பாட்டுக்கு உயிர் எது? இசை ரசிகர்களின் கருத்து | Ilayaraja VS Vairamuthu | Public Opinion

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 เม.ย. 2024
  • #Minnambalam #PublicOpinion #ilayaraja #Vairamuthu #ilayarajasongs #Music #TamilSongs #vairamuthusongs #gangaiamaran
    பாட்டுக்கு உயிர் எது? இசை ரசிகர்களின் கருத்து | Ilayaraja VS Vairamuthu | Gangai Amaran | Public Opinion
    For more videos and other content visit : www.minnambalam.com
    ➥TH-cam: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 6381167438
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and TH-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

ความคิดเห็น • 390

  • @Minnambalam
    @Minnambalam  หลายเดือนก่อน +5

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்!

    • @nagarajmuneeswaran8484
      @nagarajmuneeswaran8484 หลายเดือนก่อน

      ஒரு பாடலுக்கு முக்கியம் வரிகள் அடுத்ததாக இசை கோர்வை இவை இரண்டும் சேர்ந்தால்தான் இந்தப் பாடலுக்கே மரியாதை எப்படி சொல்வது எதற்காக இரண்டு ஜாம்பவான்களும் இப்படி முரண்படுகிறார்கள் ஒரு விஷயம் சக்தி இல்லை எனில் சிவன் இல்லை சிவன் இல்லை எனில் சக்தி இல்லை இவர்கள் இருவரும் சேர்ந்ததால் பிரபஞ்சம் நன்றாக இருக்கும் அதே போல் தான் கவிதையும் இசையமைப்பும் சேர்ந்தால்தான் இனிமையாக இருக்கும் ஆகையால் தயவுசெய்து இரு மேதைகளும் ஒன்றிணைந்தால் நன்றாக இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் இரண்டு நட்சத்திரங்களும் ஒன்று சேர்ந்து ஜொலித்தால் தான் பிரகாசமாக இருக்கும் கலைவாணி இன் படைப்புக்கள் நீங்கள் இருவரும் ஆகையால் தயவுசெய்து நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து பயணிப்பது தான் நன்றாகவும் இருக்கும் இது தான் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை🙏🙏🙏🙏🙏

    • @naarkali14
      @naarkali14 หลายเดือนก่อน

      ஏன் முடியாது? இசையின் றி திருக்குறள் 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதை எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    • @user-wr2ss9vf7w
      @user-wr2ss9vf7w หลายเดือนก่อน

      Super

    • @user-ql6mp7jf4c
      @user-ql6mp7jf4c หลายเดือนก่อน

      Vairamuthhu oru pombalaporreki

  • @hariharanc616
    @hariharanc616 หลายเดือนก่อน +60

    இளைய ராஜா அவர்கள் அவர் ஒரு சொந்த ஆல்பத்துக்கு இசை அமைத்தால் அதற்கு காப்புரிமை கேட்கலாம். ஆனால் ஒரு தயாரிப்பாளர் எடுத்த படத்தில் உள்ள பாடலுக்கு காப்புரிமை கேட்பதில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை.இதைதான் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. பாடல் என்பது ஒரு கூட்டு முயற்சி. அதில் ஒருவர் மட்டும் உரிமை கொண்டாடுவது எப்படி.? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 หลายเดือนก่อน

      Sondha albathukku copyright by default to him only. No share

    • @siddhucbe7154
      @siddhucbe7154 หลายเดือนก่อน

      ஏன் இதே வசனம்..மற்றவர்களுக்கு பொருந்தாதா.. ரஹ்மான் ஜி வி பிரகாஷ் எல்லாரும் வாங்கிட்டு தான் இருக்காங்க.. அப்போ ஏன் இந்த டயலாக் இல்ல.. மற்றவர்கள் வாங்குவது சரி.. ராஜா வாங்கினா இந்த வசனத்தை உருட்டிட்டு.. ரஹ்மான் ஓசிக்கா போடுறான்

    • @Gokisna99
      @Gokisna99 หลายเดือนก่อน +1

      You are wrong, producer music composer lyricist all gets their share from royalty. Here the dispute is different not about demanding more money. The dispute is Echo audio Company itself funded by IR. Somebody have cheated IR is their statement.

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 หลายเดือนก่อน +1

      நாங்கள் அவரது இசைக்குதான் அடிமையாகியிருந்தோம் ஆனால் அவரது பேராசையே அவரை பிச்சைக்காரனாக்கியது..

    • @benjamind7397
      @benjamind7397 หลายเดือนก่อน

      செருப்பால் அடித்தது போல் இருக்கிறது உங்கள் வார்த்தை தயாரிப்பாளர் வேறு கவிதை எழுத்தாளர் வேறு இசையமைப்பாளர் மற்றும் காப்புரிமை கேட்பது எப்படி நடிகன் காப்புரிமை கேட்டால் இவர் என்ன செய்வார் என்னடி என்னடி பில் தான் இவையெல்லாம் வெளியாகிறது பிரபலமாகிறது என்று சொன்னால் இளையராஜா எங்கே போய் நிற்பார் இது நான் தான் ஹீரோ என்னால் தான் எல்லாரும் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று ஒரு நடிகன் சொன்னால் என்ன செய்வார்

  • @jkbuildersbalu7372
    @jkbuildersbalu7372 หลายเดือนก่อน +32

    கவிதை என்னும்
    மலரை எடுத்து , இசை என்னும் நூலில் இணைத்துக் கட்டினால்
    அது மலர்மாலை.. நூலுக்கு இல்லை மதிப்பு, திருக்குறளுக்கு ஏது இசை.. பொருளே சிறந்தது.. கவிஞரே சிறந்தவர்.. 1:12

    • @robinson7337
      @robinson7337 หลายเดือนก่อน +1

      Kavithai stage pottu vasi😂😂😂😂

    • @chithalamputhursuperkings2018
      @chithalamputhursuperkings2018 หลายเดือนก่อน

      திருக்குறள் பல சொற்கள் கோர்த்து எழுதியது., அதை நாம் நாவால் படிப்பதே ஒரு இசை எனும் ஒலி வடிவம் தானே., எழுத்தை பேச ஒலி எழுப்பி தானே பேச முடியும், அந்த ஒலி தான் இசை., அம்மா என்ற எழுத்தை அல்லது சொல்லை காகிதம்ல எழுதியா உங்கள் அம்மாவை கூப்பிடுவீர்கள், அதை வாயால் அம்மா என்று பேச தொடங்கவே ஒலி தான் தேவைப்படும், ஒலி (இசை) இல்லாம உலகில் எந்த ஜீவராசிகளாலும் வாழவே முடியாது,அது மொழி பேசத் தெரியாத விலங்குகள், பறவைகள் , ஊர்வன, நீந்துவன என்றாலும் ஒலி இல்லாமல் வாழ முடியாது, பிறகு உலகில் மயான அமைதி தான் நிலவும்., நாகரிக மனித மொழி வார்த்தை பேச தெரியா உயிரினங்கள் உலகில் உண்டு, ஆனாலும் அவைகளும் மொழி சொல் வார்த்தைகள் இல்லாமல் கூட ஒலி எனும் இசை வடிவில் தகவல் பரிமாற்றங்களை செய்கிறது., ஒலி என்பது ஓம்கார பிரணவ வடிவம்., இறைவன் அருளிய உயிர் நாதம்., நம் இதயம் கூட துடிக்கையில் ஒலி எனும் இசை எழுப்பி தான் துடிக்கிறது, அது இசைப்பதால் உயிரின் ஓசை என்கிறோம், அது நின்று விட்டால் வாயும், கையும் எங்கிட்டு இருந்து பேசும், எழுதும் 🤷‍♂️ இசையில் தான் உயிர்கள் துவங்குகிறது, பேசும் தமிழ் எழுத்துக்கு கூட ஒலிஅளவு மாத்திரைகள் உண்டு, அதனால் தான் தமிழை இசைத்தமிழ் என்றார்கள், தமிழ் இசையின் மொழி, அந்த இசை காற்றின் மொழி. அந்த காற்று தரும் ஒலி இல்லாமல் உலகில் எதுவுமே இல்லை.

