PAMI உயிருக்கு ஆபத்து..!!😰 UNTOLD TRUTH..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 3.5K

  • @user-zk6hi7sq4u
    @user-zk6hi7sq4u ปีที่แล้ว +3106

    ஐரா பாப்பா.... பிறந்த யோகத்தில எல்லாம் சரியாகிவிடும்.....அவ முகத்தை பார்த்து பார்த்து சந்தோஷப்பட்டு..... பேரன் பேத்திகள் கூட 100 ஆண்டு காலம்.... சந்தோஷமாக சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்....

    • @ArishvlogsMohamed
      @ArishvlogsMohamed ปีที่แล้ว +14

      Super💚

    • @selvagod7883
      @selvagod7883 ปีที่แล้ว +12

      Super

    • @mohamedbilal1439
      @mohamedbilal1439 ปีที่แล้ว +22

      அல்ஹம்துலில்லாஹ்

    • @poojasvm9675
      @poojasvm9675 ปีที่แล้ว +6

      Yes 100/ true... Yr happiness cure yr disease... Don't feel... Yr papa vantha neram yellam sari aarium believe panuga... Sis... Be positive...v also pray for u daily in our prayers.. All is well...

    • @luhaop
      @luhaop ปีที่แล้ว +6

      SHAFAKALLAH

  • @KLWithTN
    @KLWithTN ปีที่แล้ว +418

    You Both Are Blessed Ones ❤️ Stay Positive My Dears 😊 Love You Both ❤️

    • @Aabir_TTF_Lk
      @Aabir_TTF_Lk ปีที่แล้ว +6

      and You Both are Stay Safe Bro.... Anni ya Nalla Pathukanga...❤

    • @KLWithTN
      @KLWithTN ปีที่แล้ว +5

      @@Aabir_TTF_Lk Sure ❤️

    • @Aabir_TTF_Lk
      @Aabir_TTF_Lk ปีที่แล้ว +5

      @@KLWithTN ❤

    • @Looser5147
      @Looser5147 ปีที่แล้ว +4

      U both are also blessed ones 💗

    • @Alphamale975
      @Alphamale975 ปีที่แล้ว +4

      Ayra papa too blessed soul ❤

  • @loshandilo8615
    @loshandilo8615 ปีที่แล้ว +16

    உங்களுக்கு ஒண்ணுமே நடக்காது
    உங்களுக்காக உங்கள் fan's எல்லாரும் இருப்போம் 😊❤
    Be strong 💪

  • @saranwow
    @saranwow ปีที่แล้ว +438

    உலகத்தில் பல பெண்கள் தன் குடும்பத்திற்காக தன் உடலில் உள்ள வலியை பொறுத்துக் கொண்டு உழைக்கின்றார்கள்.Hats of Womens❤

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife ปีที่แล้ว +191

    Love மண்ணும் போது வியாதி என்று தெரிந்தும் கல்யாணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நண்பனுக்கு வாழ்த்துக்கள். பமி சகோதரி உங்களுக்கு ஒன்றும் ஆகாது. இயேசு கிறிஸ்து சுகம் தருபவர் அவரை வேண்டிக் கொள்ளுங்கள் 🙏 இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை எல்லாரும் ஒருநாள் பிரிந்து தான் செல்ல வேண்டும். Don't worry be happy. உங்களுக்கு பிடித்த எல்லாம் செய்யுங்கள், பிறருக்கு உதவுங்கள்.. God bless you 🙌

  • @karthikvasu6957
    @karthikvasu6957 ปีที่แล้ว +46

    I am a over thinker, scared of lot of things and will keep thinking negative stuff, googling symptoms for diseases and will go paranoid thinking what if I have XYZ disease and what if I die due to that. My over thinking became more in my idle time, later for thinking negative stuff I started to become idle.
    The moment I watched this video and seeing how confident and brave you guys are, I felt so little and stupid of wasting time over trivial things. Whereas you guys have a real problem but give a damn about it.
    The best part of the video, which slapped me is what pami said during 12:44 to 13:44, Seriously this changed me. This is a turning point in my life, I am going to seriously stop overthinking about nonsense stuff and get some fresh air, divert my mind in to productive things to avoid negative thinking as pami said
    Suhail bro, if you can please cut this timeline in to a shorts and post it, it might be helpful to people like me and change their lives like it did to me.
    I am going to save this video and listen from 12:44 to 13:44 whenever I have negative thoughts. Thank you guys, you brought a great change in my life.

