சீனாவின் ராணுவம் உஷார் நிலையில் - ஏன் தெரியுமா? | China's Xi Shocking Announcement | Tamil | TP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 396

  • @TamilPokkisham
    @TamilPokkisham  หลายเดือนก่อน +39

    💥Offer Again - Buy Kids Best Breathing Teddy Bear Kids Soft Toy💥
    kidsbestie.com/products/breathing-teddy-kids-toy
    ❤Musical Otter Plush Sound Machine
    ❤Multi-dimensional Soothing - Musical otter plush sound machine with “breathing” motion, drift off to dreamland with gentle music. many kinds of Sensory Discoveries to engage your baby’s senses of sight, hearing, and touch.
    ❤Thoughtful Gifts
    ❤Cool Light Effect
    🔥Best Price and Best Quality
    🔥Rs 949/- Only.
    🚨Limited QTY - 160 Pieces only

    • @Anas-r4d5i
      @Anas-r4d5i หลายเดือนก่อน +4

      Vikki bro watsap இல் உங்க வாய்ஸ் cut அதிகம் வைங்க 😊

    • @Anas-r4d5i
      @Anas-r4d5i หลายเดือนก่อน

      Please

    • @mari-u4q
      @mari-u4q หลายเดือนก่อน

      Pppp

    • @Queenchennai
      @Queenchennai หลายเดือนก่อน

      Nice product. Very useful

    • @Queenchennai
      @Queenchennai หลายเดือนก่อน

      Take care of your health

  • @TheHANUMANAN
    @TheHANUMANAN หลายเดือนก่อน +37

    அன்பு நண்பர் விக்கி அவர்களே தங்களுடைய பதிவுகள் மிகவும் அருமை இருந்த போதிலும் கொஞ்சம் சத்தமாக கேட்கும்படி பேசினால் எங்களைப் போன்ற வாகனம் ஓட்டுபவர்களுக்கு கேட்பதற்கு சிரமம் இல்லாமல் இருக்கும் தயவுகூர்ந்து இதனை சரி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @ungaoorpadagan
      @ungaoorpadagan หลายเดือนก่อน +3

      Vaganam ootumpodhu kettkondae oottadheergal nanba

    • @ChennaiDon-m9l
      @ChennaiDon-m9l หลายเดือนก่อน

      0:57 yes they are correct . true except China all the 3 countries are threatening the Nuclear . Even number 1 USA is telling DONT 😂All the 4 EVILS

  • @Kattumaram339
    @Kattumaram339 27 วันที่ผ่านมา +2

    சீனாகாரனுக்கு போர் யிற்ச்சி ஆயுதம் தொழில் நுட்பம் எல்லாம் அதிகமாக இருக்கு. மன தைரியம் என்பது மட்டும் இல்லை. இந்தியனுக்கு அது அதிகம் உண்டு❤❤

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 หลายเดือนก่อน +1

    Super 👍

  • @krish6170
    @krish6170 หลายเดือนก่อน +47

    ஐநா சபை எனக்கு தெரிந்த வரை ஒரு பொம்மை அமைப்பு இந்த அமைப்பு சொல்லும் கருத்தை யாரும் மதிக்க மாட்டார்கள் பிறகு இந்த அமைப்பில் 193நாடுகள் உள்ள மிகப்பெரிய அமைப்பாக இருந்து எந்த நாட்டின் சண்டை வாது நிறுத்தி வைக்க முயற்சி செய்யவில்லை பிறகு இந்த அமைப்பு எதற்கு?

