பாய் சின்ன திருத்தம் மெட்ராஸ்ல 5 நாள் 5 மனிநேரம் சாதா புறா போட்டிகள் நடக்குது. நா தப்பா சொல்லிருந்தா மன்னிச்சுக்குங்க. கண்ணை பற்றி நீங்க சொன் அனைத்தும் அருமை
This is just a intro about the eyes definitely we will explain each and every eyes and how to select pigeon based on eyes will explain in future videos . Thank u for ur comment .
அய்யா மிக அருமை! தங்களிடம் அந்த இரண்டு கேள்விகளையும் ( கண் நீர் மற்றும் line breeding) கேட்டது ஒரே நபர் தான்! ஐயா கண்களை உடைத்தால் ஜாதி உடையும் என்று எனது குருநாதர் முன்னொருநாள் போதித்தார்! அப்படி செய்ததாலேயே நாம் கடந்த 40 ஆண்டுகளில் அசல் புறாக்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் என்று மிகவும் வருந்தினார்! சாதா புறாக்களுக்கு நாம் கண்களை உடைக்கிறோம், ஆனால் கர்ணை புறாக்களுக்கு நாம் அப்படி உடைப்பது இல்லை! மஞ்சக் கண் கர்ணம் இருப்பினும் நாம் வெள்ளை கண்களுக்கு வெள்ளை கண்கள் மட்டுமே இடுகிறோம்! ஆகையால் தான் நீங்கள் கூறியது கண்களால் கண்களில் நீரா என்று கேட்டேன்! கண்கள் topic முடித்துவிட்டு கூண்டிற்கு 1 அல்லது 2 அசல் புறாக்களை யாவது உருவாக்குவது எப்படி என்று இளைய தலைமுறைனர்க்கு கற்றுக் கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்! தங்களின் புறா பணியும் , இந்த காணொளி காக நீங்கள் எடுத்துக்கொண்ட சிரமமும் மிகுந்த பாராட்டுக்குரியது! அடுத்த காணொளியில் தாங்கள் கூறியது போல படங்கள் மூலம் விளக்கினால் இன்றும் நன்றாக விளங்கும்! தங்களின் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்! நன்றி ஐயா!
அருமை ஐயா, சென்னையில் சாதா புறா காலையில் 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை தொடர்து 5 நாட்கள் வரை பறக்க விட வேண்டும்... கர்ண புறா : காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை தொடர்ந்து 3 நாட்கள் பறக்க வேண்டும் .... Iam not a big believer in eye sign...but it's fully for வியாபார யுக்தி.... ஊருக்கு ஊர் புறாவின் கண் நாம் வைக்கும் தீனி, தண்ணீரை பொறுத்து rich or lean மாறுபடும்..... எனது கருத்தில் தவறேதும் இருந்தால்....pls ignore it......
Ungaluku tharenjatha mathavangaluku kadathanum nu nenga neaikuratu supper bhai
உங்களே மாதிரி யாரும் இப்படி வெளிப்படையா சொல்லமாட்டாங்க நன்றி
Sssss. 💯👍
Yes
வேறு வழி இல்லை சொல்லித்தான் ஆகனும்.
இல்லைனா புறா இனம் அழிந்துவிடும் .
எல்லாம் நன்மைக்கே
@@vanakkamkovai5260 ama correct than bro
சூப்பர் மாமா
சிறப்பாக இருக்கும்
Thanks super informative video...
Sir u r genius person n telling the truth
Thanks for ur comments keep support my page
Sir chori line ebadi check pandrudu
Explain pannugo sir
Nimba video nalla puriyudu
Super video sir
ஐயா அருமையான தகவல் கூறுநீர்கள் நன்றி 🙏🙏🙏
U have told many secrets that is true
பாய் சின்ன திருத்தம் மெட்ராஸ்ல 5 நாள் 5 மனிநேரம் சாதா புறா போட்டிகள் நடக்குது. நா தப்பா சொல்லிருந்தா மன்னிச்சுக்குங்க. கண்ணை பற்றி நீங்க சொன் அனைத்தும் அருமை
ஆம் அது உண்மையே 5 நாட்கள் நடக்கிறது , முன்னதாக நடந்ததை வைத்து கூறினேன் ஆனால் தற்போது 5 நாள் தன் நடக்கிறது , நன்றி நீங்கள் கூறியது சரியே .
Suppar anna💗💗💗💖💖
Super dady
Dady no baby
Waiting for next video அய்யா
Congratulation brother for growth
And thanks for sharing information
நன்றி வாழ்க வளமுடன்
Super anna, i am waiting for your next vedio 💞
சூப்பர்
Super Anna .👌 😄 .
Voice nise....
Thank u Anna...
Good information sir
Super na
👍
Super
Super video uncle
True words
Super ayya...
Sir oru femeall kearrakter pathi soldringalla
🥰🥰🥰🥰
Super sir
Evlo nal pura va niruuthiii vechuu otanum ga thathaa
Super Anna ❤️
Sir whats the quality of green eye sign
Sir how can we evaluate a black eye pigeon what are things that we should looking in a good quality black eye pigeon
This is just a intro about the eyes definitely we will explain each and every eyes and how to select pigeon based on eyes will explain in future videos . Thank u for ur comment .
