உங்கள் வேதனைக்கு முடிவு வந்தது ! | Bro.Mohan C Lazarus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.3K

  • @JkJk-yf1wr
    @JkJk-yf1wr 4 ปีที่แล้ว +18

    வேதனையை நீக்கினவரே உமக்கு ஸ்தோத்திரம்

  • @bigilgaming3636
    @bigilgaming3636 2 ปีที่แล้ว +1

    ஆன்டவரே நான் அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், ஆகியோரை வரிசையாக இழந்து அனாதையாக இருக்கின்றேன் அதோடு அதிகமாக கடனோடு கடன்காரர்களிடம் அசிங்கமான சூழ்நிலையில் வாழ்கிறேன் இதை தீர்வு காண நல்ல வேலை கிடைக்க வேண்டும் ஆமேன்

  • @jonghyunanu2753
    @jonghyunanu2753 4 ปีที่แล้ว +10

    Four days ah Nan Yesappa Kita Nan padikanum enaku job venum athuku coaching poganum ketutu irunthen inniku mong coaching center la irunthu call pannanga avanga sonna amount ah pathutu Amma venam nu sollitanga... Full day ya ore kulappam Enna panrathu nu theriyama irunthen apo Tha intha prayer ah keten...Appa neenga manasu vacha kandippa nadakum nu solli keten intha video 10 minutes kooda mudiyala en Anna call panni Nan kaasu tharen ne padi nu sonnaga... Nan ketathu 50000 course ana en THAGAPPAN enaku thanthathu 55000 course... Nandri Yesappa ennoda vetri kana muthal Padilla Enna Kai pudichi ethi vitathuku... Padikum pothum koodave irum Appa Nan ninacha vela kidachathum marubadium intha comment la vanthu nandri sollanum pa... Enakaga vendi kollum en THAGAPPANE.. Amen

  • @MohanVao
    @MohanVao หลายเดือนก่อน

    ❤ ஆண்டவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆண்டவரே இன்று எனக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் மன நிம்மதியை அளித்தீர்கள் அதேபோல் உலக மக்கள் அனைவருக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் கொடுங்கள் ஐயா என் பிதாவே இயேசுவே உமக்கு நன்றி ஐயா ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்து ஸ்தோத்திரம் என் தகப்பனுக்கு ஸ்தோத்திரம் இயேசுவுக்கு நன்றி ஆண்டவரே இதேபோல் விடியும் பொழுதும் நல்ல பொழுதாக இருக்க ஆசீர்வாதம் செய்யும் அய்யா ஆண்டவரே உமது கோடான கோடி நன்றி ஆண்டவரே

  • @devakidevaki5318
    @devakidevaki5318 4 ปีที่แล้ว +5

    இயேசப்பா எனக்கு மாதவிடாய் 20 நாளுக்கு மேல வருதுப்பா எனக்காக ஜெபம் பண்ணுங்கப்பா இயேசுவின் நாமத்தை விசுவாசிக்கிறேன் ஆமென் ஆமென்

    • @josephinanitha1662
      @josephinanitha1662 4 ปีที่แล้ว

      Yesuvin namathil sugamaneergal amen.

    • @mariaselvam5520
      @mariaselvam5520 4 ปีที่แล้ว +1

      No felling sister ungal thugam sathosamai marum nam thevanakeya karthar nomodu irrukerar nammai valenathuvar ungaluku yallam sariyaetum kavlai padathiga akka thavanal kodum thevanal mudiyathu kariyam onrum illai akka karthar Mel nambekaiyai irrukal karthar nammai valenathuvar... God bless you akka.....

    • @jenicharles8914
      @jenicharles8914 3 ปีที่แล้ว

      Neenga jabam pannale jesus keptar 👍👍👍🙏👍🙏

  • @coolcool5637
    @coolcool5637 4 ปีที่แล้ว +3

    ஆமொன் என்வோதனைக்கு முடிவு நிச்சயமாவோ உன்டு

  • @PP-gb4ko
    @PP-gb4ko 3 ปีที่แล้ว

    இயேசுவே என் பவத்தை மண்னித்து பாவமண்னிப்பு கொடுங்கள் ஐய்யா கோடான கோடி சோத்திரம் அப்பா சோத்திரிகிரேன் அப்பா

