வீவ்ஸ்களுக்காக இர்ஃபான் செய்த உச்சபட்ச செயல் | Irfans view | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • வீவ்ஸ்களுக்காக இர்ஃபான் செய்த உச்சபட்ச செயல் | Irfans view | PTT
    #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 369

  • @IbrahimSifa
    @IbrahimSifa วันที่ผ่านมา +331

    இருக்கப்பட்டவன் என்ன செய்தாலும் சரியே என்ற மனப்பாங்கு மேலோங்கிவிட்டது.

    • @karthigadevi3979
      @karthigadevi3979 11 ชั่วโมงที่ผ่านมา +6

      Avana you tube molama valathu vittathe makkal thane pa, evn channel Ku support panna kudathu,

    • @ThorFan-m4p
      @ThorFan-m4p 11 ชั่วโมงที่ผ่านมา +3

      Ifran - “ கல்வி இல்லா செல்வம் மிருகத்தனம் “ ku sariyana example …
      Ipdiye ponna TH-cam sensor board will be formed … Damn sure
      Politicians will pass bill 🪦

    • @sweet_home3342
      @sweet_home3342 10 ชั่วโมงที่ผ่านมา

      சரியாக சொன்னீர்கள்

    • @Appuandkittuvlog
      @Appuandkittuvlog 9 ชั่วโมงที่ผ่านมา

      TH-camr recent time romba crime pandragha scammer A2d , Harsha Sai . Eppo evan , Briyani man , Taylor akka Amma video worst TH-cam revenue va cut pannanum

  • @dharaniganesh8882
    @dharaniganesh8882 วันที่ผ่านมา +137

    😮😮antha பொறம்போக்கு அது இஷ்டத்துக்கு ஆடுது ,,யாரு கொடுக்குற தைரியம்

    • @srinivasans8820
      @srinivasans8820 15 ชั่วโมงที่ผ่านมา +12

      உதயநிதி அண்ணா friend ங்கிற தைரியம்.

    • @SusSus-i6n
      @SusSus-i6n 4 ชั่วโมงที่ผ่านมา

      💯 correct

    • @rishipediafanclub
      @rishipediafanclub 3 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂💀💀💀​@@srinivasans8820

  • @PeterJohnson-v1o
    @PeterJohnson-v1o วันที่ผ่านมา +234

    மருத்துவ அதிகாரி காமெடி பண்ண வேண்டாம். இதற்கு முன்பு ஒரு பெரிய தவறு அவன் செய்தான். உடனே அவன் சட்டத்தின் பிடியில் சிக்கி சிறை செல்வான் என்று நினைத்தோம். ஆனால் அவன் செய்த தவறு அவனுக்கு இருக்கும் பெயர், புகழ், பணம், இவைகளால் தப்பித்து விட்டான். ஆகையால் நீங்க வாயை பொத்தி விட்டு இருங்கள் அவன் தப்பித்து விடுவான் அந்த தைரியம் அவனுக்கு இருக்கிறது அதனால் அவன் ஒவ்வொரு தவறுகளையும் மிக துணிச்சலுடன் செய்கிறான். தவறு செய்யும் மனிதர்களில் அவர்களின் தகுதிக்கு ஏற்றாற் போல் தண்டனைகள் மாறுகிறது. இதே செயலை ஏழையாக இருக்கும் நான் செய்தால் என் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறிவிடும்.👍👍👍😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

    • @Menagamarkvlog
      @Menagamarkvlog 10 ชั่วโมงที่ผ่านมา +4

      💯💯💯💯💯💯💯💯% உண்மை

    • @mfbridal8994
      @mfbridal8994 8 ชั่วโมงที่ผ่านมา +2

      Wrong yethu panalum thappu sollum ullaga ithhu

    • @muthusamy1994
      @muthusamy1994 4 ชั่วโมงที่ผ่านมา +2

      Crt அண்ணா 🥲

    • @AnbuAnbu-p5r3i
      @AnbuAnbu-p5r3i 4 ชั่วโมงที่ผ่านมา +4

      கரெக்ட் 🙄எனக்கு இவன் வீடியோ போடவே கூடாது அவன் சேனல் பிளாக் பண்ணனும்

    • @sssap-uo4xg
      @sssap-uo4xg 3 ชั่วโมงที่ผ่านมา +2

      Correct

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial3345 16 ชั่วโมงที่ผ่านมา +136