    • @TravelDiaries_TD
      @TravelDiaries_TD หลายเดือนก่อน

      அது USA ஐ அவர்கள் மீதான பொருளாதார தடைகளை ஏற்படுத்தாது , உலகில் அனைவரும் முட்டால் தான் மற்றும் பெரியவன் என அவர்களை பாதுகாக அமைக்கபட்டுள்ள அமைப்பே

    • @VelKumaran-qr5kr
      @VelKumaran-qr5kr หลายเดือนก่อน +1

      @@krish6170 காத்திருங்கள் நண்பரே புதிய சமாதானம் உடன்படிக்கை செய்யும் ஒரு அமைப்பு வரும் அது சீக்கிரத்தில் நீங்கள் சொல்வது உண்மைதான் ஐநா சபை செயலிழந்து விட்டது அப்படி என்றால் இன்னொரு சபை வரவேண்டும் மூன்றாவது சபை ஒரு நாடு ஒரு நாணயம் ஒருமொழி ஒரு சட்டம் எல்லோரும் ஒரே தெய்வம் காத்திருங்கள் சம்பவம் வருகின்றது

  • @ramanarithvik2980
    @ramanarithvik2980 หลายเดือนก่อน

    Best explanation vicky ❤

  • @Millanreddy
    @Millanreddy หลายเดือนก่อน +7

    சாதாரண மக்கள் தான் இதில் பாதிக்கப்பட போகிறார்கள்..!!! வருத்தம் அளிக்கின்றது!!! சாப்பாடு இல்லை நல்ல தண்ணீர் இருக்காது!! இரத்த வெள்ளம் எங்கும் சாவு எல்லாமே நடக்கும்!!!! மூன்றாம் போர் நிப்பாட்ட படம் வேண்டும்... எல்லாரும் நன்மைக்காக ஊரை நிறுத்தி வைக்க வேண்டும் !!!!.. ஓம் நமசிவாய

  • @muthukumars2735
    @muthukumars2735 หลายเดือนก่อน +13

    உலகில் உள்ள பொருபுடய தலைவர்கள் எல்லாம் உயிர் அறிவை உள் உணர்வை பெரதல் வேண்டும் உலகனைத்தும் நாடுகளின் எல்லை காக்க ஒருலக கூட்டாட்சி வலுவாய் வேண்டும் உலகில் மக்கள் போர் பகை அட்சமின்றி வாழவேண்டும் வாழ்க வளமுடன்

    • @ChennaiDon-m9l
      @ChennaiDon-m9l หลายเดือนก่อน

      0:57 yes they are correct . true except China all the 3 countries are threatening the Nuclear . Even number 1 USA is telling DONT 😂All the 4 EVILS

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள் அண்ணா

  • @shalini1270
    @shalini1270 หลายเดือนก่อน +4

    Let the world live peacefully

  • @thiruselvan3785
    @thiruselvan3785 หลายเดือนก่อน

    Thanks Viky

  • @rameshe7461
    @rameshe7461 หลายเดือนก่อน +80

    ஆனாலும் சீனாவைப் பற்றி நாம் எளிதாக நினைப்பது தவறு...

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 หลายเดือนก่อน +1

    அருமையான செய்திகள்

  • @KaavyaShetty-dj4is
    @KaavyaShetty-dj4is หลายเดือนก่อน

    Tnx for the information vikey ♥️

  • @SimsonPackiyasamy
    @SimsonPackiyasamy หลายเดือนก่อน +1

    💐💐💐👏 ... 👍 Tamil pokkisam ARMY 💪

  • @panneerselvam3717
    @panneerselvam3717 หลายเดือนก่อน +83

    ஏற்கனவே சீனா ராணுவ வீரர்கள் இந்தியா எல்லைக்கு பஸ்ஸில் வரும்போது ஒரே அழுகை இப்பொழுது எப்படியோ. இப்படியே அதிக ராணுவ வாகனங்கள் பெரிய பெரிய ஏவுகணைகள் படங்கள் காட்டியே விளம்பரங்கள் வருகிறது.

    • @manisp9530
      @manisp9530 หลายเดือนก่อน +15

      இந்திய இராணுவ வீரர்கள் எல்லைக்கு வரும்போதே அழுதுகொண்டு வந்தார்கள் என சீனாவில் கூறுகின்றனர்

    • @satheeshkumar-ot7oo
      @satheeshkumar-ot7oo หลายเดือนก่อน

      இந்தியா வலுவான நாடு அதை எதிர்ப்பது கடினம் ஆனால் தைவான் அப்படியில்லை யாரும் எதிர்பாராத தருணத்தில் சுத்து போட்டு அடித்து பெரிய இலப்பு என்றால் அமெரிக்கா இஸ்ரேலுக்கு செய்வது போல் நேரடி இராணுவ உதவி செய்யாது.

