❤❤❤❤❤❤❤ஒருவனுக்கு உடம்பில் நாடி, நரம்பு, ரத்தம், சதை எல்லாத்திலையும் சினிமா கலைவெறி ஊறிப்போனவனாலதான் இப்படியெல்லாம் ஒரு சமூகக் கலைப்படைப்பைப் படைக்க முடியும்... இந்திய சினிமா கலைத்துறையே மிரண்டுபோய் பார்க்கிறது தோழர் புரட்சி இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களை... உலக சினிமா வல்லாதிக்கமே மிரட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கிறது... Teaser-ரே இப்படி இருக்கு படம் எப்படி இருக்குமென்று... யார்றா இவன்...? புரட்சி இயக்குநர் தோழர் பா.ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்... சிறப்பு மகிழ்ச்சி❤❤❤❤❤❤❤
director--- pa.ranjith,mariselvaraj... பழைய விஷயங்களை, -முன்னாடி காலங்களில், எங்கள் உரிமை பறிக்கப்பட்டது... தொடர்ந்து சொல்வதற்கான காரணம்......... மறுபடியும்... எங்கள் உரிமைகள் பறிக்கப்படக்கூடாது, வாழ்ந்து , இறங்கி போக போக முடியாதுன்னு.. சொல்றதுக்கும்..., &காட்டுவதற்காகவும்
பிரம்மாண்டம் உலகத்தரத்தில் 'தங்கலான்' ட்ரெய்லர் சீயான் விக்ரமின் தங்கலான் தமிழ் சினிமாவின் உச்சம். சீயான் விக்ரமின்,ரஞ்சித் உங்க உழைப்புக்கு வாழ்த்து சொல்ல வார்த்தை இல்லை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் திரையில் காண காத்துக் கொண்டிருக்கிறேன்,தங்கலான்' படம் தமிழ் சினிமாவின் உச்சமாக இருக்கும் விக்ரம் சார் ரஞ்சித் சார் இருவருக்கும் மற்றும் படக்குழு வாழ்த்துக்கள்.,,,US தமிழ்
தங்களால் கதாபாத்திரத்தை பற்றி விக்ரம் நடிகர் விக்ரம் பேசியுள்ளார் திரைப்படத்தை பற்றி தங்களால் திரைப்படத்தை பற்றி விக்ரம் சார் எப்படி நடித்தேன் என்று அவர் அனுபவத்தை சொல்லியுள்ளார் வாழ்த்துக்கள் விக்ரம் சார் அற்புதப் படைப்பு வாழ்த்துக்கள் நடிகர் விக்ரம் சார் நீங்க எல்லா விருதும் பெற்றுக் கொள்ளலாம் என்றார்கள் தேசிய விருது பெற்று பல்லாண்டு வாழ்க நன்றி வாழ்த்துக்கள்
மிக சிறந்த நடிகர்
தங்கலான் டீசர் , செம👍நடிகர் திலகம்💗இவர்களுக்கு.
அடுத்தது காலத்தால் அழிக்க முடியாத சீயான் விக்ரம் நடிப்பு உள்ளது 👌,,,US
❤❤❤❤❤❤❤ஒருவனுக்கு உடம்பில் நாடி, நரம்பு, ரத்தம், சதை எல்லாத்திலையும் சினிமா கலைவெறி ஊறிப்போனவனாலதான் இப்படியெல்லாம் ஒரு சமூகக் கலைப்படைப்பைப் படைக்க முடியும்... இந்திய சினிமா கலைத்துறையே மிரண்டுபோய் பார்க்கிறது தோழர் புரட்சி இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களை... உலக சினிமா வல்லாதிக்கமே மிரட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கிறது... Teaser-ரே இப்படி இருக்கு படம் எப்படி இருக்குமென்று... யார்றா இவன்...? புரட்சி இயக்குநர் தோழர் பா.ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்... சிறப்பு மகிழ்ச்சி❤❤❤❤❤❤❤
விக்ரம் என்றாலே பிடிக்கும். இந்த படம் கட்டாயம் ஆஸ்கார் அவார்டு விக்ரம் சார் கிடைக்கும். 🎉🎉🎉🎉❤❤❤❤❤
யாருக்கெல்லாம் விக்ரம் நடித்த சாமி , தூள் , ஜெமினி , தில், அருள் , அந்தியன் போன்ற படங்கள் ரொம்ப பிடிக்கும் 👍👌🔥
I missing
தெய்வதிருமகள், காசி, சேது, ஐ விட்டுட்டீங்க
Anthiyan na enna padam,Anniyan thane?
தூள்
சேதுக்குப் பித்திதான் அனைத்தும்.