    • @ravichandran2589
      @ravichandran2589 29 วันที่ผ่านมา +1

      00:30 *"அம்மா இப்ப நீ பாடுறியே அந்த பாடல் வரி எழுதியது வைரமுத்து சரியா"...!!*
      *"நீயே நல்லா பாடுறியே இதற்கு இசையே தேவையில்லை"...*
      *"இதற்கு இடையில் இசை அமைப்பாளர் எதற்கு??? "பாடலாசிரியரே" போதுமே. கேட்க எவ்வளவு ரம்யமாகவும் தெளிவாகவும் இருக்கிறது. தமிழ் வார்த்தைகள் அர்த்தங்கள்... இதுவே போதுமானது "தலைக்கனம்" பிடித்த இசையமைப்பாளர் நமக்கு தேவையில்லை"...🙅🏻‍♂️*

  • @murugavelganesan6771
    @murugavelganesan6771 หลายเดือนก่อน +30

    திருவாசகம் இசை வடிவில் வரும் முன்பே புகழ்பெற்றது ஆகவே இசையை விட கவிதை கட்டுரை மற்றும் மொழிநடையில் தான் அழகு

    • @misterfneo8497
      @misterfneo8497 หลายเดือนก่อน +1

      அப்போ திருவாசகத்த தனியா போய் படி உன்ன எவன் royalty கேட்டான். 😂😂😂

    • @MAHE-qz2jb
      @MAHE-qz2jb หลายเดือนก่อน

      அதனால்தான் தமிழில் நாம் அனைவரும் 100/100 பொது தேர்வுகளில்

  • @velusamyrvs6219
    @velusamyrvs6219 หลายเดือนก่อน +9

    பின்னணி பாடியவர்களின் குரல் வளம் இல்லையெனில் பாடலும் இசையும் மட்டுமே பிரசித்தம் ஆகாது குரலும் முக்கியம் எல்லாம் டீம் ஒர்க் தனிப்பட்ட முறையில் எல்லோரும் அவரவர் செய்த வேலைக்கு கூலி பெற்றபின் தனிப்பட்ட யாரும் உரிமை கொண்டாட முடியாது.உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தில் பணிபரிபவர்கள் அவர்கள் செய்த வேலைக்கு கூலி வாங்கிகொண்டபின் உற்பத்தி செய்த பொருட்கள் எப்படி சொந்தமாகும்.

    • @jamaludain6709
      @jamaludain6709 29 วันที่ผ่านมา

      அந்த ஆளுக்கு
      முத்திப்போச்சு...

  • @manimekhalaisiddharthar2115
    @manimekhalaisiddharthar2115 หลายเดือนก่อน +24

    ஒரு பாடலின் வெற்றிக்கு அப்பாடலைப் பாடிய பாடகரின் இனிய குரல்வளமும் ஒரு முக்கியக் காரணம்...

    • @robinson7337
      @robinson7337 หลายเดือนก่อน

      Veenai gitar flute keyboard ponta esai karuvi 😀😀😀😀😀😀 Lou's payale 😂😂😂

    • @misterfneo8497
      @misterfneo8497 หลายเดือนก่อน +1

      அஹாங் அப்படி பாத்தா ஒரிஜினல் பாட்டு பாடினவன் பாட்ட விட சூப்பர் சிங்கர்ல நல்லா பாடி நிறைய views இருக்கு அவனுக்கும் royalty

    • @user-ds4nv3px2j
      @user-ds4nv3px2j 22 วันที่ผ่านมา

      Yes

  • @thomasiruthayaraja2356
    @thomasiruthayaraja2356 หลายเดือนก่อน +11

    ஒரு பாடல் பல பேர் உழைப்பில் உருவாகிறது தனி ஒருவர் உரிமை கோர்வது சரியானது அல்ல

  • @baskarruban9862
    @baskarruban9862 หลายเดือนก่อน +5

    இசை கேட்கும் போது நம்ம எந்த மன நிலைமையில் இருக்கமோ அதற்கு தகுந்தாற்போல் வரிகள் இருந்தால் தான் நம் கவலைக்கு மருந்தாகும்... எனவே இசை, பாடலாசிரியர், பாடகர் என மூன்றுமே முக்கியம்.....இந்த சின்ன விஷயத்திற்காக யாரும் தங்கள் தகுதியை குறைத்துகொள்ள வேண்டாம்...

  • @johnsonjo8454
    @johnsonjo8454 หลายเดือนก่อน +8

    இரு மேதைகளும் பழைய நிகழ்வுகளை மறந்து ஒன்று சேரவேண்டும்

  • @pumu7752
    @pumu7752 หลายเดือนก่อน +8

    Without Ilayaraja and rahman there is no vairamuthu we replace with any other poet but musicians never replaced

    • @balamudhannatchan3864
      @balamudhannatchan3864 หลายเดือนก่อน

      Without kannada san there is no ilayaraja

    • @thakan150
      @thakan150 หลายเดือนก่อน

      @@balamudhannatchan3864 poda venna

    • @ManiRaj-gv7ld
      @ManiRaj-gv7ld หลายเดือนก่อน

      ட்யுன முதல்ல மனசில பதியவைக்கிறதே வரிகள்தான். அப்புறம்தான் வரிகள் இல்லாம ட்யுன் ஹம்மிங்கா முதல்ல வந்து அந்த பாட்ட ஞாபக படுத்தும். நோக்கா நோக்கா..... ஊ அண்டே வா மாமா ஊக்கு அண்டே வா மாமா ங்கிற வரிகளே... டுடுடு டுடுடு டூஉ டுட்டு டுடுடு டூஉ என்ற ஹம்மிங்க பதிய வைக்கும்.

    • @pitchaimaniraju4759
      @pitchaimaniraju4759 หลายเดือนก่อน

      Can be replaced by any other musician like gangaiamaran ,ar rahman, Shankar. Jai kisan, kvm, visvanathan, ramamoorghy and so on many not only ilayarsja . Labourer can't own garden , or building . There is no such ilyaraja song until it's written, sing , and musically owned by him can claim fight on that.

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 หลายเดือนก่อน +13

    இளையராஜா தனது ராகங்களுக்கு மட்டும் தான் காப்புரிமை கேட்க முடியும் இதில் உள்ள வரிகள் கவிஞர்கள் உடையது அந்தப் பாடலை வெளியிடுவதற்கான ஊதியம் அவர் பெற்றிருக்கின்றார் அப்படி என்றால் அந்தப் பாடல்கள் அனைத்திற்கும் வரிகளுக்கும் ராகத்திற்கும் சொந்தக்காரர் அந்த படத்தினை வெளியிட்ட தயாரிப்பாளர் மட்டுமே

    • @chandramouliramachandran4217
      @chandramouliramachandran4217 หลายเดือนก่อน

      ராகங்களுக்கு காப்புரிமை கொடுக்க வேண்டும் என்றால் சாம வேதத்துக்கு தான் கொடுக்கவேண்டும். இளையராஜாவுக்கு இல்லை.

    • @kalaivani5333
      @kalaivani5333 29 วันที่ผ่านมา

      Duper

  • @t.ramanietharan3888
    @t.ramanietharan3888 หลายเดือนก่อน +4

    How about bgm?
    No words
    But we still listen to the bgm
    Talapaty bgm
    Nayagan bgm
    No words
    Only music
    But we listened to it

    • @krishnakumar-yl6ql
      @krishnakumar-yl6ql หลายเดือนก่อน

      No one listens to bgm. They listen to songs only

    • @t.ramanietharan3888
      @t.ramanietharan3888 29 วันที่ผ่านมา

      @@krishnakumar-yl6ql its you. Not all

    • @Karikalaperuvalathaan
      @Karikalaperuvalathaan 13 วันที่ผ่านมา

      ​@@krishnakumar-yl6qlpunnagai mannan

  • @THEEKARUTHU
    @THEEKARUTHU หลายเดือนก่อน +28

    இசை இல்லாமல் பாடலை மட்டுமே வைத்துக்கொண்டு கச்சேரி செய்ய முடியாது. ஆனால் பாடகர் இல்லாமல் ஒரு வார்த்தையும் இன்றி இசை கச்சேரி நடத்த முடியும். dieமண்டு தனது கவிதையை மட்டும் படித்து கொண்டு ஒரு நிகழ்ச்சி நடத்தினால் நாலுபேர்கூட வரமாட்டார்கள். பாடலே இல்லாமல் வெறும் இசை கருவியினை மட்டும் இசைத்து நிகழ்ச்சி நடத்தினால் ராஜாவின் நிகழ்ச்சி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும். இசைக்கு பின்தான் எல்லாம்.

    • @ravisanthanam5600
      @ravisanthanam5600 หลายเดือนก่อน

      நன்றி...❤

    • @kalaivananperumal5832
      @kalaivananperumal5832 หลายเดือนก่อน +2

      பாடலை கவிதையாக, பேச்சாக, கருத்தாகவும் பேசலாம்.

    • @sivakumara7479
      @sivakumara7479 หลายเดือนก่อน +1

      அருணகிரிநாதர் இசை அமைத்து தான் பாடியுள்ளார்?