    • @jaihindtamil1500
      @jaihindtamil1500 หลายเดือนก่อน +2

      புஹாஆஆஆஆ😊😊

    • @kandaswamyks9191
      @kandaswamyks9191 หลายเดือนก่อน +20

      ​@@manisp9530எப்ப சீனாவுக்கு போயிட்டு வந்தாய்.

    • @satheeshkumar-ot7oo
      @satheeshkumar-ot7oo หลายเดือนก่อน +9

      இங்கு இது தேவையற்ற விவாதம் சீனா இந்தியாவை இந்த தருணத்தில் எதிர்க்காது அதற்கான பெரிய சூழலும் இல்லை.

  • @ManiKandan-uc1iz
    @ManiKandan-uc1iz หลายเดือนก่อน

    சூப்பர்

  • @srikrishna683
    @srikrishna683 หลายเดือนก่อน +3

    அண்ணா வணக்கம் மூன்றாம் உலகப்போர் வந்தா நம்ம எடுக்க வேண்டிய நம்ம குடும்பத்தை காக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி பேசவும்

    • @Gowthamgopika
      @Gowthamgopika หลายเดือนก่อน +1

      @@srikrishna683 solar pannel first podunga

  • @எழுவாய்தமிழா
    @எழுவாய்தமிழா หลายเดือนก่อน +285

    சீனாவிற்கு போரில் அனுபவம் இல்லை என்று சொல்லுகிறீர்களே ... அப்படி என்றால் 1962 இந்தியா - சீனா போரில் சீனா வெற்றி பெற்றது எப்படி அண்ணா.... நம்மிடம் பயிற்சி இருக்கிறதே தவிர சீனா அளவிற்கு ராணுவ தொழிற்நுட்பம் கிடையாது.... எனவே சீனாவை மிகவும் எளிதாக நினைக்க வேண்டாம்... சீனா தன்னுடைய ராணுவத்தில் உள்ள எல்லாவற்றையும் அவனே உருவாக்குகிறான்...நாமளோ இன்னும் அடுத்த நாட்டிடம் கடன் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறோம் அண்ணா.... முதலில் நம்முடைய நாட்டில் திறமையான மாணவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும்....IIT - ல் படிப்பவர்கள் மட்டுமே அறிவு உள்ளவர்கள் என்று நினைக்காமல் திறமை உள்ளவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை ஊக்குவித்து நாட்டின் கண்டுபிடிப்பிற்காக அவர்களை பயன்படுத்த வேண்டும்....இந்த குறை நம் நாட்டிடம் அதிகமாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது அண்ணா....

    • @mujahirmohamed9755
      @mujahirmohamed9755 หลายเดือนก่อน

      இந்தியாவின் அறிவு எல்லாம் மேற்குலகின் அற்ப பணத்திற்கு சொகுசு வாழ்க்கைக்கு ஏற்கனவே
      விலை போயாச்சி. சொந்த நாட்டிற்காக தான் வாழ்க்கையை அற்பணித்த ஐயா அப்துல் கலாம் போன்ற இஸ்லாமியர்களையும் வேறருக்க பல விஷமிகள் இந்தியாவில் துவேஷம் காட்டி பின்னுக்கு தள்ளா உள்ளடி வேலைகள் நடப்பதால், அவர்களும் ஒதுங்கிப்போகிறார்கள் ,இதனால் வரும் பின்விளைவகள் ரெம்பவும் ஆபத்தாக முடியும். நாம் இப்போதே விழித்து இனமத பேதங்களை மறந்து ஒற்றுமையாக தேசத்திற்காக உழைப்பதற்குறிய அறைகூவல் விடுப்பதற்குறிய வேலைகளை பொக்கிஷம் சார்பாக மேற்கொள்ளவேண்டும். இலங்கையில் இனமத வேறுபாட்டிற்கு சாவுமணி அடிக்கபட்டு புதிய பாதையில் பயணம் ஆரம்பமாகியது போல.நன்றி

