@@sjs4229 உனக்கு தெரிஞ்சது அவ்ளோதான்.. இண்டஸ்ட்ரில கேட்டுப்பாரு.. ரஹ்மான் சீனியருக்கு எவ்ளோ மரியாதை கொடுப்பான்னு கேட்டுப்பாரு.. இவர் வெளிப்படையா இருக்கார்..அவ்ளோதான்.. அவன் வெளியே நடிப்பு
இந்தப் படம் வெளிவந்த 1979 ஆம் வருடம் இந்தப் பாடலை எங்குமே ஒலிபரப்பக் கூடாது என்று முக்கியமாக All India Radio வில் முற்றாக தடை செய்தனர். ஏனெனில் பண்ணையபுரம் சின்னத்தாயி மகன் என்று இளையராஜாவைக் குறிப்பதால் அவரை மேலே வளரவிடக் கூடாது என்றே விரும்பினார்கள். இன்னும் 2 அல்லது 3 வருடங்களில் ஓரம்போய் விடுவார் இளையராஜா என்றே கருதினார்கள். ஆனால் அதையும் மீறி நிலைத்து நின்று அனைவரும் ஆராதிக்கும் அளவிற்கு ஆல விருட்சமாக உயர்ந்து நிற்கிறார். இந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலிக்காத இடமே, கிராமமே இல்லை என் நிலைக்கு போனது. இந்தப் பாடலை எழுதியவர் அவர் தம்பி கங்கை அமரன் அவர்கள்.
இந்த பாடல் வந்த புதியதில் திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டே இருப்பேன். இதை இப்பொழுது கேட்கும் போது அந்த நினைவுகள் வந்துவந்து போகின்றன.இப்பொழுதும் அந்த இனிமை குறையவேயில்லை.!!!
இசைஞானி இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை!!! அதிலும் குறிப்பாக அவர் குரலில் கேட்டாள் எண்ணற்ற மகிழ்ச்சி தரும்!!! இவரது இசைக்கு இனை இவரது குரல் மட்டுமே!!! இசை ஞானி இளையராஜா அவர்கள் நம் நாட்டின் சொத்து என்றும் அழியா சொத்து!!! 🙏🙏🙏
பண்ணபுரம் சின்னதாயிபெத்த .மகன் எங்கள் ஞானி இசைஞானி இளையராசா .ராசைய்யா இறைவன் அருளால் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து இன்னும் இனிமையான பாடல்கள் படைக்க வேண்டும் என்று இறைவனை அனைவரும் வேண்டிக் கொள்வோம்.
ஆஹா ஆனந்தம் அற்புதம் இளையராஜா ஐயா இப்போது இந்த பாடலை கேட்டால் எவ்வளவு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா அவர்களை 9 முறை பார்த்ததும் 3 முறை பேசும் பாக்கியம் கிடைத்தது அனைத்தும் பகவான் அனுகிரகம் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு
இளையராஜா sir பாட்டு வரி கள் supero super எப்பிடி தான் உங்க தம்பி எழுதி னார்? எப்படி தான் நீங்க இசை அமை ச் சி ங்க இந்த தமிழ் நாட்டுக்கே பெருமை நீங்க உங்க தம்பியும் நீங்களும் ஹிந்தி music directors ஐ எல்லாம் சொன்ன மாதிரி யே நம்ம தமிழ் நாட்டில் இருந்தே ஓ ர ம் கட்டி விட்டிர்கள் konnu ட்டிங் க போங்க school க்கு 1 வது வ கு ப்பு ப் படிக்கும் போது radio வில் கல்யாண வீடுகளில் கேட்ட நினைவு வருது எனக்கு அழுகை யே வருது அந்த நாட்க ளை நினைத்து
எஸ்பிபி அப்பா ராஜா அப்பாவை ரசிக்கும் விதமே தனி அழகு. தன் நண்பரின் இசை நுணுக்கங்களை அணு அணுவாக ரசித்து பாராட்டுவதில் தான் அவருக்கு மகிழ்ச்சியே. தெய்வப் பிறவிகள். 🙏🙏🙏🙏
thanks for all the music directors neenga illana ilayaraja arumai theriyama poirukum . neenga music pota appuram than ethu unmayana music apdinu puriyuthu . thanks raja sir.
