தொடர்ந்து குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களித்தால் இதுதான் நிலைமை... படித்தவர்க்கு வாக்களித்தால் மட்டுமே நிலைமை மாறும் என்பதை எப்போது புரிய போகிறீர்கள்...???
Oh apo namma CM Kai naata? Ipo thaan theridhu. Ithu niraya varushama govt, makkal sernthu seitha thavaru. 2 yrs la sari pannanum, 1 day la sari pannanum na, mudiyathu. We have destroyed nature. Ipo atharkana dhandanaya anubavikrom.
😅😂அடுத்த தேர்தலில் ஸ்டாலினுக்கு ஓட்டு போட்டால் குடும்ப தலைவர்களுக்கு ஒரு ரப்பர் படகும்😅 குடும்ப தலைவிக்களுக்கு புடவை மற்றும் ஒரு life jacket வழங்கப்படும்😅😅😅
@user-or3dv9hq5p Why don't you check the the rainfall measurements which was all over the news channels. It was the highest rainfall in the past 47 years. Grow up and start reading kido
தயவு செய்து ஊடகங்கள் துனிச்சலோடு செயல்படுங்கள். எந்த கட்சி தவறு செய்தாலும் அதை பகிரங்கமாக வெளியிடுங்கள் அப்ப தான் எந்த கட்சியும் பயப்படும். இல்லையேல் தயவு செய்து வேறு தொழிலுக்கு போயிடுங்க. நம்ம மாநிலத்தில் இருக்கு ஆயிரம் பிரச்சினை. திராவிட மாடல் ஆட்சி யின் அலகு. ஓட்டே போடாமல் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இந்த ரெண்டு கட்சி மட்டும் நின்றால்.
அவன் எல்லாம் வர மாட்டாங்கடாஅவங்களுக்கு வீட்டுக்குள்ள பூந்து அடிங்கடா அவன் மூனாவது மாடிி இல்ல வீட்ல ஏசியை போட்டுவிட்டு படுத்து கிடப்பான் நீர் ரோட்டுல கூட படுக்க முடியாதுஎன் காசுகாசு வாங்குனீங்க அதுக்கப்பறம் என்ன செய்ய முடியும் ஸ்டாலின் வீட்டுக்கு போய் அவனை அடிச்சு இழுத்துட்டு வாங்க உலகையே அதிர வைத்த நம் தமிழ்நாடு ஞாபகம் இருக்கா ஜல்லிக்கட்டுஇவங்க எல்லாம் எவ்வளவு ஒரு தூசுக்கு வர மாட்டாங்கநீங்க தாண்டா இனிமே தமிழ்நாட்டோட நிலைமையை மாத்தணும்
மக்கள் தண்ணீரில் ஆடி பாடி ஆனந்தமாக இருக்கின்றார்கள் குளிக்காதவர்கள் குளிக்கின்றனர் இலவசமாக மக்கள் நீச்சல் கற்று வருகின்றனர் அரசு அதற்க்கு கட்டணம் எதுவும் வசூழிக்க வில்லை என்று மக்கள் ஆச்சரியமுடன் உள்ளனர் பத்தான்டில் இல்லாத சாதனை நான்காயிரம் கோடிக்கு 🎉🎉🎉கலைஞரின் கட்டுமரம் திட்டத்தில்🎉🎉 சென்னையை நீச்சல் குளமாக உருவாக்கி மக்கள் கட்டு மரத்தில் பயனித்து வருகின்றனர் திமுகவின் தலைமை சாதனை படைத்தது என்று கூறினால் வலிமை யாக இருக்கும்
திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் மழை தன்னீர் எங்கும் தேங்கவில்லை இவர்கள் பொய் சொல்லிக்கொன்டு கூவுகிரார்கள் இவர்கள் தேர்தல் வருவதற்க்கு முன்பே 2500 ரூபாய் பணமும் இலவசமும் கோட்டரும் கோழிபிரியானியும் கேட்கொன்டு கூவு கூவுகிரார்கள் திராவிட மாடல் ஆட்சியில் எந்த குறையும் பொது மக்களுக்கு இல்லை 2024 பாராளுமன்ற தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பார்கள் அதுவரை கூவாமல் பொறுமையாக இருங்கள் தள்ளு முள்ளு இல்லாமல் வரிசையில் நின்று பணத்தை வாங்கிக்கொண்டு திராவிட மாடல் ஆட்ச்சிக்கு சிந்தாமல் சிதறாமல் வாக்களித்து விட்டு போய் வேலையைப் பாருங்கள் இப்பொழுது நீங்கள் என்னதான் கூறினாலும் எதுவும் கிடைக்காது (இவர்களுடன் சேர்ந்து சங்கி மீடியாக்களும் முட்டுக் கொடுக்கிறார்கள் )
வருத்தப்படாதீர்கள் தேர்தல் வருவதற்குள் இதெல்லாம் மறந்துவிடும், நீங்கள் சென்னையை திராவிட கட்சிகளின் கோட்டையாகவே வைத்திருங்கள், மன்னித்து கொள்ளுங்கள் முதல் திருடர்கள் மக்களாகிய நாம் தான் அப்படி ஒரு சுயநலம்
மக்கள் பணம் மக்கள் நலனுக்காக நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படும் வகையில் செலவிட வேண்டுகிறேன்... திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...
