ஐயா வணக்கம், நான் சிம்மம் ராசி தான் எனக்கு தெரிஞ்சு 12 வருடம் நரக வாழ்க்கை ,நான் அழியனும் வாழவே கூடாது ,அசிங்க படணும், இந்த மாதிரி எப்படி எல்லாமே எதி பாக்குது என் சொந்தம்,பந்தம், இதுங்க முன்னாடி நான் நல்லா வாழ்ந்து காட்டணும் . இனி வரும் வருடம் எனக்கு எப்படி இருக்கும் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன் .
Neega sonnaa athu Nadagum.💯👍👍👍👍👍👍
அதையும் பாக்கலாம்
ஐயா வணக்கம், நான் சிம்மம் ராசி தான் எனக்கு தெரிஞ்சு 12 வருடம் நரக வாழ்க்கை ,நான் அழியனும் வாழவே கூடாது ,அசிங்க படணும், இந்த மாதிரி எப்படி எல்லாமே எதி பாக்குது என் சொந்தம்,பந்தம், இதுங்க முன்னாடி நான் நல்லா வாழ்ந்து காட்டணும் . இனி வரும் வருடம் எனக்கு எப்படி இருக்கும் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன் .
Anakum eppatithan
இதே நிலை எனக்கும்
Nandri ayya🙏
இது எல்லாம் நடக்குமான்னு சந்தேகம் தான்?
Kilikkum
பி.தே.26.2.1975.மகம்.சிம்மம்ராசி.தனுசுலக்னம்.ராகுதிசா.சனிபுத்தி.2025.எப்படிஇருக்கும்SIr.ஒரு.பதிவு.போடங்க sir
🎉❤
மே மாதம் வரும் வரை. ஐந்து வருடங்கள் ஆனது போல இருக்கும். பார்க்கலாம் 😂🎉😂
ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒன்று சொல்கிறீர்கள் ஆனால் எதுவும் நல்லது நடந்ததே இல்லை
Oru like vaangyrathukkulla ennenna poi sollavendiyadha irukku
Oh is it😂