Superb by Maestro...earlier 80 songs lovely......I use to sing this song during my school days in the year 1978......my thoughts are cherished with a drop of water in my eyes....truely a legend our Maestro Ilayaraja sir...".tamizh samudhayathirku ivar oru arputha mani magudam"...Long live sir
After many decades listening to this song. I was studying 6th std when this movie was released. This song is a super hit and was a regular in ceylon radio and neengal kettavai in Trichy radio. Also used to be played in all thiruvizhaa kutcheris. Minimal instruments, folk music and an amazing energy. Those were the days when tape recorders were introduced in buses. The trips in Perinba vilas transport from Tuticorin to Tirunelveli, Trips in Kattabomman deluxe buses from Tuticorin to Madurai and JC bus from Madurai to Theni - listening to thesr songs ( vethalai vethalai from rosapoo ravikai kari anothet such popular song) are still fresh in my mind. I studied in hostel at Thoothukudi. I am from ( now Dindigul, then Madurai) district. The song will list the villages / towns in now Theni ( then Madurai district) - Cumbum, Kumily, Pannaipuram, Uthamapalayam, Vaigai dam, Suruli falls... Will bring home sick feelings to hostel students from the then Madurai dist. I am sure people in their 50s and 60s will have many such nostalgic monents to share. Many things have changed from 1970s to 2020s. What has NOT changed and will Not change is the sweetness and soul in Maestros Ilayaraja's music. ❤❤🎉
எனக்கு ஒரு ஆசை ஜெயலலிதா சசிகலா இருவரும் வளர்ப்பு மகன் திருமணத்தில் இரண்டு குதிரைகள் பூட்டிய சார்ட் வண்டியில் வந்தவர்களே அது போல இசையானி இளையராஜா அவர்களைதமிழகம் முழுவதும் அழைத்து வந்து பாராட்டு விழா நடத்த வேண்டும் ஆம் ஒவ்வொரு இதயத்திலும் வாழ்ந்து கொண்டுள்ளார்.இந்த வயதிலும் வழி நெடுக காட்டுமல்லி.
இனி ஒரு இளையராஜா பிறக்கப்போவதில்லை இருக்கும் அவரை கொண்டாடுவோம்.......... எங்கள் ஐயாவை
இவ்வளவு திறமை இருந்தால் "கர்வம்" இருக்கத்தானே செய்யும் இசை ராஜ்ஜியத்திற்கு
Supre. 👍👍. Song
ஆமா சிலதுங்க இசைய கொலபன்றானுங்க அவனுங்கள என்னபன்றது....
ஆனால் ரஹ்மானுக்கு இல்லையே..
@@sjs4229 உனக்கு தெரிஞ்சது அவ்ளோதான்.. இண்டஸ்ட்ரில கேட்டுப்பாரு.. ரஹ்மான் சீனியருக்கு எவ்ளோ மரியாதை கொடுப்பான்னு கேட்டுப்பாரு..
இவர் வெளிப்படையா இருக்கார்..அவ்ளோதான்.. அவன் வெளியே நடிப்பு
@@anandkumarcoimbatore5555 true
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் இன்னமும் அந்த ஊருக்கு அவர் தான் ராஜாவாம்....
உண்மைதான்..அதற்கு முன்னால் சக்கரவர்த்திகள் இருந்தார்கள்..