    பணத்திர்காக எதனையும் செய்ய துணிந்தவன் இவனை சட்டம் தன்டிக்காது

  • @Valarmathi-d4i
    @Valarmathi-d4i วันที่ผ่านมา +73

    Money is Always Ultimate

    • @KamatchiDeva
      @KamatchiDeva วันที่ผ่านมา

      Nanum athathan nenachen

    • @VijayKanna-fj9mz
      @VijayKanna-fj9mz 5 ชั่วโมงที่ผ่านมา

      Therithu la Aprm ena,Mudinja Neum sambaari

  • @masiperiyannan-de6js
    @masiperiyannan-de6js 12 ชั่วโมงที่ผ่านมา +37

    அவன் என்ன தப்பு செஞ்சாலும் அவனுக்கு தண்டனை கிடைக்காமல் இருக்கு அதான் அவனுக்கு துணிச்சல்😠😠😠

  • @Msab106
    @Msab106 12 ชั่วโมงที่ผ่านมา +72

    இதற்கு அனுமதி அளித்த அந்த மருத்துவர் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @rajkumari2054
    @rajkumari2054 วันที่ผ่านมา +101

    கண்டிப்பா தண்டனை தரனும் .ஒருமுறை அல்ல இருமுறை அல்ல தொடர்ந்து குற்றம்.channel இருக்குறதால தானே இவ்வளவு ஆட்டம். TH-cam. Channel ku limitation வரனும் எல்லாத்தையும் channel la ஏன் publish பண்ணுறிங்க உங்களுக்குலாம் secret இருக்காதா அப்படியா காசு பாக்கணும்

    • @withRiyaLifestyle
      @withRiyaLifestyle วันที่ผ่านมา +3

      This is so common for husband to cut umbilical cord nothing wrong. And you guys would watch a video like this if somebody post in abroad and no complaints. Grow up.. why jealousy. Orupudura valiya paarunga.

    • @rajkumari2054
      @rajkumari2054 วันที่ผ่านมา +8

      @@withRiyaLifestyle இது தமிழ்நாடு எதுக்கு எல்லாத்தையும் channel la kaatanum apadi enna avasiyam irukku.irfan ங்குறவரு என்ன doctora மக்களுக்கு awarness கொடுக்க.

    • @withRiyaLifestyle
      @withRiyaLifestyle วันที่ผ่านมา

      @rajkumari2054 because you guys watch everything and anything dont deny it.

    • @rajkumari2054
      @rajkumari2054 วันที่ผ่านมา +2

      @@withRiyaLifestyle i accept some people like this.konjam famous agita ellatayum channel la poduradu.

    • @ManikandanRamadass
      @ManikandanRamadass 12 ชั่วโมงที่ผ่านมา

      ​@@withRiyaLifestylenée ellam oru manushana

  • @m.palanivel1014
    @m.palanivel1014 วันที่ผ่านมา +87

    ஒரு 15 நாளைக்கு போலீஸ் டிரீட்மென்ட் கொடுத்து பாத்ரூம்ல வழுக்கி வச்சா அவன் வீடியோவை போட மாட்டான்

  • @Publicc1900
    @Publicc1900 วันที่ผ่านมา +94

    அந்த மருத்துவர்களின் சான்றிதழ் பறிக்க பட வேண்டும், நிரந்தர தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அந்த மருத்துவமனை டீன் என்ன செய்கிறார்..

  • @corporatevivasayee
    @corporatevivasayee วันที่ผ่านมา +95

    Oruku oru sattam unaku oru sattam...
    1st. Accident pannadhu
    2nd. Gender reveal pannadhu
    3rd. Thoppul kodi cut pannadhu
    Saamaniya makkal la idha ellam pannitu nimmathiya iruka mudiyuma??

  • @AGuyFromTamilNadu4731
    @AGuyFromTamilNadu4731 14 ชั่วโมงที่ผ่านมา +47

    அவள கல்யாணம் பண்ணது வீயுவ்ஸ்காகவா...இல்ல வாழவா...😂 அவள வச்சு பண்ண accident நிறைய வியுவ்ஸ்...
    அவள வச்சு பண்ண gender reveal நிறைய வியுவ்ஸ்...
    இப்ப அவள வச்சு பண்ண தொப்புள் கொடி கட்டிங் நிறைய வியுவ்ஸ்...
    எல்லாமே வியுவ்ஸ் மட்டும் தான் தெரியுது

    • @ashokarjun7830
      @ashokarjun7830 6 ชั่วโมงที่ผ่านมา

      Kaasu sambarikka vera vali ena bro avala vechu kuda avan ena vena panuvan pichakara paiyan

