பணத்தை சேமிக்க எளிய வழிமுறைகள் | Anand Srinivasan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • #AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate
    #AnandSrinivasan #AnandSrinivasanMoneySavingTips #HowtoSaveMoney
    In This Money Pechu Video, Anand Srinivasan discussing about How to Manage Money to know more watch the full video
    இந்த Money Pechu காணொலியில் Anand Srinivasan அவர்கள் பணத்தை கையாளுவதை பற்றி உரையாடியுள்ளார் மேலும் அறிய இந்த காணொலி முழுவதும் பார்க்கவும்
    Ordinary stocks extra ordinary profits : www.amazon.in/...
    Alchemy of money : www.amazon.in/...
    Facebook : / moneypechu
    Berich : / @berich467
    Thathuvapechu : / @thathuvapechu478
    Contact us : moneypechu@gmail.com
    Whatsapp : 9500094680

ความคิดเห็น • 564

  • @maniyanphysicist4331
    @maniyanphysicist4331 3 ปีที่แล้ว +83

    you are the changer of my life sir. i am so thankful to god to listen to your words. after hearing your words i realized my mistakes and i have improved alot.

  • @kumarasamygeetha3515
    @kumarasamygeetha3515 3 ปีที่แล้ว +26

    இந்த அருமை விளக்கத்தை கேட்பவர்... பார்ப்பவர் வாழ்வு சரியான திசையில் பயணிக்கும் என்பது உறுதி...

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran7541 3 ปีที่แล้ว +56

    என் படிக்காத மாமியாரின் ஒரு அறிவுரை:. "யார் பணக்காரன் தெரியுமா?? ஒரு ரூபாய் கூட கடன் இல்லாதவன் தான்"
    இந்த அறிவுரையை நான் வேதவாக்காக மதித்து பின்பற்றுகிறேன்🙏🙏🙏

    • @harikrishnan339
      @harikrishnan339 2 ปีที่แล้ว

      கடன் இல்லையா அப்படியெல்லாம் இருக்ககூடாது.. பொறாமை படும் சூழ்நிலைகாரர்கள்

    • @jayanthijayanthi7924
      @jayanthijayanthi7924 2 ปีที่แล้ว

      Super

    • @karthees7310
      @karthees7310 ปีที่แล้ว

      Yes mam

    • @karthees7310
      @karthees7310 ปีที่แล้ว

      Yes true mam

    • @RamaChandran-zg8ug
      @RamaChandran-zg8ug 6 หลายเดือนก่อน +1

      மாமியார் சொன்னது வேத வாக்குத்தான்

  • @jegankings3012
    @jegankings3012 3 ปีที่แล้ว +7

    அழகா சொன்னீர்கள் சார்... நன்றி... நூறுகிராம்க்கு, ஒரு கிராம் சாவரின் பாண்டில் முதலீடு செய்துள்ளேன் இன்னும் 99 கிராம் தான் பாக்கி... இரண்டு ஆண்டுகளில் முயற்சித்து வெற்றி பெற்று விடுவேன். கிரெடிட் கார்டை உபயோகிப்பதை நிறுத்திவிட்டேன்... வளம் பெறுவதாக உணர்கிறேன்.

  • @ahamu007
    @ahamu007 3 ปีที่แล้ว +4

    திகட்டாத ஒரு காணொளி என்றால் அது தங்களது காணொளி மட்டுமே.இந்த காணொளி மட்டும் 8வது முறையாக காண்கின்றேன்.அத்தனையும் பயிற்சி.