    • @rajavelanramdhas610
      @rajavelanramdhas610 หลายเดือนก่อน

      ஆமாம் முடியும்.
      ஆனால் இசையோடு இருந்தால் மட்டுமே நாட்டின் கடைகோடி வரை போய் சேரும்.
      வார்த்தைகள் இல்லாமல் இசை மட்டும் இருந்தாலும் மக்களிடம் போய் சேரும்.
      ​@@kalaivananperumal5832

    • @manibalu6817
      @manibalu6817 หลายเดือนก่อน +1

      திருக்குறளுக்கு இசை தேவையில்லை

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 หลายเดือนก่อน +2

    வெள்ளை சட்டை தம்பி பொதுவாக பேசுகிறார். என்னதான் கலைஞர்களின் கூட்டு முயற்சியால் உருவான மாளிகை அவலமாக இருக்கிறது என்றாலும் அழகாயிருக்கிறது என்றாலும் பெருமையும் சிறுமையும் கட்டிடத்தின் பொறியாளரையே சேரும். பணம் போட்ட உரிமையாளரையோ, படம் போட்டு கொடுத்தவரையோ, மற்ற கட்டிட கலைஞர்களையோ சேராது. இசையிலும் அப்படித்தான். எல்லா புகழும் இசையமைப்பாளனுக்கே.

  • @chenkuttuvanchenkuttuvan757
    @chenkuttuvanchenkuttuvan757 หลายเดือนก่อน +1

    பாடலை கேட்கும் போது மட்டுமே இசை இனிக்கும் .
    பாடலை கேட்ட பின்னும் பாடல் வரிகள் நினைத்து என்னும் போது எல்லாம் இனிக்கும் .
    பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் முன்பே எழுதப்பட்டவை .
    பிற்காலத்தில் வந்த வெவ்வேறு இசை அமைப்பாளர்கள் வெவ்வேறு இசை பண் ( இராகம் - மெட்டு ) களில் இசை அமைத்து நாம் கேட்டு கொண்டுதான் இருக்கிறோம் .
    பாடலை மீண்டும் மீண்டும் ஆவலுடன் கேட்பது பாடல் வரிகளுக்காக மட்டுமே , இசைக்காக அல்ல . மொழியை கொண்டு செல்லும் ஊடகம் இசை .
    இளையராசா ஞானி அல்ல , இசை துறையில் வல்லுநர் மட்டுமே ...

  • @ramayanamsumana6545
    @ramayanamsumana6545 หลายเดือนก่อน +3

    மேஸ்திரி வீடு கட்டுகிறார் எலக்டீஸியன் மின்சார இணைப்பு செய்கிறார் இன்னும் பலர் பல வேலைகள் செய்தால் மட்டுமே ஒரு வீடு உருவாக்கும் அதற்கு அவர்கள் சம்பளம் வாங்குகிறார்கள் ஆனால் வீடு என்னுடையது என்று சொன்னால் எவ்வளவு முட்டாள் தனம் அவர்கள் செய்தவற்றிக்குரிய பெருமை வேண்டுமானால் உரியவர்க்கு வழங்கலாம் அதேபோல் இசைக்குரிய பெருமை அவரை சேரும் ஆனால் காப்புரிமை வேண்டும் என்றால் இத்தனை நாட்கள் அவர் இசையமைத்த அத்தனை பாடல்களுக்கும் அவர் தயாரிப்பாளர் இயக்குனர் பாடலாசிரியர் பாடகர் அனைவருக்கும் அதற்கு அவர்கள் கேட்கும் சம்பளத்தை கொடுத்து விட்டு கேட்கட்டும்

    • @MAHE-qz2jb
      @MAHE-qz2jb หลายเดือนก่อน

      எத்தனை மேஸ்த்திரி, எலக்டீரிசியண்ட கால்ஷீட் வாங்கினாய்?

  • @palaniappaponnusami4260
    @palaniappaponnusami4260 หลายเดือนก่อน +4

    இசை இளையராஜா தனியா எல்லா இன்ஸ்ட்ருமென்ட் வாசித்து இசை அமைப்பரா, தனி ஒருவனா இசை அமைத்தார், கூட்டு முயற்சி தான் அது
    அவர் மட்டுமே எல்லா வாத்திய கருவிகளை வாசிக்க முடியுமா. .
    ஒவ்வொரு வாத்திய கலைஞர்களின் பங்கும்,திறமையும் உண்டு.
    கவிதை தனி மனித உருவாக்கம். கூட்டு முயற்சி அல்ல.
    வெறும் வார்த்தைகள் மட்டும் கவிதை ஆகாது, மக்கள்
    மனங்களில் மகிழ்ச்சி, எழுச்சி, புரட்சி உணர்வுகளை தூண்டாது.
    டப்பிங் பட பாட்டு மாதிரி ஆகி விடும்.
    எத்தனை டப்பிங் பாட்டு நம்மை சோதித்து இருக்கும்.
    வெறும் இசை மட்டுமே வெற்றி கிடையாது. வெறும் இன்ஸ்ட்ருமென்டேஷன்
    மட்டுமே கேட்க முடியுமா? ஆணவம் மனிதனை அழித்து
    விடும். நல்ல பெயர் எடுக்க வருட கணக்கில் உழைத்து விட்டு, தேவையில்லாத
    சொல்லாடல் தலை குனிவு. உன்னை மிஞ்சி ஒருத்தன் எப்பவுமே பிறந்து கொண்டு இருப்பான். ஆணவத்தால்
    ஆடாத. உருண்ட தலைகள் ஏராளம்

  • @sivashankar2347
    @sivashankar2347 หลายเดือนก่อน +4

    திரை துறை ஒரு படைப்பு உலகம்.
    பாடலின் வெற்றிக்கு - பாடலாசிரியர், இசை அமைப்பாளர்,, ரெக்கார்டிங் staff, பாடிய பின்னணி பாடியவர் எல்லோருமே தான்.
    இளைய ராஜா இப்போது பண... ய் ஆகிவிட்டார்

    • @rajavelanramdhas610
      @rajavelanramdhas610 หลายเดือนก่อน +1

      ஏதாவது ஒரு திரைபடத்தை BGM இல்லாமல்
      பாடலில் இசை இல்லாமல் பார்த்து விட்டு வந்து comment எழுதுங்க

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 หลายเดือนก่อน +12

    தயாரிப்பாளரிடம் பணம் பெற்றுக் கொண்டு தான் கலைஞர்கள் வேலை செய்கிறார்கள். தயாரிப்பாளருக்கு மட்டுமே அனைத்து உரிமைகளும்.

    • @sahaya1234
      @sahaya1234 หลายเดือนก่อน

      Producer's have rights ONLY for the songs in that movie. He gives money ONLY for the time period of the running of the movie in the theatres for which he would have earned the money. However, when the songs are performed out of the movie in a concert or other commercial places, the producer has no rights over the songs.

    • @meenakshisundaram7488
      @meenakshisundaram7488 หลายเดือนก่อน

      ​@@sahaya1234can you please mention what is that time period, if you are correct, then if any OTT company want buy any old movies then he need to pay money for the hole team and only to producer

    • @sahaya1234
      @sahaya1234 หลายเดือนก่อน

      @@meenakshisundaram7488 The time period from the actual release of the movie in the theatres and its withdrawal from the theatres...it could be 100 days or 3 days. However, those days (for instance in the 70s and 80s, this might not have been entered in the contract because of the absence of applicable copyright laws in India).
      After that, if the same movie is released again in theatres or any other online platform for commercial advantage to the producer, the producer IS obligated to PAY AGAIN to everyone involved at the time of making the movie (this includes the Director, Cinematographer, and all the other artists, including the light boy and the janitor too) besides taking a sizeable amount for himself as the producer. This is the hobest and real sharing of one's profit and should be mandated by the governmental copyright laws. For instance, if a choreographer is dead, then his or her offsprings should be paid.

  • @kalaivananperumal5832
    @kalaivananperumal5832 หลายเดือนก่อน +4

    லலலா, லலலா, லலலாலா பாடல் வரிகள் இதில் இசையமைத்து கேட்டால் போதுமா?

  • @munnaji2736
    @munnaji2736 หลายเดือนก่อน +3

    தேசிய கீதம் ஜன கன பாடல் இசை கேட்கப் படுகிறது.. பாடல் ஆசிரியர் குரல் பாடல் ஒலி சிறப்பு இதில் இசை சிறப்பாக உள்ளது பாடல் அடையாளம் சிறப்பாக இதில் பாடல் குரல் இசை ஓசை அவசியம் எது ஆக இசை தான் சிறப்பு. குரல் பாடல் சிறப்பு.

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 หลายเดือนก่อน +1

    புரட்சியாளர்களை புரிந்துக் கொள்வது காலம் மட்டுமே...