Occupied Agricultural land & water storage reservoirs called Suburban areas of CHENNAI? Causes of Failure ie:Accountability: 1. People 2. Municipality 3. Political leaders 4. Government Bodies 5. Green activists 6. No Communicational Alerts 7. No individual responsibility Impact: 1.Endangering Civilians 2.Damages to Public Properties 3.Waste of time and hard work 4.Falsely Development
Indha nelamaila kooda yepdi ipdi basic needs oda price a raise panni sale panna manasu varudhu....😢😢worstu government b it dmk or admk yevan vandhalum makkaluku onnum panamaataan avan avan kudumbathuku sothu seathutu poidraainga......
Iஸ்டாலின் தான் வர்றாரு விடியல் தர போராரு மீண்டும் திமுக அதிமுக என்று ஓட்டு போடுவிங்க அதிமுக ஸ்மார்ட் சிட்டி என்று பல ஆயிரம் கோடி திமுக வடிகால் பேகெஜ் என்று 4000 ஆயிரம் கோடி
சரி அதெல்லாம் இருக்கட்டும் வரும் தேர்தலில் 2000 கொடுப்பாங்க மறக்காம ஓட்டு போட்டுறு.... அடுத்த வருஷம் வெள்ளத்துல முங்கி செத்துருங்க....
😂😂
😅😅😅😅😅
😂😂😂.
Super.anna
யாருக்கு ஓட்டு போட்டாலும் இதான் நிலைமை இயற்கை யாராலும் தடுக்க முடியாது
தொடர்ந்து குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களித்தால் இதுதான் நிலைமை...
படித்தவர்க்கு வாக்களித்தால் மட்டுமே நிலைமை மாறும் என்பதை எப்போது புரிய போகிறீர்கள்...???
அண்ணாமலை🔥🔥
Annamalai🔥🔥
Oh apo namma CM Kai naata? Ipo thaan theridhu. Ithu niraya varushama govt, makkal sernthu seitha thavaru. 2 yrs la sari pannanum, 1 day la sari pannanum na, mudiyathu. We have destroyed nature. Ipo atharkana dhandanaya anubavikrom.
@@jessyinkurippugaloooo😂
அண்ணாமலை 👍
😂😂😂 தேர்தல் நேரத்தில இப்படி பேசினால் பரவாயில்ல
தொடர்ந்து திராவிட கட்சிகளுக்கு வாக்களித்ததன் விளைவுகள் தான் இது
😅😂அடுத்த தேர்தலில் ஸ்டாலினுக்கு ஓட்டு போட்டால் குடும்ப தலைவர்களுக்கு ஒரு ரப்பர் படகும்😅 குடும்ப தலைவிக்களுக்கு புடவை மற்றும் ஒரு life jacket வழங்கப்படும்😅😅😅
🤣😂🤣😂😂🤣😂🤣😂
எந்த கொம்பனும் குறைசொல்லமுடியாத
ஆட்சி 😅😅😅😅😅😅😅😅
In several places the rainfall was around 50 cm, none of the Indian state Govt planned for such rainfall
🤣😂🤣😂🤣😂🤣😂
😂👌👌👌
Ss 😂
@user-or3dv9hq5p Why don't you check the the rainfall measurements which was all over the news channels. It was the highest rainfall in the past 47 years. Grow up and start reading kido
மக்கள் மாற வேண்டும், காசு வாங்கிகொண்டு வாக்கு செலுத்தினால் இது தான் கதி.
