ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி… சொல்லடி இந்நாள் நல்ல தேதி… பெண் : என்னையே தந்தேன் உனக்காக… ஜென்மமே கொண்டேன் அதற்காக… ஆண் : நான் உனை நீங்க மாட்டேன்… நீங்கினால் தூங்க மாட்டேன்… சேர்ந்ததே நம் ஜீவனே… சுந்தரி கண்ணால் ஒரு சேதி… சொல்லடி இந்நாள் நல்ல தேதி… பெண் : என்னையே தந்தேன் உனக்காக… ஜென்மமே கொண்டேன் அதற்காக… -BGM- பெண் : வாய் மொழிந்த வார்த்தை யாவும்… காற்றில் போனால் நியாயமா… பாய் விரித்து பாவை பார்த்த… காதல் இன்பம் மாயமா… ஆண் : ஆஆ… வாள் பிடித்து நின்றால் கூட… நெஞ்சில் உந்தன் ஊர்வலம்… போர்க்களத்தில் சாய்ந்தால் கூட… ஜீவன் உன்னை சேர்ந்திடும்… பெண் : தேனிலவு நான் வாழ… ஏன் இந்த சோதனை… ஆண் : வான் நிலவை நீ கேளு… கூறும் என் வேதனை… பெண் : என்னைத்தான் அன்பே மறந்தாயோ… ஆண் : மறப்பேன் என்றே நினைத்தாயோ… பெண் : என்னையே தந்தேன் உனக்காக… ஜென்மமே கொண்டேன் அதற்காக… ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி… சொல்லடி இந்நாள் நல்ல தேதி… பெண் : நான் உனை நீங்க மாட்டேன்… நீங்கினால் தூங்க மாட்டேன்… சேர்ந்ததே நம் ஜீவனே… ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி… சொல்லடி இந்நாள் நல்ல தேதி… பெண் : என்னையே தந்தேன் உனக்காக… ஜென்மமே கொண்டேன் அதற்காக… -BGM- பெண் : சோலையிலும் முட்கள் தோன்றும்… நானும் நீயும் நீங்கினால்… பாலையிலும் பூக்கள் பூக்கும்… நான் உன் மார்பில் தூங்கினால்… ஆண் : ஆஆ… மாதங்களும் வாரம் ஆகும்… நானும் நீயும் கூடினால்… வாரங்களும் மாதம் ஆகும்… பாதை மாறி ஓடினால்… பெண் : கோடி சுகம் வாராதோ… நீ எனை தீண்டினால்… ஆண் : காயங்களும் ஆறாதோ… நீ எதிர் தோன்றினால்… பெண் : உடனே வந்தால் உயிர் வாழும்… ஆண் : வருவேன் அந்நாள் வரக் கூடும்… ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி… சொல்லடி இந்நாள் நல்ல தேதி… பெண் : என்னையே தந்தேன் உனக்காக… ஜென்மமே கொண்டேன் அதற்காக… ஆண் : நான் உனை நீங்க மாட்டேன்… நீங்கினால் தூங்க மாட்டேன்… சேர்ந்ததே நம் ஜீவனே… ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி… சொல்லடி இந்நாள் நல்ல தேதி… பெண் : என்னையே தந்தேன் உனக்காக… ஜென்மமே கொண்டேன் அதற்காக…
Sundari kannal oru seithi
Solladi innaal nalla thaethi
Ennaiyae thanthen unakkaaga
Jenmamae konden atharkaaga
Naan unnai neenga maatten
Neenginaal thoonga maatten
Sernthathae naam jeevanae
Sundari kannaal oru seithi
Solladi innaal nalla thaethi
Ennaiyae thanthen unakkaaga
Jenmamae konden atharkaaga
Vaai mozhintha vaarthai yaavum
Kaatril ponaal Gnaayamaa
Paai virithu paavai paartha
Kaadhal inbam maayamaa
Vaal pidithu nindraal kooda
Nenjil unthan oorvalam
Porkkalathil saainthaal kooda
Jeevan unnai sernthidum
Thaenilavu naan vaazha
Enn intha sothanai
Vaan nilavai nee kelu
Koorum en vethanai
Ennai thaan anbae maranthaayo
Marappen endrae ninaithaayo
Ennaiyae thanthen unakkaaga
Jenmamae konden atharkaaga
Sundari kannal oru seithi
Solladi innaal nalla thaethi
Male : Sundari kannal oru seithi
Solladi innaal nalla thaethi
Female : Ennaiyae thanthen unakkaaga
Jenmamae konden atharkaaga
Male : Naan unnai neenga maatten
Neenginaal thoonga maatten
Sernthathae naam jeevanae
Sundari kannaal oru seithi
Solladi innaal nalla thaethi