  • @user-hg6cy9ex5b
    @user-hg6cy9ex5b 2 ปีที่แล้ว +3

    நீங்கள் சிரஞ்சீவியாக வாழ வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கின்றேன்

  • @aanandswaminathan5243
    @aanandswaminathan5243 3 ปีที่แล้ว +3

    இளைய சமுதாயத்திற்கு அவசியமான பதிவு மகிழ்ச்சி நன்றி

  • @ahamu007
    @ahamu007 3 ปีที่แล้ว +1

    இது போன்ற காணொளிகளை பொருளாதார பயிற்சி பட்டறை என்று பெயர் மாற்றம் செய்து தனி சேனலாக தொடங்கினால் இன்னும் பயனுள்ளதாக அமையும்.நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி எங்களது பொருளாதார மாமேதை திரு ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கு.நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @naveenagri6709
    @naveenagri6709 3 ปีที่แล้ว +4

    அய்யா மிக சிறப்பு
    இளைஞர்களின் உத்வேகம்
    நீங்கள்

  • @cd.muruganmurugan1979
    @cd.muruganmurugan1979 3 ปีที่แล้ว +21

    உங்கள் ஒவ்வொரு பதிவும் ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கையில் தன்னம்பிக்கை,உற்சாகம்,சேமிப்பு முன்னேற்றம் பற்றிய எழுச்சி மிகு கருத்துக்கள் மிகவும் நேர்மையான எளிய முறையில்,பொருமைய உதாரணம் கூறி விட்டு விளக்கமும் அருமை
    வாழ்க பல்லாண்டு,,உங்கள் அறிவை எல்லாம் புத்தகம் எழுதி இலவசமாக நூலகம் மூலம் சென்றடைய வேண்டும்

  • @AceMaheswaran
    @AceMaheswaran 3 ปีที่แล้ว +42

    Probably the 5th time I'm viewing this. Gets embedded in memory.

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran7541 3 ปีที่แล้ว +2

    எங்க தல, குரு, mentor எல்லாம் நீங்கதான🙏🙏🙏

  • @jananid.s.8058
    @jananid.s.8058 3 ปีที่แล้ว +82

    ஐயா வணக்கம் இன்றைய காலகட்டத்தில் வருமானத்திற்குரிய வழிகளை அதிகம் கூறினால் நல்லது.

    • @karthikeyanr4312
      @karthikeyanr4312 3 ปีที่แล้ว +1

      Nalla kelvi...!
      Adutha kelvi...

    • @nasarali9062
      @nasarali9062 3 ปีที่แล้ว +1

      Yas

    • @raar7452
      @raar7452 3 ปีที่แล้ว +4

      Adharkaaana vali yaarum solli thaaramaaatango. You hav to find out yourself.

    • @madhanraj8091
      @madhanraj8091 3 ปีที่แล้ว

      Yaa up

  • @Thariqonline
    @Thariqonline 2 ปีที่แล้ว +7

    Our society need more person like you. Please produce more students with your principles to spread financial knowledge to every corner.

  • @selvivigila9948
    @selvivigila9948 3 ปีที่แล้ว +8

    Sir u r a father of a modern economics very powerful speech.great salute.thank u very much sir

  • @arvindraghav1321
    @arvindraghav1321 3 ปีที่แล้ว +36

    Thalaivan thalaivan dhaan. Mass ..i love the way he speaks 👏

  • @vijayrajselvaraj189
    @vijayrajselvaraj189 3 ปีที่แล้ว +12

    Truly said sister marriage brother marriage. Today I m in complete debt.... Due to this....

  • @shri2947
    @shri2947 3 ปีที่แล้ว +36

    My father in law rightly does one thing
    Buy only what is required today. Not even for tomorrow.

    • @bhuvaneshwarij1326
      @bhuvaneshwarij1326 3 ปีที่แล้ว +3

      Very true, online shopping makes us spend unnecessarily

  • @sathishkarthick8324
    @sathishkarthick8324 3 ปีที่แล้ว +18

    1.nifty
    2. Stock
    3. Gold
    4. Term insurance
    5.health/medical insurance
    6. Land / house
    7. Needs
    8. Wants
    9. Saving
    Monthly 40000 salary eppadi pirichi save pandrathu each evolo podanum sir pls tell me

    • @govardhanravi7502
      @govardhanravi7502 3 ปีที่แล้ว +1

      Whats your age, where you live, do you pay rent , whats your cost of living per month?