  • @srikanththirumalai4027
    @srikanththirumalai4027 หลายเดือนก่อน +2

    Visvanathan and kannadasan combination were way far ahead of Ilayaraja and vairamuthu. But they were very humble where as both Ilayaraja and vairamuthu are egoistic in nature and hence thissituation.

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx หลายเดือนก่อน

      சரியாக சொன்னீர்கள்.நிறை குடங்கள் தழும்பாது.

  • @sathiyanarayanan9024
    @sathiyanarayanan9024 หลายเดือนก่อน +1

    பாடல் தயாரிப்பாளர்க்கு தான் சொந்தம்.

  • @nellaisolomont2475
    @nellaisolomont2475 หลายเดือนก่อน +12

    சினிமா அல்லாத வைரமுத்துவின் கவிதை எத்தனை பேருக்கு தெரியும்....1975 ல் இந்தி பாடல்களை தமக்கு தெரிந்த வார்த்தைகளைப் போட்டு பாடித்திரிந்தார்களே....அது இசையினால் மட்டுமே...

    • @s.ponnumperumalperumal2035
      @s.ponnumperumalperumal2035 หลายเดือนก่อน

      Echakalai

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 26 วันที่ผ่านมา

      நல்ல கருத்து நண்பரே .

    • @savithiriganesh328
      @savithiriganesh328 25 วันที่ผ่านมา

      சினிமா இல்லாத ராஜா ஹார்மோனியம் தூக்கிட்டு பாடினது எத்தனை பேருக்கு தெரியும்

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 25 วันที่ผ่านมา

      @@savithiriganesh328 அப்போது சினிமா வாய்ப்பை கேட்டு இளையராஜா வைரமுத்துவிடம் போகவில்லை .ராஜா புகழ் பெற்ற பிறகு தான் வைரமுத்தை சினிமாவில் அறிமுகப்படுத்தினார் .

    • @nellaisolomont2475
      @nellaisolomont2475 19 วันที่ผ่านมา

      @@s.ponnumperumalperumal2035 it is your name.

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 หลายเดือนก่อน +3

    ஒரு படம் தயாரிக்கும் போது அனைவருக்கும் ஊதியம் வழங்க படுகிறது பிறகு அந்த படம் யாருக்கு சொந்தம் தயாரிப்பாளருக்கு அப்புறம் பாடல்கள் என்னுடையது என்று உரிமை கொண்டாட முடியாது இது கூட தெரியாதா ஞானிக்கு

    • @manivasakamramasamy4162
      @manivasakamramasamy4162 หลายเดือนก่อน +1

      Salaryக்கும் creativityயின் royaltyயும் வேற...
      நான் மாத சம்பளம் பெறுவது ஏற்கனவே உள்ள சட்டங்கள் மற்றும் office procedures படி வேலை செய்து சம்பளம் வாங்குகிறேன்...இது சாதாரண அறிவாற்றல்...
      இளையராஜாவின் பாடல் franchise மாதிரி...அதற்கு அந்த producers காசு குடுத்துட்டாங்க...producersஓட scope அந்தப்படம் வரைக்கும் மட்டும்தான்...
      Choreographers of dancers and stunts also creators...
      So all are having this copyrights...

    • @rajavelanramdhas610
      @rajavelanramdhas610 หลายเดือนก่อน

      Good Super,
      எவ்வளவு சொன்னாலும் மக்களுக்கு புரியாது.
      சிலருக்கு புரிந்தாலும் வேண்டுமென்றே புழுதி வாரி வீசுவார்கள்.

  • @sivananthansinnathurai8192
    @sivananthansinnathurai8192 หลายเดือนก่อน +2

    இளையராஜா இசைமேதை என்பது தப்பில்லை ஆனால் தலைக்கனம் அதிகமாக உள்ளவர் என்பது அவரது அடிப்படை குணம் .கலைஞர்களுக்கு பிடிவாதம் இருப்பது இயற்கையே அது நம்மவருக்கு அதிகமாகவே உள்ளது .தனி இசையைவைத்து என்ன செய்வது ?இசைக்காக ஓடிய படங்கள் உண்டு ,பாடல்களுக்காகவும் ஓடிய படங்களும் உண்டு ,நல்ல கதைக்காகவும் பல படங்கள் ஓடிய காலமும் உண்டு .இருவரின் தனிப்பட்ட கருத்து வேற்றுமை தலைவிரித்தாடுகிறது .கங்கை அமரன் கூறியது அவரது அறியாமை .அப்படிப்பார்த்தால் இளையராஜாவை அன்னக்கிளி மூலம் அறிமுகப்படுத்தியதே அஞ்சு அருணாசலம் .அவரின்றி ராஜா இல்லை என்று சொல்லலாகுமா ?கர்வத்தின் உச்சமே ராஜாதான் .t.m.s ஐயா பாடலை அதிக இசை மறைக்கிறது என சொன்னதால் இதே இளையராஜாவால் ஓரங்கட்டப்பட்டார் ,மலேசிய வாசுதேவனை t.m.s ஐயா குரல் சாயலில் பாடவைத்தார் .s.p.b அவர்களுடன் கருத்து மோதலின்பின் பாடகர் மனோ உருவானார் .இப்படி திறமை உள்ள ராஜா கர்வம் கொண்டவர் என்பது வெளிப்பாடே ,இசைஞானி என்பது அவருக்கான பட்டம் புரியாத தம்பி கங்கைஅமரன் விடுகிறார் வாய்ச்சவடால் .

  • @parameshkandan1096
    @parameshkandan1096 หลายเดือนก่อน +3

    Music is great

  • @ut.venkateshan2879
    @ut.venkateshan2879 หลายเดือนก่อน +1

    People do not understand what is copy right

  • @sathiyanarayanan9024
    @sathiyanarayanan9024 หลายเดือนก่อน +2

    இளையராஜா தலைகனம் அதிகம்,கர்வம் அதிகம்.
    வைரமுத்து இரண்டும் தேவை என்று பேசியது சரி.
    மியுசிக் இல்லாமல் எத்தனை பாடல் வேண்டும் என்றாலும் பாடலாம்.

    • @siddhucbe7154
      @siddhucbe7154 หลายเดือนก่อน

      அது எவண்டா கேப்பான்..படிப்பான்

  • @VV-ym2tf
    @VV-ym2tf หลายเดือนก่อน +2

    There are so many writers to write songs but how many can make music like Ilayaraja? Ilayaraja is a genius. Even Tom, Dick and Harry can write songs. Ilayaraja is the musical genius of this century.

  • @shanmugambr9633
    @shanmugambr9633 หลายเดือนก่อน +1

    இசையும் மொழியும் இறைவனுக்கு மட்டுமே சொந்தம்.

  • @k.rajurajuvasanthi1337
    @k.rajurajuvasanthi1337 หลายเดือนก่อน +4

    Ilayaraja god's gift vairakuthu nantrikettavan

  • @vijaya5990
    @vijaya5990 หลายเดือนก่อน +4

    மொழி தனியாகப் பார்தால் கவிதைதான். ஆனால் இசை தனியாக நின்று ஜொலிக்கும். ஒரு புத்தகத்தை எழுதி அதை வெளியிடும் உரிமை யை பதிப்பகத்தாருக்கு கொடுத்துவிட்டாலும் அதன் கப்புரிமை புத்தகத்தை எழுதியவருக்குத்தான் சொந்தம். அதுபோல் ஒரு கவிதை வரிகளுக்கு இசையமைப்பாளர் மெட்டு அமைத்து கொடுத்தால்தான் அது பாடல் இல்லையென்றால் ஆது வெறும் கவிதைதான்.அதை புத்தக வடிவில் தொகுத்து அதற்கு காப்புரிமை கோரலாம்.ஆனால் பாடலுக்கு உரிமைக்கோர இசையமைப்பாளருக்குத்தான் உரிமையுண்டு.

  • @vasukidevi4109
    @vasukidevi4109 หลายเดือนก่อน

    Thank you so much for this beautiful interview with me. I m Vasuki ❤😅

  • @sivagautham1253
    @sivagautham1253 หลายเดือนก่อน +4

    ஒரு படத்துக்கு இசைக்கு எவ்வளவு சம்பளம், பாடலாசிரியர் சம்பளம் எவ்வளவு... இசை தான் வெல்லும்... இளையராஜா ஞானி...

  • @jamaludain6709
    @jamaludain6709 29 วันที่ผ่านมา +1

    பாட்டு என்பது தாய்
    இசை என்பது குழந்தை...
    இது பெரிது
    அது சிறிது
    என்பதல்ல பிரச்னை
    தலைக்கனம்...

  • @Skandawin78
    @Skandawin78 29 วันที่ผ่านมา

    "Music, when given a word, gains clarity for human understanding but loses the boundless, dimensionless quality that makes it akin to the divine. Yet, in its pure form, music transcends boundaries and distances, leading the mind into boundless imaginary realms."