@@Devakumar_James | ..ன் . . (
உண்மை தான் பாஸ்
இன்னமும் அந்த ஊருக்கு அவரு தான் ராஜான்னா,, அதற்கு பேர் ராஜா இல்லை, எச்ச ராஜா 😜😆🤪
@@stanlinvictorraj5764 z
இளையராஜா பாடும் போது ரசித்து சிரிக்கும் S P B
Super sp sir smile
பத்தாட்டி இன்னும் தாறேன்டோய்
இவர் வாழும் காலத்தில் நான் வாழ்கிரேன் என்பதே எனக்கு பெருமை
Super
இந்தப் படம் வெளிவந்த 1979 ஆம் வருடம் இந்தப் பாடலை எங்குமே ஒலிபரப்பக் கூடாது என்று முக்கியமாக All India Radio வில் முற்றாக தடை செய்தனர். ஏனெனில் பண்ணையபுரம் சின்னத்தாயி மகன் என்று இளையராஜாவைக் குறிப்பதால் அவரை மேலே வளரவிடக் கூடாது என்றே விரும்பினார்கள். இன்னும் 2 அல்லது 3 வருடங்களில் ஓரம்போய் விடுவார் இளையராஜா என்றே கருதினார்கள். ஆனால் அதையும் மீறி நிலைத்து நின்று அனைவரும் ஆராதிக்கும் அளவிற்கு ஆல விருட்சமாக உயர்ந்து நிற்கிறார். இந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலிக்காத இடமே, கிராமமே இல்லை என் நிலைக்கு போனது. இந்தப் பாடலை எழுதியவர் அவர் தம்பி கங்கை அமரன் அவர்கள்.
Yes
அருமையான நினைவுகள் பகிர்ந்தமைக்கு நன்றி
இசை விமர்சகர் சுப்புடு வாயாலே வாழ்த்து பெற்றார் .....
"இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍
Super
சைக்கிளில் டபுள்ஸ் போகலாம்..ட்ரிபிள்ஸ் போகலாம்.ஆனால், ராஜாவின் இசை சைக்கிளில் கோடிக் கணக்கான ரசிகர்கள் போகலாம்..!
Valga valamudan valga valamudan valga narbavi narbavi narbavi narbavi narbavi narbavi narbavi
பாளையம் பண்ணைபுரம் சின்னதாயி பெத்த மவன் இன்று உலகை ஆளும் ராசா... நீவீர் வாழ்க பல்லாண்டு
சோகம், மகிழ்ச்சி, ஆச்சரியம், என்ற வாழ்க்கையில் ஒவ்வொரு தருணங்களிலும் உனது இசைதானே எங்களுடன் பயணித்து வருகிறது.....!
ங
0
ஐயா இந்த பாட்டை கேட்கும்போது என் சிறுவயதை உணர்கிறேன் என்றுமே நீதான் ராஜா
ஐயா இந்த பாடலை கேட்கும் போது சிறுவயதிலே உணர்கிறேன்
சிறுவனாக நான் இருக்கும் போது எங்கள் ஊரில் எடுக்கப்பட்ட படம் மீண்டும் இளமையில் பெற்ற மகிழ்ச்சி அடைகிறேன் தேவாரம் கிருஷ்ணன் பட்டி எனது ஊர்
எந்த ஊர் அண்ண...
உங்கள் ஊருக்கு எப்படி போகணும். உங்கள் செல் நம்பரை அணுப்புங்க சார். அந்த இடத்தை பாக்கணும். ரொம்ப ஆசை.
Theni ல இறங்கி தேனி டு தேவாரம் bus ல ஏறவும் 🙏😍😍😍😍😍😍
சுமார் 35 ஆண்டுக்கு முன் இந்த பாட்டு பட்டி தொட்டியெல்லாம் பாடின பாட்டு. இப்போ என் 2,4 வயது பேரன்கள் பாடுகிறார்கள்😊
100000000000000கோடி time கேட்டாலும் ராசா இளைய ராசா தான் ❤
தமிழர்கள் வாழ்க்கையில் எல்லா சந்தர்ப்பங்களுக்கும் பாடல் உண்டு....சைக்கிள் ஓட்ட பழகும்போது இந்த பாடல்.
இளையராஜா.... இசைராஜா.