    • @harikrishnan339
      @harikrishnan339 2 ปีที่แล้ว

      First 5000 thousand health insurance
      2. Gold 5000
      3.stock 5000
      4.term insurance 5000
      5.needs 5000
      6. Saving 5000

  • @KK-1011
    @KK-1011 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @sudhanpichandi2459
    @sudhanpichandi2459 3 ปีที่แล้ว +35

    ஐயா,
    40 வயசு கடந்த நண்பர்களுக்காக ஒரு சேமிப்பு அறிவுரை வழங்குங்கள்...

  • @lalitha3642
    @lalitha3642 3 ปีที่แล้ว +96

    Above 40 years நபர் களுக்கு சேமிப்பு திட்டம் பதிவு தாருங்கள்

    • @abdulvahab.n.m.n.m7491
      @abdulvahab.n.m.n.m7491 3 ปีที่แล้ว +2

      Very nice Sir.

    • @senthilbhalaji4305
      @senthilbhalaji4305 3 ปีที่แล้ว

      @@abdulvahab.n.m.n.m7491 iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

    • @senthilbhalaji4305
      @senthilbhalaji4305 3 ปีที่แล้ว

      @@abdulvahab.n.m.n.m7491 iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiikkiii

  • @ramadossg3035
    @ramadossg3035 3 ปีที่แล้ว +4

    நல்ல அறிவுரை... நன்றி ஐயா...!

  • @vicky2rap
    @vicky2rap 3 ปีที่แล้ว +20

    Hi Sir, even before I see your videos , I have budgeted for 10 years from my Income and expenses and able to save 28.5% steadily from my daily, monthly and yearly income. Your advice is exactly right! People should follow your advice , it will work perfectly.

    • @jeeva2796
      @jeeva2796 2 ปีที่แล้ว +1

      40வயது மேல உள்ளவர்கள் எதில் இன்வெஸ்ட்மென்ட் பண்ண வேண்டும் விளக்கம் கொடுங்கள் ஐயா

  • @radhamohanraj4029
    @radhamohanraj4029 3 ปีที่แล้ว +8

    Your advice is too much valuable sir , thank you 😊

  • @vijayakumarassociates7168
    @vijayakumarassociates7168 3 ปีที่แล้ว +15

    Please Speak for us Savings Plan for above 40 Years Person

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 ปีที่แล้ว +3

    WOW, YOU ARE THE LIVING LEGEND AND A GOOD MENTALITY SOCIAL REFORMER. LIVE LONG HEALTHILY.

  • @malathimohan3059
    @malathimohan3059 3 ปีที่แล้ว +2

    சார் எனக்கு சேமிப்பில் ஆர்வம் அதிகம் ஆனால் எப்படியும் குடும்ப செலவுகள் அதிகமாகி விடுகிறது அப்போது சேமிப்பில் இருந்து எடுக்க வேண்டி உள்ளது இப்படி சேமிப்பை எடுப்பது சரியான முறையாக அல்லது தவறான முறையா எனக்கு வழி காட்ட வேண்டுகிறேன்

  • @itsmeyuvaraj
    @itsmeyuvaraj 3 ปีที่แล้ว +29

    Dear sir,
    Could you please speak about investing in
    tamil nadu power finance.
    1. Difference between bond and fd in tnpf
    2. How safe it is compared to bank deposits?
    3. Bond is safe or fd is safe?

  • @LS-kl1km
    @LS-kl1km 3 ปีที่แล้ว +1

    ஐயா மிகவும் தெளிவாக விளக்கம் நன்றி ஐயா

  • @naveenj4281
    @naveenj4281 3 ปีที่แล้ว +1

    வாழ்க்கையின் ஒளி விளக்கு நீங்கள் 🙏🙏🙏அன்புடன் ஜெ.விஜய்நவின் மாவட்ட தலைவர் ( தருமபுரி மாவட்ட காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறை)

  • @syedabuthakir9889
    @syedabuthakir9889 3 ปีที่แล้ว +8

    Some people are heading to Bangalore for IT even they don't know about cost of living...now you clarified that cost of living...