    • @beninvijay
      @beninvijay หลายเดือนก่อน +37

      Nehru refused to use Airforce. Is the main reason

    • @ADSURVEY-n3p
      @ADSURVEY-n3p หลายเดือนก่อน

      நம் போன்ற நாட்டை நேசிப்பவர்களை களத்தில் பலிகொடுக்க தயங்காத ராணுவ அதிகாரிகளால் சீனாவிடம் தோற்றோம்.
      இன்றும் அந்த நிலை தொடர்வது சீனாவிற்கு தெரியும்.
      தீர்வு.
      சிக்கன் நெக் எல்லை பகுதிக்கு தமிழ்நாட்டை சேர்ந்த சாதி வெறியற்ற சிறந்த காவல் துறை அதிகாரிகளை வேவு மற்றும் மக்கள் நலன் சார்ந்து நியமிக்க வேண்டும்.
      முன்னாள் சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன் சிறந்த உதாரணம்.

    • @sridhranrupan5366
      @sridhranrupan5366 หลายเดือนก่อน +13

      இது கல்வி முறையா தப்பா இருக்கு எல்லோருக்கும் திறமை இருக்கு யார் அவர்கள் திறமையை கண்டறிவது

    • @rrk3180
      @rrk3180 หลายเดือนก่อน +27

      1967 india china clash ah pathi konjam history ah terinjutu pesunga brother indian army Chinese ah adichu oda vittatha history ah padichu kathukonga

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 หลายเดือนก่อน

    Super news Vikky namaste

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 หลายเดือนก่อน

    Good News Update 🎉🎉🎉🎉🎉🎉

  • @ganeshsubramaniam5361
    @ganeshsubramaniam5361 หลายเดือนก่อน

    ❤❤ superb bro ❤❤

  • @bhaskarmohan2807
    @bhaskarmohan2807 หลายเดือนก่อน

    Informative

  • @risingstar1037
    @risingstar1037 หลายเดือนก่อน

    Amazing collection of data and insights Vicky.. at the same time it would be appreciated if you talk about isha yoga

  • @mathisha2000
    @mathisha2000 หลายเดือนก่อน

    Very great news thampi

  • @mohanvasanth1014
    @mohanvasanth1014 หลายเดือนก่อน +1

    வணக்கம், உங்கள் தகவல்களக பயனுள்ளதாக இருக்கிறது நன்றி.
    Kids besty Swiss ற்கு அனுப்ப மாட்டார்களா ?

  • @devadoss5213
    @devadoss5213 หลายเดือนก่อน

    Good message sir 👍💐💐💐

  • @sridharm660
    @sridharm660 หลายเดือนก่อน +30

    சீனா உள்நாட்டு கட்டமைப்பு எவனாலும் அடிச்சுக்க முடியாது

  • @shobikrishnashobikrishna8900
    @shobikrishnashobikrishna8900 หลายเดือนก่อน +6

    விக்கி ப்ரோ உங்கள் வீடியோ அனைத்தும் அருமை.அப்படியே இந்தியா கனடா பிரச்சினைகள் என்ன நடந்தது

  • @VelKumaran-qr5kr
    @VelKumaran-qr5kr หลายเดือนก่อน +55

    நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மூன்றாம் உலக யுத்தம் யுத்தம் வந்தே தீரும் அதுக்கான எல்லா சாத்தியக்கூறுகளும் உண்டு தப்பி பிழைக்க ஆயத்தமாகும் மற்றவர்களையும் அதில் இருந்து தப்பிக்க உதவி செய்வோம்

    • @satheeshkumar-ot7oo
      @satheeshkumar-ot7oo หลายเดือนก่อน +9

      கடைசி வரி......