  • @sudaks7363
    @sudaks7363 หลายเดือนก่อน +1

    Without lyrics no one can hear a song for more than two times how top the music may be it is... likewise without good music we wil not sing a song many times...
    Itha purinja gnani illana angnani...😅

    • @muhamkrisharumarum4705
      @muhamkrisharumarum4705 หลายเดือนก่อน

      Lyrics copied from foreign poem language , Japanese , roma , iran thus nothing so special . ,

  • @smentertainmentsmentertain5396
    @smentertainmentsmentertain5396 หลายเดือนก่อน

    எல்லோருமே பாட்டுக்கு தாளம் போடுவதே இசை என்று சொல்கிறார்கள்.ஆனால் முக்கியமான ஒன்று காட்சிக்கு தகுந்தவாறு மெட்டு அமைத்து தகுந்த இசைக்கருவிகளை பயன்படுத்தி தகுந்த பாடகர்களை பாடவைப்பது எல்லாமே இசையமைப்பாளர் தான் ஒரு பாடல் வெற்றி பெற முக்கிய காரணம் இசையமைப்பாளர் தான் ஆனால் அதற்காக ராயல்டி கேட்பது தவறு

  • @t.s.jayapalsalem6227
    @t.s.jayapalsalem6227 หลายเดือนก่อน

    இசை நன்றாக இருந்தால் தான் அந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுக்கிறது. பிறகு தான் பாடல் வரிகளை கவனிக்க ஆரம்பிகிறோம். மொழி தெரியாத பாடல்களையும் நல்ல இசையால் உங்கள் மனதை சுண்டி இழுக்கமுடியும். பல உணர்வுகளை உங்களுக்கு தர முடியும். இன்பம், சோகம், மனதை பிளிதழ், கண்ணீர் வரவைத்தல் இவை எல்லாம் இசையால் சாத்தியம். இசை இல்லாமல் வரிகள் எடுபடாது. நல்ல இசை இருந்து வரிகள் சுமார் தான் என்றாலும் அந்த பாடல் பிரபலம் அடையும். ஆனால் நல்ல வரிகள் இருந்தும் இசை சுமார் தான் என்றால் அந்த பாடல் எடுபடாமல் போய் விடும். இசையே முதன்மை பெறுகிறது.

  • @periyakamu8305
    @periyakamu8305 หลายเดือนก่อน +2

    இளய ராஜா என்றும் உயரத்தில்(தரமற்ற பிதற்றல்)இளயவனே

  • @muhamkrisharumarum4705
    @muhamkrisharumarum4705 หลายเดือนก่อน

    Maestro Ilayaraja Sir , Music is lead reason for songs popularity. In recent times many Chennai youngster listening , spanish ricky martin and korean songs and bob marley. Though the lyrics in foreign language. What make them to listen foreign songs !!! Because of music . Same point Maestro Ilayaraja Music cause the songs famous and movie back ground music make the huge success . Thus Music is prime reason , the rest , lyrics and dance, etc etc fall behind. Maestro Ilayaraja Music God, Divine Music .

  • @Passionfarming23
    @Passionfarming23 หลายเดือนก่อน +1

    மொழி தான் பெரிது என்ற விவாதத்தை கிளப்பியது வைரமுத்து
    ஓர் நாற்காலியில் எவரேனும் அமர முடியம்
    இசையும் நார்காளி போன்றது
    எந்த மொழியும் உட்காரும்
    இசை பொதுவானது

  • @cnu73
    @cnu73 หลายเดือนก่อน

    ஒரு பாடலை SPB அல்லது மலேசியா வாசுதேவன் என யாரை வைத்து வேண்டுமானலும் பாட வைக்கலாம், வாலி கண்ணதாசன் என யாரை வைத்து வேண்டுமானாலும் எழுத வைக்கலாம் ஆனால் இசை என்பது ஒருவரால் மட்டுமே உருவாக்க முடியும். அவ்வகையில் எழுதுபவரையும் பாடுபவரையும் விட இசையமைப்பாளரே அதி முக்கியமானவர்.

  • @RainbowSuper
    @RainbowSuper หลายเดือนก่อน

    பாடல் வரிகள் என்பது பெண்ணை போல், இசை என்பது கணவன் போல். கணவன் குடும்ப தலைவனாக இருப்பது போல். இசை பாடலின் வரிகளை உயிர்ப்பிக்கிறது. பிதோவன், மொசர்ட் இவர்களின் சிம்போனி பார்த்தால் பாடல் வரிகள் இல்லை, ஆனால் இசை பாடல் வரிகளின் தரத்தை தந்து மெய்சிலிர்க்க வைக்கிறது. படால் வரிகள் இல்லாமலும் இசையினால் ஆளுகை செய்ய முடியும். பாடல் வரிகளால் அப்படி செய்ய முடியாது. கவிதையாக படிக்கலாம், பாடலாக மாற இசையின்றி ஆகாது. 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @ravichandran2589
    @ravichandran2589 29 วันที่ผ่านมา +1

    00:30 *"அம்மா இப்ப நீ பாடுறியே அந்த பாடல் வரி எழுதியது வைரமுத்து சரியா"...!!*
    *"நீயே நல்லா பாடுறியே இதற்கு இசையே தேவையில்லை"...*
    *"இதற்கு இடையில் இசை அமைப்பாளர் எதற்கு??? "பாடலாசிரியரே" போதுமே. கேட்க எவ்வளவு ரம்யமாகவும் தெளிவாகவும் இருக்கிறது. தமிழ் வார்த்தைகள் அர்த்தங்கள்... இதுவே போதுமானது "தலைக்கனம்" பிடித்த இசையமைப்பாளர் நமக்கு தேவையில்லை"...🙅🏻‍♂️*

  • @chitrabarnabas9478
    @chitrabarnabas9478 หลายเดือนก่อน

    Atleast we can read a song as a poem....without any music....
    anybody can understand a poem...
    But how long will you listen to a music without language or words....
    No one can understand except people with music knowledge....

  • @rajavelanramdhas610
    @rajavelanramdhas610 หลายเดือนก่อน

    👌👏👏

  • @sriram1424
    @sriram1424 27 วันที่ผ่านมา

    திரைப்படத்தில் பணியாற்றுபவர்கள் அனைவரும் தங்களுடைய பணிகளுக்கான ஊதியத்தை பெற்றுக்கொள்கின்றனர்.
    லாபமோ ? நஷ்டமோ அதை எதிர்கொள்ள போவது படத் தயாரிப்பாளர்.
    வணிக நோக்கில் பாடல்கள் பயன்படுத்தும் போது அதன் பலன் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பது மட்டும் அடிப்படையில் தெளிவாக புரிகிறது.
    ஒரு திரைப்படத்துக்கு இசையமைகக ஒப்பந்தம் செய்யும் போதே ,அதன் பாடல் உரிமை, இசை கோர்வைகளுக்கான உரிமையை இசையமைப்பாளர் தனதாக்கிக் கொள்ளும் வகையில் ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும்.
    இளையராஜா அவர்களுடைய இசை மேதைமை பற்றி பொதுவெளியில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.
    இளையராஜா அவர்கள் உச்சத்தில் இருந்த போது அவருடைய நிபந்தனைகளை எந்த படத் தயாரிப்பாளரும் புறந்தள்ளி இருக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
    இசை ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் இளையராஜா அவர்கள்.
    ஒரு திரைப்படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யும் போதே பாடலாசிரியர்,பாடகர் போன்றோரை தேர்வு செய்து கொள்ளவும் , வாய்ப்பு வழங்கவும் இசையமைப்பாளர் வசம் தீர்மானம் வந்து விடுகிறது.
    திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திடம் தன்னுடைய பாடல்களுக்கான உரிமையை ஒப்பந்தம் செய்திருந்தால் இது போன்ற சிக்கல்களை தவிர்த்திருக்க முடியும்.
    இளையராஜா அவர்கள் மீதான அன்பும் மதிப்பும் இது போன்ற சர்ச்சைகளால் ஒரு போதும் மாறப் போவதில்லை.
    காலம் கடந்தாலும் அவருடைய திரையிசை பாடல்களுக்கான உரிமம் ,அவரை சேர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.
    கலை வடிவத்தை பிரதி எடுத்துக் கொள்ளலாம் என்பதுதான் உலக நடைமுறையாக இருக்கிறது.
    ஒருவருடைய படைப்பை அப்படி வேறொரு இடத்தில் பயன்படுத்தும் போது , குறைந்த பட்சம் அவர்களுடைய அனுதியையாவது பெற வேண்டும் என்பதுதான் அடிப்படை தர்மமாக தோன்றுகிறது.
    இளையராஜா அவர்களுக்கு சட்டப்படி நீதி கிடைக்க வேண்டும்.
    ❤❤❤❤❤.
    சட்டம் என்ன சொல்கிறது

  • @honeybadger1971
    @honeybadger1971 28 วันที่ผ่านมา

    Literature,Music and Drama are Children of Language.🎉🎉🎉 Ok

  • @krishmurthy945
    @krishmurthy945 29 วันที่ผ่านมา

    இசை காதல் ரசிக்கலாம் ஆனால் பாடலின் வரிகள் தான் மனதை ரசிக்க வைத்தது வைரமுத்து யின் பல தமிழ் ஆர்வலர்களையும் படித்த ரசிகர்களையும் கவர வைத்தது நாங்கள் எல்லாம் வைரமுத்துயின் பாடல் வரிகளை உன்னிப்பாக கவனிப்போம்.

