
    @sudhasudha3595 2 ปีที่แล้ว

    Iya guru peyarchi nala irukuma konjam solungal

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว

      unnga jagatham patha therium call this number 04214238655 for an appiontment

  • @nishazackeriya2879
    @nishazackeriya2879 2 ปีที่แล้ว

    Kanni laknam virichiga rasi enna nadekum

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 ปีที่แล้ว

    மேஷத்தில் கேது 8ல் துலாம் ராகு2ல் ராகு கேது பயிற்சி எப்படி இருக்கும்

  • @ggravigravigravi3394
    @ggravigravigravi3394 2 ปีที่แล้ว

    Ayya
    En son 19.04.1996,5.12pm,kanni lagnam.varum Raghu thisai eppadi irukum?.marriage eppo sollunga ayya.
    AmudhaRavi

  • @RameshcKCR
    @RameshcKCR 2 ปีที่แล้ว

    மிதுன ராசி துலாம் லக்னம் பதிவு போடும் சார்

  • @venkateshlakshmanan8363
    @venkateshlakshmanan8363 2 ปีที่แล้ว

    Rishabha raasi, Rohini natchathram
    kanni lagnam, age 52, too much issues in life. When it will get solved.

  • @thanu-go1ts
    @thanu-go1ts ปีที่แล้ว

    Sir intha one side love ku oru jathagam aaivu podunga sir. Sila peruku reject agi aprm maruapdium oru 4 5 varusham kalichi accept panitu love panuvanga athukum oru aivu podunga sir. Yen apdi aguthu nu podunga sir.

  • @sivasankaran2045
    @sivasankaran2045 ปีที่แล้ว

    Ayya vanakam, naan revathi natchathiram, kanni lagnam, dob 29th aug 1980, place of birth secunderabad. Velaiku yetra porul kaiyil varavu ilai, epozhudu inda nilai maarum. 🙏

  • @annadurai-jf6tr
    @annadurai-jf6tr 2 ปีที่แล้ว +1

    GOOD MORNING SIR. THANK YOU VERY MUCH FOR YOUR VALUABLE INFORMATION. PLS TELL ABOUT DHANUSU RASI. KANI LAGNAM. MOOLAM NAKSHATIRAM. 2 ND PART. NOW RUNNING PADA SANI. LAST PART. FROM BANGALORE. NO IMPROVEMENT IN LIFE PLS TELL US. WILL USEFUL TO ALL. THANKS A LOT.

  • @RajaS-fs1mz
    @RajaS-fs1mz ปีที่แล้ว

    அருமை🎉🎉🎉

  • @Babum1985
    @Babum1985 2 ปีที่แล้ว

    ஐயா, திருவாதிரை நட்சத்திரம் .
    புதன் திசை புதன் புக்தி 2023 வரை.
    மே மாதம் எப்படி இருக்கும்.

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว

      மாதபலன் சொல்வதில்லை 🤝

  • @pmsphysics
    @pmsphysics 2 ปีที่แล้ว

    R. Pathamuthusamy Dob : 14. 4.1988, 5.30pm சித்திரை 2 தேதி.. மீனம் ராசி........i am teacher... Govt job.. கிடைக்குமா?... 7 years trying

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 ปีที่แล้ว

    சுக்கிர திசை எப்படி வரும்..பிறப்பே சுக்கிர திசையில்

  • @vishnuvarthan.gvishnu1601
    @vishnuvarthan.gvishnu1601 2 ปีที่แล้ว

    romba thanks ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nallanathangoberamanan9446
    @nallanathangoberamanan9446 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா.

  • @Maanfrank
    @Maanfrank 4 หลายเดือนก่อน

    Superb Sir ❤

  • @arivuarasan3826
    @arivuarasan3826 2 ปีที่แล้ว

    Sir அங்காரகன் dasa next dasa ragu by mistake u mentioned budha please correct it sir

  • @venkateshlakshmanan8363
    @venkateshlakshmanan8363 2 ปีที่แล้ว

    Sir, now sani thisai, for 5 years nothing achieved. Too much problem in court case, family, No job for 3 years. property issue.