    • @bigilprasanth3972
      @bigilprasanth3972 หลายเดือนก่อน +3

      Waiting 😍🔥

    • @sktamilangaming6129
      @sktamilangaming6129 หลายเดือนก่อน +1

      Yes bro nambalum porada vendiya nilamai varum .

    • @prakashg8939
      @prakashg8939 หลายเดือนก่อน

      Respect your hard work bro

    • @sureshsureshramaswamy430
      @sureshsureshramaswamy430 หลายเดือนก่อน

      சுவாமி நீங்க.... சூப்பர்,

  • @jaichandran8233
    @jaichandran8233 หลายเดือนก่อน

    Thanks

  • @puvibalarajmaniam2868
    @puvibalarajmaniam2868 หลายเดือนก่อน

    Tq

  • @selvarajm3565
    @selvarajm3565 หลายเดือนก่อน +38

    மூன்றாம் உலகப் போர் வரும்னு சொல்லிட்டு , பொம்மை வாங்கலியோ பொம்மைனு சொன்னா நாமென்ன சொல்ல ...😅😅😅

    • @jaihindtamil1500
      @jaihindtamil1500 หลายเดือนก่อน +2

      😊😊😊😊😅😅😅😅

    • @jaihindtamil1500
      @jaihindtamil1500 หลายเดือนก่อน +4

      நீ ரசத்தை ஊத்து moment😅😅😅😅

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 หลายเดือนก่อน

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @JoEaSwiN
    @JoEaSwiN หลายเดือนก่อน +2

    Nice info .... You're really awesome sir!! 💟

  • @christophergeoffrey1198
    @christophergeoffrey1198 หลายเดือนก่อน +38

    எல்லாத்தையும் பார்த்தாச்சு போர் மாத்திரம் தான் பார்க்கல. அதையும் பார்க்க வச்சுருவான்ன போல😢😢😢

    • @maharajasekar3408
      @maharajasekar3408 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂

    • @sanjeevjegamoorthy
      @sanjeevjegamoorthy หลายเดือนก่อน

      Illuminati mass😂
      Nampaathavangal Israel ku support panunko

    • @venkitesan166
      @venkitesan166 หลายเดือนก่อน +2

      அதை பார்த்தா நமது உயிர் இருக்காது

    • @ravi7264
      @ravi7264 หลายเดือนก่อน

      Nuclear radition naa enna nu theriyuma. Onnu immediate death. Illana cancer and mutated kids nu life long punishment irukkum.

    • @ChennaiDon-m9l
      @ChennaiDon-m9l หลายเดือนก่อน

      0:57 yes they are correct . true except China all the 3 countries are threatening the Nuclear . Even number 1 USA is telling DONT 😂All the 4 EVILS

  • @Greentechagro29
    @Greentechagro29 หลายเดือนก่อน +2

    Thanks for updating vicky bro ❤

  • @sfynavane
    @sfynavane หลายเดือนก่อน

    👌Vicky

  • @vinayakamoorthyyogarajah8580
    @vinayakamoorthyyogarajah8580 หลายเดือนก่อน +3

    Thanks for your information

  • @Anbu007_
    @Anbu007_ หลายเดือนก่อน +14

    நான் வரவேற்கிறேன். மூன்றாம் உலகப்போரை வரவேற்போம்.இனிதே ஆரம்பம் ஆகட்டும் மூன்றாம் உலகப் போர். தங்களின் பெரும்பான்மையான ஆதரவை தாரீர்.

    • @ramanr8105
      @ramanr8105 หลายเดือนก่อน +1

      விலைவாசி விண்ணமுட்டும் போர் தீர்வாகாது நண்பா நாமும் பாதிக்க படுவோம்

    • @venkidusamykrishnaveni8769
      @venkidusamykrishnaveni8769 หลายเดือนก่อน

      வேற யாரோ தானே சாகுறாங்க நீ வரவேற்று குப்புற படுத்துக்கோ

    • @Anbu007_
      @Anbu007_ หลายเดือนก่อน

      @@venkidusamykrishnaveni8769 நீ போரில் கலந்துக்குற மாறி இருந்ததால் சொல்லு நான் உன்ன அனுப்பி வைக்கிறேன்.

