நான் விலகி மறுபடியும் கட்சியில் சேருவேன் அவர்களுக்கு செய்தி கிடைக்க வேண்டும் அல்லவா சோறு தானே முக்கியம்😅😅 நாம் அவர்களுக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறோம்
தம்பி விஷ்ணு. இனி இப்படிப்பட்ட தலைப்பு போட வேண்டாம். பதறிப் போய் வந்து பார்த்தேன். என் தம்பி தவறிழைக்க மாட்டான் 🙏. சீமான் அண்ணன் எதை செய்தாலும் தமிழினம் நன்மை கருதியே செய்வார். முழுமையாக நம்புகிறோம். மலேசியா தமிழன் 🌹
தம்பி யார் எப்படி சொன்னாலும், பேசினாலும், தமிழ் தேசத்துக்கான கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே. உண்மை ஒரு நாள் வெல்லும். நாம் கட்சியின் வெற்றி அதை சொல்லும்.
ஐயா.ரஜினிகாந்த்,ஐயா.ரவீந்திரன் துரைசாமி அவர்களை புரிந்து கொண்ட உங்களால் அண்ணன் சீமானை புரிந்து கொள்ள முடியவில்லையா? - அருமையாக கேட்டீங்க தம்பி விஷ்ணு...👏👏👏மூத்தவர்கள் பலரும் தடுமாறிய விடயத்தில் நீங்கள் தெளிவான கருத்தை சொல்லி இருக்கின்றீர்கள்...🙏🙏🙏
சீமான் வெற்றி பாதையில் தனித்து அரசியல் தனித்தே அரசியல் தமிழ் அரசியல் தாய் இனம் தமிழ் இனம் வாழ திராவிட அரசியல் ஒழிப்பு நடந்தே தீரும். தனித்து அரசியல் சீமான் தமிழ் மக்களோடு அரசியல் தமிழ் மக்களுக்காக அரசியல் தமிழ் மக்கள் அரசு தமிழ் நாட்டில் சீமான் ஆட்சி. எம் கோமான் ஆட்சி நம் சீமான் ஆட்சி
எனக்கு வயது 46 திமுக மநீம என திரிந்து இப்பதான் நாம் தமிழருக்கு ஓட்டு போட்டிருக்கேன் ஆகவே ஓட்டு வங்கிய உயர்த்த பலதரப்பு ஆதரவு தேவை மேலும் தேர்தல் அல்லாத நேரங்களிலும். தமிழ் தேசியம் பற்றி திண்ணை பிரச்சாரம் பண்ணவேண்டும் குறிப்பாக தம்பி விஷ்னு கடந்த தேர்தலில் செய்த பிரச்சார யுக்தியை தேர்தல் அல்லாத நேரங்களிலும் அனைத்து மாவட்டங்களிலும் செய்தால் சிறப்பாக இருக்கும் குறிப்பாக கிராம புறங்களில் அதிக தமிழ் தேசிய விழிப்புணர் இல்லை
எனக்கு வயது 66 நிறைந்தவன் நா.த.க.உறுப்பினர் கரூர் மாவட்டம்.நமது கட்சியில் செயற்குழு அமைப்பு கட்டாயம் தேவை.செந்தமிழன் சீமான் கட்டாயம் இதை செய்யவேண்டும்.🙏👍.கரூரான். 🎉
அய்யா செய்வார் செய்வாரென்று 13 ஆண்டுகள் காத்துக்கொண்டிருந்தோம் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை !!! சீமான் அண்ணன் தான் கட்சி அவரு என்ன சொல்றாரோ அதை கேட்டு செயல்படுங்கள் அப்போது தான் இந்த வயதிலும் உங்களை தம்பியாகவாவுது வைத்திருப்பார்
எங்கள் தலைவரை அண்ணன் விமர்சனம் செய்தபோது சீமான் மீது கடும் கோபம் வந்தது ஆனால் இப்போது அண்ணன் அவர்களை ஆதரிக்கும் முடிவுக்கு வந்துவிட்டோம் சீமான் தமிழர்களின் கோபத்தை வெளிப்படுகிறான் ஓட்டு க்காக அரசியல் செய்யவில்லை
