எனக்கே Doubt இருந்துச்சு, Karthi Sir தான்... PS Mithran Interview | Sardar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024

ความคิดเห็น • 172

  • @Cineulagam
    @Cineulagam  ปีที่แล้ว +10

    ▶VIDEO: th-cam.com/video/m7F3T9VAY-g/w-d-xo.html
    எவ்ளோ பிரச்சனை வந்தாலும் SK அண்ணா Growth-அ தடுக்க முடியாது - Prankster Rahul & Bhaarath
    SK EXCLUSIVE INTERVIEW
    ▶PART1: th-cam.com/video/pYr-3pFlsOg/w-d-xo.html
    ▶Part2: th-cam.com/video/hbl8IMyY97s/w-d-xo.html
    ▶Part3: th-cam.com/video/pYr-3pFlsOg/w-d-xo.html
    th-cam.com/play/PLtHUQZTim6SBw82ByKGh7oN0SjkDIqE9h.html
    ⬆PRINCE PRE RELEASE EVENT EXCLUSIVE PLAYLIST

    • @mohamedmustafa8968
      @mohamedmustafa8968 ปีที่แล้ว +2

      ஆமா மயிறு growth நல்லா இருக்கு அத தடுக்க முடியாது

    • @rajivijayan4947
      @rajivijayan4947 ปีที่แล้ว +1

      👌🥳💯💯

    • @raniprakash5176
      @raniprakash5176 ปีที่แล้ว

      , Ok

    • @veluvelu5906
      @veluvelu5906 ปีที่แล้ว

      Sk periya mayiru

  • @mohankumarmohan8077
    @mohankumarmohan8077 ปีที่แล้ว +32

    He deliver the thoughts of Mr.Seeman ... Seeman was shouting this matter more than 10 years ... Thanks to P.S.Mithran for delivering the thoughts of seeman in theatres ...