  • @jthulasijthulasi9542
    @jthulasijthulasi9542 ปีที่แล้ว +163

    எனக்கு அழ 😭😭😭 வந்தது அந்த கடவுளை வேண்டி கொள்கின்றேன நீங்கள் மூவரும் இணைந்து நலமாக இருக்க வேண்டும் என்று 💯💯💯💯💯💐💐🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @Ramretropage
    @Ramretropage ปีที่แล้ว +252

    19:12 The moment she said unakkagaa dhan 💞

  • @fatima_2019
    @fatima_2019 ปีที่แล้ว +30

    Masha allah...what a supportive husband Suhail.....Insha allah u both should do Hajj and Umrah in future....Difficulties will ease after Hajj...

  • @shakhalifa2272
    @shakhalifa2272 ปีที่แล้ว +245

    செல்ல மக்களே உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது சந்தோசமா இருக்க 😭😭😭

    • @dhanalakshmimariselvam1219
      @dhanalakshmimariselvam1219 ปีที่แล้ว +1

      👍

    • @mohammed365
      @mohammed365 ปีที่แล้ว +2

      Ameen ya rabbal alameen

    • @kmmarikumar3656
      @kmmarikumar3656 ปีที่แล้ว

      Ssss👍

    • @shakhalifa2272
      @shakhalifa2272 ปีที่แล้ว

      எப்பவுமே சந்தோசமா சிரிச்ச முகத்தோடு இருங்கள் மக்களை இத பார்த்துட்டு அன்னைக்கு ரொம்ப அழுதுட்டேன் பமி எதுவுமே ஆஹாது துவா செய்கிறேன் 😍

  • @santhiyadevi8543
    @santhiyadevi8543 ปีที่แล้ว +54

    Akka neega feel panathigaaa❤️.....neega 100 year's anna kuda happy ahh irukanummmm🙏🙏🙏

  • @pings8102
    @pings8102 ปีที่แล้ว +13

    உங்கள் போல பலரோடு Videos அ பார்த்துத்தான் நாங்க ஆறுதலா இருக்கோம்.உங்க வாழ்க்கையிலும் இப்படி பிரச்சினை இருக்கிறத சொன்னதற்கு நன்றி.ஏண்ணா உங்கள பாக்கிற போது சந்தோஷமா இருக்கிறதா தெரிந்தாலும்.நீங்களும் கவலையின் மத்தியிலும் சந்தோஷமாக இருக்கிறது பாக்கும்போது அதிகமா சந்தோஷமாக இருக்கு.இந்த video ஒரு Motivation video போல இருக்கு.Pami உன்ன பாத்துக்க கடவுள் கொடுத்த gift தான் Suhail.நல்ல ஆரோக்கியத்தோடு பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

  • @naveen9-138
    @naveen9-138 ปีที่แล้ว +129

    எதுவா இருந்தாலும் எனக்கு தெரியாது நீங்க மூணு பேரும் 100 years happya இருக்கணும் ♥️♥️♥️🥰🥰🥰🥰💐

    • @naveen9-138
      @naveen9-138 ปีที่แล้ว

      @@rkarthikkannan1913 enna script

  • @nivedhacreations855
    @nivedhacreations855 ปีที่แล้ว +71

    20:43 see suhail bro is crying. Don't worry all will be right we all pray for pami akka don't worry. Surely one miracle will happen you soon will all right you will happy live long ❤️❤️❤️

  • @fnuslasajal5692
    @fnuslasajal5692 ปีที่แล้ว +48

    இன்று போல் என்றும் happy ஆ இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் ❤️ அல்லாஹ் உங்களை சீக்கிரம் குணமாக்குவான் inshaAllah 🤲

    • @shreeziya6024
      @shreeziya6024 ปีที่แล้ว

      Athukku avanga allaah solra maari nadakkanum.. Nadakkura ellaame allaah sonnathukku maattamaana muraila... Ithula allaah va yen ilukkureenga.. Allaa mela bayam irunthaaa ipdi couples kootthellaaaam nadakkaathu.. Ungala maari aakal thaan ivangala laaam innum innum mosama aakkureeng.. Encourage panni panni... Enna panni kilichitaanga ivangala encourage pannurathukku.. Fathima naayagi... Katheejaa.. Muhammathu nabi ivangala maathri jodiyaa thaane vaaalnthu kilikkiraanga ivanga laaam... Po maa nee vera.... 1st ivangala laaam encourage panna naama vedkap padanum appo thaan naama olungaaana muslim.... Haram ai aatharippathum haram thaan.. Ivanga laam panrathu haram aah halal aaah neenga sollunga paapom

