Ratan Tata from 1937 to 2024 | Who will be the next chairman of the trust?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 64

  • @poornima3800
    @poornima3800 9 วันที่ผ่านมา +79

    யார் வந்தாலும் டாடா வை போல் இனி வரவே முடியாது😢😢 Miss u Rathan Tata sir💐💐💐💐

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 9 วันที่ผ่านมา +46

    தயாநிதி மாறன் பாராளுமன்றத்தில் டாடா குறித்து விமர்சனம் செய்ததை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

  • @g.g.1892
    @g.g.1892 9 วันที่ผ่านมา +27

    அவருக்கு நிகர் அவரே 😥😥🌹🌹

  • @KkMohideen
    @KkMohideen 9 วันที่ผ่านมา +16

    எண்ணற்ற வசதிகள் இருந்தும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்த மாமனிதர்.

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 9 วันที่ผ่านมา +11

    "என்மீது கற்கள் வீசுவதை விடுத்து அந்த கற்களை கொண்டு கட்டிடம் கட்டிக்கொள்ளுங்கள்" என்று அப்பொழுது கூட சுயநலமின்றி சொன்னவர்தான் ரத்தன் டாடா.
    "என்மீது வீசும் கற்களை கொண்டே நான் எனக்கு மாளிகை கட்டிக்கொள்வேன்" என்று அப்போழுது கூட சுயநலத்தொடு சொன்னவர்தான் கலைஞர்.

  • @lalithachristina4509
    @lalithachristina4509 9 วันที่ผ่านมา +9

    டாடாவைப் போல் யாரும் வரவே முடியாது. மக்களின் சிந்தனையிலேயே வாழ்ந்து வந்தார். ஐ மிஸ் யூ டாடா....❤❤❤

  • @RevathiRenuganandan
    @RevathiRenuganandan 9 วันที่ผ่านมา +2

    Rest in peace the great legend..
    True visionary...
    We lost our great of our nation...

  • @Mrs.tae_kook143
    @Mrs.tae_kook143 9 วันที่ผ่านมา +4

    WE MISS YOU RATAN TATA 🥺👀🙏🏻♡🌺💮🌸🍂🍁

  • @ramkumarparthiban812
    @ramkumarparthiban812 9 วันที่ผ่านมา +14

    Entire family s wealth has been dedicated to nation s devolpment
    Nearly 15 lakhs crore work money were invested for the betterment of our nation INDIA
    Worth for BARATH RATNA

  • @raghavr6323
    @raghavr6323 9 วันที่ผ่านมา +3

    Your contribution to the nation is immense.Hope your legacy will be carried forward .I tip my hat to you.Sir you have been great stalwart and great servant across the globe. TATA company is a great life example how to grow the company and communities hand in hand . May your soul rest in peace.

  • @Subramani-p2z
    @Subramani-p2z 9 วันที่ผ่านมา +9

    அறச்சிந்தனையுடன் விளங்கிய ரத்தன் டாடா வின் மறைவு இந்தியாவுக்கு பெரும் இழப்பு .‌ தகைசால் மாமனிதர் ரத்தன் டாடா அவர்கள் 😢

    • @Subramani-p2z
      @Subramani-p2z 9 วันที่ผ่านมา

      மேன்மை மிகு ரத்தன் டாட்டா அவர்களுக்கு (Posthumously) இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் ! 🙏🙏🙏👍👍👍❤️

  • @Mageshsutha
    @Mageshsutha 9 วันที่ผ่านมา +4

    U are really great sir

  • @SalahudeenSalahudeen-q2i
    @SalahudeenSalahudeen-q2i 9 วันที่ผ่านมา +14

    அப்பா உங்களைப் போல் இனி யாரும் வர முடியாது

  • @aravinthmuthu208
    @aravinthmuthu208 9 วันที่ผ่านมา +2

    Always He is a Godfather of Business in the world and also a people reader, legend of humanity 🙏🙏🙏🙏.... No words of his service of entire world....