    • @VijayKanna-fj9mz
      @VijayKanna-fj9mz 5 ชั่วโมงที่ผ่านมา +1

      Ungaluku yenga da erithu

    • @AGuyFromTamilNadu4731
      @AGuyFromTamilNadu4731 5 ชั่วโมงที่ผ่านมา +2

      @@VijayKanna-fj9mz apoo nee ithu support pandra un wife ku un sister ku ithu ellam nadantha unnaku eriyathu pola nalla kulukulunu irukumo enjoy pannuviyo.. spider sj surya mathree 😂

    • @AnbuAnbu-p5r3i
      @AnbuAnbu-p5r3i 4 ชั่วโมงที่ผ่านมา

      இவனை அவ அதுக்குத்தான கல்யாணம் பண்ணியிருக்கா 😊

    • @AnbuAnbu-p5r3i
      @AnbuAnbu-p5r3i 4 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@VijayKanna-fj9mzஎங்களுக்கு எரியுது தான் 😂வா வந்து அமத்திட்டு போறியா

  • @Saishiwithlatha
    @Saishiwithlatha 12 ชั่วโมงที่ผ่านมา +22

    அந்த வீடியோவ delete செஞ்சா மட்டும் போதுமா. அதற்கான தக்க தண்டனை வழங்க வேண்டும்.

    • @VijayKanna-fj9mz
      @VijayKanna-fj9mz 5 ชั่วโมงที่ผ่านมา

      Ne pombala thaana ma,un purushan delivery room la irkanum nu ne aasapatathu ilaya,ungaluku lam yen adithavanga valarchi pathu ivlooo erichal

  • @kenkingstonuk2840
    @kenkingstonuk2840 วันที่ผ่านมา +41

    Money is always ultimate 😅

  • @retrotamizhan9949
    @retrotamizhan9949 วันที่ผ่านมา +75

    மாமா இவன் திருந்தமாட்டான்😥

    • @rajkumari2054
      @rajkumari2054 วันที่ผ่านมา

      ஆமாம் இவன் திருந்தமாட்டான் யாரும் திருத்தவும் மாட்டாங்க

  • @rajapandiraja1215
    @rajapandiraja1215 10 ชั่วโมงที่ผ่านมา +12

    மருத்துவமனையின் லைசென்ஸ் ரத்துசெய்யப்பட வேண்டும் மேலும் அறுவைசிகிச்சை மருத்துவரின் லைசென்ஸ் ரத்துசெய்யப்பட்டால்தான் இதுபோன்ற தவறுகள் தவிர்க்கப்படும்.

  • @ameeramsarasul4737
    @ameeramsarasul4737 วันที่ผ่านมา +50

    Irfan you tube channel ai ban pannunga. He is very bad

    • @fairose1052
      @fairose1052 2 ชั่วโมงที่ผ่านมา

      Yen ethuku ban pannanum porama pudichavana enaku irfana pudikathu but un commant tomuch

  • @Krishna13089
    @Krishna13089 15 ชั่วโมงที่ผ่านมา +84

    அப்படியே முதலிரவு வீடியோ போடுங்க 😂😂😂😂

    • @shanmugapriya8976
      @shanmugapriya8976 12 ชั่วโมงที่ผ่านมา +4

      😂😂😂

    • @KARMA-y7r
      @KARMA-y7r 12 ชั่วโมงที่ผ่านมา

      அதை இங்கே போட மாட்டான் அதற்கு வேறு வலைத்தளம் இருக்கு அதில் பணத்தை பார்ப்பான் மானங் கெட்டவன் இவன்

    • @tharun-tm5kp
      @tharun-tm5kp 12 ชั่วโมงที่ผ่านมา +8

      Bro animals blue flim la pakkarathu illa bro 😂

    • @viviansuresh915
      @viviansuresh915 12 ชั่วโมงที่ผ่านมา +11

      ப்ரோ அவன் பணத்திற்காக அதையும் வீடியோவாக போட்டாலும் போடுவான்

    • @rjothi4755
      @rjothi4755 10 ชั่วโมงที่ผ่านมา

      அவன செருப்பால அடிக்கிற மாதிரி கேக்கணும்

  • @SURESHCHELLAIAH-qf6ws
    @SURESHCHELLAIAH-qf6ws 12 ชั่วโมงที่ผ่านมา +14

    Please cancel the hospital license...save peoples

  • @Senthilkumar-h5m
    @Senthilkumar-h5m 17 ชั่วโมงที่ผ่านมา +19

    கடைசியில்
    நான் ‌செய்ததது
    தவறு
    சொல்லி விடுவார்

  • @srinivasandivya2198
    @srinivasandivya2198 วันที่ผ่านมา +135

    First night um pottu eruntha nalla views poi erukkum

  • @vaitheswaran7031
    @vaitheswaran7031 9 ชั่วโมงที่ผ่านมา +7

    யோவ் பிரியாணி man எந்த கோவில் ல யா வேண்டிக்கிட்டு இப்டி சுத்தி சுத்தி அடிக்குது..
    போன வாரம் A2D
    இந்த வாரம் கரடிமாமா..... 🔥🔥