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 3 ปีที่แล้ว +3

    உன்மையான தகவல்கள் நன்றி

  • @drbalamuralikrishnannaraya3684
    @drbalamuralikrishnannaraya3684 3 ปีที่แล้ว +4

    Very good presentation Mr Srinivasan. 100% correct and practical guidance based solution you have stated. Further, I m happy to watch a good video where anti BJP things are not mentioned that too from a person who is mingling with a corrupt party which made PARTICIPATORY NOTE and hence a pseudo growth of economy. You stick to your skill and hence the things are pleasant. Hope to hear such things only from you.

  • @javadini
    @javadini 3 ปีที่แล้ว +7

    Hi Sir, I believe your viewers have enough knowledge abt mutual funds, gold and almost fundamental knowledge about stocks as you are covering them in all aspects. Can you give it a try on bonds? Not the SGB but bank and corporate bonds where to buy them and wts the yield all those things ? We need a in depth video on it as it's always kept in dark and not widely visible in public domain. A series on that front would help. Thanks!

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 2 ปีที่แล้ว +2

    Wow wonderful. May Allah mercy upon you and your good family too

  • @MovieTime-jj2fv
    @MovieTime-jj2fv 3 ปีที่แล้ว +2

    I am viewing this video more than 10+ very useful to gain financial planning.

  • @karthik-dx1xh
    @karthik-dx1xh 3 ปีที่แล้ว +6

    Fantastic post. Useful for this generation. Thank you sir 💐💐💐

  • @ranganathanshiva8478
    @ranganathanshiva8478 3 ปีที่แล้ว +17

    மிகத் தரமான பதிவு

  • @nandagopalan9094
    @nandagopalan9094 3 ปีที่แล้ว +3

    சிறப்பு ஐயா, நன்றி, பணிவுடன் வணங்கி மகிழ்கிறேன்.

  • @jayanthijayanthi7924
    @jayanthijayanthi7924 2 ปีที่แล้ว +1

    Super

  • @iamthebest2040
    @iamthebest2040 3 ปีที่แล้ว +2

    It's look for me this motivation speech,thanks from Canada

  • @gautamasrinivasan1245
    @gautamasrinivasan1245 3 ปีที่แล้ว +13

    I always like your speech sir .. thank you so much 👍

  • @krn8078
    @krn8078 3 ปีที่แล้ว +6

    *சத்தியமே...... சாத்தியமே....👍 நன்றி🙏*

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 3 ปีที่แล้ว +9

    திருச்சில 150ரூவால சாப்பிட்ருலாம் சார் 👍👍🌹🌹

  • @bprabhu2625
    @bprabhu2625 3 ปีที่แล้ว +7

    Good idea
    Yes he is right
    Now this Days younger people spending more than salary

  • @rgayathri9611
    @rgayathri9611 3 ปีที่แล้ว +13

    You are guiding us like parent sir I will implement it ... thank you so much sir !!!!

  • @shankarsubramaniam9420
    @shankarsubramaniam9420 3 ปีที่แล้ว +1

    Sir.
    You are really a boon for investors who show the truth.
    I am 53 & just entering into stocks mutual funds after finishing the real estate and gold baskets of my portfolio.
    You said that only young people must enter into index funds.
    I am not greedy to get very high return.
    I am a know nothing guy.
    Isn't it better for me to go into index funds investing as my risk appetite is also very poor.
    Please reply

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 3 ปีที่แล้ว +1

    👌👌நல்ல அறிவுரை சார்.

  • @dharmarajkandasami158
    @dharmarajkandasami158 3 ปีที่แล้ว +1

    Good idea he is right

  • @amjathkhanidrousmohammed5308
    @amjathkhanidrousmohammed5308 3 ปีที่แล้ว +2

    U r great sir, again you provide U r genius

  • @srajendran2328
    @srajendran2328 3 ปีที่แล้ว +7

    ஐயா நீங்கள் எல்லா கேள்விக்கும் விளக்கம் தருகிறீர்கள் ..வங்கியில் நகை மதிப்பீட்டாளர்களால் வங்கிக்கு வருமானம் அதிகமாக இருக்கிறது ..ஏன் அவர்களை நிரந்தர பணி ஊழியர்களாக செய்வதில்லை ..இதற்கு விளக்கம் கொடுத்து ஒரு வீடியோ போடவும் ஐயா...நன்றி வாழ்க வளமுடன்..