சிறப்பு தம்பி.பலமுறை தோற்றுக்கொண்டுள்ள அறத்தின் மகன் 🙏தன் படையை எப்படி வெல்ல வைத்து நம்பிக்கையை ஏற்படுத்துவது என்று 💪அப்படை யின் தலைவன் போராடுகிறான்🙏.அவனோடு பயணிக்கும் படைகள் 🐅அவன் செழுத்தும் திசை நோக்கி நம்பிக்கையோடு முன்னோக்கிச்செல்வதுதான்🙏 அப்படையின் வெற்றிக்கு வழிவகுக்கும்💪.அதுவே அப்படையின் கடமையும் ஆகும்🙏.வெல்வோம்.👍இலக்கே🤝 நம் குறிக்கோள்.💪💯💪
நம் தமிழ் தேசிய அரசியல் ஆசான் அண்ணன் சீமான் காட்டுகின்ற வழியில் எந்த வித எதிர் கேள்வியும் எழுப்பாமல் பின் தொடர்வதே...தமிழ் தேசிய மாணவர்களின் தலையாய முதல் விதி ஆகும்...என்றும் அண்ணன் சீமான் வழியில் நாம்...🤴🔥💪💯நாம் தமிழர் ....❤️❤️❤️🙏🙏🙏💯
தமிழ்நாட்டில் இனிமேல் நாம் தமிழர் ஆட்சி மட்டுமே சாத்தியம், இது சத்தியம். தமிழ்தேசியம் வளர்க தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க செந்தமிழன் சீமான் வெல்க 💪 நாம் தமிழர்
மிக மிக சிறப்பான பதிவு தம்பி நன்றிகள். தாங்கள் சொல்லும் கருத்து தான் எனது கருத்தும். அண்ணன் சீமானின் அரசியலை புரியாதவர்கள் 1000 பேசுவார்கள். இதுவரைக்கும் அண்ணனின் அரசியலை புரியாமல் எமது உறவுகளில் சிலர் இருக்கின்றார்கள் என்பது கவலைதான். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் நாமே தமிழர். ஈழத்தமிழன் லண்டன்.
இது தான் தென்னகம் மீடியா
இந்த வலையொளிக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் உறவுகளே🙏
@@thennagam.
விஷ்ணு குட்டி இந்த ராவணாவ பாத்தியா , அந்த மனுஷன் ஒரே வழ வழ கொழ கொழ , இந்த விடயத்தில்..
😂😂இதுதான் ன்ntk🔥🔥🔥தம்பிகள் , செத்தாலும்,பிரபாகரன் பிள்ளைகளாக,சீமானின் தம்பிகளாக 🎉🎉🎉
@@ശ്രീമതി_ബിജുஅதான் உண்மை
இரட்டை வாய் தேவிடியா கட்சி நாம் தமிழர்😂😂😂😂
நான் விலகி
மறுபடியும் கட்சியில் சேருவேன் அவர்களுக்கு செய்தி கிடைக்க வேண்டும் அல்லவா சோறு தானே முக்கியம்😅😅 நாம் அவர்களுக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறோம்
😂😂😂
சீமான் மீதி எவ்வளவு விமர்சங்கள் வந்தாலும் இறுதிவரை அவருடன் தான் பயணிப்பேன்
@ponni56
🥃🥃🥃🥃🥃🥃🦴🦴🦴🦴🦴
இப்பொழுது தான் முழுமையாக கேட்டு முடித்தேன். சூப்பர் டா தம்பி. நம் இளைய தலைமுறை விழித்துக் கொண்டது. நன்றி விஷ்ணு🙏
@@sathiamoorthi7089 ❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
@@tamilutopia690 உனக்கு சீமானை நினைத்து எரியுது? மிளகாய் தூள் தடவு.
@@tamilutopia690🐖🐖🐖🐖
Ithuku Mumbaiyil poi Vera business pannalaam
@@tamilutopia690
👠👠👠👠👠
தம்பி விஷ்ணு. இனி இப்படிப்பட்ட தலைப்பு போட வேண்டாம். பதறிப் போய் வந்து பார்த்தேன். என் தம்பி தவறிழைக்க மாட்டான் 🙏. சீமான் அண்ணன் எதை செய்தாலும் தமிழினம் நன்மை கருதியே செய்வார். முழுமையாக நம்புகிறோம். மலேசியா தமிழன் 🌹
சீமான் சர்வாதிகாரியாக இருக்கும் வரை தான், நாண் தமிழர் கட்சி வளரும்... உருப்படும்.