  • @sarojmedia7777
    @sarojmedia7777 ชั่วโมงที่ผ่านมา

    Yes correct

  • @PadminiMohan-bd7bz
    @PadminiMohan-bd7bz 5 ชั่วโมงที่ผ่านมา +4

    மனைவியையும் மருத்துவர்களையு அசிங்கப்படுத்திட்டான்...குழந்தை பாவம்...கேவலமான காரியம்.

  • @DineshKumar-d3s7d
    @DineshKumar-d3s7d 4 ชั่วโมงที่ผ่านมา +3

    அவனுடைய முதல் இரவு வீடியோ மிக விரைவில் வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம்

  • @MDARIF-xw9es
    @MDARIF-xw9es 11 ชั่วโมงที่ผ่านมา +8

    Please take immediate action. Ban irfans channel

  • @angelsis5277
    @angelsis5277 12 ชั่วโมงที่ผ่านมา +14

    இப்படி எல்லாம் சம்பாதிக்கணுமா?

  • @karunaammaan807
    @karunaammaan807 2 ชั่วโมงที่ผ่านมา +1

    BIRIYANI MAN 's CURSE (பிரியாணி மனிதனின் சாபம் )

  • @eroderamesh6603
    @eroderamesh6603 10 ชั่วโมงที่ผ่านมา +6

    மருத்துவர்களுக்கு அறிவு வேண்டும் இது மாதிரி எல்லாம் வீடியோ எடுக்கலாமா என்று

  • @CA-yd9sv
    @CA-yd9sv ชั่วโมงที่ผ่านมา +2

    DMK UDHAYA NIDHI KANIMOLI NEPPOLIAN ALL BACK SUPPORT OF IRFAN NO ONE CAN TOUCH

  • @vinoth3558
    @vinoth3558 วันที่ผ่านมา +8

    For this issue Biryani Man got arrested 😂😂😂

  • @funzone3.078
    @funzone3.078 7 ชั่วโมงที่ผ่านมา +4

    பணம் பாதாளம் வரை பாயும். ஆபரேஷன் தியேட்டர் வரை பாயாதா?

  • @CAPTAINFUNNN-p9e
    @CAPTAINFUNNN-p9e วันที่ผ่านมา +17

    He os doing again and again mistake..he should be punished..

    • @withRiyaLifestyle
      @withRiyaLifestyle วันที่ผ่านมา +3

      What's wrong.. this is so common

    • @Periasami76
      @Periasami76 17 ชั่วโมงที่ผ่านมา +1

      Cutting umbilical chord is common in countries like US but is filming common?? We must respect the rules of the country we live​@@withRiyaLifestyle

    • @lp8688
      @lp8688 12 ชั่วโมงที่ผ่านมา

      ​@@Periasami76go learn the rules of the country first. There are no rules or regulations in India regarding shooting video at the surgical room Or delivery room. Many high end hospitals offer official packages for expecting parents to shoot vaginal or c sec delivery for personal use.

    • @jpeace2358
      @jpeace2358 7 ชั่วโมงที่ผ่านมา

      "Personal use"​ is the key word. Shouldn't have posted it for views and making money out of it. @@lp8688

    • @Periasami76
      @Periasami76 2 ชั่วโมงที่ผ่านมา

      Okay better u tweet the same comment to Mr. Ma. Subramanian. Tell him there is no rule in India and whatever he said is wron
      I don't know how u people r defending him without bothering abt the consequences.He is an influencer he did everything to make moneyg@@lp8688

  • @anandraj528
    @anandraj528 16 ชั่วโมงที่ผ่านมา +14

    கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @ilavarasanb9973
    @ilavarasanb9973 14 ชั่วโมงที่ผ่านมา +9

    TN police and Medical Council -- Point varattum point varattum Moment .. this is really a shit.. why there is no action against him?