  • @harisubramonian6514
    @harisubramonian6514 หลายเดือนก่อน +1

    Nice vedio

  • @Navinkumar-t1u
    @Navinkumar-t1u หลายเดือนก่อน +2

    விக்கி.யர்என்ணசென்ணநூஉங்கல்விடியே.சுப்பர்

  • @villaozel6037
    @villaozel6037 หลายเดือนก่อน +6

    Wow this is awesome information vk❤🇮🇷🇷🇺🇵🇸

  • @mahalingamgayu1490
    @mahalingamgayu1490 หลายเดือนก่อน

    Diwali Spl 6 in 1 combo 649 offer
    இன்னும் கிடைக்கவில்லை விக்கி ப்ரோ 😮

  • @captaingaming1385
    @captaingaming1385 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍👍👍👍

  • @நானேகோமாளி
    @நானேகோமாளி หลายเดือนก่อน +9

    யுத்தம் வரவே கூடாது bro

  • @tntemples4878
    @tntemples4878 หลายเดือนก่อน

  • @rjyfjk-s4o
    @rjyfjk-s4o หลายเดือนก่อน

    Beautiful CHINA☺☺

  • @ayyanarjoe7579
    @ayyanarjoe7579 หลายเดือนก่อน

    Cash on delivery illa ya bro

  • @ever-yg2mm
    @ever-yg2mm หลายเดือนก่อน +20

    Monday Nifty be like : அவ்வளவுதான் நம்மள முடிச்சு விட்டீங்க போங்க..

    • @action010
      @action010 หลายเดือนก่อน

      😂

    • @arvinthmahalingam3892
      @arvinthmahalingam3892 หลายเดือนก่อน

      24 தேதி நிப்டி காலி

    • @ungaoorpadagan
      @ungaoorpadagan หลายเดือนก่อน

      Why bro monday gap down aaguma enna nifty

    • @ganesh5702
      @ganesh5702 หลายเดือนก่อน +1

      ஒன்றும் நடக்காது.நிம்மதியா தூங்குங்க.அப்படி நடந்தால் தானே சரிசெய்துகொள்ளும்.

    • @ignesiyasloyalam6505
      @ignesiyasloyalam6505 หลายเดือนก่อน

      Why 24​@@arvinthmahalingam3892

  • @sridharacu7743
    @sridharacu7743 หลายเดือนก่อน +2

    Thank you sir

  • @vijayhivijay5275
    @vijayhivijay5275 หลายเดือนก่อน +2

    சூப்பர் சூப்பர்

  • @rrsingersfamily1808
    @rrsingersfamily1808 หลายเดือนก่อน

    Please talk about the scam which was telecasted in Vijay TV Neeya Naana today. I was so shocked on seeing this. Please find the fact with Gopinath and make awareness on this issue to public

  • @sumatradevi51
    @sumatradevi51 หลายเดือนก่อน +1

    First view first like ...keep it up anne❤

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb หลายเดือนก่อน +1

    சூப்பர் விக்கி நன்றிகள்

  • @devarajdevaraj5391
    @devarajdevaraj5391 หลายเดือนก่อน +2

    ஐ நா தேவை இல்லாத ஒன்று

  • @sivasankarana8745
    @sivasankarana8745 หลายเดือนก่อน

    Multi polarity is must

  • @kannanraj6325
    @kannanraj6325 หลายเดือนก่อน +2

    Hi anna ! Happy Sunday !

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 หลายเดือนก่อน +1

    Thanks bro

  • @VinothVinoth-g5z
    @VinothVinoth-g5z หลายเดือนก่อน +2

    Super

  • @G-ParthiPan-Svk
    @G-ParthiPan-Svk หลายเดือนก่อน +1

    💚💚💚💚💚💚💚👍

  • @dpadmanaban1521
    @dpadmanaban1521 หลายเดือนก่อน +1

    After your video content we learn lot of knowledge

  • @cyrillouis7270
    @cyrillouis7270 หลายเดือนก่อน

    Need Lawrence Bishnoi news

  • @mikeock2295
    @mikeock2295 หลายเดือนก่อน +1

    Super 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @pets1250
    @pets1250 หลายเดือนก่อน +8

    Russia ❤iran❤china❤ North Korea

  • @pravenakokulan5642
    @pravenakokulan5642 หลายเดือนก่อน

    Super anna.