  • @mariejosephinereginamaley7191
    @mariejosephinereginamaley7191 3 ปีที่แล้ว +4

    என்தேவனே என் மேல் இறக்கமாயிரும் எப்போதும் என்னுடன் தங்கும் நன்றி ஆண்டவனே 🙏🙏🙏

  • @mlakshmikrishnan4061
    @mlakshmikrishnan4061 4 ปีที่แล้ว

    இயேசப்பா நீங்க தான் என் அம்மாவ காப்பாத்துனும் அவங்களுக்கு கேன்சர் வயிற்றில் வலில ரொம்ப துடிக்காறங்க கட்டி கரையனும் அப்பா உங்க கால்ல விழுறேன் இயேசப்பா வழி காட்டனும் ஆமென்

  • @mallowgirl1173
    @mallowgirl1173 3 ปีที่แล้ว +8

    நன்றி ஏசு அப்பா மனநிம்மதி வேண்டும் கடன் திர வேண்டும் அப்பா

  • @sharonrose9603
    @sharonrose9603 3 ปีที่แล้ว +1

    ஸ்தோத்திரம் ஏசுவே..

  • @lalithabai2014
    @lalithabai2014 5 ปีที่แล้ว +5

    என்னை இரட்சித்த அன்பு தெய்வமே இயேசப்பா என்னுடைய வேதனையும் நீக்கப் போகிறதற்காக உமக்கு கோடி, கோடி ஸ்தோத்திரம் அப்பா நன்றி அப்பா முழு மனதோடு விசுவாசிக்கிறேன் அப்பா

  • @arivuvaishuarivuvaisu5667
    @arivuvaishuarivuvaisu5667 3 ปีที่แล้ว +1

    இயேசு அப்பா அண்ணன் யா மேல பாசம்மா அன்பா உயிர பாசம்மா இருக்கானும் அடிக்கடி போன் பன்னனும் என் அன்பா புரிச்சிகினும் என்னை தேடி வரனும் அண்ணன் பழைய படி யா கூட நல்ல போசுனும் யா மேல கோவம் பட கூடாது அறிவு ஊருந்து விட்டுக்கு வரனும் அண்ணன் விட்டுக் வந்து தங்குனும்

  • @skds5576
    @skds5576 4 ปีที่แล้ว +29

    என் பெயர் சுகன்யா. என் வாழ்க்கையில் தலைகுனிவு, அவமானம், இழப்பு என வேதனையோடு இருக்கின்றேன். எனக்காக பிரேயர் பண்ணுங்க அண்ணா.

    • @littleinformation17
      @littleinformation17 2 ปีที่แล้ว +1

      Don't worry with God all things are positive

    • @benediction5174
      @benediction5174 2 ปีที่แล้ว

      Sister I will pray for you
      How are you?

    • @Dhineshu938
      @Dhineshu938 2 ปีที่แล้ว +2

      Kandipa sister
      Daily fasting prayer panuinga life dafanatly change

    • @anandjoshua7904
      @anandjoshua7904 ปีที่แล้ว

      AMEN

    • @malarvizhi2904
      @malarvizhi2904 6 หลายเดือนก่อน

      Praise the lord brother
      Gummidipoondi la oru veedu 3 month aa galli aa iruku
      Nala aalunga vara prayer panikanga brother please 🎉

  • @lawrenceadimai5967
    @lawrenceadimai5967 2 ปีที่แล้ว

    இயேசப்பா என் வேதனையின் மத்தியிலும் இயேசப்பா எனக்கு அர்ப்புதம் செயிவார் என் கதறுகிறேன் இயேசப்பா நன்றி அப்பா அமேன்

  • @maryhilda5765
    @maryhilda5765 4 ปีที่แล้ว +69

    ஆமென். கர்த்தர் எனக்காக யாவையும் செய்துமுடிப்பார். ஆமென்.