இல்லேன்னா தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆவான்கள்
NTK ❤
வீடியோ கடைசியில் சீமான் அண்ணன் பேசிய காணொளியை இந்த வீடியோவின் ஆரம்பத்திலேயே வைத்திருக்கலாம் நண்பா___💯🙏
தமிழ் குடிகள் ஒன்றிணைய வேண்டும் இந்த நேரத்தில், குடிகலோடு ஒன்றிணைவோம்❤❤❤❤❤❤❤❤❤❤
ஊம்பு
எத்தனை பேர் நாம் தமிழர் கட்சி விட்டு விலகி நாளும் நான் சாகும்வரை அண்ணன் சீமானுட தான்
@@KumarGurunathan-s2p ❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
@ponni56உன்ன கொண்ணுட்டு அவன் சாவன்
@ponவாழும்தழிழர். எங்க டயலாக்கை எங்களுக்கே வா
@@tamilutopia690 விஜய் த்ரிஷா , தமன்னா வுடன் சேர்ந்து கட்சி நடத்துகிறார் ?
Annan seeman romba poi pesurar , nilayatra karuthukal , arasiyal oruvarai ethirpathu ok but keezhtharamaga pesuvathu nallathalla thambi
நாம் தமிழர் ❤
தம்பி யார் எப்படி சொன்னாலும், பேசினாலும், தமிழ் தேசத்துக்கான கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே. உண்மை ஒரு நாள் வெல்லும். நாம் கட்சியின் வெற்றி அதை சொல்லும்.
தமிழ் தேசம் இல்லை இந்திய தேசம்
ஐயா.ரஜினிகாந்த்,ஐயா.ரவீந்திரன் துரைசாமி அவர்களை புரிந்து கொண்ட உங்களால் அண்ணன் சீமானை புரிந்து கொள்ள முடியவில்லையா? - அருமையாக கேட்டீங்க தம்பி விஷ்ணு...👏👏👏மூத்தவர்கள் பலரும் தடுமாறிய விடயத்தில் நீங்கள் தெளிவான கருத்தை சொல்லி இருக்கின்றீர்கள்...🙏🙏🙏
@@Triple_k257 ❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
💯👌
ரஜினியும் ரவீந்திரனும் Bjp ஆட்கள்.....விஜயினால் போய் சந்திக்கிறார்.....கேவல படுத்துகிறார்.....சீமான் தமிழ்தேசியத்தை......அவர் திருமணம் செய்திருப்பது தெலுங்கு பெண்ணை.......அலரே திராவிடத்தையும் பங்காளினு சொன்னவர்தான்....பிழைப்புக்காக தமிழ்தேசியத்தை பயன்படுத்துகிறீர்கள்.....சீமானும்..சிவரும்...
அண்ணன் சீமான் ❤
@@YesuAntony-vu6go ❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
பக்கி@@tamilutopia690
@@tamilutopia690🐖🐖🐖🐖🐖
அண்ணண் செந்தமிழன் சீமான் எது செய்தாலும் எடுத்தேன் கவிழ்தேன் என்று செய்யமாட்டார் ஆயிரம் முறை யோசித்து ஒருமுறை அதை தீர்க்காமாக செய்து முடிப்பார்
நாம் தமிழர் விருதுநகர் மாவட்டம்❤️❤️❤️💥💥💥👌👌👌
@@VasuGanesh-vb5nk ❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
நான் இப்போதும் ரஜினி ரசிகன்தான், ஆனால் நான் தமிழன் அதனால் சீமானின் தம்பியாக அண்ணனுடன் நிற்கிறேன்.
நம்பிட்டோம் ரஜினி ரசிகரே.
@@ADHIBARஊபீஸ்கதறல்
@@ADHIBAR
👠👠👠👠👠👠👠👠👠👠
Ntk 🎉
Vaippu illa mundam
@@JJ-cg5gqயாருக்கு டா?. உனக்காடா?.
நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி 🎉🎉🎉
Nala nagaichuvai thambi 👌🤣
🎉🎉🎉 நாம்தமிழர் பக்ரைன் நாம்தமிழர் Bahrain 🎉🎉🎉
Manama
@@MuthuKumar-SPRMபைத்தியம் பிதற்றுகிறது.
Camel urine kidaikumaa 😅
என்றுமே அண்ணன் சீமானுடன் நாங்கள் தமிழர்கள் ❤
சிறப்பு தம்பி 👍👌 தென்னகம் விஷ்ணு
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉
நாம் தமிழர் நாச்சிபாளையம்
Annan seeman Valka ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சீமான் வெற்றி பாதையில்
தனித்து அரசியல் தனித்தே அரசியல்
தமிழ் அரசியல்
தாய் இனம் தமிழ் இனம் வாழ
திராவிட அரசியல் ஒழிப்பு நடந்தே தீரும்.
