எனக்குஅவிட்டம் நட்சத்திரம், கும்பம் ராசி, கும்பம் லக்னம். என்னுடைய ஜாதக புத்தகத்தில் திசை அட்டவர்க்கம் என்ற பகுதியில் தெற்கு திசைக்கு 97 மதிப்பெண் மற்றும் நற்பலன் என்று கொடுத்து இருக்கிறார்கள். இதன்படீ நான் தெற்கு திசையில் வீடு கட்டலாமா? தயவு செய்து கூறவும். நன்றி
Ayya nan mithuna laganam kanni rasi astham 3m paatam ...enaku 2il guru+kethu.4il budhan+chandran+sukran.5il suriyan.7il sani.8il ragu .12il chevai ...nan enakeyum one year ku Mela work panathea Ila .....enaku entha job tha set agum sir ....konjam solunga sir plzzzzzzz
என்ன பார்க்கவேண்டும். தனிப்பட்ட கேள்வி என்றால் பலன் பார்த்து சொல்லவேண்டும் என்றால் என்னுடைய மெய்லுக்கு அனுப்பவும் myastromani@gmail.com தொடர்புக்கு +91 - 7449167441
Sir. Kindly please do a video on mars mahadhasa and its effects on all lagnam. How the 7 years dhasa will work and effect according to its placement in all houses(12 rasis) in birthchart. I think mars mahadhasa is very important in everyones life. Thank you.
Astro sir nega sonna madhiri ennoda karma rasi chart la paathen chadhran 10th house la thulam rasi la erukaru sani oda paravai la appo ennoda karma enna
அந்த இடம் கர்மபலன் அந்த ஒரு இடத்தை வைத்து மட்டும் உங்கள் கர்ம பலனை கூறினால் சரியாக வராது. இன்னும் மற்ற கோள்கள் இடம், இவற்றை பார்த்துதான் கூறமுடியும் அப்போதான் சரியாக வரும். உங்கள் ஜாதகத்தை என்னுடைய மெய்லுக்கு அனுப்பவும் myastromani@gmail.com தொடர்புக்கு +91 - 7449167441
Sir. I am basically a self made astrologer. My question is the astarvargam will work on its dasa bukthi or not? Because as far my experience, it actually worked accoding to dasabukti and must be connectec to your lagnathipathi for results. Please explain on this. Thanks. Dhasabukti and lagnathipathy is important. Anything must be connected to lagnathipathi. Tq
ஐயா ராசி சக்கரத்தில் 10ம் இடத்தில் கிரகங்கள் இல்லை பத்தாம் இடத்து அதிபதி 6ம் இடத்தில் ராகுவுடனும்,சனியுடனும் அந்த இடம் சனியின் ஆட்சி வீடு மற்றும் செவ்வாய் உச்ச வீட்டில் இருக்கிறார் .எனது அஸ்டவர்கத்தில 10ம் இடம் 36 மதிப்பெண் உள்ளது ஆனால் தொழில் அமையவில்லை காரணம் என்ன
Rahu in 7th place. you are more interested in physical relationship. so enjoy marriage life. you will select best life partner otherwise your not satisfied in your marriage life
ஐயா ஒருவர் தன் குழந்தை பிறப்பை தான் விரும்பும் ராசிப்படி அறுவை சிகிச்சை முலம் குழந்தை பெருகின்றனர் இந்த முறையில் பிறக்கும் குழந்தைக்கு அந்த ஜதகம் தான் பலன் தருமா
But it's various from different astro apps , which method which app is correct bro, next oru utcham Petra giragm fully good or bad , in 6th 8th , 12 th place
Nice explanation video sir
Keep watching - குரு பெயர்ச்சி பலன்கள் 2022 to 2023 - -th-cam.com/video/9oNN8C-Z9eU/w-d-xo.html
LAKNAM 27 paral in ASTAVARKKAM &8TH athipathi 28 PARAL THULA IAKNAM IN SUKKIRAN AATCHI& ,KEDHU 8 &SEVOI IN 2 HOUSE LAKNATHIPATHI POWER & PAIAN ENNA
வணக்கம் உங்கள் எண்ணம் போல் அனைத்தும் நடக்கும்.