சினிமா நடிப்பு துறையில் சீயான் விக்ரம் ஒரு சிறந்த ஆல் ரவுண்டர் . அனைவருக்கும் பிடித்தவர். வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏
Chiyan........Oru heath Ledger.........❤❤❤❤
யாரெல்லாம் சியான் விக்ரம் நடிப்பிற்கு தேசிய விருது போதாது ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் 👌🔥
என்ன பெரிய ஆஸ்கார் விருது விஜய் ணா வாங்குன ஐரா அவாடு தெரியுமா
Ascar கொடுத்தே ஆகனும்
❤
😂😂😂🤣🤣🤣
❤romba naal aasai theevira rasigai favorite ana Hiro ivaru❤❤❤❤❤❤
விக்ரம்,ரஞ்சித், ஜி.வி.பிரகாஷ் மற்றும் பலர் இத் திரைப்படம் மாபெறும் வெற்றி பெற நல்வாழ்த்துகள்.Congratulations to everyone, All the very best..👏👏
Acting 👑king my bro chiyaan vikram 🏆
விக்ரம் சார் நடித்த அத்தனை படமும் எனக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பர் சார் வாழ்த்துக்கள்
Chiyaan விக்ரம் ku national award intha padathukku kedaika vendum nu yarellam nenaikeeringa🔥🎉💥😍🥵
Oscar award confirm 🧊💥⚓🔥👑🦁
குடுக்க மாட்டாங்க Bro because, caste is very important our state
Oscar award definitely will win.
Oscar vanga vendum
National award kuduka mattan Avan masala padathuku than kudupan Oscar try panlam
வாழ்த்துக்கள் விக்ரம் அண்ணா
Pa. RANJITH shows history period of real KGF🔥🔥🔥THANGALAAN leads to Oscar and national awards must👍👑CHIYAAN VIKRAM ACTING MONSTER💥
படம் வெற்றிபெற வாழ்த்துக்கள், 💐👍🏻
கலையுலிகில் சிவாஜி , கமல் மாதிரியே அவர்களுக்கு நிகரான நடிகர்களில் சியான் விக்ரமும் ஒருவர் 🔥👍❤
Compare then them VIKRAM is great actor.. shivaji is over acting boss.
கமல் மாதிரி,, ன்னு,, சொல்லாத
விக்ரம்,, ஒரு கடின உழைப்பாளி,, நல்ல நடிகன்,,,,,
உண்மை
உண்மை
Kamal Shivaji Vida Vikram great
யதார்தமான பேச்சு,சியான் சார் கடின உழைப்புக்கு வெற்றிகிடைக்கட்டும்....
King of acting Chiyaan Vikram in Thangalaan teaser world class goosebumps 👌 👏
Vikram
😊My favourite Vikram sir நடிப்பு வெறியன் ❤வேற லெவல் வேற லெவல் வேற லெவல் thangalaan teaser 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 waiting......
Non Haters Hero in Tamil cinema Chiyaan Vikram sir ❤️🔥🌟🔥
Thangalaan❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@PaRanjith sir hats off
Vikram is treasure of indian cinema.Beyond stardom
ஆஸ்கார் விருதுக்கான நடிகர் இவர் மட்டுமே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Unmai
Vikram sir, I think this movie is a good story. Your victory's milestone. Best wishes.
சியான் விக்ரம் அவர்கள் என் மண்ணின் மைந்தன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கின்றேன் பரமக்குடி காரர்
Once he told that he is a malayali in a function held in Kerala.
Annan vikram ❤ hardworking and dedication actor in tamil cinema this movie gonna be treat for us pa ranjith na Sambavam congrats to the team
Anniyan
Theivathirumagal
Pithamagan
Kaasi
I
Sethu
No one else can do these roles at his standards ..!
CHIYAAN VIKRAM 👑🗿❤️
But someone didn't understand his actions.
Chiyaan sir good saying... I appreciate Vikram sir ❤❤❤.👍👍👍😊
Chiyan Vikram lv u Anna. Sirantha actor
Wonderful act, greatest actor
Chiyaan Vikram sir naditha intha Thangalaan padam Box Office vetripera valthukkal Avarudaya ulaippu potruthalukku uriyathu Hats off to Chiyaan Vikram sir valthukkal
Vikram is a great history in the fieldom and that will remain in the world till the world exists.
Mass actor i love Vikram
He is the most dedicated actor
Love you chiyaan vikram sir ❤️🔥😍
மேடையில் பேசுபவரைத்தவிர மற்றவர்கள் பின்னால் நிற்பது எதனால் என்று புரியவில்லை.
ஓசியில ஒரு விளம்பரம்தான்
Medail pesivarai thavira edarkku set property ah paakanum theriyala
Attention seeker
Best and 1st actor in Tamil cinema
My hero Vikram sir very well ❤️🩹🙏
வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹👍🌹👍👍🌹🌹🌹🌹
Thangalan Vetri pera En Manamartha Vazhthukkal 👏👌👏
Oscar award confirm🧊🔥😈🦁🥵⚓💥🧊🔥
Supar Vikram sar
Super ❤
Vikram very humble n spoke very beautifully
All time favourite
விக்ரம் அண்ணா அருமையான வாழ்கை அனுபவம் வாழ்க வளர்க அன்புள்ள தங்கை வெற்றி வெற்றி.