  • @dhanapauldhanapaul3086
    @dhanapauldhanapaul3086 3 ปีที่แล้ว

    ஆமென் அப்பா என் வாழ்விலும் என் மனதின் வேதனைகள் எல்லாவற்றையும் அறிந்தவர் நீரே அப்பா என் வாழ்வின் பாதையில் விடுதலை தாரும் ஜெயம் பெற்று வாழ வழிகாட்டும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென்

  • @sermandurai4044
    @sermandurai4044 5 ปีที่แล้ว +4

    நான் 20 நாட்களாக ஆஸ்பத்திரியில் இருந்தேன் என் கண்ணுக்குகீழே இரத்த குழாயில் பிரச்சினை இருந்தது அதை ஆப்ரேசன் செய்வதற்கு திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படடேன் 20 நாள் கழித்து பரிபூரண சுகம் பெற்றேன் என் தேவனுடைய வார்த்தை ஒவ்வொரு நாளும் என்னை தேற்றியது என் தேவாதி தேவனுக்கு கோடான கோடி நன்றி தகப்பனே

    • @aarumugam.c3991
      @aarumugam.c3991 3 ปีที่แล้ว

      Operation pannunangala bro

    • @sermandurai4044
      @sermandurai4044 3 ปีที่แล้ว

      @@aarumugam.c3991 Aama Anna Operation panniachu ippo entha problemum illa

    • @aarumugam.c3991
      @aarumugam.c3991 3 ปีที่แล้ว

      Good bro

  • @sreenithipoof7287
    @sreenithipoof7287 2 ปีที่แล้ว +1

    என் வாழ்க்கை முழுவதும் கவலையும் வேதனையும் நிறைந்துள்ளது .
    எனக்காக நீங்கள் ஜெபம் பண்ணுக பாஸ்டர்

  • @jayarani9932
    @jayarani9932 4 ปีที่แล้ว +14

    Amen 🙏 ௧ர்த்தர் நம்மோடு இருக்கிறார்.

  • @epalaniyammal5105
    @epalaniyammal5105 2 ปีที่แล้ว

    இயேசுவின் நாமத்தில் கோடான கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே உம்மால் கூடாத காரியம் ஒன்றுமேயில்லை 🙏💔🙏எனக்கு கணவர் இல்லை மூன்று குழந்தைகள் என்னால ஒரு வேலை செய்ய முடியல ரொம்ப கை வலி Bp sugar இந்த வியாதிலிருந்து விடுதலை கொடுங்க ராஜா🙏💔🙏💔🙏 என் பாவத்தையும் சாபத்தையும் மன்னிங்க ராஜா என் முழு கடனையும் கட்ட உதவி செய்யும் இயேசு அப்பா என் புதிய வீட்டுக்கு கட்ட வேண்டிய பணத்தை கட்ட உதவி செய்யும் இயேசு அப்பா இன்றே ஒ மாற்றதை தாரும் ராஜா என் மனவேதனையில் இருந்து விடுதலை கொடு அப்பா குடும்பத்தில் சந்தோஷம் சாமதானம் நிம்மதி ஆசீர்வாதம் கொடுங்க இயேசு அப்பா 🙏💔🙏😭😭😭😭நாளைய தினம் சந்தோஷமாக இருக்க வேண்டும் ராஜா 🙏💔🙏உமக்கே மகிமை உண்டாவது ஆக💔🙏😭💔🙏😭ஆ

  • @kavithav1109
    @kavithav1109 3 ปีที่แล้ว +2

    அப்பா என் வேதனையில் இருந்து என்னை விடுவீர்

  • @s.chithiraistalin27
    @s.chithiraistalin27 4 ปีที่แล้ว +14

    இயேசு அப்பா நாங்க ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன் எங்களை காப்பாற்றுங்கள் இயேசு அப்பா உமது கருணை கண் எங்கள் திருப்பி பாரும் ஆண்டவரே இயேசுவே தாவீதின் குமாரரே போற்றி போற்றி போற்றி

  • @askivashwin3257
    @askivashwin3257 4 ปีที่แล้ว +1

    Yesappa en pavangalai manniyum ennaiyum intha pirachanai irunthu sukamadaya seinga apppa naa perumpaatu patukiren intru enaku sugam thaanga appa ummal Mattum thaan enni sugamakka mutiyum nabiyirukken en thakappane 🙏🙏🙏🙏

  • @ranirekhayovan1975
    @ranirekhayovan1975 4 ปีที่แล้ว +4

    😭😭😭 Enakaga prayer pannunga uncle plzzzzzz😭😭😭😭😭 Neraiya paavangal v2la problem aprm marriage la problem Maapla v2la ellarumea enna yemathitanga.......... Yesappa than enaku nyayam seyyanum adhukaga konjam prayer pannunga uncle manidhargalai nambi oru payan kuda illa ........ Indha nilamai maara prayer pannunga uncle 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @nisharanjan3403
    @nisharanjan3403 3 ปีที่แล้ว +1