  • @dheek1
    @dheek1 ปีที่แล้ว +8

    நானும் சினிமாவுல இருந்தவன்தான்...
    கருத்துக்களும் கொள்கையும் இல்லாத சினிமாவால் அதிலிருந்து விலகப்பட்டவன் தான் நான்..
    ஆனால் இந்த சர்தார் திரைப்படத்தை என் குடும்பத்தோடு 26 ஆம் தேதி பத்தாம் மாதம் 2022 சோனா மீனா தியேட்டர் திருச்சி மாலை கட்சியின் குடும்பத்தோடு சென்று இருந்தேன்..
    நிச்சயமாக சொல்கிறேன் மனதில் பட்டதை கனவாக்கி விட்டார் இப்படத்தின் இயக்குனர் மித்ரன் அவர்கள்..
    இந்தப் படத்தை எடுத்த தயாரித்த தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் அதில் பணி புரிந்த பல பிரிவு தொழில்நுட்ப கலைஞர்களாக இருக்கக்கூடிய ஊழியர்கள் சினிமா கடைநிலை ஊழியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
    சினிமா என்பது கருவி அந்த கருவியை பயன்படுத்தி மக்களுக்கு தெளிவுள்ள கருத்துக்களை எடுத்துக் கூறி அதனால் ஏற்படும் விளைவுகளையும் எடுத்துக் கொள்வதால் இதன் சாதனத்தின் வழிமுறைகள்...
    எந்த ஒரு தவறுகளும் இழைக்காமல் அதை காட்சியமைப்பாகவும் சரி...திரைக்காட்சி அமைப்பாகும் சரி..
    மிகவும் அழகாக காட்டியிருக்கிறார்கள் படம் இரண்டாம் பாகம் மிக மிகவும் விறுவிறுப்பாக உள்ளது...
    தமிழ் திரைப்படத்திற்கு என்று தனி மரியாதை ஒன்று உள்ளது உலக அளவில் இதுபோன்ற தமிழ் சினிமாக்களை நாம் பாராட்ட வேண்டும்..
    அவர்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்..
    தகுதியற்ற படங்களை துரத்தி அடிக்க வேண்டும். தகுதியே. அல்லாத திரைப்படங்களை தூக்கி.. தெரிய வேண்டும்..
    நல் கருத்துக்களை தான் சினிமாவில் பதிய வைக்க வேண்டும் என்பது முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் கருத்தாக தான் இருந்தது ஒவ்வொரு மேடையிலும் அவர் சினிமா இளைஞராக கலைஞர்களாக இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் சினிமாவில் நல் கருத்துக்களை மக்களுக்கு பயன்படும் வகையில் கூறுங்கள் என்பதே பறைசாற்றியுள்ளார் ஒவ்வொரு மேடையிலும்...
    அதில் இப்படம் மிக முக்கிய அந்தஸ்து பெற்றிருக்கின்றது..
    தண்ணீரைப் பற்றி கூறியது நான் மனதில் நடித்துக் கொண்டே இருந்தது தான் சென்னையில் நான் அரசு பணியில் இருந்த பொழுது இந்த தங்க சாலை அதாவது மின்ட் சாலையில் அந்த சவுகார்பேட்டை எனும் இடத்தில் ஒவ்வொரு பகுதியிலும் பார்த்தீர்கள் என்றால் ஒரு காலி பிளாஸ்டிக்கேனை வைத்துக்கொண்டு ஒரு மின் மோட்டார் மூலமாக அடியிலிருந்து தண்ணீரை எடுத்து அதை சாதாரண மூடியை கொண்டு மூடி அதை விற்பனைக்கு எடுத்து செல்வார்கள் இது கண்கூடாக பார்த்தேன்..
    ஒரு கிட்டத்தட்ட ஒரு பத்து இடங்களில் பார்த்தேன்..
    என்ன சொல்வது என்பது தெரியவில்லை ஐயா... நான் அன்றே புரிந்து கொண்டேன் தண்ணீரின் விஷயம் பெரிய தலைவலியாக இருக்கிறது.
    இது மனிதன் மிகப் பெரும் பேராபத்தான வழி மற்றும் தீய வழிக்கு செல்கிறான் பணத்திற்காக...
    இதை பேச வேண்டும்..
    பேச வேண்டும் என்று எண்ணி எண்ணிய சாதாரண மனிதன் நான் என்ன செய்ய முடியும்...
    திரைத்துறை செய்ய வேண்டும் என்பதை மனதில் ஆழமாக சிந்தித்தேன்.
    அதை இன்று பூர்த்தியாகி உள்ளது...
    அது இந்த சினிமா தொழிற்நுட்ப கலைஞர்கள் படத்தின் தயாரிப்பாளர் படத்தில் நடித்த அனைவருக்கும் கோடான கோடி நன்றி..
    மேற்கொண்டும் இது போன்ற நல்ல அர்த்தமுள்ள கதைகளை எடுங்கள்..
    மற்ற சினிமா இயக்குனர் அன்பான கணியான வேண்டுகோள்...
    காமத்தை போதிக்காதீர்கள்...
    மதுவை ஒழிக்க வேண்டும் என்பதை முன்னிருத்துங்கள்...
    மதுவினால் எத்தனையோ தாய்மார்கள் வாழ்க்கையை குடும்ப பிள்ளைகள் நலனை தொலைத்து உள்ளனர்....
    நன்றி..
    வணக்கம்..
    இப்படிக்கு
    முன்னாள் இயக்குனர்
    இந்நாள் மக்கள் வரிப்பணத்தில் வாழும் ஒரு சாதாரண அரசாங்க ஊழியர்....

  • @amblack.9944
    @amblack.9944 ปีที่แล้ว +5

    நீங்க வேற லெவல் சார்..... உங்க படங்கள் ரொம்ப புடிக்கும்.... இந்த மாதிரி நிறைய படங்கள் எடுங்க சார்......

  • @yaooyakay5452
    @yaooyakay5452 ปีที่แล้ว +9

    Worth interview ps mithran love u bro,

  • @lokesh_loki
    @lokesh_loki ปีที่แล้ว +13

    Ps. Mithran brilliant director 🔥

    • @yacoobmohamed6623
      @yacoobmohamed6623 ปีที่แล้ว +1

      Thn y hero film did not work cause of siva karthikayen

    • @seenivasanseenu9236
      @seenivasanseenu9236 ปีที่แล้ว

      வீடுகள்தோரும் கினறுகள் அமைத்து மழை நீரை கழிவுநீர் கால்வாயில் கலக்க விடாமல் வீடுகளிள் உள்ள கீனறுகளிள் சேமித்தால் நிலத்தடி நிறை மீட்டு எடுக்கலாம்