Mani sir sports. Horoscope pattri podunga. Sports. Endha planet mukkium.
எனக்குஅவிட்டம் நட்சத்திரம், கும்பம் ராசி, கும்பம் லக்னம். என்னுடைய ஜாதக புத்தகத்தில் திசை அட்டவர்க்கம் என்ற பகுதியில் தெற்கு திசைக்கு 97 மதிப்பெண் மற்றும் நற்பலன் என்று கொடுத்து இருக்கிறார்கள். இதன்படீ நான் தெற்கு திசையில் வீடு கட்டலாமா? தயவு செய்து கூறவும். நன்றி
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Thank u sir.pls explain asthavargam
Welcome
Suriyan 7 paral in sixth place Enna palan in midhuna lagana
It is good
Nice Explanation Sir...nan kumbha lagnam la pirandhulen...enauku virishika rashi la 40 points eruku...i mean 10 th house...eppadi palan erukum
நல்ல வருமானம் இருக்கும்.
Astro Answers நல்ல உத்யோகம்?
Thank you so much for this video for considering my request. It is very helpful. Looking for next video about Ashtavargam.
Welcome Mr.Prabakaran.
Ayya nan mithuna laganam kanni rasi astham 3m paatam ...enaku 2il guru+kethu.4il budhan+chandran+sukran.5il suriyan.7il sani.8il ragu .12il chevai ...nan enakeyum one year ku Mela work panathea Ila .....enaku entha job tha set agum sir ....konjam solunga sir plzzzzzzz
இந்த குரு பெயர்ச்சிக்கு பின்பு அனைத்தும் மாறும். வாழ்த்துக்கள்.
Mikka nandri ayya ......I am so happy....
sir yenku pathu sollunga sir jathagam nalla irrukanu date birth 13.7.1985 time 5.45 PM birth place coimbatore
என்ன பார்க்கவேண்டும். தனிப்பட்ட கேள்வி என்றால் பலன் பார்த்து சொல்லவேண்டும் என்றால் என்னுடைய மெய்லுக்கு அனுப்பவும் myastromani@gmail.com தொடர்புக்கு +91 - 7449167441
thank you sir naan mail panni irrukan sir pathu sollunga sir
Ore thasa puckthi nadanthal aan pen iruvarukum ore thaga nadandal thirumanam seiyalama sir palan enna sir.
செய்யலாம் ஆனால் அந்த தசை முடியும் போதோ அல்லது ஆரம்பிக்க போதோ செய்யகூடாது.
Thanks sir.
Astrosage app la astavargam pakalam
I know that app
Neengal solvathu,
5th athipathy balam ilanthalum,
5th house 30 baralgal petru irunthal,
Bavagathin Balan kidaikum,
Sarithane bro,
Ithu entha bavagathirkum porunthuma bro?
Ithanai calculate pannuvathu epadi?
Ethavathu software name solla mudiyuma bro?
Thani patta plannet ethanai paralgal Petru irunthal balam bro?
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
20 பரல் மேல் இருந்தால் அந்த ஜாதகம் நல்ல ஜாதகம் ஆகும் நன்றி
Arumayana video bro
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி
great, I will expect your next video mani sir, thank you
Thank you Mr.
Oru Gragam Asthangam+Vakram Aagi irupathu enna mathiri yeduthuklam sir
அஷ்தங்கம் நற்பலன் கலா தாமதமாக கிடைக்கும். வக்கிரம் உள்ளவர்கள். கோசாரத்தில் வக்கிரம் பெற்ற கோள் வக்கிரம் பெரும் போது நன்மை நடக்கும்.
Sir. Kindly please do a video on mars mahadhasa and its effects on all lagnam. How the 7 years dhasa will work and effect according to its placement in all houses(12 rasis) in birthchart. I think mars mahadhasa is very important in everyones life. Thank you.