    என் வேதனையை அறிந்த இயேசுவே உமக்கு நன்றி

  • @rekhajoice9881
    @rekhajoice9881 3 ปีที่แล้ว +17

    கர்த்தர் எங்கள் கஷ்டங்களை போக்குவர் என்று விசுவாசிக்குறேன் ஆமென்

  • @rajasamuel1639
    @rajasamuel1639 3 ปีที่แล้ว

    அண்ணன் உங்களின் அன்பான ஆறுதான வழிகாட்டுதலுக்கு மிகவும் நன்றி. ஆண்டவர் உங்களின் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.

  • @joshepjeyakumar7381
    @joshepjeyakumar7381 4 ปีที่แล้ว +3

    appa enakku sukam vendum sthoththiram aantavare

  • @Carlin-zg8vy
    @Carlin-zg8vy 3 ปีที่แล้ว

    ஆமென் எல்லாவித அச்சத்தில் இருந்தும் எனக்கு விடுதலை தாருங்கள் ஆமென்

  • @r.a.prakash3638
    @r.a.prakash3638 5 ปีที่แล้ว +150

    பல பேரின் வாழ்வில் ஒளியை ஏற்படுத்தியவர். நம் பாவங்களுக்காக சிலுவையில் தன்னை ஒப்புக்கொடுத்தவர். இயேசுவை விசுவாசியுங்கள்.

    • @shirleyfrancis4947
      @shirleyfrancis4947 5 ปีที่แล้ว +2

      Yes Brother. The one and only hope is Jesus my Saviour. I am in so much trouble, even then I will trust and hold on to Jesus because only He can deliver us.

    • @anbalaganbalan567
      @anbalaganbalan567 5 ปีที่แล้ว +2

      யாருடைய பாவத்துக்காகடா சிலுவையில் அடைந்தான்

    • @samysamy2131
      @samysamy2131 4 ปีที่แล้ว

      Siliguri aur battery in Chennai

    • @magibagarmentsnimalarubi3154
      @magibagarmentsnimalarubi3154 4 ปีที่แล้ว

      Jesus coming soon

    • @madhank7879
      @madhank7879 4 ปีที่แล้ว

      Amen

  • @mithrapoonkodi4624
    @mithrapoonkodi4624 3 ปีที่แล้ว

    Andavaruku sethama erundha endha madham ennoda rendu varudam kulanthaiyenmai nelamai maratum amen hallelujah

  • @sabapathin6153
    @sabapathin6153 5 ปีที่แล้ว +4

    அப்பா என்னை எப்போதும் காக்கிறவர் அதற்காக ஸ்த்திரம்

  • @rayiariyaratnan846
    @rayiariyaratnan846 4 ปีที่แล้ว +2

    வாழ்கை வெறுத்து போய் இருந்த எனக்கு உங்கா செய்தி மிகவும் ஆசிர்வாதமாக இருக்கு என்னும் உடைந்து போய் இருக்கும் உள்ளங்களை உங்க வார்தை அறுதல் படுத்தும்

  • @كاميالعنزي
    @كاميالعنزي 5 ปีที่แล้ว +116

    இந்த கவலையில் இருந்தபோது அற்புதமாக என் கவலையைஆற்றினார் என்" அப்பாவுக்கு கோடானகோடி நன்றிஎன்னை அனுதினமும் தோற்றிவருகிறிர் இயோசப்பாஸ்தோத்திரம்

  • @sekarsekar2101
    @sekarsekar2101 4 ปีที่แล้ว +1

    என்னுடைய பெலவீனத்திற்காக ஜெபியுங்கள் என்பெயர் கோகிலா இந்த செய்தி மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது

  • @aneena7337
    @aneena7337 4 ปีที่แล้ว +40

    உங்களுக்காக நாம் ஜெபிக்க மறந்தாலும், கர்த்தர் ஞாபகப்படுத்துவார்!
    உங்கள் ஊழியம் மென்மேலும் பலுக, பெறுக நான் எல்லாம்வல்ல இயேசுவை
    பிராத்திக்கிறேன்! P