அச்சு வேல்லம் எள் புண்னக்கு அருமை தேரிந்தவர் அவர் அதன் அருமை கன்டவர்
அச்சு வெல்லம் எள்ளு புண்ணாக்கு அருமை தெரிந்தவர்..அதன் அருமை கண்டவர்...
தமிழ் பத்திரம் நண்பரே...
@@murugamba uy7o588yy ooo
"இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍
இந்த பாடல் வந்த புதியதில் திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டே இருப்பேன். இதை இப்பொழுது கேட்கும்
போது அந்த நினைவுகள் வந்துவந்து போகின்றன.இப்பொழுதும் அந்த இனிமை குறையவேயில்லை.!!!
❤
வாவ்....என்ன..சொலவதென்றே....தொியவில்லை....தங்கள்...பாதம் தொட்டு..வணங்குகிறேன்....
அருமையான கலைஞர் இனி ஒருவர் இப்படி கிடைப்பது அரிது
Baba
100th like for ur comment.. I'm
இவர் தான் எங்கள் ஆஸ்கார்
அச்சவெல்லம் எள்ளு
புண்ணாக்கு அருமை
இணைந்து சுவைத்தா
இனிமை ராசய்யா இசை
என் ஜீவன் துள்ளி குதிப்பதை உன் இசையால் மட்டுமே என்னால் உணரமுடியும்....
இசைஞானியின் இசையை மீறிய இசை உலகிலேயே இல்லை
🥰
Same
இசைஞானி இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை!!!
அதிலும் குறிப்பாக அவர்
குரலில் கேட்டாள் எண்ணற்ற மகிழ்ச்சி தரும்!!!
இவரது இசைக்கு இனை இவரது குரல் மட்டுமே!!!
இசை ஞானி இளையராஜா அவர்கள் நம் நாட்டின் சொத்து என்றும் அழியா சொத்து!!! 🙏🙏🙏
பண்ணபுரம் சின்னதாயிபெத்த .மகன் எங்கள் ஞானி இசைஞானி இளையராசா .ராசைய்யா இறைவன் அருளால் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து இன்னும் இனிமையான பாடல்கள் படைக்க வேண்டும் என்று இறைவனை அனைவரும் வேண்டிக் கொள்வோம்.
அருகில் SPB ஐயாவின் குழந்தைதனமான சிரிப்பு. ..........அழகு
வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் எப்போதும் உடன் வருபவன் இந்த தமிழ்த்தாயின் இசைப் புதல்வன் மட்டுமே
ஆஹா ஆனந்தம் அற்புதம் இளையராஜா ஐயா இப்போது இந்த பாடலை கேட்டால் எவ்வளவு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா அவர்களை 9 முறை பார்த்ததும் 3 முறை பேசும் பாக்கியம் கிடைத்தது அனைத்தும் பகவான் அனுகிரகம் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு
🎉🎉🎉🎉🎉🎉 2022,June 2 ஐயாவோட பிறந்தநாள் கோவையில் இசை நிகழ்ச்சியிலும் அருகேயே பார்த்தேன் 10 வது முறை அனைத்தும் பகவான் அனுகிரகம் நல்லதே நடக்கும் 🎉🎉🎉
இனி ஒரு இளையராஜா பிறக்க போவதும் இல்லை இப்படி இசைக்க போவதும் இல்லை இசையின் உருவம் இளையராஜா
unnmai "Sri kesavan Arts ambai "
rajendran selvaraj .....🚂🚂🚂🚂🚂🚂🤺🤺🤺
rajendran selvaraj 👏
its true
ராஜா ராஜாதான்
அன்றைய கால கட்டங்களில் தடை செய்து பின்பு mgr தலையிட்டு வெளி வந்த பாடல் . அன்றே பெட்ரோல் விலை எதிர்த்து பாடியதாக சென்சாரில் மாட்டி பின் வந்த பாடல்
இசை கோபுரம் ராஜா......என்றும் நீரே இசை அரசன்.
