காயல்பட்டினம் மக்கள் துபாயில் குடும்பம் சகிதம் ஒன்று கூடி நிகழ்வு | Kayalpattinam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 13

  • @Sirajhi5Tamil
    @Sirajhi5Tamil 2 หลายเดือนก่อน +4

    Nice to see & good to know
    வாழ்க தமிழ்நாடு

  • @skssalih7516
    @skssalih7516 2 หลายเดือนก่อน

    நேரில் வந்து கலந்து கண்டது போல ஓர் உணர்வு...
    அழகான தொகுப்பு! ஊரிலிருந்து சிறப்பு விருந்தினர்களாக வந்து கலந்து கொண்ட அனைவரையும் பேசச் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
    இந்தக் கூட்டத்தில் அடிக்கடி நானும் கலந்து கொள்வதுண்டு. இம்முறை இறைநாட்டம் இல்லை.
    துபை, அபூதபீ காயல் நல மன்றங்களின் மக்கள் நலப்பணிகள் என்றென்றும் சிறக்கவும், அவற்றை நிர்வகிக்கும் நன்மக்களுக்கு இறையருள் நிறைவாகக் கிட்டவும் உளமார வாழ்த்திப் பிரார்த்திக்கிறேன்.
    இன்ஷா அல்லாஹ் அடுத்து நடைபெற உள்ள அபூதபீ காயல் நல மன்றத்தின் ஒன்று கூடலும் மகிழ்ச்சிகரமாக நடந்தேற வாழ்த்துகிறேன்.

  • @ahmedziyyan
    @ahmedziyyan หลายเดือนก่อน

    Alhamdulillah super nihalchi

  • @stayhumble87
    @stayhumble87 2 หลายเดือนก่อน +1

    Superb

  • @mohamedmohideen598
    @mohamedmohideen598 2 หลายเดือนก่อน +1

    Masha Allah

  • @korkaimedia
    @korkaimedia 2 หลายเดือนก่อน

    Super Bro.. Part 2 is coming in our channel.. Insha Allah 😀

  • @muibu
    @muibu 2 หลายเดือนก่อน

    Super 👌 🎉

  • @SulaimanLebbai-ve5ky
    @SulaimanLebbai-ve5ky 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉❤

  • @dawooddawood1136
    @dawooddawood1136 2 หลายเดือนก่อน

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
    கடந்த முறை நடந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன்அப்பொழுது என்னுடைய கைப்பேசி எண்ணை வழங்கியுள்ளேன்
    இதுபோன்று கூட்டங்கள் ஏதேனும் நடைபெற்றால் எனக்கு தகவல் தாருங்கள் என்று தெரிவித்தேன்.
    இம்முறை நடைபெற்ற கூட்டத்திற்கு எந்த ஒருதகவலும் தெரிவிக்கப்படவில்லை
    என்பதை மனவருத்தத்தோடு பதிவு செய்கிறேன்.
    தாவூத் துபாய்

    • @thamizhthayagam
      @thamizhthayagam  2 หลายเดือนก่อน

      வலைக்குமுஸ்ஸலாம்... அடுத்த வாரம் அபுதாபி யில் நடைபெறும்