தசா நன்மை செய்வதும் தீமை செய்வதும் அவரவரின் ஜாதகத்தில் கோள்கள் அமைய பெற்ற இடத்தை பொருத்து.
Super sir arumaiyana karuthu
உங்கள் கருத்துக்கு நன்றி.
I want more explain about astavargam... thanks
Astro sir lagam palan epdi daliy rasi palan maadhiri therijukarathu clue kuduga sir
லக்ன பலன் எந்த லக்னம் அதன் அனைத்து தன்மையும் தெரிந்து கொள்ளவேண்டும். பின்பு அதன் உருவ அமைப்பு மிகவும் முக்கியம்.
Astro sir nega sonna madhiri ennoda karma rasi chart la paathen chadhran 10th house la thulam rasi la erukaru sani oda paravai la appo ennoda karma enna
அந்த இடம் கர்மபலன் அந்த ஒரு இடத்தை வைத்து மட்டும் உங்கள் கர்ம பலனை கூறினால் சரியாக வராது. இன்னும் மற்ற கோள்கள் இடம், இவற்றை பார்த்துதான் கூறமுடியும் அப்போதான் சரியாக வரும்.
உங்கள் ஜாதகத்தை என்னுடைய மெய்லுக்கு அனுப்பவும் myastromani@gmail.com தொடர்புக்கு +91 - 7449167441
Thank u sir.jothidam learn pana ethum book konjam soluga sir pls
குடும்ப ஜோதிடம் புத்தகம் எளிமை அடிப்படை ஜோதிடம் கற்று கொள்ள பயன்படும்.
Astro Answers thank u so much sir
It is ashtagavargam not ashtavargam.
வாழ்க வளமுடன்
உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
Ayya 2m vittuku 37 paralgal 7m vittuku 22 paralgal varuthu palan eppdi ayya .....
ஐய்யா எனது அஷ்ட்டவர்க்கம் மிதுன லக்னம் சிம்மராசியில் 41பரல்கள் உள்ளன இதன் பலன் என்ன வென்று தயவுசெய்து கூறவும்
வணக்கம் சூரிய புத்தியில், உங்களுக்கு மிகவும் சிறப்பான பலன் இருக்கும். எதிலும் தைரியம் இருக்கும், சகோதர்கள் இடையே நல்லுறவு இருக்கும்,
Hai, can you explain Dura Dura yogam. is it good ?
சந்திரனுக்கு இரண்டு மற்றும் பனிரெண்டாம் இடத்தில் கோள்கள் இருந்தால்இந்த யோகம் அமையும். ஒரு போராளியாக இருக்க வாய்ப்பு.
Mani sir pls put a video on forgien travel or forgien job based on astrology
Yes I will Consider Mr.Bharni
பரல்களை கொண்டு பலன் அறிவது எப்படி
இதை முறையில் தான் பலன் அறிவது, தசாபுத்தி மூலம் .
Thank you sir.
Welcome, Mr.Dhayanithi.
Sir. I am basically a self made astrologer. My question is the astarvargam will work on its dasa bukthi or not? Because as far my experience, it actually worked accoding to dasabukti and must be connectec to your lagnathipathi for results. Please explain on this. Thanks. Dhasabukti and lagnathipathy is important. Anything must be connected to lagnathipathi. Tq
Definitely It Connected Mr.Shashi Kumar.
8th place la simmam sir 45 paral iruku sir. Ithuku enna palan ?
மிகவும் சிறப்பு. அஷ்டமத்தில் 45 பரல் எதிர்பாரத பண வரவு அதிகம் இருக்கும்.
