கேள்விக்கு என்ன பதில்? | 09.08.2024 | "தமிழ்த் தேசிய, பொதுக் கட்டமைப்பு செய்யப்போவது என்ன? "

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024

ความคิดเห็น • 11

  • @tsiam9509
    @tsiam9509 2 หลายเดือนก่อน

    ஓம் உண்மை தான் அரசியல்வாதிகளாக இப்போதாவது நல்ல முடிவிற்கு வந்திருந்தாலும் உங்களால் குழம்பி இருக்கும் மக்களை ஒன்று கூட்டுவதும் உங்கள் பாரிய நிலைப்பாடே ….மிகவும் சிறப்பான தெளிவான உண்மையான விளக்கமே நன்றி ஐயா 🙏🤝

  • @Sittampalam1949
    @Sittampalam1949 2 หลายเดือนก่อน +4

    இது இன்னாட்டின் சிறுபான்மைமக்களின் உரிமைக்குரல்தான் தமிழ்ப்பொதுவேட்பாளர்தெரிவு மக்களே எல்லோரும் ஒன்றுபட்டு இந்தவேட்பாளருக்கு உங்கள் வாக்குகளைச் செலுத்துவது இன்றைய காலத்தின்கட்டாயம்

  • @nesansivany7700
    @nesansivany7700 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்!
    செல்வின்,
    இப்படிப்பட்ட கருத்தாடல் போன்றவை தற்ப்போதைய நேரத்தில் எல்லா தமிழர்கள் வாழும் இடங்களில் சென்றடைய வேண்டும்.

  • @JK-un3cl
    @JK-un3cl 2 หลายเดือนก่อน +3

    கிழ‌க்கு மக்கள் எமக்கு ஒரு தலைவனை தந்திருக்கிறார்கள், அவருக்கான பிரசாரங்களை சிறந்த முறையில் செய்யுங்கள்.

  • @gentsonnallur7391
    @gentsonnallur7391 2 หลายเดือนก่อน +3

    தமிழரசு கட்சியில் சிலர் ரணிலுக்கு ஆதரவு என சொல்லி சேர்ந்து நின்கினம் . இது ஒரு துரோகம் இல்லையா?

  • @JK-un3cl
    @JK-un3cl 2 หลายเดือนก่อน +1

    தென் இலங்கையில் போட்டி பலமாக இருப்பதால் பேரம் பேசலுக்கான கதவை திறந்தே வைத்திருங்கள், குறைந்த பட்சம் காணி அதிகாரத்தையாவது தேர்தலுக்கு முன் நிறைவேற்ற நெருக்குதல் குடுங்கள்.

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 2 หลายเดือนก่อน

    மக்கள் அரசியலில் கூடுதலாக பங்குபெற பெறத்தான் அவர்களுக்கானவற்றை பெறமுடியும்.

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 2 หลายเดือนก่อน +1

    இரண்டாவது வாக்கை போட வைத்தால் என்ன கிடைக்கும் எழுத்துமூலம் பெற்றார்களா?

  • @kamaladevi5456
    @kamaladevi5456 2 หลายเดือนก่อน

    36:33 36:43 36:43

  • @wijeykulathungam
    @wijeykulathungam 2 หลายเดือนก่อน

    இவர்களாலேயே ஒருமித்த குரலில் ஒரு பொது வேட்பாளரையே தெரிவு செய்ய முடியாமல் இழுபறிபட்டு ஒருவரை இறுதியாக தெரிவு செய்தார்கள். ஆனால் அவருக்கு இவர்கள் என்ன பேசினார்கள் என்ன கொள்கை என்பது என்னவென்று தெரியாது என ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். இப்படித்தான் இவர்கள் செயற்பாடுகளும் இருக்கு. மூடர் கூடம் என்று பெயரை மாறலாம்.