  • @punithabosco3867
    @punithabosco3867 3 ปีที่แล้ว +1

    மனதிற்கு இதமான வார்த்தைகள் நன்றி

  • @juthakaruna4145
    @juthakaruna4145 4 ปีที่แล้ว +88

    ஆமேன் கர்த்தரை நோக்கி பார்தவர்கள் ஒருபோது கைவிடுவதில்லை

  • @gayathri.amohana8111
    @gayathri.amohana8111 3 ปีที่แล้ว

    என்மார்பகத்தில் பிரச்சனைஇருக்கிறது யேசுஅப்பாவிடம் ஜெபியுங்கள்

  • @kishokisho8383
    @kishokisho8383 5 ปีที่แล้ว +39

    ஸ்தோத்திரம் இயேசப்பா என் மனம் ஆறுதல் பெற்றதுக்காய் உமக்கு ஸ்தோத்திரம் அன்று விதவைகள் ஆசீர்வாதம் செய்தீர்கள் இன்று இந்த விதவையும் ஆசீவதிப்பதர்காக உமக்கு நன்றி நன்றி ஆமென் ஆமென்,,,,

    • @r.a.prakash3638
      @r.a.prakash3638 5 ปีที่แล้ว +6

      எந்த சூழ்நிலை வந்தாலும் இயேசுவை விசுவாசியுங்கள். அவரால் மாற்றம் வரும்.

    • @sarahjoel324
      @sarahjoel324 5 ปีที่แล้ว +2

      Jesus always with u sis..

    • @kishokisho8383
      @kishokisho8383 5 ปีที่แล้ว +1

      ஆமென் ஆமென் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிக்கு ஸ்தோத்திரம்

    • @thanuthanu4265
      @thanuthanu4265 4 ปีที่แล้ว

      @@kishokisho8383 gy by

  • @rskumarrskumar6265
    @rskumarrskumar6265 3 ปีที่แล้ว +2

    naan alugum pothu yaarum ennai aruthal sollavillai en esappa mattum thaan en aruthal i love jesus

  • @manigandanm6420
    @manigandanm6420 4 ปีที่แล้ว +13

    அப்பா எனக்கு கண்ணீர் துடைக்க நாங்க தன் வேண்டும் அப்பா என்றல் முடியல சாமி

  • @tamilselvis9160
    @tamilselvis9160 4 ปีที่แล้ว

    Appa en kudumpaththil erukkun uyirkalum neenga kuduththa pichai enakku oru vazhkkai kudungappa kashdam mattume ethuvarikkum thangittu erukken andavare enakunu neenga eruppinga namburen yesuve Arumugam enakku venum andavare ennoda kannirai matrungal yesuve Arumugam marunthu edukka pattu enkuda seranum pls appa pls appa pls appa

  • @tharmaraj.tharmaraj5943
    @tharmaraj.tharmaraj5943 5 ปีที่แล้ว +20

    ஆறுதலகன்தேவனே
    எனக்காக
    இறங்கும் மைய
    ஆமேன்

  • @kathirvelk3383
    @kathirvelk3383 3 ปีที่แล้ว

    இயேசு கிறிஸ்து என்றும் மாறாத தெய்வம் அதிசயங்கள் காண்பிக்கிற மகா கிருபை உள்ளவர் 🙏🙏🙏

  • @brightelectrical8343
    @brightelectrical8343 4 ปีที่แล้ว +4

    En life la... Yesappa oru periya arputhathai seivanganu visuvasikiran....

  • @stellachannel2787
    @stellachannel2787 5 ปีที่แล้ว +19

    Ennakkana speech Amen

  • @r.ebenesaramirtharaj6046
    @r.ebenesaramirtharaj6046 4 ปีที่แล้ว

    Neenga en kitta pesitinga..amma ku sugam thanthutinga kodiya viyathila irunthu neenga viduthalai koduthutinga..amen

  • @hemabharathihema9232
    @hemabharathihema9232 4 ปีที่แล้ว +6

    Amen tqqqqq jesus glory to god yen kavalaya mattrum devan neer mattum tha yesu🙏🙏🙏🙇🙇🙇🙇

  • @pmageshmage3727
    @pmageshmage3727 3 ปีที่แล้ว +11

    அப்பா நிரே என் நம்பிக்கை

  • @meghalameghala5441
    @meghalameghala5441 4 ปีที่แล้ว +1

    Binish meghala mrge nadakanumnu pray pannunga please engaloda family kagavum ellarukavum enne yethukanumnu pray pannunga

  • @nithyabarathi7652
    @nithyabarathi7652 4 ปีที่แล้ว +59

    அவர் மட்டுமே என் நம்பிக்கை....