  • @RajaKumar-sr4ce
    @RajaKumar-sr4ce หลายเดือนก่อน

    இளையராஜா இப்படி கேவலப்படுதும் அசிங்கம் படுவதும் வேதனையை மறக்க உங்கள் இசையை கேட்ட எங்களுக்கு வேதனை அளிக்கிறது.

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 หลายเดือนก่อน +1

    இளையராஜாவின் பாடல்கள் இன்னும் 10 ஆண்டுகள்தான். அதன் பிறகு அவைகள் கேட்க ரசிகர்கள் இங்கே இருக்க மாட்டார்கள்

    • @hamsaveni79
      @hamsaveni79 หลายเดือนก่อน

      வாய்ப்பில்லை ராஜா

  • @karthibansuguna
    @karthibansuguna หลายเดือนก่อน

    இசை என்பது ரசிக்க கூடியது. கவிதை என்பது சிந்திக்க கூடியது .ஒரு மனிதனுக்கு இன்பமோ இல்லை துன்பமோ நேர்ந்தால் அச்சமயத்தில் அவன் இசையை மட்டுமே கேட்கவிரும்புவான் கவிதையை அல்ல.இருப்பினும் நாதமும் பரதமும் இணைந்திருந்தால்தான் மதிப்பு என்பதுபோல இசையும் கவிதையும் இணைந்திருந்தால்தான் அதற்கு பெயர் பாட்டு.அப்போதுதான் மதிப்பும்கூட.

  • @My_life_ilayaraja_sir
    @My_life_ilayaraja_sir 28 วันที่ผ่านมา

    Oru song ku isaiyum mukkiyum varthaiyum mukkiyum, rendum irundha nalla irukum😊

  • @vaidyanathanrs6109
    @vaidyanathanrs6109 หลายเดือนก่อน

    Rasikargal Thaan Gyani. Arumaiyana Badhil .

  • @Ravi_info
    @Ravi_info หลายเดือนก่อน +3

    இசைக்கு மொழியேது

  • @user-yt9jg4ls6c
    @user-yt9jg4ls6c หลายเดือนก่อน

    பாடலை உருவாக்குபவர் இசையமைப்பாளர்..
    அதற்கு பாடலாசிரியரின் பங்கு பாடல் எழுதுறது மட்டும்தான்.
    வைரமுத்து ஒரு அஞ்சு வருசம்தான்.
    கண்ணதாசன் வாலி பஞ்சு அருணாச்சலம், முத்துலிங்கம்,,புலமைபித்தன்,
    கங்கை அமரன்னு எத்தனை கவிஞர்களின் எதத்தனை எத்தனை பாடல்கள் வைரமுத்துவின் வரிகள் இல்லாமல் சூப்பர் ஹிட் ஆகி இருக்கு

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg หลายเดือนก่อน +5

    Illyaraja one of the best music director in the world...

  • @rajalakshmiravichandran7630
    @rajalakshmiravichandran7630 หลายเดือนก่อน

    Without words or lyrics instrumental can be heard by sheer notes.

  • @vijayarajan7983
    @vijayarajan7983 หลายเดือนก่อน +4

    மற்ற இசையமைப்பாளர் இசையில் வைரமுத்துவின் எல்லா பாடல்களையும் ஏன் அனுபவித்து கேட்க முடியவில்லை?

    • @thalivar80
      @thalivar80 หลายเดือนก่อน

      Enda unakku knowledge illaina athukku nangal enna Panna, vairamuthu vangiya national award motham 7 , athil 6 awards iliyaraja illamal vangiyathu isai noni ethanai award vaginar after vairamuthu left

  • @chithalamputhursuperkings2018
    @chithalamputhursuperkings2018 หลายเดือนก่อน

    திருக்குறள் பல சொற்கள் கோர்த்து எழுதியது., அதை நாம் நாவால் படிப்பதே ஒரு இசை எனும் ஒலி வடிவம் தானே., எழுத்தை பேச ஒலி எழுப்பி தானே பேச முடியும், அந்த ஒலி தான் இசை., அம்மா என்ற எழுத்தை அல்லது சொல்லை காகிதம்ல எழுதியா உங்கள் அம்மாவை கூப்பிடுவீர்கள், அதை வாயால் அம்மா என்று பேச தொடங்கவே ஒலி தான் தேவைப்படும், ஒலி (இசை) இல்லாம உலகில் எந்த ஜீவராசிகளாலும் வாழவே முடியாது,அது மொழி பேசத் தெரியாத விலங்குகள், பறவைகள் , ஊர்வன, நீந்துவன என்றாலும் ஒலி இல்லாமல் வாழ முடியாது, பிறகு உலகில் மயான அமைதி தான் நிலவும்., நாகரிக மனித மொழி வார்த்தை பேச தெரியா உயிரினங்கள் உலகில் உண்டு, ஆனாலும் அவைகளும் மொழி சொல் வார்த்தைகள் இல்லாமல் கூட ஒலி எனும் இசை வடிவில் தகவல் பரிமாற்றங்களை செய்கிறது., ஒலி என்பது ஓம்கார பிரணவ வடிவம்., இறைவன் அருளிய உயிர் நாதம்., நம் இதயம் கூட துடிக்கையில் ஒலி எனும் இசை எழுப்பி தான் துடிக்கிறது, அது இசைப்பதால் உயிரின் ஓசை என்கிறோம், அது நின்று விட்டால் வாயும், கையும் எங்கிட்டு இருந்து பேசும், எழுதும் 🤷‍♂️ இசையில் தான் உயிர்கள் துவங்குகிறது, பேசும் தமிழ் எழுத்துக்கு கூட ஒலிஅளவு மாத்திரைகள் உண்டு, அதனால் தான் தமிழை இசைத்தமிழ் என்றார்கள், தமிழ் இசையின் மொழி, அந்த இசை காற்றின் மொழி. அந்த காற்று தரும் ஒலி இல்லாமல் உலகில் எதுவுமே இல்லை.

  • @stephenstephen6878
    @stephenstephen6878 หลายเดือนก่อน

    Without writers, poets, and lyricist, no song will be successful, Take Pattukotai kalayanasundram, Valli, pulamaipithan, gantasala, chandra babu, all songs are super hits, and msv sir many times he told about this legends that lyrics are soul of song. those days no music only songs many have got accepted by audience. Illayaraja is great we accept but could have, called Rajini sir, sun picture or Lokesh kanagaraj and told them about song rights, instead

  • @mariarajc7348
    @mariarajc7348 หลายเดือนก่อน +1

    யாருஇசைஞானிஅறிவுள்ள எல்லாருமேஞானிதான்தன்னையே நம்பாதவன்தான்மத்தவனைபுகழ்வான்அவனவன்திறமைக்கு எல்லாரும்ஞானி

  • @gopichitra6835
    @gopichitra6835 หลายเดือนก่อน

    Ilayaraja sir, wants no one spoil his music by remix or do something. He wants to keep his music as original. He wants to save his music. We also want to hear Ilayaraja sir original music not remix.

  • @kumaramangalamnatarajan3512
    @kumaramangalamnatarajan3512 หลายเดือนก่อน

    திருக்குறள் இசையால் உலகை வெள்ளவில்லை, மொழியால் வென்றது, இசை உறங்க வைக்கும், மொழி உலகை வெல்லவைக்கும், புரிய வைக்கும், பாடல் என்பது இசையும் மொழியும் இணைந்தது.

