Kanni guru peyarchi 2024 to 2025 ~ Bramma jothidam | Astrology | raja guruji | குரு பெயர்ச்சி 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 เม.ย. 2024
  • #kanni #kannigurupeyarchi #kannirasipalan
    Kanni guru peyarchi 2024, Kanni guru peyarchi 2024 to 2025
    Kanni guru peyarchi palan 2024
    Kanni guru peyarchi palangal 2024
    Guru peyarchi palangal
    Kanni Guru peyarchi palangal in Tamil
    Kanni guru peyarchi palangal
    Kanni guru peyarchi palan in Tamil
    கன்னி குரு பெயர்ச்சி பலன்கள் 2024
    கன்னி குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025
    குரு பெயர்ச்சி 2024 to 2025 கன்னி
    கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்கள்,
    கன்னி ராசி குருபெயர்ச்சி பலன்களை வெளிப்படையாக ஆய்வு செய்து சொல்கிறார் ஜோதிடர் ராஜகுருஜி ஐயா அவர்கள்
    நன்றி நன்றி நன்றி
    Disclaimer
    video is for educational purpose only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use
    Followers Of Astrology
    ✓ஜோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல,
    ✓✓ஜோதிடம் ஆன்மீக சாஸ்திரம் அல்ல,
    #brammajothidam
    Bramma jothidam channel provides spiritual & Astro updates, Horoscope, and special astrology classes programs dedicated to people of all religions, thankyou
    ✓எளிய ஜோதிடன்…..
    ஜோதிடத்தில் எங்களுக்கு என்ன தெரிகிறதோ அதை மட்டுமே ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். இதுவே "பிரம்ம ஜோதிடத்தின்" தனித்தன்மை.
    1- ஜோதிடத்தை நம்பாதீர்கள், உணருங்கள்.
    2- இந்த நொடி மட்டுமே உங்களுடையது.
    3- உங்கள் கர்மவினைப்படி எதற்காக நீங்கள் பிறந்தீர்களோ அதை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள்.
    ✓✓பரிகாரத்தாலோ கடவுள் வழிபாட்டாலோ உங்கள் கர்ம வினையை ஒருபோதும் கரைக்க முடியாது.
    ✓✓✓ஜோதிடம் என்பது காலத்தை நமக்கு காண்பிக்கும் ஒரு கால கண்ணாடி மட்டுமே. நடப்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளலாம் ஒருபோதும் மாற்ற முடியாது.
    ✓✓✓✓காலத்திற்கு சரி என்றோ, தவறு என்றோ எதுவும் இல்லை. காலத்திற்கு மறதி இல்லை.
    ✓✓✓✓✓எதிர்பார்ப்பினால் செய்யப்படும் தான தர்மமும், முன்னோருக்கு செய்யும் திதி தர்ப்பணமும் மீண்டும் ஒரு தீய கர்ம வினையையே உண்டு பண்ணும்.
    #jothidarrajaguruji
    பிரம்ம ஜோதிடம்
    Bramma jothidam

ความคิดเห็น • 424

  • @user-mj1cu9wk4j

    மன்னிக்கவும் 🙏🏻எனக்கான நேரத்தை ஒதுக்கி பதில் கூறியதிற்கு மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻உங்கள் பதில் எனக்கு மன திருப்தியை குடுத்திருக்கிறது..2025 ல் கண்டிப்பாக வேலை வாங்கியே தீருவேன்.. அதற்கான முயற்சியை முழுவதுமாக எடுப்பேன்.. 🙏🏻🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻நற்பவி 🙏🏻

  • @gokulvg6496

    கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம்,லக்னம்-மிதுனம், பிறந்த தேதி 01/12/1999 கார்த்திகை 15, பிறந்த நேரம் இரவு 8.08Pm ஐயா.நான் government exam prepare (ARMY)ஆகி கொண்டு இருக்கின்றேன் 3 வருடங்களாக முயற்சி செய்தும் கிடைக்கவில்லை ஐயா one time physical,one time medicalல் REJECTED ஆகிவிடுவேன் ஐயா.ஏன்னுடைய வாழ்கை லட்சியம் இது ஒன்றுமட்டும்தான் இதுதான் ஏன்னுடைய last attempt .இந்த வருடம் முயற்சி செய்தால் வேலை கிடைக்குமா ஐயா 🙏🙏🙏நீங்கள் பிறந்த நேரம்,பிறந்த தேதி பதிவிட சொன்னீர்கள் ஐயா.