  • @vinodhinigangadharan6082
    @vinodhinigangadharan6082 3 ปีที่แล้ว +1

    இயேசுவே என் பாவத்தை மன்னியும்.. எனக்கு நன்மை செய்யும்...😭😭😭😭😭😭😭✝

  • @shyamalamanicorner4556
    @shyamalamanicorner4556 5 ปีที่แล้ว +96

    என் வேதனை போக்கும் ஆண்டவரே ஸ்தோத்திரம்

  • @beulahjesi2359
    @beulahjesi2359 3 ปีที่แล้ว +1

    Amen thanks lord Good afternoon praise the Lord

  • @dhivyadhivya1163
    @dhivyadhivya1163 5 ปีที่แล้ว +18

    நான் தினமும் காலை மாலை இரவு எப்போதும் உங்களது தேவனுடைய வார்த்தைகளை கேட்பேன்

  • @salamang679
    @salamang679 3 ปีที่แล้ว

    Visuvacikiravanukku.allam.koodum.AMEN.deva.priya.magalai.sugamkoduppatharku
    Nanre.Appa.Amen

  • @sathishp6536
    @sathishp6536 4 ปีที่แล้ว +17

    என்னை மகள் ஆக ஏற்று கொன்ட இயேசு அப்பா ஸ்தோத்திரம்

  • @samuel6801
    @samuel6801 4 ปีที่แล้ว

    Appa en vethanaiyai nenkenatharka ummaku nandri . Intha mathathil oru athichaythai nan kanna poguirutharka ummaku kodana kodi nandri en ninthaiyai machinavarai ummaku nandri

  • @Talks_of_rishvanth
    @Talks_of_rishvanth 5 ปีที่แล้ว +32

    என் தேவனே எனக்கு இறங்கும்

  • @sashisashi2953
    @sashisashi2953 4 ปีที่แล้ว +1

    ஆமென் இசப்பா கோடி நன்றி

  • @joshbirds2022
    @joshbirds2022 4 ปีที่แล้ว +9

    Amen. என் பலவீனங்களை எடுத்து போடும். எடுத்துவிட்டீர் ஆமென்

  • @donnisam8807
    @donnisam8807 3 ปีที่แล้ว

    ஆணாடவரே என்னுடைய கஷ்டங்களை மாற்றி போடுங்கப்பா

  • @princejerry9696
    @princejerry9696 4 ปีที่แล้ว +33

    Jesus loves u very much. When I heard this prayer, simultaneously he resolve my problem . Seriously it's a very big miracle happens today. Thanks a lot

  • @Carlin-zg8vy
    @Carlin-zg8vy 3 ปีที่แล้ว +1

    இந்த ஜெபம் வழியாக ஆறுதல் தந்தைக்காக நன்றி

  • @goodnews3180
    @goodnews3180 4 ปีที่แล้ว +3

    உங்களுடைய போதனை கேட்டவுடன் என் மனசில இருந்த கஷ்டங்கள் இல்லாம போன மாதிரி மனசில சந்தோசமா இருக்கு ரொம்ப நன்றி. என் தேவனுக்கு கோடி ஷ்தோத்திரங்கள்......

  • @FathimaFathima-cx6eo
    @FathimaFathima-cx6eo 3 ปีที่แล้ว

    Appa ungalai nampi than eruken Appa please Appa kapathunga Appa ummal kudunm Appa please app😭😭😭😭😭

  • @gayathris8193
    @gayathris8193 4 ปีที่แล้ว +9

    தகுதி இல்லாத என்னோடு பேசினிரே நன்றி அப்பா🙇🙇🙇🙇

  • @sharechatpullingo5913
    @sharechatpullingo5913 4 ปีที่แล้ว

    Amen appa ,,engaloda vethanaiya arinthavar neer appa engalai aaruthal paduthi en kaneerai thadaithavar nangathapa amen