  • @palanisamy2792
    @palanisamy2792 หลายเดือนก่อน

    ❤❤❤chana .no.1.AILbaba

  • @m.sriramram6776
    @m.sriramram6776 หลายเดือนก่อน +1

    Hi hello

  • @TRUEMASK-zd2gc
    @TRUEMASK-zd2gc หลายเดือนก่อน

    அனைவருடைய நிம்மதியும் பறிபோகிறது 😢

  • @justram2700
    @justram2700 หลายเดือนก่อน

    Bro konjam russia (SU-57) official strike pathi oru video pota nalla irukum

  • @natesan56
    @natesan56 หลายเดือนก่อน +1

    Good

  • @MaheshKumar-d7n3s
    @MaheshKumar-d7n3s หลายเดือนก่อน

    Hi Anna ❤

  • @கோவைப்பையன்
    @கோவைப்பையன் หลายเดือนก่อน +1

    Ulaga porai nokki nagargirom

  • @MASSGAMING-sx6hj
    @MASSGAMING-sx6hj หลายเดือนก่อน +1

    Bro i am first like and first comment

  • @menagaelanmaran8199
    @menagaelanmaran8199 หลายเดือนก่อน +1

    First like ❤

  • @MamatBegam-ff6or
    @MamatBegam-ff6or หลายเดือนก่อน

    Tq bro

  • @Freak_Memezz
    @Freak_Memezz หลายเดือนก่อน +14

    நேத்து நீங்க போட்ட வீடியோ ல நம்ம ஊரு நியூஸ் சேனல்ஸ் லாம் ஒன்னும் தெரியாம சீனா போர்க்கு தயார் னு சொல்வாங்க பாருங்க னு சொன்னீங்க இன்னைக்கி நீங்கலே அப்டி thumbnail வச்சிர்கிங்களா bro

  • @HappyBuffalo-vb4uy
    @HappyBuffalo-vb4uy หลายเดือนก่อน

    Brics video பேடுங்க

  • @MrPalanibond
    @MrPalanibond หลายเดือนก่อน

    Chinese having own technology.Most of Chinese Product sell to American defence company. Chinese product A, B , C grade Product . Chinese have own flights manufacturer company..

  • @rajarajan1986
    @rajarajan1986 หลายเดือนก่อน +4

    Bro if world war 3 comes by chance wats the status of India in that. Please make a video cause India will be with Russia or usa just need to be clear please make a video of this

    • @arunrocks02
      @arunrocks02 หลายเดือนก่อน

      Of course with western countries. Russia or China or nkorea or Iran are dictators

    • @PAPADMARAJA
      @PAPADMARAJA หลายเดือนก่อน +1

      With Israel

    • @ragulvisu7715
      @ragulvisu7715 หลายเดือนก่อน

      Russian

    • @PAPADMARAJA
      @PAPADMARAJA หลายเดือนก่อน +2

      @@ragulvisu7715 Modi government is fully involved with Israel government for our defence requirements. It's impossible to ignore Israel pressure.