  • @ranjancom2000
    @ranjancom2000 9 วันที่ผ่านมา +3

    All companies should try to work like TATA. They are honest, care about people, and think about the future. TATA makes money, but they also help the community and the country. They show that businesses can be successful while doing good things for society

  • @devakumars
    @devakumars 9 วันที่ผ่านมา +11

    அடுத்தது மீண்டும் வருவார் கார் வாங்க முடியாத எனக்கு ஓரு லட்சம் ரூபாய் கார் தந்தார் காரில் பயணம் செய்பவர்கள் மனதில் இனி🙏 பயணம் செய்வார்

  • @melkeorraj9990
    @melkeorraj9990 9 วันที่ผ่านมา +1

    2004_ ல் ஏற்பட்ட சுனாமி பேரழிவால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டம் கீழமணக்குடி கிராமமக்களின் மறுவாழ்வுக்காக ஏறக்குறய 200 வீடுகள் கட்டித்தந்த வள்ளலே ! நானும் டா டா குடியிருப்பில்தான் வாழ்ந்துவருகிறேன்; உண்மையில் உங்கள் இழப்பு எங்கள் உறவினரின் இழப்பைச் போன்றது வருந்துகிறோம் ஐயா''''

  • @maniindhu2429
    @maniindhu2429 9 วันที่ผ่านมา +1

    டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா அவர்களின் மறைவிற்கு இந்தியாவை வழங்குகிறது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் மறைவிற்கு இந்தியாவில் மகிழ்கிறது

  • @neelagandan502
    @neelagandan502 9 วันที่ผ่านมา +1

    God bless you

  • @kothuparotta1874
    @kothuparotta1874 9 วันที่ผ่านมา +1

    Really, you are the youngsters inspiration Ratan Tata sir, may your soul R.I.P. Miss you sir 😢🥺🙏 but no one can replace you sir !! 💐💐💐

  • @rajithiruvenkadam1479
    @rajithiruvenkadam1479 9 วันที่ผ่านมา +4

    We missed you sir😢

  • @mageshkannan4884
    @mageshkannan4884 9 วันที่ผ่านมา

    Real legend sir❤❤❤

  • @manikandansekar83
    @manikandansekar83 9 วันที่ผ่านมา

    Miss you sir😫

  • @malikathfouzia7352
    @malikathfouzia7352 9 วันที่ผ่านมา

    உயர்ந்த சகோதரர். நல்ல மனிதர். நம் அருமை நண்பர். அவர் மறைவு இந்திய தாய்க்கு மிக பேரிழப்பு.

  • @YegappanYt
    @YegappanYt 9 วันที่ผ่านมา +3

    Mamta closed his sigur nano car plant . He faced many challenges from the politicians but He stood stand TALL in the Indian industry.