    • @ganeshgandhi6720
      @ganeshgandhi6720 3 หลายเดือนก่อน

      Wait sir, 5year sani given good property and money,

  • @kowshikars8186
    @kowshikars8186 2 ปีที่แล้ว

    Kanni lagnam kadagam rasi poosam 2 m padham nakshathra marriage life epdi irukum sir love marriage aguma ???

  • @umaganapathi3886
    @umaganapathi3886 2 ปีที่แล้ว

    Nanri iyya 🙏🙏

  • @ramyaramthilagar2662
    @ramyaramthilagar2662 2 ปีที่แล้ว

    Yes sir. I am lic agent.

  • @raghubala5648
    @raghubala5648 2 ปีที่แล้ว

    Very good explanation

  • @jayaprathap1689
    @jayaprathap1689 2 ปีที่แล้ว

    ஐயா மகரம் ராசி துலாம் லக்கினம் வேண்டும்

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว +1

      விரைவில் வரும் 🤝

    • @jayaprathap1689
      @jayaprathap1689 2 ปีที่แล้ว

      @@AalayamGSwaminathan நன்றி ஐயா காத்திருக்கிறேன் 🤝

  • @baluraambalu1977
    @baluraambalu1977 ปีที่แล้ว

    Thanks

  • @azhagirigiri251
    @azhagirigiri251 ปีที่แล้ว

    Super correct 💖

  • @ramyaramthilagar2662
    @ramyaramthilagar2662 2 ปีที่แล้ว

    Na kanni laknam sir

  • @palanideepan4357
    @palanideepan4357 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் பழனி தி லை

  • @அண்ணாமலையார்ஜோதிடம்

    சார் பாவமாறுதல் எப்படி கண்டுபிடிப்பது

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว +1

      விரைவில் பதிவுகள் வரும் 🤝

  • @designergeethams6712
    @designergeethams6712 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @venkateshlakshmanan8363
    @venkateshlakshmanan8363 2 ปีที่แล้ว

    Kanni lagnam ,sani thisai no improvement.

  • @veluvelumani8852
    @veluvelumani8852 2 ปีที่แล้ว +1

    Super sir..Thank you🙏🙏🙏

  • @anithankani6936
    @anithankani6936 2 ปีที่แล้ว

    Sir for me kanni lagnam... Marriage agi 10 years baby ela... Bidhan n mithunam only ... Romba kashtam.......puthan thisai mudiya pothu still struggling.......

    • @kavithak815
      @kavithak815 ปีที่แล้ว

      Kanni lagnam struggling baby issues because nammaku 5 house sani delayed child birth pola nanum husband both kanni lagnam delayed child birth( 7 years) oru baby erruku second baby chance illa pola first baby medical miracle poranthu check ur horoscope parigaram pannunga main husband horoscope check pannunga treatment vedam 7 years kaluchu baby porakum josiyar sonaru kakama 5 lakhs loss

  • @balakrishnan3517
    @balakrishnan3517 4 หลายเดือนก่อน

    கன்னி லக்னத்திற்கு குரு, செவ்வாய், சூரிய, திசைகள் ஆகாது

  • @Dsvlogs2k
    @Dsvlogs2k 2 ปีที่แล้ว

    Sir enoda date of birth 3 10 1998 , 6: 52 am ..konjam solunga sir

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 2 ปีที่แล้ว

    Long time no see.

  • @anissoniya1017
    @anissoniya1017 2 ปีที่แล้ว

    Top ...,

  • @karthi620
    @karthi620 2 ปีที่แล้ว

    கன்னி லக்னம்
    விருச்சிகத்தில்(3 ல்) சூரியன்(12°50)+ராகு(09°04) சேர்க்கை பலன்கள்
    ரிஷபத்தில்(9 ல்) சந்திரன்(07°50)+கேது(09°04) சேர்க்கை பலன்கள்

  • @npalani1201
    @npalani1201 ปีที่แล้ว

    😊

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      check your horoscope call this number 0421 4238655 for an appointment

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan2369 2 ปีที่แล้ว

    🙏

  • @BinduViswanaath19
    @BinduViswanaath19 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasankaran2045
    @sivasankaran2045 ปีที่แล้ว

    Ayya vanakam, naan revathi natchathiram, kanni lagnam, dob 29th aug 1980, place of birth secunderabad. Velaiku yetra porul kaiyil varavu ilai, epozhudu inda nilai maarum. 🙏