    • @Rahamathunizaerode
      @Rahamathunizaerode 20 วันที่ผ่านมา

      Ammen

  • @JSR003
    @JSR003 ปีที่แล้ว +8

    20:50 "Adhella enaku onnu aagadhu bro" positivity pami akka 🔥🔥❤️

  • @jemimah1334
    @jemimah1334 ปีที่แล้ว +121

    கல்யாணம் பண்ணி நோய் வந்தாலே வீட்டுக்காரர் பாக்கமாட்றாங்க நீங்க நல்ல குணம் படைத்த மனிதர்

    • @ArmyRoyalHero
      @ArmyRoyalHero ปีที่แล้ว +3

      Yar sonna?

    • @jemimah1334
      @jemimah1334 ปีที่แล้ว +3

      @@ArmyRoyalHero எனக்கு அப்படிதான் அமைஞ்சிருக்கு நல்லா இருக்கிற என்னை பார்த்து கேட்டார் வீட்டுக்காரர் உங்க பொண்ணுக்கு என்ன நோயா வேலை செய்ய மாட்டிங்குது ன்னு எங்க அம்மா கிட்ட

    • @ArmyRoyalHero
      @ArmyRoyalHero ปีที่แล้ว +1

      @@jemimah1334 ellarum appadilam I'll ma

    • @nawjathnoordeen2287
      @nawjathnoordeen2287 ปีที่แล้ว +1

      enakum apdithan😞

    • @ArmyRoyalHero
      @ArmyRoyalHero ปีที่แล้ว

      @@nawjathnoordeen2287 🙄🥱🥱🤔🤔🤔🤔🤔🤔

  • @Puppy177
    @Puppy177 ปีที่แล้ว +13

    Get well soon..Dear Pami.. May god bless you and your family and heal your pain..our prayers and wishes are always with you💝

  • @padmasrii8430
    @padmasrii8430 ปีที่แล้ว +12

    இவ்வளவு positive ah இருக்கிற உங்களுக்கு எதுவும் ஆகாது பமி... எனக்கும் athritis இருக்கு உங்களுடைய பேச்சைக் கேக்கும்போது எனக்கு ஒரு தெம்பு வருகிறது.. Suhail மாரி ஒரு husband கிடச்சதுக்கு நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும்.. 😍😍 Dont Worry ..

  • @parimalas4808
    @parimalas4808 ปีที่แล้ว +35

    அக்கா எப்பவுமே சந்தோஷமா தான் இருப்பீங்க கவலைப்படாதீங்க கவலைப்படாதீங்க நான் ஒன்னும் பிரச்சனை

  • @haaliduwais2627
    @haaliduwais2627 ปีที่แล้ว +6

    Akka thairiyama iruga ungaluku sariaidum 🕋🕋inshallah 🕋🕋

  • @APScooking
    @APScooking ปีที่แล้ว +23

    அண்ணா கவலைப்படாமல் இருங்க அல்லாஹ் உங்க கூட தான் இருக்கான் இன்ஷா அல்லாஹ் அக்காவும் நீங்களும் சந்தோஷமா 100 வயது வரைக்கும் இருப்பிங்க

  • @anushyaish
    @anushyaish ปีที่แล้ว +8

    Pami you have got a great husband. Finding these kind of guys these days I very rare.he is a gem❤ God bless you both

  • @kavinpriyam1013
    @kavinpriyam1013 ปีที่แล้ว +33

    Elarum chinna prblm vandhaley stress uh depression nu poiranga....neenga ivalo prblm mum thangitu alagana smile oda elarukum oru inspiration ah irukinga pammi akka...movies la varavangala inspiration ah edukuradha vida ungala eduthukalam... God will be ur side definitely ❤️👉🏻👈🏻

  • @Jayaram87
    @Jayaram87 ปีที่แล้ว +53

    இந்த மாதிரி ஒரு கணவர் அமைந்ததற்கு அக்கா நீங்கள் குடுத்து வைத்திருக்க வேண்டும். Ayra பாப்பா பிறந்த நேரம் எல்லாமே சரியாகிடும்.Stay Happy 🤗

  • @fnuslasajal5692
    @fnuslasajal5692 ปีที่แล้ว +19

    கவலை படாதீங்க sis நாங்கலும் உங்களுக்காக துஆ செய்ரோம்🤲 feeamaanillah ❤️

  • @fairosem
    @fairosem ปีที่แล้ว +53

    உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க அல்லா உங்களுக்கு துணையாக இருப்பார் எல்லாம் சரியாகிவிடும் கவலைப்படாதீங்க

  • @hemanthraja883
    @hemanthraja883 ปีที่แล้ว +65

    உங்கள மாதிரி நல்ல மனசு இருக்கிறவங்களுக்கு எதுவும் ஆகாது...கண்டிப்பா நீங்க 100 வயசு வாழ்வீங்க...