ராஜாவின் குரலை கேட்டாலே போதும் மனதிற்க்குள் எல்லையற்ற மகிழ்சிகள் பல கோடி
Mmm mm
"இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍
இளையராஜா sir பாட்டு வரி கள் supero super எப்பிடி தான் உங்க தம்பி எழுதி னார்? எப்படி தான் நீங்க இசை அமை ச் சி ங்க இந்த தமிழ் நாட்டுக்கே பெருமை நீங்க உங்க தம்பியும் நீங்களும் ஹிந்தி music directors ஐ எல்லாம் சொன்ன மாதிரி யே நம்ம தமிழ் நாட்டில் இருந்தே ஓ ர ம் கட்டி விட்டிர்கள் konnu ட்டிங் க போங்க school க்கு 1 வது வ கு ப்பு ப் படிக்கும் போது radio வில் கல்யாண வீடுகளில் கேட்ட நினைவு வருது எனக்கு அழுகை யே வருது அந்த நாட்க ளை நினைத்து
If you listen this song even after 100 years you will get the same effect . 100% guranted enjoyment.
அக்கால பட்டிதொட்டியெல்லாம் ஒலித்த பாடல்.
Sinjuvadi Associates p
உலகம் உள்ள வரைக்கும் இசைஞானியின் இசை நிலைத்து இருக்கும்
யோவ் என்னயா பாட்டு இது. காலத்தால் அழியாத பொக்கிஷம் யா
அருமையான பாடல்.... இந்த பாடல் எனது அப்பா எனக்காக வாங்கி வந்த முதல் ஆடியோ கேசட்...
Maestro the great God of Music.
என்னன்னே தெரீல இந்த பாட்ட கேட்டுகிட்டேயிருக்கேன்.ராஜா சார் யூ கிரேட் சார்..
ஒரு பாடலை சிரிப்போடும் ரசிக்கும்படியாக கேட்க வைக்கிறார் இளையராஜா
என் சிறு வயது பசுமை நினைவுகள்
பிள்ளையா இருந்து விட்டாள்
நிம்மதியான வாழ்க்கை
ரொம்ப ஆசைங்க உங்களுக்கு. அப்போ எப்படி நமக்கு அடுத்த தலைமுறை ராஜா ஐயாவோட பாட்டு கேட்டு சந்தோஷம் படுறது.
😡
எஸ்பிபி அப்பா ராஜா அப்பாவை ரசிக்கும் விதமே தனி அழகு. தன் நண்பரின் இசை நுணுக்கங்களை அணு அணுவாக ரசித்து பாராட்டுவதில் தான் அவருக்கு மகிழ்ச்சியே. தெய்வப் பிறவிகள். 🙏🙏🙏🙏
இரு இமையங்கள் இணைந்து பார்க்க இமைகள் வியர்த்து ஆனந்த கண் நீராய் பெருகும்
இந்த பாடல் தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களையும் இரட்டை ஒலி பெருக்கிகள் மூலம் இசையால் அழகுற செய்தது.
இசையும் இவரும் இன்பகடலில் நீந்திச் செய்யும் மையங்கள்
இளையராஜாஇளையராஜாதான்
This much variations in one song..?wish to Touch raja sir feet ..🙏🙏🙏🙏..Love from Andhrapradesh..
First touch Balayya feet because he will kick and straight from Andhra you will reach Chennai. 😂😂😂
I'm from Andhrapradesh..Unable to understand much Tamil but the music ,sound..🙏🙏🙏🙏🙏🙏🙏 Raja sir..Die hard fan from AP..
The speciality of AP people is except Telugu they don't understand anything in the universe..... Unique Worse ppl. 😂😂😂
ஒரு ஊர்ல ஒரு ராஜாவாமாம். அவர் பெயர் இளையராஜாவா மாம்.இசையமைப்பதில் வல்ல வராம்மாம்.🎤🎸🍧🔥🤗😘🙏
இசை பிரம்மா இளைய ராஜா
I used to dance to tis song, when i was 4 to 5 yrs old.. those days memories.. golden n nostalgic
அருமையான கச்சேரி அற்புதம், கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
U
இசை=இளையராசா
இளையராசா=இசைராசா
thanks for all the music directors neenga illana ilayaraja arumai theriyama poirukum . neenga music pota appuram than ethu unmayana music apdinu puriyuthu . thanks raja sir.