    • @chithalamputhursuperkings2018
      @chithalamputhursuperkings2018 หลายเดือนก่อน

      நான் இளையராஜா, வைரமுத்துவு இருவருக்கும் சார்பாக, எதிராக கருத்த சொல்ல வரல., ஆனால் அடிப்படையில் ஒன்றை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
      திருக்குறள் பல சொற்கள் கோர்த்து எழுதியது., அதை நாம் நாவால் படிப்பதே ஒரு இசை எனும் ஒலி வடிவம் தானே., எழுத்தை பேச ஒலி எழுப்பி தானே பேச முடியும், அந்த ஒலி தான் இசை., அம்மா என்ற எழுத்தை அல்லது சொல்லை காகிதம்ல எழுதியா உங்கள் அம்மாவை கூப்பிடுவீர்கள், அதை வாயால் அம்மா என்று பேச தொடங்கவே ஒலி தான் தேவைப்படும், ஒலி (இசை) இல்லாம உலகில் எந்த ஜீவராசிகளாலும் வாழவே முடியாது,அது மொழி பேசத் தெரியாத விலங்குகள், பறவைகள் , ஊர்வன, நீந்துவன என்றாலும் ஒலி இல்லாமல் வாழ முடியாது, பிறகு உலகில் மயான அமைதி தான் நிலவும்., நாகரிக மனித மொழி வார்த்தை பேச தெரியா உயிரினங்கள் உலகில் உண்டு, ஆனாலும் அவைகளும் மொழி சொல் வார்த்தைகள் இல்லாமல் கூட ஒலி எனும் இசை வடிவில் தகவல் பரிமாற்றங்களை செய்கிறது., ஒலி என்பது ஓம்கார பிரணவ வடிவம்., இறைவன் அருளிய உயிர் நாதம்., நம் இதயம் கூட துடிக்கையில் ஒலி எனும் இசை எழுப்பி தான் துடிக்கிறது, அது இசைப்பதால் உயிரின் ஓசை என்கிறோம், அது நின்று விட்டால் வாயும், கையும் எங்கிட்டு இருந்து பேசும், எழுதும் 🤷‍♂️ இசையில் தான் உயிர்கள் துவங்குகிறது, பேசும் தமிழ் எழுத்துக்கு கூட ஒலிஅளவு மாத்திரைகள் உண்டு, அதனால் தான் தமிழை இசைத்தமிழ் என்றார்கள், தமிழ் இசையின் மொழி, அந்த இசை காற்றின் மொழி. அந்த காற்று தரும் ஒலி இல்லாமல் உலகில் எதுவுமே இல்லை.

  • @advocatemadrashighcourt
    @advocatemadrashighcourt หลายเดือนก่อน

    Ilayaraja கேட்பது சட்டப்படி நியாயமானது இது தெரியாமல் மக்களாகிய நாம் குழம்பிக் கொள்ள வேண்டாம், அவர் பொதுமக்கள் பாட்டு கேட்பது பற்றி பிரச்சனை செய்யவில்லை சிலர் அவர் பாடலை வணிகமாக பயன்படுத்துகிறார்கள் அதைப் பற்றி தான் அவர் கேள்வி கேட்கிறார்

  • @SegarS-ib7yp
    @SegarS-ib7yp หลายเดือนก่อน

    1995 க்கு முன்னாடி எல்லா கவிஞர்களுடைய வரிகளும் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் ஜோலிக்கவில்லை. ஆனால் ilaiyarajavin isaiyil kavignargalin anaithu varigalum jolithana

  • @sramdas7968
    @sramdas7968 หลายเดือนก่อน

    Good lyrics and music are like railway line .. it's parallel....so both are same....

  • @tamilselvi9564
    @tamilselvi9564 หลายเดือนก่อน +1

    History of illayaraja ❤❤

  • @suruli1624
    @suruli1624 หลายเดือนก่อน

    இளையராஜாவும் வைரமுத்துவும் எங்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மகிழ்ச்சி... நல்ல இசையும் வேண்டும்.. அந்த இசைக்கு நல்ல வரிகளும் வேண்டும்.. நல்ல காட்சி அமைப்பும் வேண்டும்.. அப்போதுதான் அந்தப் பாடல் வெற்றி பெறும்.. விஸ்வநாதன் ராமமூர்த்தி.. கவியரசு கண்ணதாசன்.. இணைந்து தந்த பாடல்கள் காலத்தைக் கடந்து வாழும் சிறப்பு பெற்றவை.. முதலில் இவர்கள் இருவரும் ஆணவத்தை நீக்குகிற நிலை வந்தாலே போதும்.. எல்லாம் சரியாகிவிடும்.. இளையராஜாவும் வைரமுத்துவும் அவரவர் துறையில் கவனம் செலுத்தினால் நல்லது..

  • @thiruvalluvar8932
    @thiruvalluvar8932 หลายเดือนก่อน +12

    முட்டால் மாதிரி பேசக்கூடாது நீங்க வேலை செய்றீங்க சம்பளம் வாங்கிரிங்க pf amount பிடிச்சா அது வேணாம் அப்படினு சொல்லுவீங்க.. முதல்ல காப்புரிமை என்றால் என்ன என்பதை தெரிந்து பேசவேண்டும்.. மற்ற எல்லா இசை அமைப்பலர்களும் copy ரைட் வாங்குறாங்க ஆனால் இளையராஜா வை மட்டும் குற்றம் சொல்லுவது மூட்டால் தனம்...

    • @rajavelanramdhas610
      @rajavelanramdhas610 หลายเดือนก่อน +3

      ஞானமில்லாதவர்கள்,
      ஞானியை
      குறை சொல்வார்கள்

    • @user-fh8mh8cb2u
      @user-fh8mh8cb2u 28 วันที่ผ่านมา

      Wrong,he can't demand copyright coz it's unification.

  • @chithalamputhursuperkings2018
    @chithalamputhursuperkings2018 หลายเดือนก่อน

    நான் இளையராஜா, வைரமுத்துவு இருவருக்கும் சார்பாக, எதிராக கருத்த சொல்ல வரல., ஆனால் அடிப்படையில் ஒன்றை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
    திருக்குறள் பல சொற்கள் கோர்த்து எழுதியது., அதை நாம் நாவால் படிப்பதே ஒரு இசை எனும் ஒலி வடிவம் தானே., எழுத்தை பேச ஒலி எழுப்பி தானே பேச முடியும், அந்த ஒலி தான் இசை., அம்மா என்ற எழுத்தை அல்லது சொல்லை காகிதம்ல எழுதியா உங்கள் அம்மாவை கூப்பிடுவீர்கள், அதை வாயால் அம்மா என்று பேச தொடங்கவே ஒலி தான் தேவைப்படும், ஒலி (இசை) இல்லாம உலகில் எந்த ஜீவராசிகளாலும் வாழவே முடியாது,அது மொழி பேசத் தெரியாத விலங்குகள், பறவைகள் , ஊர்வன, நீந்துவன என்றாலும் ஒலி இல்லாமல் வாழ முடியாது, பிறகு உலகில் மயான அமைதி தான் நிலவும்.,
    நாகரிக மனித மொழி வார்த்தை பேச தெரியா உயிரினங்கள் உலகில் உண்டு, ஆனாலும் அவைகளும் மொழி சொல் வார்த்தைகள் இல்லாமல் கூட ஒலி எனும் இசை வடிவில் தங்கள் தகவல் பரிமாற்றங்களை செய்கிறது.,
    பாடல் எப்படி பாடல் ஆகும் ? மெதுவா படித்தால் கவிதை, வேகமா குரல் எழுப்பி வார்த்தைகள ஏற்ற இறக்கமா படித்தால் பாடலாகும், ஆனாலும் அப்படி படித்தால் எல்லாமும் கேட்க நல்லாருக்குமா 🤷‍♂️ அப்படியே ஆயினும் எழுத்து/சொல்/வார்த்தை எல்லாவற்றையும் பேச தொடங்க ஒலி வேண்டும், அந்த ஒலி தான் இசை.,
    ஒலி என்பது ஓம்கார பிரணவ வடிவம்., இறைவன் அருளிய உயிர் நாதம்., நம் இதயம் கூட துடிக்கையில் ஒலி எனும் இசை எழுப்பி தான் துடிக்கிறது, அது இசைப்பதால் உயிரின் ஓசை என்கிறோம், அது நின்று விட்டால் வாயும், கையும் எங்கிட்டு இருந்து பேசும், எழுதும் 🤷‍♂️ இசையில் தான் உயிர்கள் துவங்குகிறது, பேசும் தமிழ் எழுத்துக்கு கூட ஒலிஅளவு மாத்திரைகள் உண்டு, அதனால் தான் தமிழை இசைத்தமிழ் என்றார்கள், தமிழ் இசையின் மொழி, அந்த இசை காற்றின் மொழி. அந்த காற்று தரும் ஒலி இல்லாமல் உலகில் எதுவுமே இல்லை.