  • @furqaan4458
    @furqaan4458 หลายเดือนก่อน

    China taiwanayum ,North korea south Korea va orea time la adicha enna nadakkum nu oru video podunga

  • @satheeshkumar-ot7oo
    @satheeshkumar-ot7oo หลายเดือนก่อน +7

    யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது சீனா யுத்தம் வேறு எங்கும் பெரிதாக (இந்தியாவிடம் மட்டும் ஒரு சிறிய மோதல் மட்டும் ஏற்பட்டது) செய்யவில்லை

  • @gokutu1002
    @gokutu1002 หลายเดือนก่อน +2

    வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு என்ன கவலை 😂

  • @vijayaprasadvp4236
    @vijayaprasadvp4236 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @kbsubramanian5415
    @kbsubramanian5415 หลายเดือนก่อน

    Annan ithu Made in india dolla

  • @dharshytharshan136
    @dharshytharshan136 หลายเดือนก่อน +1

    Srilankan TP Member

  • @ujinjerushaujinjerusha
    @ujinjerushaujinjerusha หลายเดือนก่อน +3

    நான் சிங்கப்பூரில் வேலை செய்கிறேன், நான் எப்படி ஆர்டர் செய்து என் வீட்டில் கொடுப்பது

  • @workwithmind
    @workwithmind หลายเดือนก่อน +1

    👍

  • @dpadmanaban1521
    @dpadmanaban1521 หลายเดือนก่อน +1

    Thanks brother

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 หลายเดือนก่อน

    Worth toy 👍 thanks bro vicky for great news

  • @nellaisingam2910
    @nellaisingam2910 หลายเดือนก่อน +1

    அமெரிக்கா இஸ்ரேல் திட்டம் நீங்க கணிக்குற அளவுக்கு இருந்தா அது திட்டமே இல்ல😂

  • @Maruthachala
    @Maruthachala หลายเดือนก่อน +2

    Don't underestimate the capability of China. China is the one determined the course of the Vietnam war and Korean Peninsula war. Hendry Kissinger learnt this from Lee Khan Yew. China don't want America enemy in their border, and they Achieved it in both Vietnam war and Korean war.
    Consider USA who never won a single war after the 2nd world war. Iraq war was a disaster, afganistan war is another disaster, they replaced the Taliban govt after 20 years with Taliban govt.

    • @naveenkumararumugam5795
      @naveenkumararumugam5795 หลายเดือนก่อน

      America doesn’t want victory and their victory is selling weapons so world should not be in peace

    • @Bob-20-c9k
      @Bob-20-c9k หลายเดือนก่อน +1

      😂😂Iol learn history they killed saddam hussein but usa could still wipe any country and you know what happen to Japan , even russia is struggling with ukrajne

  • @Leonardocode221
    @Leonardocode221 หลายเดือนก่อน

    ⭐ Brother Taiwan office in India that's why paper dragon advertisement to fear others 🤔

  • @edwardlawrence3774
    @edwardlawrence3774 หลายเดือนก่อน +13

    விக்கி bro சீனா வை ஏன் இப்படி குறைத்து மதிப்பிடுகிறீர்கள்

    • @dbjde
      @dbjde หลายเดือนก่อน +3

      China products sort use only 😂

    • @treefoundationtv
      @treefoundationtv หลายเดือนก่อน

      Avvalavuu sathamaaa vaaa kekuthuuu

    • @TRUEMASK-zd2gc
      @TRUEMASK-zd2gc หลายเดือนก่อน +2

      ​@@dbjde அப்டி இல்ல சகோ அதுலையும் தரம் இருக்கு நாமக்கு தாரது தான் தரம் குறைவு அவர்கள் பயன்படுத்துவது தரமானது
      நாம் கொடுக்கும் காசை பொறுத்து அவர்களின் தரம் அமையும்

  • @Ganeshganesh1-x9w
    @Ganeshganesh1-x9w หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @ManiMani-iq5tc
    @ManiMani-iq5tc หลายเดือนก่อน +2

    Good

  • @ramprasath5859
    @ramprasath5859 หลายเดือนก่อน +1

    ❤🎉

  • @ranjith999
    @ranjith999 หลายเดือนก่อน

    yepadiyo adithu kondu sagattum.. aanal makkal sagamal irundhal sari.. 😂😂

  • @user-xr7wn5vp2k
    @user-xr7wn5vp2k หลายเดือนก่อน

    Ean kulanthaikuda Naa paduthukuvean ... Intha karumam eathuku

  • @nandakumarc.r1525
    @nandakumarc.r1525 หลายเดือนก่อน +2

    👼