Graha Ra
Graha Raj
Suer
அருமையான உண்மையான அற்புதம்ான கருத்து
இளையராஜா sir பக்கத்துல என் தலைவன் S.p.B எப்படி சிரிக்கிறார் பாருங்க I Miss You Sir😭😭😭😭😭😭
Isai gnani oru sagaptham enna oru Arumaiyana paadal
ஐயா உங்க இனிமையான குரலை கேட்டுகிட்டே இருக்கனும்.
🎶🎵🎧இசைக் கலைஞர் ஆவார் இவரதுஇசைஇல்லையென்றால்திரையுலகம்இல்லை
இசையின் உயிர் இளையராஜா...
My hero ilayaraja Sir. ......
மொத்தத்தில் இசைக் கடவுள் ராஜா சார்
எல்லா தலைமுறைக்கும் ஒரே ராஜா தான் அது நம் இளையராஜா தான்
Great musician in world i always listen the music
உள்ளுக்குள் ஓர் புத்துணர்ச்சி !, இவர் குரலை கேட்டதும். சொல்லவா வேண்டும் இந்த பாடலை கேட்டதும், உடலில், உணர்வுகளில் என்ன நடக்கும் என்று.....
Superb by Maestro...earlier 80 songs lovely......I use to sing this song during my school days in the year 1978......my thoughts are cherished with a drop of water in my eyes....truely a legend our Maestro Ilayaraja sir...".tamizh samudhayathirku ivar oru arputha mani magudam"...Long live sir
Excellent
Samuel
@@prabuazhagappan5420
Of you have 9
Lumar we can do
1979 ல் இராமிண ஹள்ளி near Harur. முருகன் திரையில் பாத்தேன் மறக்க முடியாது பழைய கால நினைவுகள்
No one can compose like Raja Sir
Really you are God of 🎶 music
இசையின் மேதை இளையராஜா
Matravargali ooram kattiya paadal
After many decades listening to this song. I was studying 6th std when this movie was released. This song is a super hit and was a regular in ceylon radio and neengal kettavai in Trichy radio.
Also used to be played in all thiruvizhaa kutcheris.
Minimal instruments, folk music and an amazing energy.
Those were the days when tape recorders were introduced in buses. The trips in Perinba vilas transport from Tuticorin to Tirunelveli, Trips in Kattabomman deluxe buses from Tuticorin to Madurai and JC bus from Madurai to Theni - listening to thesr songs ( vethalai vethalai from rosapoo ravikai kari anothet such popular song) are still fresh in my mind.
I studied in hostel at Thoothukudi. I am from ( now Dindigul, then Madurai) district.
The song will list the villages / towns in now Theni ( then Madurai district) - Cumbum, Kumily, Pannaipuram, Uthamapalayam, Vaigai dam, Suruli falls...
Will bring home sick feelings to hostel students from the then Madurai dist.
I am sure people in their 50s and 60s will have many such nostalgic monents to share.
Many things have changed from 1970s to 2020s. What has NOT changed and will Not change is the sweetness and soul in Maestros Ilayaraja's music. ❤❤🎉
Well put sir ❤
45 ஆண்டுகள் கழித்து இப்போதும் இன்றும் கொண்டாடப்படும் பாடல் ராக் தேவன் குரலும் இசையும்
ரொம்ப எளிமையான வரிகள், இனிமையான இசை, யார் வேண்டுனாலும் எளிமையா பாடலாம். இதைவிட எளிமையான பாடல் இருந்தால் சொல்லுங்களேன்??
