அழிந்துவரும் தமிழரின் பாடல்களை மீண்டும் உருவாக்கும் PoP இசை கலைஞருடன் Prince of tamil Pop

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 39

  • @sutharsan.vlog.jaffna
    @sutharsan.vlog.jaffna  8 วันที่ผ่านมา +7

    support Babu Music : www.youtube.com/@BABUMUSICToronto
    Contact : 416 456 9871

  • @shamsuthakar3704
    @shamsuthakar3704 4 วันที่ผ่านมา +4

    love MR babu performance. especially love your Ceylon POP

    • @BABUMUSICToronto
      @BABUMUSICToronto 6 ชั่วโมงที่ผ่านมา

      Thank you brother.

  • @Kandasamy77681
    @Kandasamy77681 8 วันที่ผ่านมา +5

    Verry nice music

  • @rubanvivekananthan7770
    @rubanvivekananthan7770 7 วันที่ผ่านมา +3

    அருமை அருமை பாபு அண்ணா ஒளிந்திருக்கும் பாடல்களை நீங்கள்
    புதிய இசை வடிவில் மீள் பதிவேற்றம் செய்வதில் மிக்க மகிழ்ச்சி எங்களுக்கும் அதை கேட்க முடிகின்றது 👏👌🙏🏻

    • @BABUMUSICToronto
      @BABUMUSICToronto 6 วันที่ผ่านมา

      மிக்க நன்றி உங்கள் அன்புக்கும் மரியாதைக்கும்.

  • @Good-po6pm
    @Good-po6pm 7 วันที่ผ่านมา +5

    i am fan for him

    • @BABUMUSICToronto
      @BABUMUSICToronto 7 วันที่ผ่านมา

      Really appreciate you ❤️ 🙏

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 3 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @pakeerathynanthagopal7498
    @pakeerathynanthagopal7498 8 วันที่ผ่านมา +3

    வாழ்க வளமுடன் சுதர்சன்,பாபு 🙏 இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏 அருமை எங்கிருந்து நாம் வந்து இப்படியேல்லாம் முன்னேறுகிறோம். தமிழ் மக்கள் தைரியமும் கெட்டித்தனமும் உள்ளவர்கள் பெருமிதம் அடைகிறேன். காணொளிக்கு நன்றி வாழ்க வளமுடன்🙏

  • @BABUMUSICToronto
    @BABUMUSICToronto 8 วันที่ผ่านมา +3

    மிக்க மகிழ்ச்சி அன்புத் தம்பி சுதர்சன் அவர்களை நேரில் சந்தித்து பேசியது. பொப் பாடல்கள் சம்பந்தமாய் என் இசை அனுபவத்தை பகிர்ந்தது.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 8 วันที่ผ่านมา +3

    முதல் முறை பார்க்கிறோம்.பாட்டும் என்ஜாய் பண்ணினோம்.வந்து 20 வருடமாகியும் இப்படி ஒருவரை உங்கள் யூடியூப் மூலம் பார்க்கிறோம்.FROM CANADA

    • @BABUMUSICToronto
      @BABUMUSICToronto 6 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி ❤❤❤

  • @JeganathanGobi-r3z
    @JeganathanGobi-r3z 6 วันที่ผ่านมา +2

    Very good ❤

  • @senthilvasanmanickavasagar8092
    @senthilvasanmanickavasagar8092 8 วันที่ผ่านมา +2

    இன்றைய பொங்கல் விழா நாளில் அருமையான நமது ஈழத்து பொப்பிசை பாடல்களுக்கு நவீன முறையில் இசையழகை அளித்து பாடிவரும் தமிழ் கரெயோக்கி world பாபு ஜெயகாந்தனுக்கும் பேட்டி கண்ட சுதர்சன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக.😊🎉🤝👍👏🙏

    • @BABUMUSICToronto
      @BABUMUSICToronto 8 วันที่ผ่านมา

      மிக்க நன்றி 🎉

  • @SudaravanSudar2006
    @SudaravanSudar2006 8 วันที่ผ่านมา +2

    தைப்பொங்கல் வாழ்த்துக்கள் தம்பி

  • @singerthayaparanarumugam4330
    @singerthayaparanarumugam4330 8 วันที่ผ่านมา +2

    நம்மூர் கலைஞரை (பாபு ஜெயகாந்தன் அவர்களை) சுதர்சன் TH-camr நேர்காணல் காண்பது வரவேற்க வேண்டியது. பாராட்டுக்கள் தம்பி சுதர்சன் 🙏🙏🙏

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  7 วันที่ผ่านมา +1

      nanri anna

    • @BABUMUSICToronto
      @BABUMUSICToronto 6 วันที่ผ่านมา +1

      மிக்க நன்றி உங்கள் அன்பு வாழ்த்துக்கு.

  • @dilipanratnasingam2518
    @dilipanratnasingam2518 8 วันที่ผ่านมา +2

    🔥🔥🔥

  • @stephanontario1027
    @stephanontario1027 8 วันที่ผ่านมา +3

    Nice Music!

  • @vairavainviki9921
    @vairavainviki9921 8 วันที่ผ่านมา +3

    வணக்கம் தம்பி. அருமை

  • @Yalinikamalbharathy
    @Yalinikamalbharathy 8 วันที่ผ่านมา +3

    Wow wow rocking ❤

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 8 วันที่ผ่านมา +2

    Happy Pongal ❤😊

  • @vairavainviki9921
    @vairavainviki9921 8 วันที่ผ่านมา +2

    தைபொங்கல் வாழ்த்துக்கள்

  • @levelinemilanas818
    @levelinemilanas818 8 วันที่ผ่านมา +2

    Super anna ❤❤❤❤❤

  • @jovithamartin185
    @jovithamartin185 8 วันที่ผ่านมา +2

    Baby pop singer I want to nithun annamalai, and stanis sivananrhan do they still alive?

    • @BABUMUSICToronto
      @BABUMUSICToronto 7 วันที่ผ่านมา

      Yes everybody alive except Stanley is passed away.

  • @sutharsanbanuja1594
    @sutharsanbanuja1594 8 วันที่ผ่านมา +4

    😮😮

  • @bettydaniel1462
    @bettydaniel1462 8 วันที่ผ่านมา +2

    ❤🎉🎉🎉💚💚💚👌🏻🇲🇫

  • @dinumahendran9940
    @dinumahendran9940 8 วันที่ผ่านมา +3

    😮

  • @HunterGaming-xy6gz
    @HunterGaming-xy6gz 7 วันที่ผ่านมา +2

    😂😂

  • @Wishdom-j3b
    @Wishdom-j3b 8 วันที่ผ่านมา +3

    Boring

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  8 วันที่ผ่านมา

      Thank you 🙏 you always comment like this in my every video

    • @Wishdom-j3b
      @Wishdom-j3b 8 วันที่ผ่านมา +1

      @ stop lying!! I hardly watch your video let alone comment. May be I commented twice or thrice in the past. So what the heck are you saying “in every video “? If you can’t take criticism, then don’t post videos publicly. Grow up! People are free to express their opinions without sugar coating. You want me to lie and say it was awesome when I feel it was boring to me? Stop with your childish reply.

  • @natureclipsjaffna8031
    @natureclipsjaffna8031 8 วันที่ผ่านมา +1

    😮