செலுத்தினால் என்பதே சரியான வார்த்தை
@@SelvamGana-xi4ml 👍🏻🙏🏻
காசுக்கு ஓட்டு போட்டா இதான் நிலைமை 🤦🏻♂️😡😡😡😀😀😀😀
ஏம்ப்பா மழை வரும்போழுது புலம்ப வேண்டியது, அப்பறம் வோட்டக்கு 2000 வாங்கிட்டு திரும்பவும் வாக்கு போடவேண்டியது 🤣🤣
தயவு செய்து ஊடகங்கள் துனிச்சலோடு செயல்படுங்கள். எந்த கட்சி தவறு செய்தாலும் அதை பகிரங்கமாக வெளியிடுங்கள் அப்ப தான் எந்த கட்சியும் பயப்படும். இல்லையேல் தயவு செய்து வேறு தொழிலுக்கு போயிடுங்க. நம்ம மாநிலத்தில் இருக்கு ஆயிரம் பிரச்சினை. திராவிட மாடல் ஆட்சி யின் அலகு. ஓட்டே போடாமல் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இந்த ரெண்டு கட்சி மட்டும் நின்றால்.
இது யாருமே குறை சொல்ல முடியாத ஆட்சின்னு முதல்வர் சொன்னார். இவங்க என்ன இத்தனை பேர் குறை சொல்லறாங்க😂😂
இந்த கோவத்தை தேர்தல் ல காட்டுங்க
யக்கா நீங்க தான காசு வாங்கிட்டு ஓட்டு போட்டிங்க
இப்ப அவங்க வேலைய காட்றாங்க
திமுக சென்னையின் கோட்டை என்று நினைத்து ஓட்டு போட்ட மக்கள் கண்ணாடி முன் நின்று காரித் துப்பிகா 😂😂
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
😂😂😂
Vangina kasukku koovatha nayi,
@@karthikeyan3690ஓவரா முட்டுக் கொடுக்காத நாதாரி.
😂😂correct thuu
😢பணம் மற்றும் பகட்டு இலவசத்திற்காக, பொய்யான வாக்குறுதியை நம்பி இனியாவது ஓட்டுப்போடாதீர்.
Rs. 4000 கோடி packege
உரிமைத்தொகை 1000₹ வாங்கினா மூடிட்டு கிடக்கனும்
விடியல் வரும் என்று தானே இரண்டு ஆயிரம் வாங்கி ஓட்டு போட்டு அனுபவியுங்கள்
IDanda DMK😂😂
நானும் மெட்ராஸ் தான், நான் திமுகவுக்கு ஒட்டு போடல, ஆனா திமுகவுக்கு ஓட்டு போட்டவன் கதருவதை பாக்க கொஞ்சம் ஆறுதலா இருக்கு.😂😂😂
ADMK க்கு vote போட்டீங்களா ப்ரோ 😊
பீசப்பிகளுக்கு ஓட்டு போட்டா நல்லா இருக்குமா.மக்கள் எல்லா இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுவாங்க. வெள்ளம் வந்தா அரசு காரணம்.மக்கள் முதலில் திருந்தனும்.
2015 la kulukulu nu iruncha ?
Cha Anga evlo kastapaduranga ungaluku Kulu Kulu nu irucha yea ipdi irukinga
@@SAAA993 na enna kaeta nu purinjitu paesu. Eadhana paesanum nu paesadha
சுறுசுறுப்பாக உள்ள இளைஞகளுகு ஓட்டு போடுங்க கிழவன் எல்லாம் ஓட்டு போடா இப்படித்தான்
கேட்டா கிழ கபோதிகள் அனுபவ சாலியாம் நமக்கு ஒன்னும் தெரியாதாம்
@@jakirjr4639 ஒரு video ஸ்டாலின் ல கார் இறங்கி தனி நடக்கவே தெரியல 🤦♂️
₹4000 கோடி ஏப்பம் விட்டது எந்த பயல்?