  • @balajivasudevan2642
    @balajivasudevan2642 หลายเดือนก่อน

    We are not in a position to judge who is right, who is wrong. They are all genius in their respective fields. By the side all are rich people. One thing we should agree that with out lyrics we enjoyed so many movies. Song is a few moments of the film,but music is carry the whole film right from the start of the film. Except Pesum Padam movie other movies are with music. One language lyric not possible to use in other language movies. But same music can be used in other languages with other language lyrics. Hence music is having upper hand. Pl say lyric, don't drag language ( Mozhi) in to this. Music has no Mozhi(language).

  • @chandrasekaran4113
    @chandrasekaran4113 หลายเดือนก่อน

    இங்கே பேசுபவர்கள் அனைவரும் பிரச்சனை என்னவென்று தெரியாமல் இளையராஜாவை குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு பேசுவதாகவே தெரிகிறது முதலில் பிரச்சனை என்னவென்று தெரிந்து கொண்டு அப்புறம் பேசுங்கள்!

  • @mahasakthitaylor6968
    @mahasakthitaylor6968 หลายเดือนก่อน

    பாட்டுக்கு உயிர் இசைதான். இசைக்கு உயிர் பாடல் அல்ல. எப்படி என்றால் இளையராஜா வைரமுத்து பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ரகுமானை விடுத்து அடுத்து எவர் இசையிலும் வைரமுத்து பாடல்கள் பிரபலமாகவில்லை மக்களுக்கே தெரியும்

  • @suriyaprakash2793
    @suriyaprakash2793 หลายเดือนก่อน +5

    இசை மட்டுமே

  • @ramaniveeranan731
    @ramaniveeranan731 หลายเดือนก่อน

    1965ல் கரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. அப்போது பாவலர் வரதராஜன் இசை கச்சேரி யில் இளையராஜா மற்றும் கங்கை அமரன் பாடி யதைகேட்டுள்ளேன்.நிகழ்ச்சி முடிவில் துண்டு ஏந்தி பணம் வசூல் செய்து நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அவர் களுக்கு உதவிசெய்தது நான் நேரடியாக கண்ட உண்மை.

  • @ravisanthanam5600
    @ravisanthanam5600 หลายเดือนก่อน +2

    நீ வாழ்ற வாழ்க்கை பாரதிராஜா மூலம் எங்க அய்யா குடுத்தது

  • @malaichamytheni9329
    @malaichamytheni9329 27 วันที่ผ่านมา

    இசைக்கு உருவம் இல்லை உயிர் மாதிரி மொழிக்கு உருவம் உண்டு உடல் மாதிரி உயிர் இல்லை என்றால் அது வேரு அர்த்தம் உடல் இல்லை என்றால் உயிர் மட்டும் இருந்து பயன் இல்லை இரண்டும் முக்கியம்

  • @honeybadger1971
    @honeybadger1971 28 วันที่ผ่านมา

    Even if we reached into the skey at the end all buried into the Earth.🎉🎉🎉

  • @raghusharma7054
    @raghusharma7054 หลายเดือนก่อน

    1980 களில் 30 க்கும் மேற்பட்ட மிக அருமையான இசையமைப்பாளர்கள் மிக அருமையான இசையுடன் சூப்பர் பாடல்களை தந்தார்கள் ; ஆனால்,
    90 களில் அனைத்து பாடல்களையும் இளையராஜா இசையமைத்ததாக எல்லா மக்களும் நம்பியிருந்தார்கள் ,
    இப்படித்தான் இளையராஜா ஹிட் ஆனார் !
    இதுதான் உண்மை

  • @g.purushothamanjayanth2475
    @g.purushothamanjayanth2475 หลายเดือนก่อน

    Without raja sir music no lyric can shine, no one can stop listening raja sir music. Copy write is there in law u all doesn't knows about this, he ask copy write money for the musicians who are not able earn.. He is giving that money to them, so u person try to understand stand

  • @balasundaravelsundaravel3639
    @balasundaravelsundaravel3639 หลายเดือนก่อน +8

    மொழிக்கு முந்தி தோன்றியது இசையே

  • @subhatamil9907
    @subhatamil9907 หลายเดือนก่อน

    படித்த அறிஞர்கள் அனைவரும் வைரமுத்து ஐயா அவர்களின் பின்தான் நிற்கிறார்கள்.வைரவரிகளுக்குசொந்தக்காரர் என்றும் இமயம்.அவரின் கவிதைகளை படிக்க படிக்க புது உணர்வுகளை பெறுகிறோம்.ஆணவத்தின் உச்சம் இளையராஜா.

  • @paulthomas3535
    @paulthomas3535 หลายเดือนก่อน

    With out music songs can be sung, music alone is just sound it will not give any meaning. In village during work in field ladies are singing with out music.

  • @muthudevan7386
    @muthudevan7386 28 วันที่ผ่านมา

    யாருக்கு சொந்தம் என்பது agreement
    பொருத்தது.

  • @KarunG
    @KarunG หลายเดือนก่อน

    Ilayaraja's arrogance is a defect and an unpleasant side of him, but Raja has ruled the South Indian music world for more than 45 years; nobody can beat him. Ilayaraja worked with more than 100 lyricists, Vairamuthu being one of them. Vaali wrote more songs for IR than Vairamuthu. Vairamuthu joined IR in 1980 and worked with him for only 6-7 years; even during those years, IR worked with many lyricists. Music can stand alone; MSV's "la la la la" from Ninaithale Inikkum song is one example, but it doesn't sound as great as that with lyrics.

  • @richardanthony907
    @richardanthony907 หลายเดือนก่อน +3

    Blue sattai potte ponnuthaan nalla unmayai pesuthu

    • @vasukidevi4109
      @vasukidevi4109 หลายเดือนก่อน +1

      Nanrigal athu nanthan😊❤

    • @richardanthony907
      @richardanthony907 23 วันที่ผ่านมา

      @@vasukidevi4109.... Namma friends agalame

  • @tamilselvi9564
    @tamilselvi9564 หลายเดือนก่อน +3

    Please ayya illayaraja avargaliyarudanum opidamutiyathu pls

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 หลายเดือนก่อน

    இளையராஜா என் இசை அமைத்ததற்கு சம்பளம் பெற்று விட்டார் அந்தப் பாடல் அடங்கிய படத்தின் உரிமையாளர் என்று ஒருவர் இப்போது இருக்கிறார்

  • @sureshinba8014
    @sureshinba8014 หลายเดือนก่อน

    If music director may not called lyricist what they will do

  • @shivasaro1saro9
    @shivasaro1saro9 หลายเดือนก่อน +10

    இளையராஜா வை யாருடனும் ஒப்புடாதீங்க... He is simply great

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 หลายเดือนก่อน

    அன்றைய காலத்து குழந்தையைப் போல தான் பாடலும். தாய், தந்தை இன்றி பிறக்காது. இருவருக்கும் சம உரிமை உண்டு.

  • @sundarm2392
    @sundarm2392 หลายเดือนก่อน

    Ilayaraja he is genius
    Vaiiramuttu good writer

  • @vijaykumar-lk7mx
    @vijaykumar-lk7mx หลายเดือนก่อน

    Prelude music of a song only induces to hear a song then only words starts

  • @velumanis9382
    @velumanis9382 29 วันที่ผ่านมา

    சினிமா இசையைப் பொறுத்தவரை பாடல் ஆசிரியர் , இசை அமைப்பாளர்கள், மற்றும் பாடகர் ம‌ட்டுமே ஒரு பாட்டின் சிறப்பை தீர்மானித்து விட முடியாது. திரையில் அந்தப் பாட்டுக்கு உயிர் கொடுப்பது நடிக்கும் நடிக நடிகையர் மட்டுமே. உதாரணத்துக்கு எம்.ஜி.ஆர்.நடித்த " நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால் " , சிவாஜிகணேசன், சாவித்ரி நடித்த " எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் .." போன்ற எண்ணிலடங்கா பாடல்கள் உள்ளன. பகமர மக்களைப் பொறுத்த வரை சிவாஜி பாட்டு, எம்ஜி ஆர் பாட்டு .அவ்வளவுதான். அதனா‌ல் காப்பி ரைட் நடிகருக்கு சொந்தம் என்றும சொல்ல முடியாது. ஏனென்றால் பாடல் உருவாகக் காரணமான மற்ற எல்லோரையும் போல நடிகரும் தயாரிப்பாளரிடம் சம்பளம் பெற்ற பிறகே பாடல் மக்களிடம் பொது வெளியில் வருகிறது. எனவே தயாரிப்பாளர் ஒருவருக்கே திரைப்பாடல் உரி்மை முழுமையாக ஆகின்றது.

  • @vasudevan9237
    @vasudevan9237 หลายเดือนก่อน

    Funniest part is people who doesn't know about music and lyrics are pouring their comments, ridiculous.

  • @vinayagamvinay4879
    @vinayagamvinay4879 หลายเดือนก่อน

    Let those 2 people fight and decide, why you and me.