  • @fnuslasajal5692
    @fnuslasajal5692 ปีที่แล้ว +24

    இன்னக்கி தான் உங்க video first time பார்க்கிரேன்.நீங்களும் அழுது எங்களையும் அழ வெச்சிட்டீங்களே bro..கவலைப்படாதீங்க sis எல்லாம் சரியாகிடும்.❤️🥰I'm Nusla From srilanka 🇱🇰

  • @kavirk1079
    @kavirk1079 ปีที่แล้ว +114

    You don't feel anna,Pami akka ku onnum aagadhan We will pray for sister🥰

  • @akshayandnavya
    @akshayandnavya ปีที่แล้ว +27

    Such a supportive husband Suhail... Don't worry everything will be fine soon

  • @jafaralthaf9539
    @jafaralthaf9539 ปีที่แล้ว +64

    தொழுது dua keluga allah sari aakiruvan ❤️

  • @hemanthraja883
    @hemanthraja883 ปีที่แล้ว +51

    நீங்க அழுவாதீங்க அண்ணா அக்காக்கு நீங்க தான் ஆறுதல் சொல்லுனும்...என்ன கஷ்டம் வந்தாலும் ஐரா வை நினைத்துகொள்ளுங்கள்...எல்லாம் கடந்து போய் விடும்...

  • @hidhayanoora2018
    @hidhayanoora2018 ปีที่แล้ว

    Pami sis semma bold...Allah Ungalku vaalnaala needichi..ayra chellam and suhail brotheroda happya irupinga...naan dua seiren ......

  • @Abi-wv5uf
    @Abi-wv5uf ปีที่แล้ว +51

    Ungaluku onnum aagathu... Pami😌😌
    Happy ah irunga 🤗🤗🤗
    Intha positive vibe epavum irukattum...❤
    Krishnar epavum ungaluku thunai ya iruparu... 😌😌😌

  • @craft_ideas.
    @craft_ideas. ปีที่แล้ว +338

    Don't worry akka be positive
    Take care of your health and baby health ♥️❣️

  • @aleenanijeem7359
    @aleenanijeem7359 ปีที่แล้ว +15

    DONT WORRY BRO AND SIS.INSHA ALLAH U WILL BE GET WELL SOON.ILL MAKE DUA FOR U

  • @PRoFessoRSNiPeR23
    @PRoFessoRSNiPeR23 ปีที่แล้ว +49

    19:38 That Smile 😩😩😩✨✨💜

  • @gheysenalexanderd6806
    @gheysenalexanderd6806 ปีที่แล้ว +279

    காரியங்களை மாறுதலாய் முடியப்பண்ணும் கர்த்தர் நம்மை உருவாக்கினவர். பம்மிக்கு நல்ல சுகம் தரும்படி வேண்டுகிறேன்- அம்மா

  • @crachelsuganthi9973
    @crachelsuganthi9973 ปีที่แล้ว +1

    Ungaluku onum aagadhu Akka kandipa nan prayer panikidren ungalukagavum unga familyakagavum❤

  • @guruganesh5699
    @guruganesh5699 ปีที่แล้ว +76

    Strong woman உங்களுக்கு எதுவும் ஆகாது 💓💓💓

  • @kavithasimhan653
    @kavithasimhan653 ปีที่แล้ว +126

    I would literally say Suhail bro don't worry, Pami even I am surviving RA since 11 years n m married for 2 years now... I could really relate myself with u guys as even mine was a love marriage n my Husband s more caring as Suhail bro... I am regular follower of u guys, Arya's birth month was June n I gave birth to my Daughter during May 31st n I lost her on the same day... She was a premature baby ... I feel very happy n emotional when I see Arya I love her n pls keep showing her in every Video plzzz... Pami we r fighters forever n ever as much as strong we are... I love you

    • @fathimashah3636
      @fathimashah3636 ปีที่แล้ว +6

      Don’t worry sister,, be strong 💪🏻, may Almighty bless you with healthy and long life ❤

    • @FYALMOLI
      @FYALMOLI ปีที่แล้ว +4

      Don’t worry sister💕 you’re a fighter and Pami sis tooo… I don’t know who u r but for sure i pray to the god to give more energy to you and pami akka❤❤❤❤❤❤ lots of hugs🫂🫂🫂🫂🫂🫂

    • @kavithasimhan653
      @kavithasimhan653 ปีที่แล้ว +1

      @@FYALMOLI Thank u soo much my dear, God bless u too ...