ராகத்தைக் நீங்கதான் என்று ராஜா 👑
உங்களுடைய இசை அமெரிக்கா காரன் கேட்டிருந்தால் உங்களுக்கு தான் ஆஸ்கர் விருது கிடைத்திருக்கும்.
My eyes filled with tears... I don't know why
Full saraku
Exciting
இசை கடவுளே இன்னும் ஆயிரம் ஆண்டுகள் நீங்கள் வாழ வேண்டும்
Very memorable song by Raja sir for all 80s tamilians
Spb sir is enjoying like anything @2.47😍and 3.47😍 feeling happy to see his reactions 😍
My fav song, my mum said i used to dance to this song, when i was about 4 to 6 yrs old.. IR songs really bring us back to our nostalgic memories..
பழைய நினைவுகள் ஞாபகம் வருகின்றன
என்ன இனிமையான பாடல்..
A fun song (heard it as a kid), you can see the fun with the female singers enjoying the laugh. Rajah Raja dhan.
excellent sir..very naturally musical.. thank you raja sir
ராஜா என்றும்இளையராஜாதான்
Red color half saree smiling very cute😃
ரசனை
எனக்கு ஒரு ஆசை ஜெயலலிதா சசிகலா இருவரும் வளர்ப்பு மகன் திருமணத்தில் இரண்டு குதிரைகள் பூட்டிய சார்ட் வண்டியில் வந்தவர்களே அது போல இசையானி இளையராஜா அவர்களைதமிழகம் முழுவதும் அழைத்து வந்து பாராட்டு விழா நடத்த வேண்டும் ஆம் ஒவ்வொரு இதயத்திலும் வாழ்ந்து கொண்டுள்ளார்.இந்த வயதிலும் வழி நெடுக காட்டுமல்லி.
Ilayaraja sir composes all type of music like folk classical western any one his own way
Konja naal ku munnadi Nayakan and Aan paavam padathoda pazhaya vimarsanam lam yaro photo eduthu FB la potrunthanga.... Enna da ipdi kevalama oru isai ah rasikka theriyama paamaranum rasikka kudiya isai ah ivlo vanmathoda degrade pannirukanunga nu thonuchu..... Adutha 3 days la TH-cam scroll pannunbothu intha concert pathen... Apo tha Intha paattoda artham muzhusa purinjithu🔥🔥🔥
Thannoda isai ah kochai paduthunuvangala ellam thannoda asura thanamana valarchiyala moonjila Kari ah poosi seruppala adichirikkan manushan🔥
I have watched this video so many times for spb sir smile only 😘😘😘😘🥺🥺🥺🥺🥺🥺
See how S.P.B. is enjoying the singing of Ilaiyaraaja!
என்றுமே நிக்காது இந்த பாட்டு வண்டி
MAESTRO ILAYARAJA KING OF MUSIC,,,,,,,,,,,,,,,,,,,,,,US
கோரஸ் ... அருமை .../// இளையராஜா... இளையராஜா தான்...
எஸ் பி பி அவர்கள் ரொம்ப ஆனந்தமாக பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார் Rip sir
இசை கடவுள் இளையராஜா ஐயா 👍🙏
See SPB how happy and lovely smile towards raja sir..
That is the bonding of friendship
அவர்தான் அந்த ராஜா மக்கள் ராஜா இசைக் கலைஞர் ராஜா
Maestro is King in all areas....🎹🎶🎻👍👏👏👏💐🎤🎼👌🎸
king of king in Tamil cinema..
என்றும் ராஜா ராஜாதான்
Thanks for preserving such wonderful moments and sharing it with us in these videos🙏👌
ராஜா அய்யா கு ரொம்ப தைரியம் தான் அவர் திறமைக்கு இவ்வளவு கூட கர்வம் இல்லை என்றால் எப்படி 👍👍👍
My soul feels happy wowww wat a soulful music, it's the true soul meet for all tamilan
இசை சக்கரவர்த்தி ஐயா இளையராஜா அவர்கள் வாழ்க வளமுடன் நூறாண்டு