ஐயா ராசி சக்கரத்தில் 10ம் இடத்தில் கிரகங்கள் இல்லை பத்தாம் இடத்து அதிபதி 6ம் இடத்தில் ராகுவுடனும்,சனியுடனும் அந்த இடம் சனியின் ஆட்சி வீடு மற்றும் செவ்வாய் உச்ச வீட்டில் இருக்கிறார் .எனது அஸ்டவர்கத்தில 10ம் இடம் 36 மதிப்பெண் உள்ளது ஆனால் தொழில் அமையவில்லை காரணம் என்ன
உங்கள் ஜாதகத்தை தான் பார்க்கவேண்டும். உங்கள் ஜாதகத்தை என்னுடைய மெய்லுக்கு அனுப்பவும் myastromani@gmail.com தொடர்புக்கு +91 - 7449167441
Hello sir; according to my astavarkam 6 th place 30 marks.7place 20 marks ragu in that house.marriage life ?!
Rahu in 7th place. you are more interested in physical relationship. so enjoy marriage life. you will select best life partner otherwise your not satisfied in your marriage life
ஐயா எனக்கு 10வீட்டில் 4 பரல் உள்ளது ஆனால் 5 கிரகம் 10 வீட்டை பார்க்கிறது இந்த வீடு பலமாக உள்ளதா இல்லையா?
குரு பார்த்தால் சிறப்பு மற்ற கோள்கள் உங்கள் லக்னத்திற்கு நட்பாக இருந்தால் நன்மை.
Astavarkam la laknathuku 21 naa enna mathiri palan anna
border pass.
Nice video sir
Thank you for the feedback.
Sir, guru is 5 marks in astavargam,but he is in 10th house that house is 24 marks,but 10 th lord is 7 marks then what will guru give?
குருவிற்கு மட்டும் 5 என்பது சிறப்பு. அந்த கட்டத்திற்கு 24 என்பது நன்று.
Sir please put videos related to how to please or influence guru planet
I Consider Your request.
ஐயா எனது அஸ்டவர்கத்தில் 8ம் இடம் 38 மதிப்பென் என்றால் என்ன ஆகும்.10ம் இடம் 36 மதிப்பெண் என்ன வாகும்
20 வதுக்கு மேல் இருந்தால் சிறப்புதான்
7th bhava has 23 points...but 7th lord has enough strength.(guru in Katagam with ketu as 7th lord)...itharkku enna Artham..
பரவில்லை என்று அர்த்தம். கேது குரு உங்களுக்கு நுண்ணிய அறிவு இருக்கும்.
ஐயா ஒருவர் தன் குழந்தை பிறப்பை தான் விரும்பும் ராசிப்படி அறுவை சிகிச்சை முலம் குழந்தை பெருகின்றனர் இந்த முறையில் பிறக்கும் குழந்தைக்கு அந்த ஜதகம் தான் பலன் தருமா
ஆமாம் அந்த ஜாதகம்தான் பலன் தரும்.
When you consider ashdda varkkam, what about manthi? some astrologer mentioned manthi should be considered as 10th planet.
Yes But not consider for Tamil Nadu Only Kerala.
Thank you sir
Welcome
thank you
Welcome Mr.Suresh.
Super sir
Thank you for the feedback.
8 il sevai utcham but 22 points what happen bro
vinoth sachin epdi calculate panninga 22 points nu
TH-cam video pathu na calculate panirken bro.
But it's various from different astro apps , which method which app is correct bro, next oru utcham Petra giragm fully good or bad , in 6th 8th , 12 th place
jaiprakash Narayanan use astrosage app ... you can see many details in that app
Mr.Vinoth It is boarder Pass.
Don't make it fool
Thank you for the feedback.
Vinot🎂
ஐய்யா எனது அஷ்ட்டவர்க்கம் மிதுன லக்னம் சிம்மராசியில் 41பரல்கள் உள்ளன இதன் பலன் என்ன வென்று தயவுசெய்து கூறவும்
Ungalukku thairiyam romba athigam payapda matinga
ஐயா எனக்கு 10வீட்டில் 4 பரல் உள்ளது ஆனால் 5 கிரகம் 10 வீட்டை பார்க்கிறது இந்த வீடு பலமாக உள்ளதா இல்லையா? ஏகாதிபத்திய சோதனைக்கு பிறகு
Super sir
Thank you for the feedback.