    • @jahirhussain5266
      @jahirhussain5266 ปีที่แล้ว

      🥺

  • @pearlskitchen
    @pearlskitchen ปีที่แล้ว

    Unga video pathutu... Romba manasu kasdama iruku bro... Pami sis ku yethuvum agathu..... Nan pray panikiren....ur great bro... Pami sis ah nalla pathukiringa.... God bless both of you....

  • @manjurajkumar6256
    @manjurajkumar6256 ปีที่แล้ว +6

    If a boy is crying for a girl its completely blessing for a girl intha quotes akka ku anna ku suit aagum kandipa ungaluku onu aagathu nanga pray panikarom neenga life long iyra papa kuda happy a iripeenga

  • @anithaslifesytle
    @anithaslifesytle ปีที่แล้ว +147

    கவலைப்படாதீங்க சிஸ்.... உங்களுக்கு எதுவும் ஆகாது....100 வருடம் நல்லா இருப்பீங்க 🥰❤️

  • @michaeljacksonworld8755
    @michaeljacksonworld8755 ปีที่แล้ว +2

    As a girl i love pami soo much..she is soo innocent girl..u ll be fine forever pami...be happy💖

  • @bharathikanthan1582
    @bharathikanthan1582 ปีที่แล้ว +32

    Don't worry pami... everything will be alright...think positive...stay safe...

  • @Skj4085
    @Skj4085 ปีที่แล้ว +9

    Ungaluku onnum agathu sis...neenga familyoda epovum ithae mathiri happya irupinga... be strong and be happy❤️❤️❤️

  • @priyankasai4524
    @priyankasai4524 ปีที่แล้ว +1

    Kandipa cure ayirum na pray panikuren ungalukaga sis don't worry anna

  • @dakshinamurthy2473
    @dakshinamurthy2473 ปีที่แล้ว +63

    Anna don't cry you cry means sister will feel bad please don't cry we are all there for you u ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️🥲

  • @gowthamigowtha6681
    @gowthamigowtha6681 ปีที่แล้ว +71

    🙏🙏🙏..
    கவலைப் படாமல் சந்தோஷமா இருங்க..
    ஒன்னும் ஆகாது 😭😭😭

    • @gowthamigowtha6681
      @gowthamigowtha6681 ปีที่แล้ว

      @@rkarthikkannan1913 அப்போ இவுங்க சொல்றது பொய் யா 😞

  • @parvathiv1483
    @parvathiv1483 ปีที่แล้ว +18

    Akka நீங்க பல வருடங்கள் வரை நல்லா இருந்து ஐரா உடைய குழந்தைகளை வளர்ப்பிற்கு அக்கா ILove u akka I ❤u ❤❤❤❤❤❤❤❤❤

  • @SPMANANDHININ
    @SPMANANDHININ ปีที่แล้ว

    Will power ku ninga dha ka yen rollmodel ipo thonudhu😍happy ah irunga adhuve ungala idhula irundhu complete ah veliya kondu vandhurum pami ka...niraya tour ku pami Sis ah veliya kuti ponga suhail bro✨

  • @boniboni6848
    @boniboni6848 ปีที่แล้ว +39

    உங்கள் ரெண்டு பேருக்கும் அதிகம் கண் பட்டு விட்டுது சகோ இப்ப எல்லாம் நோய்க்கும் மருந்துக்கள் இருக்கு கவலை பட வேண்டாம் 🤲🤲💔💔

  • @divyadharshini5225
    @divyadharshini5225 ปีที่แล้ว +6

    Really you both made me cry . akka ungalukku ethuvum aagathu we'll pray for u . you are the real inspiration for us. Papa kuda epavum happy ah ithe maari irupinga💯