தனித்து அரசியல் சீமான்
தமிழ் மக்களோடு அரசியல்
தமிழ் மக்களுக்காக அரசியல்
தமிழ் மக்கள் அரசு தமிழ் நாட்டில் சீமான் ஆட்சி.
எம் கோமான் ஆட்சி
நம் சீமான் ஆட்சி
சிறப்பு 👏👏👏
தற்குறி அணில்ஸ் கதறல்😂
தம்பி டா நம் அண்ணன் செந்தமிழன் சீமான் டா
Tamilan Illa da malayali seeman
தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி
எனக்கு வயது 46
திமுக மநீம என திரிந்து
இப்பதான் நாம் தமிழருக்கு ஓட்டு போட்டிருக்கேன்
ஆகவே ஓட்டு வங்கிய உயர்த்த பலதரப்பு ஆதரவு தேவை
மேலும் தேர்தல் அல்லாத நேரங்களிலும். தமிழ் தேசியம் பற்றி திண்ணை பிரச்சாரம் பண்ணவேண்டும்
குறிப்பாக தம்பி விஷ்னு கடந்த தேர்தலில் செய்த பிரச்சார யுக்தியை தேர்தல் அல்லாத நேரங்களிலும் அனைத்து மாவட்டங்களிலும் செய்தால் சிறப்பாக இருக்கும்
குறிப்பாக கிராம புறங்களில் அதிக தமிழ் தேசிய விழிப்புணர் இல்லை
You did a great job
@@smileosmile2371 ❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
கண்டிப்பாக 💯💯💯
Iya vendam ivargal ulaga maga frad.
😂@@tamilutopia690
சிறப்புடா தம்பி ❤❤❤
சீமான் அடித்த அடியில் இன்னும் தூக்கமின்றி தவிக்கிறார்கள் தம்பி😂😂😂
யாவரும்இங்கே வாழலாம், தமிழன் மட்டுமே ஆளனும் ❤❤❤❤❤❤
@@mohanayyavu628 ❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
உங்களின். தெளிவான விளக்கம் அருமை. வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@@sivavinishasivavinisha7460 ❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
எனக்கு வயது 66 நிறைந்தவன் நா.த.க.உறுப்பினர் கரூர் மாவட்டம்.நமது கட்சியில் செயற்குழு அமைப்பு கட்டாயம் தேவை.செந்தமிழன் சீமான் கட்டாயம் இதை செய்யவேண்டும்.🙏👍.கரூரான். 🎉
Vanagam.nan erode.namm thamilar
அய்யா செய்வார் செய்வாரென்று 13 ஆண்டுகள் காத்துக்கொண்டிருந்தோம் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை !!! சீமான் அண்ணன் தான் கட்சி அவரு என்ன சொல்றாரோ அதை கேட்டு செயல்படுங்கள் அப்போது தான் இந்த வயதிலும் உங்களை தம்பியாகவாவுது வைத்திருப்பார்
ஐயா இது உங்களுக்கு வேண்டாம் இவர்கள் நல்லவர்கள் இல்லை.
கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிப்போம் முதலில்
தம்பி புரியாதவங்க இனி அமீர்கூட வருவாரு அண்ணண் சீமான் ரஜினி அவர்களை சந்தித்தது சரியே அமீர்கூட பழகுறதுக்கு ரஜினி மேல்
ntk bright future in TN So please ignore bad News
தயவுசெய்து மற்ற கட்சியோடு நாம் தமிழர் கட்சியை ஒப்பிட்டு பேசாதீர்கள் அவர்களுக்கு கோட்பாடு கொள்கை இல்லை நாம் தமிழர் கட்சிக்கு அது இருக்கு
சிறப்பு சகோதரர்
Very nice Thennagam 👍
கதறுபவர்கள் கதறிக்கொண்டு தான் இருப்பார்கள் விடுங்க விஷ்ணு சாதாரண சந்திப்பு இதல்லாம் ஒரு விஷயமா என்றும் தமிழ் தேசிய பாதையில் நாம் தமிழர் 🔥
டே இது சாதாரண சந்திப்புதான் ரவீந்திரன் எதற்கு போனான் இது சாதாரணமா.