    • @Anony-t9p
      @Anony-t9p 11 ชั่วโมงที่ผ่านมา

      Udhayanidhi friend

  • @sureshs.v3168
    @sureshs.v3168 3 ชั่วโมงที่ผ่านมา +2

    அட அந்த காட்டுப் பன்னி எப்பயுமே அப்படித்தாங்க பண்ணுவான்

  • @praveenrpk2002
    @praveenrpk2002 12 ชั่วโมงที่ผ่านมา +6

    அவனைப் புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்

  • @deepikae365
    @deepikae365 14 ชั่วโมงที่ผ่านมา +7

    Madam many PPL r doing delivery video,go do the survey in TH-cam..t s nt only Irfan. Go see outside of India PPL do water birth itself...go to modi and bane the TH-cam itself ,PPL only do unwanted videos fridge tour,bathroom tour all these bann team

  • @Appuandkittuvlog
    @Appuandkittuvlog 9 ชั่วโมงที่ผ่านมา +3

    Jail ku pona anghayum food review panna poran 😂😂

  • @mohammedikbal4626
    @mohammedikbal4626 12 ชั่วโมงที่ผ่านมา +3

    10 கோடி fine போடலாம்

  • @jesusmusicm.d7580
    @jesusmusicm.d7580 15 ชั่วโมงที่ผ่านมา +18

    சிறை தண்டனை கொடுத்தால் தான் திருந்துவான் youtube channali முடக்க வேண்டும்

  • @MentalMeCool
    @MentalMeCool 5 ชั่วโมงที่ผ่านมา +1

    முதல் குற்றவாளி முதல் முறை தண்டிக்காமல் விட்ட சட்டம்

  • @jfarvine5096
    @jfarvine5096 5 ชั่วโมงที่ผ่านมา

    We are waiting

  • @josepchriston8363
    @josepchriston8363 6 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆஸ்பத்திரி நிர்வாகம் மேல் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @IbrahimSifa
    @IbrahimSifa วันที่ผ่านมา +8

    மன்னிச்சு விட்டுவாங்க

  • @srinivasanv6464
    @srinivasanv6464 วันที่ผ่านมา +6

    Our secular government will do nothing

    • @average312
      @average312 15 ชั่วโมงที่ผ่านมา

      Ithukum secularism enna samatham???

  • @fathimasiddique9950
    @fathimasiddique9950 12 ชั่วโมงที่ผ่านมา +7

    புடிச்சு உள்ள ஒரு ஐந்து ஆண்டுகள் போடுங்க

  • @karthik11ish
    @karthik11ish 22 ชั่วโมงที่ผ่านมา +15

    What is your media house's motive behind this news... Money making or awareness.. if it is awareness you should also clarify the medico legal aspects of this issue. A father cutting the umbilical cord during a c section is a long followed tradition in western countries. Is it banned in India? Do you have any rules? Is filming of a c section banned in India. When your video content is for awareness why not the video of a c section can't be for awareness.

    • @Chithra-zu9hc
      @Chithra-zu9hc 13 ชั่วโมงที่ผ่านมา +1

      Absolutely every family thing is politics

    • @lp8688
      @lp8688 12 ชั่วโมงที่ผ่านมา +2

      Actually many high tech hospitals in India, including Tamilnadu have packages for vaginal and c-sec delivery video shooting. Hospital management themselves will take video for us if we select their packages including shoots and pay them money for that. Also cutting a cord isn't a medical treatment or surgical procedure. Many women still deliver babies at home and a random old women (so called midwives in villages) cut the umbilical cord and handle the whole delivery process at home. These media hyping about everything just because he is a TH-camr.

    • @PRASANNAPrasiB
      @PRASANNAPrasiB 9 ชั่วโมงที่ผ่านมา

      Perfect...!! These people are playing cheap politics, and others are blindly believing whatever they convey in the news and on social media. They are playing with the minds of our innocent people without them being aware of it. They don't have any specific rule about who should cut the umbilical cord.

  • @karthikeyanmohan1580
    @karthikeyanmohan1580 ชั่วโมงที่ผ่านมา

    Which hospital?

  • @rajsunder-hh7md
    @rajsunder-hh7md วันที่ผ่านมา +13

    பன்றி புத்தி கூர்மை இருக்கு

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 16 ชั่วโมงที่ผ่านมา

      ஆம் மாட்டை விட பன்றி புத்திசாலி

  • @lp8688
    @lp8688 12 ชั่วโมงที่ผ่านมา +7

    Media and people hyping about a normal and legal thing just because it's done by TH-camrs. Arivu kettavargal. There's nothing wrong in a non-medical professional cutting the umbilical cord. Antha kalathulayum ipovum neriya pengal veetlaye delivery pakaranga avangaluku yelam doctors nurses ah cord ah cut panranga? Edho oru random person or relatives dhan cut pani viduvanga.. The surgical doctor has asked Irfan whether he wants to cut the cord, the doctors took care of clamping and other hygiene stuff, the TH-camr just cut the cord which is very common in many places where the father is allowed to cut the cord. Also many high end hospitals offer official packages to take video shooting for both vaginal and c sec delivery. Expecting parents can pay money to hospitals and take video of the process. Kaasu iruntha neeyum pannu unnala panna mudiyalana aduthavan mela vayitherichal ah kakkatha..