  • @ameentech5384
    @ameentech5384 ปีที่แล้ว +1

    💯Pami akka kavala padathiga ALLAH unga la padukapan 🤲🏻 INSHALLAH ungalukaga na Thuvasairan akka 🤲🏻

  • @selvamswathi7284
    @selvamswathi7284 ปีที่แล้ว +16

    Hi akka don't feel akka niga 100 years happy ya papa kuDa and anna kuda Irupiga 👍👍👍nanga prayer panrom don't worry ❤️ take care of health akka ❤️😊

  • @ayyachamym7837
    @ayyachamym7837 ปีที่แล้ว +12

    Take care sister நல்லா இருப்பீங்க💞💞💞

  • @VijiGomTharun
    @VijiGomTharun ปีที่แล้ว +4

    அக்கா நீங்க செல்வதை கேட்கும் போது மனதிற்கு பயம் ஏற்படுகிறது.. ஆனால் உங்கள் little prince ayra வை பார்க்கும் போது உங்க மகளுக்காகவே இறைவன் உங்களின் ஆயுளை நீண்ட காலம் வைத்திருப்பார்.. இறைவனை வேண்டிக் கொள்கிறேன்..

  • @mithunchakkaravarthy.s.10-83
    @mithunchakkaravarthy.s.10-83 ปีที่แล้ว +6

    Last month chest pain today poi eco pakkuringa don't delay if pain comes in chest and do regular check up for pammi akka well pray for pami akka to get soon recovery from Ri

  • @suriya2961
    @suriya2961 ปีที่แล้ว +21

    Iam So Sad Bro Pami Akka Be Happy We All Are With u Suhail Bro Pami Akka Va Nailla Pathu kogga 🥺

  • @farinajagubar2653
    @farinajagubar2653 ปีที่แล้ว +6

    Tears welled in ma eyes💔.. be positive.. may the almighty bless you with a good health nd many many more yrs to live pami ...from Now onwards yu r also added in ma duaaas..

  • @kavitha.n5977
    @kavitha.n5977 ปีที่แล้ว +36

    தம்பி கவலைப்படாதே, பம்மி ஆரோக்கியமாக இருப்பாங்க,be strong.

  • @jprvlogs1747
    @jprvlogs1747 ปีที่แล้ว +345

    எல்லோரையும் அழ வச்சிட்டீங்க 😢😢நல்லவர்களுக்கு கண்டிப்பா இறைவன் துணை இருக்கும் அதனால் தான் இன்றும் புன்னகையோடு பயணிக்கிறோம் ❤️❤️பயணிப்போம் 🔥🔥

  • @ssjsathish1212
    @ssjsathish1212 ปีที่แล้ว +61

    Don't Worry Pamina Sister Get Well Soon

    • @mr_maniacalle3295
      @mr_maniacalle3295 ปีที่แล้ว +4

      Pls pray for Pami akka

    • @Jenni_Dots
      @Jenni_Dots ปีที่แล้ว +2

      Pami samipamaagadhan. unga videos yellam paarkkaren ippadi oru pirachana irukkaradhu kastama irukku yenakke manasu kastama irukku yenakke azhugai vandhiduchu 😭😭😭.InshaAllah nitchayama innum niraya varudam nalla arokkiyama iruppinga pami ungalukku poorana kunamaaga nanum iraivanidam thuvaa seykiren...yen sister kum ithe tip of deseas dhaan avangalukku 23 year's la vandhuchu neenga sonna yella symptoms irundhadu innum irukku aanalum ippo avangalukku 57 vayasu aagiradhu some times pain varum, aanalum innum nalla irukkanga ..so don't worry pami you are Strog girl 👍👍👍

  • @charumathi7147
    @charumathi7147 ปีที่แล้ว +16

    I was literally crying 😭 don't worry pami akka be strong ...you will live long long years with suhail anna .My prayers for you always ..lots of love 💕

  • @kavyar4195
    @kavyar4195 ปีที่แล้ว +245

    Suhail anna is a best husband ever 👍

    • @Sanna-kg
      @Sanna-kg ปีที่แล้ว

      💯 ❤

    • @friendly-jayaram
      @friendly-jayaram ปีที่แล้ว

      🙋🙋🙋

    • @HaveAgoodDayFellas
      @HaveAgoodDayFellas ปีที่แล้ว

      Lol pathetic girl

    • @hajihaji132
      @hajihaji132 ปีที่แล้ว

      🤧💯💯

    • @mujjaa.r1122
      @mujjaa.r1122 ปีที่แล้ว

      S but this is not very much healthy issue simply I have also this pain past 25 years nothing happened

  • @umayogesh4567
    @umayogesh4567 ปีที่แล้ว +5

    Real hero and real heroin ... Hatsoff to you both . No other words there to type ... Enna solrathunu theriyala ... Valga valamudan Anna and pami ...