@@ADHIBARநீ ஏண்டா கதறுகிறாய்?. நீ உன் நவ துவாரங்களையும் மூடிக்கொண்டு இருடா எங்களுக்கு தெரியும்.
Great 🎉🎉🎉❤❤❤NTK mass... ❤❤❤
Super 🌱🌱🌱🌴🌴👌👌🐅🐅👁👁👍
சீமான் தியாகி வாழ்க
அண்ணன் சீமான் பற்றி எங்களுக்கு தெரியும்
ஊடகம் அவரை எபொழுதும் நல்லவராக காட்டமட்டர்கள்
Liked and Subscribed thambi.. Naam Thamizhar Canada
எங்கள் தலைவரை அண்ணன் விமர்சனம் செய்தபோது சீமான் மீது கடும் கோபம் வந்தது ஆனால் இப்போது அண்ணன் அவர்களை ஆதரிக்கும் முடிவுக்கு வந்துவிட்டோம் சீமான் தமிழர்களின் கோபத்தை வெளிப்படுகிறான் ஓட்டு க்காக அரசியல் செய்யவில்லை
ஒன்லி நோட்டுக்காக மட்டும் தான்
அருமை என்றும் அண்ணன் செந்தமிழன் சீமான் தான் அருமை அருமை அருமை அருமை ❤❤❤
Thambi Vishnu, you speak fro your heart. Kudos to you. சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
Seeman next chief minister coming soon tamilnadu people leader tamil kudiyeen good people popular leader tamilnadu people good support
சிறப்பு தம்பி.பலமுறை தோற்றுக்கொண்டுள்ள அறத்தின் மகன் 🙏தன் படையை எப்படி வெல்ல வைத்து நம்பிக்கையை ஏற்படுத்துவது என்று 💪அப்படை யின் தலைவன் போராடுகிறான்🙏.அவனோடு பயணிக்கும் படைகள் 🐅அவன் செழுத்தும் திசை நோக்கி நம்பிக்கையோடு முன்னோக்கிச்செல்வதுதான்🙏 அப்படையின் வெற்றிக்கு வழிவகுக்கும்💪.அதுவே அப்படையின் கடமையும் ஆகும்🙏.வெல்வோம்.👍இலக்கே🤝 நம் குறிக்கோள்.💪💯💪
I subscribed your new channel. NTK Canada 🙏🙏🙏
NTK 👍👍
அண்ணன் சீமான் மீது எவ்வளவு அவதூறு... மக்களோடு மக்களாய் நிற்பவர் அண்ணன் சீமான் 💪💪💪
சங்கி என்றால் சகநண்பன் ... அடடே என்ன விளக்கம் !
பதவி ஆசை இருக்கும் யாரும் தமிழ் தேசியத்தில் தேவை இல்லை😢😢
subscribed Thennagam Media, Thambi...
❤ நாம் தமிழர்
அரசியல் வேறு , நட்பு வேறு. இதைப் புரிந்து கொண்டால் நன்று.
நாம் தமிழர் ❤❤❤
நாம் தமிழர்
மிகவும் சரியான விளக்கம் தம்பி 🙏
தலைவா தலை வணங்குகிறோம். 💪
எதிரி கதறுகிறான் என்றால் நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்று தான் அர்த்தம்❤❤
@@swissthamilfox ❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
@@tamilutopia690🐖🐖🐖🐖
Friends are crying
❤❤❤ அண்ணா சரியான பதிலடி ❤❤❤
அண்ணன் சீமான் எதைச் செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும்
வெள்ளை சோளமாகவே இருக்கீங்களே.
நம் தமிழ் தேசிய அரசியல் ஆசான் அண்ணன் சீமான் காட்டுகின்ற வழியில் எந்த வித எதிர் கேள்வியும் எழுப்பாமல் பின் தொடர்வதே...தமிழ் தேசிய மாணவர்களின் தலையாய முதல் விதி ஆகும்...என்றும் அண்ணன் சீமான் வழியில் நாம்...🤴🔥💪💯நாம் தமிழர் ....❤️❤️❤️🙏🙏🙏💯
நல்ல கருத்து கணிப்பு முறை தமிழ் தேசியம் வெல்லும். நாம் தமிழர்
Super Bro ❤❤❤❤❤
ராவணா TH-cam video
வும் ரசினியை சந்தித்திருக்கக் கூடாது
என்று கூறுகிறார்.
As a Superstar fan we support NTk❤.
We will do best field work.