அவன் எல்லாம் வர மாட்டாங்கடாஅவங்களுக்கு வீட்டுக்குள்ள பூந்து அடிங்கடா அவன் மூனாவது மாடிி இல்ல வீட்ல ஏசியை போட்டுவிட்டு படுத்து கிடப்பான் நீர் ரோட்டுல கூட படுக்க முடியாதுஎன் காசுகாசு வாங்குனீங்க அதுக்கப்பறம் என்ன செய்ய முடியும் ஸ்டாலின் வீட்டுக்கு போய் அவனை அடிச்சு இழுத்துட்டு வாங்க உலகையே அதிர வைத்த நம் தமிழ்நாடு ஞாபகம் இருக்கா ஜல்லிக்கட்டுஇவங்க எல்லாம் எவ்வளவு ஒரு தூசுக்கு வர மாட்டாங்கநீங்க தாண்டா இனிமே தமிழ்நாட்டோட நிலைமையை மாத்தணும்
அரசியல் வாதிகளிடம் மக்கள் பிச்சை எடுப்பதை நிறுத்த வேண்டும்
பணம் வாங்கி ஓட்டு போட்டு இவ்வளவு திமிராக பேசக்கூடாது பணம் கொடுத்தாச்சு அதனால் இதை எல்லாம் அனுபவித்து ஆக வேண்டும்😢
Super
இயற்கையின் சீற்றம் மனிதனை நிலை குலைய வைக்கிறது
D heemookaa oru dvd katchi
மக்களே இனியாவது நிர்வாகதிறன் உடையவர்களை தேர்ந்தெடுங்கள். சிந்தியுங்கள் நீங்கள் யாரை தேர்ந்தெடுக்கிறீர்களோ அப்படித்தான் உங்கள் வாழ்வும்
மீண்டும் விடியல் ஓட்டு போடுங்க ஓ.
ஒரு மாதம் முன்ன வரை நாங்க ஏழை ஆயிரம் ஓவா வரலன்னு சொன்ன ஆளுக எல்லாம் இப்போ வாசிங் மெஷின் ப்ரிட்ஜ் எல்லாம் போச்சுன்னு....கடவுள் இருக்காரு கொமாரு 😆
Periya periya actors ellaam adhiga alavu salary vaangi no use but neenga pandra help so precious to all thanks sister neenga nalla irukanum
SUPER MODEL ATCHI..INI ITHU MATHIRI ATCHI SEIYA KOODATHUNU THERIINJUKALAM...
மீண்டும்DMKவிற்கு தானே ஓட்டு enjoy
மக்கள் தண்ணீரில் ஆடி பாடி ஆனந்தமாக இருக்கின்றார்கள் குளிக்காதவர்கள் குளிக்கின்றனர் இலவசமாக மக்கள் நீச்சல் கற்று வருகின்றனர் அரசு அதற்க்கு கட்டணம் எதுவும் வசூழிக்க வில்லை என்று மக்கள் ஆச்சரியமுடன் உள்ளனர் பத்தான்டில் இல்லாத சாதனை நான்காயிரம் கோடிக்கு 🎉🎉🎉கலைஞரின் கட்டுமரம் திட்டத்தில்🎉🎉 சென்னையை நீச்சல் குளமாக உருவாக்கி மக்கள் கட்டு மரத்தில் பயனித்து வருகின்றனர் திமுகவின் தலைமை சாதனை படைத்தது என்று கூறினால் வலிமை யாக இருக்கும்
திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் மழை தன்னீர் எங்கும் தேங்கவில்லை இவர்கள் பொய் சொல்லிக்கொன்டு கூவுகிரார்கள் இவர்கள் தேர்தல் வருவதற்க்கு முன்பே 2500 ரூபாய் பணமும் இலவசமும் கோட்டரும் கோழிபிரியானியும் கேட்கொன்டு கூவு கூவுகிரார்கள் திராவிட மாடல் ஆட்சியில் எந்த குறையும் பொது மக்களுக்கு இல்லை 2024 பாராளுமன்ற தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பார்கள் அதுவரை கூவாமல் பொறுமையாக இருங்கள் தள்ளு முள்ளு இல்லாமல் வரிசையில் நின்று பணத்தை வாங்கிக்கொண்டு திராவிட மாடல் ஆட்ச்சிக்கு சிந்தாமல் சிதறாமல் வாக்களித்து விட்டு போய் வேலையைப் பாருங்கள் இப்பொழுது நீங்கள் என்னதான் கூறினாலும் எதுவும் கிடைக்காது (இவர்களுடன் சேர்ந்து சங்கி மீடியாக்களும் முட்டுக் கொடுக்கிறார்கள் )