  • @snow933
    @snow933 ปีที่แล้ว +55

    Don't worry akka we are here for you 😀

  • @Joan-z8q
    @Joan-z8q ปีที่แล้ว +24

    Praying for your speed recovery akka! You're so strong I admire you for that❤️

  • @subashkarthick4979
    @subashkarthick4979 ปีที่แล้ว +32

    Akka I'll pray for you.. don't feel I hope the medicine was find by anyone ❤️🤗

  • @ragaswethaj8667
    @ragaswethaj8667 ปีที่แล้ว +10

    positive thoughts will always make you healthy and stronger pami 👍🏻 stay positive 😇happy mother's day 👏🏻🎉

  • @ashajoe264
    @ashajoe264 ปีที่แล้ว +19

    Oru video la kuda ungaluku evlo pain irukurathu kattave illa.....very strong and bold pami.....ungala patha rompa positive energy varuthu..... sushil bro very proud of you....best husband..God will do a miracle in ur life....in my family prayer surely I'll remember u... don't worry pa

  • @niranjanam1511
    @niranjanam1511 ปีที่แล้ว +14

    Feel pannathinga Anni 😍 be positive 🥰 happy ya irunga ❤️ luv u both💞

  • @mohamedashik8341
    @mohamedashik8341 ปีที่แล้ว +1

    Bro ethukum kavala padathinga inshallah ellam seiriagum na solluren bro. ♥️❤️♥️❤️❤️♥️❤️♥️❤️

  • @vishalini.p.x-a8137
    @vishalini.p.x-a8137 ปีที่แล้ว +7

    Don't worry pami akka and suhail anna🙂stay positive unagalakakku ethum aagathu

  • @srinithir6537
    @srinithir6537 ปีที่แล้ว +37

    We didn't know that
    Behind your beautiful smile there is this much pain you are going through you are an amazing inspiration for every one being negative about their situation even for me
    Thanks a lot pami akka for being such a great example
    Stay happy and strong forever 💕💖
    Nanga irukom akka 🤗💝
    We will be with you and support you forever 💖

  • @nasreensyed8802
    @nasreensyed8802 ปีที่แล้ว

    Super pami epaum ipdiye irunga positive ah ellaroda prayers um ungaluku iruku iraivanai miri ethumay nadakathu😚😚

  • @DBSAGO
    @DBSAGO ปีที่แล้ว +92

    🕉️✝️☪️ கடவுள் உங்களை எப்பொழுதும் சந்தோசமாகவே வைத்திருப்பார் நான் பிராத்திக்கிறேன் உங்கள் நலம் சரியாகிவிடும் அக்கா கவலைப்படாதீர்கள் ☪️✝️🕉️🙏

    • @sakjailany8615
      @sakjailany8615 ปีที่แล้ว +1

      May God bless you with good health and happiness

  • @mrshafi9935
    @mrshafi9935 ปีที่แล้ว +4

    Onnum akathu akka you will be alright ❣️❣️💯na pray pandaran 💯💯

  • @HemaLatha-mc2db
    @HemaLatha-mc2db ปีที่แล้ว +1

    Yes akka nega sonnadhu correct epum namba BC ya erukanu mind divided pananu apotha theva ilatha edum yosikamata insha Allah sekram ungaluku elam sari agum...
    Allah ta vendikra

  • @NATURE_NEST00
    @NATURE_NEST00 ปีที่แล้ว +5

    Just love you both of you😍🥺 Allhamdulillah onnu aaga kudadhu

  • @NK-ms2sp
    @NK-ms2sp ปีที่แล้ว +29

    I literally cried after watching this video u guys are so cute neenga kandipa 100 years healthy aah onna vazhvinga 🫂❤️

  • @Humanzfacts
    @Humanzfacts ปีที่แล้ว +1

    INSHA ALLAH kandippa seri aagividum sister

  • @jananibalaji_jazzzz
    @jananibalaji_jazzzz ปีที่แล้ว +26

    Nothing can beat her smile!!! Be happy forever ♾️ pami ka always strong and healthy ❣️😘❤️♾️

  • @sweet0145
    @sweet0145 ปีที่แล้ว +5

    அக்கா and அண்ணா... நீங்கள் இப்ப எப்படி Happy ah இருக்கீங்களோ அப்படியே இருங்க... உங்களுக்கு ஒன்றும் ஆகாது அக்கா... Be positive and think positive akka...