Female : Ennaiyae thanthen unakkaaga
Jenmamae konden atharkaaga
Female : Vaai mozhintha vaarthai yaavum kaatril ponaal Gnaayamaa
Paai virithu paavai paartha kaadhal inbam maayamaa
Male : Aah.. vaal pidithu nindraal kooda nenjil unthan oorvalam
Porkkalathil saainthaal kooda jeevan unnai sernthidum
Female : Thaenilavu naan vaazha enn intha sothanai
Male : Vaan nilavai nee kelu koorum en vethanai
Female : Ennai thaan anbae maranthaayo
Male : Marappen endrae ninaithaayo
Female : Ennaiyae thanthen unakkaaga
Jenmamae konden atharkaaga
Male : Sundari kannal oru seithi
Solladi innaal nalla thaethi
Female : Naan unnai neenga maatten
Neenginaal thoonga maatten
Sernthathae naam jeevanae
Male : Sundari kannal oru seithi
Solladi innaal nalla thaethi
Female : Ennaiyae thanthen unakkaaga
Jenmamae konden atharkaaga
Female : Solaiyilum mutkal thondrum naanum neeyum neenginaal
Paalaiyilum pookkal pookkum naan un maarbil thoonginaal
Male : Aaah.. mathangalum vaaram aagum naanum neeyum Koodinaal
Varangalum maatham aagum paathai maari oodinaal
Female : Kodi sugam vaaraatho nee ennai theendinaal
Male : Kaayangalum aaraatho nee ethir thondrinaal
Female : Udanae vanthaal uyir vaazhum
Male : Varuven annaal varakkoodum
Male : Sundari kannal oru seithi
Solladi innaal nalla thaethi
Female : Ennaiyae thanthen unakkaaga
Jenmamae konden atharkaaga
Male : Naan unnai neenga maatten
Neenginaal thoonga maatten
Sernthathae naam jeevanae
Male : Sundari kannal oru seithi
Solladi innaal nalla thaethi
Female : Ennaiyae thanthen unakkaaga
Jenmamae konden atharkaaga
Thank You For Awesome Karoke.. Brother❤❣️✌
సుందరి నేనే నువ్వంట… చూడని నీలో నన్నంట
కానుకే ఇచ్చా మనసంతా… జన్మకే తోడై నేనుంట
గుండెలో నిండమంటా… నీడగా పాడమంట, నా సిరి నీవేనట
సుందరి నేనే నువ్వంట… చూడని నీలో నన్నంట
కానుకే ఇచ్చా మనసంతా… జన్మకే తోడై నేనుంటా
చరణం - 1
అనుకున్న మాటలు సర్వం కరిగీపోతే న్యాయమా
మధురాల మధువులు చింది… చల్లని ప్రేమే మాయమా
ఆ ఆ, రేపవలు నిద్దరలోను… ఎదనీ తోడే పోదును
యుద్ధాన ఏమైనా… నా ఆత్మే నిన్నే చేరును
ఎద తెలుపు ఈ వేళ… ఏల ఈ శోధన
జాబిలిని నీవడుగు… తెలుపు నా వేధన
నాలో ప్రేమే మరిచావు… ప్రేమే నన్నే గెలిచేనే
కానుకే ఇచ్చా మనసంతా… జన్మకే తోడై నేనుంట
సుందరి నేనే నువ్వంట… చూడని నీలో నన్నంట
గుండెలో నిండమంటా నీడగా పాడమంట, నా సిరి నీవేనట
సుందరి నేనే నువ్వంట… చూడని నీలో నన్నంట
కానుకే ఇచ్చా మనసంతా… జన్మకే తోడై నేనుంట
చరణం - 2
పువ్వులే ముల్లై తోచు… నీవే నన్ను వీడితే
ఊహలే పూలై పూచు… నీ ఎదమాటున చేరితే
మాసాలు వారాలౌను… నీవు నేను కూడితే
వారాలు మాసాలౌను… బాటే మారీ సాగితే
పొంగు నీ బంధాలే…. నీ దరి చేరితే
గాయాలు ఆరేను… నీ ఎదుటవుంటే
నీవే కదా నా ప్రాణం… నీవే కదా నా లోకం
సుందరి నేనే నువ్వంట… చూడని నీలో నన్నంట
కానుకే ఇచ్చా మనసంతా… జన్మకే తోడై నేనుంట
గుండెలో నిండమంటా… నీడగా పాడమంట, నా సిరి నీవేనట
సుందరి నేనే నువ్వంట… చూడని నీలో నన్నంట
కానుకే ఇచ్చా మనసంతా… జన్మకే తోడై నేనుంట
Ur wrks are all awesome ... I loved it ... Pls can u upload kaatrukulle song from Sarvam ...pls ♥️ a humble request frm Yuvan fan...
ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…
பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…
ஆண் : நான் உனை நீங்க மாட்டேன்…
நீங்கினால் தூங்க மாட்டேன்…
சேர்ந்ததே நம் ஜீவனே…
சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…
பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…
-BGM-
பெண் : வாய் மொழிந்த வார்த்தை யாவும்…
காற்றில் போனால் நியாயமா…
பாய் விரித்து பாவை பார்த்த…
காதல் இன்பம் மாயமா…
ஆண் : ஆஆ… வாள் பிடித்து நின்றால் கூட…
நெஞ்சில் உந்தன் ஊர்வலம்…
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட…
ஜீவன் உன்னை சேர்ந்திடும்…
பெண் : தேனிலவு நான் வாழ…
ஏன் இந்த சோதனை…
ஆண் : வான் நிலவை நீ கேளு…
கூறும் என் வேதனை…
பெண் : என்னைத்தான் அன்பே மறந்தாயோ…
ஆண் : மறப்பேன் என்றே நினைத்தாயோ…
பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…
ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…
பெண் : நான் உனை நீங்க மாட்டேன்…
நீங்கினால் தூங்க மாட்டேன்…
சேர்ந்ததே நம் ஜீவனே…
ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…
பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…
-BGM-
பெண் : சோலையிலும் முட்கள் தோன்றும்…
நானும் நீயும் நீங்கினால்…
பாலையிலும் பூக்கள் பூக்கும்…
நான் உன் மார்பில் தூங்கினால்…
ஆண் : ஆஆ… மாதங்களும் வாரம் ஆகும்…
நானும் நீயும் கூடினால்…
வாரங்களும் மாதம் ஆகும்…
பாதை மாறி ஓடினால்…
பெண் : கோடி சுகம் வாராதோ…
நீ எனை தீண்டினால்…
ஆண் : காயங்களும் ஆறாதோ…
நீ எதிர் தோன்றினால்…
பெண் : உடனே வந்தால் உயிர் வாழும்…
ஆண் : வருவேன் அந்நாள் வரக் கூடும்…
ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…
பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…
ஆண் : நான் உனை நீங்க மாட்டேன்…
நீங்கினால் தூங்க மாட்டேன்…
சேர்ந்ததே நம் ஜீவனே…
ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…
பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…
Fabulous job.Thank you so much ❤
Another perfect track from you
Thanks for sharing ❤
இன்னும் அதிக பாடல்கள் வேண்டும்
Best quality ♥️♥️♥️
Excellent 👌👌👌 sir e manase se Sai Sai pavan Kalyan Gaaru song karaoke please please please sir 🙏🙏🙏
சிறப்பு
Omg Beautiful sir
Vtv uyire uyire unakaga thudithen song karaoke vendum.
Wow Wow Super 🙏🙏👌👌👍👍👍
prelude very clean clearity karaoke....listen & sing till end :😀
Ond day telgu tamilu kannada hindi karaoke hege uplode madtha iri sir
prema geema pakkana pettu karaoke madi sir
Sundari nene nuvvanta chudani nelo nannanta
Kanuke icha manasantha janmake todi nenunta
Gundelo nindamanta needaga padamanta
Naa siri neevenata………..//sundari//
Superb
Tqsm sir
I like to rajini sir
❤❤
Beautiful karoke
ಸೂಪರ್ ಸಾರ್👌🙏 ಪ್ಲೀಸ್ ಕನ್ನಡ ಕರೋಕೆಗಳನ್ನ ಅಪ್ ಲೋಡ್ ಮಾಡಿ ಸಾರ್🌹🙏🌹
How to download this ..??