  • @SRM123SRM
    @SRM123SRM 2 ชั่วโมงที่ผ่านมา

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தல் மருத்துவர் இல்லாமல் செவிலியர்தான் பிரசவம் பாக்குது அத எப்ப சரி பண்ண போறீங்கடா, 😂😂😂😂

  • @Saishiwithlatha
    @Saishiwithlatha 12 ชั่วโมงที่ผ่านมา +5

    அவன் youtube channel la ban பண்ணுங்க.

  • @MohamedYousuf-e6k
    @MohamedYousuf-e6k 22 ชั่วโมงที่ผ่านมา +10

    Please take action
    Pudichi ulla podunga

    • @AjayKhann316
      @AjayKhann316 18 ชั่วโมงที่ผ่านมา +1

      Ooombuvanunga... Athu ellam kaasu irundha onnum panna mudiyadhu

  • @gmofr3973
    @gmofr3973 13 ชั่วโมงที่ผ่านมา +6

    Epdiyum oru 5 days ku intha topic vachu pesuvaanga, aprom as usual no action - reaction.... Rules n regulations are biased and not uniform for everyone

  • @KKsmurugan-441.
    @KKsmurugan-441. ชั่วโมงที่ผ่านมา

    இவனை இப்படியே விட்ட அடுத்த குழந்தைக்கு உடல் உருவு வைக்கும்போது அத்தைக்கூட விடியோ எடுப்பன்போல....

  • @sundaramurthyjayasingham1428
    @sundaramurthyjayasingham1428 11 ชั่วโมงที่ผ่านมา +2

    அவனுக்கு எப்படி மருத்துவர்கள் துணை போனார்கள்.... definitely it should be a popular hospital. It is a shame on doctors. They are not fit for the nable profession. It is clear for money, publicity and for promotion these types of hospitals and doctors will do anything. You guys brought shame to the really honest, passionate, dedicated and noble DOCTORS.

  • @vjy0037
    @vjy0037 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Irfan ku full la biryani koduthu kollunga sir 😂

  • @rparanradha
    @rparanradha ชั่วโมงที่ผ่านมา

    அவனுக்கு மென்டல் செக்கப் பண்ணுங்கடா.......

  • @mythinkingchannel6454
    @mythinkingchannel6454 3 ชั่วโมงที่ผ่านมา +1

    What Irfan as done is wrong and he should be arrest and should sent jail. Because today he doing wrong thing

  • @purusothamanlakshmanachett9298
    @purusothamanlakshmanachett9298 วันที่ผ่านมา +21

    Nee Matter panra video va release panu da

    • @withRiyaLifestyle
      @withRiyaLifestyle วันที่ผ่านมา

      First nee orupudra valiya paaru

    • @PraveenKumar-kl2zt
      @PraveenKumar-kl2zt 11 ชั่วโมงที่ผ่านมา +1

      Animals matter video yaru pakkamataga😂

  • @selvakumar-ct1vp
    @selvakumar-ct1vp ชั่วโมงที่ผ่านมา

    பணம் பாதாளம் வரை பாயும்,அறுவை அரங்கிற்குள் பாயாதா என்ன?

  • @RajaJaya-i7l
    @RajaJaya-i7l 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Irfan doing business ...
    Govt side no action....

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 วันที่ผ่านมา +4

    Money is always ultimate

  • @Ashik-mx2kl
    @Ashik-mx2kl 4 ชั่วโมงที่ผ่านมา

    How many eagerly waiting for this bear's arresting scene ? Hands up

  • @salute9326
    @salute9326 7 ชั่วโมงที่ผ่านมา +1

    He’s close to ruling party’..,even if jailed he will Review jail food 😂

  • @shanmuga6184
    @shanmuga6184 12 ชั่วโมงที่ผ่านมา +3

    He should be punished and his youtube channel should be banned
    Too much nonsense this guy