  • @shilfabeny309
    @shilfabeny309 ปีที่แล้ว +14

    Brave n strong girl pami🔥🔥🔥 Don't worry suhail bro we will celebrate pami's 50th birthday in suhail pami channel...😍😍😍

  • @yasikkasulthan5094
    @yasikkasulthan5094 ปีที่แล้ว +13

    எதுமே ஆகாது... சீக்கிரம் குணாகிவிடும்....I will pray for you 🤲

  • @essakkisathiya47
    @essakkisathiya47 ปีที่แล้ว +5

    Ipadi oru husband kidaika nee rmba lucky pami....but na oru cancer survivor last year dhn therinjidhu ipo dhn treatment over ipo full ah cure aytanu came..but andha tymla en husband oda misunderstanding aytuma...family issues aytu ennoda paiyanukaga nanae enna self motivate Pani vandhan...enaku supportah andha tym enkudayae irundhadhu en amma sister perima and family members and ellar oda prayers dhn ma I need all ur prayers to life more years.....thanks to God and need his blessings...neenga sikiram Nala ayruvinga pami nanum ungalukaga prayer panikiran.....

  • @abdulrahuman9530
    @abdulrahuman9530 ปีที่แล้ว +1

    Pami akka feel pannathige.. Ungaluku onnu aagathuu naa duaa seirn..

  • @vasimahmed3408
    @vasimahmed3408 ปีที่แล้ว +135

    Who all can feel pami akka pain🥺

  • @allvidoechannel1683
    @allvidoechannel1683 ปีที่แล้ว +18

    We pray more for you akka don't worry be positive , nothing can stop you we will support you ❤️💙💚❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Aaliyalifestyle426
    @Aaliyalifestyle426 ปีที่แล้ว

    Pami kavalai padatheenga,, Allah sariyakkum.ninda molukaga vendi insha allah pami sariyakkitha

  • @pavithravaratharaj4738
    @pavithravaratharaj4738 ปีที่แล้ว +38

    Pami we'll keep you in our prayers.. ungaluku sari ayidum..

  • @ITRANBULALITHAGK
    @ITRANBULALITHAGK ปีที่แล้ว +16

    Our prayers never leave u for any situation.... always being the best and positive anna akka ❤️

  • @paviselva0726
    @paviselva0726 ปีที่แล้ว

    😑😐😭😭 yes now I'm in this pain enaku 10month old baby boy irukanga ipo actual ah enaku itu by birth tan vantucha after delivery tan vantucha nu kuda enaku terila bt after delivery tan enaku inta joint pain vantuchu 😒😒 pain varum pothu kai ah lit ah kuda toooka mudiyatu knee pain varum nadaka mudiyatu
    Even I thought to end my life y I have to survive with this pain bt nxt sec I see my baby face my thought had change
    Mrg aki 1month la pregnant aki baby born anatula iruntea pain enala itula iruntu epo veliya vara mudiyum terila aprm tan terinjatu itu not curable nu😭😭😖 painful journey of life inta RA oda
    Now tabs edututu iruken
    Pami akka solum pothea avangaloda pain enanu terium
    Enakum full term baby tan
    No medicine not curable very painful life
    Bfr mrg enaku itu irukunu terinjirunta Nan mrg ea paniruka maten😔
    Bt I'm lucky to have my husband he take care of me 🥲
    💔

  • @subashini9056
    @subashini9056 ปีที่แล้ว +11

    Don't worry pami akka.We will pray for you.Get well soon❤❤

  • @tnvivasayimagan8391
    @tnvivasayimagan8391 ปีที่แล้ว +4

    கடவுள் நல்லவங்களுக்கு தான் சோதனை Akka🥰😔

  • @தனிமையின்காதலி-ட6ச

    மிகவும் வேதனையாக உள்ளது 😔 உங்களுக்கு எதுவும் ஆகாத நீண்ட நாள் நோய் இல்லாமல் வாழ வேண்டுகிறேன் 🙏🙏

  • @sathishs114
    @sathishs114 ปีที่แล้ว +8

    Pami akka uggalukku eathum aagathu❤️naaga god kitta pray pannikkirom akka, i miss u pami akka dont feel😔naaga irrukkom