Thank you
Eye sign pathi clear intro ayya
சாதா புறா கண்ணின் நீரோட்டம் பற்றி போடுங்கள்
ஐயா!! சென்னையில் 5 நாட்கள் குறைந்த பட்சம் 5 மணிக்கூர் பறக்க வேண்டும்.
Super bro
Thank you sir
Sir tumbler pigeon eye sign video link pls
Karna pathiiii video podunkaaa
Colour name colour character pathu sollunga sir
🙏🙏🙏🙏🙏
Anna rampuri lineage karna pura pathi solunga...
அய்யா மிக அருமை! தங்களிடம் அந்த இரண்டு கேள்விகளையும் ( கண் நீர் மற்றும் line breeding) கேட்டது ஒரே நபர் தான்!
ஐயா கண்களை உடைத்தால் ஜாதி உடையும் என்று எனது குருநாதர் முன்னொருநாள் போதித்தார்! அப்படி செய்ததாலேயே நாம் கடந்த 40 ஆண்டுகளில் அசல் புறாக்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் என்று மிகவும் வருந்தினார்!
சாதா புறாக்களுக்கு நாம் கண்களை உடைக்கிறோம், ஆனால் கர்ணை புறாக்களுக்கு நாம் அப்படி உடைப்பது இல்லை! மஞ்சக் கண் கர்ணம் இருப்பினும் நாம் வெள்ளை கண்களுக்கு வெள்ளை கண்கள் மட்டுமே இடுகிறோம்! ஆகையால் தான் நீங்கள் கூறியது கண்களால் கண்களில் நீரா என்று கேட்டேன்!
கண்கள் topic முடித்துவிட்டு கூண்டிற்கு 1 அல்லது 2 அசல் புறாக்களை யாவது உருவாக்குவது எப்படி என்று இளைய தலைமுறைனர்க்கு கற்றுக் கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்!
தங்களின் புறா பணியும் , இந்த காணொளி காக நீங்கள் எடுத்துக்கொண்ட சிரமமும் மிகுந்த பாராட்டுக்குரியது!
அடுத்த காணொளியில் தாங்கள் கூறியது போல படங்கள் மூலம் விளக்கினால் இன்றும் நன்றாக விளங்கும்! தங்களின் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்! நன்றி ஐயா!
Sir unga number kedaikuma
How to fly high flyer pigeon
taslk abt homer pigeons,plss
Who is your Master sir??
அருமை ஐயா,
சென்னையில் சாதா புறா காலையில் 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை தொடர்து 5 நாட்கள் வரை பறக்க விட வேண்டும்...
கர்ண புறா : காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை தொடர்ந்து 3 நாட்கள் பறக்க வேண்டும் ....
Iam not a big believer in eye sign...but it's fully for வியாபார யுக்தி....
ஊருக்கு ஊர் புறாவின் கண் நாம் வைக்கும் தீனி, தண்ணீரை பொறுத்து rich or lean மாறுபடும்.....
எனது கருத்தில் தவறேதும் இருந்தால்....pls ignore it......
அய்யா சென்னை இல் ஒரு நாள் போட்டி கெடயாது 5 நாள் போட்டி, அது மற்றும் இல்லாமல் சென்னை இல் தனியாக புறா பரக்க வேண்டும்
ஆம் நீங்கள் கூறுவது சரிதான் , நான் முன்பு நடந்த பந்தயதை கூறினேன் தற்போது சில வருடங்களாக மாரிஉள்ளது அடுத்த பதிவில் விலகுகிறேன் நன்றி .
Bro anga 6 manikku mela parantha out but inga 6 manikkumeala parantha thaan result...
ஐயா மன்னிக்க வேண்டும் சென்னயைில் சதா புறாக்கள் ஐந்து நாட்கள் பறக்க வேண்டும் கர்ண புறாக்கள் மூன்று நாட்கள் பறக்க வேண்டும்
ஆம் சரியே
Thanks for ur comments
Give your phone number
Aiiya neega Pura Sale pannurigala ?
No
Atha trichyille entha endam
Your Master from Bangalore sir??
Learn every thing from childhood , i am in this field above past 45 years
No one can't learn individual sir all are learning from some one sir ..
I ask who is that someone????
Eyesign pairing tips in high flyer pigeon all eyesign
Sala Malakum iam trichy Albert alphonse friend
Beemanagar vathiyar Ra?
@@pigeonlovebytrichyshaik181 ama an ninga yana pathurupinga
chennai la 5days race jiii
Any Pigeon for sale
No bro thanks for ur comments
Sir how can we contact you sir
Tomorrow he will live in please contact through comments or superchat thank u
I need one good pair we r from bangalore
When but your next video
It will be uploaded this week as soon as possible
Ok
Next video is posted thank u
Anna number
15 h parakkum Serbian 😀kasata padathevai illa
Anna I need female
ஒரு புறால ஜோடில எத்தன பட்டா எடுக்கலாம்
Phone number kodukka mudiyuma
Number pls
Ayya unga number kudunga
Sikiramaga number pathividikirom nandri
@@pigeonlovebytrichyshaik181 waiting sir
Thanks bro ❤️
Super
Sir tumbler pigeon eye sign video link pls