Tanila tookam varma sis
Next CM Annamalai singam tamilnadu
True...chennai 12..me also ...saptu 11mani vanthu ketkranga
திமுக மேல தப்பு இருக்கும்போது பாரு ஒரு கூட்டம் அமைதியா இருக்கும்....🙄🤔
இதே மத்த Time ல பாருங்க அவனுக என்ன பேச்சு பேசுவானுகன்ட்டு..😮
God save Chennai people.
RJ பாலாஜி, சித்தார்த் இன்னும் உதவி பண்ண வரலய
5000 kudunga makkal ku kandipa next neenga cm again
இது பாவம் ......யாருக்கு அது போகும
வருத்தப்படாதீர்கள் தேர்தல் வருவதற்குள் இதெல்லாம் மறந்துவிடும், நீங்கள் சென்னையை திராவிட கட்சிகளின் கோட்டையாகவே வைத்திருங்கள், மன்னித்து கொள்ளுங்கள் முதல் திருடர்கள் மக்களாகிய நாம் தான் அப்படி ஒரு சுயநலம்
இன்னும் 40 நாள் இருந்தாலும் யாரும் வரமாட்டாங்க
Dmk gift 🎁 enjoy
Daily necessary things freeya tharalanalum paravalla please rate high ah vechi vikathenga😢. Yarum saagumbothu ethuvum eduthutu poga porathilla iruka varaikum konjam humanbeing ah vaznthutu povom please 😢
அண்ணே அத விடுங்கண்ணே.. நமக்கு டாஸ்மார்க் துறந்து இருக்கா.. சரக்கு தங்கு தடையில்லாம கிடைக்குதுண்ணே...Machi open the bottle...🍾🍺🍻🎉😂
Namma tamil nadu appadithan... Adhiga Vilai Vikkiravan Naasamai Poiduvan
சாலினி வந்து பாக்கணும் 😅
Deeply saddened to see the plight of the people living in these areas...NGO's & government agencies must provide them with basic amenities atleast....
😂😂😂😂😂
Enga veedu bro😢
பணம் மது பிரியாணி போதும். மக்களுக்கு மறதி அதிகம்
Arumai Arumai klv
2015 flood...oru nal.kooda power cut kidaythu, pal varma ninathi kidaythu .chi..padikatha ariveeli ku nvote poteenga athan...
மக்கள் பணம் மக்கள் நலனுக்காக நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படும் வகையில் செலவிட வேண்டுகிறேன்...
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...
Super.madam Super.madam
ANNAMALAI NEXT C M
Occupied Agricultural land & water storage reservoirs called Suburban areas of CHENNAI?
Causes of Failure ie:Accountability:
1. People
2. Municipality
3. Political leaders
4. Government Bodies
5. Green activists
6. No Communicational Alerts
7. No individual responsibility
Impact:
1.Endangering Civilians
2.Damages to Public Properties
3.Waste of time and hard work
4.Falsely Development
Vote கேக்க December month வர சொல்லுங்க.