  • @Cutieworld411
    @Cutieworld411 ปีที่แล้ว +14

    10 வருசமா சீமான் அவர்கள் தண்ணீரபத்திகாட்டு கத்தா கத்தியிருக்கிறார். அப்போதெல்லாம் கேலி செய்தார்கள். அதே கருத்தை
    சினிமா மூலம் சொன்னால் கொண்டாடுகிறார்கள். என்னாமக்களோ.😀இருந்தாலும் இயக்குனரை பாராட்டலாம்.❤️ 💪🏿

  • @jeyaslifestyle3104
    @jeyaslifestyle3104 ปีที่แล้ว +8

    சர்தார் திரைப்படம் மக்களுக்கான விழிப்புணர்வு கொண்டு வரும் திரைப்படம் டைரக்டர் மித்ரன் சாr மற்றும் அவர் குழுவிற்கு நன்றிகள்

  • @harishsview4587
    @harishsview4587 ปีที่แล้ว +11

    semma brain sir ungalukku

  • @sreekumar7106
    @sreekumar7106 ปีที่แล้ว +9

    Block buster hit sardar 💥🔥

  • @kuttystorymedia1208
    @kuttystorymedia1208 ปีที่แล้ว +6

    Methran Sir super na ugaloda big Fans sir❤

  • @vijayarajalex103
    @vijayarajalex103 ปีที่แล้ว +5

    Super sir Sardar Diwali 🔥🔥🔥🔥🔥
    Karthi anna 🥰😍🤩😘

  • @Manikandan-gw3nc
    @Manikandan-gw3nc ปีที่แล้ว +5

    This man's Decoding & His View about the world Politics was Damn True 🔥

  • @thirumald4113
    @thirumald4113 ปีที่แล้ว +4

    எளிமையான பேச்சு...வாழ்த்துக்கள்...

  • @Prakash-Kalki
    @Prakash-Kalki ปีที่แล้ว +6

    Future of world is very dangerous 🤔
    Thank-you sadar ps.mithran karthi and team for you great research your team raise the big ????

  • @sangamitra3449
    @sangamitra3449 ปีที่แล้ว +7

    This movie educate us to understand the need of water is world's future . Good effort. All the best to whole SARDAR TEAM 👍👍👍

  • @sengkuttuvansengkuttuvan6442
    @sengkuttuvansengkuttuvan6442 ปีที่แล้ว +2

    நன்றி கலந்த வணக்கம் வாழ்த்துக்கள் மித்ரன் சார் அவர்களுக்கும் பேட்டி எடுத்த யூடுப் சேனலுக்கும் மீண்டும் கோடான கோடி நன்றிகள் என்னைப் போன்று பல பேர் மனதில் ஓடும் எண்ணங்களை பகிரங்கமாக பதிவு செய்ததற்கு மீண்டும் நன்றி கலந்த வாழ்த்துக்கள் தண்ணீரைப் பற்றி எனக்குள் சில கேள்விகள் ஏன் இந்த அரசாங்கமோ அதிகாரிகளோ மழைநீர் வடிகாலில் பாதுகாப்பான முறையில் சிறிய சிறிய வட்ட வடிவங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கலாமே மழைநீர் வடிகாலில் அடியில் போடப்படும் கான்கிரீட் ஜல்லியை போடாமல் வெறும் ஜல்லி மணல்கள் மட்டுமே போடலாம் இரண்டு பக்கம் உள்ள சுகர்களுக்கு இடையிடையே சிறிய பீம்கள் கொடுக்கலாம் அனைத்து பூங்காக்களையும் குளங்களாக மாற்றலாம் நான் பார்த்தவரை ஏரிகள் எருமை மாடுகள நடந்து போகும் அளவுக்கே ஆழம் எந்த செலவும் இல்லாமல்நம் வீடு தேடி வரும் தூய்மையான மழை நீரைபல கோடிகள் செலவு செய்துஅசுத்தமாக்கிஅதை மீண்டும் கடலிலே கொண்டு விடுகிறோம் நாம்மழைநீர் வீணாவதை பற்றிஇன்னும் ஏராளமான ஆதங்கம் என் நெஞ்சில் உள்ளது நன்றிகள்

