மகாபாரத கிளை கதைகள்-11/ஆன்மீக கதைகள்/Tamil Audio Stories/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 4

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 หลายเดือนก่อน

    நீங்கள் கூறுவது மகாபாரத கதை சரி. ஆனால், அது யார் கதை என்று கூறவில்லை.
    இது வியாசகர் மகாபாரதமா, அல்லது வில்லிபுத்தூரார் பாரதமா? அல்லது மற்றவர் யாராவது எழுதிய பாரதமா.? அல்லது நாடகம் சினிமா போன்ற வற்றில் வரும் பாரதமா?

    • @Jassopedia1234
      @Jassopedia1234  หลายเดือนก่อน

      மூன்று மகாபாரத கதைகளுக்கும் எதாவது வித்மியாசம் இருக்கின்றதா? எனக்கு தெரியவில்லை. நான் நமது தமிழ் எழுத்தாளர்கள் எழுதியுள்ள கதைகளை தான் வாசிக்கின்றேன்.. அவர்கள் பல புத்தகங்களில் இருந்து தான் எடுத்து அவர்கள் பாணியில் எழுதியிருப்பார்கள்… எதாவது குற்றம் இருக்கின்றதா சகோ?

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 หลายเดือนก่อน +1

      நீங்கள் கூறுவது மிக விசித்திரமாக உள்ளது.
      ஒவ்வொருவரின் மகாபாரத கதைக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. மகாபாரத கதையில் நாட்டு நடப்பு கதை வேறு. புத்தகங்களின் உள்ள கதை வேறு. அதே போல் சினிமாவில் உள்ள கதை வேறு.
      நண்பரே , ஒரு சிறு உதாரணம்.
      போர்க்களத்தில் தேர் மண்ணில் புதைந்து விடுகிறது. அப்போது கர்ணன் தேர் சக்கரத்தை தூக்கும் போது, அர்ஜுனன் அம்பு எய்து, அவன் வீழ்வது ஆகவும், மற்ற அம்புகள் அவன் மீது மலர்களாக பாய்வதாகவும் நாம் பார்த்திருக்கிறோம்.
      ஆனால் வியாசகர் (மூலம்) அப்படி கூறவில்லை. அர்ஜுனன் அம்பு எய்துகிறான், கர்ணனின் தலை துண்டாக விழுகிறது. இதுவே மகாபாரதத்தில் உள்ள ஒரிஜினல்.
      இப்படி பல இடங்களில் பல பேர் மாறுபடுகிறார்கள்.
      உங்களுக்கு தேவை எனில், துக்ளக் ஆசிரியர் சோ எழுதிய, மகாபாரதம் பேசுகிறது என்ற ஒரிஜினல் வியாசகர் பாரதத்தை படியுங்கள். 🙏 நன்றி.