தென்னகம் விஷ்ணு💪💪💪💪💐💐❤️❤️🐯🐯🐯💯💯💥💥
அப்போ நீங்க மட்டுந்தான் அரசியலில் இருந்து சர்வாதிகாரியாக ஆட்சி செய்யத்தான் பிடிக்குமா?
💪💪💪Ntk🎉🎉🎉
தமிழ்நாட்டில் இனிமேல் நாம் தமிழர் ஆட்சி மட்டுமே சாத்தியம், இது சத்தியம்.
தமிழ்தேசியம் வளர்க
தமிழ்த்தாய் வாழ்க
தலைவர் பிரபாகரன் வாழ்க
செந்தமிழன் சீமான் வெல்க
💪 நாம் தமிழர்
👏🏾👏🏾👏🏾👏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾சந்திக்கணும்,,,,,நம்ம அண்ணன் யாரென்று எமக்குத்தெரியுமடா தம்பி,, யாருமே அண்ணனுக்கு பாடமெடுக்க வேண்டாமடா தம்பி,,,,,,
😂😂
@@ADHIBARபோடா பைத்தியம்.
❤❤❤ நாம் தமிழர்🔥🔥🔥🔥
சிறப்பு.. தம்பி 😂 ஆரம்பம் அமர்க்களம்
தமிழன் டா
Hi
Thambikku vaazhthukkal.
🤟👍🙏💟💪✌️👌💯🦾
தென்னகம் விஷ்ணு அவர்களே உங்களை தொடர்பு கொள்வது எப்படி உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்
NTK ❤ NAAM TAMILAR 🎉🎉
தங்க தளபதி விஜய் வெற்றி வெற்றி பெறுவார் ❤️❤️❤️❤️❤️
நிறைய கேள்விகள் கேட்க வேண்டும் இன்று இரவுக்குள் பதில் அளிக்கவில்லை என்றால் என்னால் முடிந்தது ஒன்று மட்டும் தான் unsubscribe தென்னகம்
💕💕💕🐅🐅🐅 SEEMAN ANNA TAMILAN VELLVAN 🐅🐅🐅💕💕💕
திருமாவை அண்ணன் என்று சொல்வதை அனைவரும் நிறுத்தவும்.
சினிமாவில் இருந்து யாரும் அரசியலுக்கு வந்தால் எதிர்ப்போம் என்ற தற்குறி எண்ணத்தை கைவிடுங்கள்
Taambi valtukal Naam tamilar ❤🎉
நாளு சாதி அரசியல் செய்து திரள் நிதி சீமான்😂😂😂
Nan kooda Vijay fan but,, na ntk ku than support pannalamnu nenachen aanal kandippa inimel antha thappa panna matten
💕💕💕🐅🐅🐅 NTK TAMILAN VELLVAN 🐅🐅🐅💕💕💕
🐢🐢👌🏻
அறிவு முதிர்ச்சியுடன் கூடிய காணொளி ! ஆனால் அதே நேரம் அனைத்து இடங்களிலும் இந்த முதிர்ச்சி யை (நிதானம்) கையாள சுட்டுகிறேன் ! 🙏🙏🙏
மிக மிக சிறப்பான பதிவு தம்பி நன்றிகள்.
தாங்கள் சொல்லும் கருத்து தான் எனது கருத்தும்.
அண்ணன் சீமானின் அரசியலை புரியாதவர்கள் 1000 பேசுவார்கள்.
இதுவரைக்கும் அண்ணனின் அரசியலை புரியாமல் எமது உறவுகளில் சிலர் இருக்கின்றார்கள் என்பது கவலைதான். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் நாமே தமிழர்.
ஈழத்தமிழன் லண்டன்.
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
நாம் டம்ளர் கட்சியை விட்டு சாமான் விலகல். ஏன்னா கட்சி அவனுடையது இல்லை 🤣🤣🤣
சரி் கொல்டி
ரஜினியை பார்த்தாலும்,மோடியை பார்த்தாலும் சீமான் அவர் கொள்கையில் உருதி. தமிழ் வாழ்க.
தம்பி விஷ்ணு நீங்கள் சொன்னது சரிதான்
❤❤❤❤❤ntk🎉🎉🎉🎉🎉🎉
அரசியல் சூப்பர் ஸ்டார் சீமான் தான் ❤❤
தென்னகம் சரியான பதிலடி....கதறும்.....200....ரூபாய்...ஊபிக்கள்..வாழ்த்துக்கள்டா...தம்பி விஷ்னு.......NTK