  • @raraja2224
    @raraja2224 ปีที่แล้ว +84

    சர்தார் 2 வருமா?? வந்தால் நல்லாருக்கும்

    • @Dir_vimal
      @Dir_vimal ปีที่แล้ว +3

      Hero 2 kum lead kudutharu la..... Athu yenga bro..... But sardar 2 ku tha waiting vantha nalla irukum

    • @laxmanan47
      @laxmanan47 ปีที่แล้ว +3

      அவர் சொல்லும் கருத்துக்களை உள்வாங்கி இனமும் அதை நிணைத்து தண்ணீரை வீணாக்காமல் இருப்போம்

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว +2

      Once a Spy Always a Spy

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว

      Major Level

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว

      It's an statements world 🌎🌍🌎

  • @pozuldu
    @pozuldu ปีที่แล้ว +12

    S.P.ஜனநாதனை தொட்டு இருக்கீங்க இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்

    • @vivianrobert1925
      @vivianrobert1925 ปีที่แล้ว +1

      நீங்கள் அவரை நினைவு கூர்ந்தது என் மனம் மகிழ்ச்சிக் கொண்டது.
      நன்றி சகோ வாழ்க வளர்க.

    • @gkarunakaran2719
      @gkarunakaran2719 ปีที่แล้ว +1

      S. p Jananathan sir is a phenomenon...

    • @vivianrobert1925
      @vivianrobert1925 ปีที่แล้ว

      @@gkarunakaran2719 அவரின் பெயரே அதற்கு சான்று. 😍

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 ปีที่แล้ว

      அவர்ளாம் செவுள்ளயே ஒன்னு வச்ச மாதிரி வசனம் வைப்பார். மித்ரன் அந்த அளவுக்கு வச்ச மாதிரி தெரில "சர்தார்ல".

  • @zulfireem5476
    @zulfireem5476 ปีที่แล้ว +3

    Interval sence superb thanks mithram sir

  • @dswing4690
    @dswing4690 ปีที่แล้ว +6

    I was working on Supermarket . one day I check the product details back of items all the items are same company distribute Unilever that's name .

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz ปีที่แล้ว +5

    Great job sir , thank you 😀❤️👍🙏 enaku oru varutham thaneer manithanukku mattum thevai ellai ellah uyirukkum thevainu sollirukaalam 🙏

  • @im_porus
    @im_porus ปีที่แล้ว +6

    Watched Sardar ✅ on first day.
    Mass movie....🔥🔥

  • @rvsiva17
    @rvsiva17 ปีที่แล้ว +4

    His Research 🔥

  • @michealrajan1976
    @michealrajan1976 ปีที่แล้ว +5

    நீங்கள் சொல்லும் கருத்துக்கள் நடக்க இன்னும் பல நூறு வருடங்கள் ஆகும் ,

  • @byjuyuvan
    @byjuyuvan ปีที่แล้ว +5

    Anchor Questions 👏👏👏

  • @sms_tex
    @sms_tex ปีที่แล้ว +6

    🔥🔥🔥நாம் தமிழர் அண்ணன் சீமான், 🔥பாரிசாலன், 🔥மா .செந்தமிழன், 🔥🔥ஹீலர் பாஸ்கர், 💐💐இவர்கள் அனைவரும் இந்த அரசியல் தான் இந்த அரசியல் தான் பத்து வருடமாக மக்களுக்கு மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் சொல்லிக்கொண்டு வருகிறார்கள் அன்று தரையில் இன்று திரையில் 💐💐💐💐💐💐

  • @xy-te1ju
    @xy-te1ju ปีที่แล้ว +5

    Sir what you said is right. Enga appa oru 4 years munnadi etha en kitta sonnaru. Hamam avan than vachirukan Dove soap avan than vachirukan. Thiruttu payalunga makkala yemathuranunganu. Ethu vangunalum orey company kku than kaasu

  • @shanmugamsannu2532
    @shanmugamsannu2532 ปีที่แล้ว +5

    Same movie ps minthran sir love... u ur movie and screen play sir ipadi pannugo bro paddo ide madri panna namma nadu le yelame change avo

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran ปีที่แล้ว +4

    Last Option for drinking water is Rain water. Purest and any one can afford to collect / store and use it. Save Rain water in every house for drinking and cooking. A small initiative will save our lives.