  • @rajeshappasamy9192
    @rajeshappasamy9192 4 ชั่วโมงที่ผ่านมา +1

    accident பண்ணப்பவே அந்த இர்பான உள்ள பிடிச்சு போட்டிருந்தா .. இப்பிடிலா செய்வானா

  • @Wrk0929
    @Wrk0929 11 ชั่วโมงที่ผ่านมา +4

    Yean photos video eduka kudaadhunu solringa... Oru patient and patient husband thannakku enna treatment panranga therinjikradhu avangaloda urimai dhan... Yeathanaiyo hospitala pirandha kozhandhaiya doctors avanga kaiyila thookitu photo edukranga adhu avangaloda marketing ku help pannum... Vara pora kaalathula AI dhan surgery panna podhu... Apo ellarume video va paarthu dhan therinjika porom.... Kolkata la doctor ah rape pannitu kutravaali thandikka padaaamaaa nallarukan adha keaka aalunga ila .... Avan istam avan kuzlandhai avan pondati avan video edukran edukama poran idhuku action edukrangalam😂😂😂 ancient period la qualification iladhavanga dhan delivery pannirukanga apolam kozhandhainga nalla porandhu irukanga there is no medico legal cases happened there is no child death there is no icu, nicu, picu ipo paarunga porandha kozhandhaiya icu la veakranga 3rd bilirubin irukunu sollitu phototherapy kudukranga.... And just umbilical cord ah cut pannadhuku ipdi react panringle go and see in government hospital ஆயம்மா dhan delivery paakranga... Periya ivanunga maadhiri case pottu news la poduranunga idha Vida serious ah peasuradhukum action edukuradhukum neraiya iruku adhelam poitu paarunga daa
    My opinion: ella hospital la operation theatre la video camera veakkanum apo dhan theava iladha death rate ah kammi panna mudium.... Operation la enna thappu nadakudhu nadandhuchinu find out panna mudium
    Same time hospital kun adhu help pannum sila patients neenga thappa surgery pannitinganu sollum bodhu video va pottu kaatalaam

    • @chindunandu4963
      @chindunandu4963 8 ชั่วโมงที่ผ่านมา +1

      👍👍👍

  • @anandanand-ix1yn
    @anandanand-ix1yn 4 ชั่วโมงที่ผ่านมา

    😊

  • @dondeen8879
    @dondeen8879 6 ชั่วโมงที่ผ่านมา +5

    அந்த குழந்தை உருவானதிலிருந்து பிறந்தது வரைக்கும் அவனுக்கு பிரச்சினை தான்

    • @VijayKanna-fj9mz
      @VijayKanna-fj9mz 5 ชั่วโมงที่ผ่านมา

      Dei pannada pullaya pathi pesura ne lam manushana,Muslim thaana ne,ena maira odhi kizhicha

    • @mohammedithiris8769
      @mohammedithiris8769 4 ชั่วโมงที่ผ่านมา

      No

  • @ArivoliM
    @ArivoliM 5 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்திய மெடிக்கல் கவுன்சில் சரி செயல் படுதா தெரிய வில்லை இருப்பனுக்கு ஒரு சட்டம் தலை காஞ்சி இல்லாதுக்கு ஒரு சட்டம் இந்த வீடியோ எத்தனை நாட்டுகு வித்தானோ தமிழ்நாடு சுகாதார அமைச்சர் நடவடிக்கை தேவை மருத்துவர் லைசன்ஸ் கேன்சல் செய்ய வேண்டும் இந்திய மருத்துவ துறைக்கு அவமதிப்பு இவனோ பிரசவம் பார்த்தானோ தெரிய வில்லை

  • @ramjeyram2007
    @ramjeyram2007 11 ชั่วโมงที่ผ่านมา +1

    பணம் பத்தும் செய்யும் இது பதினொன்று.....

  • @vinodhkumar1883
    @vinodhkumar1883 10 ชั่วโมงที่ผ่านมา +2

    Arrest pannamatinga yenna government"o

  • @HariSundharHari
    @HariSundharHari 11 ชั่วโมงที่ผ่านมา +2

    Money over mental over

  • @pranavandvaibhav
    @pranavandvaibhav 3 ชั่วโมงที่ผ่านมา

    Cancel doctor, hospital license, block his youtube channel, jail them for 3 years

  • @jananidinesh6480
    @jananidinesh6480 7 ชั่วโมงที่ผ่านมา

    Where is Biryani man 😂

  • @mahir547
    @mahir547 11 ชั่วโมงที่ผ่านมา +1

    உடல் உறவுகொண்ட வீடியோ இருக்காம் அதையும் வாங்கி போடுங்க,

  • @vivekhvivekh287
    @vivekhvivekh287 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Will govt will take action against him ????