  • @RAHIMUDEENA-wx5cn
    @RAHIMUDEENA-wx5cn 9 วันที่ผ่านมา +4

    We lost pure 💎😢

  • @vennilasubramani1647
    @vennilasubramani1647 9 วันที่ผ่านมา +1

    Miss you 😭😭🙏🙏

  • @jinumelvin
    @jinumelvin 9 วันที่ผ่านมา

    Stalwarts of all time, noble heart enlightened millions, lives in our hearts

  • @SelvakumariSelvakumari-ep5yq
    @SelvakumariSelvakumari-ep5yq 9 วันที่ผ่านมา

    Rattan tata sir most humanity lengendary in india

  • @ja-qo5qs
    @ja-qo5qs 9 วันที่ผ่านมา

    Miss you sir ❤

  • @rajannairnair3600
    @rajannairnair3600 9 วันที่ผ่านมา

    ❤ Pranamam

  • @malar8895
    @malar8895 9 วันที่ผ่านมา +1

    RIP 💐🙏

  • @tamilvananronaldo4902
    @tamilvananronaldo4902 9 วันที่ผ่านมา

    Ratan Tata 😢😢😢😢😭😭😭😭😭

  • @வாழ்கவளமுடன்n
    @வாழ்கவளமுடன்n 9 วันที่ผ่านมา

    மிகவும் நல்ல மனிதர் ஆழ்ந்த இரங்கல்💐

  • @asquarekidsworld2951
    @asquarekidsworld2951 9 วันที่ผ่านมา

    Ratan tata always godfather

  • @NandhaKumar-tv2mf
    @NandhaKumar-tv2mf 9 วันที่ผ่านมา

    All people miss for ratan tana sir

  • @ni7947
    @ni7947 9 วันที่ผ่านมา +1

    Rip 🙏 sir

  • @sahayalabora2120
    @sahayalabora2120 9 วันที่ผ่านมา

    😢🙏

  • @RamalingamG-h1u
    @RamalingamG-h1u 9 วันที่ผ่านมา

    Rip😢😢 ratan tata

  • @JayachandranRamachandran-dn5ub
    @JayachandranRamachandran-dn5ub 9 วันที่ผ่านมา +1

    Rest in peace

  • @JAY-wl5nv
    @JAY-wl5nv 9 วันที่ผ่านมา +4

    மனிதருள் மாணிக்கம்,

  • @GpGameing1
    @GpGameing1 9 วันที่ผ่านมา

    Next in thalapathi vijay Anna 🥺🫀🤌🏻🦋🇪🇸

  • @k.ishu9825
    @k.ishu9825 9 วันที่ผ่านมา

    😢😢😢😢😢😢

  • @vjsuryaaa
    @vjsuryaaa 9 วันที่ผ่านมา

    💔

  • @boopathinatesan5098
    @boopathinatesan5098 9 วันที่ผ่านมา

    Muthuvel Karunanithi stalin Udhayanidhi🎉

  • @RajRaj-ip5uk
    @RajRaj-ip5uk 9 วันที่ผ่านมา

    Nalla manithar enagu romba putichavar kasta paturavangalugu help pannuravaru 😢😢😢

  • @krishnakk3315
    @krishnakk3315 9 วันที่ผ่านมา +1

    Our Tamil people's have more contributed to tata group like now tata group chairman chandrasekhar from Coimbatore and important TCS ceo krithivasan from Trichy

    • @ajitkallar2959
      @ajitkallar2959 9 วันที่ผ่านมา

      But Tata from Gujarat origin

  • @ramya.t.c5943
    @ramya.t.c5943 9 วันที่ผ่านมา +1

    We lost the 💎

  • @Deepakavin
    @Deepakavin 9 วันที่ผ่านมา

    நல்ல வடக்கு மற்றும் நல்ல ஆரிய மனிதர்

  • @rajasekar-of5lx
    @rajasekar-of5lx 9 วันที่ผ่านมา

    Maya tata neville tata neah tata .anyone of these but not now may be later ..

  • @chitrasuresh4006
    @chitrasuresh4006 9 วันที่ผ่านมา

    Rip

  • @Kalayankathalan
    @Kalayankathalan 9 วันที่ผ่านมา

    🙏🙏🙏🫂🫂🫂🐘🐘🐘🌱🌱🌱

  • @Venkatesan-c5u
    @Venkatesan-c5u 9 วันที่ผ่านมา

    😂

    • @Vishal-gw6sx
      @Vishal-gw6sx 9 วันที่ผ่านมา

      Epudra onnala sirika mudiyuthu

  • @alfiemandella2258
    @alfiemandella2258 9 วันที่ผ่านมา

    Why sir poninga neenga indha olagate vittu innum irunda enna aagu podu. 😢😢

  • @SBKRISH23
    @SBKRISH23 9 วันที่ผ่านมา

    நல்ல மனிதர் இவர் போல் யாரும் இனி வர போவது இல்லை...இனி வருங்கால தொழில் அதிபர்கள் முடிந்த வரை இவர் போல் வாழ கற்றுக்கொள்ளுங்கள்....இந்தியாவின் பெரிய தூண் சரிந்தது....😞😔😔
    இப்படிக்கு உங்கள்
    😒@SBKRISH23 Channel😒

  • @indhug2328
    @indhug2328 9 วันที่ผ่านมา

    😢😢 miss you sir

  • @VasuVasu-sx5rk
    @VasuVasu-sx5rk 9 วันที่ผ่านมา

    Rip

  • @VinothKumar-t7g
    @VinothKumar-t7g 9 วันที่ผ่านมา

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