  • @sreekumar7106
    @sreekumar7106 ปีที่แล้ว +5

    Good director ps mithran sir ❤️

  • @ashok-w4i
    @ashok-w4i ปีที่แล้ว +13

    K V Anand= PS mitharn

  • @vp5335
    @vp5335 ปีที่แล้ว +3

    what i like about him is that the knowledge he has

  • @Chuk392
    @Chuk392 ปีที่แล้ว +8

    நீங்க இயற்கைக்கு மரியாதை குடுக்கலேன்னா, இயற்கை உங்கள செய்யும்போது ஒன்னும் செய்ய முடியாது
    - P.S Mithran -

  • @NagrajVaz
    @NagrajVaz ปีที่แล้ว +4

    Hatsoff mithran 🔥🔥🔥🔥🔥🔥

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 ปีที่แล้ว +5

    Mithran sir your thoughts, thinkings, you are gathering lots of informations, is correct 💯👍 you done a excellent 👍 , go ahead , congrats,hats off . Now I am really likey I am live in ambasamudram . Thamirabarani.

    • @gkarunakaran2719
      @gkarunakaran2719 ปีที่แล้ว +1

      I think he red / reading lot of books 📚 , Which contains of world knowledge

  • @Hari-oz5ku
    @Hari-oz5ku ปีที่แล้ว +3

    awsm movie , hope this movie gets a sequel...

  • @madhanrajini9736
    @madhanrajini9736 ปีที่แล้ว +5

    Ennudaya manasatchi ps mithran

  • @vrwarriors4732
    @vrwarriors4732 ปีที่แล้ว +9

    ivara Karthik sir Google nu sonnadhu thapu ila..Genius of Tamil cinema

  • @veerathanumalayan5444
    @veerathanumalayan5444 6 หลายเดือนก่อน +2

    He deserve more than lokesh

  • @unopposedsinger7025
    @unopposedsinger7025 ปีที่แล้ว +5

    Next healer baskar 😍

  • @thirusathish2304
    @thirusathish2304 ปีที่แล้ว +2

    Useful speech p.s mithran.

  • @mohamedfazil9962
    @mohamedfazil9962 ปีที่แล้ว +11

    2016-2019 அண்ணன் சீமானின் பேச்சை கேளுங்கள் இவரின் பேட்டியை வரிக்கு வரி அண்ணன் பேசியிருப்பார்💪🏾

  • @triplemtruckers8537
    @triplemtruckers8537 ปีที่แล้ว +2

    Tamil cinema need more directors like he
    Super sir

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 ปีที่แล้ว +6

    Next Superstar Rajinikanth should join hand with Director PS Mithran 🔥🔥🔥🔥

  • @jniyaz
    @jniyaz ปีที่แล้ว +5

    🔥👌

  • @saravanaprabu5858
    @saravanaprabu5858 ปีที่แล้ว +5

    👌👌👌👏👏

  • @SATHISHKUMAR-fc9sh
    @SATHISHKUMAR-fc9sh ปีที่แล้ว +4

    Film is sure to watchable

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 ปีที่แล้ว +7

    இந்த படம் இன்னும் பார்க்கவில்லை.உலக அளவில் கடல் நீர் 98%நல்ல
    நீர் 2% .இது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.நான்விவசாயி என்பதால் இது தெரிந்தது.
    மூன்றாம் உலகப் போர்
    என்று ஒன்று வந்தால்
    நீருக்காகத்தான் வருமாம்.

  • @nagarajan1035
    @nagarajan1035 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நல்வாழ்த்துக்கள்

  • @coolcheen7150
    @coolcheen7150 ปีที่แล้ว +7

    Anchor : puriyudhu sir puriyudhu sir
    Mithran: un moonja pathale therikaradhu 😂

  • @udayashankar6418
    @udayashankar6418 ปีที่แล้ว +4

    Jeyam Ravi did his role
    In tanioruvan movie 😎

  • @santhoshkumara3383
    @santhoshkumara3383 ปีที่แล้ว +3

    Sir padam semmaya irukku...

  • @antibeing8868
    @antibeing8868 ปีที่แล้ว +8

    Super movie but next time don't add unnecessary songs and love scenes. Overall good social message movie ❤️

  • @postbox4656
    @postbox4656 ปีที่แล้ว +5

    குமரி மாவட்டத்தில் மலைகளை எல்லாம் ஒடச்சு விக்குறாங்க..கேட்க ஒரு நாதி இல்லை.....