நான்கு மணி நேரத்தில் சென்னையில் வெள்ளம் வடிந்தது 😮 கால்வாய் சிறப்பாக அமைக்கப்பட்டது 4000 கோடியில் மழைநீர் வடிகால் அமைப்பு 😢
All people in Chennai should spent one day salary for olders food.. I will surely tell you God will never allow this much rain next year
Haha
கோட்டர் வாங்கிதானே ஓட்டு போட்ட
Stalin : masam 1000 rs summa vanguriya
She:vangurein
Stalin: apo moodu
தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடுகிறது
So sad to looking that meroon shirt anna
Government etha udanaa kavanekanum please
Chennai Makkal Elam saavunga😂😂😂😂😂😂😂DMK kottaila
Is he an actor 2.24, the man in red shirt
3:55
மாற்றம் வேண்டும்
சிந்திக்க வேண்டும்
ஓட்டு போடும் போது இதெல்லாம் மறக்காம போடுங்க
1000, 2000 ரூபாய் கு ஆசை பட்டா இப்படித்தான் நடக்கும்
Make slopes in the water outfall area to drain the water quickly
Itha pathi yevannum pesa mattam. There should be more lakes and ponds
அட லுாசுங்களா ..... வீடு தண்ணியில மிதக்குது... அத சொல்லுங்கடா.... அதவுட்டுட்டு பாலு.. தயிறு... சொல்லிக்கிட்டு.... எது முக்கியமோ அத பேசுங்க....
Uyirum mukiyam udhayakomaaru
Ippo sound kuduthu oru use illa next vote podum podhu indha video paathutu yosichu podunga.
Indian thamilan leaders all many leaders
4000 kodi pocketed by politicians.
Mkb nager news channel vaga
Ellarum orey ora nokki padaiyedutha ippadithan thanga edam illati ippadi eri kulam ithula than approval kidaikum building katta
Admk, dmk money for vote,
5060 கோடி ரூபாய் ஸ்வாஹா
Do not worry next time you will double quarter, double biriyani and double cash. Washing machine mixy....pattum thirundhavillai. Aayiram Annamalai vandhalum ivargal thirundhuvaargala theriyavillai. Endraikku indha osikke maruppu therivikkirano andriliru Dhani thamizhan manaththudan Kelvin ketka thagudhi ullavan.
2 திராவிட கட்சிகிட்டையும் 1000 ரூபாய் வாங்கும் போது நல்ல இருந்துச்சா
Nalla therinchikonga nammala yaarum parkka maatanga avanga nalla irukka than parpanga iniyavathu namma veetuku velila suthama veipom kalvaigala suthama vaikka muyarchi seivom namm kaiye nammaku uthavi
பாவம் ஏமாந்த மக்கள்
Sapadu kuda illama irukalam... Restroom pogama irukradhu kashtam
100 RPS ah deai yennada
Indha nelamaila kooda yepdi ipdi basic needs oda price a raise panni sale panna manasu varudhu....😢😢worstu government b it dmk or admk yevan vandhalum makkaluku onnum panamaataan avan avan kudumbathuku sothu seathutu poidraainga......
Voted for money people must not respected by Elected MLAs
😭😭😭😭😭🙏
Kaasu vangama kelvi kelunga da
திமுக அதிமுக கட்ச்சிகள் எப்பொழுது இல்லாது போகிறதோ அப்போதுதான் தமிழ்நாட்டுக்கு நல்ல காலம்
Seri seri pongal ku 5000 ruva vaangikonga idhulam perusu padutha koodadhu..... 😂😂
Atleast readya irundruklam munadiye
So sad😭😭😭😭😭😡😡😡😡😡😡Pray for channai 😭😭😭
God bless all people 🙏🏻
தேர்தல் நேரத்தில் மக்கள் மறந்துரங்கா????
Oru tea 20rs chennai..
Iஸ்டாலின் தான் வர்றாரு விடியல் தர போராரு மீண்டும் திமுக அதிமுக என்று ஓட்டு போடுவிங்க அதிமுக ஸ்மார்ட் சிட்டி என்று பல ஆயிரம் கோடி திமுக வடிகால் பேகெஜ் என்று 4000 ஆயிரம் கோடி
Nalla vaangi tharuvaru.
Kaliynar paru adukira magan super
Food coompaney prodct panravoga help pananum .
பணத்தை வாங்கி கொண்டு ஓட்டு போட்டால் இப்படி தான் இருக்கும் 😂😂😂