  • @donadona1680
    @donadona1680 5 ปีที่แล้ว +18

    I got a miracle from Jesus...Thank you lord..Alleluia

    • @julietvictoria6589
      @julietvictoria6589 4 ปีที่แล้ว +2

      Kadaicy varai yesu appavukkaga nillungal. Ungal arputharhai matravargalukku sollungal

    • @gracemary8986
      @gracemary8986 4 ปีที่แล้ว +1

      அவரே எனக்கு உதவினார் என் நம்பிக்கை ஆமென் 6 மாதம் என் கணவரை பாதுகாத்து வந்த ஆண்டவருக்கு நன்றி

    • @adamcreations8609
      @adamcreations8609 3 ปีที่แล้ว

      Alleluia

  • @edwint4057
    @edwint4057 2 ปีที่แล้ว

    இயேசப்பா எங்களுக்கு இருந்த கடன் பிரச்சனையை கொஞ்சம் கொஞ்சமாக தீர்த்ததுக் கொண்டிருக்கிரீரே அதற்கு ஸ்தோத்திரம்

  • @r.babila253
    @r.babila253 3 ปีที่แล้ว +8

    Tq so mauch for u r precious word... I agreed Jesus change my life...

  • @prathimeena2624
    @prathimeena2624 3 ปีที่แล้ว

    Enakaga jebam pannunga
    .manathalavil Nan rompa pathikka Patten... praise the Lord...en prachanayilirunthu enakku viduthalai thaarum..ennai thottu kunapafuthum..

  • @valarmathia7955
    @valarmathia7955 3 ปีที่แล้ว +10

    I heard this msg at right time. Thank u jesus

  • @sumaiyasanthoshsumaiyasant4984
    @sumaiyasanthoshsumaiyasant4984 3 ปีที่แล้ว

    Jesus ennala mudila Jesus ninga dhan Enna seipannanum Jesus

  • @vigneshviky4085
    @vigneshviky4085 4 ปีที่แล้ว +10

    He is the one for us
    I believe in our Dad and lord

  • @vengateshjayaraman1921
    @vengateshjayaraman1921 2 ปีที่แล้ว

    Isaiya enga appa udampu sari aagi nallapadiya irukkanum aandavare neengal kirubai thaarum aiya amen amen

  • @samimukilan6134
    @samimukilan6134 4 ปีที่แล้ว +6

    Appa neer engalin dhevan engaludaiya ella kasdathai pookkum appa ummudaiya aasirvatham engalukku devai yesappa engaludaiya jebathai kettathu Nanri YESAPPA @ JESUS.....

  • @m.nathiyam.nathiya2341
    @m.nathiyam.nathiya2341 3 ปีที่แล้ว

    அப்பா எனக்கு உதவி செய்ங்க ஆமேன்
    என் நோயை குணப்படுத்த வேண்டும் எனக்கு அற்புதம் செய்ங்க

  • @dgpandian3613
    @dgpandian3613 4 ปีที่แล้ว +4

    Praise the lord. Please redeem me from the pressure problem with which I am suffering from last 20 days. O lord

  • @kuttykani8283
    @kuttykani8283 4 ปีที่แล้ว +2

    In the name of Jesus tqqqq soooo much my lovable father

  • @devisri7737
    @devisri7737 4 ปีที่แล้ว +13

    Praise the Lord. Thank you Jesus.

  • @jesusjesus8525
    @jesusjesus8525 3 ปีที่แล้ว

    Ennudaiya vethanaiku mudivu thanthar. En karba kaniyai asirvathithar en Appa.nandri appa

  • @VigneshJ0105
    @VigneshJ0105 4 ปีที่แล้ว +4

    கடன் பிரச்சினைக்காக மற்றும் வேலை கிடைக்கவும் prayer பன்னுங்க ஐயா

    • @aarumugam.c3991
      @aarumugam.c3991 3 ปีที่แล้ว +1

      Nichayam bro
      En valkaila niraya seithu irukirar

    • @aarumugam.c3991
      @aarumugam.c3991 3 ปีที่แล้ว +1

      Nichayam ungaliku pray pannuren

  • @rajendhrak4358
    @rajendhrak4358 4 ปีที่แล้ว +4

    அப்பா நீங்க மட்டும் தான் எனக்கு ஆறுதல்

  • @julietvictoria6589
    @julietvictoria6589 4 ปีที่แล้ว +2

    Aandavarin specialaana ,payanulla weapon uncle neenga. Evlo payanulla message thank you appa 😭😭

