வாழ்க்கைத் துணைநலம் - குறள் 56,57,58

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024
  • 56. சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
    நிறைகாக்கும் காப்பே தலை.
    57. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
    சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
    58. பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
    புத்தேளிர் வாழும் உலகு.

ความคิดเห็น •