  • @DhayfallahElaAli
    @DhayfallahElaAli 3 ปีที่แล้ว +3

    Very useful clip. thank you so much sir. Your ideas and suggestions are very useful

  • @kannankrishna24
    @kannankrishna24 3 ปีที่แล้ว +1

    Sir ungaludaya speech very good

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 2 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @vijaycharu6222
    @vijaycharu6222 2 ปีที่แล้ว

    Anand sir is the living God for our young generation

  • @saleembaksh9345
    @saleembaksh9345 2 ปีที่แล้ว

    Good morning sir I am Salim from pondicherry I need explanation of government bonds how I can invest in it

  • @kamarajk9972
    @kamarajk9972 3 ปีที่แล้ว +1

    Super sir, very Useful speech, continue your speech ,

  • @Mk-cl9rg
    @Mk-cl9rg 3 ปีที่แล้ว +8

    Saving money only isn’t key for success, but is you not save money you can’t be success.

  • @umasankarsankar7962
    @umasankarsankar7962 3 ปีที่แล้ว +1

    Very very super speech

  • @kannanlg4979
    @kannanlg4979 ปีที่แล้ว

    Investment lessons should be made mandatory in schools. I think it was purposefully avoided by government.

  • @sujinantony3409
    @sujinantony3409 3 ปีที่แล้ว +3

    Really superb sir. Thank you 😊

  • @balachandarramaswamy9136
    @balachandarramaswamy9136 3 ปีที่แล้ว +1

    Sir,you are very wise person,like most of your lessons.

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 ปีที่แล้ว +1

    Super Sir

  • @krishnagobals8376
    @krishnagobals8376 2 ปีที่แล้ว +1

    Very nice sir

  • @venkateshalwarsamy5940
    @venkateshalwarsamy5940 3 ปีที่แล้ว +1

    Sir your advise yousefull for me Thank you sir

  • @v.g.rajansivanandajothidan9391
    @v.g.rajansivanandajothidan9391 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @pradeepnarayanan819
    @pradeepnarayanan819 3 ปีที่แล้ว +3

    Hi sir your speech is effective and practical from experience thanks 👍

  • @balachandran1309
    @balachandran1309 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா

  • @vimalagandhi2493
    @vimalagandhi2493 3 ปีที่แล้ว +1

    Hai, sir Goodmorning, l IAm listening your financial gudlines speech it is more useful to me i would you like to invest gold not ornaments buy and sell a product where i buy it and where sell it.

  • @angaming6922
    @angaming6922 3 ปีที่แล้ว +3

    Thank you sir, I'm 45 and realialised all these investments now only, please share a videos like us on what to do from now, can
    we start MF or what else would be recommended for us, if 45+ years old.
    Thanks,

  • @vvkhari1
    @vvkhari1 3 ปีที่แล้ว +1

    Avasiyamaana thevaikku mattum selavu pannitu meethi panatha purse lah moodi vachitu irundha romba naal nalla irukkalaam. Credit card, personal loan, gambling on new apps without knowing the risks of non payment puts everyone in the family and friends along with the individual in serious trouble. Buy gold coin with extra money for emergency needs. Take term insurance, health insurance when u have some more extra cash. Stay in a place where u can afford rent with the monthly income u have. Upgrade urself by learning new skills. Buy basic phone, non branded cloth with decent fabric quality, spend quality time with family members, take good care of your kids, then invest in assets that generate passive income, enjoy retirement, help others wherever u can, thank the Gods for this life when ur time is up and die with a satisfaction.