  • @sivaranjani.sivi.
    @sivaranjani.sivi. วันที่ผ่านมา +7

    Apdi irunthum elm avangala thana pakuranga.

    • @rajkumari2054
      @rajkumari2054 วันที่ผ่านมา

      நான்லாம் இவன் மூஞ்ச பார்த்தாலே vomit எடுப்பேன்

  • @fathimaazra878
    @fathimaazra878 39 นาทีที่ผ่านมา

    money irundha podhum😵‍💫

  • @aarthijohn14
    @aarthijohn14 ชั่วโมงที่ผ่านมา

    Makeup artist asmitha also make pregnancy video and posted on youtube 🤷🏻‍♀️

  • @afifamariyam
    @afifamariyam 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Oruthan nalla irunthal intha society ku pudikathey

  • @karthickrajamuthukumar3304
    @karthickrajamuthukumar3304 14 ชั่วโมงที่ผ่านมา +4

    தூக்கி உள்ள போடுங்கய்யா சும்மா பேசிக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம் 😡

  • @nithinithya2002
    @nithinithya2002 16 ชั่วโมงที่ผ่านมา +4

    Ethelam over tha

  • @e.keerthana1574
    @e.keerthana1574 5 ชั่วโมงที่ผ่านมา

    Medical officer is durga stalin madam's brother right?

  • @UmaUma-wc2ju
    @UmaUma-wc2ju 11 ชั่วโมงที่ผ่านมา +3

    Intha mari vdo poduravangal.1st thookki ulle vainga

  • @ThangamThangasamy
    @ThangamThangasamy 5 ชั่วโมงที่ผ่านมา

    First time he was allowed to escape. This time he should be punished

  • @dineshrio2694
    @dineshrio2694 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Welcome to jail 👮🚓 😂❤

  • @lostin2005
    @lostin2005 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Viewers kaga illa kasu kaga pls change the title..

  • @ssaraj83
    @ssaraj83 ชั่วโมงที่ผ่านมา

    More than this lot of issues is there please focus that.......useless media

  • @Latha-2002
    @Latha-2002 11 ชั่วโมงที่ผ่านมา +2

    You tube vanthallu vanthachu ayyo 🤦

    • @parameshkannan3413
      @parameshkannan3413 11 ชั่วโมงที่ผ่านมา

      Bathroom porathu ,toilet porathellam video poda aarampichadanga.Historical place, achivements video potta paravalla.panam sampathikka enna venalum seillamnugra mindset niraya perukku vanthuruchu.maanam avamaanam ethum illama pochu niraya perukku

  • @vithoughts6223
    @vithoughts6223 17 ชั่วโมงที่ผ่านมา +5

    I won't say what he has done is correct. But he is not the first one to do this, many has posted csection delivery vlog, normal delivery vlog every thing in India, in tamil Nadu also. First take action on one who did this for first time

    • @Maha_16
      @Maha_16 2 ชั่วโมงที่ผ่านมา

      Vlog potathuku thappu solla.... umbilical cord cut pannathu dha againt the medical rule nu action edukka soldranga

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 วันที่ผ่านมา +2

    😮😢😢😢

  • @Logesh-qj5tm
    @Logesh-qj5tm วันที่ผ่านมา +3

    Intha baduva ula poduga sir😂

  • @shaheenmusheer3759
    @shaheenmusheer3759 22 ชั่วโมงที่ผ่านมา +3

    Seriously I can't able to believe you people dont have any other news and other topic ....

  • @aaminafathima5539
    @aaminafathima5539 2 ชั่วโมงที่ผ่านมา

    En ella comments um negative a iruku but I think it's OK to allow a husband to see how the wife is suffering,,,but vdos eduthadhu na thappu dha, I accept that.

  • @fathimafasla6627
    @fathimafasla6627 9 ชั่วโมงที่ผ่านมา +1

    1st night ku ean vdo eduthu potaila iven 😡😡

  • @vigneshramachandran7468
    @vigneshramachandran7468 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Ithuela oru prechanaya da..vera etho perusa maraikaranuga nu nenikren

  • @Sibirkhan-q7h
    @Sibirkhan-q7h วันที่ผ่านมา +8

    நம் நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கு இது ஒரு பிரச்சனையா 😢

    • @kanimozhik7646
      @kanimozhik7646 10 ชั่วโมงที่ผ่านมา

      Ethuvum problem than.....ethu mathiri panam erukuravanga pannakutathu