  • @user-vi5vr8fz3r

    ஆண் சுரேஷ் குமார் கன்னி ராசி கன்னி லக்னம் அஸ்தம் நட்சத்திரம் 19.07.1980 காலை11.40 பிறந்த இடம் தஞ்சாவூர் மனைவி ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர் 09.11.1985 பிறந்த இடம் தஞ்சாவூர் மண வாழ்க்கையில் சண்டை எப்போதும் எங்கள் மண வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @DivyaThanish

    ஐயா, என் பிளாட் sale பண்ணனும், sale ஆகுறது late ஆகிறது. ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள். கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம். மிகவும் சிரமத்தில் உள்ளோம்.

  • @VijiViji-qh7gg

    கன்னி ராசி ஹஸ்தம் 09-03-1974

  • @tnpscaspirant8160

    Pathil kathu kondu irukiren

  • @DeepakMuthu-xx2so

    ஐயா வணக்கம் என்பெயர் சண்முகம் 15/07/83 நாங்கவீடுவங்க இருக்கும் அனல் பணம் கம்மிய இருக்கு அதானல் கடன் வங்கி வங்கல என்று இருக்கும் சரியா

  • @parameswaranbalasubramania9110

    ஐயா நான் ஒரு பொண்ணை ரொம்ப நாளா காதலிக்கிறேன் கடந்த 10 வருடமா கல்யாணம் இன்னைக்கு நடக்கும் நாளைக்கு நடக்கணும் போயிட்டு இருக்கு அது சிறப்பா நடக்குமா

  • @ragavishanmugavelvel3362
    @ragavishanmugavelvel3362 12 ชั่วโมงที่ผ่านมา +1

    ராகவி8-10-1991.5.10pm

  • @gunasundari4658

    நிங்கல் சொல்வது அத்தனையும் உன்மை

  • @poornimasanjeev2707

    மிகவும் சரி ஐயா.🙏🙏🙏🙏🙏🙏 அதுவும் இன்று 29 ஏப்ரல் என்னால் முடியவில்லை 😭😭😭😭மூச்சு முட்டுகிறது செத்து றலாம்னு தோனுது

  • @priyankanaveen2296

    All correct sir ....200% percent correct

  • @devadossdevadoss1997

    Nandri iyya🙏🙏🙏🙏🙏🙏

  • @MSMuthu-nx4il
    @MSMuthu-nx4il 21 วันที่ผ่านมา +1

    யா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை நன்றி

  • @BanuPriya-yx3mt

    Ayya neenga sonna matheriye ellam nallathave nadakkanum.ore kulappathula erintha neenga sonnathu romba happy ya eruku nanri ayya

  • @Ravikumar-oi1co
    @Ravikumar-oi1co วันที่ผ่านมา

    நன்றி ஐயா 🙏

  • @user-pp4qg8wq1d

    அருமை அருமை❤❤❤❤❤ தலைவா அணைத்தும் உண்மை

  • @sankeshluniya6735

    Sir lagnam or Chandran.. yedhu pakanum? Naan kanni lagnam kumbha rasi.. pls guide.

  • @NandhaKumar-gv9qe
    @NandhaKumar-gv9qe 14 วันที่ผ่านมา +1

    Nandri ayya

  • @crafts4fans421

    தங்களுக்கு நன்றிகள் கோடி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