  • @lakshmivelammaldiana1209
    @lakshmivelammaldiana1209 3 ปีที่แล้ว +6

    Please take my sorrow away from me,jesus 😔

  • @arivuvaishuarivuvaisu5667
    @arivuvaishuarivuvaisu5667 3 ปีที่แล้ว

    எனக்கு போன் பன்னனும் அண்ணன் இயேசு கர்த்தவே நடத்தி தருங்கால் இயேசுவே ஆண்டவரே விட்டுக்கு வரனும் வந்து தங்குனும் அண்ணன்

  • @monishajebaj8107
    @monishajebaj8107 4 ปีที่แล้ว +16

    மனதுக்கு மிகவும் ஆறுதலாய் இருக்கிறது . Now | m happy

  • @skyathu9543
    @skyathu9543 3 ปีที่แล้ว

    அப்பா என் வேதனையில் இருந்து மீட்டிர் நன்றி சில நாட்கள் கழித்து நான் செல்ல இருக்கும் அங்கு சந்தோஷம் தாங்க ஆமென்

  • @Kethiseeyal1234
    @Kethiseeyal1234 5 ปีที่แล้ว +27

    ஆதேஷ் என்ற 4 வயது சிறுவனுக்கு இதய அடைப்பு ஒட்டை உள்ளது திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கான் .17.10.2019அன்று அறுவை சிகிச்சை நடை பெற்றது அந்த சிறுவனுக்கு பரிபூரண சுகம் கிடைக்க ஜெபிக்கவும். Pls pray urgently

    • @johnsuperjan7069
      @johnsuperjan7069 5 ปีที่แล้ว +1

      Amen hallelujah

    • @sureshr9030
      @sureshr9030 5 ปีที่แล้ว +4

      Yeasappa andha kolandhaya kapathunga PA, pudhusa heart kudunga PA, ummala ellamey koodum PA, adhisayam panuga pa

    • @Kethiseeyal1234
      @Kethiseeyal1234 5 ปีที่แล้ว

      Amen

    • @jansiranithomas2354
      @jansiranithomas2354 5 ปีที่แล้ว +3

      Ummal allam koodum appa.aasirvathium.

    • @muthuselvan4086
      @muthuselvan4086 5 ปีที่แล้ว

      God bless you
      Amen halleluah🙏🙏🙏
      ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aswiniaswini8345
    @aswiniaswini8345 3 ปีที่แล้ว

    அப்பா என் வேதனையில் விடுதலை குடுங்க அப்பா பிதாவே

  • @lazarusnishanth1162
    @lazarusnishanth1162 4 ปีที่แล้ว

    Nan pavathilirudhu vidudhalai petren yennodiya appa yesuvuke magimai undavadhaga amen haleluya nandri yesappa 😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻sthothiram

  • @Gomathi-p7t
    @Gomathi-p7t 5 ปีที่แล้ว +10

    I love you Jesus

  • @elisabathseenu7779
    @elisabathseenu7779 4 ปีที่แล้ว +1

    Yesappa enaku aarudhalayirum

  • @venkatesang9816
    @venkatesang9816 4 ปีที่แล้ว +9

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
    ஆமென்🙏 அல்லேலூயா

    • @sofilet2104
      @sofilet2104 4 ปีที่แล้ว +1

      Praise the Lord 🙏🙏🙏🙏

  • @pushpachandran5011
    @pushpachandran5011 3 ปีที่แล้ว

    Aantaavaarae naangal sonthaa veetu vaangaanom, Aantaavaarae,Inthaa ulagathil coronaa atiyodu allinthu vitaanoom Aantaavaarae.Ellarom nallaa irrukkanom ayya.Amen.

  • @kaniraja8164
    @kaniraja8164 4 ปีที่แล้ว +5

    Amen. Jesus is always me . Thank you brother

  • @manikandan.s7879
    @manikandan.s7879 3 ปีที่แล้ว

    Yen kudave Irum.....ummai pol oru nalla Dhevan mannil illai appa....yen kavalaigal yavum kast am yavum Maranum appa...🛐✝️✝️✝️🛐