  • @kumarganesh6349
    @kumarganesh6349 ปีที่แล้ว +3

    Thank you sir good information

    • @yacoobmohamed6623
      @yacoobmohamed6623 ปีที่แล้ว

      Bro after irumpu thirai wat u did r using nokia 3310 or smart phone pls let me know

  • @SaraSara-eq9gy
    @SaraSara-eq9gy ปีที่แล้ว +4

    18:00 - healer baskar moment

  • @jayaarasu492
    @jayaarasu492 ปีที่แล้ว +1

    I really like the film thanks sir mithran 🔥🔥🔥

  • @ravikrishnan7984
    @ravikrishnan7984 ปีที่แล้ว

    We must really encourage this kind of directors....,good message and documentary

  • @rohithvlog6020
    @rohithvlog6020 ปีที่แล้ว +9

    Yow ne tha ya corporate real villain 🤣🔥

  • @rishikanth6957
    @rishikanth6957 ปีที่แล้ว +2

    Black tiger - ravindra kaushik. An international spy who was a drama artist.

  • @abdulriyazm1770
    @abdulriyazm1770 ปีที่แล้ว +6

    Stock market pathi atha movie panna nala erukum!!!!!!

    • @Selvam761
      @Selvam761 ปีที่แล้ว +1

      Produce pannunga naa antha padatha edukkurean...

  • @ragus4880
    @ragus4880 ปีที่แล้ว +5

    🤔அருமை ' உண்மை இயக்குனர் அண்ணே (சீமான் அப்பவே சொன்னாரு யாரு கேட்டாங்க)

  • @vigneshwaran6362
    @vigneshwaran6362 ปีที่แล้ว +3

    Super movie

  • @mahalingamshunmugam9930
    @mahalingamshunmugam9930 ปีที่แล้ว +3

    Having 26 years of experience in water bottling projects ji, ocean water can be processed for drinking purpose ji,but not too costly, most of the countries are involved in sea water conversion

  • @Mahestories
    @Mahestories ปีที่แล้ว +4

    Audience oda reaction intervalye therinchathu sir....Intha padamthoda interval la ...oru payan water bottle vaangla sir ...ithu tha intha movie oda success sir....epavume naa popcorn ku vaangra alavukku kaasu illa ma watter bottle vaangraven sir naa...but thanikudum kudikkama paththom sir .....mithran sir great work sir💯🔥

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN ปีที่แล้ว +1

    Good thinking

  • @Tamilan674
    @Tamilan674 ปีที่แล้ว +16

    ரஜினியோ, விஜயை 'சர்தார்' படத்தில் நடித்து இருந்தால் இந்தியா முழுவதும் இந்த மெசேஜ் போய் சேர்ந்து இருக்கும்.. தண்ணீரை சேமிப்போம்..

  • @sakthivel6646
    @sakthivel6646 ปีที่แล้ว +1

    அருமையான படம் 🔥

  • @apratheep9140
    @apratheep9140 ปีที่แล้ว +5

    தண்ணீர் வேண்டும் தண்ணீர் வேண்டும் தண்ணீர் வேண்டும் இலவசமாக வேண்டும்

  • @madhanbabum9266
    @madhanbabum9266 ปีที่แล้ว +5

    can see seeman in PS mithran

  • @maharajan378
    @maharajan378 ปีที่แล้ว +2

    Healer basker 15year ago speech

  • @Yuvispeakstamil
    @Yuvispeakstamil ปีที่แล้ว +3

    neenga sonna andha Black Tiger character ah Hindi la Romeo-Akbar-Walter (RAW) nu padam irukku disney +hotstar la irukku

  • @mahalingamshunmugam9930
    @mahalingamshunmugam9930 ปีที่แล้ว +3

    In packaged Drinking water if AA level is more than 4PPm , you will feel as coconut smell feelings ji

  • @itsmewar
    @itsmewar ปีที่แล้ว +6

    Who are all don't like the word cringe? Do you guys Agree...

  • @balasubramanianr2238
    @balasubramanianr2238 ปีที่แล้ว +2

    Coimbatore syus same thing

  • @VijayaKumar-lp3us
    @VijayaKumar-lp3us ปีที่แล้ว +1

    Good movie .

  • @senthil988
    @senthil988 ปีที่แล้ว +4

    Hindustan lever uk company nu theriyuma peti eduka vareenga.