சீயான் அற்புதமான கலைஞன்... தொகுப்பாளினி சிரிப்பும் அழகு❤❤
I loved Vikram sir
Chiyaan 😍😍😎😎😎😎
Vikram Worth waiting for thaangalaan ❤
❤❤❤ vikram sir❤❤❤
Evergreen Actor 🎉🎉🎉🎉❤❤❤❤
I ❤️ vikarm 🔥🔥🔥🔥🔥🔥🔥
director--- pa.ranjith,mariselvaraj... பழைய விஷயங்களை, -முன்னாடி காலங்களில், எங்கள் உரிமை பறிக்கப்பட்டது... தொடர்ந்து சொல்வதற்கான காரணம்......... மறுபடியும்... எங்கள் உரிமைகள் பறிக்கப்படக்கூடாது, வாழ்ந்து , இறங்கி போக
போக முடியாதுன்னு.. சொல்றதுக்கும்..., &காட்டுவதற்காகவும்
ரஞ்சித் & வக்ரம் உழைப்புபிற்கு படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉
வக்கிரமா
😂😂😂😂😂
கமலுக்கு பிறகு கலைதாகம்= சீயான் விக்ரம்.....
Thangala ❤ வாழ்த்துக்கள்Vigram Sami Police
Pinnal nidru sirithu kondu irukum penin sarpaga indha thiraipadam vetri pera valthukal...😎 vikram the mass
Neenga intha maari paathu pesanumnu thaan Ava ipadi nikirale 😂
Good actress
வாழ்த்துக்கள் விக்ரம் அண்ணா மற்றும் ரஞ்சித்
யார் sir பின்னுக்கு உள்ள அழகான மகன் ஒண்று
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻Chaiyaan Vikram hatoff iconic 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🙌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Chellakutty
உங்க பேசிலே தெரிந்துது நீங்க தான் உண்மையான ஹீரோ
after trailer watching ❤
I love you Vikram u r my real hero
Plz support ranjith sir
Super hero
Chiyaan anna ❤️
Very nice 👍👍👍
Film get more awards nd rewards ❤❤ good luck to pa Ranjith sir
My real hero siyyan Vikram and pa ranjith they’re very impressive
Vikram sir is one of the best actor in our country.
Thangalan 💥💥💙
Vikram bro u r a rock star
பிரம்மாண்டம் உலகத்தரத்தில் 'தங்கலான்' ட்ரெய்லர் சீயான் விக்ரமின் தங்கலான் தமிழ் சினிமாவின் உச்சம். சீயான் விக்ரமின்,ரஞ்சித் உங்க உழைப்புக்கு வாழ்த்து சொல்ல வார்த்தை இல்லை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் திரையில் காண காத்துக் கொண்டிருக்கிறேன்,தங்கலான்' படம் தமிழ் சினிமாவின் உச்சமாக இருக்கும் விக்ரம் சார் ரஞ்சித் சார் இருவருக்கும் மற்றும் படக்குழு வாழ்த்துக்கள்.,,,US தமிழ்
CHIYAAN = DEDICATION THE REAL SUPER HERO
Pa.ranjith + vikram + gv prakash = ❤❤❤
I love you chiyan Vikram anna
Award confirm ❤
சீயான் விக்ரம் சிறந்த நடிகர் ❤
Very simply man
விருதுக்கு சொந்தகாரரே சிய்யான் விக்ரம் அண்ணாதான் 💞💞💞💞
தங்களால் கதாபாத்திரத்தை பற்றி விக்ரம் நடிகர் விக்ரம் பேசியுள்ளார் திரைப்படத்தை பற்றி தங்களால் திரைப்படத்தை பற்றி விக்ரம் சார் எப்படி நடித்தேன் என்று அவர் அனுபவத்தை சொல்லியுள்ளார் வாழ்த்துக்கள் விக்ரம் சார் அற்புதப் படைப்பு வாழ்த்துக்கள் நடிகர் விக்ரம் சார் நீங்க எல்லா விருதும் பெற்றுக் கொள்ளலாம் என்றார்கள் தேசிய விருது பெற்று பல்லாண்டு வாழ்க நன்றி வாழ்த்துக்கள்
ஆஸ்கார் விருது கிடைக்க வேண்டும்
Super
Alltimebestactorchiyaanvikram❤❤❤😂
விக் ரம் ஜென் டி ல்மேன்எப்பவுமே.
Chiyyyyyaaannnnism for evrrrrrr 💥💥🔥🔥💪✨🔥🔥💪✨
10:29 Real Actor Vikram Revealed from his sudden expression
Ranjith sir 👍👍👍
National Award confirm
❤🔥
My revoutioner my passion very impressive Neelam
Pa ranjith
Innaiku generations pasangaluku epdi theriyum inga pesurathu Maan(deer) illa Singam nu 🔥🔥🔥🔥
பா.ரஞ்சித் - விக்ரம் ......தமிழ் சினிமா வேற லெவலுக்கு போக போகுது
This is a huge difference between reality and origin…origin people you thing about that you need cinema or reality ?
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍
❤❤❤❤❤❤❤❤
Very talent actor