  • @devarajannandagopal709
    @devarajannandagopal709 ปีที่แล้ว

    Concept of gold jewellery, finance against gold is well received

  • @adurukrishnamurthy9607
    @adurukrishnamurthy9607 2 ปีที่แล้ว +1

    Superb .Eye opener to all

  • @Hemadevi2806
    @Hemadevi2806 3 ปีที่แล้ว +3

    Thank you for your Clear Explanation sir

  • @wowmeaning
    @wowmeaning 3 ปีที่แล้ว +2

    Thanks for your valuable contribution. Pls upload a video for indian origin forighn passport holder.
    1) is it advisable to invest in india in real estate or stocks.
    2) what documents we need
    3)which is best investing in india v uk or any other eu countries
    4)is there any tax we have to pay in india

  • @gomathi9212
    @gomathi9212 3 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @dharmarajkandasami158
    @dharmarajkandasami158 3 ปีที่แล้ว +2

    Please take care of your health sir

  • @dhanalakshmi-ye8dg
    @dhanalakshmi-ye8dg 3 ปีที่แล้ว +1

    God Bless You

  • @revathis7710
    @revathis7710 3 ปีที่แล้ว +1

    100& unmai sir..... Thank u

  • @sprabhu8855
    @sprabhu8855 3 ปีที่แล้ว +5

    Thank you sir your guidance speech. Today I will start my budget plan.

  • @kishorekumar6660
    @kishorekumar6660 3 ปีที่แล้ว

    Super sir. Nee Romba years Nalla valanum, for your better money saving advice

  • @akgamingsmiley7631
    @akgamingsmiley7631 3 ปีที่แล้ว

    சார் நீங்கள் மிக அருமையாக பேசுரேங்க

  • @TheBaskarmca
    @TheBaskarmca 3 ปีที่แล้ว +4

    👍 nice video 50:20:30 I follow this last 4 yrs

    • @kalpanag9477
      @kalpanag9477 3 ปีที่แล้ว

      R u able to save

    • @TheBaskarmca
      @TheBaskarmca 3 ปีที่แล้ว

      In a year maximum months able to save

  • @vadivadi1260
    @vadivadi1260 3 ปีที่แล้ว +1

    நல்ல ஒரு ஆலோசனை ஐயா

  • @sakthiveld5522
    @sakthiveld5522 3 ปีที่แล้ว +1

    You are very very great sir

  • @jasonjonathan9443
    @jasonjonathan9443 3 ปีที่แล้ว +1

    Golden words ,sire

  • @beula6760
    @beula6760 3 ปีที่แล้ว +1

    Sir. super sir

  • @g.suriya4322
    @g.suriya4322 3 ปีที่แล้ว +1

    Thank 😊you 😘 sir.......

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 3 ปีที่แล้ว +2

    Super advise & valuable informative speech! Thanks 🙏 sir

  • @diyasartpassion4793
    @diyasartpassion4793 3 ปีที่แล้ว +1

    What is term insurance?

  • @ashokkumar-zd5rp
    @ashokkumar-zd5rp 3 ปีที่แล้ว +1

    nifty where to invest is it a lic kind
    please guide i am 27 yrs old

  • @bhuvaneshkumar4727
    @bhuvaneshkumar4727 3 ปีที่แล้ว +5

    Hi sir, For 5,50,000 rs in today's money, which is better to buy??? Either share market stocks(dividend yield shares) or 110 gram gold. Which will give the best return???

    • @uyirvuullal8767
      @uyirvuullal8767 3 ปีที่แล้ว

      Buy gold first then put it money at share

    • @puviyarasan5181
      @puviyarasan5181 2 ปีที่แล้ว

      Gold never give best return...

  • @mallikapalanivel7066
    @mallikapalanivel7066 3 ปีที่แล้ว +1

    Ur speech is very motivational

  • @selvarajahpartheepakanthan7525
    @selvarajahpartheepakanthan7525 3 ปีที่แล้ว +1

    Nice to see u sir. Thank you

  • @mannelijkewarrior
    @mannelijkewarrior 3 ปีที่แล้ว +1

    0:31 Trolling level 1000

  • @prakashd9452
    @prakashd9452 3 ปีที่แล้ว +5

    Dad❤️

  • @faroooooook
    @faroooooook 3 ปีที่แล้ว +1

    Sir which form of gold is better to buy either gold coin or as jewellery ?

  • @hafeeshafees8821
    @hafeeshafees8821 3 ปีที่แล้ว +1

    Srilankala education and medical free.

  • @sofiajene40
    @sofiajene40 3 ปีที่แล้ว +6

    Thank you so much sir🙏