  • @rajadeepan2270
    @rajadeepan2270 ปีที่แล้ว

    As seen in this film..water can come under corporate control....our agriculture is slowly getting down....one day that too can captured by corporates...we need more such films from OS mithran

  • @NagulVaithiyalingam
    @NagulVaithiyalingam ปีที่แล้ว +2

    The Only God is Water, Where ever in the universe you find water you will find life .

  • @vasugabi400
    @vasugabi400 ปีที่แล้ว

    🎉🎉🎉🎆🧨2022தீபாவளி சரவெடி 🎆🎇

  • @fhjffjkfd
    @fhjffjkfd ปีที่แล้ว

    Sir super

  • @abdulhameed-gz4hh
    @abdulhameed-gz4hh ปีที่แล้ว +7

    Logic la paka ma sardar sola vara politics purinchuganu makkal

  • @Happylife-mn5uw
    @Happylife-mn5uw ปีที่แล้ว +8

    இதைதான் சீமான் அண்ணா ரொம்ப நாளாய் சொல்லிக்கொண்டிருக்கிறார்

  • @archit7606
    @archit7606 ปีที่แล้ว +3

    தண்ணீரை கட்டுப்படுத்தும் நபர்கள் உலகத்தை கட்டுப்படுத்துவது இல்லை. வங்கிகளை கட்டுப்படுத்தும் நபர்கள் தான் உலகத்தை கட்டுப்படுத்தும் நபர்கள்.
    அனைவரும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த விடயங்களை தேடிப் படியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
    1) "Petro Dollar"
    2) "The Greater Israel Project"
    3) "One World Totalitarian Government"

  • @vasugabi400
    @vasugabi400 ปีที่แล้ว +3

    எல்லாத்திருக்கும் பின்னே 🧐இல்லுமினாட்டி.. 😡நோய்யும் அவனே, மருந்தும் அவனே 👿

  • @martinanglo6697
    @martinanglo6697 ปีที่แล้ว +7

    Seeman

  • @mcm9380
    @mcm9380 ปีที่แล้ว

    Spr

  • @sujithkumar7945
    @sujithkumar7945 ปีที่แล้ว +3

    Host guest ah interview yedukka sonna guestu hostu ku class yeduthuttu irukkaaru...ana puriyura maari yeduthaaru...

  • @jebarajgeorge6295
    @jebarajgeorge6295 ปีที่แล้ว +6

    சீமான்
    நாம் தமிழர்

  • @Arunkumar-ny2pl
    @Arunkumar-ny2pl ปีที่แล้ว +9

    10:12 Neenga Solrathu DGP Cycle Babu🤣🤣

  • @lifotechnologies814
    @lifotechnologies814 ปีที่แล้ว +6

    Bhoomi padathukkum sardarukkum irukkura vithyasam oru thinline dhaan Sardar endra character

  • @sanjairohit3181
    @sanjairohit3181 ปีที่แล้ว +9

    உலக அரசியல் பேசுறாரு இவர்.....

  • @martinanglo6697
    @martinanglo6697 ปีที่แล้ว +2

    Paarisaalan moment

  • @tiszhari8272
    @tiszhari8272 ปีที่แล้ว

    Unilever is a distributor not a manufacturer

  • @im_porus
    @im_porus ปีที่แล้ว +2

    Sk effect

  • @selvadeva7909
    @selvadeva7909 ปีที่แล้ว +1

    No one bought water for breaks #nagercovil

  • @karthikv6891
    @karthikv6891 ปีที่แล้ว +4

    கதை சூப்பர் லவ் சீன் சுத்தமா செட் ஆகல சாங் ரொம்ப மோசம் தீம் முசிக் இல்ல இதுலம் நல்லா பண்ணி இருந்தா மெகா ஹிட்

    • @akashthevar666
      @akashthevar666 ปีที่แล้ว +4

      Ithei vijay ajith panniruntha best
      Other actor panniruntha waste

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 ปีที่แล้ว +1

      Dai love set achuda. Rr super. Songs ok nee prince nalla inthuchunu sonavan thana nee🤣🤣

  • @Tamil_ED
    @Tamil_ED ปีที่แล้ว +5

    சீமான் பேசரமாரியே இருக்கு.. 🤔

  • @apratheep9140
    @apratheep9140 ปีที่แล้ว +2

    மரியாதை